சேர்ந்து வாழ்ந்து அழுவதை விட.. பிரிவதே மேல்... | AARTHI | AARUVITA ORGANIC BLEND | MERCURY

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 491

  • @pushparaja5939
    @pushparaja5939 2 месяца назад +55

    அழகான தாய் உள்ளத்திற்க்கும் உண்மைகளை மூடி மறைக்காமல் சொன்ன அன்பு sister முருகன் துணை இருப்பார்

  • @arulmozhi3512
    @arulmozhi3512 Месяц назад +16

    அந்த இறைவன் நல்லவர்களுக்கு நிறைய சோதனைகல தருவார் ஆனா கை விட மாட்டார் என்பது 100சதவீதம் உண்மை சகோதரி உங்கள் சாதனை மிக பெரிய வெற்றியுடன் மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி 😊🤝💐

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 2 месяца назад +145

    தங்கை மன உழைச்சலிலும் தைரியமாக நின்று ஜெயித்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் மென் மேலும் வளரவேண்டும்

  • @RR-oh4og
    @RR-oh4og Месяц назад +26

    கண்ணீர கட்டுபடுத்தவே முடியல மா. முருகர் உங்களுக்கு துணை இருப்பார்.

  • @valmeeganathang3191
    @valmeeganathang3191 Месяц назад +10

    Super amma same enga amma mathiri.....பெண்களுக்கு கடவுள் கொடுத்த வரம் தைரியம். வாழ்த்துகள்

  • @liniaisha6119
    @liniaisha6119 Месяц назад +14

    இயேசப்பா இன்னும் உங்களை மேன்மையாக வைப்பார் ஆசீர்வாதத்தை தருவார் சமாதானத்தை தருவார் சந்தோஷத்தை தருவார் நமக்கு எதுவுமே இங்கு நிலையானது அல்ல

    • @liniaisha6119
      @liniaisha6119 Месяц назад +1

      ஜீசஸ் உங்களிடம் அன்பாகவே இருக்கிறார்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 26 дней назад +1

      இயேசப்பா ஏன் கஷ்டத்தை கொடுக்கிறர் அதுக்கு அப்புறம் சமாதானம் சந்தோஷம் ஏல்லாம் தரார்

    • @ஈஸ்வரமூர்த்திசுப்பிரமணியம்-ண8ப
      @ஈஸ்வரமூர்த்திசுப்பிரமணியம்-ண8ப 20 дней назад

      ஏசப்பா உக்ரைன் மற்றும் இஸ்ரேலை முதலில் காப்பாற்றட்டும்

  • @gayathridevi3756
    @gayathridevi3756 Месяц назад +17

    ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானது தைரியமும் தன்னம்பிக்கையும் தான்.நல்ல முறையில் வர வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

  • @BanuMathi-w2v
    @BanuMathi-w2v 2 месяца назад +285

    தாயி நல்ல முடிவு.இதை தான் நான் 29 வருடங்களுக்கு முன் எடுத்தேன்.சமூகம் கஷ்ட படுத்தியது.பெற்றவர்கள் துணை கடவுள் துணை தவிர வேறு துணை இல்லை.இன்று மூன்று குழந்தைகளையும் நற் சான்றோர்களாக நல்ல உயர் கல்வி கற்றவர்களாக நல்ல முறையில் வளர்த்து உள்ளேன்.ஆண்டவன் கருணை எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும் வாழ்க வளமுடன்

    • @arulanthony9047
      @arulanthony9047 2 месяца назад +6

      Nanum ithe nilamai

    • @MegalaArjunan
      @MegalaArjunan 2 месяца назад +4

      வேலுண்டு வினையிலை.ஓம் முருகா

    • @JoiceThenmozhi-bt8nh
      @JoiceThenmozhi-bt8nh Месяц назад

      I am also a single parent with 2 sons no parents or relatives to help me

    • @KrishnaHai-bh2su
      @KrishnaHai-bh2su Месяц назад

      @@JoiceThenmozhi-bt8nh where are you and how old are you.I will be your parents.Give me your address and what is your need.Please share me.

    • @yamunakamal3625
      @yamunakamal3625 Месяц назад

      Ennal indha mudivu edukka mudiyadhadhal innum kashta pattukondu than irukiren. Mukkiyamaga enaku en pettror support panni irundhal maari irundhu irukkalam. Mudivu edutha Matra anaivarukkum vazhthukkal

  • @NatarajanValli
    @NatarajanValli 2 месяца назад +14

    Sister super. Entha mutiva 2 years back nanum etuththen. Eppo happy erukka. Ellam nanmaikke💯🕉️✡️

  • @KalaS-e4l
    @KalaS-e4l 24 дня назад +3

    உனக்கு வருவாய் ஈட்டித் தரும் தொழிலில் செலுத்தும் கவனத்தை விட உன் பிள்ளைகள் மேல் அதிக அக்கறையை செலுத்த இறையருள் கிடைக்க வாழ்த்துகள்.

  • @Shanmugam-jk4hn
    @Shanmugam-jk4hn 2 месяца назад +46

    சகோதரி நல்ல தெளிவாக பேசும் பெண்ணாக இருக்கிறார் கள்ள கவனம் இல்லாமல் பேசுகிறார் ஆனால் கடவுள் அவரை சோதித்து விட்டார் ஏதோ காரணம் இருக்கும் எதற்கும் கவலைப்படாத சகோதரி பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்

  • @viewsofharini
    @viewsofharini 2 месяца назад +174

    மறுமணம் மட்டும் வேண்டாம் சகோதரி பேயிடம் இருந்து தப்பித்து பிசாசிடம் மாட்டிக் கொள்ள வேண்டாம்.....!

  • @GovindhaRaj-vv4me
    @GovindhaRaj-vv4me 2 месяца назад +115

    தங்கம் எனக்கு தைரியம் கொடுத்த தெய்வமகள் நீ வாழ்த்துக்கள் செல்லம்

  • @kirubakarankiruba3233
    @kirubakarankiruba3233 Месяц назад +13

    ஆர்த்தி நீங்க ஒரு சிங்கப்பெண் வாழ்த்துக்கள்

  • @manjuladevim1302
    @manjuladevim1302 2 месяца назад +64

    அக்கா நாம் வணங்கும் முருகன் நம்மை கைவிட மாட்டார் ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளி டும் அனுதினமும் ஏறுமுகம்

  • @NagarajanHanumanthan
    @NagarajanHanumanthan 2 месяца назад +9

    An good example to every woman in this world to live happily.

  • @Vijayalakshmi03
    @Vijayalakshmi03 2 месяца назад +101

    சாத்தியமான வார்த்தை சம்பாத்தியம் தரும் தைரியம் யாராலும் தர முடியாது ஹன்டஸ் அப் யூ மகளே 👍👍👌👌

  • @SudamaniK-q5b
    @SudamaniK-q5b 2 месяца назад +32

    வாழ்த்துக்கள் தங்கச்சி ❤❤❤நம்மளுக்கு எப்போதும் முருகன் துணை இருப்பார் 🙏🙏🙏

  • @உலகமெங்கும்அன்பின்மொழி

    ரொம்ப கஷ்ட பட்ட பிறகு தான் எல்லாரும் பெரிய sucess கு போய் இருக்காங்க.........நல்லா தெளிவான பேச்சு.....

  • @rajadurai3693
    @rajadurai3693 2 месяца назад +148

    வாழ்த்துக்கள், உங்களது பயணம் ஆறுபடை முருகன் அருளால் சிறப்பாக, மன நிம்மதியுடன் அமைய வேண்டுகிறேன்.

    • @kalaisaivarsan5055
      @kalaisaivarsan5055 2 месяца назад +3

      முருகன் துணை 🙏🙏🙏🙏

    • @latha500rangarajan8
      @latha500rangarajan8 2 месяца назад +3

      Excellent Sir

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 2 месяца назад +2

      ❤❤❤❤குழந்தை.இறந்ததுபெரிய.இழப்புதான்அதுக்காகநீங்கள்.இறந்துபோனால்.இன்னோருஆருத்ராகுழந்தை.இருக்கால்

  • @devikaramakrishnan4574
    @devikaramakrishnan4574 2 месяца назад +39

    வியப்பாக உள்ளது.வாழ்த்துக்கள்.நன்றாக இருக்க வேண்டும்

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Месяц назад +2

    வாழ்த்துக்கள் ஆர்த்தி 🌹♥️👏
    Hat's off
    மிகவும் வருத்தமாக இருக்கிறது 😭
    அதிலிருந்து சாதித்தது மிகவும் பெருமை 😮😮😮
    இத்தனையும் கடந்து வந்தது
    தன்னம்பிக்கை விடாமுயற்சி💯 1👏
    God bless your family, always 🙏

  • @gnana.metilda226
    @gnana.metilda226 2 месяца назад +65

    சூப்பர்.உணமைம்மா.மறு திருமணம் நம் நிம்மதியை குலைத்துவிடும்.

  • @kanchanamalaramanathan9408
    @kanchanamalaramanathan9408 Месяц назад +3

    What a courageous personality. May God showered his blessings. Abundantly on You and your loved ones. Hats of to you. love youdamma.

  • @tamilarasidhamodaran5660
    @tamilarasidhamodaran5660 2 месяца назад +19

    மனவலிமை உங்களை இன்னும் சாதிக்க வைக்கும்.பெண் நினைத்தால் நடத்திக் காட்டிடுவாள் .நீங்க ஒரு சிறந்த உதாரணம் மகளே.வாழ்த்துக்கள்.😊😊

  • @kanaiyazhi9379
    @kanaiyazhi9379 2 месяца назад +61

    அருமையான பெண்.எல்லாவற்றையும் சிறுவயதிலேயே அனுபவித்து விட்டார்.முருகன் இவரை கைவிடமாட்டார்.

  • @KalaSekar-e6u
    @KalaSekar-e6u 2 месяца назад +16

    கடவுளே இவர்களுக்கு மன அமைதி கொடு

  • @myilsamy8279
    @myilsamy8279 2 месяца назад +10

    எல்லா புகழும் இறைவனுக்கே

  • @akshayaakshya6062
    @akshayaakshya6062 2 месяца назад +5

    நீங்க அழுகிறது பார்த்து நானும் ரொம்ப அழுதுட்டேன் அக்கா என் அப்பன் முருகனோட பதிவு நிறைய போடுங்க அக்கா அது என்னைக்கு நம்மளை கைவிட மாட்டேன் அக்கா என் உசுரு உள்ள எல்லாமே என் அப்பன் முருகன் தான் அக்கா

  • @paixamour1794
    @paixamour1794 2 месяца назад +9

    🎉🎉🎉🎉 சரியாகச் சொன்னீர்கள் சகோதரி. நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt Месяц назад +9

    உண்மையாக பெருமையாக உள்ளது. நான் வட அமெரிக்காவில் இருந்தாலும் என்னால் முடிவு எடுக்கமுடியாமல் இன்று வரை தடுமாறிக்கொண்டு இருக்கிறேன். இங்கே பல பிரச்சனைகள் இருக்கிறன. 15 வருடங்களாக சூடு சுரணை இல்லாமல் வாழ்கை போய்க்கொண்டு இருக்கிறது.

    • @kusumbustargaming7170
      @kusumbustargaming7170 Месяц назад +1

      Same problem 😢

    • @SekarSankari-u9v
      @SekarSankari-u9v Месяц назад

      Same problem

    • @Krishna-yw7qc
      @Krishna-yw7qc Месяц назад +2

      பொறுத்து கொள்ளுங்கள். கடவுள் கண் திறப்பார்.. தானே வந்த கஷ்டம் தானே போய் விடும்

  • @prabhavathiprabhavathi1996
    @prabhavathiprabhavathi1996 2 месяца назад +19

    A woman with full positivity ❤

  • @mallesh.mmallesh.m4639
    @mallesh.mmallesh.m4639 2 месяца назад +8

    முருகா துணை❤

  • @saranyaselvaraj5780
    @saranyaselvaraj5780 2 месяца назад +20

    Your good example for all single women ❤

  • @tmrlingam
    @tmrlingam 2 месяца назад +20

    பெண்ணே...!
    உன் சக்தி பெரிதானது !
    அதை அறியாமல்
    உன்னைப்
    பேதை என்று சொல்வதுவோ
    புதிரானது!
    நீ ...
    பொறுமையில் பூமி !
    புறப்பட்டால் புயல் ...!
    நீ...
    புன்னகைப் பூ !
    போராடும் தீ !
    நீ...
    அன்பின் மழை !
    அஞ்சாத மலை ...!
    உனக்குள்ளும்
    வீரம் உண்டு ...!
    உலராத
    ஈரம் உண்டு...!

    • @usharajeswari8714
      @usharajeswari8714 Месяц назад +1

      Poomi Thai is happy to have a son like you who respects ladies. 🎉

  • @ravidsp8913
    @ravidsp8913 5 дней назад

    ரெண்டு பெண்களின் தந்தை நான் உங்கள் கதை கண்ணீரை வரவழைத்தது. அன்பு மகளே வாழ்க வளமுடன் அந்த முருகன் அருளால்...
    ஜெய் ஸ்ரீராம்

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 Месяц назад +1

    சூப்பர் சகோதரி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤❤❤❤❤❤

  • @vanithakrishnakumar1709
    @vanithakrishnakumar1709 Месяц назад +3

    Mam super, indha problem nanum face pannitu vandhean but na ippo thaniya irukean. I am happy with my kids

  • @bairathymani
    @bairathymani 2 месяца назад +2

    முருகா அரோகரா ஓம் முருகா நீ வரவேண்டும் முருகன் அருள் கிடைக்க வேண்டுகிறேன் அம்மா

  • @sathyavanip6081
    @sathyavanip6081 2 месяца назад +17

    என்ன தெளிவான பேச்சு, சூப்பர்

  • @pratheebaveerapandian731
    @pratheebaveerapandian731 Месяц назад +2

    மனவலிமையின் உருவம்
    எதிர்ப்புகளை இடது கையால் புறம்தள்ளி எதார்த்தத்தை எதிர்கொண்டு முன்னேறும் நீங்கள் நல்ல முன்னுதாரணம்.
    பிரச்சனையில் உள்ளவர்கன் பேசிதீர்க்க வழிகாட்டுவது மன முதிர்ச்சியின் வெளிப்பாடு.வாழணும் நூறாண்டு வழிகாட்டியாய்

  • @rajagurun6658
    @rajagurun6658 26 дней назад +2

    உங்கள் நம்பிக்கை உங்களுக்கு நன்மைகள் வழங்கி வருகிறது இறைவன் மீது உங்களுக்கு நம்பிக்கை அதிகம் உள்ளது. வாழ்த்துகள் 🙏

  • @brindakm79
    @brindakm79 2 месяца назад +10

    Can literally see the confidence and strength in her speech and attitude 👏

  • @preethladybird
    @preethladybird Месяц назад +2

    முருகா சரணம். மௌன ராகம் பட climax மாதிரி இந்த பெண் மனம் மாற அருள் புரிய வேண்டும் 😊

  • @santhihuldah1729
    @santhihuldah1729 Месяц назад +3

    சிங்கப்பெண்ணே எனது வாழ்த்துகள் ❤❤❤❤❤💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹.🎉🎉🎉🎉

  • @vaishnavisrinivasaraghavan1273
    @vaishnavisrinivasaraghavan1273 2 месяца назад +11

    Look at her strength and confidence.. Ivanga face pannathu sadharana loss illa... Adhulendhu meendu vandhu ipdi oru success sadharana vishiyam ila.. Please ivangala mathiri ponungala interview panunga.. Marriage is not for everyone..

  • @mariyam.sep8870
    @mariyam.sep8870 2 месяца назад +6

    காட் பிளஸ் யூ மா. ஆசை ஒரு நாள் நிறைவேற்றுவார் இறைவன்

  • @VetriVell-jt6lx
    @VetriVell-jt6lx 5 дней назад

    அருமை வாழ்க வளமுடன் எல்லா புகழும் முருகனுக்கே

  • @muthubarathisara8839
    @muthubarathisara8839 Месяц назад +1

    மென்மேலும் வளர வாழ்த்துகள் சகோதரி🎉🎉

  • @AmmaaKJBC23
    @AmmaaKJBC23 Месяц назад +1

    Motivation speech. Correct ah dhan pesurenga aanadhika samugam thanithu vazhndhal pillaikalum nalladhan irupargal oru prachanaiyum illa... Partners kooda irundhal partners mathiri valaravum niraya vaipugal iruku

  • @allinallforever
    @allinallforever Месяц назад +2

    Supper sister arumaiyana mudivu .neengalum உங்கள் kuzhanthaikal பெற்றவர்கள் சிறப்பாக magizhichiyaga vazha வாழ்த்துகள்

  • @NivethaSounderpandiyan
    @NivethaSounderpandiyan Месяц назад +1

    Really good
    Great good decision.
    Am also separated. Am also having two daughters
    Very much happy now.😊

  • @keepsmilealwayshappy1129
    @keepsmilealwayshappy1129 2 месяца назад +2

    Neenga barbies paththi pesumpothu oru mother ah feel panna mudunsathu kastama irunthathu but yellsyhsoum thandi neenga IPO sathichutu irukibga really great neenga ungakuta pesanumbpola iruku chance oruntga sollunga sister yherila uetho onnu iruku I mean a power thotaratum unga Pani valthukal sister

  • @narpavi123
    @narpavi123 2 месяца назад +1

    Proud of u mam. Murugan dunnai எப்பவும். உண்டு 🦚🙏

  • @balajiamritha7683
    @balajiamritha7683 2 месяца назад +6

    You are a successful woman and a good human being, we are proud of you Jai hind 🎉

  • @dhariniparvathinathan6314
    @dhariniparvathinathan6314 2 месяца назад +3

    What a motivating interview . I was very depressed after losing the job .. this interview gives lots of energy

  • @kanagavalli2994
    @kanagavalli2994 2 месяца назад +2

    Super sister.. neega yalla pengalukum nalla thairiyam kudukave erukinga.. thanks lot...

  • @user-wr5qm8wr4r
    @user-wr5qm8wr4r 2 месяца назад +7

    Very brave women😮❤

  • @alamelusethu1597
    @alamelusethu1597 2 месяца назад +12

    Hats off to you dear. Always be happy with your children. God bless you.

  • @arunavijaykumar
    @arunavijaykumar Месяц назад

    Excellent mam
    ...nenga sonnadhu yeallamey true

  • @manjulamanju4350
    @manjulamanju4350 2 месяца назад +8

    4:52appa muruga, please bless my son darshan,s problems, physical and mental issues.make his children's to be talk with him happily ❤️❤️🙏🙏

  • @thamaraiselvi3892
    @thamaraiselvi3892 2 месяца назад +4

    Thanks for your motivation to the women those who are suffered a lot of stress. Very proud movement mam 👏 🙌 🙏

  • @chandrathangavel
    @chandrathangavel 2 месяца назад +3

    Really very motivational speech sis

  • @umamageshwarip5197
    @umamageshwarip5197 Месяц назад

    Same experience 😢 Thanks for coming out. God bless you ma

  • @floridarajesh599
    @floridarajesh599 2 месяца назад +5

    Really very good speech

  • @sankarsankarg661
    @sankarsankarg661 2 месяца назад +45

    முருகன் துணை தங்கை
    வாழகவளமுடன்

  • @jey2591
    @jey2591 Месяц назад +1

    Yes absolutely correct sister🎉l appreciate your growth....
    God bless you and your family.

  • @kavithadev6807
    @kavithadev6807 Месяц назад +1

    Very inspiring. Hats off lady

  • @mycrafts8139
    @mycrafts8139 14 дней назад

    Vaazhka valamudan.Oomsai🙏

  • @magesh17174
    @magesh17174 2 месяца назад +6

    one of the best interview ❤

  • @jennifers1470
    @jennifers1470 Месяц назад +2

    Very respectfully

  • @kaiyal-j4v
    @kaiyal-j4v 25 дней назад

    Supperma saryana nerathil mudivu eaduthathu nallathu 33 years ah intha mudivu eadukame ippa velliyil vara mudiyama thavikuren .vallrhukalma

  • @sarayuganesh9987
    @sarayuganesh9987 7 дней назад

    Very Very HAPPY to see Angel ❤️

  • @mathangis598
    @mathangis598 2 месяца назад +3

    really very strong woman ❤

  • @jenikutty3192
    @jenikutty3192 Месяц назад +1

    சூப்பர் ❤

  • @rajasekers1383
    @rajasekers1383 2 месяца назад +5

    Kavalai padathigke sister

  • @SathiyaPriya-w5i
    @SathiyaPriya-w5i 2 месяца назад +5

    Arumai sister. Valzhaga valamudan

  • @KVinohashmika
    @KVinohashmika Месяц назад +1

    Nanum 6 years epaditha adi avamanam yallam thakkidu family mukkiyam erutha. Ya kolanthai nalla vallakurathukandiya thaniya vathudaan epo. 2 years ah nan aari work kathukedu epo nana yannoda life pathukeran happy ah erukan

  • @jeevithashanmugam1517
    @jeevithashanmugam1517 2 месяца назад +32

    நானும் தினமும் அடியும் உதையும் வாங்கி கொண்டு வாழ்கிறேன்.வெளியேர பயமாக இருக்கிறது சமூகத்திற்காகவும் உறவுகளுக்காகவும் சகித்து கொண்டு வாழ்கிறேன்

    • @ADHIMASS_M
      @ADHIMASS_M Месяц назад

      Same problem

    • @vijiganesh2816
      @vijiganesh2816 Месяц назад +2

      வெளிய வந்தா வாழ வழி கெடைக்கும் ... நம்பிக்கையோட வாங்க

    • @Sam-po6lu
      @Sam-po6lu Месяц назад +2

      Veliya vanga sagothiri
      Naan num indha situation la yirundhiruken
      Ipa veliya vandhuten

    • @sakunthalahanu3722
      @sakunthalahanu3722 Месяц назад

      Me also..,

    • @redpepper8913
      @redpepper8913 9 дней назад

      Enaku 40 years avuthu.
      Financial dependent naala veliya mudiyla. Job kku ponum nu aaai kidaikumanu theriyala.

  • @mohdjalaldeen8338
    @mohdjalaldeen8338 2 месяца назад +63

    மறுமணம் வேண்டாம் என்று சொன்ன பலர் ஒரு கட்டத்தில் எனக்கொரு துணைவேண்டும் என துணை கண்டவரே அதிகம்

    • @rainydrops522
      @rainydrops522 2 месяца назад +3

      Ssss

    • @Sanjulekha_lifestyle
      @Sanjulekha_lifestyle 2 месяца назад +2

      S👍🏻

    • @vaishnavisrinivasaraghavan1273
      @vaishnavisrinivasaraghavan1273 2 месяца назад

      அப்படி தோணினால் அவங்க பண்ணிக்கட்டுமே.. அதில்லேன்னா தவறு இருக்கு. ம் அவங்க வாழ்க்கைல ரொம்ப நொந்து போயிருக்காங்க.. நம்ப ஜட்ஜ் பண்ண கூடாது

    • @poongavanamsolimalai7222
      @poongavanamsolimalai7222 2 месяца назад

      மூளை சலவை செய்பவர்கள் அதிகம் பேர்
      நாம்தான் தெளிவாக இருக்கணும்

    • @renugadevis4866
      @renugadevis4866 Месяц назад

      Ivanga panna matanga. Spiritual ah irukanga. So marriage pannama irukka mudiyum.

  • @ptselvi
    @ptselvi Месяц назад +2

    Nénga face panna athe situation nan ippo face pannitu iruken, unga life apdiye ennoda life maariye iruku but nan innum suffer aagittu iruken

  • @SumitraEbenezer
    @SumitraEbenezer 2 месяца назад +1

    Very TRUEma,❤❤❤❤❤❤

  • @pushpajana382
    @pushpajana382 Месяц назад

    Super ma ,All the best for bright future 😊

  • @sridhars7968
    @sridhars7968 2 месяца назад +10

    Super heroine ma
    Vetri vel muruganukku Arohara 🙏
    Valga valamudan ma

  • @Atchiya-s7e
    @Atchiya-s7e Месяц назад

    Hat's off mam..... vaalga valamudan 😘

  • @sreeaarthi2158
    @sreeaarthi2158 Месяц назад

    Spr akka ... really very happy about ur confidence and bold

  • @meerabai1727
    @meerabai1727 2 месяца назад

    Lord Muruga is guiding you. Continue your life as you wish. You are correct.

  • @kavinjithu8294
    @kavinjithu8294 Месяц назад +2

    எனக்கும் முதல் குழந்தை வளைகாப்பு விட்டு அம்மா வீட்டுக்கு போனபின் இறந்தவிட்டது என் கணவர் வீட்டிலும் இதை கேள்வி தான் ரொம்ப கஷ்டப்பட்டேன் எங்க அம்மா குழந்தையை கொன்று விட்டார்கள் என்று சொன்னார்கள் நான் உங்கள் வலியை அனுபவத்திருக்கேன்

  • @sangeethakesavan
    @sangeethakesavan Месяц назад

    Singa pen neengal ❤❤❤❤ God bless you dear❤❤❤

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 2 месяца назад +1

    The immortal God helps you in every path of life 💅.Estimable Arthur ji .I feel proud in sharing with you your narrating the real story that was great.Precisely you are higher in consciousness and thank Q for sharing ur awesomeness video 🙏🇮🇳.

  • @vanathi_ilavenilumayalseth6765
    @vanathi_ilavenilumayalseth6765 2 месяца назад +2

    Beautiful women is just a word meant appearance. But for you it implies both inner strong soul, appearance, strong parenting for your daughters, supporting daughter, etc., hats off aarthi mam.big big salute too. அழகான பெண்கள் என்பது வெறும் தோற்றத்தைக் குறிக்கும் சொல். ஆனால் உங்களுக்காக இது உள் வலிமையான ஆன்மா, தோற்றம், உங்கள் மகள்களுக்கான வலுவான பெற்றோர், மகளுக்கு ஆதரவளித்தல் போன்றவற்றைக் குறிக்கிறது 🙏🙏🙏

  • @BBalarudra
    @BBalarudra Месяц назад +3

    Nee sollitu vathutinga akka nanga varamutila super life akka thaniya erukaruthu tha nallathu

  • @radhaprahaladhan488
    @radhaprahaladhan488 Месяц назад +1

    Great sister ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sivaramki8108
    @sivaramki8108 2 месяца назад +2

    Intha feel enaku purium enoda rendu kolanthaium ethey mathiri eranthutanga

  • @akilasridhar3927
    @akilasridhar3927 Месяц назад

    Ammmaaaa
    No words
    Paining

  • @jabarani9586
    @jabarani9586 Месяц назад

    Valthukal ma. Always god with u ma

  • @manimegalais1319
    @manimegalais1319 2 месяца назад +4

    Truely you are a correct

  • @eashwardigitals2016
    @eashwardigitals2016 21 день назад

    indru poal entrum vaalga🏵🏵🏵

  • @julietjuliet9357
    @julietjuliet9357 19 дней назад

    Honest speech

  • @siripalasubasingha833
    @siripalasubasingha833 Месяц назад

    Sister first of all 🤝👍🏼 Good luck for your future from Sri Lanka