9th Century Chola Temple in Koviladi / கோவிலடியில் உள்ள சடையார் கோவில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • In this video we have shown about the beauty and the significance of the Sadayar temple which is located at Koviladi which is 7.9 km apart from the famous kallanai dam.
    Welcome to our channel where we explore about creative lifestyle,
    here we share our experience and ideas on how to build a creative lifestyle.
    #temple #architecture #statue #sculpture #mural #murals #statues #sculptures #stonemural #stonesculpture #rockcutting #9thcentury #9thcenturytemple #pillar #stonepillars #pillars #granite #ancient #culture #heritage #tamil #tamilnadu #kallanai

Комментарии • 14

  • @saikumarkhan
    @saikumarkhan 12 часов назад +3

    ஓம் சிவ திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @manikandnraja
    @manikandnraja 2 дня назад +2

    மிக அருமையான பயனுள்ள தகவல்👍👌

  • @mathiyalaganmuthuvel6647
    @mathiyalaganmuthuvel6647 15 часов назад +2

    மிக பழமையான சரித்திர நிகழ்வுகளை மீண்டும் நம் கண்முன் நிறுத்தி மிக அழகாக படம் பிடித்து அதைவிட மிக தெளிவாக பழைய சரித்திரங்களை விளக்கி சொல்லி வருகின்றீர்கள்.தொடரட்டும் உங்கள் பணி.வளரட்டும் உங்கள் pk creative life style channel.

  • @ahmedhaatim9885
    @ahmedhaatim9885 2 дня назад +2

    Super informative video 😊😊

  • @kaliamurthyk934
    @kaliamurthyk934 2 дня назад +2

    *கோவிலடி கோயில்:*
    ஓ...ரசிக்கும் சீமானே...!
    குரிசில் ஐயா அவர்களே...!! நீங்கள் ஒரு கலை ரசனை மன்னன் ஐயா..!!! உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி கோயிலெல்லாம் எப்படி தான் கண்ணுல படுதுன்னே தெரியல....!
    மிக பழமை வாய்ந்த கோயில்களை தேடி கண்டு பிடித்து, அதன் சிறப்புக்களையும் அந்த கோவிலில் உள்ள சிற்பக்கலை, நாட்டிய கலை, கட்டிடக்கலை போன்ற கலை திறன்களை வெளிக்கொண்டு வரீங்க..!!
    புதுசு புதுசா எங்களுக்கும் பல பழமையான கோயில்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தரீங்க..!
    *உங்கள் இறைத்தொண்டு தொடரட்டும்.*
    *காசி மைந்தர்*

  • @KV0105
    @KV0105 День назад +2

    y Your son wearing slipper around the temple

    • @PKCreativeLifestyle
      @PKCreativeLifestyle  День назад

      Extremely sorry sir it was a Sunny day the floor was too hot and we were focused on shooting the video of the temple we didn't notice it thank you for acknowledging us we will not make this mistake again
      Thank you for your valuable comment 🙏🏻

    • @KV0105
      @KV0105 23 часа назад +2

      @@PKCreativeLifestyle All d best ....i appreciate your honesty

    • @PKCreativeLifestyle
      @PKCreativeLifestyle  2 часа назад

      ​@@KV0105 Thank you very much for your wishes and valuable comments sir we will not make these kinds of mistakes again