ஐயா வாழ்த்துக்கள் புத்தகம் வெளியிடப்பட்டதுக்கு நன்றிகள் பல.இன்னும் நிறைய புத்தகங்கள் எழுதவேண்டும்... நீங்கள் கற்று தரும் விதம் அருமையாக இருந்தது... நன்றி ஐயா....
*. உலகத்திலேயே ஜோதிடம் கற்றுக் குடுக்க .. எந்த ஜோதிட ரும் இவ்வளவு Effort செய்ததே கிடையாது .. உங்களுக்கு பெரிய மனம் .. வாழ்க வளமுடன் நலமுடன் நீண்ட காலம் ..*
Wonderly explained. First time I am seeing someone explain clearly and with simplicity on how to predict the results of Dasas. You are the only person, out of all the videos of eminent astrologers, who explains the concepts pictorially and beautifully using tables, animations and graphics so well. Thank you so much Sir for taking so much pain, efforts and time to conceptualize and presenting it.
What an effort, excellent! Very soon, you will be an astrologer in great demand and will have no time for teaching. Hope a lot more is involved in how a dasa runs its course. I will make an effort to predict the mercury dasa. Thanks
1) Mercury in 2-9-11 axis (house ownership 2-11 and standing in 9) which is good for wealth. 2) With exalted lagnatipati - good for receiving the benefits. 3) Exalted Ve & ruling Ma in Me saaram - adds strength to Me. 4) Me at 23 deg is close to the lagna deg at 14. 5) Me & Ve saara parivartanai - good because of the houses they own. 6) He will do well in astrology and lead a comfortable life. 7) Ju aspecting Ra is good for long life. Only ayul karakan is debilitated and combust. A little confusing. 8) Lagna pulli lord is exalted and both their degrees are close : again good.
அருமையான பதிவு சார் நன்றி. ஜோதிட சம்பந்தமான பல Videoக்களை பார்த்திருக்கிறேன் இந்த மாதிரி effort எடுத்து யாரும் விளக்கியது இல்லை இந்த பதிவு பார்த்த பின்பு முழுமையாக தசாபுத்தி வைத்து எப்படி பலன் எடுப்பது என்ற தெளிவு கிடைத்துள்ளது எனக்கு மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல.
Fantastic work out Selva, much appreciated wonderful explanation. How will Rahu & Ketu will do their dasa as they don’t have their own houses that aspect how to judge?? Kindly explain if u have time in the same manner thx a lot 👏👏👏👍🙏🙏
வணக்கம் ஐயா. என் பெயர் T. சரவணன் ராய வேலூர் புதன் தசா புத்தி எப்படி இருக்கும் என்றால் : 2, 11, கூறிய புதன் -3, 10, கூறிய சுக்கரன் சாரம் பெற்று 9, ல் நின்று தசா நடுந்துவதால் குடும்பத்துக்காக, (அ ) வருமானதுக்காக தந்தை, (அ ) தந்தை வருகத்தோடு பேச முயற்சி செய்வார் சார நாதன் 8, ஆம் இடத்தில் இருப்பதால் கவனம் தேவை மேலும் : சிம்மம் ஸ்திர இளக்கணம் சுக், குரு ஆகிய இருவரும் மாறாகதிபதி என்பது குப்பிடத்தக்காது நன்றி ஐயா
சிம்மம் லக்கனம் சூரியன் துலாம் சனி கேது தனுசு ராசி உத்திராடம் மகரத்தில் குரு வக்கிரம் கடகத்தில் புதன் செவ்வாய் சுக்ரன் மேஷம் ராகு திசையில் செவ்வாய்க் புத்தி உள்ளேன் ராகு திசை ரொம்ப கஷ்டம் குரு திசை நன்மை செய்யுமா ஐயா
இன்றைய காலகட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முழு நேர ஜோதிடராக இருப்பவராலும் சொல்ல முடியாத விஷயத்தை நீங்கள் கூறியுள்ளீர்கள் ஜோதிட சேவை என்று நான் கருதுகிறேன் அடியேன் மாணவன் அதனால் வணங்குகிறேன். 🙏🏻
@@astroselvaa8085 நன்றி ஐயா, எனக்கு அதிகமாக இந்த மாதிரி ஜாதகம் தான் வருகிறது. நான் மேஷ லக்னம் கன்னி லக்னம் ஜாதகம் தான் வருகிறது. 6,8 என்று சொல்லி நான் நிராகரித்து கொண்டு இருக்கிறேன்
இந்த ஒரு காரணத்திற்காக நிராகரிக்க வேண்டியது இல்லை ஐயா. தசாபுத்தி அமைப்பு, ஆயுள் பலம் அமைப்பு, பொருளாதார அமைப்பு, லக்னாதிபதியின் வலிமை, ரச்சு பொருத்தம், யோனி பொருத்தம், புத்திர பாக்கியம் இவையெல்லாம் நன்றாக இருப்பின் தாராளமாக இணைக்கலாம். இருவரையும் லக்னங்கள் 6 8 ஆக இருக்கும் பொழுது ஒருவருக்கொருவர் சில நேரங்களில் சண்டை சச்சரவுகளுக்கு உட்படுவார்களே ஒழிய குடும்பம் பிரிவினையை சந்திக்காது. ஆறு எட்டு என்பது சில நேரங்களில் சுப கிரகங்களின் பார்வை தொடர்பு நெருங்கி இருக்கும் பொழுது இவர்களுக்குள் திடீர் அதிர்ஷ்டத்தையும் கூட ஏற்படுத்திவிடும். திருமண பொருத்த விதிகளில் ஒரு வகையான விதி மட்டுமே இது என்பதால் இதற்காக திருமணத்திற்கு தடை செய்ய வேண்டிய தேவை இல்லை.
சார், தசைக்கான பலன்களை ஆய்வு செய்யும் விதம் மட்டுமே இந்த பதிவு. புத்தி அந்தரம் ஒவ்வொன்றும் இதே தன்மையிலேயே வேலை செய்யும். அதனையும் இணைத்து பதிவு செய்தால் நேரம் மிகுதியாகும் என்ற காரணத்தினால் தசா மட்டுமே இங்கே கொடுத்திருக்கிறோம். ஒரு தசாவில் உட்பிரிவுகள் என்ற பதிவில் இதன் விளக்கம் இருக்கிறது பாருங்கள்.
உங்கள் திறமை மற்றும் உழைப்புக்கு எனது மரியாதையை உரித்தாக்குகிறேன். அருமையான பதிவு!!
வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்!
ஐயா தெளிவான விளக்கம். அருமையான பதிவு நன்றி ஐயா.
ஜோதிடத்தில் நீங்கள் எங்களுக்கு நவ கிரகங்களால் அருளப்பட்ட அட்சய பாத்திரம் குருவே❤
ஐயா வாழ்த்துக்கள் புத்தகம் வெளியிடப்பட்டதுக்கு நன்றிகள் பல.இன்னும் நிறைய புத்தகங்கள் எழுதவேண்டும்... நீங்கள் கற்று தரும் விதம் அருமையாக இருந்தது... நன்றி ஐயா....
மிகவும் சிறப்பான விளக்கம் ஐயா.நன்றி
*. உலகத்திலேயே ஜோதிடம் கற்றுக் குடுக்க .. எந்த ஜோதிட ரும் இவ்வளவு Effort செய்ததே கிடையாது .. உங்களுக்கு பெரிய மனம் .. வாழ்க வளமுடன் நலமுடன் நீண்ட காலம் ..*
நன்றி ஐயா வாழ்க வளமுடன்!
வாழ்க..
குருவே சரணம் 🙏
மிக மிக அருமையான ஜோதிடர்களுக்கான பதிவு மேலும் தாங்கள் இப்பதிவுக்கு போட்ட effortக்கு சல்யூட் 🎉❤நன்றி நன்றி நன்றி
நன்றி வாழ்க வளமுடன்!
அருமை ஐயா. நன்றி. வாழ்க வளமுடன்.
நன்றிகள் கோடி ஐயா ❤❤❤🎉🎉🎉
Guruve saranam arumaiyana pathivu arumaiyaga purithathu nanri
Thank you sir
Wonderly explained. First time I am seeing someone explain clearly and with simplicity on how to predict the results of Dasas. You are the only person, out of all the videos of eminent astrologers, who explains the concepts pictorially and beautifully using tables, animations and graphics so well. Thank you so much Sir for taking so much pain, efforts and time to conceptualize and presenting it.
Thankyou sir
சூப்பர் speech sir... ஈஸியா புரியுதுங்க sir
Verygud class lot of tks sir
ஐயா நீங்கள் தமிழ் நாட்டில் ஜோதிடர் ஆக இருபபது நாங்கள் செயத பாக்கியம்.... குரு வாழ்க குருவே துணை
நன்றி வாழ்க வளமுடன்!
Super எண்ணுடைய நீண்ட கால சந்தேகம் தீர்ந்தன
மிக்க நன்றி ஐயா❤❤
Arumaiyana pathivu ayya romba nandri iyya
What an effort, excellent! Very soon, you will be an astrologer in great demand and will have no time for teaching. Hope a lot more is involved in how a dasa runs its course. I will make an effort to predict the mercury dasa. Thanks
Thank you for your appreciation
1) Mercury in 2-9-11 axis (house ownership 2-11 and standing in 9) which is good for wealth. 2) With exalted lagnatipati - good for receiving the benefits.
3) Exalted Ve & ruling Ma in Me saaram - adds strength to Me.
4) Me at 23 deg is close to the lagna deg at 14.
5) Me & Ve saara parivartanai - good because of the houses they own.
6) He will do well in astrology and lead a comfortable life.
7) Ju aspecting Ra is good for long life. Only ayul karakan is debilitated and combust. A little confusing.
8) Lagna pulli lord is exalted and both their degrees are close : again good.
Hats of you Iyya. Thank you so much. All doubts cleared.
நன்றி அய்யா...
Almost my brother’s horoscope. Missed by 5 days. He is 26th and here it is 21st! Excellent presentation
அருமை ஐயா..... நன்றி ....
அருமைஅருமை
குருவே சரணம் ஐயா 🎉🎉
Thanks for efforts guruva
அருமையான பதிவு சார் நன்றி. ஜோதிட சம்பந்தமான பல Videoக்களை பார்த்திருக்கிறேன் இந்த மாதிரி effort எடுத்து யாரும் விளக்கியது இல்லை இந்த பதிவு பார்த்த பின்பு முழுமையாக தசாபுத்தி வைத்து எப்படி பலன் எடுப்பது என்ற தெளிவு கிடைத்துள்ளது எனக்கு மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல.
நன்றி வாழ்க வளமுடன்!
Nandri guruji
Super best of luck
Yarum ungalai pola jathagha sutchamangalai mediavil sonnathe kidaiyathu valka valamudan valargha ungal pugal❤
Super sir..
அருமை
Fantastic work out Selva, much appreciated wonderful explanation. How will Rahu & Ketu will do their dasa as they don’t have their own houses that aspect how to judge?? Kindly explain if u have time in the same manner thx a lot 👏👏👏👍🙏🙏
Very good
Ayya vanakkam
Super
Guruji weldan adhd autisam podunga guru pls pls
வணக்கம் ஐயா. என் பெயர் T. சரவணன்
ராய வேலூர்
புதன் தசா புத்தி எப்படி இருக்கும் என்றால் : 2, 11, கூறிய புதன் -3, 10, கூறிய
சுக்கரன் சாரம் பெற்று 9, ல்
நின்று தசா நடுந்துவதால்
குடும்பத்துக்காக, (அ )
வருமானதுக்காக தந்தை, (அ ) தந்தை வருகத்தோடு பேச முயற்சி செய்வார்
சார நாதன் 8, ஆம் இடத்தில் இருப்பதால் கவனம் தேவை
மேலும் : சிம்மம் ஸ்திர இளக்கணம் சுக், குரு ஆகிய இருவரும் மாறாகதிபதி என்பது குப்பிடத்தக்காது நன்றி ஐயா
சிம்மம் லக்கனம் சூரியன் துலாம் சனி கேது தனுசு ராசி உத்திராடம் மகரத்தில் குரு வக்கிரம் கடகத்தில் புதன் செவ்வாய் சுக்ரன் மேஷம் ராகு திசையில் செவ்வாய்க் புத்தி உள்ளேன் ராகு திசை ரொம்ப கஷ்டம் குரு திசை நன்மை செய்யுமா ஐயா
🙏🏻👍🏻👌🏻👏🏻
இன்றைய காலகட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி
முழு நேர ஜோதிடராக இருப்பவராலும் சொல்ல முடியாத விஷயத்தை நீங்கள் கூறியுள்ளீர்கள்
ஜோதிட சேவை என்று நான் கருதுகிறேன்
அடியேன் மாணவன் அதனால் வணங்குகிறேன். 🙏🏻
நன்றி, வாழ்க வளமுடன்!
ஐயா மிதுன லக்கின லக்கனத்தில் புனர்பூசம் மூன்றாம் பாதம் கேது சுக்கிரன் இனைவு கேது திசை குரு புத்தி வெள்ளிக்கிழமை விரையம் ஏற்படுகிறது இதற்கு பரிகாரம் உண்டா ஐயா
வெள்ளிக்கிழமை சர்க்கரை பொங்கல் விநாயகருக்கு படையல் செய்து பெண்களுக்கு தானம் செய்யுங்கள்.
நன்றி ஐயா
வணக்கம் ஐயா
லக்னம் 6 8 ஆக வந்தால் திருமணம் செய்யலாமா
பெண் கன்னி லக்னம்
ஆண் மேஷ லக்னம் திருமணம் செய்யலாமா
ஏனைய விஷயங்கள் பொருத்தமாக இருந்தால் செய்யலாம் ஐயா...
@@astroselvaa8085 நன்றி ஐயா, எனக்கு அதிகமாக இந்த மாதிரி ஜாதகம் தான் வருகிறது. நான் மேஷ லக்னம் கன்னி லக்னம் ஜாதகம் தான் வருகிறது. 6,8 என்று சொல்லி நான் நிராகரித்து கொண்டு இருக்கிறேன்
இந்த ஒரு காரணத்திற்காக நிராகரிக்க வேண்டியது இல்லை ஐயா. தசாபுத்தி அமைப்பு, ஆயுள் பலம் அமைப்பு, பொருளாதார அமைப்பு, லக்னாதிபதியின் வலிமை, ரச்சு பொருத்தம், யோனி பொருத்தம், புத்திர பாக்கியம் இவையெல்லாம் நன்றாக இருப்பின் தாராளமாக இணைக்கலாம்.
இருவரையும் லக்னங்கள் 6 8 ஆக இருக்கும் பொழுது ஒருவருக்கொருவர் சில நேரங்களில் சண்டை சச்சரவுகளுக்கு உட்படுவார்களே ஒழிய குடும்பம் பிரிவினையை சந்திக்காது.
ஆறு எட்டு என்பது சில நேரங்களில் சுப கிரகங்களின் பார்வை தொடர்பு நெருங்கி இருக்கும் பொழுது இவர்களுக்குள் திடீர் அதிர்ஷ்டத்தையும் கூட ஏற்படுத்திவிடும்.
திருமண பொருத்த விதிகளில் ஒரு வகையான விதி மட்டுமே இது என்பதால் இதற்காக திருமணத்திற்கு தடை செய்ய வேண்டிய தேவை இல்லை.
@@astroselvaa8085 நன்றி ஐயா
No voice
வணக்கம் 🙏 அப்போ புத்திகள் மாறும்போது புத்தினாதன் எதுவும் செய்யமாட்டாரா?
சார், தசைக்கான பலன்களை ஆய்வு செய்யும் விதம் மட்டுமே இந்த பதிவு.
புத்தி அந்தரம் ஒவ்வொன்றும் இதே தன்மையிலேயே வேலை செய்யும். அதனையும் இணைத்து பதிவு செய்தால் நேரம் மிகுதியாகும் என்ற காரணத்தினால் தசா மட்டுமே இங்கே கொடுத்திருக்கிறோம்.
ஒரு தசாவில் உட்பிரிவுகள் என்ற பதிவில் இதன் விளக்கம் இருக்கிறது பாருங்கள்.
ஆடியோ மிகவும் குறைவாக உள்ளது
அடுத்த வீடியோவில் சரி செய்து விடுகிறேன்...
@astroselvaa8085 மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏🙏
Super sir 🎉🎉
super
மிக்க நன்றி ஐயா.