காரசாரமான ருசி! மிளகா கறி ! நாட்டுக்கோழி TVS பள்ளிபாளையம் சிக்கன் | CDK 1309 | Chef Deena's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 авг 2023
  • Thottathu Virunthu, Erode
    9842742126
    Pallipalayam Chicken
    Country Chicken - 4 Kg
    Shallots - 1 Kg
    Dry Red Chilli - 30 to 35 No's
    Sliced Coconut - 2 No's
    Ginger Garlic Paste - 1 Ladle
    Turmeric Powder - 1 tsp
    Salt - To Taste
    Groundnut Oil - For Cooking
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English RUclips Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #erode #foodtour #chickenrecipe
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Комментарии • 212

  • @sivaramanrasaiah7692

    சமையலை விட , அம்மாவின் பேச்சு அருமை...... சிரித்த முகத்துடன் சொல்லி தரும் பக்குவம் மிக நன்று....

  • @prabhug8480

    ஈரோடு கடை ரெசிபி செஞ்சி பாத்தேன் சூப்பர் மசாலா இல்லாமல் அவ்வளவு டேஸ்டா இருந்தது 👌👌😇

  • @venkidupathyk8997

    சுவையான பள்ளிப்பாளயம் சிக்கன் செய்ய கற்றுக்கொடுத்த ஈரோட்டு அம்மணி மற்றும் செஃப் தீனாவுக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @jayasreeavm4660

    உங்களுடைய சமையல் தேடல் எந்த அளவுக்கு முக்கியமாக இருக்கிறது என்பதை ஈரோடு தோட்டத்து விருந்திலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.ஏனெனில் நான் ஈரோட்டில் இருப்பதால் உங்கள் selection நன்றாக தெரிகிறது. ஒவ்வொரு ஊரிலும் இது போல தேடிப்பிடித்து உங்கள் பயணம் தொடர எனது வாழ்த்துக்கள் தீனா

  • @gangaacircuits8240

    அருமையான கோழி வறுவல் சமையல் செய்து காட்டியதற்கும் அதை படம்பிடித்து காட்டிய தீனா சார் அவர்களுக்கும் என் நன்றி.

  • @SrigodhaiHindichannel15

    கோவையில் பேசும் கொங்கு தமிழ் பேசுகிறார் மரியாதை க்கே பெயர் போன ஊர்

  • @premanathanv8568

    மிகச்சிறப்பான பதிவு சூப்பர்ங்க தீனா தெளிவான விளக்கம் தொடர்ந்து நமது கொங்கு நாட்டின் பெருமை சேர்க்கும் உணவு வகைகள் பதிவிட வேண்டும் ❤❤ நன்றி நன்றி சகோதரா 😍🤗

  • @dhanasekarana4065

    கொங்கு தமிழ் ஈரோடு பெண்கள் மாஸ்❤️👍👍👍

  • @subasharavind4185

    அக்கா ""சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா"" பாட்டு தான் ஞாபகம் வருது...

  • @manokaranmanokaran8145

    அன்ணம்மிட்டகைஆண்டவன்அருள்பெற்றுவாழ்கநலம்முடன்வளர்கவையகம்உள்ளவரைபுன்கை.தாய்மை.மற்றும்தினா🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @saminathanparvathisami4434

    வரமிளகாய் Is a word...

  • @nadeshalingamthambithurai6840

    அம்மாவின் பேச்சு அருமை...... சிரித்த முகத்துடன் சொல்லி தரும் பக்குவம் மிக நன்று....anbe sivam

  • @rajinirajini2881

    நான் வந்து உங்களுடைய அதாவது தீனாவோட மிகப்பெரிய ரசிகன் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் உங்களிடம் எனக்கு ரொம்ப பிடித்தது உங்களுடைய கனிவான பேச்சு சமையல் செய்யும் ஸ்டைல் பணிவு இதுதான் உங்களிடம் எனக்கு பிடித்த மிகப்பெரிய பிளஸ் நீங்கதான் பஸ்ட் எல்லாருக்கும் புரியிற மாதிரி குறிப்புகளை பணிவா தெளிவா அழகா சொல்லுவீங்க இது எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பிடிக்கும்

  • @MohanKumar-cp8ro

    Chef dheena oda special and unique thing is . Even though he is chef , he gives enough time to explain for the one who is cooking in his videos and he learns from it. Seems he is very good learner. My best wishes chef

  • @Rajeshkumar-dw3vo

    சமையலை விட அம்மாவின் பேச்சு அருமை😘😘

  • @sasikala855

    Bro... ஈரோட்டில் முதலியார் மெஸ் பிச்சு போட்ட கோழி recipe செமையா இருக்கும்...try செஞ்சு பாருங்க...

  • @sakthikitchen879

    சூப்பர் சார் ஒவ்வொரு ஊருக்கும் போய் அந்தந்த ஒரு ஸ்பெஷல் செய்து காண்பிக்க வைத்து அதை எங்களுக்கு காண்பிப்பது மிக அருமை

  • @FriendsBaby-kb5pc

    சார் நீங்க பண்ற எல்லாம் யூடியூப் வீடியோவும் சமையலும் ரொம்ப சூப்பரா இருக்கு வீட்டில் செய்ய எளிமையா இருக்கு நான் உங்களோட ஃபேன்

  • @user-cr1kw3me4n

    Ungaloda pechu... Rompa arumai amma... Nan aranthangi... But nan pallipalayam chicken ithe pola seiven. En kids rompa like pannuvanga...

  • @rajendranc240

    அருமைங்க நான் ஒரு நாளைக்கு உங்க கடைல சாப்பிட வர்ரேங்க குடும்பத்துடன் செப் தினாவின் ரசிகன் வீட்டில் ஸ்பெஷலா என்ன செய்தாலும் உங்க வீடீயோபாத்து செய்து கொடுத்தாத்தா எம் பொண்ணு சாப்பிடுவாப்பளைங்க ❤❤❤