மிகவும் நன்று அனேக விஷயங்கள் அறிந்து கொள்ள முடிகிறது கர்த்தர் இன்னும் வேதத்தின் ஞானம் உங்களுக்கு அதிகரிக்க செய்ய ஜெபத்தையும் செய்வேன் தேவனுக்கு நன்றி நான் சொல்கிறேன்
வசன ஆதாரங்களுடன் சம்பந்தப்படுத்தி விழக்குவது, விஸ்வாசித்து ஏற்றுக்கொண்டு ஆவியில் வளர உற்சாகப்படுத்துவதாக உள்ளது.super bro👍.GLORY TO LORD JESUS CHRIST🙏.
பரிசுத்த ஆவியானவர் பற்றி தெளிவாக கூரினீகள் அண்ணா..... நான் வேதத்தை வாசிக்கும் போது எனக்குள் வந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறேன் அண்ணா... இயேசு தாம் வளர்ந்த ஊரில் ஊழியம் செய்த போது அவரைர குறித்து இடறலடைந்தாகள்.. மத்தேயு 13:56 ல் இவன் சகோதரிகள் எல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா ..என்று இருக்கிறது.. இயேசுவின் சகோதரிகள் யார்.. இந்த கேள்வி உள்ளத்தில் எழும் போது மத்தேயு 12: 50 நினைவில் வந்தது .. என் பிதாவின் சித்தம் செய்கிறவனே என் தாயும் சகோதரனும் சகோதரியுமாய் இருக்கிறான்.. என்று இயேசு கூறினார்.. இயேசு தேவனுடைய குமாரன் என்பதில் சந்தேகமில்லை.. ஆனால் மரியாள் யோசேப்பு க்கு பிறந்த.. அதாவது இயேசுவின் சகோதரர் பெயர் சொல்லப்பட்டுள்ளது.. இயேசுவின் சகோதரிகள் பெயர் சொல்லப்படவில்லை.. இயேசுவின் சகோதரிகள் யார்? அவர்கள் பெயர் என்ன? அவர்கள் இயேசுவின் சீடர்களாக இருந்தார்களா?. இயேசுவுக்கு ஊழியம் செய்தார்களா...? உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் கண்டிப்பாக விடியோ போடுங்கள் அண்ணா..pls anna
Praise the Lord Jesus Christ, Brother Jennith Judah! Awesome! Wonderful presentation about the Holy Spirit of God! Hallelujah! Please keep up the good work! All glory to the Holy Spirit! 🙏❤️
Brother praise the lord unga messege ellamae romba useful ah iruku karthar ungalodu irukkirar innum ungalai karthar eduthu payanpaduthuvaaraaga god bless you
Praise God Glory to God amen hallelujah 🙏🔥உங்களுக்கு மிகவும் நன்றி. சொல்கிறேன். கர்த்தர் மிகவும் நல்லவர் ஆமென் ❤ நான் இந்த தொகுப்பை பார்த்து கொண்டு இருக்கும் போதே பரிசுத்த ஆவியானவரால் நிறப்பபட்டேன். பலமாய் நிறப்பபட்டேன். வசனத்தை பேச கேட்கும் போது அக்கினி உறாய்வு எனக்குள் ஏற்பட்டது மெய்யாகவே தேவபிரசன்னமும் பலமாய் இருந்தது அதை மெய்யாகவே அனுபவித்தேன். இதை காட்டிலும் அதிகமாக எல்லாருக்கும் இந்த பாக்கியம் கிடைக்க வேண்டும் என வாஞ்சிக்கிறேன். உங்களை உருவாக்கிய கர்த்தரை என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஸ்தோத்தரிக்கிறேன். கர்த்தர் இன்னும் வல்லமையாய் உங்களை தமக்கென பயன்படுத்துவராக. ஆமென் 🙏🔥அல்லேலூயா
தூய ஆவியானவர் எனக்குள் இருக்கிறார் பிதாவையும் குமாரனையும் துதிக்கவும் ஜெபிக்கவும் ஆராதிக்கவும் ஒவ்வொரு தனி மனித ஜீவியத்திற்க்கு உதவி செய்ய எல்லாம் வல்ல தந்தை கடவுளால் அவரது மகன் கிறிஸ்து இயேசு வழியாய் தந்தருளப்பட்ட உன்னத உதவியாளர் ஆமென் அல்லேலூயா❤🙏🙏🙏
17 கர்த்தரே ஆவியானவர். கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. 2 கொரிந்தியர் 3:17 10 உங்களுக்கு உண்டான கிருபையைக் குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைக் குறித்துக் கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனைபண்ணினார்கள். 1 பேதுரு 1:10 தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள். 1 பேதுரு 1:11 சகல தீர்க்கதரிசிகளுக்குள் இருந்த ஆவியான தேவன் கிறிஸ்து ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். யோவான் 8:36 அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது: லூக்கா 4:17 கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், லூக்கா 4:18 கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு, லூக்கா 4:19 அப்பொழுது அவர் அவர்களோடே பேசத்தொடங்கி: உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார். லூக்கா 4:21
Iam Hindu, but now I convert to GREAT CHRISTIAN ✝️ Iam proud about to say CHRISTIAN ✝️ 🙏♥️ I love JESUS very much ♥️ Monthly wise I get communion, thanks to JESUS ♥️ Pls pray for my family to get SALVATION 🙏
உலகத்தின் முதல் மொழி தமிழ் மொழி உலகத்தின் முதல் இனம் தமிழ் இனம் என்று உலகத்தில் மிகப்பெரிய ஆய்வியல் அறிஞர்களும் கண்டுபிடிப்பாளர்களும் கூறுகின்றார்கள் அப்படி இருக்கையில் ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார் என்றால் அப்பொழுது பிறந்த மனிதர்கள் தமிழ் மொழியைத் தானே பேசியிருக்க வேண்டும்...
@@BibleWisdomTamil yes bro I have seen this video and also likes it....after watching I again prayed for anointing and to know the will of God ....I do get few thoughts in my mind but couldn't differentiate whether those are my own or from God....help me please and thanks for replying bro
மிகவும் நன்று அனேக விஷயங்கள் அறிந்து கொள்ள முடிகிறது கர்த்தர் இன்னும் வேதத்தின் ஞானம் உங்களுக்கு அதிகரிக்க செய்ய ஜெபத்தையும் செய்வேன் தேவனுக்கு நன்றி நான் சொல்கிறேன்
பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை! சகோதரரே தெளிவான விளக்கத்தை எங்களுக்கு போதித்து வருவதற்காக நன்றி❤
🎉
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஐயா இது தவறான விளக்கம் சரியான விளக்கமல்ல மேற்கண்ட என்னுடைய கமெண்ட்டை பாருங்கள்
தேவனாகிய கர்த்தரையே மெய்யான தேவன் என்று நான் ஏற்கிறேன் மறுபுறம் என் தாய்மொழி தமிழும் உலகத்தின் முதல் மொழி என்றும் நான் உளமாற உணர்கிறேன்...
இன்று தெளிவாக பரிசுத்த ஆவியானவரை பற்றி நான் தெரிந்துகொண்டேன் நன்றி சகோதரர்
நல்ல விளக்கம் பிற தர் பரிசுத்த ஆவியானவரை ஒரு பொருட்டாக கருதாதவர்கள் இந்த செய்தியை கேட்டால் அவரை அறிந்து கொள்வார்கள்
பரிசுத்த ஆவியானவரை பற்றி மிகவும் அருமையாக விளக்கமளித்திர்கள் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக
Thanks yesuappa
Amen glory to God lord jesus Christ
Yes Holy spirit is strength me and Holy spirit is my Helper amen all in ❤🕊✝️
🙏🙏🙏🙏🙏🙏🙏
சர்வ வல்லமையுள்ள சத்தியமுள்ள பரிசுத்த ஆவியானவரே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
🙏🙏🙏🙏🙏🙏🙏
வசன ஆதாரங்களுடன் சம்பந்தப்படுத்தி விழக்குவது, விஸ்வாசித்து ஏற்றுக்கொண்டு ஆவியில் வளர உற்சாகப்படுத்துவதாக உள்ளது.super bro👍.GLORY TO LORD JESUS CHRIST🙏.
Amen Appa❤❤❤🙌🏼🙏🙌🏼❤❤❤
கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்
Nice information 😊
Super bro god bless you glory to Jesus
Àmen praise the lord 🙏😊
நன்றி 🙏 நீங்கள் ஆசீர்வாதிக்கப்பட்டவர்கள்
Thank you so much Jesus Christ and thank you bro good editing ❤ pics
எனக்கு பயனுள்ளதாக இருந்தது. ஆமென் ✝️ ❤
Glory to Almighty God JESUS CHRIST ♥️
Thank you brother 🙏
GOD bless you 🙌
Glory.to.Almighty.god.jesus.christ.thank.you.brother.god.bless.you
❤😢😮😅😊
மிகவும் பயனுள்ளதாக இருந்தது 🛐✝️
பரிசுத்த ஆவியானவர் பற்றி தெளிவாக கூரினீகள் அண்ணா.....
நான் வேதத்தை வாசிக்கும் போது எனக்குள் வந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறேன் அண்ணா... இயேசு தாம் வளர்ந்த ஊரில் ஊழியம் செய்த போது அவரைர குறித்து இடறலடைந்தாகள்.. மத்தேயு 13:56 ல் இவன் சகோதரிகள் எல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா ..என்று இருக்கிறது..
இயேசுவின் சகோதரிகள் யார்..
இந்த கேள்வி உள்ளத்தில் எழும் போது மத்தேயு 12: 50 நினைவில் வந்தது .. என் பிதாவின் சித்தம் செய்கிறவனே என் தாயும் சகோதரனும் சகோதரியுமாய் இருக்கிறான்.. என்று இயேசு கூறினார்.. இயேசு தேவனுடைய குமாரன் என்பதில் சந்தேகமில்லை.. ஆனால் மரியாள் யோசேப்பு க்கு பிறந்த.. அதாவது இயேசுவின் சகோதரர் பெயர் சொல்லப்பட்டுள்ளது.. இயேசுவின் சகோதரிகள் பெயர் சொல்லப்படவில்லை..
இயேசுவின் சகோதரிகள் யார்?
அவர்கள் பெயர் என்ன?
அவர்கள் இயேசுவின் சீடர்களாக இருந்தார்களா?.
இயேசுவுக்கு ஊழியம் செய்தார்களா...? உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் கண்டிப்பாக விடியோ போடுங்கள் அண்ணா..pls anna
AMEN ✝️ HALLELUJAH
GLORY TO GOD...
Thank-you and stay blessed 🙌
Praise the Lord Jesus Christ, Brother Jennith Judah!
Awesome! Wonderful presentation about the Holy Spirit of God! Hallelujah! Please keep up the good work! All glory to the Holy Spirit! 🙏❤️
God bless you
amen
Very nice explanation
Yes Amen Amen 🙏❤❤❤
Amen very use full God bless you
God bless you brother❤
Most awaited video bro,
I always trust holy spirit ❤❤❤
🎉Thanks God
God bless you Bro
G
Amen 💓 🙏
சகோதரரே அருமையான விளக்க ம் நன்றி ஆமென் 🙏🏽🙏🏽🙏🏽🎉🎉🎉
🙏 praise the lord brother 🙏
Brother praise the lord unga messege ellamae romba useful ah iruku karthar ungalodu irukkirar innum ungalai karthar eduthu payanpaduthuvaaraaga god bless you
எதிர்பார்த்த பதிவு நன்றி அண்ணா
மிக்க நன்றி உங்கள் (ஆய்வு)ஊழியங்கள் பெருகட்டும்
Praise the Lord brother 🙏 it's very useful for my sunday school
Amen en karthave umakku nanti
Praise the Lord brother 🙏
Praise God Glory to God amen hallelujah 🙏🔥உங்களுக்கு மிகவும் நன்றி. சொல்கிறேன். கர்த்தர் மிகவும் நல்லவர் ஆமென் ❤ நான் இந்த தொகுப்பை பார்த்து கொண்டு இருக்கும் போதே பரிசுத்த ஆவியானவரால் நிறப்பபட்டேன். பலமாய் நிறப்பபட்டேன். வசனத்தை பேச கேட்கும் போது அக்கினி உறாய்வு எனக்குள் ஏற்பட்டது மெய்யாகவே தேவபிரசன்னமும் பலமாய் இருந்தது அதை மெய்யாகவே அனுபவித்தேன். இதை காட்டிலும் அதிகமாக எல்லாருக்கும் இந்த பாக்கியம் கிடைக்க வேண்டும் என வாஞ்சிக்கிறேன். உங்களை உருவாக்கிய கர்த்தரை என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஸ்தோத்தரிக்கிறேன். கர்த்தர் இன்னும் வல்லமையாய் உங்களை தமக்கென பயன்படுத்துவராக. ஆமென் 🙏🔥அல்லேலூயா
Praise the lord. பிதாவுக்கு ஸ்தோத்திரம் இயேசுவுக்கு மகிமை. ஆவியானவருக்கு புகழ். இதை கேட்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
தூய ஆவியானவர் எனக்குள் இருக்கிறார் பிதாவையும் குமாரனையும் துதிக்கவும் ஜெபிக்கவும் ஆராதிக்கவும் ஒவ்வொரு தனி மனித ஜீவியத்திற்க்கு உதவி செய்ய எல்லாம் வல்ல தந்தை கடவுளால் அவரது மகன் கிறிஸ்து இயேசு வழியாய் தந்தருளப்பட்ட உன்னத உதவியாளர் ஆமென் அல்லேலூயா❤🙏🙏🙏
திரியேக தேவன் என்றென்றும் வாழ்தப் பெருவாராக ஆமென் அல்லேலூயா
👍The post we were expecting 🙏 Great clear explanation 🤝 God bless you 🙏 Thank you JESUS 🙏
Praise god 💙 brother how are you fine 🌿🌹
Amen🙏 thank you Holy Spirit, Hallelujah🙌🙌
ஆவியை ஆவியானவர் (அப் 2:3, 4) என்று வாதிடுப்பார்களை இயேசு கிறிஸ்து மத் 22:29 ல் - தப்பான எண்ணம்கொண்டவர்கள் என்கிறது நினைவில் வருகிறது.
Praise the LORD 🙏
Thanks praise the lord
Best explanation about our comforter Holy Spirit. Praise God
Thank you brother for the well explanation 🙏 praise the Lord Amen
Amen very very useful brother 🙏
🙏 Praise the Lord tambi
It is very useful to me 👍
GOD BLESS YOU tambi 🙌
மிகவும் பயனுள்தாக இருந்தது
THANK GOD
நன்றி நன்றி நன்றி
ஆமென்
Very good information ❤️
Amen❤
Super bro God bless bro❤❤
Amen appa ❤
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Praise the lord
Priase the lord⛪✝️🍀🎄🎄🎄
Amen amen❤
Thank you Jesus
Amen appa
ආමෙන් ආමෙන් 🙏🙏
Beautiful message beautiful comment thank you so much
Thank you for your reply
Good to hear this video about the holy spirit, amen
நன்றி,நன்றி
PRAISE THE LORD Jesus Amen
i love jesus amen❤
Thanks bro🙏🙏🙏🙏 Amen ❤❤❤❤❤❤❤❤God bless you
Thanks...GBU
17 கர்த்தரே ஆவியானவர். கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.
2 கொரிந்தியர் 3:17
10 உங்களுக்கு உண்டான கிருபையைக் குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைக் குறித்துக் கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனைபண்ணினார்கள்.
1 பேதுரு 1:10
தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள்.
1 பேதுரு 1:11
சகல தீர்க்கதரிசிகளுக்குள் இருந்த ஆவியான தேவன் கிறிஸ்து
ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.
யோவான் 8:36
அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது:
லூக்கா 4:17
கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,
லூக்கா 4:18
கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு,
லூக்கா 4:19
அப்பொழுது அவர் அவர்களோடே பேசத்தொடங்கி: உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார்.
லூக்கா 4:21
God is blessed you
❤Amen ❤
My.life.of.spirit.my.jesuS
🤰🤰🤰🤰🤰🤰🤰
பரிசுத்த ஆவியானவர்
என்னை உண்டாக்கினார்
🤰🤰🤰🤰🤰🤰🤰
Great
Iam your big fan to your channel 👍 GOD BLESS YOU tambi
Amen Amen Amen.
🔥🔥🔥🔥🔥holy Spirit
Tq it's very use full to me bro
Iam Hindu, but now I convert to GREAT CHRISTIAN ✝️
Iam proud about to say CHRISTIAN ✝️ 🙏♥️ I love JESUS very much ♥️ Monthly wise I get communion, thanks to JESUS ♥️ Pls pray for my family to get SALVATION 🙏
❤ God bless you sister
God bless you ❤
Chathraic messac abathnegu nerupil podum pothu thanial enga iruntha please explain panunga brother
thank you brother
Amen 🙏🏾🙏🏾🙏🏾
Bro ur message ❤ but small correction. Payanullathaka but u told bayanullathaka
Thank you for sharing ❤
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
😊 மெதுவா சொன்னா நல்லா இருக்கும் ஸ்பீடா சொன்னா வாழ்த்துக்கள்
Holy spirit ❤
ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் வேதாகம காலங்கள் பற்றி சொல்லுங்க முக்கியமாக கிருபையின் காலம் 👍🙏
Ninga tpm churchah
🙏💕
உலகத்தின் முதல் மொழி தமிழ் மொழி உலகத்தின் முதல் இனம் தமிழ் இனம் என்று உலகத்தில் மிகப்பெரிய ஆய்வியல் அறிஞர்களும் கண்டுபிடிப்பாளர்களும் கூறுகின்றார்கள் அப்படி இருக்கையில் ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார் என்றால் அப்பொழுது பிறந்த மனிதர்கள் தமிழ் மொழியைத் தானே பேசியிருக்க வேண்டும்...
Aarachi pani paruinga....kayin santhathil varum
Very nice explanation
Karthar endraal enna brother,sollungal.,,,,
And also how to get anointing of holy spirit......am praying from very long time but why still i cannot experience the gifts of holy spirit anointing
I'll do a seperate video for this. Meanwhile watch this video 👉🏻 ruclips.net/video/kkkR1AiWdVU/видео.htmlsi=CB-KknwoITvbZlrD
@@BibleWisdomTamil yes bro I have seen this video and also likes it....after watching I again prayed for anointing and to know the will of God ....I do get few thoughts in my mind but couldn't differentiate whether those are my own or from God....help me please and thanks for replying bro
சில நாம் விட்டில் பல்லி. ஓணான். எலி வந்தால் சில நோய் பிசாசு கொண்டு வருவான் அதை பற்றி விளக்கம்
அதோ அக்கிரமக்காரர்கள் விழுந்தார்கள் எழுந்திருக்கமாட்டாமல் தள்ளுண்டு போனார்கள்.ஆமென்