புலிகளும் யானைகளும் வாழும் காட்டில் அந்தி சாயும் வேளையில் ஒரு பயணம் சரியான நேரம் இதுதான் Episode 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • நீலகிரி மாவட்டத்தின் தமிழ்நாடு கர்நாடகம் கேரளா மூன்று மாநில எல்லையான கூடலூரில் இருந்து முதுமலை வழியாக தமிழ்நாடு எல்லையை கடந்து கர்நாடக எல்லையில் உள்ள பந்திப்பூர் வரை சென்று ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளேன். இந்த சாலையானது கர்நாடகவில் இருந்து தமிழ்நாடு வழியாக கேரளாவிற்கு சரக்குகள் கொண்டு செல்வதற்காக பயன்படுத்தும் முக்கியமான பிரதான சாலையாகும். இந்த சாலை வழியாக பகலில் பயணிக்கும் பொழுதே ஏராளமான யானைகளையும் மான்களையும் நாம் காணமுடியும். அதுவும் குறிப்பாக வெய்யில் காலமான மார்ச் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பயணம் செய்தால் நாம் ஏராளமான வானவிலங்குகளை பார்க்கமுடியும். முக்கியமான புலிகள் காப்பகமான இந்த சாலையில் இரண்டு safariயும் உள்ளது முதுமலை jungle safari மற்றும் பந்திப்பூர் jungle safari.
    Bandhipur national park ல் அமைந்துள்ள பந்திப்பூர் jungle safari பற்றி இந்த வீடியோ பதிவில் நாம் காண்போம்.
    I have uploaded a video from Nilgiris District Tamil Nadu Karnataka Kerala tri-state border at Kudalur crossing the Tamil Nadu border via Mudhumalai to Bandipur on the Karnataka border.
    This road is an important trunk road used to transport goods from Karnataka through Tamil Nadu to Kerala.
    While traveling through this road during the day we can see many elephants and deer.
    And especially if we travel during the summer months of March, April and May, we can see a lot of fireflies.
    An important tiger reserve, there are two safaris on this road, Mudumalai jungle safari and Bandipur jungle safari.
    In this video we will see about Bandhipur jungle safari located in Bandhipur national park.
    #forest
    #wildlife
    #elephant
    #elephantattack
    #westernghats
    #mudhumalai
    #mudumalai
    #mudumalainationalpark
    #mudumalaitigerreserve
    #nilagiris
    #keralaforest
    #tamilnaduforest
    #karnatakaforest
    #tiger
    #tigerreserveforest
    #tigerforest
    #leopord
    #roadcrash
    #roadcrossing
    #safari
    #mudumalaiforest
    #neelagiri
    #westernghatssafari
    #westernghat
    #bandipurtigerreserve
    #bandhipur
    #babdhipursafari

Комментарии • 17