Plantain Chips-Banana (Raw Banana) Chips வாழைக்காய் சிப்ஸ் - Vazhakkai Chips - chipsy z plantana

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 мар 2023
  • #renatasridhar #bananachips #villagecooking #indianvillage #foreignerinindia
    Many of you keep asking how we manage snack time on the farm. Well, it's ups and downs, especially that we have 3 active kids.
    In today's video, I'll show you an easy snack from vegetable banana that anyone can prepare at home.
    Ps. Please forgive my Tamil, I'm still learning
    Let's stay in touch! For more day to day updates check our instagram and facebook profiles:
    / noprobleminindia
    / noprobleminindia
    Banana flower side dish: village edition recipe
    • Banana flower side dis...
    Food forest walk
    • 5 layer food forest in...
    Care by Mixaund | mixaund.bandcamp.com
    Music promoted by www.free-stock-music.com

Комментарии • 501

  • @padmavathyv3645
    @padmavathyv3645 Год назад +225

    தமிழ் பெண்மணிகள் ஆங்கிலத்தில் உரையாடினால்தான் மதிப்பு பெறுமை என பீட்டர் விடும் போது தித்திக்கும் தமிழ் கேட்பது மிக்க மகிழ்ச்சி😊

    • @mahesh0647
      @mahesh0647 Год назад +3

      Yes

    • @localreviewsbymaarimuthu2091
      @localreviewsbymaarimuthu2091 Год назад +1

      Of course , speaking the other language from mother tongue gives appreciation.
      May it be Tamil or English.
      She got the appreciation from you for speaking a language other than her mother tongue.
      Right???

    • @padmavathyv3645
      @padmavathyv3645 Год назад +7

      @@localreviewsbymaarimuthu2091 அவுங்க தமிழ்நாடு வாழ்றாங்க இப்போது. அதில் தமிழ் பேசுவதை கேட்பது இனிமை. இங்கு பிறந்து வளர்ந்து இங்கேயே தமிழில் பேசுவதை அசிங்கமாக நினைக்கும் பெண்கள் மத்தியில் இவர்கள் தங்கள் தாய் மொழி பேசாமல் தமிழ் மக்களுக்கு தெரிந்த மொழியில் பேசுவதை யே
      ஆதரிக்கிறேன்

    • @localreviewsbymaarimuthu2091
      @localreviewsbymaarimuthu2091 Год назад

      @@padmavathyv3645 ❤❤❤

    • @rajasekar6433
      @rajasekar6433 9 месяцев назад

      sss

  • @alagarsamy6288
    @alagarsamy6288 Год назад +288

    இந்தியா கலாசார முறை பின்பற்றுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது

    • @noprobleminindia
      @noprobleminindia  Год назад +8

      Nandri Sir

    • @alagarsamy6288
      @alagarsamy6288 Год назад

      @@noprobleminindia visit your house village ku varalamma bro

    • @estherg873
      @estherg873 Год назад

      @@noprobleminindia Thambu can I have your number

    • @noprobleminindia
      @noprobleminindia  Год назад

      @@alagarsamy6288 வரலாம் ஆனால் சிறிது காத்திருக்கவும்.

    • @noprobleminindia
      @noprobleminindia  Год назад +1

      @@estherg873 Not in the comments. Ping me in fb or insta account noprobleminindia

  • @TAMILNATU1213
    @TAMILNATU1213 Год назад +72

    நாம நினைத்தது மாதிரி வாழ்க்கை எல்லோருக்கும் கிடைப்பதில்லை உங்கலை நினைத்தால் எனக்கு பொறாமையாக இருக்கு

    • @srihaliostar
      @srihaliostar Год назад +1

      Already dristi athigamagiduchi..

  • @mallikathurai2187
    @mallikathurai2187 Год назад +24

    உண்மையில் இந்த வாழ்க்கை தான் சொர்க்கம். அருமை அண்ணா

  • @kalai78primani48
    @kalai78primani48 Год назад +20

    அருமை சகோதரி. தமிழ் நாட்டில் பிறந்து ஆங்கில மோகத்தில் மிதக்கும் பலர் இருக்கையில் நீங்கள் எங்கள் தமிழரை மணந்து அதுவும் எங்கள் கொஞ்சும் தமிழில் பேசுவதைக் கேட்க கேட்க மிகவும் இனிமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள் சகோதரி. நீங்களும் உங்கள் குடும்பமும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏

  • @foodtea4339
    @foodtea4339 Год назад +44

    மிக யதார்த்தமான நல்ல உழைப்பாளி இவர் மற்றும் இவரது குடும்பம் நல்ல புரிதலுடன் உள்ளனர்

  • @mahizhlinmary9017
    @mahizhlinmary9017 Год назад +44

    Mam ur husband is soo lucky to have u no women will adjustable like u cook with out gas or current stove keep on rocking god bless ur family

    • @srihaliostar
      @srihaliostar Год назад +1

      Thanks for your support. We also have gas and induction stove as alternative.

  • @parthibanperiasamy5253
    @parthibanperiasamy5253 Год назад +10

    அக்கா, நீங்கள் தமிழ் பேசுவது கேட்கும் போது அருமையாக இருக்கு!

  • @uyirtamizhukku8678
    @uyirtamizhukku8678 Год назад +30

    அருமை அக்கா, சீக்கிரமே தமிழை கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்த்துகள்.

  • @suganyarajesh5603
    @suganyarajesh5603 Год назад +1

    தமிழர்கள் வெளிநாடுகளுக்கு சென்று அங்கே தங்கி youtube channel la மார்க்கெட், அவங்க வீடு, wash room, school, இதெல்லாம் அங்க எப்படி இருக்கும் னு வீடியோ போடுறாங்க, அதை விட உங்கள் channel மிக அருமை வெளிநாட்டில் பிறந்து வளர்ந்து தமிழ்நாட்டிற்கு வந்து அழகிய தமிழில் பேசி, விரகடுப்பில் சமைத்து அதை வீடியோவாக வெளிஇடுவது மிக அருமை,
    வாழ்த்துக்கள் 🙏

  • @rmconpriyanplrmconpriyanpl4923
    @rmconpriyanplrmconpriyanpl4923 Год назад +12

    The way he was teaching to his mom a Tamil is awesome ❤

  • @prabhanjan_
    @prabhanjan_ Год назад +5

    தமிழ் யார் பேசினாலும் அழகே! நீங்கள் பேசும் மழலை தமிழும் பேரழகே ❤️👌👌

  • @sarmilasarmila8828
    @sarmilasarmila8828 Год назад +2

    உங்கள் மகன் உங்கள் மனைவிக்கு தமிழ் படிச்சு தருவதை பார்த்தால் என் மகள் எனக்கு மலையாளம் படிச்சுக்குடுத்ததுதான் ஞாபகம் வருது சகோ. உங்கள் வாழ்க்கை மேலும் மேலும் முண்ணோட்டு உயரனும்னு கடவுளை வேண்டிக்கிறேன். நான் கேரளாவிலிருந்து தஞ்சை தமிழச்சி.

  • @DHANALAKSHMI-br7ps
    @DHANALAKSHMI-br7ps Год назад +15

    உங்களின் இந்த எளிமையான வாழ்கை என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது.

  • @Punitha_chants
    @Punitha_chants Год назад +18

    You are really Good mother and your way of speaking tamil is nice ❤

  • @muthuselvispled7388
    @muthuselvispled7388 Год назад +6

    உங்களின் வாழ்க்கை முறையை பார்க்க மிகவும் சந்தோஷமாக உள்ளது ❤❤❤❤❤❤❤

  • @madhavirithik4235
    @madhavirithik4235 Год назад +2

    Nanum interview pathu tha unka channel vanthan bro ..unka lyf rmpa pidichuruku apdye oru.magic Mari iruku

  • @tngemstones
    @tngemstones Год назад +3

    உண்மையான இயற்கை சூழல் முறையில் வாழ்கிறீர்கள் 🎉மகிழ்ச்சி

  • @ravirajans825
    @ravirajans825 Год назад +11

    🙏🙌 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙌🙏

  • @susikamal6028
    @susikamal6028 Год назад +17

    It's not panraan, it's panran🎉 cute boy teaching mom😊

  • @ashmika.u3007
    @ashmika.u3007 Год назад +85

    After watching your interview both are very inspiring💪💪

    • @divyad6046
      @divyad6046 Год назад

      www.youtube.com/@divyad6046

  • @steefan9968
    @steefan9968 Год назад +28

    எப்பவும் நீங்கள் பேசுவது சிறப்பு
    தாய் மொழியில் பிறந்த தமிழர்களுக்கே வெட்கப்படுகிறார்கள் தமிழ் கதைப்பதற்கு
    உங்களைமனமார்ந்த பாராட்டுகிறேன்❤❤❤p❤❤

  • @rainbowgalatta
    @rainbowgalatta Год назад +8

    அருமையான வீடியோ உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை ❤❤

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 Год назад +2

    நான் உங்கள் காணொளியை எல்லோ பெண்ஞ்ச் சேனல் வழியாக பார்த்தேன் மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Год назад +1

    Nalla rest edunga sister mudhugu pain agathu unga childs cute a irkanga nenga tamil pesradhu alaga irku thanks valga valamudan niraya daily video podunga unga daily routine work podunga nanga kanipa parpom

  • @hi-283
    @hi-283 Год назад +6

    சொர்க்கம் அது வேறெங்கும் தேட வேண்டிய அவசியம் இல்லை. அது நாம் வாழும் முறையில் தான் உள்ளது. நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் 😂

  • @kowsalyag6459
    @kowsalyag6459 Год назад +10

    Loves the way she enjoyed to live in india

  • @lovelovee5900
    @lovelovee5900 Год назад +6

    வாழ்த்துக்கள் 🔥❤️
    இது தான் தமிழ் வாழ்க்கை...

  • @villantamil1414
    @villantamil1414 Год назад +1

    உங்கள் குடும்பம் கடவுளால் ஆசிர்வதிக்கபட்டுவிட்டது. நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் 🌺🌺🌺🌺🙏🙏🙏🙏

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 Год назад +20

    Congratulations for this family and best wishes for your long journey

  • @geetharani953
    @geetharani953 Год назад +2

    அழகாக தமிழ் பேசுகிறீங்கள் sister 😘

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Год назад +3

    It is great feeling to see you speaking Tamil.🥰🥰🥰 Stay blessed ever 🙏🙏🙏👍

  • @shanthi1851
    @shanthi1851 Год назад +1

    அனைத்து விடியோ பதிவுகளும் அருமை அக்கா சீக்கிரமே நீங்கள் தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டும் வாழ்த்துக்கள் 💐💐😍😍❤️❤️

  • @kamlanarayan5794
    @kamlanarayan5794 Год назад +23

    Amount of adjustment you are doing,hats of to you ❤

    • @srihaliostar
      @srihaliostar Год назад +1

      True, the best ever in my life..

  • @SSSS-vy8xj
    @SSSS-vy8xj Год назад +2

    Sagothari ungalin Tamil Alaghu
    Vaalthukal sagothari

  • @DawnOfIndiaMedia
    @DawnOfIndiaMedia Год назад +9

    Sister நல்லா சூப்பர்

  • @rizwan3730
    @rizwan3730 Год назад +7

    வாழ்த்துக்கள் அக்கா

  • @easytamilpoojas
    @easytamilpoojas Год назад +1

    You are the best daughter-in-law .God bless your family 🙏🏽❤️💪👍💐🥇

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Год назад +1

    Wow

  • @LuckyLucky-lq7bk
    @LuckyLucky-lq7bk Год назад +3

    அருமையான பதிவு ❤❤❤ நல்ல அமைதியான சந்தோஷம் மாக இன்றும் என்றும் வாழ்க வளமுடன் வளர்க இன்னும் வாழ்த்துக்கள் சகோதரி சகோதரன் மற்றும் செல்ல பிள்ளைகள் ❤❤❤❤❤❤

  • @meenav413
    @meenav413 Год назад +18

    Your Tamil is very cute. All your videos are so down to earth and I enjoy them a lot. Thanks for posting them. You really make us feel so good watching them

  • @kannagismpaul7528
    @kannagismpaul7528 Год назад +6

    Super sister. God bless you and the lovely kids.

  • @jayanthyravi3645
    @jayanthyravi3645 Год назад +1

    God bless u .so interesting to c this very lucky person Ur

  • @MalluStyleMultiMedia
    @MalluStyleMultiMedia Год назад +1

    Wow super .. I love vazhakka upperi 😋😋

  • @Bavanisanmugam972
    @Bavanisanmugam972 Год назад +5

    சகோதரி. அருமையாக இருக்கிறது நீங்கள் வாழும் ஊர். அத்தோடு வாழைக்காய்
    பொரியல் 😁😁😁😁

  • @ensamayalarai4446
    @ensamayalarai4446 8 месяцев назад

    Proud to see a foreigner speaks Tamil so clearly. Hats of friend. U all r simply superb.

  • @preethi5154
    @preethi5154 Год назад +2

    Enga nattula vanthu kalukuriga unga family enaku Rambo pudichiruku 💐😊🍫 enimel namma Nadu senja chips enakum kuduga 😋

  • @kohkalm8742
    @kohkalm8742 Год назад +1

    Vanakkam, yiur videos are very interesting. Thank you for your advices and support. Valga valamudan

  • @itsmyway4781
    @itsmyway4781 Год назад +4

    You are the epitome of true love ❤

  • @dineskumar3580
    @dineskumar3580 Год назад +1

    Apuram semaya sonnaga.....nce azhkaga pesuniga arumai sagothiri

  • @ushacaroline668
    @ushacaroline668 Год назад +3

    A model for the way of living to true happiness

  • @gowsikrsg8114
    @gowsikrsg8114 Год назад +4

    Vaalatharu vettunatha parthaley vera level

    • @noprobleminindia
      @noprobleminindia  Год назад

      Nejamava solra?

    • @gowsikrsg8114
      @gowsikrsg8114 Год назад +1

      @@noprobleminindia s 🔥

    • @gowsikrsg8114
      @gowsikrsg8114 Год назад +1

      Ella vasathiyum veetukul irunthaalum nimmathi illai ungalai parthaley poramaiyaa irukku 😉😂

  • @petrinapremavathi8544
    @petrinapremavathi8544 Год назад +1

    Super vedio. Beautiful vedio👌👍

  • @rajamuruganp1685
    @rajamuruganp1685 Год назад +3

    Really good life brother & sister, enjoy

  • @koreanshortsclub
    @koreanshortsclub Год назад +1

    Enga vera level ga neenga wow happy ya irruku paaka🤗🤩

  • @KarthikKarthik-gl2yk
    @KarthikKarthik-gl2yk Год назад

    All videos naan daily parkkuren enakku unga family numbers ellaraiyum pidikkum. Tejas romba pidikkum anyway happy journey ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shanazshaashanazshaa5821
    @shanazshaashanazshaa5821 Год назад +3

    Congratulations dear God bless you always

  • @jayakanthijanakiraman5393
    @jayakanthijanakiraman5393 Год назад +1

    Vazhga valamudan

  • @shanmugasundaramkaliappan8046
    @shanmugasundaramkaliappan8046 Год назад +1

    Good quality home made snakes super
    Congratulations 👌🙏🌹🌸🙏

  • @johnys188
    @johnys188 Год назад +2

    Congratulations 🎉 and Life long blazing both of you 🎉👍

  • @victoriasnice9150
    @victoriasnice9150 Год назад +6

    Kids are very cute❤

  • @ramjassi1244
    @ramjassi1244 Год назад +2

    Thanks for the receipt..😊😊

  • @delphinealand7456
    @delphinealand7456 Год назад +3

    God bless you and family dear sister.

  • @rhpl5083
    @rhpl5083 Год назад +1

    அருமை அருமை..

  • @ayeshaahamed6356
    @ayeshaahamed6356 Год назад +9

    All of your videos are Mind relaxing put more videos.

  • @siyamalashamu4257
    @siyamalashamu4257 Год назад +1

    Arumaiyaga pesuriga akka ❤

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 Год назад +1

    Fantastic cooking

  • @samueljudah6215
    @samueljudah6215 Год назад +6

    So cuteee kids .. super sister...

  • @yuvaraniv7303
    @yuvaraniv7303 Год назад

    Unga videos mattum tha skip pannama pakura nice 👍

  • @muthukarthika7178
    @muthukarthika7178 Год назад +2

    அழகாக தமிழ் பேசுகிறீர்கள்

  • @nirojasaravanabavan8568
    @nirojasaravanabavan8568 Год назад +1

    Cool

  • @dhanumuruganamudhan8761
    @dhanumuruganamudhan8761 Год назад +1

    Blessed child to get u as a mom.u r sacrificer

  • @devakrishnan1216
    @devakrishnan1216 Год назад +2

    Excellent....

  • @familyplayer2.096
    @familyplayer2.096 Год назад +2

    Pasangal super

  • @Polska_Masala
    @Polska_Masala Год назад +2

    Witaj
    Dawno mnie tu nie było a ty już masz 40 tysięcy
    Moje gratulacje ❤❤❤

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 Год назад +1

    Arumaie....

  • @tamilarasi3690
    @tamilarasi3690 Год назад +4

    Keep Rocking sister 🤗👏💞

  • @VijayKumar-vz3gh
    @VijayKumar-vz3gh Год назад +1

    Nalla irukku

  • @raguraman3595
    @raguraman3595 Год назад +1

    God bless you.all the best

  • @kasthurisamuelsson3428
    @kasthurisamuelsson3428 Год назад +3

    Lot of people want to do what you have done, but in a different way, not at the same level as you, but it is difficult to let go of the safe soon. The longer it goes on, the harder it gets. I know it's a definition question what is safe for each person. I am really inspired by Good luck with everything! 😊

  • @praibapraiba9395
    @praibapraiba9395 Год назад +1

    முடக்கத்தான் சூப் வச்சு. குடிங்க
    வைத்தியர் கிட்ட. எண்ணை. வாங்கி. தினமும். தேச்சு விட சொல்லுங்க. அண்ணன் கிட்ட
    சரியா. அண்ணி. சூப்பர் all the best God bless you family 👍🥰🥰🥰

  • @sanjushanthi9041
    @sanjushanthi9041 Год назад +4

    Super very nice congratulations sister the great woman 🙏🎉🌹

  • @alagarmurugesan7924
    @alagarmurugesan7924 Год назад +2

    அருமை

  • @kavitharamesh6074
    @kavitharamesh6074 Год назад +1

    Iyyo really so nicely u r speaking mam now i became ur fan so cute ur son

  • @muthamizankanapathi8395
    @muthamizankanapathi8395 Год назад +2

    வாழ்த்துக்கள்.... அக்கா......

  • @kavikarthik5962
    @kavikarthik5962 Год назад +3

    Nice addicted your channel from today👍👍👍

  • @manogar817
    @manogar817 Год назад +1

    You are really great my dear sister.

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 Год назад +2

    Super wow

  • @lavanyamugenvlogs
    @lavanyamugenvlogs Год назад +3

    Super ,Vera level

  • @tskumaravel5035
    @tskumaravel5035 Год назад +3

    Sister , is very nice that you speak tamil

  • @tvr3606
    @tvr3606 Год назад +1

    வாழ்த்துக்கள் அக்கா நீங்கள் தடுமாறி தடுமாறி தமிழ் பேசும் அழகே ரொம்ப அழகா இருக்கு அக்கா நன்றி வாழ்க வளமுடன்

  • @sinduja8054
    @sinduja8054 Год назад +12

    Really great..Both are inspiring

  • @jeethamarystellaj9850
    @jeethamarystellaj9850 Год назад +3

    Supper.

  • @nithyanithya1915
    @nithyanithya1915 Год назад +2

    Congratulations my cutest angels , precious video

  • @sekarraja2313
    @sekarraja2313 Год назад +2

    Supera iruku

  • @sangeetha3662
    @sangeetha3662 Год назад +2

    Very happy to see you guys. Unga vedio pathathum naan subscribe panniten. Neraiya vedios poduga

  • @nandhinis8231
    @nandhinis8231 Год назад +1

    So cute your family and your speach Tamil pesradhu nice family ❤

  • @Anara991
    @Anara991 Год назад +3

    Super sister simple life beautiful family ❤❤

  • @gandhisiva528
    @gandhisiva528 Год назад +1

    Arumai

  • @kubendranr9410
    @kubendranr9410 Год назад +1

    Vaazthukal 👍