திருமண தடையா?.. கர்மதோஷம் நீக்க இந்த கோவிலுக்கு போகணும்.. | Karma Dosha relief - IBC Bhakthi
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- திருமண தடையா?.. கர்மதோஷம் நீக்க இந்த கோவிலுக்கு போகணும்..
| Karma Dosha relief - IBC Bhakthi
#Karma #TamilDevotional #BhaktiTamil #TamilBhakti #DivineTamil #TamilBhajan
#SoulfulTamil #TamilPooja #SpiritualTamil #TamilSatsang #SacredTamil #Tamiltemple #tamilnadu #srilanka
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
தங்களின் கைபேசி எண் தரவும்
திரு வாஞ்சியம் , காசிக்கு நிகரான கோவில்.🙏
ஶ்ரீ காசிவிஸ்வநாதர் துணை🙏
Tqvm ayya from Malaysia..
இவர் சொல்வது உண்மை.
thanks sir 🙏
அய்யா நான் ஒரு விஷயம் சொல்றேன் தப்பா எடுத்துக்காதீங்க ஏனால் என் அனுபவம்.ஒருத்தருக்கு நரையா கெட்ட பழக்கமும் இருக்கு அப்படி இருந்தும் அவருக்கு ஜாதகம் பார்த்து கல்யாணம் பண்ணாங்க பசங்க இருக்காங்க.அதே இன்னொரு பெண் வப்பாட்டி வச்சிட்டு இருக்காங்க அவங்க வாழ்க்கை சந்தோஷமாக தான் இருக்காங்க 😊. ஆனால் நான் எனக்கு சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாமல் பாக்கு பீடி சிகரெட் மற்றும் சாராயம் இதில் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாமல் தான் இருக்கேன் ஆனால் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை😂
ஜோதிட கட்டம் awareness super💅💅💅🔯🔯🔯
My son 18.10.82.,Thanjore.,7.47am kanna marriage delayed
வணக்கம் ஐயா 💚💚💚
Clear explanation 👌
Hi
Super
Astrology is an ocean
Bro from TNagar 🎉🎉🎉🎉
ஐயா நான் காசியில் கங்கை ஜலம் எடுத்து வந்து ராமேஸ்வரம் சிவனுக்கு அபிஷேகம் செய்துள்ளேன். காசியில் இருந்து ஸ்ரீ அன்னபூரணி அம்மனை வாங்கி வந்து வீட்டில் பூஜை அறையில் வைத்து வணங்கி வருகிறேன்.கொஞ்சம் விளக்கம் தாருங்கள்.நன்றி.
thirukanchi puducherry is equvalent
Hi deddy anna
கிட்ட தட்ட எல்லாருக்கும் தோஷம் இருக்கும் போலயே
Natal rahu transit rahu 1 3 5 7 9 11 la irundu transit guru, transit sani lagnathaiyum 7 m bhavatthaiyum 1, 7 lords yai yum oruserthu parthal thirumanam nadakkalam.
ஐயா வக்கிரமா எழுந்தாள் கடிகாரம் வாரியாக அல்லது எதிர் கடிகார வாரியாக பார்வை pls பதில் ஐயா
Sir makarathikku 4 Sani eruthal Anga Sanikku karma kidayathu sir
நாக தோஷம் என்றால் என்ன பரிகாரம் செய்யலாம்
ஐயா NKN sysrtem ஜோதிடர் கோவை இல் உள்ளவர்கள் யார் அவரின் பெயர் மற்றும் போன் நம்பர் தாருங்கள் சார் 🙏🙏
Ayya thangal enakku jathagam parkkamutyuma
ஐயா வணக்கம் லக்னத்தில் இருந்து பத்தாம் இடத்தில் சனி உள்ளது காசிக்கு சென்று என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது பரிகாரத்திற்கு போகும்பொழுது முன்னோர்க்கு திதி கொடுக்கலாமா தயவு கூர்ந்து எனக்கு பதிவிடவும் நன்றி
ஐயா நீங்கள் எழுதுவது ஒன்றும் விளங்க வில்லை டாக் கலரில் எழுதுங்க
அப்ப எல்லாருக்கும் கர்ம தோஷம் இருக்கும்
irukura ella kattathaiyum sollita
sani enga than appo irukurathu😂
Calendar la mattum இருக்கணும். 2nd and 4th சனி விடுமுறை.😂😂😂
Nkv method
காசி குப்பை??????
சகோதரி போய் தங்கள் கண்களால் பார்க்க வேண்டும்.
வாழ்க பாரதம் 🙏🙏 ஞ
ஐயா என் மகன் மகள் வயது 42 மற்றும் 4 ஆகிவிட்து.திருமணம் வரன்கள் அமையவில்லை. காசி ராமேஸ்வரம் உட்பட பல ஆலயங்களில் பரிகாரம் பூஜைகள் செய்தும் பலனில்லை.என்ன செய்வது என்று தெரியாமல் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன்.
Hi
இரண்டு பேர் ஜாதக புத்தகத்தையும் ஏடு ஏடாக பிரித்து ஓடுகிற ஆற்றிலோ அல்லது கடலிலோ விட்டுவிட்டு வருகிற வரனை திருமணம் செய்யுங்கள். அவங்கவங்க கர்மா அவங்களை அனுபவிக்க விடுங்க. நல்லதோ, கெட்டதோ வருவதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
ஐயா நான் மகர ராசி அவிட்ட நட்சத்திரம் 8 ல எனக்கு நாக தோஷம் இருக்குன்னு சொல்றாங்க எனக்கு 23 வயதுல கல்யாணம் ஆச்சு ஆனா கணவர் விட்டு நான் பிரிஞ்சு இருக்க எனக்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் கணவருக்கு தோஷமில்லை
மகர ராசி 2ல் சனி இருந்தால் திருமணம் பாதிக்குமா
ஐயா எனக்கு 33 வயது ஆகிறது (பெண்) என் ஜாதகத்தில் ராகு கேது தோஷம் உள்ளது அப்படி என்கிறார்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிறேன்
கடவுளை நம்புங்கள் நல்லதே நடக்கும்.
Iamalso
அதே தோஷம் உள்ள ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என்கிறார்கள். திருமண தடையை கொடுக்கும். குடும்ப வாழ்க்கையில் தொல்லைகள் கொடுக்கும். என் மனைவிக்கு ராகு கேது தோஷம் எனக்கு இல்லை. வயது ஆகிவிட்டது தோஷம் வேலை செய்யாது என்று சொல்வார்கள் நம்பி விடாதீர்கள். தோஷம் என்பது நம் மரணம் வரை இருக்கும். 42 வயதில் திருமணம் இருவருக்கும் 1 வருடம் பூர்த்தி ஆகிவிட்டது ஆனால் இப்போது பிரிவை நோக்கி செல்கிறோம்.
@@aanandaraajvm3000 நானும் 38 வயசுல பொண்ணு கிடைக்காம இருக்கேன்.ஜாதகத்துல தோஷம் இல்லைனு சொல்றாங்க.ஆனா ராகு இருக்குற இடம் சரியில்லை.ராகு தான் திருமண தடையை ஏற்படுத்துறாருனு ஜோசியர்கள் சொல்றாங்க.ஆனாலும் திருமணம் இந்த வருஷம் நடந்துரும்னு வேற சொல்றாங்க.கண்ணுக்கு எட்டிய வரை திருமணத்துக்கான அறிகுறிகளே காணோம்.தனிமையில் கஷ்மான மனநிலையில் இருக்கேன்.
@@G_R-885 bro indha masam 29 saturday Thiruveelimilallai sivan temple Swami Thirukkalyanam irukku vandhu tharisanam seiyunga, Kumbakonam to Thiruveelimilallai Utubela check pannunga, My age 39 waiting, rommba kastama na soolal.
If you want to achieve in your life never go to astrologers and believe in astrology.
Good
@@chandras649400% true
What about ...Rameswaram..??..sir this is totally wrong...Sani + Chandran is Punarpu yogam..Sani neethimaan..
Rameswaranm clear this birt karma,kasi clear previous birth bad karma thosam
Not four heads. Purana tells five heads
அப்ப காசில பிறந்த ஒருத்தனுக்கு கர்ம தோஷம் இருந்தா அவன் எங்க போய் அதை தொலைப்பான்? என் நண்பருக்கு திருப்பைஞ்சிலி சொந்த ஊர், கல்யாணம் ஆகாதவன் பூரா அந்த ஊர் கோயிலுக்கு வருவான் அந்த ஊர்கார என் நண்பன் 36 வயசாகியும் இன்னும் திருமணம் ஆகல
Kasiyil iruppavan kumbakonam varuvaan
உள்ளூர் காரருக்கு அதன் அருமை தெரியாது
அருமை
True. Nice question.
போ தி மரத்தடியில் ....உட்காரு ...
Plz tell this astrologer contact number.
Nkv method