ஒரு பாறை உருண்டாலும் ஒரு குடும்பத்தையே காலியாக்கிவிடும் மலை சரிவில் வாழும் பழங்குடியின மக்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 мар 2024
  • நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பழங்குடியின மக்கள் வாழும் புதூர் என்ற பலருக்கும் தெரியாத ஒரு மலைகிராமம் அமைந்துள்ளது. இந்த மலைகிராமத்திற்கு சாலை வசதி கிடையாது, நடந்து மட்டுமே போக முடியும், மூன்று கிலோமீட்டர் நடந்து சென்றால் மட்டுமே சாலையை அடைய முடியும்.
    In Nilgiris district Kotagiri there is a little-known hill village called Puthur inhabited by tribal people.
    This mountain village has no road facility and can only be reached on foot, the road can be reached only after walking three kilometers
    உயிர் போகும் அவசரமாக இருந்தாலும் 3Km நடந்துதான் போகணும் மலை சரிவில் ஒளிந்திருக்கும் ஒரு மலைகிராமம்
    • உயிர் போகும் அவசரமாக இ...
    பாறைகள் உருளும் மிகவும் ஆபத்தான மலை சரிவில் ஒரு பழங்குடியினர் கிராமம் Western ghats tribal village
    • பாறைகள் உருளும் மிகவும...
    வழியிலே யானை இருக்குன்னு பயந்துட்டு ஒவ்வொருத்தரு தனியா போகமாட்டாங்க Western ghats village Pudhur
    • வழியிலே யானை இருக்குன்...
    பாதையில்லா மலைகிராமத்தில் வசதி இல்லாமல் வாழும் பழங்குடியின மக்கள் Western ghats tribal village
    • பாதையில்லா மலைகிராமத்த...
    #tribalvillage #tribes #hiddenplace #pudhurtribalvillage #ootyunknownroute #ootytribalvillage #ootyhiddenplace #koovakkaraitribalvillage #kuvakkaraitribalvillage #ootybikeride #araiyurtribalvillage #kakakundutribalvillage #kolitthuraitribalvillage #attaditribalvillage #kotagiriunknownroute #westernghats #ooty #kotagiri #coonoor
    #tribalvillageintamil #tribalvillageinnilagiris #tribalvillageinkotagiri #tribalvillageincoonoor #tribalvillageinooty #tribalvillageinwesternghats #tribeslifestyle #dangeroustribalvillage ##tribalvillagedocumentation ###tribalvillagedocumentary ##tribalsvideo ##ttribalsvillagelife#trekking #foresttrekking ##unknownroute #wildlife #wildanimals #unexplored route #westernghats #motovloge #bikeride #semmanaraitribalvillage #kolikkaraitribal #athipaditribalvillage #bhaviyurtribalvillage

Комментарии • 64

  • @user-zl3zw4wh6e

    அழகான நாடு அழகான வீடியோ இப்படியான பேட்டி எடுக்க போகும் போது கஸ்ட நிலையில் இருப்பவர்களுக்கு உதவி பன்னிட்டு வரனும் ஏன்னா அவர்கள் முகங்களில் ஓரு எதிர் பார்ப்பது தெரியுது

  • @duraiarasan2595

    இவ்வளவு கஷ்டப்பட்டு வீடியோ எடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் எங்களுக்கும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக உள்ளது மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்

  • @MurugaMuruga-ep1jd

    தங்கள் பயணம் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி அந்த மக்களுக்கு நன்மை பயக்கும்

  • @shriramcreation3259

    இந்த மாதிரி இடங்களை கண்டறிந்து முதல்வர் அவர்கள் உதவி செய்ய வேண்டும்

  • @AnanthapriyaR-jv7or

    🎉 good job 🎉 super 💞 அண்ணா ❤🎉

  • @Davidratnam2011

    TN Government should help this poor loving good people please try to put ROAD immediately

  • @NagarajA-ww1hn

    உங்கள் பதிவுகள் அனைத்தும் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @parimalarajoo3092

    Good.work.youare.very brave thanks to your friend

  • @user-sx8hw1by3p

    Superb

  • @sendhamaraisendhamarai6660

    Nanna breathing heavy😂😂😂😂❤❤❤❤

  • @RosecuteFamily

    Super

  • @GunavathiSubermunian

    Nice bro.

  • @reginamaichel3091

    Supar❤

  • @geethapadmanabhan4854

    👏👏👏👏👏👌🙏

  • @revanththenmozhi2069

    Unga voice nalla iruku anna

  • @geetharani953

    Nice place bro ❤

  • @Davidratnam2011

    Jesus yesu yesappa save forgive bless all this nice poor people

  • @SivaSathiya-gg9uq

    Naanum anga varanum pola irukku anna

  • @user-hc2xy4uq5o

    இந்த மாதிரி இடத்தை எல்லாம் வீடு கட்ட ஜாமான் எடுத்துட்டு போறது ரொம்ப கஷ்டம் இப்ப அந்த வீடு இடிஞ்சு போய் கிடக்கு அந்த ஓடெல்லாம் நல்லா இருக்குற மாதிரி இருக்கு அதெல்லாம் எடுத்து பிரிச்சு அடுக்கி வச்சாங்கன்னா எப்ப தான் எதுக்காவது பயன்படுத்திக்கலாம் அப்படியே போட்டு வச்சிருக்காங்க

  • @dr.parunachalamp940

    There are budget provisions for making connectivity with the tribal who are living in a far away places. Ask them to contact the tribal departments for the same.