Rig Vedic Society ll ரிக் வேத சமூகம்-ஒரு பார்வை: நூல் அறிமுகம் ll இரா. முரளி

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #rigveda,#aryans
    சுந்தர சோழன் எழுதிய ரிக் வேத சமூகம் ஒரு பார்வை என்ற நூல் அறிமுகம்

Комментарии • 411

  • @jamest1812
    @jamest1812 10 месяцев назад +2

    மிகவும் நன்றி சார்.... நிறைய விடயங்களை கற்று கொண்டிருக்கிறேன். இவ்வளவு நூல்களையும் என்னால் கற்க முடியுமா என்று தெரியவில்லை. உங்கள் பதிவு ஒவ்வொன்றயும் பார்கிறேன். ரத்தின சுருக்கமாக நடுநிலையோடு பதிவிடுகிரீர்கள்... மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

  • @ganeshramamurthi9663
    @ganeshramamurthi9663 Год назад +5

    A book of 350 pages has taken only 35 minutes for Professor. A feeling of actually reading the book. Thank you...

  • @vaitheeshwarivaitheeshwari470
    @vaitheeshwarivaitheeshwari470 Год назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழர்

  • @sivakumarm6223
    @sivakumarm6223 Год назад +27

    உங்களின் பார்வையில் புத்தகங்களின் தத்துவங்களை நேர்மையயுடனும் துணிவுடனும் நடுநிலையுடனும் அறிவார்ந்த வரலாற்று தரவுகளை பரிசோதித்து மிகச்சிறப்பாக எடுத்து உரைத்து இருக்கிறீர்கள். வாழ்த்துகள் 👏👏👏👍👍👍

  • @gandhikumar6728
    @gandhikumar6728 11 месяцев назад

    Thanks sir vazhga Valamudan

  • @dhakshinamoorthia6192
    @dhakshinamoorthia6192 Год назад

    நன்றி
    பேரா.முரளி
    அருமை
    வழக்கம் போலவே
    சாதி,
    மேலை நாட்டு (மிகசிறந்த)அறிஞர்கள்,
    பிராமண எதிர்ப்பு ,
    இந்தியர்கள் புத்திசாலிகள் ஆனால் முட்டாள்கள்
    என்கிற கபடி கபடி,
    மொத்தத்தில் கல்லா கட்டுனா சரி,
    பின் குறிப்பு:
    கடவுள்களுக்கு இரண்டு மனைவிகள் அல்ல ,
    அதன் தத்துவார்த்தமான விளக்கம்
    ஒன்று சிகப்பு
    மற்றொன்று பட்சை அல்லது நீலம்
    ஒன்று இடகளா நாடி
    மற்றொன்று பிங்களா நாடி
    சுகி சிவம் போலவே பெரிய அறிவாலியகவே இருக்கிறீர்கள்
    வாழ்த்துகள்

  • @sivasuriyansiva2429
    @sivasuriyansiva2429 Год назад

    Nice explanation sir tku.pls explain raghul sanlrithiyan book Volga mudal gangai varai.rig vedha Kala aryarkal .waiting sir tku

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Год назад +5

    Thank you sir. Sir, Russia, Ukr 5:28 aine, Uzbekistan ( cental asia)., in some literature I have came across terminology like father nation, may be existence of patriarchy. In 1990s my neighbour(north indian-UP)daughter in Delhi govt. Quarters, a college going girl said while our interaction mummy aunty's people (south indian) are the son of the soil. So their understanding may be like this only. But scientifically Indians are mixed race, no difference between two races.your conclusion is optimistic and practical. 9-3-23. To rectify historic blunders are the golden words of yours. We cannot rectfy past only we can plan future in the way of universality. Optimistic. Thank you sir. 12-3-23. 25:33

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 Год назад +1

      S. Basically v all creatures in the world v r one. But there is some difference in appearance bcoz of our environment.
      Apple is good . Ang Gova fruit also good .

    • @sathyansundar
      @sathyansundar Год назад

      No one disputes the fact that Indians are mixed race. But clearly the North Indian / South Indian divide is based on the skin colour and linguistic profiles.

    • @angayarkannivenkataraman2033
      @angayarkannivenkataraman2033 Год назад

      @@sathyansundar yes. But some north people are browncolour.

    • @angayarkannivenkataraman2033
      @angayarkannivenkataraman2033 Год назад

      @@hedimariyappan2394 yes.

    • @sathyansundar
      @sathyansundar Год назад

      @@angayarkannivenkataraman2033 But clearly the narrative here is about Aryan invasion. Vast majority of the readers are missing that. There is widespread propaganda that goes out from the Brahmin dominated media that the Indus valley civilization is nothing but Vedic-Saraswati civilization. It is clearly evil-driven with the idea of white-washing the Dravidian ideologies.

  • @meritpolytechniccollege936
    @meritpolytechniccollege936 2 месяца назад

    Good morning sir,What does Rig veda Moorthi represent ?

  • @giribabuvenki3525
    @giribabuvenki3525 Год назад +2

    Excellent explanation . 👌

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 Год назад +1

    It is interesting lecture to think.

  • @cbsn10
    @cbsn10 Год назад

    54.00. True. We shall not stoop down to external influences. Even if a conqueror had us adopt wrongful practices, once we are freed, we shall choose to relegate them, and revert back to our own caliber. Forgiving of course would not require forgetting, but remembering should not retain rancour.

    • @subramaniann4958
      @subramaniann4958 Год назад

      விளங்கவில்லை நண்பரே.

    • @subramaniann4958
      @subramaniann4958 Год назад

      இது,திரு.செந்
      தில்நாதனுக்கான பதில்.

    • @cbsn10
      @cbsn10 Год назад

      @@subramaniann4958 இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்

  • @maghennaghen746
    @maghennaghen746 Год назад +1

    veda is mainly created for betterments for human being and its not created for go near to god.

  • @maghennaghen746
    @maghennaghen746 Год назад +1

    this person need need to know about one issue very clearly
    atomic scientist only can elaborate on atoms and its functions
    the same apply to all the person who has suck knowledge in it properly like br can elaborate on mrdicine
    same like lawyers and so pn
    as why this guy very bussybody on veda and its meanings.
    he is not a real vedic praticioner.this is the problem why others simply take advantage on hindusm and talj as what they like.

  • @srinivasansubramani148
    @srinivasansubramani148 Год назад

    சொத்தைப் பற்றி ரிக் வேதம் பேசும்போது அதிக காலத்தை கொண்டது என்பதை அறிந்து கொள்ள முடியுமா

  • @selvapaul9798
    @selvapaul9798 Год назад +11

    டாக்டர்.முரளி அவர்கள் குரானைப் பற்றி , நபிகளைப் பற்றி பேசும்போது அடக்கமாக பேசியதாக நினைவு.

    • @Polestar666
      @Polestar666 Год назад +4

      அது மட்டும் இல்ல comments off பண்ணி விடுவார்

    • @krishnamoorthyvaradarajanv8994
      @krishnamoorthyvaradarajanv8994 Год назад +3

      இது மிகவும் அபத்தமான அல்லது சிலரிடம் பணம் பெற்று விஷமமான அரசியல் back office

    • @gowrinathanpillai4349
      @gowrinathanpillai4349 5 месяцев назад +3

      உயிர் இருக்காதே

  • @Polestar666
    @Polestar666 Год назад +4

    சரிதான் ., வேதம் ஆகாஷிக் பதிவுகள் இருந்து எடுக்கப்பட்ட ஒன்று நம் ரிஷிகள் நாங்கள் எழுதியதுதான் ஆனால் அது பதிவுகள் இருந்து எடுத்து பல்வேறு காலகட்டங்களில் சொல்லபட்தாக சொல்கிறார்கள்.
    அது போகட்டும் நீங்கள் இது மாதிரி கம்யூனிச பார்வையில் அல் குரான் இறைவன் எழுதியதா அல்லது மனிதன் சொன்னதா ? என்று ஒரு பதிவு போட வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன் .

    • @ELP1791
      @ELP1791 6 месяцев назад

      எல்லா வேதங்களும் மனிதனால் எழுதப்பட்டதே , மனிதனுக்கு அப்பாற்பட்டு சிந்தனை உடைய உயிர் நிலை பொருள் இல்லை , தனது அகநிலை வாழ்வில்(Subjective World) ஏற்படும் உள்ளுணர்வுகளை பொய்தோற்றமாக (Hallucination) கருதுகின்றனர் அல்லது திட்டம் மிட்டே செய்கின்றனர் , இது அனைத்து மத நூல்களுக்கும் பொருந்தும்.

  • @rajeswaranparameswaran6611
    @rajeswaranparameswaran6611 Год назад +19

    சிறப்பான நூல், நூல் அறிமுக காணொளி. பேராசியர் அவர்களின் நற்பணிகளில் இதுவும் ஒரு மைல்கல்!
    மிக்க நன்றி, ஐயா!

  • @chenkumark4862
    @chenkumark4862 Год назад +10

    பேராசிரியர் முரளி அய்யா அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @anuanu4352
    @anuanu4352 Год назад +9

    இந்திய மக்களுக்கு மிகத் தேவையான பதிவு.இதைத்தந்தவிதமும் மிகநேர்த்தி ஆசிரியரே.இப்படியொரு பதிவை நீண்ட காலமாய் மனது எதிநோக்கியது.சாக்ரடீஸ் ஸ்டூடியோவின் காணொளி( லி) இன்றி ஒருநாளும் நகர்வதில்லை.

  • @shanmuganathankumarappan133
    @shanmuganathankumarappan133 Год назад +5

    அருமை சார்.. பேராசிரியருக்கு வாழ்த்துகள் 💐.. நன்றிகள்.. மதம் பற்றிய உலகளாவிய ரீதியில் பேராசிரியரின் உரை அறிவுப் பொக்கிஷம்

  • @Distacca
    @Distacca Год назад +4

    காணொளியை முற்றிலுமாக கவனித்தேன்.....
    மிகவும் சிறப்பாக இருந்தது..👍👍..
    அற்புதமான விளக்கம்.....👌👌👌👌
    பேராசிரியருக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 Год назад +75

    பிரம்மாவின் மனைவி சரஸ்வதி நமக்குத்தெரியும் , ஆபிரகாமை பிராம் என்றும் அழைப்பார்களாம் ஆபிரகாமின் முதல் மனைவி சாரா! சரஸ்வதி என்பதில் சாரஸ்+யுவதி(பெண்)=சரஸ்வதி! இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தயவுசெய்து கருத்துப்பதிவிடுங்கள்!

    • @rx100z
      @rx100z Год назад +2

      ​@@veda6028 😁😁😁👌👌👌

    • @rx100z
      @rx100z Год назад +8

      கொஞ்சமாவது சிந்திக்கவும்.. அல்லது அறிவியல் பேசாதீர்கள்

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் Год назад

      தமிழர்களின் ஆசீவகத்தை அழித்த பரசுராமன் வாரிசுகள் யூதர்களும் ஆரியர்களும் தமிழ்நாட்டு கல்வி முதல் அனைத்தையும் முக்கிய குறிப்புகளை திருடி வைத்துகொண்டு ஊரையும் உலகத்தையும் ஏமாற்றி தின்னும் திருட்டுகூட்டம்

    • @rajeswaranparameswaran6611
      @rajeswaranparameswaran6611 Год назад

      யூதர்களிடையேயும், ஆரியர்கள் கலந்திருந்தார்கள் என்பதையே இது காட்டுகிறது. கலந்து, ஆளுமை நிலை பெற்று, யூதர்களுக்கென்ற தனிக் கடவுள், மதம், இனம் என உண்டாக்கி இருந்துள்ளார்கள். அந்த மதத்தின் ஆளிமையில் இருந்த - இன்னமும் இருக்கும் - மத குருமார் பரம்பரை (லெவி, ரேபி போன்ற) அவர்களுடையதாக்ச் இருக்கக் கூடும்.
      இதுதான், அப்படிப்பட்ட பொதுப் பெயர்கள், நம்பிக்கைகள் உண்டானதன் காரணமாக்ச் இருக்கும்.

    • @shafi.j
      @shafi.j Год назад +8

      ​​@@veda6028
      இதில் குறிப்பிட்ட பிரம்ம சரஸ்வதி அதே தான்
      அந்த காலத்தில் பிரம்மபுத்திரா
      என்பதும் பைபிள்லுடைய சன் ஆப் காட்
      ரிக் வேதத்தின் படி கடவுள் ஈஸ்வரன்

  • @poovaragavan555
    @poovaragavan555 11 месяцев назад +1

    சித்தர்கள் அருளிய தமிழ் வேதம, அறம், பொருள், இன்பம், வீடு ,ரீகவேதம் நல்ல முறையில் இல்லை

  • @srinivasanthanu6751
    @srinivasanthanu6751 3 дня назад

    சுந்தரசோழன் சொல்லியிருப்பதெல்லாம் அயோக்கியத்தனமான கற்பனையாகவே தெரிகிறது.

  • @sarvasreesathyanandhanaath7940
    @sarvasreesathyanandhanaath7940 Год назад +4

    மனு ஸ்மிருதி அத்தியாயம் 2:44; மற்றும் 3:197,198; விதிகளின்படி உண்மை ப்ருகு வம்ச ஸோமபர்கள் என்னும் பிதுரர் வழியில் வந்த பார்கவ ப்ரவர மரபணு வழியில் வந்த ப்ரஹ்ம வர்ண விப்ரர்கள் ஆன ஆரியர்கள் ஆவர்.
    இந்த உண்மை ஆரியர்கள் அல்லாத இன்றைய பிற ப்ரவர மரபணு வழி வந்த பிராமணர்கள் எவருமே உண்மை ஆரியர்களே இல்லை என்பது தான் உலகம் உணர மறுக்கும் உண்மை என்று அறியவும்.
    ருக் வேதம் என்பது புலஸ்த்ய வம்ச ஆஜ்யபர் என்னும் பிதுரர் வழியில் வந்த ஆகஸ்த்ய ப்ரவர வைசிய வர்ண இருபிப்பாளர்களான பசுபாலகர்கள், வாணிஜ்யர்கள், க்ருஷிகர்கள் என்னும் முத்தொழில் புரிந்து வாழும் வைசியரின் வேத பாகமே என்பது தான் தைதிரீய ஆரண்யகம்
    கோபத ப்ராஹ்மணம் உள்ளிட்ட ச்ருதிகள் கூறும் உண்மை ஆகும்.
    இதை சங்கர மடம், ஜீயர் மடம், மத்வ மடம் உள்ளிட்ட வியாஸர், சங்கரர், ராமானுஜர், மத்வர் ஆகியோருக்கு பின் வந்த எந்த மனு ஸ்மிருதி விரோத - ப்ருகு வம்ச உண்மை விப்ரர்கள் அல்லாத - போலி ஆரியர்கள் ஆன பிராமணர்கள் எவரும் கூட ஏற்கத் தயாராக இல்லை என்பது தான் உலகை சுடும் உண்மை ஆகும்.
    ஆதலால் இவரது காணொலி செய்திகளும் அதற்கு ஆதாரமாக இவர் கூறும் நூல்கள் அனைத்தும் கூட பொய்யும் கற்பனை வாதமுமே ஆகும் என்று அறியவும்.

    • @vk-ij4qx
      @vk-ij4qx Год назад +1

      So he is lying ?

  • @Ethicsiseverything
    @Ethicsiseverything 6 часов назад

    மிகவும் நேர்மையான நேர்த்தியான பதிவு... வாழ்த்துக்கள்

  • @aravindafc3836
    @aravindafc3836 Год назад +2

    ஆரிய அர்த்தம் கண்டுபிடி! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை வருகிறது! பிரிட்டிஷ் சூழ்ச்சி! துரோகம் கல்வியறிவு அம்பலம் ஆனது! ! ஆரிய அர்த்தம் என்ன! மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! ! பிராமணர் மட்டுமே அல்ல

  • @dharmarajm4022
    @dharmarajm4022 Год назад +5

    சொந்த கற்பனை எழுத்து பூர்வ ஆதாரங்கள் இல்லை.

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 Год назад

    இப்படியான மக்கள் அறிய வேண்டிய நூல்களை எப்படி பெறமுடியும்
    நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @aravindafc3836
    @aravindafc3836 Год назад +1

    பிரிட்டிஷ் மடயா பிரிவுகள் சூழ்ச்சி வேண்டாம்! ஆரிய! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை! அர்த்தம் மேலான உயர்ந்த! திராவிட அர்த்தம் தென் இந்தியா! சமிஸ்கிருதவார்தை! ! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு வேண்டாம்

  • @ssumukan
    @ssumukan 11 месяцев назад +1

    At the moment our Indian constitution itself has categorised us as SC/ST , BC ,MBC and OC.And most of the privileges are enjoyed other than OC. If Vedic categorization is wrong then current also is wrong.

  • @Jagadeeshmramanujam
    @Jagadeeshmramanujam 11 месяцев назад +1

    ஏராளமான கற்பனை!! புலுகு 😅😅 அம்பேத்கர் ஒரு போதும் ஆரியர் என்ற ஒரு கற்பனை கதையை ஏற்க வில்லை! என்ன ஆதாரம் உள்ளது? தரவேண்டும்? சும்மா அவர் இவர் சொன்னார் என்று சொல்ல கூடாது

  • @gnosticview4533
    @gnosticview4533 Год назад +1

    ஆரிய வருகை கட்டுக்கதை என்பதை சொல்ல வேண்டும் எதிராக பேச வேண்டும் என்று கூறவில்லை
    சமநிலையில் அறிய விரும்புவர்கள
    அறிவொளி மன்றம் என்ற யூ டுப் சேனலில் கண்டு அறிந்து கொள்ளவும் நன்றி

  • @veeraseelanmudiyarasan425
    @veeraseelanmudiyarasan425 Год назад +5

    Great effort Sir, Differences and the sensitive true facts explained very intellectually , Thanks

  • @Raja-iv7td
    @Raja-iv7td 10 месяцев назад

    உண்மையான மனுஸ்மரிதியில் பிறப்பினால் ஏற்ற தாழ்வுகள் சொல்லப்படவில்லை. பின்வரும் லிங்க் மூலம் உள்ள playlist மூலம் தெளிவு பெறுங்கள்.
    ruclips.net/p/PLRc6x8jmnbjsch8PbGpZRpBu3jC7OeK3k&feature=shared

  • @gobalraaj370
    @gobalraaj370 3 месяца назад

    இந்தியாவில் ஆரியர்கள் திராவிடர்கள் என்று தனி இனம் இல்லை என்று டிஎன்ஏ அறிவியல் சொல்லுகிறது. ஆனால் எழுத்தாளர்கள் அறிவியல் அடிப்படையில் எழுதினால் தன் சொந்த கற்பனையை உண்மை போல் மக்களுக்கு சொல்லுகிறார்கள்.

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 5 месяцев назад

    ஹைய்யா! நாங்கள்லாம் ஸ்டெப்பி புல்வெளியிலி௫ந்து படையெடுத்து வந்து இங்கி௫ந்தவா்களைப் போாிட்டு, அழித்து, வெற்றி கொண்டு வந்தி௫க்கிறோம். சும்மா ஒண்ணும் வல்ல..! 😅😅

  • @N.BalakrishnanBalji.N
    @N.BalakrishnanBalji.N 23 дня назад

    ஆரியர் கூத்து ஒன்று தமிழ்நாட்டில் புறம் நான் ஒரு பாடல் வருகிறது. ஆரியர் கூத்தாடி இல்லையா

  • @manoharansubramaniam8595
    @manoharansubramaniam8595 Год назад +5

    Beautifully analysed and presented the book on Rig vedam.

  • @ananthanable
    @ananthanable 4 месяца назад

    ஆரியர்கள் பூர்விகம் எங்கே என்பதை கூறினால் சிறப்பு. ஆரியர்கள் பண்டைய தமிழர்கள் தான் என்பதை அறிய முடிகிறது.

  • @vetrivelt9312
    @vetrivelt9312 Год назад +4

    மிக அருமை ஐயா.
    இந்நூலில் உள்ள பெரும்பாலான கருத்துகளை 80 ஆண்டுகளுக்கு முன்பே ராகுல சாங்கிருத்யாயன் அவரது 'வால்காவிலிருந்து கங்கை வரை' நூலில் புனைவு வடிவில் உள்ளவாறே கூறியிருக்கிறார். அந்த நூலைப் பற்றியும் சிறு காணொளி போடுங்க ஐயா.

    • @rameshsadhasivam2093
      @rameshsadhasivam2093 Год назад +1

      வேதகால ஆரியர்கள் என்ற நூலையும் ராகுல்ஜி எழுதியுள்ளார்

    • @manikandanpalanivel1463
      @manikandanpalanivel1463 Год назад +1

      மிக அருமையான பதிவு இது போன்ற பல சான்றுகள் உள்ளன ஆனால் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்

  • @oyilboutique
    @oyilboutique 6 месяцев назад

    வேத நூல்களில் வர்ணம் அதாவது இனக்கூறுகளை பற்றி சொல்லி உள்ளதாக ஆசிரியர் குறிப்பிடுவது எந்த இடத்தில் உள்ளது என்பதை சொல்ல வேண்டும் அல்லவா? 21ம் நூற்றாண்டில் வாழும் நாம் இன்னும் வர்ணம் பற்றி பார்க்க வேண்டும்? அன்பே சிவம். ஆரியன் 3500 வருடங்களுக்கு முன் வந்து விட்டான். தேசம் முழுக்க கலந்து விட்டான்.இப்பொழுது வந்து பிரிவினை பேசி என்ன பயன்?

  • @subramanianmariyappan8671
    @subramanianmariyappan8671 Год назад +11

    அய்யா
    உங்களை எவ்வுளவு பாராட்டினாலும்
    தகும் 🙏🙏🙏

  • @RamaKrishnan-li4jz
    @RamaKrishnan-li4jz 11 месяцев назад

    Mr Rameshsathasivam avargalay I am (naan) Oru gobakkaran(angiriman) Een ungal moolai(Brain kettuvittathu) Sorry frient MARANAPAYAM KURAINTHAL Ella kaluthaikalin kuralum (voices) OLINTHUVIDUM

  • @தமிழ்ராஜன்
    @தமிழ்ராஜன் Год назад +3

    அருமையான விளக்கம். புத்தகத்தை அழகாக நடுநிலையில் இருந்து விளக்கியிருக்கிறீர்கள் - நன்றி

  • @grandpamy1450
    @grandpamy1450 Год назад +1

    வேதங்கள்,,,,,ஓர் ஆய்வு by சனல் இடமருகு,,,,,,,அலைகள் வெளியீட்டகம்
    1994.... ஸாயணரின் சம்பிரதாயம், ,,,,
    வால்காவிலிருந்து கங்கை வரை by ராகுல சாங்கிருத்யாயன்,,,

  • @muralisub6534
    @muralisub6534 3 дня назад

    Dear Prof Murali
    Request you to post these types of talks and selected talks in English too so that these reach across India and the world.

  • @Kattumaram339
    @Kattumaram339 Год назад +6

    ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள்ன்னு சொல்ற யாரும் ஆரியர்களின் அடையாளங்களை இந்தியாவில் காட்டுகிறவர்கள் மத்திய ஆசியாவில் காட்டுவதில்லை

    • @irjapairmia3544
      @irjapairmia3544 Год назад

      பயம் தான்,, ஆரியர்களின்கொட்டத்தை அடக்கிவிடுவார்கள் என்ற பயம் தான்.. எதுவாகிலும் வந்தேரி வந்தேரிதான்.

    • @ShankarGanapathiSubraman-yd6pb
      @ShankarGanapathiSubraman-yd6pb Год назад

      Fantastic

  • @jeyamanis1155
    @jeyamanis1155 11 месяцев назад

    ஆரியர்ஙளுக்கும் வேதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.வேதம் கற்று உண்மையை உணரவும்.ஆரியர்கள் இந்துக்களல்ல.

  • @maruthiraketla4826
    @maruthiraketla4826 14 дней назад

    Sir obsolete AIT or AMT. The author knowledge is shallow. The current theory is OIT- out of India theory.

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 Год назад +2

    Your presentation is excellent...quite a few of yours i followed ... In this i find some contradictions beyond simple logic which could not have been left un noticed. Just like some story and more your presentation is interesting. If there is any unpolluted research will add up to the knowledge of the followers.

  • @SuperKevjack
    @SuperKevjack Год назад +5

    Dear Professor Murali,
    I am very sorry if I went too far in criticizing the last video about Judaism.
    Please do forgive me if I have!
    Thank you so much for making this video!
    This is one of my favourite subjects! You are doing a splendid job, Sir!
    You are the best!
    Thank you!

    • @Polestar666
      @Polestar666 Год назад

      In jews video commends turned off 😂

  • @sbaskaran7638
    @sbaskaran7638 7 месяцев назад

    Please engage parallelly debate between Aryan Invasion ( immigration) Theory and Outward Immigration Theory domain experts. Please do not impose your bias on this. Let viewers decide.

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 2 месяца назад

    Are Seer Karuneegars belonging to Rig Vedic tradition brahminns? Thank you...

  • @Prof.SURIYANARAYANAN.S-uo4js
    @Prof.SURIYANARAYANAN.S-uo4js 11 месяцев назад +2

    A good analysis of various old topics. Great work and service. Thank you.

  • @MuraliDharan-n2o
    @MuraliDharan-n2o 10 месяцев назад

    RAMAYANA MAHABARATHA KALATHILEYE. ARYA ENRA WORD USE PANRANGA RAVANAN SAMA GANAM ISAITHAN ENRU SOLLAPPADUGIRAFHU VELINATTUKKARAN SOLVADAI ELLAM PESADEY

  • @mkumar3500
    @mkumar3500 11 месяцев назад

    Abraham is opposite to Brahmam, whose origin is Irish (ire).
    South Indians are the native people of the whole Indian subcontinent, who got migrated from African mainland along with the Indian subcontinent which can be other way termed as "apart from Africa".

  • @mkumar3500
    @mkumar3500 11 месяцев назад

    Abraham is opposite to Brahmam, whose origin is Irish (ire).
    South Indians are the native people of the whole Indian subcontinent, who got migrated from African mainland along with the Indian subcontinent which can be other way termed as "apart from Africa".

  • @eonworldwide4724
    @eonworldwide4724 21 день назад

    My suggestion is to have an episode on Justice in religions which is the most important aspect for humans

  • @MM-dh3wr
    @MM-dh3wr 11 месяцев назад

    There is no temple for Brahma ….Brahma was created much later. God worshipping is new to north India …1300 ad. Rama worship in 1400 ad

  • @jhabeebrahuman9711
    @jhabeebrahuman9711 Год назад +2

    Very super speech i like it Thanks sir. I am J. Habeeb Rahuman, Brother, J.sheick Abdullha, comniste Salem .

  • @ShankarGanapathiSubraman-yd6pb
    @ShankarGanapathiSubraman-yd6pb Год назад +1

    Mozhiye illadha nilayail yenna thathuvam pesa mudiyum ? Bodhi dharma proved that for enlightenment sound of silence is sufficient @20:52

  • @thirumurugan.k5165
    @thirumurugan.k5165 Год назад +1

    மிகச்சிறப்பு ஐயா, உவத்தல் காய்தலின்றி நடுநிலையுடன் இக்காணொளி அமைந்திருக்கின்றது. நன்றி ஐயா

  • @eonworldwide4724
    @eonworldwide4724 21 день назад

    How come this author has not touched Rahul who wrote on Rig Vedic period?

  • @seeker0504
    @seeker0504 11 месяцев назад

    You lost me when you approve of this Aryan Dravidian divide. You seem to sing to the tunes of this divide and your hidden hate on certain sect of people is exposed.

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 Год назад +1

    Unmaiyile arumaiyana oru puthagam
    Nalla interesting ah iruntha thu
    Thanks for the video sir
    It's super

  • @balasubramanianc394
    @balasubramanianc394 11 месяцев назад +1

    மிக்க நன்றி ஐயா! தெளிவான விளக்கம்! உங்கள் பணி தொடர வாழ்த்துகள்!

  • @Raja-iv7td
    @Raja-iv7td 10 месяцев назад

    வேதங்களில் இறைவன் ஒருவனே அவன் உருவம் அற்றவன் அவனால் உருவம் பெறவும் அவதாரம் எடுக்கவும் முடியாது. வேதங்களை உண்மையான வேத யோக ஞானியை அடைந்து அவரிடம் இருந்து முறையாக தீட்சை பெற்று அவரிடம் இருந்து வேதம் கற்றுக்கொள்ளுங்கள். என இறைவன் வேதங்களில் கூறுகிறார்.
    வேதங்களில் ஜாதி பிறப்பினால் மனிதர்களிடையே உயர்வு தாழ்வு பேதம் சொல்லப்படவில்லை ஜாதி வேறு வர்ணம் வேறு.
    ruclips.net/p/PLRc6x8jmnbju9ax4IzKy5yhI7m74XTQQm&feature=shared

    • @Raja-iv7td
      @Raja-iv7td 10 месяцев назад

      ruclips.net/p/PLRc6x8jmnbju9ax4IzKy5yhI7m74XTQQm&feature=shared

  • @rajabs6185
    @rajabs6185 10 месяцев назад

    If u start with brahman... then u are starting from what jews(abraham), islam(Ibrahim ) are saying

  • @MuraliDharan-n2o
    @MuraliDharan-n2o 10 месяцев назад

    ENGLISH KARAN VARUVADARKKU MUNBAGA INDA ARYAN INVASION THEORY IRUNDADA

  • @muthukumaran5816
    @muthukumaran5816 Год назад

    Paappaan dhukku melayum puluguvaan kuppaiyil podavendiya vedhangal

  • @praveenram954
    @praveenram954 Год назад +1

    Jain first theerthankara ADINATHA pathi Praise pani irugha rig Vedic text la osho oda oru book la quote pani irukuraru.

  • @s.vimalavinayagamvinayagam6894
    @s.vimalavinayagamvinayagam6894 Год назад +3

    அவசியமான நூலினை அறிமுகம் செய்தமைக்கு நன்றி அய்யா 👍👍👍

  • @balaoneten
    @balaoneten 5 месяцев назад

    When it comes to self pride....logic fails
    Irony

  • @meritpolytechniccollege936
    @meritpolytechniccollege936 2 месяца назад

    Sir,Why does Rig veda Moorthi have goat face?

  • @pichaipillaibalakrishnan9081
    @pichaipillaibalakrishnan9081 3 месяца назад

    சார் இந்து மதம் என்று நாம் யாருமே கூறக்கூடாது, ஏனென்றால் நம் மக்களுக்கு நீங்கள் எல்லாம் இந்து மதம் என்று பெயர் சூட்டியவர்கள் ஆங்கிலேயர்கள், இது ஒரு சாதி சார்ந்த சமுதாயம், அதுவே இன்றும் தொடர்கிறது, அது தான் உண்மை

  • @kasiyadav228
    @kasiyadav228 Год назад +1

    Genius. Congratulations. Question to be asked - Is dravidinism a race, culture, or civilization? Dravidinism is civilization. Viewing Dravidam and Aryans as race is a racist mindset. Viewing History through War is a fantasy way. Viewing History through philosophy is wisdom way. Thank you for enabling people to think in a Wisdom way. Good luck. Senthil.

  • @selvakumarm8701
    @selvakumarm8701 7 месяцев назад

    பேராசிரியருக்கு ஓரேரேரே குஷிதான்........

  • @ramanaswamy6947
    @ramanaswamy6947 10 месяцев назад

    Sir please avoid enn times of vandu vandu.

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 Год назад +1

    Sir the author did say about when was Veda get written format?
    Most of Vedic manuscript v got from Nepal .

  • @Eagleman763
    @Eagleman763 11 месяцев назад

    In Ric veda period they worshipped only Vajran...then turned into இந்திரன்..he is God if braveness..Ramba , Menaka எல்லாம் பின்னால் சேர்க்கப்பட்ட வுடன்ஸ்
    .

  • @dass2205
    @dass2205 Год назад +1

    ரிக் மாட்டுக்கறி பற்றி நீங்க ஒன்னும் சொல்லவில்லை.

  • @Eagleman763
    @Eagleman763 Год назад +2

    I think, no Kings exist in Harappa civilization

  • @younghearts8430
    @younghearts8430 Год назад

    கடவுள்களின் நிறம்,உடை மற்றும் ஆயுதங்கள் வைத்து எந்த காலகட்டத்தில் வழிபாடு இருந்தது என்று அறியலாம்...உடையில்லா கடவுளே முதல் கடவுள்.... யூதா கடவுள்கள் அங்கி உடுத்தி இருப்பார்கள்.... பிரம்மா அரை நிர்வாண உடை... எப்படி பெருத்தும்... ஆயுதங்கள் வேரு....

  • @jamalismail7414
    @jamalismail7414 Год назад +2

    As usual your narration is good. Also reveals the possible truth.

  • @ViswaMitrann
    @ViswaMitrann Год назад +8

    This topic is exactly the topic I would like to know more about. Thank you for introducing this book. Clarity on this subject among those who believe they support/follow Vedic tradition and those who think Vedic committed injustice is very important to understand the current day issue. Along these lines society of the Sangam age and belief systems within the Sangam age should also be understood. And then a basic understanding of linguistic development and evolution, human evolution and migration, development of society, and modern nationhood will give a solid foundation. I would say anyone coming to TV debates and posting on RUclips channels should have at least a basic idea.
    In this regard, Professor Murali your scholarly service is of immense value to Tamils and humanity.

    • @Distacca
      @Distacca Год назад

      Rightly said 👍👍👍

  • @aravindafc3836
    @aravindafc3836 Год назад

    திராவிட! சமிஸ்கிருதவார்தை! பிரிட்டிஷ் சூழ்ச்சி வேண்டாம்! தலை! அடமான ம்! !! திராவிட!!!! லிங்கம்! சமிஸ்கிருதவார்தை! ! சவால் பிரிட்டிஷ் சவால் கார்டுவெல் சவால் எல்லீசு மெக்கல்லே சவால்! திராவிட! சமிஸ்கிருதவார்தை! !

  • @adittypublications4141
    @adittypublications4141 10 месяцев назад

    Amar Ujala, one of India's largest Hindi newspapers, was more emphatic: “The Aryan invasion theory proved completely false; India is the guru of South Asia.” The theory of the Aryan invasion (or migration) was first put forward by Western scholars during the colonial age

  • @meenakshisundaramkarthikey7056
    @meenakshisundaramkarthikey7056 9 месяцев назад

    ஐயா சுந்தர சோழன் அவர்களின் ரிக் வேத சமூகம் ஒரு பார்வை மதுரை, சென்னையில் கிடைக்கும் இடங்களைக் கூறவும்.

  • @rameshe3837
    @rameshe3837 Год назад

    நன்றி ஆசிரியரே. மிக்க மகிழ்ச்சி. நிறைய தகவல்கள்.
    தாங்கள் சொல்வதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. மனித மேம்பாட்டிற்காக வேதம் ஏதோ
    ஒரு வடிவில் பெறப்பட்டிருக்கிறது. பிறகு அது பல வடிவங்கள் பல பிரிவுகள் ஆகி இருக்கிறது.
    பல இனங்களையும் பல
    ஏற்றத்தாழ்வுகளையும்
    உருவாக்கியிருக்கிறது. அது
    இன்று வரை வெற்றி கரமாக
    செயல்படுத்தப்படுகிறது.
    ஆனால் வேதம் அனைவருக்கும் பொதுவான ஒரு புனிதம். நம் மதமே வேத மதம்தான். ஆனால் அந்த ஒளி
    எல்லோருக்குமே கிடைக்க வேண்டும். இருள் விலக வேண்டும். மனிதருக்குள்
    ஏற்றத் தாழ்வுகள் ஒழிய
    வேன்டும். ஆனால் வருமானத்தை வைத்தே ஏற்றத் தாழ்வை உருவாக்கி இன்றும்
    அவர்கள் வெற்றி கரமாக இருக்கிறார்கள். என்றுதான்
    இந்த இருள் விலகுமோ.
    நன்றி ஆசிரியரே.

  • @krishna1970april
    @krishna1970april Год назад +2

    மூளை உழைப்பு உடல் உழைப்பு மிக அருமை இதற்கு பார்ப்பனர்கள் தான் பிறவி அறிவாளிகள் என்று நேராகவே சொல்லிவிட வேண்டியது தானே
    சென்ற முறை யூதர்கள் பற்றிய வீடியோவில் நான் கமெண்ட் போட்ட பிறகு கமெண்ட் ஆப்ஷன் க்ளோஸ் பண்ணிட்டீங்க
    இங்கேயும் அது தான் பண்ண போறீங்களா இல்ல என் கமெண்ட் மட்டும் டெலிட் பண்ணுவீங்களா

    • @SocratesStudio
      @SocratesStudio  Год назад +1

      You may contact socratesstudio190@gmail.com to discuss with Prof.Muralil

    • @zen6883
      @zen6883 Год назад

      One of the prominent way of Arian is diplomatically insert the concept of Supremacy of Arian race..
      Thousand if years of back they defeated the native by telling all lies in the form of vedas and pronas..now they are start taking scientific, research, evidence ,etc..only aim is to loot and oppress the fellow man...

  • @a.manogar5085
    @a.manogar5085 Год назад

    The right place for 'ariyan invasion theory' is dustbin
    .என்று அம்பேத்கார் எழுதியிருப்பதாக‌ கூறப்படுகிறதே அது உண்மையா ஐயா?
    தயவு செய்து தெளிவுபடுத்துங்கள்.

  • @ViswaMitrann
    @ViswaMitrann Год назад +1

    Professor Murali, would you please share the Tamil books behind you. Thank You.

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel Год назад

    38:10 இவர்ங்கறது யாருங்க? சுந்தர சோழனா இல்லை DB சட்டோபாத்யாயாவா? அவரின் தரவுகள் என்ன? இரிக்கு வேத சம்ஹிதை பாடல் வரிகளா?

  • @Polestar666
    @Polestar666 Год назад

    முரளி சார் அது இன்னா சார் யூத மத தத்துவங்கள் வீடியோவில் comments off செய்து விட்டீர்கள் ?

  • @freemathstutorindia5780
    @freemathstutorindia5780 11 месяцев назад

    The book appears to have taken many negative decision based on flimsy material. Aryans also locals and used for King or respect. Dravidians are old Tamils from South and some land lost further South.

  • @srinivasanraghunathan8656
    @srinivasanraghunathan8656 10 месяцев назад

    ஆரியம் - திராவிடம் என்று எதுவுமில்லை. எல்லாம் புனை கதை என்று அறிவியல் பூர்வமாகவும், தொல்லியல் ரீதியாகவும் நிரூபிக்கப் பட்டு விட்டது. ஆகவே இதுபோன்ற புனைசுருட்டுகளை தவிர்க்கவும்

  • @SubbuRao-v3j
    @SubbuRao-v3j 2 дня назад

    Irrupavaraipesu

  • @drsanthoshkumars2339
    @drsanthoshkumars2339 Год назад

    Dear professor greatly narrated, i have also read this book how ever i have adverse with the author's view in various places. The author has claimed that the construction of temple weren't there before in reg Veda period and it was there only after AC era... And what is not fact as you have accepted in this speech delivered. This is the maximum understanding of the author about this wide subject that requires several thousand years of research and understand in it, what is practically not possible. I am not speaking against the faith or non faith in God or the ritual. I am adverse in his statements. If a group of people coming from a migrated point where people have well established life style already with advanced living system will also be advance in protecting their province so we can't generally accept 1000s cattles managing group can take over a pre existed civilization. For a point if at all we accept it to be a fact. Let us take one example of Angkor Wat temple by surya varma 2 for Khemer Empire their might have been alot of skill laborers might have been sent from here to govern our execute the construction of the temple what might not have been recorded or destroyed from pages of history. If this group of people settle over there, to you think so it be possible for this team to take over the control of the living space at their own accord? So like this there are many places where author impose his believe and feel in name of evidence and understanding what i can elaborate one after another if you wish in person. Mainly in Veda systems all most 90% of content will be in conversation style and we can see one god worship another god as mark seeking boon or blessing or support where in the conversation between both parties have been recorded as it is as witness and the answers to the question raised has been considered as there law during those time practice. The most popular witness is the Bagavath Geetha, Ribu geetha and many more. So in my view the author has conducted the entire journey in book with i idea to nullify Rigveda and not with view to analyse the root of this "RIG". And all the documents he taken in to account are basic of research made by English people who converted they several year name Ram sathu as Adam's bridge while drafting the map at their own will and wish. So this book is nearly a collective of research names non correlated observations and conclusions. Other wise wishing you all the best professor for up coming videos.