பொதுவாக பலரும் சொல்வது... நிறைய பேரு கமெண்ட்ல கேட்ருந்தீங்க...அப்டீனு சொல்வாங்க... ஆனா நீங்க அந்த கமெண்ட் ட விஷூவலா காட்டிட்டீங்க... இது தான் நேர்மை... வாழ்த்துகள் சகோ...
5 கிலோ கோதுமையடன் கால் கிலா மில் மேக்கர் 150 கராம் பெட்டுக்கடலை இரண்டும் சேர்த்து காய வைத்து அரைத்து மாவு பிசையும் போது இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும்.சப்பாத்தி பூரி அல்டிமேட்டா இருக்கும்.
5 kg கோதுமை, 1kg கருப்பு கொண்டைக்கடலை 1/2kg brown soya மற்றும் உத்தேசமாக ஒன்னரை கைப்பிடி கல் உப்பு சேர்த்து அரைத்து உலர்த்தி சலிக்காமல் வைக்கவும். ஈரமான கை படாமல் உபயோகித்தால் வண்டு புழு வரவே வராது. இது என்னுடைய பல கால அனுபவம். நன்றி வணக்கம்.
தேவையான கோதுமையை இரவே ஊறவைத்து காலையில் பிசைந்து கழுவி நல்ல வெய்யிலில் இரண்டு நாட்கள் காயவைத்து அரைத்து சலித்து வைத்துக் கொள்ளலாம். இந்த மாவில் சப்பாத்தி செய்தால் தோசை போல மடியும். இது வடநாட்டு சகோதரியின் சமையல் குறிப்பு. இந்த முறையில் தான் நான் மாவு அரைக்கிறேன். சூப்பரா இருக்கு. பூரி செய்யும் போது மட்டும் மாவுக்கேற்ப 1 அல்லது 2 ஸ்பூன் வெள்ளை ரவை சேர்த்து கொள்ளலாம்.
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோதரி மாஷா அல்லாஹ்
பொதுவாக
பலரும் சொல்வது...
நிறைய பேரு கமெண்ட்ல கேட்ருந்தீங்க...அப்டீனு சொல்வாங்க...
ஆனா
நீங்க
அந்த கமெண்ட் ட
விஷூவலா காட்டிட்டீங்க...
இது தான் நேர்மை...
வாழ்த்துகள் சகோ...
Na unga method use panunen supera chapathi softa iruku na soya beans add pannala annalum ashirvadh mariyae iruku sis romba நன்றி
Na 5kg kothumaiku 1/4kg kondakalai matum add panunen(soya beans avoid panitn) matha ella unga technique apdiyae copy paste panunen supr thank u enga vitula weakly twice chapathi thaan athuku indha mavuthan karanam poriyum arumaiya varudhu
Thanks 🥰 friend
மாஷா அல்லாஹ் வெரி யூஸ்புல் டிப்ஸ் அருமை ஜஸாக்கல்லாஹ் சகோதரி 👍👍
🥰
Neenga sonna method la senjom akka chappathi super ah vanthuruku😊❤.....
Thanks for the feedback ☺️
Thanks madam ❤
மிக்க நன்றி
Super சூப்பரோ சூப்பர் மேடம்
Thanks for your superb tips and clear explanation.
சரியான விளக்கம் அருமை அருமை வாழ்த்துக்கள்
நன்றி
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 🙏
மிகவும் பயனுள்ள தகவல்
Superb advice ma god bless you 🙏🙏
Very useful mam.tq very much.
Thank u sis it's very use full video sis tq u
Thank you sister ... First time nan ration kothumai use Panna poren....very use ful... Ration paruppu and ration tea thull pathi sollunga sister.....
All the best
புது ஐடியாதான்! தொடர்ந்து இதுபோன்ற பதிவுகளை உங்களிடம் எதிர்பார்க்கிறோம் . நன்றி!
Murku
So useful👌 Thank you! 👍
Super nanraga sonirkal romba thanks ma
Romba clear aa super aa explain pannitinga👍👍 super nga❤️🔥
Thanks
Welcome excellent tips some more information etc
Very very useful tips akka .. romba romba thanks akka... Vaalzthukkal akka.. 💐💐💐 innum niraya videos podunga akka.. congratulations..
Super and very nice demonstration
Thanks🙏 for giving a useful tips💡
Excellent. Super. Miga arumaiyana useful video .Thank you.
Thanks. Very good
Sama usefull tips sister all tha best 😃😃
Super thangachi😏😎😉😊
Arumai
Very very useful akka thanks akka
Super recipe may God bless you
Useful information Mam. Thanks.
Super tips sister
Supper tips sister ..😍😍
Useful ma
Romba clear explanation thanku sister
Super tips maaula biriyani illai poota kooda vandu vekathu sis 👍🌹
Yes
சூப்பர் அக்கா
Thanks ma
Nan today rationla wheat vanginen.Tomorrow unga process paathu maavvu ready panna poren
Thanks
Naanum dhan
Wa alaikkum salam assalamu alaikkum sis maasha allah super tips
Waalaikkum Salam varah
Useful information
Very useful tips
Super thanks for wheat cleaning process
Welcome
Assalamu Alaikum sis super
கோதுமை மாவில் தூள் உப்பு சேர்த்து கலந்து வைத்தால் புழு, வண்டு வராது.
Yes Sister ❤🎉
Yevlo உப்பு add pannanum
@@எம்.கேதோட்டம் 1 kg ku 1 spoon salt pothum
மிக்க நன்றி 👍
Yes sis very useful information THANKS
Super thank u
Nice information thank u
Welcome
Madam please tell me.. 1kg godhumai ku evlo kondakadalai and soyabean podanum
50gms each
Thanks
Thank you sis useful tips
Welcome
C.jayamani ok super
Informative
5 கிலோ கோதுமையடன் கால் கிலா மில் மேக்கர் 150 கராம் பெட்டுக்கடலை இரண்டும் சேர்த்து காய வைத்து அரைத்து மாவு பிசையும் போது இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும்.சப்பாத்தி பூரி அல்டிமேட்டா இருக்கும்.
Thank you madam for sharing this recipe
Super super
Akka 3kg kku evalau kondakkadai and choya peans podanum akka
5 kg கோதுமை, 1kg கருப்பு கொண்டைக்கடலை 1/2kg brown soya மற்றும் உத்தேசமாக ஒன்னரை கைப்பிடி கல் உப்பு சேர்த்து அரைத்து உலர்த்தி சலிக்காமல் வைக்கவும். ஈரமான கை படாமல் உபயோகித்தால் வண்டு புழு வரவே வராது. இது என்னுடைய பல கால அனுபவம். நன்றி வணக்கம்.
Ethula konjam salt pottu thechi alasina rombavey suththama erukkum. Athoda athula ulla alukku ellamey poidum.mavu supera erukkum.
Thank you sister
Super thanks a lot
Very useful tips Sister🤩🤩🤩🤩
Thanks
super sister.super tip.i will follow
Tq akka
உங்களுடைய ஒவ்வொரு பதிவும் புதிதாகவும் அருமையாகவும் தெரிந்து கொள்ளவும் பயன்படுகிறது
Ok 👌👌👌👌👌🙋
மிகவும் முக்கியமான விஷயம் நன்றி
Malai kalathil eppate kaya vaippathu sollunga
Thank u so much.....sister
Superb message and worth
Thank you so much😍
Nice idea sis
Thanks 🥰
Very useful information thanks a lot sister
Nice ❤️ ❤️❤️❤️
😭😇😇😇😇 ok 😇❤️ mashallha
Hii sis 3kg wheat ku ivlo soya +white chenna podanum???
200gms
Thanks for tips sister
Welcome
Chappaathi soft ah irukkumaa sis
Yes pa
Super sister use full video
அருமை சகோதரி
Llpp0
Sis shop la gothumai vanguna epdi panrathu? Wash panni veyil la kaya vaikanum ah?
Apdi panrathu tha romba nallathu
Super Sista
Super sister
Thank you
Super👌
Gd
Super madam ingredients add panarathnla nit chapathi sapda digest problem akuma solunga madam
Apdilam ila
நான் ரொம்ப நாட்களாக இப்படி தான் மாவு அரைக்கிரேன்
Poori nalla varudha sister
Patcha pairu add panlama sister
Namma choise tha pa
Meen mekar um podalam sis
Mm ma our choice
Poochi vantha piragu enna seiyalam sis... Mom heat aravidama vachutanga poochi jasthi agi nan salichuten enna seiya theriyala kittathatta 3 kilo
Salichu fridge la store pannidunga poochi varave varaathu
Super tip's
மாவு அரைத்தபின் சலிக்காமல் பயன்படுத்துவது சிறப்பு.
Is soya bean and white kidney beans are same?
This video very useful mam
தேவையான கோதுமையை இரவே ஊறவைத்து காலையில் பிசைந்து கழுவி நல்ல வெய்யிலில் இரண்டு நாட்கள் காயவைத்து அரைத்து சலித்து வைத்துக் கொள்ளலாம். இந்த மாவில் சப்பாத்தி செய்தால் தோசை போல மடியும். இது வடநாட்டு சகோதரியின் சமையல் குறிப்பு. இந்த முறையில் தான் நான் மாவு அரைக்கிறேன். சூப்பரா இருக்கு. பூரி செய்யும் போது மட்டும் மாவுக்கேற்ப 1 அல்லது 2 ஸ்பூன் வெள்ளை ரவை சேர்த்து கொள்ளலாம்.
அட்டகாசம் யோசனை
Supper akaa
Really super da.
Thanks
Very useful massage
Super akka. Thank you
Welcome ma☺
Super
Superb sister
Hi
Super ma
Thank u sister
சூப்பர்