அந்நிய பாஷை அவசியமா? எல்லாரும் பேசணுமா? | Tongues in the bible | Anniya basai in tamil
HTML-код
- Опубликовано: 27 янв 2025
- அந்நிய பாஷையில் பேசுவது எப்படி - speaking in tongues - speaking in tongues tamil
பரிசுத்த ஆவியானவர் யார் 👉🏻 • பரிசுத்த ஆவியானவர் யார...
ஆவியின் வரங்கள் 👉🏻 • 9 ஆவிக்குரிய வரங்கள் |...
திரித்துவம் வீடியோஸ் 👉🏻 • Trinity explained in t...
1) இயேசு நான் கடவுள் என சொன்னாரா 👉🏻 • இயேசு கடவுளா? என்னை வண...
2) தேவன் யார்? தேவனை உண்டாக்கியது யார்? 👉🏻 • தேவன் யார்? தேவனை உண்ட...
3) இயேசு தேவனா? தேவ குமாரனா? 👉🏻 • இயேசு தேவனா? தேவ குமார...
4) பிதாவினால் இயேசு கைவிடப்பட்டாரா? 👉🏻 • பிதாவினால் இயேசு கைவிட...
கேள்விக்கு என்ன பதில் | Unanswered Questions Answered 👉🏻 • கேள்விக்கு என்ன பதில் ...
__________________________________________________
Support BIBLE WISDOM TAMIL Ministry
Bank Name: Karur Vysya Bank
A/c Name: JENNITH JUDAH J
A/c no: 1804155000046362
IFSC Code: KVBL0001804
Branch Name: Srivilliputtur
Swift Code: KVBLINBBIND
Gpay / Phonepe 👉🏻 6385502895
UPI ID - jennithjudah@axl
____________________________________________________
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
Also watch these videos 👇🏻👇🏻👇🏻
புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
• புதிய ஏற்பாட்டு இரத்தச...
இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
• வேதாகம மர்மங்கள் | Una...
1 நிமிட வீடியோ (1 Minute Videos)
• 1 minute Videos ( 1 நி...
வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
• வேதாகம புத்தகங்கள் - ஒ...
#அந்நியபாஷை #anniyabasaiintamil #biblewisdomtamil #holyspiritintamil #biblestoryintamil #holyspiritinthebible #holyspiritmessagesintamil #biblestudyintamil #anniyabasaipesuvathueppadi #tonguesinthebible #trinityexplainedintamil #tamilchristianmessage #tonguesintamil #whoistheholyspiritintamil #parisuthaaviyanavarmessage
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / Holy spirit in tamil / 9 gifts of the holy spiritb/ 9 gifts of the holy spirit in tamil / 9 spiritual gifts in the bible / 9 ஆவிக்குரிய வரங்கள் / Aaviyin varangal in tamil / Gifts of holy spirit / gifts of the holy spirit explained /!spiritual gifts from god / spiritual gifts of the holy spirit / what are spiritual gifts / பரிசுத்த ஆவியானவர் யார் / பரிசுத்த ஆவியானவர் யார் ? / Who is holy spirit in tamil / bible message tamil / Parisutha aaviyanavar message / Holy spirit characteristics / Who is the holy spirit / Trinity explained in tamil / christian messages in tamil / Trinity in tamil / பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் / The work of the holy spirit / jesus message tamil / பரிசுத்த ஆவியானவரின் ஊழியம் & கிரியை / Holy spirit works / who is the holy spirit / Bible wisdom tamil holy spirit / Holy spirit tamil message / பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவர் / who is holy spirit / அபிஷேகம் பெறுவது எப்படி / பரிசுத்த ஆவியை பெறுவது எப்படி / who is holy spirit in tamil / who is the holy spirit and what does he do / Aaviyanavare / Holy spirit anointing / holy spirit sermons / trinity explained in tamil / Holy spirit tamil christian message / christian tamil message / bible message in tamil / tamil christian messages latest / பரிசுத்த ஆவியின் வரங்கள் / parisutha aviyin varangal / aca avadi / the gift of tongues / Tongues of fire / Tongues in tamil / Tongues in the bible / what is speaking in tongues / praying in tongues holy spirit / how to pray in tongues / அந்நிய பாஷையின் ஆழங்கள் பாகம் 1 / அந்நிய பாஷையில் ஜெபம் / the truth about speaking in tongues / speaking in tongues explained / Anniya basai in tamil / Anniya basai pesuvathu eppadi / Anniya bashai prayer tamil / Tongues tamil
அந்நிய பாஷை குறித்து பைபிள்படி தெளிவான விளக்கம் சொன்னதற்கு நன்றி தம்பி ஜுடா. சிலர் கமெண்ட்டில் எதாவது இஷ்டத்துக்கு பேசுவார்கள். அவர்களை கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்து அந்நிய பாஷை பற்றி வீடியோ போடுங்கள். நன்றி பைபிள் விஸ்டம் தமிழ் சேனல்
நீங்கள் எப்படி அந்நிய பாஷை பேசுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா அதன் அர்த்தத்தை நீங்கள் விளங்கிக் கொண்டது உண்டா?? நீங்கள் பேசின அநேக பாஷையை குறித்து யாராகிலும் உங்களுக்கு வியாக்கியானம் சொல்லி அர்த்தத்தை புரிய வைத்திருக்கிறார்களா?? இன்றைய காலகட்டத்தில் அந்நிய பாஷை என்ற பெயரில் உளறல் பாஷையில் அவரவர் இஷ்டத்துக்கு பேசிக் கொண்டிருக்கிறார்களே???!!
உமக்கு நன்றி இயேசப்பா🙌 ,என்னை நேசிப்பதற்காக❤ ,எனக்கும் அந்நிய பாசை தந்ததற்க்காக,கோடி நன்றி அப்பா🙏🙏🙏🙏🙏🙏
Prasie the lord. அந்நிய பாஷை பற்றி புரிந்து கொண்டேன். மிகவும் தெளிவாக புரிய வைத்ததற்காக thank you.
நன்றி.....நான் இப்போது தான் சமீப காலமாக அந்நிய பாஷை மற்றும் அபிஷேகத்திற்க்காக ரொம்ப பிராயாசப்பட்டு ஜெபித்து கொண்டு இருக்கிறேன்...
கர்த்தர் உங்களை பரிசுத்த ஆவியினாலும் அந்நிய பாஷைகளினாலும் அபிஷேகிப்பார் ஆமென் அல்லேலூயா!
@@monsierajan7635 ஆமென்... Thankyou...
நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு எவ்வகையிலாவது உதவ வேண்டும் என்று பிரயாசப்பட்டு நாம் ஜெபிப்பதுண்டா?
ஆவியானவரை பெற்றதற்கான முக்கிய அடையாலம் இதுதானே!
(ரோமர் 5:5 மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.)
அதற்கு அரர்த்தம் தெரியுமா க
@@Anbuagency-nj1pyவியாக்கியானம் வரம் உள்ளவர்கள் அதின் அர்த்தம் கூறுவார்கள்
உங்களுடைய வீடியோவை பார்த்த பிறகு தான் அந்நிய பாஷை முக்கியம் என்று தெரிந்து கொண்டேன் இத்தனை நாட்களாக அந்நிய பாஷை தேவையில்லை என்று நான் நினைத்தேன் நன்றிங்க சகோதரரே கர்த்தர் இன்னும் உங்களை ஞானத்தினால் ஆசீர்வதிப்பாராக
Amen ningal aashirvathikka pattavargal ❤😭😭😭😭😭
ஆவியானவரை நாம் பெற்றுக் கொள்ளும்போது ஆவியானவர் நடத்துதலே விசேஷமாக இருக்கும் அநேக காரியங்களை நமக்கு எச்சரித்து நடத்துவா
Amen. I am blessed to speak the unknown Tongues, by the pure grace of God.
Thanks for your holy spirit
God bless you super super good point good information Thanks ✝️✝️✝️✝️⛪️⛪️⛪️⛪️⛪️🍀🍀
ஆமென் அப்பா 🙏
Sprb ah jesus ungamulama teach pannaru... Tq my Lord jesus... Tq anna
I Love Jesus Amen❤❤❤❤❤❤❤
Praise be Lord Jesus Christ 🙏 karthar ungalai aasirvathipparaga❤
Exactly right explain brother... Praise the Lord 🌸🌸🌺🌺🌾🌾💐💐
Nan ragasiya kirusthavala enga family la iruken enaium aaviyanavar thottar enakum anniya paasai pray panunga bothu lthana varuthu brother aandavar paathapacham parpathillai ..aniya baashai mutrilum unmaai ..
Excellent.
Thank you Holy spirit
Praise God Amen
Praise the Lord Amen amen 🙏 🙌
Thampi unakku nanri sollu Kiran God bless you
Praise The Lord❤❤❤❤
Thank you Jesus ❤❤❤❤❤❤❤❤❤
Must fill the holy spirit amen
AMEN....Thank-you brother for the blessed ministry 🎉
Praise God for the apt explanation given by our dear pastor (with the right understanding of the topic to make the believers understand the anointment aptly)
நன்றி சகோதரர் அவர்களே
God bless you 🙏🏾🙏🙏🏾🙏🏾
Saavukethuvana petrol, soap oil ithu 2ndaium naan juice endrum, matroru murai thaneer endrum theriyamale kudithu viten. Anal en devan enaku ondrume aga vidavillai🙏🏻☦️ anal ennodu sernthu soap oil i thanner endru ninaithu kuditha inoru girl ICU vil saga kidanthu pizhaithal. Dhevanudaiya varthai oru pothum poi agathu. Athu en vazvil 2ndu murai nedanthullathu. Anal ithu theriyamal seitha thavaru. Therinthe sithal dhevan kaapatra matar. Amen🙏🏻 thank u jesus☦️🙏🏻
Amen thank you Jesus
Thank you Brother.
Thank you bro much useful ❤🙏
Praise to the holy name of lord ...good
Sariyagaa sonnire nandry brother nariyal video podunga waiting
🙏🏼✝️🙏🏼ஆமென்
Wow🎉super brother praise god🙌🙌🙌🙌
Amen praise be to His Holy Name
Bro I appreciate your honesty if you explain this topic in Anniya pasai anyone can understand
I was expecting this topic thank you
Tq bro. Super explanation truth
❤❤ thank God
வாழ்த்துகள் சகோதரரே என் மனதில் உள்ளதை நீங்கள் சொல்லி விட்டீர்கள் இதுவும் நம் கடவுள் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதல் தான் சகோதரரே நான் படிக்காதவன் ஆனால் நீங்களோ BE. இன்ஜினியர் நீங்கள் படித்து கடவுளை பற்றி போதித்து கொண்டும் இருக்கின்ரீர்கள் நான் படிக்காமல் நம் கடவுளை பற்றி போதித்து கொண்டும் இருக்கின்றேன் ஆனாலும் நாம் இருவரும் சொல்லுகின்ற சத்திய வேதாகமம் வார்த்தையானது ஒன்று தான் அது தான் நம் உலக கடவுள் இயேசு அப்பாவின் கிருபை ஆசிர்வாதம் அல்லேலூயா ஆமென்🎉❤🎉
கர்த்தர் பார்வையில் நாம் எல்லோரும் ஒரே மாதிரி தான். அவரின் பிள்ளைகள். ரொம்ப நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Amen amen amen amen amen sothirem
Holy God bless you 🙌 brother 🇮🇳.
Praise the lord
Good explanation brother. Thank you❤
Thanks..GBU
Amen Tq Jesus 🙏
God bless you anna
Hallelujah ❤❤❤
Amen
Praise God 🙏 superb 👍💥
Power full Brother ❤
Glory to God
❤good message
Amen Appa❤❤❤
Praise the lord thambi God bless you 🙏🌹💐💯
Amen amen
Shalom 🌹🌹
Super super bro. Good ❤ truth
❤AMEN JÉSUS ❤
நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு எவ்வகையிலாவது உதவ வேண்டும் என்று பிரயாசப்பட்டு நாம் ஜெபிப்பதுண்டா?
ஆவியானவரை பெற்றதற்கான முக்கிய அடையாலம் இதுதானே!
(ரோமர் 5:5 மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.)
Amen Amen 🙏
அன்னிய பாஷை என்பது அடையாளம்
என்ன விஷயத்திற்கு அடையாளம் ஐயா??
வசன ஆதாரம் கூறவும்!!!
பரிசுத்த ஜீவியத்தின்
அடையாளம்.பரிசுத்தம்
உண்மை இல்லாவிட்
டால் அது அசுத்த ஆவி
என்று திட்டவட்டமாக
பயப்படாமல் கூறலாம்.❤
@@Shooshi1968 , அந்நியபாஷை எப்படி ஆரம்பித்து எப்படி முடிக்கணும்? நீங்கள் இதுவரைக்கும் பேசி இருக்கிற அந்நிய பாஷைக்கு அர்த்தம் சொல்லியிருக்கிறார்களா அல்லது அர்த்தம் தெரிவதற்காக நீங்கள் ஜெபித்து அர்த்தத்தை பெற்றிருக்கிறீர்களா?? இதுவரை நீங்கள் பேசின அந்நிய பாஷை பாஷையை இப்பொழுது பேசி காட்டுங்கள்!! அர்த்தம் என்னவென்று பார்க்கலாம்
@@elavazhaganm5191 இந்த அந்நிய பாஷை எப்படி வருகிறதென்றால் பாவத்திலிருந்து ஒரு சரியான
விடுதலை வரும்போது
வாக்குக்கு அடங்காமல் வரும்.
உதாரணமாக தமிழ் நாட்டில்
உள்ளவர்கள் அந்நியபாஷையாக
தெலுங்கு பாஷை பேசினால் உங்களுக்கு தெலுங்கு
தெரியும் என்றால் அது உங்களுக்கு புரியும்.காரணம்
தமிழர்களுக்கு தெலுங்கு
அந்நிய பாஷை.பாவம்
தன்னை விட்டு போகாவிட்
டால் அது பரிசுத்த ஆவிஅல்ல.
உண்மை இல்லாமல் இருப்பதை வைத்து கண்டு
பிடிக்கலாம்.நீங்கள் சொன்ன
உடன் அந்நிய பாஷை பேச
முடியாது.காரணம் ஏதாவது
குற்றங்கள் இருந்தால்
அதைக் கண்டு பிடித்து
மன்னிப்பு கேட்டபிறகுதான்
பாஷை வரும்.நாட்டில் சில
கள்ள போதகர்கள் மேடையில்
ஏற்றி அந்நிய பாஷை பேசக்
கூறியதை பார்த்திருக்கிறேன்.
அந்த போதகரிடமே பரிசுத்த
ஆவி இல்லை என்று அர்த்தம்.
Alicerani official என்றyoutube
Channel ல் உங்கள் சந்தேகங்களை கேட்டால் அந்த
சகோதரி தெளிவான பதில்
கூறுவார்கள்.நன்றி பிரதர்.
Nanum entha padhivirkaga kaatthukkondirunthen
Super Ann
Amen amen appa ❤
Amen 🙏
Intha pathivaithan naa athigama ethir parthutu irunthen thank you so much brother. Apram anniya pashai paesurathu petrukolvathu la saringa aana theerkka tharisanam unmaithana athai kandipaga petru kolla venduma ithai patriyum konjam solunga bro pls. God bless you ministry
Brother,anniya bashe enbathu, other language Thane?edukku summa la ba ka sha ena matravarukku puriyamal khatthanam?
கர்த்தரோட பேசுவது ஆவியானவர் இல்லை என்றால் பரலோகத்திற்கு செல்லமுடியாது
@@estherrajathi5629 sister,ungalkku thavaraga bodithirukkanga.pithavode naam neraga pesathan Jesus marithar.neenga Ephesians,1-21-22. 1 thimoty 2:9-15 padinga.vasanathirkum,chisthukkum keelpadinga.
சகோதரரே, ஆதியாகமத்தை வாசிக்கும் பொழுது, ( ஆதி:26:34, 28:9 ) இதில் ஏசாவின் மூன்று மனைவிகளின் பெயர்களைக் குறிப்பிடுகின்றனர், ஆனால் அதே ( ஆதி:36:1;2;3) ஏசாவின் மனைவியின் பெயர்களை வேறே பெயர்களாகக் குறிப்பிடுகின்றனர். அண்ணா , இந்த வசனத்திற்குரிய விளக்கத்தை , விளக்கமாக சொல்லவேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Amen ❤
Very good
அந்நிய பாஷை பேசுகிறவன் அதின் அர்த்ததையும் சொல்லவேண்டும் என்று பவுல் அடிகளார் குறிப்பிட்டுள்ளாரே? சபையில் பேசுவது சரியா அதோடு 1கொரி 12 14 அதிகாரங்களில் அப்போஸ்தர் பவுல் என்ன சொல்லுகிறார் என்பதை விளக்கமாக குறிப்பட்டு வீடியோ போட வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன்
அண்ணா உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி ஆனால் சிலர் சபையில் அந்நிய பாஷை பேசக்கூடாது என்று கூறுகிறார்கள் வீட்டில் மட்டுமே தனியாக தான் பேச வேண்டும் என்கிறார்கள் விளக்கி வீடியோ பேடுங்கள்
Yes
27 யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்.
1 கொரிந்தியர் 14:27
28 அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்.
1 கொரிந்தியர் 14:28
Bro இதுவும் பைபிள் வசனம்தான் இதை ஏன் Video ல சொல்லல. Bible ல என்ன இருக்கோ முழுமையாக சொல்லுங்க Praise to be god🙏
1 கொரிந்தியர் 14:2 ஏனெனில், அந்நிய பாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
மேற்கண்ட வசனத்தை மேலோட்டமாக வாசிக்கும்போது ; அந்நிய பாஷையில் பேசுகிறவர் ஏதோ தேவனோடு இரகசியத்தை பேசுவதுபோல் தோன்றும் ஆனால் இங்கே பவுல் கூறவருவது; சகமனிதர்களுக்கு புரியாத பாஷையில் பேசகூடாது என்பதே.
“தேவனிடத்தில் இரகசியத்தை பேசுவதால் ஒருவரும் அறியவில்லை” என்று சொல்லாமல்
“ஒருவனும் அறியாதிருப்பதால்” அவன் மனிதனிடத்தில் அல்ல தேவனிடத்தில் பேசுகிறான் என்கிறார்; உதாரணத்திற்கு நம் பேச்சுவழக்கில் ஒருவர் தனிமையில் ஒருவருக்கும் புரியாமல் பேசினால் நாம் “பேயோடவா பேசுறா” என்று கேட்போம் அதுபொல ஒரு மொழிநடையிலே இங்கே பவுல் பேசுகிறார்;
இதுபோல மற்றுமொரு மொழிநடைதான் அதே அதிகாரத்தில் உள்ள இந்த வசனம்
(1 கொரிந்தியர் 14:9 அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித் தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே.)
இங்கே பேசப்பட்ட வார்த்தை புரியாததால் அதை ஆகாயத்தில் பேசுவதற்கு ஒப்பிடுகிறார்;
உண்மையாகவே இது இரகசிய பாஷை என்றால் அந்நிய பாஷைக்கு ஏன் அர்த்தம் சொல்ல வேண்டும் என்று பவுல் கட்டளையிட்டிருக்கிறார்?
அர்த்தம் சொன்னால் அது எப்படி தேவனோடு பேசப்படும் இரகசிய பாஷையாகும்?
மேலும் கீழ்கண்ட வசனத்தில் அர்த்தம் சொல்லுகிறவன் இல்லாவிட்டால் சபையில் பேசக்கூடாது என்று பவுல் வலியுறுத்துகிறார்
(1 கொரிந்தியர் 14:28 அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்.)
மற்றும் சபையில் அர்த்தம் இன்றி பேசுவதை பார்க்கிலும் வீட்டுக்கு போய் தனியே பேசு என்பதையே “தனக்கும் தேவனுக்கும் தெரிய பேசக்கடவன்” என்று குறிப்பிடுகிறார்
அதுவுமல்லாமல் கீழ்காணும் வசனத்தின்படி அந்நியபாஷை என்பது வேறுபாஷை பேசும் அவிசுவாசிகளுக்கு அடையாளமாய் இருக்கிறது, ஆக அர்த்தம் இன்றி உளறுதல் இந்த தீர்க்கதரிசன வார்த்தைக்கு எதிரானது அல்லவா?
(1 கொரிந்தியர் 14:21 மறுபாஷைக்காரராலும், மறுவுதடுகளாலும் இந்த ஜனங்களிடத்தில் பேசுவேன்; ஆகிலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே.)
மேலும் அர்த்தம் அற்ற பாஷை என்று ஒன்றும் இல்லை என்று பவுல் சொல்கிறார்
(1 கொரிந்தியர் 14:10 உலகத்திலே எத்தனையோவிதமான பாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல.)
இதை நாம் விளக்கிச்சொன்னால் அது வேறுபாஷை இதுவேறுபாஷை என்பார்கள் ஆனால் மூலமொழியில் ஒரே வார்த்தையே அந்நியபாஷைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது;
எப்படியோ அனைத்து போதகர்களுக்கும் இந்த உளறல் பாஷை வரம் மட்டுமே கிடைக்கும் ஏன் என்றால் இதை வெளியரங்கமாக நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லை.
God bless you 🙏
மிகச் சரியாக சொன்னீர்கள்
Our Lord forgive us for what we have done.
கர்த்தாவே நாங்கள் செய்த தவறுதல்களை மன்னியும்.
Rabbadha shafaradha numinathi ilah semunia valima.
தம்பி..அந்நிய பாஷை என்பது. ஏதோ ஒருவருடைய மொழி அதை தான் புரிந்து கொள்ள. கடவுள் அந்நிய பாஷை பேச வரம் தந்தார் என்று நினைத்தேன். சரப மசப என்று மோகன்.சி ஐயா பேசுறது அந்நிய பாஷையா?
மோகன் சி ஒரு கள்ள போதனை செய்பவர்
ஆம்... அவர் பேசுவது அந்நிய பாஷை தான் 👍
You liar
@@sarcgang
@@sarcgang😂😂😂😂😂
சபையின் பேசும் போது ஒருவரை அல்லது இருவரை வைத்து அர்த்தம் சொல்லனும் சொல்லவில்லை?@@sarcgang
Amen 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
11:42 ✝️
anna. anniyabasai pesaaddi abisegam illendu arthamaa..ean endaa naan parisutha aviyaal nirappa paduvathai unargiren ...anaal ithu varaikkum annia baasai pesavillai..ithatku kaaranam enna
💯சத்தியம் உங்களை விடுதலையாக்கும் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் 💯
41 அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
அப்போஸ்தலர் 2:41
42 அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.
அப்போஸ்தலர் 2:42
Brother அந்நிய பாஷையானாலும் ஓய்ந்துபோகும். ஓழிந்துபோகும் வேறு, ஓய்ந்துபோகும் வேறு. It meant, we may take break or rest while talking in tongues.
Bro அது அந்த வசனத்தின் முக்கியத்துவமான அன்பை பற்றி பேசுகிறது bro there is the அந்நிய பாஷைகள் அந்த வசனத்தை இன்னும் நல்லா தெளிவாக படித்து பாருங்க 😊
@@user-JoshuaJesus242அந்நிய பாஷை பேசினாலும் அன்பு உனக்கு இல்லாவிட்டால் அப்படி எழுதி இருக்கும் அதே சமயம் ஆவியானவர் வேண்டாம் என்று எழுதினார் ஞானஸ்நானம் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இவை இரண்டும் வேண்டும்
🙏
Super Super my dear brother
அந்நிய பாஷை பேசுதல் தேவனோடு இரஹசியம் பேசுகிறான் னு பைபிள் ல இருக்கு அப்போ பெதேகோஸ்தே நாளில் பேசின பாசை அங்கே இருந்த வெவேறு நாட்டு காரருக்கு புரிந்தது அல்லவா... அதற்கு விளக்கம் தரவும்... ரொம்ப குழப்பம் மா eruku
1 கொரிந்தியர் 14:2 ஏனெனில், அந்நிய பாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
மேற்கண்ட வசனத்தை மேலோட்டமாக வாசிக்கும்போது ; அந்நிய பாஷையில் பேசுகிறவர் ஏதோ தேவனோடு இரகசியத்தை பேசுவதுபோல் தோன்றும் ஆனால் இங்கே பவுல் கூறவருவது; சகமனிதர்களுக்கு புரியாத பாஷையில் பேசகூடாது என்பதே.
“தேவனிடத்தில் இரகசியத்தை பேசுவதால் ஒருவரும் அறியவில்லை” என்று சொல்லாமல்
“ஒருவனும் அறியாதிருப்பதால்” அவன் மனிதனிடத்தில் அல்ல தேவனிடத்தில் பேசுகிறான் என்கிறார்; உதாரணத்திற்கு நம் பேச்சுவழக்கில் ஒருவர் தனிமையில் ஒருவருக்கும் புரியாமல் பேசினால் நாம் “பேயோடவா பேசுறா” என்று கேட்போம் அதுபொல ஒரு மொழிநடையிலே இங்கே பவுல் பேசுகிறார்;
இதுபோல மற்றுமொரு மொழிநடைதான் அதே அதிகாரத்தில் உள்ள இந்த வசனம்
(1 கொரிந்தியர் 14:9 அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித் தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே.)
இங்கே பேசப்பட்ட வார்த்தை புரியாததால் அதை ஆகாயத்தில் பேசுவதற்கு ஒப்பிடுகிறார்;
உண்மையாகவே இது இரகசிய பாஷை என்றால் அந்நிய பாஷைக்கு ஏன் அர்த்தம் சொல்ல வேண்டும் என்று பவுல் கட்டளையிட்டிருக்கிறார்?
அர்த்தம் சொன்னால் அது எப்படி தேவனோடு பேசப்படும் இரகசிய பாஷையாகும்?
மேலும் கீழ்கண்ட வசனத்தில் அர்த்தம் சொல்லுகிறவன் இல்லாவிட்டால் சபையில் பேசக்கூடாது என்று பவுல் வலியுறுத்துகிறார்
(1 கொரிந்தியர் 14:28 அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்.)
மற்றும் சபையில் அர்த்தம் இன்றி பேசுவதை பார்க்கிலும் வீட்டுக்கு போய் தனியே பேசு என்பதையே “தனக்கும் தேவனுக்கும் தெரிய பேசக்கடவன்” என்று குறிப்பிடுகிறார்
அதுவுமல்லாமல் கீழ்காணும் வசனத்தின்படி அந்நியபாஷை என்பது வேறுபாஷை பேசும் அவிசுவாசிகளுக்கு அடையாளமாய் இருக்கிறது, ஆக அர்த்தம் இன்றி உளறுதல் இந்த தீர்க்கதரிசன வார்த்தைக்கு எதிரானது அல்லவா?
(1 கொரிந்தியர் 14:21 மறுபாஷைக்காரராலும், மறுவுதடுகளாலும் இந்த ஜனங்களிடத்தில் பேசுவேன்; ஆகிலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே.)
மேலும் அர்த்தம் அற்ற பாஷை என்று ஒன்றும் இல்லை என்று பவுல் சொல்கிறார்
(1 கொரிந்தியர் 14:10 உலகத்திலே எத்தனையோவிதமான பாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல.)
இதை நாம் விளக்கிச்சொன்னால் அது வேறுபாஷை இதுவேறுபாஷை என்பார்கள் ஆனால் மூலமொழியில் ஒரே வார்த்தையே அந்நியபாஷைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது;
எப்படியோ அனைத்து போதகர்களுக்கும் இந்த உளறல் பாஷை வரம் மட்டுமே கிடைக்கும் ஏன் என்றால் இதை வெளியரங்கமாக நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லை.
God bless you 🙏
Anna some orthodox and catholic
Claims holy spirit is not about something it's about pouring oil
Can you explain about false teacher and false prophets. Thank you
❤ super
❤❤❤good❤❤❤
Amen❤❤❤❤😢
அந்நிய பாஷை என்பது அர்த்தமுள்ள வார்த்தை அந்த வார்த்தை அர்த்தத்தை அர்த்தத்தை சொல்லாவிட்டால் அது அந்நிய பாஷை முதலாவது நமக்குத் தெரிய வேண்டும் புரியாத ஒரு மொழியை பேசுகிறவன் அந்நிய பாஸ்a🏵️🏵️⛹🏼♂️1cor:14.1-10
Bro. Neenga anniya baashai pesi adhan arthathaiyum(mteaning) solluveergala? 2 alladhu 3 peru mattum pesavum nu bible la sollirrke?piragu yen church la pesukirarkal? Indha commend ignore seiyamal kandipa reply pannavum
கட்டிட சபைகளில் பேசுவது அந்நிய பாஷை இல்ல பிரதர் வாய்க்கு வந்த பாஷை..
அதை பேசுறவங்களுக்கே அதுக்கு அருத்தம் தெரியாது..
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் பரிசுத்த ஆவியானவர் அந்நிய பாஷைகள் பேசினால் அவரே விளக்கம் கொடுப்பார்..
ஆனால் இந்த கட்டிட சபைல அவங்க பேசுற சுயமான வாய் மொழி பாஷைக்கு பேசிக்கு யாருமே விளக்கம் கொடுத்ததே இல்லை கேட்டா அதை அந்நிய பாஷைன்னு சொல்லி.. விசுவாசிகளை வஞ்சிக்கிறார்கள்
3 Types of UNKNOWN TONGUES
1. The PROOF (Sign) Tongue
- God speaks to Man in Human Languages
- People who hear Can Understand
- Sign/Benefit to Unbelievers
- Needs no Interpretation
- This is seen on the Day of Pentecost
2. The PROPHETIC Tongue
- God speaks to Man in Unknown Languages
- People who hear Cannot Understand
- Benefit to Believers
- Needs Interpretation
3. The PERSONAL Tongue
- Man speaks to God in Unknown Languages
- People who speak & hear Cannot Understand
- Sign to believers
- Needs no Interpretation
- Apostle Paul spoke this more than all others
Pls tamil
🙏🙏🙏🙏🙏❤❤❤❤💐💐💐
ஒருவனிடம் பரிசுத்த ஆவி இருந்தால் ஆவியின் கனிகளை கொடுத்து வாழ்வான். படிக்கவும் கலாத்தியர் 5 வது அதிகாரம்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
கரெக்ட் சகோதரி.ஆவியின் கனிகளாகிய
நற்சாட்சியின் அனுபவங்கள் இல்லா
விட்டால் அது அசுத்த ஆவி
என்று திட்டவட்டமாக
அறியலாம்.நன்றாக
நல்லதை சொன்னீர்கள்.
நன்றி சகோதரி ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
😇👌
அப்படி சொல்ல கூடாது சகோதரி, அபிசேகம் பெற்று பிறகு அதின் அனுபவம் இன்றி பேசாதிருங்கள், கர்த்தர் ஆவியுடையவர்கள இதுமாதிரி பேசமாட்டார்கள். உங்களுக்கான பைபிள் படிக்காமல். பொதுவான பைபிள் படியுங்கள் நீதி இன்னதென்று அநீதி இன்னொரு அறிவீர்கள், கர்த்தர் உங்கள் அறிவு கண் திரப்பாராக ஆமென்.
இதில் ஆவியானவர் இருக்கிறதை கண்டுபிடித்து விடலாம் இல்ல பிரதர்
Bro parpala basai yenral yenna ???
Neengal sollugira anniya basai
Mattra seesargal yen avrgal sollavillai eddarku valakkam tharungak brother
அந்நிய பாஷை என்பது அடையாளம்மா? அல்லது வரம்மா?
1 கொரிந்தியர் 14:2 ஏனெனில், அந்நிய பாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
மேற்கண்ட வசனத்தை மேலோட்டமாக வாசிக்கும்போது ; அந்நிய பாஷையில் பேசுகிறவர் ஏதோ தேவனோடு இரகசியத்தை பேசுவதுபோல் தோன்றும் ஆனால் இங்கே பவுல் கூறவருவது; சகமனிதர்களுக்கு புரியாத பாஷையில் பேசகூடாது என்பதே.
“தேவனிடத்தில் இரகசியத்தை பேசுவதால் ஒருவரும் அறியவில்லை” என்று சொல்லாமல்
“ஒருவனும் அறியாதிருப்பதால்” அவன் மனிதனிடத்தில் அல்ல தேவனிடத்தில் பேசுகிறான் என்கிறார்; உதாரணத்திற்கு நம் பேச்சுவழக்கில் ஒருவர் தனிமையில் ஒருவருக்கும் புரியாமல் பேசினால் நாம் “பேயோடவா பேசுறா” என்று கேட்போம் அதுபொல ஒரு மொழிநடையிலே இங்கே பவுல் பேசுகிறார்;
இதுபோல மற்றுமொரு மொழிநடைதான் அதே அதிகாரத்தில் உள்ள இந்த வசனம்
(1 கொரிந்தியர் 14:9 அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித் தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே.)
இங்கே பேசப்பட்ட வார்த்தை புரியாததால் அதை ஆகாயத்தில் பேசுவதற்கு ஒப்பிடுகிறார்;
உண்மையாகவே இது இரகசிய பாஷை என்றால் அந்நிய பாஷைக்கு ஏன் அர்த்தம் சொல்ல வேண்டும் என்று பவுல் கட்டளையிட்டிருக்கிறார்?
அர்த்தம் சொன்னால் அது எப்படி தேவனோடு பேசப்படும் இரகசிய பாஷையாகும்?
மேலும் கீழ்கண்ட வசனத்தில் அர்த்தம் சொல்லுகிறவன் இல்லாவிட்டால் சபையில் பேசக்கூடாது என்று பவுல் வலியுறுத்துகிறார்
(1 கொரிந்தியர் 14:28 அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்.)
மற்றும் சபையில் அர்த்தம் இன்றி பேசுவதை பார்க்கிலும் வீட்டுக்கு போய் தனியே பேசு என்பதையே “தனக்கும் தேவனுக்கும் தெரிய பேசக்கடவன்” என்று குறிப்பிடுகிறார்
அதுவுமல்லாமல் கீழ்காணும் வசனத்தின்படி அந்நியபாஷை என்பது வேறுபாஷை பேசும் அவிசுவாசிகளுக்கு அடையாளமாய் இருக்கிறது, ஆக அர்த்தம் இன்றி உளறுதல் இந்த தீர்க்கதரிசன வார்த்தைக்கு எதிரானது அல்லவா?
(1 கொரிந்தியர் 14:21 மறுபாஷைக்காரராலும், மறுவுதடுகளாலும் இந்த ஜனங்களிடத்தில் பேசுவேன்; ஆகிலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே.)
மேலும் அர்த்தம் அற்ற பாஷை என்று ஒன்றும் இல்லை என்று பவுல் சொல்கிறார்
(1 கொரிந்தியர் 14:10 உலகத்திலே எத்தனையோவிதமான பாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல.)
இதை நாம் விளக்கிச்சொன்னால் அது வேறுபாஷை இதுவேறுபாஷை என்பார்கள் ஆனால் மூலமொழியில் ஒரே வார்த்தையே அந்நியபாஷைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது;
எப்படியோ அனைத்து போதகர்களுக்கும் இந்த உளறல் பாஷை வரம் மட்டுமே கிடைக்கும் ஏன் என்றால் இதை வெளியரங்கமாக நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லை.
God bless you 🙏
உணமையான அந்நிய பாஷை எது, போலியான அந்நிய பாஷை எது என்ற விளக்கம் தரவில்லை.
அதற்கு நீங்கள் பரிசுத்த ஆவியானவரை பெற்றுக் கொள்ளும்போது பேசுகிறது பரிசுத்த ஆவியானவரா அல்லது அசுத்த ஆவியா என்பதை ஆவியானவர் உங்களுக்கு உணர்த்துவார்
அருமையான கேள்வி
Brother epadi ivlo saralamaga veda vasanathai pesugireergal.Ella sachi vasanangalodu opitu vilakam solgireergal.Commentsil thavaruthalaga silar kelvi anupiyirukirargal. Innum parisutha aaviyanavar elloraiyum abisegam panna venduthal.seigiren.
Ka rthar ungalai asirkvathiparaga.Amen.