அக்கா செய்த புட்டு👌👌👌👍👍👍சொல்ல வார்த்தை யே இல்லை நாங்கள் பணிக்கம்பட்டியில் தான் இருந்தும் பிள்ளை கள் வேலை க்கு ஆக பெங்களூர் வந்து விட்டம் இயற்கை நிறைந்த ஊர் மிஸ்பண்ணுதோம் மனோமணி அக்கா செய்கிற ரெஸ்பி எல்லாம் பார்த்து விடுவேன் ❤❤❤❤❤👍👍👍
நாங்க சின்னபையனாக இருக்கும்போது அரிசி சோறுக்கு ஆசைப்பட்டு கம்பு சோறு வேண்டாம் என்று வீட்டில் சண்டைபோடுவோம். அது எவ்வளவு பெரிய தவறு என்று இன்னைக்கு நினைத்து பார்க்கிறேன். நாம் எதையெல்லாம் கேவலமாக பார்த்தோமோ அவையெல்லாம் பனங்கருப்பட்டி கம்பு குதிரைவாலி கேழ்வரகு பருத்தி ஆடைகள் இன்று மிகவும் விலைஉயர்ந்த உணவுகளாக ஆடைகளாக மாறிவிட்டன. கம்புமாவு செய்து காட்டிய சகோதரி மனோன்மணிக்கும் படம்பிடித்துக்காட்டிய தீனா சாருக்கும் என் வாழ்த்துக்கள்.
நானும் இதே போல் தான், என் பாட்டி மாலை பள்ளியில் இருந்து வரும் போது சூடான கம்பு, சோளம் ஏதாவது ஒரு சோறு அதற்கு பச்சை பயிறு குழம்பு இருக்கும். அதை பார்த்த உடன் சண்டை போடுவேன். தற்போது கேட்டால் கூட கிடைக்காது
சிறு பிள்ளை களா இருக்கும் போது சாப்பிட்ட நினைவுகள் நினைவு படுத்தகிறது நன்றாக விளக்கம் அளித்த மனோன்மணி சகோதரி க்கும் இதை உடன் இருந்து விளக்கம் அளித்த தீனா சார் இருவருக்கும் நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻❤
என் மாமியார் கம்பை இதேபோல் மிக்ஸியில் அரைத்து கொழுக்கட்டை போல் பிடித்து ஆவியில் வேகவைத்து ஆறியதும் உதிர்த்து கடாய் வைத்து ஆயில் விட்டு கடுகு கருவேப்பிலை பச்சை மிளகாய் தாளித்து கம்பை சேர்த்து கலக்கி தேங்காய் துருவலை போட்டு செய்வார் மிகவும் சுவையாக இருக்கும்
மிகவும் அருமைங்க சூப்பர் உணவு... மிகவும் சத்தான உடம்புக்கு மிகவும் நல்லது.. அனைத்து மக்களுக்கும் இந்த வீடியோ சென்று சேர வேண்டும் தீனா உங்கள் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளி பரப்ப வேண்டும்.. மனோன்மணி அக்கா அவருக்கு மிகவும் நன்றி 👌🤝👏❤
@@sameemaraheem9501#### என் அண்ணனின் நண்பர் பெயர் திரு.மாணிக்கம் - நடுத்தெரு #### அவரும் அவரின் நண்பர் வட்டமும் உங்களுக்கு உதவியாக இருப்பர்....!!!! தேவைப்பட்டால் ....!!!! ####🤣😂👋☝️✍️👋
பாரம்பரிய சமையலை மறக்க முடியாத படி ஞாபகபடுத்திய மனோன்மணி அக்காக்கு நன்றி இதுபோல பதிவுகளை வழங்கும் நம்ம தீனா சார் என்றும் சந்தோசமாக வாழ்க பல்லாண்டு நாகரீக உலகத்துல இதுபோல பழங்கால உணவுகளை சொல்லி குடுப்பது சந்தோசமாக இருக்கு நன்றி
Sivayanama 🙏 vaazga välamudan vaazga vaiyagam Appa Siva Kodanukodi nandrigal when I was small my mother had been prepared kambu urundai .Such a beautiful unforgettable days. I have remembered today. Kodanukodi nandrigal 🙏
எனக்கு வயது 60 20 வயது வரை கிராமத்தில் ஆரோக்கியமாக இருந்தேன் தினசரி கம்பு சோளம் கேழ்வரகு தினை குதிரைவாலி அரிசி இவைகள் தான் அதிகம் சாப்பிடுவோம் இவைகள் தான் ஏழைகள் உணவு அரிசி சாதம் பணக்காரர்கள் உணவு ஆனால் இன்று எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது
தீனா அண்ணா வணக்கம். அண்ணா செமயான கம்புமாவு புட்டு அருமை. நான் உடனே பண்ணி பார்த்தேன் .வேரலெவல்.ஆனா என்னிடம் கடையில் வாங்கி ன கம்புமாவு இருந்தது அதயே லைட்டா 1ஸ்பூன் நெய்விட்டு வறுத்து புட்டு பண்ணி னேன்.செம அருமையா இருந்தது.உங்களுக்கும்,மனோன்மணி அக்காவிற்க்கும் மிக்க நன்றிகள். இது போல் புதிதாகவும்,பழமையானதாகவும் வீடியோ போடுங்கள் அண்ணா. அண்ணா எனக்கு ஒரு ஆசை அண்ணா வாழ்க்கை யில் என்றாவது ஒரு நாள் உங்களை போன்ற சமயல்கலை வல்லுநர்களை சந்தித்து அவர்களின் ஸிக்னேசர் டிஷ் கேட்டு தெரிந்து கொண்டு சமைக்க மிக மிக வாழ்நாள் ஆசை நடக்குமா அண்ணா. ❤🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮
Very healthy recipe 😋👌 didn't know about this. Thank you Manonmani akka and Deena Sir 🙏🙏. Truly said Deena Sir if we start including these type of grains in our food ,encourages healthy lifestyle.
வணக்கம்..நாங்கள் சின்ன வயதில் அரிசி சாதத்தை பக்கத்து வீட்டில் கொடுத்து விட்டு கம்பு சாதம் வாங்கி சாப்பிடுவது வழக்கம்...அது மிகவும் அருமையாக இருக்கிறது என்போம்...என் அப்பா சிரிப்பார்கள்....மனோ அக்கா...தீனா சார் நன்றி...
Sir Nanga ungala Vijaya Forum Mall la pathum.. last week Thursday nabagam iruka.. nenga soo amble sir.. Enga Papa Prahalya Nachiyar Kuda Photo eduthutinga sir romba thanks sir🎉🎉🎉
Chef ninga Vera level 🔥👌👌👌👌👌👌👌👌👌👌 nethu channa masala coimpatir Anna video pathu try pannaaaaa ohhh my goddd soooo delicious Vera level na enimay anthamariii type channa seiyaporannn cheffff ninga Vera level chefffffff thank you so much enoda Husbandkuu yummy dishesss senjukudukka ninga romba help panringaaaaaa thank you...keep rocking chef 🧁🍫🍫🍫🍬🍧🍩🍩🍩🍝🍜🍗🍖🍗🍗🌭🌹🍎🍎🍓fru
கிராமத்துசமயலைதேடி வீடியோபோடும் செஃப் தீனா அவர்களுக்குமிக்கநன்றி.மனோன்மணி அவர்களுக்கு எங்கள்வாழ்த்துக்கள்.
அக்கா செய்த புட்டு👌👌👌👍👍👍சொல்ல வார்த்தை யே இல்லை நாங்கள் பணிக்கம்பட்டியில் தான் இருந்தும் பிள்ளை கள் வேலை க்கு ஆக பெங்களூர் வந்து விட்டம் இயற்கை நிறைந்த ஊர் மிஸ்பண்ணுதோம் மனோமணி அக்கா செய்கிற ரெஸ்பி எல்லாம் பார்த்து விடுவேன் ❤❤❤❤❤👍👍👍
நாங்க சின்னபையனாக இருக்கும்போது அரிசி சோறுக்கு ஆசைப்பட்டு கம்பு சோறு வேண்டாம் என்று வீட்டில் சண்டைபோடுவோம். அது எவ்வளவு பெரிய தவறு என்று இன்னைக்கு நினைத்து பார்க்கிறேன். நாம் எதையெல்லாம் கேவலமாக பார்த்தோமோ அவையெல்லாம் பனங்கருப்பட்டி கம்பு குதிரைவாலி கேழ்வரகு பருத்தி ஆடைகள் இன்று மிகவும் விலைஉயர்ந்த உணவுகளாக ஆடைகளாக மாறிவிட்டன. கம்புமாவு செய்து காட்டிய சகோதரி மனோன்மணிக்கும் படம்பிடித்துக்காட்டிய தீனா சாருக்கும் என் வாழ்த்துக்கள்.
Correc ah sonnenga
நானும் இதே போல் தான், என் பாட்டி மாலை பள்ளியில் இருந்து வரும் போது சூடான கம்பு, சோளம் ஏதாவது ஒரு சோறு அதற்கு பச்சை பயிறு குழம்பு இருக்கும். அதை பார்த்த உடன் சண்டை போடுவேன். தற்போது கேட்டால் கூட கிடைக்காது
எங்கள் வீட்டிலும் இதே போல தான் நடந்துகிட்டோம்...இதை எல்லாம் தவிர்க்க இயலாத நிகழ்வு தான்
தற்போது நாங்கள் செய்தோம்
இதையெல்லாம் ஒரு 40 ஆண்டுகளுக்கு முன் நாங்கள் சாப்பிட்ட ஒரு உணவு வாழ்த்துக்கள்
நன்றிகள் தீனா பிரதர் 🙏 சிறுதானிய உணவு ரொம்ப தேவையான பதிவு கிராமங்களில் கம்பம் சோறு ரசம் கானம் துவையல் செமடா இருக்கும் கேழ்வரகு தோசை குதிரைவாலி சாதம் கம்பு தோசை நான் சிறுவயதில் சாப்பிட்டது கம்புகூழ் வெயில் காலத்தில் மோர் ஊத்தி குடிச்சா அய்யோ அமிர்தம் 🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤👌👌👌👌👌👌🌹
சிறு பிள்ளை களா இருக்கும் போது சாப்பிட்ட நினைவுகள் நினைவு படுத்தகிறது நன்றாக விளக்கம் அளித்த மனோன்மணி சகோதரி க்கும் இதை உடன் இருந்து விளக்கம் அளித்த தீனா சார் இருவருக்கும் நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻❤
நலம் விசாரித்ததில்இருவரும் தழிழ் மரபை கடைபிடித்தது ரொம்ப சந்தோஷம். ரெசிபி ரொம்பவே அருமை... இருவரும் பல்லாண்டு வாழ்க வளமுடன்.
என் மாமியார் கம்பை இதேபோல் மிக்ஸியில் அரைத்து கொழுக்கட்டை போல் பிடித்து ஆவியில் வேகவைத்து ஆறியதும் உதிர்த்து கடாய் வைத்து ஆயில் விட்டு கடுகு கருவேப்பிலை பச்சை மிளகாய் தாளித்து கம்பை சேர்த்து கலக்கி தேங்காய் துருவலை போட்டு செய்வார் மிகவும் சுவையாக இருக்கும்
கம்பு சோறுக்கு தொதானது கருவாட்டு குழ்ம்புதான் காம்பினேஷன் சூப்பராக இருக்கும் 😋😋😋
மிகவும் அருமைங்க சூப்பர் உணவு... மிகவும் சத்தான உடம்புக்கு மிகவும் நல்லது.. அனைத்து மக்களுக்கும் இந்த வீடியோ சென்று சேர வேண்டும் தீனா உங்கள் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளி பரப்ப வேண்டும்.. மனோன்மணி அக்கா அவருக்கு மிகவும் நன்றி 👌🤝👏❤
சூப்பர் உணவு அருமை🎉🎉🎉🎉
இந்த எழுத்துக்களை படிச்சு பாருங்க....!!!! பின் நாளில் நல்ல உதாரணம் ....!!!! 🤣🤔😂👋☝️✍️
@@sameemaraheem9501#### என் அண்ணனின் நண்பர் பெயர் திரு.மாணிக்கம் - நடுத்தெரு #### அவரும் அவரின் நண்பர் வட்டமும் உங்களுக்கு உதவியாக இருப்பர்....!!!! தேவைப்பட்டால் ....!!!! ####🤣😂👋☝️✍️👋
❤❤ தீனா அவர்களின் உரையாடலுக்கு யாரெல்லாம் அடிமை ❤❤❤
பாரம்பரிய சமையலை மறக்க முடியாத படி ஞாபகபடுத்திய மனோன்மணி அக்காக்கு நன்றி இதுபோல பதிவுகளை வழங்கும் நம்ம தீனா சார் என்றும் சந்தோசமாக வாழ்க பல்லாண்டு நாகரீக உலகத்துல இதுபோல பழங்கால உணவுகளை சொல்லி குடுப்பது சந்தோசமாக இருக்கு நன்றி
பழைய உறவுகளையும். உணவுகளை ஞாபக படுத்திய சகோதரிக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி சகாதரி
சத்தான சிறுதானிய உணவு மிக்க நன்றிகள்
I will definitely try this recipe. Sir make more millet videos. Akka thank you.
சூப்பர்.பழைய நினைவுகள் வந்து செல்கிறது..தினையில் என்னென்ன recepies செய்யலாம் சகோதரி
நல்ல எளிமையான ,சத்தான, கேடுல்லாத,குளிர்ச்சியான உணவு.வாழ்த்துகள் இருவருக்கும்.
Sivayanama 🙏 vaazga välamudan vaazga vaiyagam Appa Siva Kodanukodi nandrigal when I was small my mother had been prepared kambu urundai .Such a beautiful unforgettable days. I have remembered today. Kodanukodi nandrigal 🙏
Lot of Thanks for both of you. Excellent questions and superb explanation.
Kambu will make our body cool that's why we must take at summer.
எனக்கு வயது 60
20 வயது வரை கிராமத்தில் ஆரோக்கியமாக இருந்தேன்
தினசரி கம்பு சோளம் கேழ்வரகு தினை குதிரைவாலி அரிசி இவைகள் தான் அதிகம் சாப்பிடுவோம்
இவைகள் தான் ஏழைகள் உணவு
அரிசி சாதம் பணக்காரர்கள் உணவு
ஆனால் இன்று எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது
தீனா அண்ணா வணக்கம். அண்ணா செமயான கம்புமாவு புட்டு அருமை. நான் உடனே பண்ணி பார்த்தேன் .வேரலெவல்.ஆனா என்னிடம் கடையில் வாங்கி ன கம்புமாவு இருந்தது அதயே லைட்டா 1ஸ்பூன் நெய்விட்டு வறுத்து புட்டு பண்ணி னேன்.செம அருமையா இருந்தது.உங்களுக்கும்,மனோன்மணி அக்காவிற்க்கும் மிக்க நன்றிகள். இது போல் புதிதாகவும்,பழமையானதாகவும் வீடியோ போடுங்கள் அண்ணா. அண்ணா எனக்கு ஒரு ஆசை அண்ணா வாழ்க்கை யில் என்றாவது ஒரு நாள் உங்களை போன்ற சமயல்கலை வல்லுநர்களை சந்தித்து அவர்களின் ஸிக்னேசர் டிஷ் கேட்டு தெரிந்து கொண்டு சமைக்க மிக மிக வாழ்நாள் ஆசை நடக்குமா அண்ணா. ❤🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮
சிறுதானிய புட்டு செய்து காட்டிய அக்காவுக்கு மிக்க நன்றி
தக்காளி சாம்பார் செய்தேன் ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது. அதுபோல் மட்டன் குழம்பு செய்து காட்டுங்கள். நான் நீண்ட நாளாக கேட்கின்றேன்
தீனா அண்ணா அவர்களுக்கு மிக்க நன்றிகள்
Even sprouted millet all tasted. Wonderful. But now adays in online it is very costly
Deena sir unga cooking than Nan virumbi parpen .ninga solra vitham migavum arumai kambhu puttu recipe kanpitheer nantri sir
Very healthy recipe 😋👌 didn't know about this.
Thank you Manonmani akka and Deena Sir 🙏🙏.
Truly said Deena Sir if we start including these type of grains in our food ,encourages healthy lifestyle.
Thanks Dheena sir and manonmani acka
Very authentic recipe
@Dheena sir you have very good heart and keep encouraging women 🌹💐✨
Childhood memories anna, enn amma ipdi thaan senji taruvanga, am from dharmapuri
Please teach thinai maavu as well, that is given as prasadam in Murugan temples. Thank you for the lovely recipes.
வணக்கம்..நாங்கள் சின்ன வயதில் அரிசி சாதத்தை பக்கத்து வீட்டில் கொடுத்து விட்டு கம்பு சாதம் வாங்கி சாப்பிடுவது வழக்கம்...அது மிகவும் அருமையாக இருக்கிறது என்போம்...என் அப்பா சிரிப்பார்கள்....மனோ அக்கா...தீனா சார் நன்றி...
Vanakkam Chef Deena ! Kambu Unavu Mika Atumai. saththukal nirainthathu nanry.
My favorite thing still this date....
Proud that people get to know coimbatore foods through this channel....❤❤❤❤
namma oorukkaaranga, pesura azhage thani thaan 😍😍
Kongu style Thengaai paal podunga sir waiting for that recipe
Sir Nanga ungala Vijaya Forum Mall la pathum.. last week Thursday nabagam iruka.. nenga soo amble sir.. Enga Papa Prahalya Nachiyar Kuda Photo eduthutinga sir romba thanks sir🎉🎉🎉
Kambu oothapam GTS catering pola seithu katunga sir
Kambu mavu karal adikama iruka yenna seivathu
வாழைப்பழம் சேர்த்துசாப்பிடசுவயாக இருக்கும் வயிறுகட்டாது.இதையேதாளித்துதயிர்விடுசாப்பிட அது ஒரு சுவையாக இருக்கும்.
சூப்பர் அருமையான ஹெல்தியான கம்பு புட்டு நன்றி அக்கா, சார்
Super Anna 👏👏👏karupukavni arisi receipe podunga anna
சூப்பர் தீனா சார். மணிமேகலைக்கு ஒரு o. போடு.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சத்தான சிறுதானிய உணவு கம்பு
Sir karupatykku padil veyru enna mix pannalam
Super sir.. Most expected video. Please post millets puttu Or any other millets recipes like this.
Ìஅருமையான breakfast அதவிட மனோக்கா saree suuuuuper🎉🎉😂 😊thankful to Deena bro🎉
கந்தகம்பைவறுத்து லேசாக பொறிவறும்மணம்வரும் போக்குவரத்திற்கு வறுத்து இதேபோல் அரைத்து கோதுமை உப்புமா செய்வதுபோல் செய்தால் கம்பு உப்புமா அருமையாக இருக்கும்.
இட்லி தட்டில் வேகவைக்கும் இந்த முறைக்கு புட்டுக்கட்டி வேகவைத்தல் என்று பெயர் கிராமத்தில் இப்படி சொல்வார்கள்.
Super. Deena new recipe awesome I will try this thank you
Traditional kambu Thayir sadam please
Puttu maker la செய்யலாமா???
ம்ஹும்.
Very healthy recipe.Superb
Thank you so much for the healthy recipe sir
Kongu traditional curry masala poduga sister kita kettu ellarum orutharum vera Mari soldraga but traditional curry masala poduga pls
கம்பு புட்டு சூப்பர் சிஸ்டர்❤
அக்கா வெங்காயத்துல தாளிப்பு வடகம் நம்ம கொங்கு ஸ்டைல ஒரு வீடியோ போடுங்க .
Kamma mavvu - Kongu style made with kumbu kuthaiathu with karuppati and sukku, can you ask kongu akka to post please
கம்பரிசியில் கல்கோனாமுட்டாய் செய்யலாம். 🥰🥰🥰
Share the பக்கோடா recipe with this கம்பு மாவு
நன்றி 🙏🙏🙏🙏👌
எங்க வீட்டில் அம்மா தை பொங்கலுக்கு செய்வாங்க. Miss it
தம்பி தீனா நன்றி , மனோ மணி அக்கா வணக்கம்.
Sis thevayamavu senjukatunge
❤❤❤❤
நாட்டுக்கம்பு , தென்னம் கருப்பட்டி சென்னையில் எங்கே கிடைக்கும் என்று கூறவும்
🎉❤சூப்பர் தம்பி Sister ❤🌹
மனோன்மணி சகோதரிக்கு பாராட்டுக்கள். 💐💐🙏🙏😊😊பழைய பலகாரத்தை அப்படியே புன்னகையுடன் செய்தது 👌👏
How many hours do we need to soak kambu/bajra, Sir?
Deena sir please produce a book of u r way of recipes with some tips
மிக மிக அருமை சுவை மணம் அனைத்தும் அருமை
Chef ninga Vera level 🔥👌👌👌👌👌👌👌👌👌👌 nethu channa masala coimpatir Anna video pathu try pannaaaaa ohhh my goddd soooo delicious Vera level na enimay anthamariii type channa seiyaporannn cheffff ninga Vera level chefffffff thank you so much enoda Husbandkuu yummy dishesss senjukudukka ninga romba help panringaaaaaa thank you...keep rocking chef 🧁🍫🍫🍫🍬🍧🍩🍩🍩🍝🍜🍗🍖🍗🍗🌭🌹🍎🍎🍓fru
Migavum Arumai
Thanks 🙏🏻
Can we use puttu maker
ஆரோக்கிய உணவு சாப்பிட்ட திருப்தி அருமை.மேடம் இட்டலி சட்டிய (அலுமினியம் )மாற்றினால்ஆரோக்கியதோடு ஆரோக்கியம் 1:18
🙏கோதுமை மாவு களி செய்து காட்டவும்
நீங்க பேசரது நல்லா இருக்கு கம்பு புட்டு செய்யரத பாக்கும் போது சாப்பிடனும் போல இருக்கு
Can we make in puttu maker
தீனா சார் எங்க வீட்டுக்கு வாங்க எங்க ஊர் ஸ்டைல் சமையல் வீடியோ போடுங்க
Superb tempting dish. Actually craved for tasting while seeing the preparation....feel like snatching a handful from the plate 😂
ROMBA THANKS CHEF ANNA...
அருமையான கம்பு புட்டு ❤
Sir pls make more Millet videos thankyou
Super recipe. Sir how many hours we have to soak and wash that millet. After washing only we have dry roast sir?
சுப்பர்
Nice and healthy receipe❤
Delicious akka keep rocking 🎉
Ukalitu in olden days the name very tasty food in our childhood days the food is tasty with ghee n banana
Awesome super i like it Anna 🇮🇳👌🙏👍
thank you
Very nice akka super chef deena anna... 😊
good idea to make kids to have kambu, good one...
Nan samayal vidoe ellam virumbi parpen. Anal en style lilyhan kadaisiyil samaippen.Analum enakku intha videos ellame pidikkirathu
Cbe dt famous dish they used to do it at pongal we use omam and garlic
Its make me to rember my small age thankyou
Itha store pani vaikalam ah
Super madam, tq for the recipe
I’m going to try out❤
Arumai chef .
Roasted cashews and raisins may also be added for additional crunchy taste, deena sir 😋
Super அந்த அக்காவிக்கு ரொப்ப நண்ட்ரி
Start watching
Super sister thanks deena sir❤
Super karupatti black colour la Thane irrukkum madam