Who is Holy Spirit? - யார் இந்த பரிசுத்த ஆவியனானவர்? John

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 104

  • @vadivelrajaVadivelraja-gy4yc
    @vadivelrajaVadivelraja-gy4yc 7 месяцев назад +2

    ஓ 🙏 பரிசு ஆவியே🙏 ஆன்மாவின் 🙏ஆன்மாவே🙏உம்மை ஆராதனை🙏செய்கிறேன்🙏 இயேசு உமக்கு நன்றி எங்கள்மகள் சோபியா வின் நீதிமன்ற வழக்கு விரைவில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று மன்றாடுகிறோம் 🙏 ஆமென் அல்லேலூயா அல்லேலூயா 🙏 இயேசு உமக்கு புகழ் 🙏 இயேசு உமக்கு நன்றி 🙏 இயேசு உமக்கு புகழ் 🙏 இயேசு கிறிஸ்துவின் இரத்தஜெயம்🙏 ஆமென் 🙏 இயேசு உமக்கு நன்றி 🙏 ஸ்தோஸ்திரம் 🙏

  • @devakirubai9631
    @devakirubai9631 Год назад +3

    "Amen "🙏🏻 அற்புதமான விளக்கம் சொன்னீங்க ஐயா, நன்றி ஐயா.🙏🏻 கர்த்தர் உங்களை என்றென்றும் ஆசீர்வதிப்பாராக. 🤝👍

  • @MaryThomas-ff5ud
    @MaryThomas-ff5ud 8 месяцев назад +1

    Just what I need has come right at the end.
    Thank you Pastor.

  • @vesppievesppie1593
    @vesppievesppie1593 Год назад +1

    Thank you God Jesus Christ
    Thank you for brother good message
    Yes True.

  • @lea12319
    @lea12319 5 лет назад +5

    Praise the lord
    தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம், இந்த கடைசி காலத்தில, கள்ள உபதேசங்களுக்கு மத்தியில, தேவன் அருளிய ஞானத்தோட சத்தியத்தை பலவிதமான விளக்கங்களோட எங்களுக்கு அறிய தந்த இந்த அன்பு சகோதரனுக்கு ஆவிக்குரிய தகப்பனுக்கு..
    தேவன் உங்கள மென்மேலும் பலப்படுத்தி ஆசீரவதிப்பாராக ஆமேன்..

    • @soundararajansoundararajan6136
      @soundararajansoundararajan6136 5 лет назад

      Very useful sir ஆவி. ஆவியானவர் மற்றும் குணரதிசயங்கள் thank you sir

  • @juli.a3055
    @juli.a3055 4 месяца назад

    Thank you brother 🙏

  • @anithathadeus1992
    @anithathadeus1992 3 месяца назад

    Amen🙏

  • @danielzion1416
    @danielzion1416 Год назад +1

    Praise God 🙏

  • @amuthajeyaraj1314
    @amuthajeyaraj1314 2 года назад +3

    Praise the Lord. Almighty God Jesus Christ is always being with you Pastor

  • @wellingtonchrist466
    @wellingtonchrist466 2 года назад +2

    God bless you amen.

  • @thangarajrajinikanth6393
    @thangarajrajinikanth6393 4 года назад +5

    உண்மையான
    என்னை போன்றோர்
    புரிந்துகொள்ளக்கூடிய
    எளிமையான சாத்தியங்கள்...

  • @kanchanakanchu1978
    @kanchanakanchu1978 Год назад +2

    Praise the Lord amen hallelujah thank you pastor 🙏🙏🙏

  • @santhirufus971
    @santhirufus971 Год назад +1

    Praise the Lord, Im cleared with this message, thank you pastor.

  • @chandrap1285
    @chandrap1285 3 года назад +2

    Thank you Jesus Thank you brother Amen allealoya

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 2 года назад +1

    Praise The Lord Jesus Christ. Amen.

  • @rajarajarajasri....373
    @rajarajarajasri....373 Год назад

    So Nice Beautiful knowledge 💚🔥💚

  • @fathimarythomas7834
    @fathimarythomas7834 3 года назад +3

    God bless you and your ministries pastor. Very useful studies. Excellent explanation good teaching pastor. Praise be to God Jesus Christ always 🙏

  • @rathikajesi2381
    @rathikajesi2381 2 года назад +1

    Amen glory to god

  • @vickyanna5411
    @vickyanna5411 2 года назад +1

    Amen 🙏 🙏

  • @youaremyhope3974
    @youaremyhope3974 3 года назад +2

    மூவொரு கடவுளே போற்றி

  • @santhoshraj4264
    @santhoshraj4264 4 года назад +2

    Pastor unga message ellathalayume nijamave oru god's presence irukku..
    God bless you pastor..

  • @magilajohn2164
    @magilajohn2164 2 года назад +1

    Amen 🙏. Thanks dear brother in Christ.

  • @GeorgeRajah
    @GeorgeRajah 11 месяцев назад

    Praise tha lord

  • @sujathasamuel2092
    @sujathasamuel2092 4 года назад +4

    Thank you Pastor for the beautiful explanation.

  • @lavanyaramesh2115
    @lavanyaramesh2115 3 года назад +3

    I learned today more about holy spirit 🙌🙏

  • @johnsiga379
    @johnsiga379 4 года назад +4

    God bless you pastor.

  • @VinodVino-e2x
    @VinodVino-e2x 10 месяцев назад

    Super Naaba. 🙏🏼

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 5 лет назад +2

    நன்றி .வேத வசனத்தை தெளிவாக விளக்குகிறீர்கள்.

  • @manjulaarulrajah2883
    @manjulaarulrajah2883 Год назад +1

    Awesome 👌

  • @blessicahope7809
    @blessicahope7809 4 года назад +3

    Thanks very much for the preaching I'm leaning 👍

  • @jesugermenmary3336
    @jesugermenmary3336 3 года назад +2

    AMEN

  • @sankaranayagam3337
    @sankaranayagam3337 3 года назад +2

    Praise the lord Annan. Really I got holy spirit from message. Thanks annan

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 4 года назад +2

    Amen thank you holy spirit 🙏

  • @sheelamary6608
    @sheelamary6608 3 года назад +2

    Good message

  • @cornelius3738
    @cornelius3738 4 года назад +2

    Thank you for your amazing message. God bless you Pastor and your ministry too

  • @ratharatha746
    @ratharatha746 4 года назад +3

    Very clearly explained.

  • @stephenantony9913
    @stephenantony9913 Год назад +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @drsarah4437
    @drsarah4437 3 года назад +1

    True jesus.true trust.word of god is god.father.son.holyspirit pls.trust jesus

    • @kuwaitphone7368
      @kuwaitphone7368 3 года назад

      Amaen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏super thanks, bather 🙏🙏🙏🙏🙏🙏

  • @NANCY-ge7cq
    @NANCY-ge7cq 5 лет назад +2

    Clear explanation brother Thq. Praise the Lord

  • @PaulSteph-r9v
    @PaulSteph-r9v Год назад

    God is Spirit we should worship Him in Spirit and truth Lord is Spirit where there is Spirit of the Lord there is Liberty. STEPHEN Paul

  • @presilasub118
    @presilasub118 5 лет назад +3

    Amen Thank you Pastor for your amazing msg. God bless

    • @PLouis-nt9oq
      @PLouis-nt9oq 3 года назад

      சத்தியத்தின்படி மிகச்சரியான விளக்கம் ,நன்றி உங்களைப் போன்ற ஊழியர் இன்னும் வரவேண்டும் 🙏🙏🌟

  • @salamona6230
    @salamona6230 4 года назад +2

    Thanks

  • @sarahjesus1120
    @sarahjesus1120 4 года назад +2

    Stay blessed fr the ministry...

  • @vennilasuresh9163
    @vennilasuresh9163 3 года назад +3

    Praise the Lord. Holy spirit is not a different personality. He is God's spirit or spirit of God. They are inseparable. God lead us guide us speak with us only through his spirit. Praise be to GOD

  • @stephenvg7506
    @stephenvg7506 4 года назад +3

    Beautiful message. Very detailed message about BLESSED LORD. Thank you Brother.

  • @mithutvl4523
    @mithutvl4523 5 лет назад +2

    Really superb messege uncle,
    Thank you Jesus.

  • @rajasekarc8534
    @rajasekarc8534 4 года назад +2

    Praise the Lord Tuticorin

  • @suthansuthan2111
    @suthansuthan2111 5 лет назад +2

    god bless you

  • @vesppithomas4948
    @vesppithomas4948 3 года назад +1

    👍👍👍

  • @beulahpradeepkumar4443
    @beulahpradeepkumar4443 5 лет назад +3

    Thank you so much pastor for sharing wonderful msg about Holy Spirit. Praise God

  • @thiruarasu4480
    @thiruarasu4480 5 лет назад +2

    Praise the lord

  • @deveilincartinate1279
    @deveilincartinate1279 3 года назад +1

    💙💙💙

  • @bemmyclickz4930
    @bemmyclickz4930 3 года назад +1

    ✨✨

  • @parimaladj4401
    @parimaladj4401 5 лет назад +1

    Thank you for your explanation thank you

  • @samueljayachandran3030
    @samueljayachandran3030 5 лет назад +1

    dear pastor i have asked you this in chennai thirumulyvoyal jan 2019 now i got a clear view of holy sprit Thank God for this message

    • @RMGAMER386
      @RMGAMER386 3 года назад

      Thank u brother for this clear message

  • @cyndhya3947
    @cyndhya3947 4 года назад +2

    Superb explanation brother

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    ஆவியானவர் எங்கேயோ அங்கே (உண்மையான)விடுதலை உண்டு

  • @saranbabu5023
    @saranbabu5023 Год назад +1

    கர்த்தர் நல்லவர்,அவர் கிருபை என்றுமுள்ளது...

  • @Jesuschrist33AD
    @Jesuschrist33AD Год назад +1

    Very super information brother thanks 🙏.... no Notes?

  • @danukutty6805
    @danukutty6805 5 лет назад +1

    Amen. Useful message..

  • @johnrajsingh4797
    @johnrajsingh4797 5 лет назад

    Brother Amazing----Bro johnraj (Tirunelvely) Appex CA USA

  • @KayalisaiRajamani
    @KayalisaiRajamani 11 месяцев назад

    Engalukku ula bankkaten adaiya vendum

  • @Aswin_2007_official
    @Aswin_2007_official 5 лет назад +2

    Amen

  • @franklinselva28
    @franklinselva28 Год назад +1

    பரிசுத்தஆவியானவர் Book அனுப்ப முடியுமா

  • @swathi1598
    @swathi1598 3 года назад +1

    Pastor Appo Worship Appo Namloda leg boomiyila tharaila padama suthi suthi vizhuromae athu yenna.... athuku reason yaaru..... i want a clear msg

  • @molblessy2025
    @molblessy2025 12 дней назад

    Can I get one book from you pastor
    About holy spirit

  • @alexaseetharaman5096
    @alexaseetharaman5096 Год назад

    Brother what s anointing prayer?

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.யோவான் 8:32

  • @edison6817
    @edison6817 Год назад

    பெந்தெக்கொஸ்தே நாளிலிருந்து HOLYGHOST-யே பெற்றுக்கொள்ள முடியுமென Gideon International English Bible-ல் கூறபட்டிருப்பதேசரி.Acts 2:4.காரணம் இயேசுவானவர்யோ:14:16,26;15:26;16:7-ல் வாக்குத்தத்தம் பண்ணின ஆவி சத்திய ஆவியாகிய தேற்றரவாளன்(Holyghost)
    எனவே பெந்தெகொஸ்தே நாளிலிருந்து ஒருவரும் பரிசுத்த ஆவியைப்பெற முடியாது.பவுல் பெற்ற ஆவி புதிய பரிசுத்த ஆவி(தீத்து:3:5)
    V.EDISON

  • @anidavid4705
    @anidavid4705 3 года назад +1

    Praise the lord pastor 🙏🏻
    Acts 19:2
    1. ஆவியானவர் உதவி இல்லாமல் வசனத்தின் மூலமாக தான் ரச்சிக்கப்பட்டு விசுவாசிகள் ஆகிறோமா?
    2. எனக்கு பாவம் உணர்த்தப்படுகிறது. எனக்குள் ஆவியானவர் இருக்கிறார் நான் இன்னும் நிரப்பப்படனுமா?
    3. என் மனசாட்சி தான் என் பாவத்தை உணர்த்துகிறது. எனக்குள் ஆவியானவர் இல்லாமலே நான் வாழ்கிறேனா?
    எது சரியான புரிதல் pastor please help me to understand

    • @TCD-Raja
      @TCD-Raja 3 года назад

      எபே:1;13 வாசிக்கவும்.வசனத்தை கேட்கும் போது ஆவியானவர் நம்முடன் இடைபட்டு பாவத்தை உணர்த்துகிறார்.நாம் அந்த வசனத்திற்கு தாழ்த்தப்பட்ட போது விசுவாசம் துவங்கபடுகிறது.தொடர்ந்து அந்த வசனத்திற்கு கீழ்படிந்து நடக்க ஆவியானவர் உதவிசெய்கிறார்.

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 4 года назад +1

    Good morning anna

  • @meme-et4uw
    @meme-et4uw 4 года назад +3

    Holy spirit level apadi yethavathu irukka pastor...namma senses la different ah apadi level of holy spirit irukk pastor

  • @maslj7935
    @maslj7935 5 лет назад +6

    praise the Lord , pastor : கணவன் மனைவி தாம்பத்திய உறவின் போது பரிசுத்த ஆவியானவர் நம்மோடு கூட இருக்கின்றாரா? கேள்வி தவறாக இருப்பின் மன்னிக்கவும் பாஸ்டர்.

  • @selvinsanthosam7899
    @selvinsanthosam7899 5 лет назад +3

    Annan, iam saved by christ and i took baptism too after hearing of your baptism message, how should i know whether iam annoited with holy spirit or not...

  • @vigneshv8893
    @vigneshv8893 4 года назад +2

    Brother Enaku oru doubt?? Pitha, kumaran, parisutha aaviyin naamathinale baptism edukanum. But Parisutha aaviyin naamam ennathu brother??

  • @samselvagaran8818
    @samselvagaran8818 5 лет назад +3

    அண்ணா ,கனுக்கால் அலவு,முழங்கால் அளவு, இடுப்பளவு தண்ணீர் இந்த வசனத்தின் உள்ளாற்ந்த அற்த்தம் என்னா சொல்லுங்க

  • @antonyvincent4260
    @antonyvincent4260 10 месяцев назад

    MAR 29/2024

  • @charlesaaron9726
    @charlesaaron9726 5 лет назад +1

    6:15👌

  • @selvaraj6933
    @selvaraj6933 3 дня назад

    நீங்கள் எந்த கிராமம் என்று சொன்னால் நன்றாயிருக்கும்

  • @KayalisaiRajamani
    @KayalisaiRajamani 11 месяцев назад

    Enmagalukku marriage natakkunum enmagal jebikkum

  • @victoriawilliam6096
    @victoriawilliam6096 3 года назад +5

    Sorry Pastor, I'm a Catholic and I know who is Holy Spirit. I do pray in tongues and believe in the Father and in the Son and in the Holy Spirit.

    • @WorldTamilChristianFellowship
      @WorldTamilChristianFellowship  3 года назад +7

      Thanks! But you call yourself Catholic based on which verse of the bible? God did not create denomination but He came to rescue the sinners to be His children. Your identity should be none other than Christian.

    • @AR-cn9oy
      @AR-cn9oy 10 месяцев назад

      The Holy Spirit is!! It is a power or a force that activates. That is, it is not a person but a power. It is absurd to dry up when the Spirit is a God.

  • @eisonalbert6366
    @eisonalbert6366 3 года назад +2

    அந்நிய பாஷை பேசுவதை தடைபண்ணாதிருங்கள். சாபம் காத்திருக்கிறது.

  • @rajupurushotham882
    @rajupurushotham882 4 года назад +1

    நாம் பிறக்குறத்துக்கு முன்னே எங்கே இருந்தோம் இதுக்கு சத்திய வேதத்தில் பதில் என்ன

    • @vinoth6491
      @vinoth6491 2 года назад +1

      பிதாவின் சமூகத்தில்

  • @anithathadeus1992
    @anithathadeus1992 2 месяца назад

    Amen 🙏

  • @jonnywincent663
    @jonnywincent663 2 года назад +1

    Praise the lord.

  • @jomanand4430
    @jomanand4430 3 года назад +2

    Amen

  • @senrabi2954
    @senrabi2954 5 лет назад +1

    Praise the Lord

  • @denniswilson3966
    @denniswilson3966 5 лет назад +1

    Praise the lord 🙏

  • @tamilbibleverse3753
    @tamilbibleverse3753 5 месяцев назад

    Amen

  • @prajkumar8387
    @prajkumar8387 3 года назад +2

    Praise the Lord