சிக்கன் சிந்தாமணி !! மிளகா கறி | Chicken Chinthamani in Tamil | Village style Chicken sinthamani

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • INGREDIENTS ; -
    RED CHILLI 150G
    GROUNDNUT OIL 50ML
    SMALL ONION 250G
    SALT
    GARLIC 10
    TOMATO 2
    COUNTRY CHICKEN 1.5K
    RED CHILLI POWDER 1/2SP
    COCONUT 2HAND
    CUMIN 2SP
    GINGELLY OIL 5SP
    CURRY LEAVES
    ........................ Buy Our Products Here.............................
    Amazon : www.amazon.in/...
    #RECIPESINTAMIL #SAMAYALINTAMIL #easyrecipesintamil #southindianrecipesintamil #tamilsamayal #erodeammachisamayal #samayal #tamilrecipes #cookingintamil
    instant -இட்லி மிக்ஸ் பவுடர் !! அரிசியே ஊற வைக்காம பஞ்சு மாதிரி இட்லி👌 தோசை👌 | INSTANT IDLI MIX
    • instant -இட்லி மிக்ஸ் ...
    குழம்பு மிளகாய் தூள் /அனைத்து குழம்புக்கும் இந்த ஒரே மசாலா போதும் அசத்தலாம் / KULAMBU MILAGAI THOOL
    • குழம்பு மிளகாய் தூள் /...
    பிரியாணி,மட்டன் குழம்பு, சிக்கன் வறுவல்,வெஜ் குருமா இந்த பொடியில செஞ்சா அசத்தலான சுவையில் இருக்கும்
    • பிரியாணி,மட்டன் குழம்ப...
    இப்படி ஒரு பொடியா?? சைவம், அசைவம் எதுவானாலும் இந்த ஒரு பொடி போதும் செம ருசியா இருக்கும்/KOOTTU PODI
    • இப்படி ஒரு பொடியா?? சை...
    #ChinthamaniChicken
    #HowToMakeChinthamaniChicken
    #NatuKozhiRecipe
    #ChickenRecipe
    #Chinthamani
    #NonVegRecipe

Комментарии • 261

  • @sabarirajan8311
    @sabarirajan8311 Год назад +60

    மிகவும் அற்புதமாக இருந்தது, இ‌ன்று உங்களால் எங்கள் வீட்டில் எனக்கு ஒரே பாராட்டு மழை, நன்றி

  • @dhivyas4406
    @dhivyas4406 10 месяцев назад +5

    Yummy, pakum pothe semma ah erukku, super

  • @sundarivenkatesh1259
    @sundarivenkatesh1259 Год назад +12

    சிந்தாமணி சிக்கன் செய்வதற்கு சின்ன வெங்காயம். வரமிளகாய். கருவேப்பிலை தேங்காய் துருவல் உப்பு கடலெண்ணெய். இது தான் தேவையான பொருட்கள்.

    • @Rks2.13
      @Rks2.13 10 месяцев назад

      Madam salt

  • @gurubalaji8310
    @gurubalaji8310 Год назад +6

    Super madam, Thank you for this recipe, dish came out very well today.
    But, this is recipe for pallipalayam chicken (Nallennai+Neela thengai+Vara Milagai). Please make video for original chintamani chicken which uses Green Chilli.

  • @VRKJAY
    @VRKJAY Год назад +15

    இந்தியாவிலே ஆந்திரால தான் ulcer patients அதிகம், இந்த மாதிரி ஒரு கொழம்பு வெச்சி சாப்பிட்டா, தமிழ்நாடு ஆந்திராவயே மிஞ்சிவிடும்.... 🥳🥳

    • @gowtham21apple
      @gowtham21apple Год назад

      Itha saapida udal valu vendum
      City makkalukku set aagaathu
      Erodu spl ithu

    • @chithambararajanr219
      @chithambararajanr219 Год назад +5

      Nope, we remove seeds which make the dish eatable by childrens. Chinthamani is not hot as like pepper chicken or varuval.

    • @aavaninaidu6556
      @aavaninaidu6556 3 месяца назад

      If you don't know to cook properly mean yes hv to admit in hospital 😅😅😅😅

  • @sudhakarcivil7559
    @sudhakarcivil7559 2 года назад +413

    சாப்பிட்டுவிட்டு டிக்கி காந்தாம இருந்தா சரி...! 😂☺️

    • @vijirajavijiraja7546
      @vijirajavijiraja7546 2 года назад +4

      🤣🤣🤣🤣🤣

    • @saravananshanmugam2626
      @saravananshanmugam2626 2 года назад +15

      நல்ல இருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது

    • @yokeshkumar7297
      @yokeshkumar7297 Год назад +2

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @abisiva87
      @abisiva87 Год назад +19

      Athoda taste 1 time saputu paaruga appo puriyum one of the fav dish in erode. But in my home we Don't add tomato. Tomato add pannama senjatha sama taste ah original ah irukum.

    • @AKGAMING-pw9ei
      @AKGAMING-pw9ei Год назад +2

      kaarama sapta kaal vali varathu

  • @madhanmadhan-lg4gm
    @madhanmadhan-lg4gm Год назад +10

    Cinthamani ku only 4 ingredients cinna vengayam and varamilaga oil salt avlotha

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Год назад +2

    சூப்பர் பதிவு நன்றி நாவில் நீர் ஊருகிறது

  • @paramasivamk3009
    @paramasivamk3009 Год назад +22

    I tried today .It came very well .thank you for sharing so many recipes 🙏

    • @NewrajaHotel-pj8lz
      @NewrajaHotel-pj8lz Год назад +3

      Ethu kumpipagam madam 😂😂😊

    • @tresavelraj3918
      @tresavelraj3918 Год назад

      Chilli seeds only gives spicyness .... Chicken சிந்தாமணி will b lil spicy only bro

    • @tamilselvan-up2sl
      @tamilselvan-up2sl 9 месяцев назад

      ஏது, கும்பிபாகாமா, ஆலவிடுங்கடசாமி😂😅

  • @arunachalamarunachalam8246
    @arunachalamarunachalam8246 5 месяцев назад

    நேத்து சமையல் செய்து சாப்பிட்டேன் அருமை

  • @user-to5vq6tx2x
    @user-to5vq6tx2x Год назад +3

    Useful tips. Different receipe way of cooking. Will try

    • @anandr4010
      @anandr4010 3 месяца назад

      1 time சாப்பிடலாம்

  • @MTAJeniferAmalda
    @MTAJeniferAmalda 2 года назад +16

    I tried to this recipe Sunday come out well ♥️❣️😋😋

  • @user-fv8yw2yr7c
    @user-fv8yw2yr7c 2 года назад +18

    காய்ந்த மிளகாய் பதிலா பச்சை மிளகா ஒரு 15 நீளமா போட்டு இதே முறையில் செஞ்சா அது சிவகாசி சிக்கன். செய்த பிறகு அதில் இருக்கும், பச்சை எண்ணெயில் சாதம் பிசைந்து சாப்பிட்டால் தனி சுவை

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 года назад

      கண்டிப்பாக நீங்கள் சொல்வது போல் சிவகாசி சிக்கன் செய்து பார்க்கிறேன் உங்களுடைய ஆதரவுக்கு நன்றி 😊👍

    • @M.Saroja
      @M.Saroja 7 месяцев назад

      ​@@ErodeAmmachiSamayalj7

  • @neethivendang3493
    @neethivendang3493 Месяц назад

    One of the simply great dish 😋…

  • @PooraniD-ll8vv
    @PooraniD-ll8vv Год назад +5

    Nice I tried it
    Semma taste

  • @sakthivel-fj9ru
    @sakthivel-fj9ru Год назад +2

    Kongu samayal vera level

  • @fathima9508
    @fathima9508 2 года назад +2

    Mam super chicken chinthamani and pallipalayam chicken rendum onnu thanna mam

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 года назад

      Different types 👍

    • @dhanyakannan74
      @dhanyakannan74 2 года назад +1

      Chinthamaniku thengai poda matanga pallipalayam ku thengai poduvaanga but ivanga rendum sethi senjurkanga

  • @Ramkumar-lh7fj
    @Ramkumar-lh7fj 6 месяцев назад +8

    Today senjan it's really super 👌👌👌😋😋😋😍

  • @vanithalakshmi3510
    @vanithalakshmi3510 Год назад +1

    Years back Saranya Ponvannan demonstrated this recipe with big peaces of chicken.

    • @prrabhu
      @prrabhu 11 месяцев назад

      Which channel ?

  • @pugalduruv7603
    @pugalduruv7603 2 года назад +23

    பள்ளிபாளையம் சிக்கன்கு தக்காளி போட்ட முதல் ஆள் நீங்கதான்...கொடும பள்ளிபாளையம் சிக்கன் பேர கெடுக்காதீங்க...😂

  • @kayalvizhiparthiban3519
    @kayalvizhiparthiban3519 Год назад +7

    😢இத்தனை மிளகாய் போட்டுட்டு 3 நாளா போயிட்டேதா இருந்துச்சு 😢😢😢😢😢

  • @shreedhar9630
    @shreedhar9630 10 месяцев назад +3

    Semmaya irundhuchu

  • @kaviyashanmugamsundaram9809
    @kaviyashanmugamsundaram9809 2 года назад +12

    Super ma!! Erode special pallipalayam chicken 😋😋😋

  • @ammanarumugamchannel1620
    @ammanarumugamchannel1620 2 года назад +1

    Arumai real tast

  • @MahiKitchenTamil
    @MahiKitchenTamil 2 года назад +11

    Super tempting chicken chinthamani sharing 👌

  • @VithyaVithya-kk5wj
    @VithyaVithya-kk5wj 2 месяца назад

    Very yummy and tasteeee

  • @nickvlogs980
    @nickvlogs980 Год назад

    Idha saptavangaluku dhan therium...🤤🤤...avanga knjm extra va red chilli add panirkanga...so romba Karama irukum...adha koraika dhan 2 tomato i think...but must try chicken dish..kfc la red chilli spice la idhu kita nikka mudiyadhu..🤤🤤🤤

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад

      Indha chicken nalla spicy ya dhan irukkum Red chilly vendam na reduce pannalam try pannunga 😊👍❤️

  • @swamirajan-korea
    @swamirajan-korea Год назад

    Agathu..reason ulla irukura vithai eduthutu samayal seiyanum.also use coconut. Balance agidum.

  • @melakounnupattithuraiyur1370
    @melakounnupattithuraiyur1370 Год назад +1

    எளிமையும் தெளிவா சொன்னாங்க அம்மா

  • @RGovindhammal
    @RGovindhammal 5 месяцев назад

    Phaa semma spicy yah irukkum😛

  • @AnandAnand-hq9yx
    @AnandAnand-hq9yx 23 дня назад

    Superb

  • @dharani4297
    @dharani4297 2 года назад

    Idhu super ah irukkum .enga appa seidhu koduppangae.

  • @power-qe8ib
    @power-qe8ib 7 месяцев назад +1

    Akka 1 kg ku 100 gm milaga poten karam mudiyala ka. Ungaluku unmailaye nalla than vanducha

  • @shankarg1558
    @shankarg1558 2 года назад +1

    Super amma

  • @nrahamathnisha2053
    @nrahamathnisha2053 Год назад +1

    Akka barailar chicken nu ku nalayannai othanuma

  • @chellachella3471
    @chellachella3471 11 месяцев назад

    பார்க்கும்போதே சாப்பிட தோன்றுகிறது, சாப்பிட்டால் பின்னாடி என்ன ஆகும் என்று தெரியாவில்லை காரணம்
    காரம்

  • @anithavelu2360
    @anithavelu2360 2 года назад +4

    Super ma tasteyum super

  • @user-pl3zh8iq8c
    @user-pl3zh8iq8c 2 месяца назад

    Naa veetula try panna...supera irunthuchu....but kaaram athigama poiruchu

  • @Rubinjoseph321
    @Rubinjoseph321 Год назад +2

    என்னதான் seed எடுத்தாலும் இவ்ளோ மிளகாய் நல்லதல்ல.

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад

      வேண்டாம் நல்ல கம்மியா மிளகாய் பயன்படுத்துங்க 👍😊❤️

  • @JenishJenish-lf1fo
    @JenishJenish-lf1fo Месяц назад

    Super

  • @veera332
    @veera332 Год назад +6

    Mam if One Kg nattukoli na 28 dry chillies nd 1/2 kg onion correct ratio va irukuma

  • @sgvinu689
    @sgvinu689 2 года назад +2

    Akka நானும் ஈரோடு தன்

  • @chithambararajanr219
    @chithambararajanr219 Год назад +3

    This is pallipalayam chicken. In chinthamani we don't put coconut or curry leaves.

  • @karthikeyan-vo3cz
    @karthikeyan-vo3cz 2 года назад +3

    broiler chickens ah eppadi cook pannalum taste vandhudum.
    naattu kozhi la Ippadi pannavey mudiyadhu.

  • @kvdp123
    @kvdp123 Год назад

    Chithamani oda spl aa nalenai thaan
    Nalenai kulirchi chicken heat
    So rendum equalise aagirum
    Athukaaga use panuvaga
    Should add some more oil and put more Onion
    Red chilli chinna vegayam and oil are the main ingredients
    Tomato poda mataga
    And athu oil laye vegarathuthan speciality
    One hour kita oillaye cook panuvaga apo apo Thani thelipaga
    Should not add this much water

  • @deepathiyagarajan3305
    @deepathiyagarajan3305 2 года назад +1

    Aunty super.mouth watering. Intha kal chatting anga purchase panninga aunty. Sollunga aunty please.

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 года назад +1

      கேரளாவில் வாங்கியது. இது மண்பாண்டம் செய்து விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கும் 👍

  • @RemAravind
    @RemAravind 3 месяца назад

    Akka edhula uppu seatha venda ma ?

  • @kaviyanivi623
    @kaviyanivi623 2 года назад +1

    Superra irunthathu amma

  • @diyayoutube808
    @diyayoutube808 2 года назад +2

    வணக்கம் நான் பஞ்ச கவிய விளக்கு விற்பனை செய்கிறேன் நாட்டு மாட்டு சாணம் பால் தயிர் நெய் கோமியம் இவை பயன் படுத்தி செய்வது தான் பஞ்ச கவிய விளக்கு வேண்டும் என்றால் கருத்து தெரிவிக்கவும் ஏழு மூன்று மூன்று எட்டு ஏழு ஐந்து ஐந்து ஆறு எட்டு ஐந்து 🙏🙏🙏💐💐

  • @kavingaming838
    @kavingaming838 Год назад

    Antha thevaiyana alavu uppu mattum evlo thevainu sollunga akka intha week sunday naa panna pore so pls sollunga 27.8.23 sunday panna pore plz reply

  • @SeshagopalanRaghavachari
    @SeshagopalanRaghavachari 10 месяцев назад +1

    maami. rompa kaarama poitathu. diggila la raththama mutrathu. but nannathana irukku. thayirsadham kooda serthu saappidumpothu divyam. nanna irungo.

  • @dhivuvel
    @dhivuvel 2 года назад +2

    tks for the recipe. where to buy karuppu man chatti ma. available online?

  • @sivasankar7395
    @sivasankar7395 Год назад

    Idula tomato add pannuvaga ?? Sila per pannamatagale?

  • @AKGAMING-pw9ei
    @AKGAMING-pw9ei Год назад +2

    really awsome sis,fish gravy recipe poduga akka

  • @neelavathisivaji8470
    @neelavathisivaji8470 2 года назад +3

    Madam please teach Kara kolambu in hotel style without adding sundakkai please

  • @muthusaravanan399
    @muthusaravanan399 3 месяца назад

    Sinthamani chicken ku tomato ,garlic,red chilli powder use panna mattanga

  • @shunmugam95
    @shunmugam95 4 месяца назад

    அம்மா சூப்பர் , விதை ஏண் எடுக்க வேண்டும்?

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  4 месяца назад +1

      காரம் அப்பதான் கம்மியாக இருக்கும்😊👍❤️

  • @indiragandhi2278
    @indiragandhi2278 2 года назад +6

    சூப்பர் 😋😋😋

  • @RamRam-dc6qt
    @RamRam-dc6qt 4 месяца назад

    Good❤🎉

  • @ananthnaidu5368
    @ananthnaidu5368 2 года назад +8

    வர மிளகாய் 150 கிராம், பூண்டு 10 பல், இது பத்தாதுன்னு மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்..... பின்விளைவு?

    • @VRKJAY
      @VRKJAY Год назад +2

      @anand naidu, சாப்பிட்டதுக்கு பிறகு, ஒரு நான்கு நாட்களுக்கு டாய்லெட்விட்டு வெளிய வர மாடீங்க 🤣🤣

    • @Rubinjoseph321
      @Rubinjoseph321 Год назад

      பின் விளைவு... குடல் புண்தான் ulcer

    • @shanmugafilmfactory1313
      @shanmugafilmfactory1313 Год назад

      Kundi eriyum... Kusu naarum

    • @marisa6286
      @marisa6286 Год назад

      Apdi Ellam irukathu atharku Thane vithaikalai eduthachu avvalavu karamalam irukathu saringala vithaiyoda potta than kaarama irukum

    • @sekarpi7508
      @sekarpi7508 7 месяцев назад

      6க்கு 3குழி வெட்டிட்டு பிறகு சாப்பிட்டால் மத்த ஜோலிய சொந்த காரங்க பாத்துக்குவாங்க

  • @nsri1408
    @nsri1408 Год назад

    Funny name😂
    I guess some people brought the Chinese chicken chow mein to the Tamil cuisine.

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад +2

      இந்த சிக்கனுக்கு நம்ம ஊரில் நிரைய ரசிகர்கள் இருக்காங்க😊👍❤️இது ஒரு பாரம்பரிய உணவு

  • @jagannathan3720
    @jagannathan3720 Год назад +2

    Amma 1 1/2 kilo Kari ku evlo milagai ratio🥰

  • @daisyj-ph1gu
    @daisyj-ph1gu Год назад

    CHATTIYIL. KARANDI SATTHAM AVOID PANNA WOODEN KARANDI USE PAANALAAMAE MADAM

  • @fdcinephotography9459
    @fdcinephotography9459 11 месяцев назад

    Very super sister thank 🎉🎉

  • @akilesh9753
    @akilesh9753 Год назад +1

    Yummy❤❤❤❤❤akka

  • @muralidharan.r7169
    @muralidharan.r7169 7 месяцев назад

    Idhu endha ooru la chinnadhamani recipe theriyama olu udra

  • @spynaren3872
    @spynaren3872 2 года назад +4

    Very nice super taste

  • @jayamelactronicsjayam1102
    @jayamelactronicsjayam1102 Год назад +1

    Test yannamo supera iruku ana morning yaruchal atakasama irukku

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад

      Idhu nalla taste ta irukkum red chilly கம்மியா add pannalam try pannuga😊👍❤️

  • @narmadhakumar4895
    @narmadhakumar4895 Год назад

    1/2 kg chicken ku 50gram Guntur Milagai skin podalama ????

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад +1

      1.1/2 kg chicken ku 50g red chilly add pannunga 👍😊❤️

  • @s.sathikbasha
    @s.sathikbasha 9 месяцев назад

    வரமிளகாய் சுடு தண்ணீரில் வைத்து பிறகு என்ன சட்டியில் போட்டு வறுத்தால் சிக்கன் சிந்தாமணி உடனே ரெடி

  • @user-ry3dq3mn6r
    @user-ry3dq3mn6r 7 месяцев назад

    Ena akka Hans poduringa

  • @parkavik6175
    @parkavik6175 Год назад

    Poondu poda kudathu, turmeric powder in nonveg

  • @sathishkumar7185
    @sathishkumar7185 9 месяцев назад

    Hi mam iam your favorite nice cooking

  • @ranjithnayak2k534
    @ranjithnayak2k534 9 месяцев назад

    Salt ?

  • @sundrakannandsk3495
    @sundrakannandsk3495 2 года назад +5

    Looks yummy

  • @jenittareena5968
    @jenittareena5968 Год назад

    Vatthal ivlo use panna kudathu

  • @raguvarang6012
    @raguvarang6012 Год назад

    Chinthamanikku coconut ellam poda maanga

  • @PoongodiVikash-my5no
    @PoongodiVikash-my5no 7 месяцев назад

    👌

  • @montee8381
    @montee8381 5 месяцев назад

    Salt add pannave illaye.

  • @sakthivelsakthivel-tr7ok
    @sakthivelsakthivel-tr7ok 2 года назад

    பள்ளிபாளையம் மஞ்சள் கலர் வரும்

  • @user-zb1pd4kp7j
    @user-zb1pd4kp7j 2 месяца назад

    சிந்தாமணிக்கு தேங்காயா

  • @Great_D
    @Great_D Год назад

    Is pallipalayam chicken same?

    • @johnm4301
      @johnm4301 Год назад +1

      Yes this is palli palaya chicken

  • @naagasangarkmkannika3511
    @naagasangarkmkannika3511 2 года назад +1

    அம்மா இது பிராய்லர் சிக்கன் செய்யலாமா

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 года назад +1

      சுலபமாக செய்யலாம் சுவையாக இருக்கும் 😊👍

  • @subramanianmani3375
    @subramanianmani3375 2 месяца назад

    👍👍👍

  • @ramyap8376
    @ramyap8376 Год назад +1

    Sema

  • @siddiqSH
    @siddiqSH Год назад +1

    #HaseeNArT

  • @mallikadevaraj6974
    @mallikadevaraj6974 Год назад +1

    Poondu thakkali thengai moonrume chinthamaniku podakoodathu. Idhuku vera per vainga

  • @manikandanmithun9058
    @manikandanmithun9058 Год назад

    Injipoondu podama senju paarunga...

  • @johnm4301
    @johnm4301 Год назад +1

    This is also called PallipLayam chicken

  • @karthikarthikarthi9192
    @karthikarthikarthi9192 Год назад +1

    இது மறி சாப்ட வயிறு யாரிது அம்மா 😢😢😢😂😂

  • @user-vl2ym6mk5e
    @user-vl2ym6mk5e 3 месяца назад

    இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் இதெல்லாம் தேவையில்லாத டிஷ்

  • @Jeevasugan3
    @Jeevasugan3 2 года назад +17

    அம்மா இது பள்ளிபாளையம் சிக்கன் தானே

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 года назад +3

      இது பள்ளிபாளையம் சிக்கன் மாதிரி தான் இருக்கும் ஆனால் இது சிந்தாமணி சிக்கன்👍

    • @suganyathangaraj5921
      @suganyathangaraj5921 2 года назад

      Amaga bro

    • @Jeevasugan3
      @Jeevasugan3 2 года назад +1

      ஆடி கிடாவெட்டுக்கு நாட்டுக்கோழி பள்ளிமணி செய்தோம் கொஞ்சம் கிரேவியாக அருமையாக இருந்தது அம்மா நன்றி ...

    • @valgavalamudan8390
      @valgavalamudan8390 2 года назад

      Ooty chicken

    • @Rajkavii
      @Rajkavii 2 года назад

      Bro....Theengai cinna cinna tha vetti kadaicila add Panna...pallipaalayam chicken...
      Apdi add panlana...athu sinthamani chicken..😁

  • @ananthan_dhanapal
    @ananthan_dhanapal 2 года назад

    Neenga Use pandra Manpaanai enga amma vaanguneenga?

  • @murugeshleelavathi6830
    @murugeshleelavathi6830 Год назад +1

    Semma amma

  • @indhukj
    @indhukj Год назад

    Thakkali podakudathu madam

  • @sriramgaming626
    @sriramgaming626 2 года назад +2

    நாட்டுக்கோழி தான்செய்யணுமா பாய்லர் கோழி செய்யலாமா அக்கா

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 года назад

      செய்யலாம் நன்றாக இருக்கும் 👍

    • @mythilimythili1905
      @mythilimythili1905 2 года назад

      Rendume podalam but tomato garlic use panna koodadhu

    • @SakthiVel-rm4oe
      @SakthiVel-rm4oe Год назад

      Natu kolithan podanum. Brailar pota kandipa ..........

  • @r.rajagopal4511
    @r.rajagopal4511 Год назад

    இன்னொரு பெயர் ஆசாரி வறுவல்

  • @user-cy4dy1ew1w
    @user-cy4dy1ew1w 11 месяцев назад

    thakkali podakudathu akka

  • @abdulhakeem623
    @abdulhakeem623 Год назад

    Milagai Adiga Mahi ruk

  • @reva4sm582
    @reva4sm582 Год назад

    Ivloooioo molagavaaaaaa