அந்நிய பாஷை பேசுவதால் ஏற்படும் நன்மைகள் | Benefits of speaking in tongues

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 211

  • @jamunauthirapathi3174
    @jamunauthirapathi3174 3 месяца назад +11

    தாங்கள் கொடுத்த இந்த செய்தி ரொம்பவும் பயனுள்ளதாக உள்ளது. கர்த்தர் உங்களை மெய்யாகவே ஆசீர்வதிப்பார்💯

  • @kartheeswarigowri2769
    @kartheeswarigowri2769 3 месяца назад +20

    Amen...... ஆவியில் பாடும் கிருபை என்பது அற்புதமானது....... கர்த்தர் என்றென்றும் உங்களை அற்புதமாக வழி நடத்துவாராக ஆமென்.......

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  3 месяца назад

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @lourdumarym8559
      @lourdumarym8559 3 месяца назад

      ​@@BibleWisdomTamilஅந்நிய பாஷையில் பேசும்படி வேதாகமம் நமக்கு கூறுகிறதா?பாஷை என்ற வார்த்தை சமஸ்கிருத வார்த்தை தமிழில் பாஷை என்றால் மொழி என்று அர்த்தம்.அப்படி என்றால் அந்நிய மொழி அதாவது தனக்கு தெறியாத உலகத்தில் பேசப் படும் எந்த ஒரு மொழியாகவும் இருக்கலாம்.அப்படி இருக்கும் இது பரலோக மொழி என்று வேதத்தில் எங்கே கூறப்பட்டுள்ளது.வேதத்தை சரியாக புறிந்து கொள்ளாமல் மற்றவர்களை வஞ்சிக்காதே.

    • @lourdumarym8559
      @lourdumarym8559 3 месяца назад +1

      ​@@BibleWisdomTamilவேதத்தில் உள்ள காரியங்களை சரியாக அறிந்து கொள்ளாமல் இப்படி பட்ட பொய்களைக் கூறி மற்றவர்களை வஞ்சிக்காதே.

  • @pastor-lucas
    @pastor-lucas 3 месяца назад +9

    Praise god 🙌அருமை மிகவும் அற்புதமான விளக்கம் புரியாதவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் 👑கர்த்தர் உங்களுக்கு கொடுத்த ஞானத்திற்காக இயேசு கிருஸ்துவை ஸ்தோத்தரிக்கிறேன்🙏நான் பாஸ்டர் லூக்கா ❤எனக்காக ஜெபியிங்கள்✝️

    • @m.henrymartin.2549
      @m.henrymartin.2549 3 месяца назад +1

      😊😊😊இந்த வசனங்களை படித்து புரிந்து கொண்டு தெளிவு பெற்ற பின்னர் நிதானமாக வந்து பதில் தாருங்கள் சரியா 😮😮😮😮
      19 அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்.
      1 கொரிந்தியர் 14
      22 அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது. தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது.
      1 கொரிந்தியர் 14
      23 ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?
      1 கொரிந்தியர் 14
      27 யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்.
      1 கொரிந்தியர் 14

    • @pastor-lucas
      @pastor-lucas 3 месяца назад

      @@m.henrymartin.2549 👍

  • @marywilson4996
    @marywilson4996 Месяц назад

    அருமையான விளக்கம்💟🙏👌👍🙌கர்த்தர் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக.Thank you Holy sprit🎉🎉🎉

  • @MuthuashwinP
    @MuthuashwinP 3 месяца назад +3

    உங்கள் விளக்கம் மிகவும் அருமை நன்றி கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்

  • @abithakodai
    @abithakodai 6 дней назад +2

    அண்ணா எல்லா கிறிஸ்து பிள்ளைகளுக்கும் இந்த வாரம் கிடைக்குமா.....
    என் தேவன் எனக்கு தந்து இருக்கிறார் அண்ணா.....
    அந்த நாள் எனக்கு ரொம்ப happy ya
    இருந்தது

  • @Albert-vl4sf
    @Albert-vl4sf 3 месяца назад +2

    🙏🏻 நன்றி இயேசப்பா 🙏🏻 நன்றி பிரதர்

  • @samsongladys9377
    @samsongladys9377 3 месяца назад +3

    தேவனுக்கு தோத்திரம் ஆமென் அல்லேலூயா.🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @natesanchidambaram
    @natesanchidambaram 3 месяца назад +1

    ஆமென் அல்லேலூயா தேங்க்யூ ஜீசஸ் ❤️🙏

  • @abilashabilash5811
    @abilashabilash5811 3 месяца назад +3

    ஆமென் இயேசுவே
    ஆமென் அல்லேலூயா

  • @chandrasantha8165
    @chandrasantha8165 3 месяца назад +3

    Excellent explanation about speaking in tongues, Glory to Jesus.

  • @ponnimaheswari2074
    @ponnimaheswari2074 3 месяца назад +3

    கர்த்தர் உங்களை அளவில்லாமல் ஆசிர்வதிப்பாராக.ஆமென்

  • @PadminiMohan-bd7bz
    @PadminiMohan-bd7bz 3 месяца назад +2

    correct....amen....sthotram .....

  • @AnjelKrshna
    @AnjelKrshna 3 месяца назад +1

    😊Amen.... wonderful msg...ipolam yarum Anniya basayai wanjipadhilai..indha msg kekum podhum....Anniyabashayil pesawendum Endru thondrugiradhu

  • @ThangaratnamRaseeka
    @ThangaratnamRaseeka 3 месяца назад +9

    Hi bro, நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளை பேசினாலும் அன்பு எனக்கு இராவிட்டால் சத்தமிடுகிற வெண்கலம் போலவும் ஓசை இடுகிற கைத்தாலும் போலவும் இருப்பேன்
    அன்பு பிரதானமானது அந்நிய பாஷையும் அவசியம் அந்நிய பாஷையில் பேசுகிறவன் தனக்கே பத்தி விருத்தி உண்டாகப் பேசுகிறான் தனி ஜெபத்தில் பேசுவது நல்லது என்பது எனது கருத்து
    1 கொரிந்தியர் 13:1

  • @laisabagyavathi.a4955
    @laisabagyavathi.a4955 3 месяца назад +1

    Praise the lord 🙏Thank you brother 🙏

  • @pradeepanpradeepan6
    @pradeepanpradeepan6 3 месяца назад +1

    ஆமென் அல்லேலூயா.

  • @diviyarajarulappan
    @diviyarajarulappan 3 месяца назад +1

    ஆறுமை ❤️❤️❤️தேவனுக்கு மகிமைஉன்டாவதக

  • @jagadeesanp9914
    @jagadeesanp9914 3 месяца назад +1

    ஆமென் கர்த்தராகிய இயேசு வே வாரும்....

  • @renugharadhakrishnan7055
    @renugharadhakrishnan7055 3 месяца назад +4

    இயேசு அப்பா எனக்கும் இந்த அன்னியபாஷை பேசுகிற வரம்வேண்டும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே பிதாவே ஆமென்

    • @arunprasad6128
      @arunprasad6128 3 месяца назад +1

      உங்களுக்கு வேண்டும் என்றால் அவர் கொடுப்பார் ஆனால் ஒரு விஷயம் உங்களோட பாவங்கள் அறிக்கை யிட்டு மன்னிப்பு கேளுங்கள் இயேசுவிடம் பிறகு அதிகம் முறை ஸ்தோத்திரம் சொல்லுங்கள் கண்டிப்பாக கொடுப்பார். சந்தேகம் இருந்தால் கேளுங்கள்

    • @A.JustinRechal
      @A.JustinRechal 3 месяца назад

      நன்றாக பாவ அறிக்கை செய்து ஜெபியுங்கள் தேவன் வல்லமையுல்லவர்

    • @merinmonika6534
      @merinmonika6534 2 месяца назад +1

      Devanai thuthithu konde irungal Devan tharuvar❤

    • @merinmonika6534
      @merinmonika6534 2 месяца назад +1

      Ketkiravan evanum pertukkolvan. Amen

  • @555joe._
    @555joe._ 3 месяца назад +3

    Amen Jesus appa ❤❤❤praise the lord dear brother amen Hallelujah 🙏✝️🙏✝️🙏✝️Thank you so much dear brother amen ✝️🙏✝️🙏✝️

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  3 месяца назад

      You're blessed

    • @m.henrymartin.2549
      @m.henrymartin.2549 3 месяца назад

      😊😊😊இந்த வசனங்களை படித்து புரிந்து கொண்டு தெளிவு பெற்ற பின்னர் நிதானமாக வந்து பதில் தாருங்கள் சரியா 😮😮😮😮
      19 அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்.
      1 கொரிந்தியர் 14
      22 அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது. தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது.
      1 கொரிந்தியர் 14
      23 ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?
      1 கொரிந்தியர் 14
      27 யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்.
      1 கொரிந்தியர் 14

  • @karthikthik8001
    @karthikthik8001 3 месяца назад

    Amen glory to God lord jesus Christ
    Yes we prayer in Holy spirit every day
    Blessed massage
    May God bless you brother keep doing God will do might things ❤❤✝️✝️🔥🔥🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @aakaashvs9256
    @aakaashvs9256 3 месяца назад +1

    ஆவியானவரே என்னுள் இறங்கி வாரும்

  • @BlessyEsther.
    @BlessyEsther. 3 месяца назад

    You're explanation correct. You're blessed 🎉

  • @gokulthangapandi7368
    @gokulthangapandi7368 3 месяца назад +1

    Amen.super explanation.

  • @anbunathan-s5u
    @anbunathan-s5u 3 месяца назад +2

    AMEN.LORD JESUS

  • @sorubarani9721
    @sorubarani9721 3 месяца назад

    100% Truely According through the bibilical massage .God bless you abundently brother 🎉🎉🎉🎉🎉

  • @sreejasekar1883
    @sreejasekar1883 Месяц назад

    Super o super messages 🎉🎉🎉

  • @isaacisaac6657
    @isaacisaac6657 3 месяца назад +1

    💯 correct glory to God

  • @niranjanasolace3260
    @niranjanasolace3260 3 месяца назад

    Your explanation is special May God Bless you more and more.

  • @sarahjesus1120
    @sarahjesus1120 3 месяца назад

    AMEN... PRAISE GOD
    THANK YOU FOR THE WISDOM OF CLEAR EXPLANATION .. 🙏

  • @Samkeekee28
    @Samkeekee28 3 месяца назад +1

    Nan ummodu anniya pasai pesa enakku irangum karthave anniya pasaiyayai enakku katrutharum yesappa shosthiram shosthiram ummudaiya namathinale engalukku irangum yesappa enakku neer matdume amen ❤

  • @vimala1247
    @vimala1247 3 месяца назад +3

    அருமையான விளக்கம்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  3 месяца назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @KabKish
    @KabKish 3 месяца назад +1

    ஆமென் நன்றி அப்பா 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  3 месяца назад +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @DanielPriya-p9h
    @DanielPriya-p9h 2 месяца назад

    Thank you brother really iam happy

  • @santhakumari3862
    @santhakumari3862 3 месяца назад +2

    Wonderful explanation for tungues.

  • @sheelashanthakumari5202
    @sheelashanthakumari5202 3 месяца назад +1

    Praise the Lord brother 🙏

  • @JayaSeelan-lz1jd
    @JayaSeelan-lz1jd 3 месяца назад +1


    Jayaseelan

  • @dorothydavid1982
    @dorothydavid1982 2 месяца назад

    I always follow your videos thambi. Very well explained with clear Biblical quotes.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 месяца назад

      Praise God. Thank you so much. You're blessed

  • @ilaniveditha3770
    @ilaniveditha3770 3 месяца назад

    Praise the LORD 🙏

  • @lambsforchristanand2845
    @lambsforchristanand2845 3 месяца назад +3

    Each and every word you spoke is from Holy spirit brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  3 месяца назад

      Praise Jesus. You're blessed

    • @kirubaharan123
      @kirubaharan123 3 месяца назад

      ​@@BibleWisdomTamilபைபிளை சரியாக நீங்கள் வாசிக்க வில்லை என்று எண்ணுகிறேன் அந்நிய பாஷை பற்றி அப்போஸ்தலர் 2ல் தெளிவாக கூறப்பட்டுள்ளது ஆங்கிலத்தில் தெளிவாக கூறபட்டுள்ளது என்ன இரகசியம்? தேவனை குறுகிய ஞானத்துக்குள் அடைத்துபோடுவதே அந்நிய பாஷைக்கார்களின் அதிபயங்கரமான பாவம்

  • @francinelizabeth8991
    @francinelizabeth8991 3 месяца назад

    I Love Jesus Amen ❤❤❤

  • @mabel1480
    @mabel1480 3 месяца назад +1

    Thank you appa holi language so many need I read gods words thank u appa amen

  • @SeetharamanSeetharaman-j2b
    @SeetharamanSeetharaman-j2b 3 месяца назад +2

    Thank you jesus🙏

  • @Ru1990-w3k
    @Ru1990-w3k 3 месяца назад

    Amen 🙏 praise the Lord jesus amen 🙏

  • @JohnElyon-y1e
    @JohnElyon-y1e 3 месяца назад

    I was expecting this topic from you,
    I appreciate you ,
    I hope this video can people eyes 🎉🎉🎉

  • @VICTORIA-s1r
    @VICTORIA-s1r 3 месяца назад

    Amen 🙏 thank you Jesus 🙏

  • @PonrathiFrancis-wd6ot
    @PonrathiFrancis-wd6ot 3 месяца назад +1

    ஆமென் ஆமென் 🙏 ❤️

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  3 месяца назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @kavyagopinath1233
    @kavyagopinath1233 3 месяца назад

    Thanku soooo much bro... We will meet in Paradise ❤❤❤

  • @pandeeswarivijay215
    @pandeeswarivijay215 3 месяца назад +1

    Praise the lord 🙏🙏🙏

  • @charlesrajan2138
    @charlesrajan2138 3 месяца назад

    Amen praise God

  • @raniprasad9336
    @raniprasad9336 3 месяца назад

    ஆமேன்🙏🙏🙏

  • @jeyakumar2702
    @jeyakumar2702 3 месяца назад

    Thank you Jesus

  • @m.nanthini2849
    @m.nanthini2849 3 месяца назад

    Amen thank you Jesus ✝️🛐🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  3 месяца назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @vennila.mvennila2763
    @vennila.mvennila2763 3 месяца назад +1

    ❤Ammen🎉

  • @chellakannu1798
    @chellakannu1798 3 месяца назад

    Amen thank you Jesus ❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  3 месяца назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @Anitha-fh2hh
    @Anitha-fh2hh 3 месяца назад

    Aveyanavare umainame varavaikerome appa erakame sayume appa amen🙏🙏

  • @RakshanasudhakarRakshanasudhak
    @RakshanasudhakarRakshanasudhak 3 месяца назад

    Super massage

  • @S.balakrishnan-s8i
    @S.balakrishnan-s8i 3 месяца назад

    god bless you your all videosJesus gift your great talent

  • @mahendranjohn2719
    @mahendranjohn2719 3 месяца назад

    Amen hallelujah 🙏🙏🙏

  • @Anitha-fh2hh
    @Anitha-fh2hh 3 месяца назад

    Amen hallelujah🙏

  • @vidhyavidhya6730
    @vidhyavidhya6730 3 месяца назад

    True...study amen!God bless you

  • @RajaObethraja
    @RajaObethraja 3 месяца назад

    Praise the Lord🙏🕊 tq bro🎉❤

  • @malamala9374
    @malamala9374 3 месяца назад

    Amen praise the lord 🙌 🙏

  • @RameshBabu-py4bs
    @RameshBabu-py4bs 3 месяца назад

    Aman lord Aman Jesus Christ Aman 🙏🙏 lord Aman ❤❤

  • @jeyakumar2702
    @jeyakumar2702 3 месяца назад

    Amen Hallelujah

  • @s.j.meashaq7920
    @s.j.meashaq7920 3 месяца назад

    நன்றி❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  3 месяца назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @loveallnations
    @loveallnations 3 месяца назад

    Glory to Almighty GOD JESUS CHRIST ♥️
    Thank you brother.
    GOD bless you.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  3 месяца назад +1

      You're blessed

    • @navinarvind70
      @navinarvind70 3 месяца назад

      Glory to God of Jesus christ

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  3 месяца назад +2

      Jesus the God bless you Navin aravind!

    • @navinarvind70
      @navinarvind70 3 месяца назад

      @@BibleWisdomTamil God of jesus christ Epehesians 1:3 & 17

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  3 месяца назад +2

      Trinity( திரித்துவம் ) Triune God (திரியேக‌ தேவன்‌) என்கிற வார்த்தை பைபிளில் இல்லை என கூறும் நபர்களுக்கு பதில்:
      பைபிள் என்கிற வார்த்தை கூட தான் பைபிளில் இல்லை. அதற்காக பைபிள் பொய் ஆகிவிடுமோ? நான் நம்பமாட்டேன் என கூறுவீர்களோ? சிந்தியுங்கள்!
      பைபிள்" என்ற வார்த்தை லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது, அதாவது "புத்தகம்" என்று அர்த்தம்.
      அதேபோல, மூவராக இருக்கும் ஒரே தேவனை, ஒரே கடவுளை மக்களுக்கு எளிதாக விளக்க Trinity (திரித்துவம்) என்கிற வார்த்தை , Trinitas என்கிற லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒன்றில் மூன்று / மூன்று ஒன்றாக இருப்பது என்று அர்த்தம்.
      நமக்கு ஒரே கடவுள் தான். அவர் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். இதை மக்கள் விளங்கி கொள்ளவே இந்த Trinity ( திரித்துவம்) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
      "மூவரும் தேவன்" OUR God is Triune God! God is 1-Being , 3-Persons. God is one being, but in three persons Father, Son and the Holy Spirit.
      பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2).
      குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20).
      பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16).
      பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார்.
      குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார்.
      பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்

  • @Pavi5698
    @Pavi5698 3 месяца назад +3

    Bro mosses israel janangala nadathitu pona history ha upload pannunga bro

  • @florencemoses7817
    @florencemoses7817 3 месяца назад

    Amen praise to God

  • @karunakaranjk2739
    @karunakaranjk2739 3 месяца назад

    Thank God ❤❤❤❤

  • @johnroyroy-iu7nm
    @johnroyroy-iu7nm 3 месяца назад

    Good Explanation 👌 Thank you thambi God bless you

  • @RevathiP-ew3ij
    @RevathiP-ew3ij 3 месяца назад

    Amen appa

  • @gracyprakasam128
    @gracyprakasam128 3 месяца назад +1

    Amen 🙏

  • @LPriyaa-v7s
    @LPriyaa-v7s 3 месяца назад

    Amen Amen Amen hallelujah 🙏

  • @MohanpaulMohanPaul
    @MohanpaulMohanPaul 3 месяца назад

    God bless you 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💗

  • @AArchana-qg8lu
    @AArchana-qg8lu 3 месяца назад

    Amen🙏🙏🙏🙏🙏

  • @jayamaryjayamary506
    @jayamaryjayamary506 3 месяца назад +1

    Amen❤❤❤🎉🎉🎉🎉

  • @VIJAYKUMAR-op2ch
    @VIJAYKUMAR-op2ch 3 месяца назад

    Amen❤

  • @varathanvelu9524
    @varathanvelu9524 3 месяца назад

    Praise the lord

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  3 месяца назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @faithlife1260
    @faithlife1260 3 месяца назад

    Super explanation

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  3 месяца назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @agastinjk279
    @agastinjk279 3 месяца назад

    Thank you brother

  • @Ramyarajaseka
    @Ramyarajaseka 3 месяца назад

    Amen amen ❤

  • @Madhanraj-h1c
    @Madhanraj-h1c 3 месяца назад

    Amen Amen 🙏🙏🙏🙏

  • @priyafelix-k1r
    @priyafelix-k1r 3 месяца назад +2

    அண்ணா... உபவாசம் பற்றி சொல்லுங்கள்.. பரிசுத்த வேதாகமத்தில் உபவாசம் பற்றி என்ன இருக்கிறது, எப்படி உபவாசம் செய்ய வேண்டும், உபவாசம் இருக்கும் போது என்ன பண்ண வேண்டும் என்ன பண்ண கூடாது இதெல்லாம் தெளிவாக ஒரு பதிவு போடுங்கள் அண்ணா.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  3 месяца назад +2

      சீக்கிரமாக போடுகிறேன். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @priyafelix-k1r
      @priyafelix-k1r 3 месяца назад +1

      ​@@BibleWisdomTamil நன்றி அண்ணா 🙏

  • @vishalthanabal
    @vishalthanabal 3 месяца назад

    AMEN

  • @ஜெறோம்தாஸ்
    @ஜெறோம்தாஸ் 3 месяца назад

    🙏🙏🙏♥️🙏♥️🙏🙏🙏

  • @jansworld1995
    @jansworld1995 2 месяца назад

    Brother please take full bible study
    And please inform me how christian formed

  • @niranjanasolace3260
    @niranjanasolace3260 3 месяца назад

    BrotherWhivh Church you are going to

  • @sivakami7382
    @sivakami7382 2 месяца назад

    Anniya bassi varam vandum please pray for me

  • @elijahr300
    @elijahr300 3 месяца назад

    ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @yesuvalkoodum3392
    @yesuvalkoodum3392 3 месяца назад

    Amen

  • @shanubhanumathi6217
    @shanubhanumathi6217 3 месяца назад +1

    எடுத்துகொள்ளப்படுதல்‌ பற்றி சொல்லுங்க தம்பி pls

  • @Jeyaraj-pb5uc
    @Jeyaraj-pb5uc 3 месяца назад

    Amen halleluya

  • @NithivasanNithi-hp1qj
    @NithivasanNithi-hp1qj 2 месяца назад

    பிதாவின் வரங்கள் மற்றும் இயேசுவின் ஊழிய வரங்கள்7 இதைப்பற்றியும் காணொளி போடுங்க

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf 3 месяца назад +1

    ஏன் தம்பி நமக்கு தெரிந்த பாசையில பைபிள மொழி பெயர்த்து வச்சிருக்கோம்..ஆராதனையும் ஜெபமும் பாடலும் வசனங்களும் அதற்கான விளக்கங்களும் நமக்கு விளங்குகிற பாசையில்தான் செய்கிறோம்..இவை அனைத்தையும் அன்னிய பாஷையில் செய்தால் இன்னும் ஆவியியின் கிரியை அமோகமாக இருக்குமோ.
    அன்னிய பாசை உன்னதமென்றால் அது என்னதான் பாசை...
    நானும் ஞாயிறு வழிபாடுகளில் சபை கூட்டத்துக்கு செல்கிறவன்..
    ஆனால் பாஸ்டர் பேசுகிற அன்னிய பாசை எனக்கு புரியிறதே இல்ல..
    புரியாத பாஷை அன்னிய பாஷை ஏசு பேசியிருந்தால் இன்று பைபிளில்லை.(.மொழிபெயர்க்க முடியாத பாஷை அன்னிய பாஷை
    புரியாத பாஷையா அன்னிய பாஷை..)
    அன்னிய பாஷையில் எழுதபட்ட வேதத்தை நமது பஷையில் வாசிக்கிறோம்..
    பெந்த கோஸ்து
    கூட்டத்தினரின் வடிகட்டிய முட்டாள்தனம் அன்னிய பாஷை...பவுல் இவர் தன் மொழியில் பிரசங்கிக்க இவர் மொழி அறியாதவர்களுக்கு அவர்கள் மொழியிலே பேசுவதாக உணர்ந்தாக பைபிள் கூறுகிறது அது ஓர் அற்புதம்..
    அது அன்னிய பாஷை அல்ல.

  • @bettalife757
    @bettalife757 3 месяца назад +1

    Enakku anniya pasai enakku theriyathu oruthar jebikkiratha parthu nanum anniya pasai pesi jebam seithen athu sariya thavara brother

    • @HariHaran-gn1cl
      @HariHaran-gn1cl 3 месяца назад +1

      Thavaru neengal yesappata prayer panni abishekam petru kollungal. Neengal Aaviyanavaral nirappapadum pothu devanea ungalukku anniya pasai varaththai tharuvar..
      4 அன்றியும், அவர் அவர்களுடனே கூடி வந்திருக்கும்போது, அவர்களை நோக்கி; யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான். நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.
      அப்போஸ்தலர் 1:4
      5 ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.
      அப்போஸ்தலர் 1:5
      இந்த அபிஷேகம் பிதாவின் வாக்கு தத்தம் கேட்கிற எவனும் பெற்று கொள்வார்..

    • @bettalife757
      @bettalife757 3 месяца назад +1

      @@HariHaran-gn1cl thankyou sir

  • @t.jayanthi.9612
    @t.jayanthi.9612 3 месяца назад

    How to speak tongues. I like to learn tongues. Please help me brother to speak tongues.

  • @devanbu4902
    @devanbu4902 3 месяца назад

    How can we receive tongues??????????

  • @JohnSelvaraj-h7m
    @JohnSelvaraj-h7m 3 месяца назад

    Please pray for me sir.
    Pon prabu isac.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  3 месяца назад +1

      Sure I will pray for you. May all your prayers be answered in Jesus name. Neengal aaseervadhikapattavargal

    • @JohnSelvaraj-h7m
      @JohnSelvaraj-h7m 3 месяца назад

      @@BibleWisdomTamil வாட்சப் குரூப்பில் இணையச் செய்யுங்கள் ஐயா