அருமை அருமை தம்பி தினேஷ் வல்லரசு கடனை பற்றி இவ்வளவு ஜோதிட கணிப்பா சூப்பர் தம்பி ஏன் சொல்றேன்னா நான் இந்த 61 வயதுதிலும் நோய் இல்லை ஆனால் கடனால் படாதபாடுகிறேன் தீர்ப்பேனா புரியவில்லை எப்படி என்று தெரியவில்லை நீங்கள் சொல்லும் ஜாதக முறையை முயன்றுபார்க்கிறேன்
Mostly desired and nagged by the better half wantonly or unwantonly also because of actors actresses and present day directors and the so called story writers and the channels and games and sports people
வாழ்வியல் ஜோதிடர் தினேஷ் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த மனமார்ந்த நன்றிகள் ஒரு சந்தேகம் பாவகம் என்று சொன்னீர்கள் அது லக்கினத்தில் இருந்தா அல்லது ராசிகளில் இருந்தா அது மற்றும் விளக்கங்கள் சொல்லுங்கள் தினேஷ் அவர்களே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
மிகச் சரி எனக்கு ஒன்பதாம் இடம் குரு கேது சேர்க்கை மற்றும் எட்டாம் அதிபதி சுக்கிரன் ஆறில் மறைவு கடன் இல்லாத நாளே இல்லை
Super speech, எங்கேயும் தப்பே சொல்ல முடியாது, கம்பீரமான சிங்கம், வாழ்க வளமுடன்
0p
நன்றிங்க சார் மிகவும் சிறப்பு 🙏🏽🙏🏽🙏🏽
நன்றி🙏🏻🙏🏻
I have seen this video today also,Excellent
🙏🙏
I like your speach and valuable information sir.... thank you sir.
28:48 கடனுக்கான பரிகாரம்.
Very useful 👍
Thank you
Thank you
Thank you
❤❤
Aaram athipathi aatchi... kadan vandhute iruku valqndhute iruku bro... so sad 😞 😔 😟 maruthuva selavugal kadanagave maruthu... sambalathula pannalum andha selavu kadan airuthu bro
இதுவரை நான் கேள்விப்படாத அருமையான விளக்கம்.👍
அருமை அருமை தம்பி தினேஷ் வல்லரசு கடனை பற்றி இவ்வளவு ஜோதிட கணிப்பா சூப்பர் தம்பி ஏன் சொல்றேன்னா நான் இந்த 61 வயதுதிலும் நோய் இல்லை ஆனால் கடனால் படாதபாடுகிறேன் தீர்ப்பேனா புரியவில்லை எப்படி என்று தெரியவில்லை நீங்கள் சொல்லும் ஜாதக முறையை முயன்றுபார்க்கிறேன்
,
இவரிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் தொலைபேசி எண் வேண்டும்
Raja Raja தான் Sir
வாழ்க வளத்துடன்
தெளிவான பேச்சு Sir
Mikka nanri anna
Ashtami vazhipaadu very good option for all peoples.
Always Dinesh sir speech, parigarams and information will be very perfect...and it is useful for all the people's who are all watching ...
Yes ,true mam
1111
சூப்பர் சார் உண்மை
Super Anna what ur telling is 100% Perfect
Arumai tambi👌👌👌👌👏👏👏👌
நல்ல தகவல் 💐💐💐
நன்றி நன்றி நன்றி சார்
🙏
Useful information 👍
Sukrqn kethu inaivu ullathu...
Sqmbathika aqrambichqthula irundhu 12 varusama en sqmbalqthula perum pakuthi kadanuke tha poitu iruku... porulqthara thadqi periya alavuku iruku.... epdi sari panrathu??????
Super solution
பணத்தை மதிக்காததால், போன ஜென்மத்தில் இல்லை. இந்த ஜென்மத்தில் கஷ்டப் படுகிறேன்.😥
Same...
Jathakam unmai
Thank you so much 👏👏👏
Very useful. Thank you sir
அருமையான அட்டகாசமான பரிகாரம்.
ஐயா நெற்றியில் குங்குமம் விபூதி வைக்காததற்கு சூட்சும காரணம் ஏதேனும் ஐயாவுக்கு உண்டா 🙏🙏🙏
அருமை அருமை வாழ்த்துகள் அய்யா
அருமை👍
Good information sir. Practically speaking sir
ஜாதகம் பார்க்க வேண்டும்.
Jathag parkanum. Sir,,
அருமையான விளக்கம் ஐயா
Very nice speech sir, 👍
Very useful information
90 %illa sir 200 % interest pay pandren vatti katta vattiku vangi tharen edhavudhu en problem solve aaga sollunga sir pls romba kasta paduren sir
Super, moitevation excellent...
Super sir
Welcome 😊 Anna 🙏🙏🙏🙏🤗🤗🤗🤗 suberb 🌹💐🌹💐🌹
Ennudaya yatakatta pattu sollurinkala ayya nan nagulesvay varucha rasi kedday nachcattiram4patam🙏🏼 kan mudivillai
Supper sir
Super sir thanks
Super sir,good very useful.
6m athipathi 5 la irukaru... kolandhaye ila.. aana kolandha venunu nenachu poiospital ku ponra selqvellqm kqdanq tha marathu adaika mudiyama... solution plz
Sir vanakkam video makkalukkava or jothida class edukkireengala remedy sollunga sir
நன்றி🙏
மக்கள் பயனடையும் வகையில் இருந்தது ஐயா
சார் vanakam
மிகத் தெளிவான விளக்கம். நன்றி
Super super ayya...
❤❤ask first is it necessary?? Mostly
34:30 meen lagna
Sara laknam 11 padakam. activate or deactivate. which is correct? How to process?
Thank you sir...useful information
🙏🏾 Om 🙏🏾 nama 🙏🏾 shivaya 🙏🏾
Super
நன்றி ஐயா வாழ்க வளமுடன்,
👌👌👌👌👍
Oru manusanuku neenga solrathula oru visayam irundhu kadan irundha paravaala 5 visqyam neenga solra mathri iruku... epdi naan lam kadana vitu velila varuveno therila...
Aanal 2 month meditation panna... andha 2 monthly kadan vaangala... andha 2 monthla kadan vangurathu koranjathu... apdiye continue panirukalam pola
enakku punarpusam kadanpritchanai nimathi illai give me a solution
Excellent
Thak you sir
S u r true
எனக்கு ஜோதிடம் கற்று கொள்ள வேண்டும் எப்படி தொடர்ப்பு கொள்வது🙏🙏🙏🙏
Mostly desired and nagged by the better half wantonly or unwantonly also because of actors actresses and present day directors and the so called story writers and the channels and games and sports people
Nantri
Thank u sir
வாழ்வியல் ஜோதிடர் தினேஷ் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த மனமார்ந்த நன்றிகள் ஒரு சந்தேகம் பாவகம் என்று சொன்னீர்கள் அது லக்கினத்தில் இருந்தா அல்லது ராசிகளில் இருந்தா அது மற்றும் விளக்கங்கள் சொல்லுங்கள் தினேஷ் அவர்களே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
Laknathil erunthu
வக்ர கிரக பலன்கள் பற்றி சொல்லுங்கள் ஐயா
Eppadi naan paarkkara jothidar solli eruntha jothidar meethu nambikkai varum 100rs vaangkikitu 6 maatham aana sariaaidum solli vedaraangga
2,11 bavam activate for finance problem recovery
Sara laknam 11 padakadipadi how to activate 🙏👍
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vanakkn, Sir
நான் 12 பாவத்திற்க்கான கடனும் வாங்கியாச்சு , அப்படினா எனக்கு எந்த அமைப்பு
🙏🙏
🙏🙏🙏🙏🙏
Buthan dhisai nadakuthu... thinqmum kadan vanga vendiya soolnilai
B
Neega solluradu laknama? Rasiya sir
Excellent message Anna
Thanks
we are saw 4 times in sathuranga vettai . 🙏👍
Nan pooradam nachathiram Kanni lagnam....kadan kuraika mudiyala....
Viruchiga laknam kanni rasi
👍👍👍👍👍👍🙏
ஐயா ஜாதகம் கணித்து பார்த்து சொல்வீர்களா
ayya nanga kastathula irukkura nalatha ungalukku msg panrom ana nenga reply panrathe illa reply pannunga sir
Kadan thiravillai sir
மீன லக் 6-ம்அதிபதி 11-ல்
வாழ்க்கையில் நெறையா தப்பு பன்னிட்டேன் சார் புரியுது சார்.
Sir I want appointment with you
25.10
24.52 parigaram
நீங்க சொல்றது ஜோசியம் இல்லை தத்துவம்
Tell solution
sir ragu eppo bharani nakshathiram povaaru atharkku kotchara palangal sollunga please
ஆமா அய்யா 6ம் அதிபதி 5ல்
முதல் குழந்தை பிறந்தது
இருந்து கடன் ஏறிக் கொண்டேதான் இருக்கு சார்
இதற்கு என்ன வழி சார்?
எனக்குமகரராசி
கடன் வாங்குவது எதர்க்கு ஏ மத்துவதர்க்கு தானே தவிர திருப்பி கொடுக்க அல்ல
Kanava r ilathavargal inaseivadu
எனக்கு எட்டாம் வீடு சனி.அதில் சுக்கிரன் ராகு உள்ளது.நீங்கள் கூறுவது மாதிரி கடன் ஏகம்.இதற்கு என்ன தீர்வு.வயது 70.