மிகவும் அருமையான பயனுள்ள வீடியோ.நாங்களும் திருச்சியில் தான் பல வருடங்களாக வசித்து வருகிறோம்,பல முறை திருச்சி மலைக்கோட்டை சென்றிருக்கிறோம் இப்படி ஒரு இடம் இருப்பது எங்களுக்கு தெரியாமல் போய்விட்டது.தங்களின் அருமையான தகவல்களுக்கு மிக்க நன்றி.
*மிக சிறப்பான பதிவு.* *தெளிவான வர்ணனை.* வரலாற்று சிறப்புமிக்க கோவிலின் கட்டுமானத்தைப் பற்றியும், அதில் உள்ள சிற்பங்களின் கலைத்திறன் பற்றியும் மிக தெளிவாக எடுத்துரைத்தீர்கள்..! *மிக்க மகிழ்ச்சி..!!* *பயணங்கள் முடிவதில்லை...! தொடரட்டும் உங்கள் பயணம்...!!* பல்லவர் குடைவரை கோவிலும், *பாண்டியர் குடைவரை கோவிலும்* அருகருகே அமைந்துள்ள சிறப்பு வாய்ந்தது திருச்சி மலைக் கோட்டையாகும். மலைக்கோட்டையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குப் போகும் வழியில் *பல்லவர் குடைவரை அமைந்துள்ளது. *மகேந்திரவர்மனால் இது குடையப்பட்டதாக* கருதப்படுகிறது. மலையின் இடைச்சுற்றில், *யானை கட்டுமிடத்திற்குத் தெற்கே* சிறிது தொலைவில் *பாண்டியர் குடைவரை* அமைந்துள்ளது. இது பல்லவர் குடைவரையை விடப் பெரியது...!! அதனையும் தாங்கள் பார்வையிட்டு, தங்களின் முத்திரை கருத்துக்களுடன் பதிவு செய்யலாமே..! *காசி மைந்தர்*💐
அருமை நல்ல தகவல் சிறுவயதில் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் அருகில் தான் மாமா வீடு பலமுறை வந்திருக்கிறேன் யாரும் இங்கே இப்படி ஒரு இடம் இருப்பது தெரியப்படுத்தவில்லை. நன்றி ஐயா
மிகவும் அருமையான பயனுள்ள வீடியோ.நாங்களும் திருச்சியில் தான் பல வருடங்களாக வசித்து வருகிறோம்,பல முறை திருச்சி மலைக்கோட்டை சென்றிருக்கிறோம் இப்படி ஒரு இடம் இருப்பது எங்களுக்கு தெரியாமல் போய்விட்டது.தங்களின் அருமையான தகவல்களுக்கு மிக்க நன்றி.
Thank you
Thank you soo much
அருமை,அருமைநீங்கள்சொல்வதுஉண்மைநம்குழந்தைகளுக்குஇதைஎல்லாம்எடுத்துரைக்கவேண்டும்நேறில்அழைத்துசெல்லவேண்டும்அப்பாஅற்புதம்நன்றி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
மிக்க நன்றி 🙏🏻
அய்யா மிகவும் அருமையாக உள்ளது தங்களது விளக்கம் அருமை நன்றி
Thank you
மிக்க நன்றி🙏
*மிக சிறப்பான பதிவு.*
*தெளிவான வர்ணனை.*
வரலாற்று சிறப்புமிக்க கோவிலின் கட்டுமானத்தைப் பற்றியும், அதில் உள்ள சிற்பங்களின் கலைத்திறன் பற்றியும் மிக தெளிவாக எடுத்துரைத்தீர்கள்..!
*மிக்க மகிழ்ச்சி..!!*
*பயணங்கள் முடிவதில்லை...! தொடரட்டும் உங்கள் பயணம்...!!*
பல்லவர் குடைவரை கோவிலும், *பாண்டியர் குடைவரை கோவிலும்* அருகருகே அமைந்துள்ள சிறப்பு வாய்ந்தது திருச்சி மலைக் கோட்டையாகும்.
மலைக்கோட்டையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குப் போகும் வழியில் *பல்லவர் குடைவரை அமைந்துள்ளது. *மகேந்திரவர்மனால் இது குடையப்பட்டதாக* கருதப்படுகிறது.
மலையின் இடைச்சுற்றில், *யானை கட்டுமிடத்திற்குத் தெற்கே* சிறிது தொலைவில் *பாண்டியர் குடைவரை* அமைந்துள்ளது. இது பல்லவர் குடைவரையை விடப் பெரியது...!!
அதனையும் தாங்கள் பார்வையிட்டு, தங்களின் முத்திரை கருத்துக்களுடன் பதிவு செய்யலாமே..!
*காசி மைந்தர்*💐
Sure uncle thank you so much
அருமை நல்ல தகவல் சிறுவயதில் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் அருகில் தான் மாமா வீடு பலமுறை வந்திருக்கிறேன் யாரும் இங்கே இப்படி ஒரு இடம் இருப்பது தெரியப்படுத்தவில்லை. நன்றி ஐயா
மிக்க நன்றி
நல்ல சுவாரஸ்யமான தகவல்களை தந்ததற்கு நன்றி
Thank you very much sir
Thank you
Those explanations 👌🏻 💯
Glad you think so! Thank you very much
Migavum arumaiyana video and very informative video
Thank you so much
Usefull information
Thank you
So nice of you
Semmmmaya.... iruku🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 very nice🎉....
Thank you
Thank you very much
Superb 👌👌
Thanks 🤗
Superb
Thank you
Thanks 🤗
Useful information
Thank you
Thanks