🔴இந்த வீடியோவை பார்த்துட்டு "கல்கி" படம் பார்க்கப் போங்க | Kalki 2898AD | Trending | Prabhas | Kamal

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    🔴இந்த வீடியோவை பார்த்துட்டு "கல்கி" படம் பார்க்கப் போங்க! | Kalki 2898 AD | Trending updates | Prabhas | Amitabh | Kamal | Nag Ashwin | Karthick MaayaKumar | Big Topic | Episode 2996 |
    #Trending #Kalki #Kaliyugam
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 644

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  3 месяца назад +134

    "Kalki 2898 AD" படம் பற்றிய உங்களின் கருத்து என்ன?
    For Advertisements : +91 73057 59234
    Please support us via $ Super Thanks

    • @VijayaLakshmi-pm8jt
      @VijayaLakshmi-pm8jt 3 месяца назад +19

      ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. பதிவு சற்று பயத்தை ஏற்படுத்துகிறது.பயமா இருக்கு 🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் உங்களுக்கு 🎉🎉

    • @jdb35
      @jdb35 3 месяца назад +13

      excellent movie. since i am a big fan of mahabharatha story. the film connects me well.

    • @mr.karthikn326
      @mr.karthikn326 3 месяца назад +8

      nalla padam.....1st half ahh mattum konjo thangikita 2nd half worth😊😊😊😊😊

    • @Facemask1988
      @Facemask1988 3 месяца назад +4

      படம் நல்லா இருக்கு

    • @AlagappanBharathi-o3n
      @AlagappanBharathi-o3n 3 месяца назад +5

      வெ.குட்.மாயம் ஸ்டுடியோஸ்‌திரு.கார்த்திக் மாயகுமார் நன்றி.இந்து இதிகாசங்கள் வாழ்வியல் தத்துவங்கள் .வெறும் கதைகள் அல்ல ஸ்ரீராமன் அனைத்து உலக உயிர்களையும் நேசித்தான்.தாய் தந்தை சகோதரன் நண்பன் விலங்கு அனைத்தையும் நேசித்தான்.அரண்மனை ராஜ்யம் அனைத்தையும் துறந்து வன வாசத்தை மேற்கொண்டான்.ஸ்ரீராம தத்துவம் இந்தியா வின்செல்வம்.ஒருவனுக்கு ஒருத்தி ஏகபத்தினி இராமனிடம் இருந்தே வந்தது.

  • @அருள்குமரன்-ண9ற
    @அருள்குமரன்-ண9ற 3 месяца назад +54

    மகாபாரதத்தை கல்கியை விட சிறப்பாக யாரும் காட்ட முடியாது இந்தியா பண்பாடு மற்றும் திரைப்படம் ஒரு படி மேலே சென்று உள்ளது

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 3 месяца назад +184

    மறுபடியும் மஹாபாரதம் 3டி கண்ணாடி போட்டு பாக்கற பாக்கியம் மஹாபாரதம் fans கிடைச்சிருக்கு 🙏🕉️

  • @alageshwarank3354
    @alageshwarank3354 3 месяца назад +66

    இந்த உலகத்தில் அதர்மம் தலை விரித்து ஆடும் போது இந்த உலகை காக்க நான் பூமியில் அவதாரம் எடுப்பேன் ஶ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதை ❤❤🎉🎉

    • @darkholiday2001
      @darkholiday2001 2 месяца назад +1

      @@alageshwarank3354 - இப்பவாவது வருவாரா உங்க கிருஷ்ணன்?

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 2 месяца назад

      ​​@@darkholiday2001கல்கி அவதாரம் என்றால் அதன் தத்துவம் என்னவென்று தெரியுமா? அரசியல் கட்சி கொடுக்கும் பணத்திற்காக வேஷம் போடும் உனக்கு எப்படி தெரியும்? ஏசு வருகிறார் என்று வாயில் வடை சுடுவதற்கு இது ஒன்றும் கிறிஸ்தவம் இல்லை? கல்கி தோன்றி சிவனை நோக்கி தவம் செய்து வரங்களைப் பெற்று வாள் ஏந்தி வெள்ளைக்குதிரை மீது ஏறி உலகை வலம் வந்து அதாமத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவார் இதற்கான விளக்கம்
      கல்கி என்பது விஷ்ணு அவதாரம்.
      விஷ்ணு என்றால் நீர் அதனால்தான் விஷ்ணு ஆலயங்களில் துளசி தீர்த்தம் கொடுக்கிறார்கள்
      சிவன் என்றால் நெருப்பு (வெப்பசக்தி) அதனால்தான் சிவாலயங்களில் திருநீறு கொடுக்கிறார்கள்
      கல்கி அவதாரம்-நீர்
      குதிரை - காற்று
      குதிரையின் வெள்ளை நிறம் - காற்றுமண்டலத்தில் கலந்திருக்கும் நீராவி
      வாள் - நீரினால் ஏற்படும் பிரளயத்தினால் ஏற்படும் அழிவைக் குறிக்கும்.
      கல்கி சிவனை நோக்கி தவம் செய்து வரம் பெறுவார் என்பது சிவன் என்றால் நெருப்பு (வெப்பம்) பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் போது நீ ஆவியாகி மேகத்துடன் கலப்பதை குறிக்கும்
      குதிரையாகிய காற்றுடன் ஆவியான நீர் சூராவளியுடன் கூடிய மழையாக பொழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் கடல் பொங்குவதாலும் நீரால் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியும் என்பதுதான் கல்கியின் தத்துவம். புவி வெப்பம் அதிகரித்து துருவப்பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் உருகி கடல் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டிருப்பதுதான் கல்கி அவதாரத்திற்கான அறிகுறி. புத்தகத்தைப்படித்து விட்டு அப்படியே வாந்தியெடுக்கும் உங்களைப்போன்ற சிந்திக்கத் தெரியாத அறிவற்ற மூடர்களுக்கு கல்கி அவதாரத்தின் தத்துவம் எப்படி புரியும்?

    • @sasitheranletchemi8733
      @sasitheranletchemi8733 2 месяца назад

      @@darkholiday2001 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @EsakkirajanBalasubramanian
    @EsakkirajanBalasubramanian 3 месяца назад +462

    Jailer, லியோ, வாரிசு, துணிவு, கேப்டன் மில்லர், அரண்மனை, இன்னும் நிறைய தமிழ் படத்துக்கு இந்த படம் 100 மடங்கு best

    • @Saravananagatamilan25
      @Saravananagatamilan25 3 месяца назад +25

      Appo Andhra poda

    • @EsakkirajanBalasubramanian
      @EsakkirajanBalasubramanian 3 месяца назад +63

      @@Saravananagatamilan25 ஆந்திர போவவா ஆந்திர என்ன அமெரிக்கா வில் இருக்குது இந்தியா க்குள்ள தான் இருக்கு நான் இந்தியன் டா

    • @greyhorseraider5075
      @greyhorseraider5075 3 месяца назад +17

      Ethuku bro ivlo vanmam padam nalla iruntha nalla irukunu sollunga atha vittu molaga araikathinga

    • @greyhorseraider5075
      @greyhorseraider5075 3 месяца назад +9

      ​@@EsakkirajanBalasubramanianEn nega lover maharaja kalvan intha padamella pakalaya

    • @EsakkirajanBalasubramanian
      @EsakkirajanBalasubramanian 3 месяца назад

      @@greyhorseraider5075 அதான் சொன்னேன் இன்னும் நிறைய படம் இருக்க

  • @LearnwithJk95
    @LearnwithJk95 3 месяца назад +88

    ஓரு உண்மையான கடவுள் நம்பிக்கை உள்ளவன் அனைத்து தரப்பு மக்களையும் சமமாக நடத்துவான் அவனே மனிதன்

    • @Rash4822
      @Rash4822 3 месяца назад

      I'm muslim and I'm not agreed this..Islam only true religion and we dont cares about other people's

    • @vijay1111kumar
      @vijay1111kumar 3 месяца назад

      ஆம் அத்தகையவனே உண்மை தலைவன் ஓட்டுக்காக மற்ற மதத்தை தாழ்வுபடுத்துபவன் கீழ்த்தரமான தலைவன்

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 3 месяца назад +73

    கல்கி திரைப்படம்.இப்படத்தின் மூலம் ஆன்மீக சார்ந்த தகவல்களையும் மற்றும் விஷ்ணு பெருமான் தசாவதாரத்தின் ஒரு ஒரு அவதாரம் பற்றிய தகவல்கள் அனைத்தும் சுவாரஸ்யம் சிறிது மாறாமல் மிக மிக அருமையாக உங்களின் அழகான தமிழ் உச்சரிப்பில் கம்பீரமான குரலில் மிக நேர்த்தியான வர்ணனைகள் மூலம் உங்கள் காணொளி வழியாக ஒலிபரப்பு செய்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் சார் 🎉🎉💐🎉

  • @srinithishlawrance1312
    @srinithishlawrance1312 3 месяца назад +165

    Mahabharata Fan 😍🥰🥰

  • @Saravanavelu607
    @Saravanavelu607 3 месяца назад +75

    கல்கி அவதாரம் படத்தின் ஹீரோ அமிதாப் பச்சன் தான் பிரபாஸ் கெஸ்ட் ரோல் என நினைக்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @aravindtr2250
    @aravindtr2250 3 месяца назад +32

    Om Namo Narayana 🙏🙏

  • @ramarv534
    @ramarv534 3 месяца назад +158

    உண்மைதான்
    கள்ளச்சாராயம் விற்றவன்
    கல்வித் தந்தை ஆனது
    ஒரு உதாரணம்.

  • @srinivaradhu7066
    @srinivaradhu7066 3 месяца назад +27

    ஒரு வரியில் உங்கள் வீடியோ விற்க்கு கூறுகிறேன் ஓம் நமோ நாராயணாய நமஹ

    • @fearfiles6164
      @fearfiles6164 3 месяца назад +3

      Sunni uumbuvinga namaga

    • @Shiva-1800
      @Shiva-1800 3 месяца назад +4

      ​@@fearfiles6164ola hu uber 😂

    • @Shiva-1800
      @Shiva-1800 3 месяца назад +3

      Om namah shivay 🔱 om namo narayana 🙏

    • @srinivaradhu7066
      @srinivaradhu7066 2 месяца назад

      @@fearfiles6164 ஏன்டா நாத்தம் பிடித்த நாதாரி உனக்கு ஏன் நாருது இதைவிட கேவலமாகவும் பதில் குடுப்பேன்

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 3 месяца назад +16

    கல்கி 🙏 The God of Universe ❤️🙏

  • @vinothpanneerselvam1109
    @vinothpanneerselvam1109 3 месяца назад +32

    அருட்பெரும் ஜோதி ஆண்டவர் வரும் காலம் வர இருப்பதை திரு வள்ளல் பெருமான் குறிப்பிட்டு உள்ளார் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவம் சர்வம் சிவம்

    • @rams9257
      @rams9257 3 месяца назад +2

      Vallal peruman ku munnadi neraya puranathilaye sollitaanga..but vallalar ah thavara solla varala

  • @MuthaRasu-vh5yp
    @MuthaRasu-vh5yp 3 месяца назад +28

    சர்வமும் சிவ மயம் 🙏
    "ஓம்" நமசிவாய

  • @parameswariravi4719
    @parameswariravi4719 3 месяца назад +30

    நான் போய் பார்த்து விட்டு வந்துட்டேன் முதல் பாதி சிறிது பிரபாஸ் அலட்ரா சிட்டி சகிக்ல அதே பின் பாதி படம் முடிஞ்சுடுச்சானு கேட்க சொல்லுது அடுத்த பார்ட் எப்ப வரும்னு தோனுச்சு கார்த்தி தம்பி உங்க விளக்கமும் தெளிவும் அர உள்ள மை அருமை நன்றி நன்றி நன்றி

  • @alphonsokarunainayagam4840
    @alphonsokarunainayagam4840 3 месяца назад +8

    சில மட்டமான ரசிகர்களின்
    விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது
    நீங்கள் உங்கள் விமர்சனங்களைத் தொடருங்கள்

  • @shivatouristtravelling1171
    @shivatouristtravelling1171 3 месяца назад +13

    தலைவரே நீங்க இப்படிதான் கண்டன்டு புடிக்கிறீங்க வரப்போற எல்லா கண்டக்டியும் போட்டுக்கிட்டு தள்றீங்களேடெய்லியும் வீடியோவ😂😂😂

  • @JaiKumar-yr2xu
    @JaiKumar-yr2xu 3 месяца назад +8

    இன்னைக்கு வீடியோ ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது...

  • @sanjuvarnesh9026
    @sanjuvarnesh9026 3 месяца назад +5

    Karunanidhi porakum pothey kaliyuga start

  • @manigandanm3362
    @manigandanm3362 3 месяца назад +13

    தசாவதாரத்தின் தத்துவ விளக்கம் அருமை சார்
    நிறைய புராண கதைகளின்
    தத்துவங்கள் மறைக்கப்பட்டு
    அறிவுக்கு எட்டாத கதைகளாகவே பார்க்கப்படுவதால் நாத்திகர்கள் பகுத்தறிவிற்கு
    ஒவ்வாததாகவே கருதுகின்றனர் உண்மையை புரிந்து கொண்டால்.அர்த்தமுள்ள தத்துவ நூள்களை எழுத ஆரம்பித்துவிடுவார்கள்.
    நல்ல ஆசான்கள் தோன்றி
    மக்களை கடைத்தேற்ற வேண்டும்.

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 2 месяца назад

      கல்கி தோன்றி சிவனை நோக்கி தவம் செய்து வரங்களைப் பெற்று வாள் ஏந்தி வெள்ளைக்குதிரை மீது ஏறி உலகை வலம் வந்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவார் இதற்கான விளக்கம்
      கல்கி என்பது விஷ்ணு அவதாரம்.
      விஷ்ணு என்றால் நீர் அதனால்தான் விஷ்ணு ஆலயங்களில் துளசி தீர்த்தம் கொடுக்கிறார்கள்
      சிவன் என்றால் நெருப்பு (வெப்பசக்தி) அதனால்தான் சிவாலயங்களில் திருநீறு கொடுக்கிறார்கள்
      கல்கி அவதாரம்-நீர்
      குதிரை - காற்று
      குதிரையின் வெள்ளை நிறம் - காற்றுமண்டலத்தில் கலந்திருக்கும் நீராவி
      வாள் - நீரினால் ஏற்படும் பிரளயத்தினால் ஏற்படும் அழிவைக் குறிக்கும்.
      கல்கி சிவனை நோக்கி தவம் செய்து வரம் பெறுவார் என்பது சிவன் என்றால் நெருப்பு (வெப்பம்) பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் போது நீ ஆவியாகி மேகத்துடன் கலப்பதை குறிக்கும்
      குதிரையாகிய காற்றுடன் ஆவியான நீர் சூராவளியுடன் கூடிய மழையாக பொழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் கடல் பொங்குவதாலும் நீரால் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியும் என்பதுதான் கல்கியின் தத்துவம். புவி வெப்பம் அதிகரித்து துருவப்பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் உருகி கடல் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டிருப்பதுதான் கல்கி அவதாரத்திற்கான அறிகுறி.

  • @ungalnaan618
    @ungalnaan618 3 месяца назад +8

    Arrambicha 10sec kulla nigazhchikulla kootnu pora paathiya super ma❤❤

  • @LearnwithJk95
    @LearnwithJk95 3 месяца назад +3

    அப்போதும் ஆண்ட சாதி இருக்குமா அல்லது எல்லோரும் சமமாக இருப்பார்களா

  • @SandiraRajagopal
    @SandiraRajagopal 3 месяца назад +12

    வணக்கம் ப்ரோ 🙏 காலத்துக்கு ஏற்ற படம் ..........

  • @lokiloki1585
    @lokiloki1585 2 месяца назад +3

    சிவன்னே பேரும் கடவுள் அவன் இன்றி வேர் இல்லை

  • @sensens1164
    @sensens1164 2 месяца назад +3

    சக்கரம் = ஒளி
    சங்கு = ஒலி
    அதாவது நாதம் விந்து.

  • @vinothkumar-cq9ty
    @vinothkumar-cq9ty 3 месяца назад +9

    KARANAN VARUM SEEN VERA LEVEL SUPERB FLIM

  • @inbajoseph6459
    @inbajoseph6459 3 месяца назад +14

    அதெல்லாம் சரிதான் இந்த கதையில எங்க ஆண்டவருடைய கதா பாத்திரம் என்னானு சொல்லுங்க சகோ..???😂😂

    • @karthickDass-hh1gy
      @karthickDass-hh1gy 3 месяца назад +1

      Apo unga andavar pirakave ila

    • @vigneshkumar3662
      @vigneshkumar3662 3 месяца назад

      Kamison krishnar oda sethupona mama nu ninaikuren

    • @keshi8
      @keshi8 3 месяца назад

      Unga aandavar poranthathu 2698 la

    • @jowaran7620
      @jowaran7620 3 месяца назад +1

      Zeus 😂😂😂

    • @harrykrishnan3425
      @harrykrishnan3425 3 месяца назад

      Juses oru alle illa sollranga

  • @ElangeshwaranVadivel-lg7ip
    @ElangeshwaranVadivel-lg7ip 3 месяца назад +6

    கல்கி கண்டிப்பாக வருவார் இறைவன் மேல் உள்ள நம்பிக்கை உள்ளவரை அவள் வருவார்

  • @praveenmohan7216
    @praveenmohan7216 3 месяца назад +15

    நன்றாக உள்ளது ஐயா

  • @mahaprabu97channel
    @mahaprabu97channel 3 месяца назад +53

    கல்கி அவதாரம் என்பது கடைசி காலங்களை அழிக்கக்கூடிய அவதாரம் தான் கல்கி அவதாரம் 🎉😂❤😮😢😢😊😅

    • @krishnaKrish-c1u
      @krishnaKrish-c1u 3 месяца назад +1

      கடைசியில் தாண்டாத இருக்க நீ வெண்ண

    • @venkat2780
      @venkat2780 3 месяца назад +1

      கடைசி காலகட்டத்தில்"கல்கி அவதாரம்" மூன்றில் ஒரு பங்கு மனிதர்கள் படுகேவளமானவர்களாக இருப்பார்கள்.

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 2 месяца назад

      கல்கி தோன்றி சிவனை நோக்கி தவம் செய்து வரங்களைப் பெற்று வாள் ஏந்தி வெள்ளைக்குதிரை மீது ஏறி உலகை வலம் வந்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவார் இதற்கான விளக்கம்
      கல்கி என்பது விஷ்ணு அவதாரம்.
      விஷ்ணு என்றால் நீர் அதனால்தான் விஷ்ணு ஆலயங்களில் துளசி தீர்த்தம் கொடுக்கிறார்கள்
      சிவன் என்றால் நெருப்பு (வெப்பசக்தி) அதனால்தான் சிவாலயங்களில் திருநீறு கொடுக்கிறார்கள்
      கல்கி அவதாரம்-நீர்
      குதிரை - காற்று
      குதிரையின் வெள்ளை நிறம் - காற்றுமண்டலத்தில் கலந்திருக்கும் நீராவி
      வாள் - நீரினால் ஏற்படும் பிரளயத்தினால் ஏற்படும் அழிவைக் குறிக்கும்.
      கல்கி சிவனை நோக்கி தவம் செய்து வரம் பெறுவார் என்பது சிவன் என்றால் நெருப்பு (வெப்பம்) பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் போது நீ ஆவியாகி மேகத்துடன் கலப்பதை குறிக்கும்
      குதிரையாகிய காற்றுடன் ஆவியான நீர் சூராவளியுடன் கூடிய மழையாக பொழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் கடல் பொங்குவதாலும் நீரால் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியும் என்பதுதான் கல்கியின் தத்துவம். புவி வெப்பம் அதிகரித்து துருவப்பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் உருகி கடல் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டிருப்பதுதான் கல்கி அவதாரத்திற்கான அறிகுறி.

  • @dushyanthyparam16
    @dushyanthyparam16 2 месяца назад +1

    U have to mention this also.. Athoda thasavatharam evolution of human ayum kurikum.... [Fish>Reptile>Mammal>Human] Every religion have to pursue real knowledge and understand real way of life.. They will know that one day...

  • @sankarkarthick5888
    @sankarkarthick5888 3 месяца назад +4

    In any historic situation, Aayiraththil oruvan bgm fits perfectly... Hats off to GV

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 3 месяца назад +2

    படம் நல்லாதான் இருக்கிறது. எங்கும் பிசிருதட்டாம சுமூத்தான என்டர்டைன்மண்ட் படம். ஜாலியா பார்த்தால் ஜாலியா இருக்கும்

  • @harithaj105
    @harithaj105 3 месяца назад +15

    இந்த படம் ஹிந்திலயும் தெலுங்குலயும் கண்டிப்பா செம ஹிட் ஆகும் காரணம் அந்த ஹிந்தி ஆக்டர்ஸ் தெலுங்கு ஆக்டர்னால கிடையாது படம் ஃபுல்லா மகாபாரதத்தை சார்ந்தது தான் இருக்கு அது அவங்களுக்கு கண்டிப்பா கனெக்ட் ஆயிருக்கும் தமிழ் ஆட்களுக்கு கொஞ்சம் போரிங்கா இருக்க வாய்ப்பு இருக்கு ஏன தமிழ்ல ஓடுமா ன்னு கேட்டா கேள்விக்குறிதான் பட் ஹிந்திலயும் தெலுங்குளையுமே அது வந்து வசூல் ஆயிடும்

    • @DR-ih1zc
      @DR-ih1zc 3 месяца назад

      so u mean tamil people are atheist 😅

    • @vishnuvarthar8751
      @vishnuvarthar8751 3 месяца назад

      Correct

    • @GjLANCE
      @GjLANCE 3 месяца назад

      No underestimate... மாவீரர் கர்ணன் fans ...

  • @dushyanthyparam16
    @dushyanthyparam16 2 месяца назад +1

    Lord Buddha and God Vishnu is same if u research about it.. and it is clear that Hindus are 1/3 of people and others 2/3... What to say.. they will know soon 😊

  • @kumarprasath8871
    @kumarprasath8871 3 месяца назад +20

    கார்த்தி இந்த காணொளியை தந்தமைக்கு நன்றி தம்பி🎉🎉தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤

  • @anandc3974
    @anandc3974 3 месяца назад +3

    I read somewhere Shyambala the place is in Nepal, kalki avatharam birthbplace Nepal

  • @ranimartin8210
    @ranimartin8210 3 месяца назад +6

    Detailed research. Excellent explanation for everyone to understand. Salute to you Brother 👍🙏

  • @elamparithid957
    @elamparithid957 2 месяца назад +1

    இன்னமுமாடா இந்த உலகம் இந்த டுபாக்கூர் கதைகளை எல்லாம் நம்புது??😢😢😢

  • @praveensadha5610
    @praveensadha5610 3 месяца назад +8

    ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா

  • @thirukumaran8393
    @thirukumaran8393 3 месяца назад +5

    அரியும் சிவனும் ஒன்று இல்லை, அரியும் சங்கரனும் தான் ஒன்று, சிவன் மும்மூர்த்தி கடவுள் பிரமா, விஷ்ணு, சங்கரன் கும் மேம்பட்டவர்.

    • @manyu8783
      @manyu8783 3 месяца назад +3

      Read Vedas my brother... Only Vishnu is God of gods.... Read,18 Puranas.... He is the only one who is glorified ❤

    • @manyu8783
      @manyu8783 3 месяца назад

      @lp_360 No bro... Puraanas are 5th Veda... It is even stated in Vedas... And God is real nanbaa.... It's not kattukathai.... Maybe some people atha wrong ah show pannirukkalaam... But God is Real.

  • @அருள்குமரன்-ண9ற
    @அருள்குமரன்-ண9ற 3 месяца назад +26

    கல்கி ஒரு உலகத்தரமான படம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை

  • @DegaRajesh-gf3bl
    @DegaRajesh-gf3bl 3 месяца назад +6

    Jay shree Krishna Om 🚩

  • @BanuPriya-hr1bw
    @BanuPriya-hr1bw 3 месяца назад +9

    அருமையான பதிவு அண்ணா

  • @dushyanthyparam16
    @dushyanthyparam16 2 месяца назад +1

    Every women is feeling as Dhrowpathi ma 😞It is the great sign of world end.. He will come to destroy male evils 😭

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 3 месяца назад +6

    வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. ஆசிரியர். திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. இனிய காலை நல் வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Universeofgovind123
    @Universeofgovind123 3 месяца назад +7

    Om namo Narayana 🙏🏻❤️

  • @sivaram4748
    @sivaram4748 3 месяца назад +12

    கல்கி அவதாரம் வாந்து தனிமனித ஒழுக்கம் நேர்மை ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து விட்டு போய்விட்டார் (ஜயா அப்துல் கலாம் அவர்கள் தான் )

  • @wijaydnesh184
    @wijaydnesh184 3 месяца назад +9

    ella video vum ayiraththil oruvan BGM la vera maari GOOSEPUMP 👌👌👌👌👌👌

  • @mr_jilla_karthi
    @mr_jilla_karthi 3 месяца назад +5

    வீடியோ போட்டா ஏதோ ஒரு நாட்ட பத்தி வேற ஒரு கிரகத்தை பத்தி சொல்லிட்டு இருக்கீங்க... இல்ல நான் இந்த மாதிரி ஏதோ திரைப்படத்தை பார்க்கறதுக்கு அதுக்கு ஒரு கதையை பார்த்து அதுக்கப்புறம் தான் திரைப்படம் பார்க்கணும் என்பதற்கு ஒரு வீடியோ..... நம்ம தமிழ்நாட்டுல எவ்வளவோ நடக்கிறது நல்லது கெட்டது எல்லாம் அதைத் தேடித் தேடி வீடியோ போட மாட்டேங்கறீங்க.... போட்டோ ஏதேதோ புரியாத பெரிய இல்ல ஏதோ வேற ஒரு நாட்டுல இருக்குறவங்கள பற்றி போடறீங்க இல்லன்னா இந்த மாதிரி யாரையும் குறையுமா? எது எதையோ நினைச்சது போடுறீங்க...... இப்பல்லாம் வர வர உங்க வீடியோஸ் பிடிக்க மாட்டேங்குது 💯🫡

  • @J7MUSIC-ou6ij
    @J7MUSIC-ou6ij 3 месяца назад +1

    Adha thana thonos um pannuna Ava yellamrum pottu thalotega

  • @karna2826
    @karna2826 3 месяца назад +17

    கார்த்தி எதுக்காக கல்கி படத்தை பற்றி பேச போறாருன்னு தலைப்ப பார்த்தேன் ஆனா வீடியோ ஓபன் பண்ணி பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரியுது கார்த்திக் உங்கள தவிர இப்படி ஒரு புரிதல் தெளிவு யாராலும் எந்த கொம்பனாளையும் தரவே முடியாது சூப்பர் கார்த்திக்

  • @knowledgeispower393
    @knowledgeispower393 3 месяца назад +1

    Kaniyakumari mukadal sarum edam......😅😅😅 May be possiblity eruku

  • @Om_Shivam1993
    @Om_Shivam1993 3 месяца назад +11

    Krishna nenachale Goosebumps aguthu❤

  • @ramanathanjs5273
    @ramanathanjs5273 3 месяца назад +2

    Bro unga video eppavume semma. But athavida unga Voice tha semmaya iruku. Unga voice ku na adimai Bor. Voice ❤❤❤❤❤

  • @NiraNeeli
    @NiraNeeli 3 месяца назад +2

    Anna neenga.ungaludaiya main worke aenna velaiparkiringa Nan Priya from Kerala niyabagamirukka.palayavediovila.command pannuvenillaya.😊

  • @elamparithid957
    @elamparithid957 2 месяца назад +1

    லட்சக்கணக்கான ஆண்டுகள் இந்த காலம், அந்த காலம் என்பது மகாபொய்... மனிதன் காட்டுமிராண்டித்தனமான வாழ்ந்தது முடிந்தே 20,000 ஆண்டுகள்கூட ஆகவில்லை.. பிறகு எப்படி இதுல்லாம் சாத்தியம்?

  • @ramkumarm1811
    @ramkumarm1811 3 месяца назад +1

    Hi Bro , one important , namma chennal la eppo 1 to 3 months kulla vanathula satellite pogudhunu video podingalla , adhu mari namma Dindigul la (28.6.24) Friday early morning 4.45 am continue va orea light ah vanadhula pathen 2 minutes pochu bro . Shock aayitten oru 20 light continue running la poguthu ennudaya guess space ship , etha pathi ethavadhu therincha sollunga bro. Please.

  • @sharafdeen9764
    @sharafdeen9764 3 месяца назад +3

    என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் மயங்காதே தலைவன் இருக்கின்றான் கலங்காதே

    • @Kattumaram339
      @Kattumaram339 3 месяца назад +1

      தலைவன் யாரு உதவாத நிதிதானே

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 2 месяца назад

      கல்கி தோன்றி சிவனை நோக்கி தவம் செய்து வரங்களைப் பெற்று வாள் ஏந்தி வெள்ளைக்குதிரை மீது ஏறி உலகை வலம் வந்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவார் இதற்கான விளக்கம்
      கல்கி என்பது விஷ்ணு அவதாரம்.
      விஷ்ணு என்றால் நீர் அதனால்தான் விஷ்ணு ஆலயங்களில் துளசி தீர்த்தம் கொடுக்கிறார்கள்
      சிவன் என்றால் நெருப்பு (வெப்பசக்தி) அதனால்தான் சிவாலயங்களில் திருநீறு கொடுக்கிறார்கள்
      கல்கி அவதாரம்-நீர்
      குதிரை - காற்று
      குதிரையின் வெள்ளை நிறம் - காற்றுமண்டலத்தில் கலந்திருக்கும் நீராவி
      வாள் - நீரினால் ஏற்படும் பிரளயத்தினால் ஏற்படும் அழிவைக் குறிக்கும்.
      கல்கி சிவனை நோக்கி தவம் செய்து வரம் பெறுவார் என்பது சிவன் என்றால் நெருப்பு (வெப்பம்) பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் போது நீ ஆவியாகி மேகத்துடன் கலப்பதை குறிக்கும்
      குதிரையாகிய காற்றுடன் ஆவியான நீர் சூராவளியுடன் கூடிய மழையாக பொழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் கடல் பொங்குவதாலும் நீரால் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியும் என்பதுதான் கல்கியின் தத்துவம். புவி வெப்பம் அதிகரித்து துருவப்பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் உருகி கடல் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டிருப்பதுதான் கல்கி அவதாரத்திற்கான அறிகுறி. சனாதனம் வாயில் வடை சுட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் பாலைவன தோன்றிய இரண்டு மதங்களை போல் இல்லை பிரபஞ்ச இயற்கை தத்துவத்தை அடிப்படையாக கொண்டது.

  • @vijay1111kumar
    @vijay1111kumar 3 месяца назад +2

    சிறப்பான ஆரம்பம் கடைசியில் கல்கியில் இருந்து ஆரம்பிப்பது மிகவும் தரமான முதல் தரமான வெளிப்பாடு.....

  • @agazhnatural8094
    @agazhnatural8094 3 месяца назад +1

    online booking ல 235 Rs per ticket... அட போயா...

  • @ajithajith-nw9kb
    @ajithajith-nw9kb Месяц назад

    இதைப் பற்றி எழுதியவன் ஒரு கற்பனையாளர் கற்பனை என்றும் நிஜமாகாது

  • @dineshmahin7489
    @dineshmahin7489 2 месяца назад

    ப்ரோ இதெல்லாம் தெரிஞ்சுச்சு நான் என்ன பண்ண போறேன் எல்லாம் தெரிஞ்சு வச்சா வேலைக்கு போகாம சாப்பிட முடியுமா எல்லாம் தெரிஞ்சுகிட்டா இந்த உலகத்தில் யாருமே கஷ்டப்பட மாட்டாங்களா இந்த உலகத்துல யாருமே ஏழையா இருக்க மாட்டாங்களா ஒரு வேளை சோத்துக்கு பிச்சை எடுக்க மாட்டாங்களா நாட்டுல எவ்வளவு இருக்கு ப்ரோ நான் மிகப் பெரிய ஃபேன் பட் இதெல்லாம் பத்தி ரிவ்யூ பண்ண வேண்டான்னு சொல்லல அது உன் தனிப்பட்ட விருப்ப பட் இதெல்லாம் தெரிஞ்சு வச்சு யாருக்கு ஒரு யூஸ் இல்லை இங்க பணக்காரன் பணக்காரனா தான் இருப்பான் ஏழை அலைய தான் இருப்ப இங்க ஜாதி மதம் சண்டை போட்டுட்டு தான் இருப்பாங்க அவன் கடவுள் பெரிய கடவுள் இவன் கடவுள் பெரிய கடவுள் அப்படின்னு சொல்லி தான் இருப்பாங்க அஞ்சு பைசா ஒருத்தனை கூட குடுக்க மாட்டாங்க காதலும் காசெல்லாம் கொடுக்க மாட்டான் அவன்

  • @sathiyamoorthykasi2212
    @sathiyamoorthykasi2212 2 месяца назад +1

    மாயகுமார் இல்ல, கிருஷ்ண குமார்னு நிருபிச்சுட்டீங்க, வாழ்த்துகள்

  • @SankaralingamSankaralingam-q8w
    @SankaralingamSankaralingam-q8w 20 дней назад

    நம்ம ஏழாம் அறிவு படம் பார்த்தோம் அந்த ஏழாம் அறிவு படத்துல வந்த மாதிரி தான் ஆக மொத்தம் கல்கியில் வருவது நிச்சயம் நடக்கும் ஆன்மீக தகவல்

  • @calebsurya2569
    @calebsurya2569 2 месяца назад

    கல்கி மகாவதாரம் தென்னிந்தியாவில் தோன்றி விட்டார்
    பல தீர்க்கதரிசிகள் சொன்னபடி உதாரணத்துக்கு 250 வருடம் முன் வாழ்ந்த முத்துக்குட்டி சுவாமி அவர் எழுதிய அகில திருட்டு அம்மானை என்ற நூலில்
    தாமிரபரணி ஓடும் திராவிட தேசத்தில் தேச பரிசோதனைக்காக நிச்சயம் நான் வருவேன்
    அதாவது (நாராயணர்) வருவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது
    இப்படியாக பல வேதங்களின் ஆதாரத்தின் படி ஸ்ரீமன் நாராயணர்
    தென்னிந்தியாவில்
    அதுவும் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகில் அவதரித்து விட்டார் ச
    இப்பூமியில் தென்னிந்தியாவில் தாமிரபரணியோடும் திராவிட தேசத்தில் அவதரித்து விட்டார்

  • @VishanRandeer
    @VishanRandeer 3 месяца назад +4

    Kalki climax goosebumps wow.

  • @Supersagas666
    @Supersagas666 3 месяца назад +12

    Krishna and Karna ❤ masssss

    • @bachelorsgaming7552
      @bachelorsgaming7552 3 месяца назад +5

      Always arjunan❤❤

    • @Supersagas666
      @Supersagas666 3 месяца назад

      @@bachelorsgaming7552 ❤🧡🔥

    • @MuthuRaman-ke7ei
      @MuthuRaman-ke7ei 3 месяца назад +4

      Arjunan ❤❤❤

    • @vignesh__msv
      @vignesh__msv 3 месяца назад +2

      Arjunan ❤

    • @sansanjeev46
      @sansanjeev46 3 месяца назад +2

      Karna kitta Vijay dhanush Shivan oda weapon irunduchu adunala thaan karna is powerful.

  • @balankrishnan2419
    @balankrishnan2419 3 месяца назад +2

    அவர்தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

  • @kalyanisatyanarayana4253
    @kalyanisatyanarayana4253 2 месяца назад

    Krishnar Raja kudumpathil piranthu. Yadava. Kudumpathil
    Valargerar

  • @VadivelooVeloo.y
    @VadivelooVeloo.y 3 месяца назад +2

    Ithuellam kadanthu vanthomme!!! Athai mindum theydi selvom athuthan KALKI 😊😊😊

  • @prabhatprabhat639
    @prabhatprabhat639 3 месяца назад +1

    like all other superhero movie ithathum oru movie a pakurathu nalathu .........

  • @aslanpuppylab3758
    @aslanpuppylab3758 3 месяца назад +1

    Fictional 😂😂😂there is no God in this world 😂

  • @zeejopuppy4762
    @zeejopuppy4762 3 месяца назад +1

    காண்டீபம் மற்றும் விஜயதனுஷ் வில்களை பற்றி ஒரு வீடியோ போடவும்.

  • @sathyarajdeepa2312
    @sathyarajdeepa2312 Месяц назад

    Pro nengalum thappathan solluringa .pataithal prama. Kathal visnu. Alithal yeman. Sivan yentha oru etathulaum varamattar nenal innum orumra patital parava illainu ninakkuren. Nan ungaloda video neraya pakkuren . Unayamattum sollunga😢

  • @kanagaraj4859
    @kanagaraj4859 Месяц назад

    இதெல்லாம் நடக்குமோ நடக்காதோ அதுவறைக்கும் நாம இருப்போமா?

  • @jeevanantony1234
    @jeevanantony1234 2 месяца назад

    Keerthi suresh character epdi kevalama pesunalum epdi irunthaalum thevai padra neram help pannuthu.. itha padathuala pidicha character athu mattum than....manushana vida better..

  • @falconflys
    @falconflys Месяц назад

    Intha ulagam alinji marubadium innoru ulagam oruvanalum makkal manatha maatha mudiyathu...

  • @akash-wf4jj
    @akash-wf4jj 3 месяца назад +1

    Broo plz bro post credit scene explain panni video poodugha

  • @Selvi-d1l
    @Selvi-d1l Месяц назад

    Bro mukadal sangamikkara idam adhuldhaan kalki avadhrippanga solldringa mukadal sangamikkiradhu kanniyakumari Keezhadha appo shambalannu soldradhu Kumari kandama

  • @teslathamizh1480
    @teslathamizh1480 2 месяца назад

    Intha vedio ha pakumpothu rammi advertisement varuthu kaliugathuku ithuvum vutharanam pola

  • @Ganesh-o7d2t
    @Ganesh-o7d2t 3 месяца назад +1

    Sorry christeen museum baby's

  • @harishk.k1342
    @harishk.k1342 3 месяца назад +1

    Bro reincarnation (Maru Piravi) pathi oru video podunga bro please bro 😢😢😢😢

  • @jdb35
    @jdb35 3 месяца назад +1

    in first 3 yugas average height of the person is 8-10 feet.

  • @sathyarajdeepa2312
    @sathyarajdeepa2312 Месяц назад

    Ungalukku saivam vainavam patri theriyathunu ninaikkuren

  • @parvathis9879
    @parvathis9879 3 месяца назад +4

    🙏🙏🙏💚💚💚

  • @VinsBoominathan
    @VinsBoominathan 3 месяца назад +1

    Eanna g karnana pathi peasavea illa 😢 I don'like this video

  • @umabadrinarayanan7090
    @umabadrinarayanan7090 3 месяца назад +2

    Excellent brother. Ungalukkul ivvalavu thedal niraindha iraivan arulaaa..?

  • @divakart0014
    @divakart0014 2 месяца назад

    The hippocampus and amygdala, both parts of this system, are especially relevant to creativity and imagination.

  • @NaveenkumarM-l5q
    @NaveenkumarM-l5q 3 месяца назад +1

    அகமத்தம்.படத்தை.சொள்ளமாட்ட

  • @sivasuthansaranyasarma8246
    @sivasuthansaranyasarma8246 3 месяца назад +1

    Padam Pathi Solla therilla Ana neengha Sonna Vilkam irukae thsavatharam Ku WoW WOW WoW

  • @ParthasarathyGN
    @ParthasarathyGN 2 месяца назад

    You have exploited RUclips platform, this is how a content less eccentric would script and publish a content

  • @sbbyogi1
    @sbbyogi1 2 месяца назад

    Sangi video paaththa maadiri irukku.. good luck

  • @Guru688
    @Guru688 3 месяца назад +1

    Bro intha video already uploaded pane irugengala

  • @sathyarajdeepa2312
    @sathyarajdeepa2312 Месяц назад

    Appapa mitiyala sami appa nengal potta yella video um unngaloda karpanaithana

  • @thirukumaran8393
    @thirukumaran8393 3 месяца назад +1

    ஆதி பரம சிவன் மற்றும் ஆதி பராசக்தி இரண்டும் ஒரே கடவுள் சிவன் தான், சிவனுக்கு உருவம் இல்லை முடிவற்ற ஜோதி மற்றும் லிங்க வடிவமும்,ஆணும் இல்லை பெண்ணும் இல்லை சிவன்,
    சிவனால் படைக்க பட்டது தான், படைக்கும் கடவுள் பிரம்மா, காக்கும் கடவுள் விஷ்ணு, அளிக்கும் கடவுள் சங்கரன், சங்கரன் சிவன் அம்சம் தன சிவன் இல்லை, சங்கரன் சிவனின் அம்சம் சிவன் இல்லை, சிவன் அணைவருக்கும் மேலான சக்தி படைத்தவர்.

    • @HareeshkarRavi
      @HareeshkarRavi 3 месяца назад

      @@thirukumaran8393 hariyum sivanum onnu ariyadavan vaayil Manu endu soluvaanga Anna

    • @thirukumaran8393
      @thirukumaran8393 3 месяца назад

      hariyum sankaranum than onnu, sivan anaivarukkum mempattavar, oruvar thappa sonna, athaithan anaivarum unmai enru nabiveduvargal.

  • @vigneshwaran-jz8nb
    @vigneshwaran-jz8nb 2 месяца назад

    Kalki avadharam la theva padadhu nammalee nammala adichu sagara nilay vandhuduchuu inne nammala namee azhichupom

  • @indiasoso590
    @indiasoso590 3 месяца назад +3

    Sir channel super but one mistake there volume low there pls increase your volume 🎉🎉

    • @Rajaarchana-e1p
      @Rajaarchana-e1p 3 месяца назад

      @@indiasoso590 volume level sariyathan iruku

  • @marudhupandiyan3149
    @marudhupandiyan3149 3 месяца назад +2

    Kalki 2nd half vera level ❤