லக்னாதிபதியை வைத்து மட்டுமே பலன் பார்ப்பது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии • 88

  • @SubbulakshmiK-k9u
    @SubbulakshmiK-k9u 12 дней назад +1

    அருமையான பதிவு ஐயா. ரொம்ப நன்றி ஐயா👌.🎉🎉🎉 வாழ்க பல்லாண்டு. வாழ்க வளமுடன

  • @maninagesh2099
    @maninagesh2099 13 часов назад

    நன்றி சூப்பர் 🙏🙏🙏👏👌

  • @namperumalr8195
    @namperumalr8195 28 дней назад +1

    பரவாயில்லை, நன்றாக உள்ளது. வாழ்த்துகள். நன்றி.

  • @SubbulakshmiK-k9u
    @SubbulakshmiK-k9u Месяц назад +2

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள் 🎉🎉🎉 இந்த பதிவை பார்க்க வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி.வாழ்க வளமுடன்.ரொம்ப நன்றி

  • @MAHESWARIM-v6e
    @MAHESWARIM-v6e Месяц назад +2

    மிகவும் நன்றி சார். மிகவும் தெளிவான விளக்கம் சார்

  • @velayuthamr481
    @velayuthamr481 Месяц назад +1

    அருமையான பதிவு லக்னத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம். (லக்னாதிபதி)

  • @rajasekaranb-ob8pz
    @rajasekaranb-ob8pz 19 дней назад +1

    சிறப்பு ஐயா... 🙏🙏🙏

  • @kothandanr1908
    @kothandanr1908 2 дня назад

    Super Sir.

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Месяц назад

    மிக அருமையான தெளிவான விளக்கம் கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்.
    ஒவ்வொரு கிரகங்களின் நட்பு பகை வீடுகள் எவ்வாறு சுலபமான முறையில் கண்டுபிடிப்பது? அதனுடைய தாக்கம் என்ன என்பதையும் விளக்கம் கொடுத்தால்,நன்று.

  • @A.B.C.58
    @A.B.C.58 Месяц назад +3

    வணக்கம். அருமையான தகவல். தாங்களும் அருமையானவரே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நன்றி.❤❤❤

  • @karnanmaharaja1253
    @karnanmaharaja1253 Месяц назад

    உங்கள் லக்கன கணிப்பு சூப்பர். உங்களை நான் தொடர்ந்து வருவேன்.

  • @ithuNammalmudiyum
    @ithuNammalmudiyum 28 дней назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @சிவசக்திபாலா
    @சிவசக்திபாலா 29 дней назад

    வணக்கம் ஐயா அற்புத தகவல்களுக்கு நன்றி நற்பவி சுபமஸ்து

  • @SK-rf5ot
    @SK-rf5ot 19 дней назад +1

    தனுசு ராசி,தனுசு லக்னத்தில்
    1-ல் சந்திரன் கேது இணைவு
    2-ல் சுக்கிரன்
    3-ல் புதன்
    4-ல் சூரியன்
    10-ல் சனி செவ்வாய் வக்ர நிலையில் இணைவு
    11-ல் குரு வக்ர நிலையில்
    குரு தசா சனி புத்தி (14/10/2024 முதல் )
    தொழில் வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதை எப்படி கணிப்பது ஐயா

  • @senthilm4386
    @senthilm4386 Месяц назад +1

    வாழ்க வளமுடன்

  • @lakshithailango9681
    @lakshithailango9681 Месяц назад +1

    Super sir,vazha noorandoogal

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 Месяц назад

    மிகவும் உயர்ந்த ஜோதிட விளக்கங்கள்

  • @d.s.moorthy7404
    @d.s.moorthy7404 26 дней назад

    Excellent explanations

  • @babuprasadppm4628
    @babuprasadppm4628 Месяц назад

    பாராட்டுகள்

  • @parthasarathygovindasamy3001
    @parthasarathygovindasamy3001 6 дней назад

    வணக்கம் ஐயா லக்னாதிபதி நின்ற சாரம் பற்றி

  • @jeyasuganthi5183
    @jeyasuganthi5183 Месяц назад

    ௐ நமசிவாயம் ஜி.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saielectronics6759
    @saielectronics6759 24 дня назад

    17 point super sir

  • @kalimuthubalraj7651
    @kalimuthubalraj7651 Месяц назад

    Thank you sir🙏🙏

  • @kalirajanpazhanichamy7400
    @kalirajanpazhanichamy7400 15 дней назад

    பாவக சக்கரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா அல்லது இராசி சக்கரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா பாவக மாற்றம் ஏற்படும் கிரகங்கள் எவ்வாறு பலன்கள் கொடுக்கும் என்பதை விளக்கும் படி கேட்டு கொள்கிறேன் ப. காளிராஜன் மதுரை

    • @astroselvaa8085
      @astroselvaa8085  15 дней назад +1

      பாவக முனைகளில் அதாவது ஆரம்பம் இறுதியில் உள்ள பாதத்தில் இருக்கக்கூடிய கிரகங்களுக்கு பாவக சக்கரத்தை ஒரு முறை பார்த்துக் கொள்வது சிறப்பு...
      மற்றபடி ராசி சக்கரத்தில் உள்ள கிரக அடைவுகளைக் கொண்டு பலன்களை தீர்மானித்து கொள்வது சிறப்பு.
      எப்படி இருந்தாலும் கிரக பார்வை பலன்களுக்கு ராசி சக்கரத்தையே பார்க்க வேண்டும் ஐயா...

  • @rajeswari2579
    @rajeswari2579 13 дней назад

    செவ்வாய் திசை எப்படி இருக்கும் சார்

  • @vsrajkamal5476
    @vsrajkamal5476 Месяц назад

    SUPERB SIR 😊 👌 🙏

  • @sundaresanravi8400
    @sundaresanravi8400 Месяц назад +1

    Lagnathil Lagnathipathi Sevvai 0.1 degree for vrichagam lagnam epadi irukum sir

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 Месяц назад

    Great

  • @divineenergyvastu872
    @divineenergyvastu872 Месяц назад

    புதிய பரிமாணத்தில் நல்ல விளக்கம்

    • @astroselvaa8085
      @astroselvaa8085  Месяц назад

      நன்றி ஐயா

    • @pavithraravikumar7854
      @pavithraravikumar7854 Месяц назад

      Sir name Pavithra.
      26.04.1994 walajapettai 10.40 pm
      Husband Vimal 11.10.1987 Salem 1.05pm
      Rendu perum pirinji irukom. Case pogudhu. Thirumba seranum. Sendhu vazhanum sir. Nadakuma servoma solluga sir please.
      ​@@astroselvaa8085

  • @doraimuraleedaran5970
    @doraimuraleedaran5970 6 дней назад

    வக்ரம் உச்சம் நீச்சல் விளக்கம் சொல்லுங்க சார் நமஸ்காரம்.

    • @astroselvaa8085
      @astroselvaa8085  5 дней назад

      ஒரு கிரகம் வக்கிரம் பெற்று உச்சம் அடையும் பொழுது அதன் உச்சத்தன்மையிலிருந்து நீசத்திற்கு இணையான பலனும், நீசம் பெற்று வக்கிரம் பெறும் பொழுது உச்சத்திற்கு இணையான பலனும் வழங்கும். (ஆனால் முழுமையான உச்சமும் முழுமையான நீசமோ அடையாது)

  • @jeyachandran4915
    @jeyachandran4915 Месяц назад

    Aswini 1 pav, mithuna lagnam, sivva Desai 7 years going on,
    When I will get a good job???

  • @user-alpha-360
    @user-alpha-360 Месяц назад +2

    4.6.1998 time 9.20pm,madurai sir business pannalama ? Eppo pannalam

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 Месяц назад +13

    17/6/1998, 5.16 am, மதுரை.... சனி தஷா முழுக்க நன்மை இல்லை சார்... புதன் தஷாவது நன்மை செய்யுமா சார்... புதன் தஷாவில் அதிகாரம் கிடைக்குமா சார்...😢😢

    • @astroselvaa8085
      @astroselvaa8085  Месяц назад +1

      புதன் தன்னுடைய சுய வீடான இரண்டில் ஆட்சி பலத்துடன் ஐந்தாம் அதிபதி என்கின்ற ஆதிபத்தியத்தையும் இணைத்து தசை நடத்த இருப்பதால் குடும்பம் வருமானம் இவைகள் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். கண்டிப்பாக சனி தசாவை விட புதன் தசா மிகச் சிறப்பாகவே இருக்கும் சார் ...

    • @s.r.arunprakash9491
      @s.r.arunprakash9491 Месяц назад

      @@astroselvaa8085 tq sir...

    • @pavithraravikumar7854
      @pavithraravikumar7854 Месяц назад

      ​@@astroselvaa8085
      Sir yen jadhagam 26.04.1994 walajapettai 10.40pm
      Kanavar jadhagam 11.10.1987 Salem 1.05pm
      IPO rendu perum pirinji irukom. Case pogudhu sir. Serndhu vazhanum nu aasa padren.
      Thirumba seranum. Servoma solluga sir yepo servom nu sollu ga sir please

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 Месяц назад

    சார்.
    ரிஷப லக்னம் லக்னாதி சுக்ரன் நீசம் அஸ்தங்கம். உடன் புதன் உச்ச வக்ர அஸ்தங்கம். சூரியன் புதன் சுக்ரன் மூவரும் சந்திர சாரம். சந்திரன் உச்சம் சூரிய சாரம்.
    நடப்பு குரு தசை .குரு துலாத்தில் சனியுடன் இருவரும் ராகு சாரம். ராகு மிதுனத்தில் சுய சாரம்.
    குருவுக்கு வீடு கொடுத்த கால் கொடுத்த இருவரும் நீசம். குரு தசை நன்மையா/ தீமையா சார். நன்றி.

    • @astroselvaa8085
      @astroselvaa8085  Месяц назад

      சுக்கிரனும் புதனும் சூரியனோடு சந்திரனின் நட்சத்திர பாதத்தில் இருப்பதும், சந்திரன் உச்சம் பெற்று இருப்பதும், ஜாதகரின் தாயார் பலமாக இருப்பார்... அவருக்கு கட்டுப்பட்டு தான் ஜாதகர் இருக்க வேண்டும் என்பதையும், பொதுவாக சுக்கிரனின் லக்கினத்திற்கு குரு தசை சிறப்பு தராது என்றாலும், குரு சுக்கிரனின் நட்பு கிரகமான ராகு சாரத்தில் நின்று, ராகு இரண்டில் நிற்பது ஒருவகையான துன்பத்திலும் இன்பம் என்று எடுத்துக் கொள்ளலாம் ஐயா...

  • @bmuruganandhan6987
    @bmuruganandhan6987 Месяц назад +2

    அய்யா வணக்கம்
    B முருகானந்தன்
    23/10/1971
    மாலை 6 மணி 27நிமிடம்
    தேனி மாவட்டம்
    அய்யா இந்த ஜாதகத்தில்
    லக்னமும் ராசியும்
    பலமா? பலவீனமா?
    லக்னாதிபதி ராசியதிபதியான
    செவ்வாய்
    லக்னத்திற்கு எட்டாம் அதிபதியாகவும்
    அதே செவ்வாய் ராசிக்கு
    ஆறாம் அதிபதியாகவும்
    வருவதனால்
    லக்னாதிபதி ராசியாதிபதியான
    செவ்வாய்யின்
    தசா புக்தி காலங்களில்
    எப்படிப்பட்ட பலன்கள்
    நடக்கும்?
    நன்றி அய்யா

  • @samrajsamraj2999
    @samrajsamraj2999 Месяц назад +1

    லினா, 08.4.2008, பகல் 2.19, வேலூா். சந்திர திசை நடக்கின்றது. ஜாதகி Plus one படிக்கின்றாா். அடுத்த செவ்வாய் திசை 7 வருடத்தில் டிகிரிப் படிப்பை நல்ல படியாக முடிப்பார. செவ்வாய் திசையில் தனித்த 6 மிடத்து குரு படிப்பை பாதிக்கும் என்று கூறுகின்றனா். தங்கள் கருத்து என்னவென்று கூறவும் ஐயா.

  • @senthilm4386
    @senthilm4386 Месяц назад +1

    லக்கினதிபதி.
    நீச்சம்.ஆனால்.
    மகரலக்கனம்
    1.சந்திரன்.
    2.கேது.
    3.குரு.
    4.சனி.நீச்சம்.
    5.சுக்கிரன்.
    6.சூரியன்.செவ்வாய்.
    7.புதன்.
    8.ராகு.
    இது.நல்லதா.

  • @SR.RAMASAMY
    @SR.RAMASAMY Месяц назад +2

    சார் நான் சிம்ம லக்னம் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் லக்னத்திலேயே மகம் தில் குரு ராகு உத்திரம் 1ஆம் பாதம் சனி பகவான் துலாம் இல் சித்திரை மூன்றாம் பாதம் சூரியன் விசாகத்தில் புதன் சுக்கிரன் எழில் சதயத்தில் ராகு 12-ல் ஆயில்யம் செவ்வாய் சார் நான் அதிகம் கடன் வாங்கி உள்ளேன் வீடு கட்டியுள்ளேன் கடன் அடை படுமா பார்த்து சொல்லுங்க சார்

    • @SR.RAMASAMY
      @SR.RAMASAMY Месяц назад

      சார் கொஞ்சம் பலன் சொல்லுங்க சார்

  • @ANUJAAVR
    @ANUJAAVR Месяц назад

    👌👏👍🙏

  • @ganeshram653
    @ganeshram653 Месяц назад

    Superb

  • @Balajisrinivasan1212
    @Balajisrinivasan1212 20 дней назад

    12/12/1985 8.20 an சென்னை, சந்திர தசா கடந்த 2 ஆண்டுகளாக வேலை சம்பந்தமாக கடுமையான பிரச்சினைகள். வேலை 5 மாசம் இழந்து இப்போது காண்ட்ராக்ட் வேலைக்கு வந்து விட்டேன். எப்போது தீரும் சார்.

    • @Balajisrinivasan1212
      @Balajisrinivasan1212 20 дней назад

      எப்போது நல்ல காலம் கிடைக்கும் என பதிவிடவும்

  • @gowrisankar3102
    @gowrisankar3102 Месяц назад

    D.O.B 29.03.1988 TIME-6.40AM PLACE -MADURAI.Surya 6 ku udayvan disai migavum mosama iruku...adthu varum santhiran 5 ku udayvan....5il mandhi ullathu....ennaku santhira thisai nalla irukuma iyya plz tell

    • @astroselvaa8085
      @astroselvaa8085  Месяц назад +1

      சந்திர தசையில் வீடு கட்டுவீர்கள். தாயாருக்கு மருத்துவ செலவு உண்டு. அடுக்கு மாடி கட்டுவது அல்லது அப்பார்ட்மெண்ட் வீடு வாங்குவது இது போன்ற நிலையை சந்திர தசையில் கொடுக்க இருக்கிறார். நீங்கள் வீடு கட்டுவதற்கு அல்லது நிலம் வாங்குவதற்கு தந்தை வழியில் உபகாரம் அதிகமாக இருக்கும்.

    • @gowrisankar3102
      @gowrisankar3102 Месяц назад

      @@astroselvaa8085 mandhi 5il irunthal kedu palan endru solluranga.....ungal vilakam iyya

    • @gowrisankar3102
      @gowrisankar3102 Месяц назад

      @@astroselvaa8085naan ellam illanthi vitayan iyya....naan vidu kattuvaen endu nengal solluvathu manathirku aaruthaalai irukirathu....nandri iyya....

  • @paranthram9165
    @paranthram9165 Месяц назад

    Sir good aftn
    பெண்
    25/04/1992
    5.30 am
    காஞ்சிபுரம்
    நல்ல காலம் எப்ப வரும்
    கவர்மண்ட் உத்யோகம் உண்டா?
    எப்போ உத்யோகத்தில் சேர்வேன்?

  • @kalaiselvan908
    @kalaiselvan908 Месяц назад +1

    11 ,இடம் லக்னாதிபதி பதில்கள் கிடைக்காவில்லை ஜயா சூரியனை +சுக்கிரன் இனைவு துலாம் லக்கனம்

    • @kalaiselvan908
      @kalaiselvan908 Месяц назад

      ஐயா 11 இடம் லக்னாதிபதி இருந்தால் பதில் வேண்டும் ஐயா

  • @saravanakumart2004
    @saravanakumart2004 Месяц назад

    6:07 8/3/1987 5.00am sir ini varum sani thisai enakku nallarukkumaa sir.ithuvarai naan ninaiththa ethuvume nadanthathu illai sir

  • @sathiskarthika
    @sathiskarthika Месяц назад

    ஐயா 01/04/1989 2 :52 AM மகர லக்கினம் மகர ராசி லக்கினாதிபதி சனி 12 இல் இருக்கிறார்.
    குரு+ செவ்வாய் 5 இல்
    உள்ளனர். மீனத்தில் சுக்கிரன் +சூரியன் +புதன் உள்ளனர் என்ன பலன் ஐயா

  • @govindan777
    @govindan777 Месяц назад

    Mesha lagnam, kadaga rasi , ippa sukra dasai budan bukthi nadakirathu

  • @rumeshnatesan4037
    @rumeshnatesan4037 Месяц назад

    வணக்கம் ஐயா, நான் கடந்த 10 வருடங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறேன், அது எப்பொழுது குணமாகும், D.O.B: 04/08/1984. Time: 04.20 AM, Place: Krishnagiri.

  • @ksphv8391
    @ksphv8391 26 дней назад

    லக்னாதிபதி சூரியனுடன் அஸ்த்தமனம் பெற்றிருந்தால் என்ன செய்வது சார்

    • @astroselvaa8085
      @astroselvaa8085  26 дней назад +1

      தன்னம்பிக்கை குறையும். தந்தையை சார்ந்து வாழ வேண்டி இருக்கும்... சூரிய நமஸ்காரம் சிவ வழிபாடு மேன்மை தரும்.

    • @ksphv8391
      @ksphv8391 26 дней назад

      @@astroselvaa8085நன்றி சார். லக்னாதிபதியை ஆக்திவேட் செய்ய என்ன செய்ய வேண்டும்.

    • @astroselvaa8085
      @astroselvaa8085  15 дней назад +1

      தன்னால் எதையும் செய்ய முடியும் தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்தாலே லக்னாதிபதி மற்றும் லக்கனம் இயங்க ஆரம்பித்து விடும்...

  • @vadiveljayaful
    @vadiveljayaful Месяц назад

    ENNUDAYA LAGANAM MAHARAM SANI BHAGAWAN 12 AAM EDATHIL ADAVATHU DHANUSUVIL ENNIDAM ELLA VASATHIGALUME ULLATHU

  • @RameshKumar-p4l2l
    @RameshKumar-p4l2l Месяц назад

    வணக்கம் ஐயா என் ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி பலமிழந்து உள்ளார்களா ஐயா அதனால் தான் எனக்கு வாழ்க்கையே நல்லா இல்லையா, 11.8.1999, 3.45am, vellore😢😢😢

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 Месяц назад

    ஒரு தலை காதல். என் காதல் என்னுடன் சேருமா 6.5.1994 நேரம் 10.15 காலை ஊர் புதுக்கோட்டை பெண். என் காதலன் ஜாதகம் 5.5.1991 நேரம் 7.15 காலை ஊர் புதுக்கோட்டை என் காதலை ஏற்பாரா. நண்பனா பேசிக்கும் இருந்தார் இப்போ பேச கூட மாட்டேன்கிறாரு 😭 ஏற்கனவே என் காதலனுக்கு காதல் தோல்வி,

  • @santhyvelautham1441
    @santhyvelautham1441 Месяц назад

    வணக்கம் ஐயா
    25/05/1976 இலங்கை
    02:15 pm
    நடக்கும் திசை வரும் திசை எப்படி இருக்கும் சொந்த தொழில் வெற்றி கிடைக்குமா? வருமானம் ஆரோக்கியம் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் ஐயா ? கடைசிக் காலங்களில் பிள்ளைகளுடன் இணைந்து வாழும் பாக்கியம் இருக்கா ஐயா?

    • @astroselvaa8085
      @astroselvaa8085  Месяц назад +1

      தற்போது நடக்கக்கூடிய செவ்வாய் திசையில் பல பிரச்சனைகளையும் அவமானங்களையும் சிரமங்களையும் அடைந்திருந்தாலும் அடுத்து வரக்கூடிய ராகு திசையில் சிறப்பாக இருக்கும்...
      சொந்தத் தொழிலை காட்டிலும் ஒரு இடத்தில் வேலைக்கு செல்வது சிறப்பு தரும்...
      வருமானம் ராகு திசையில் தற்போதைய நிலையை காட்டிலும் சிறப்பாக இருக்கும்...
      உங்கள் ஆரோக்கியத்தில் மட்டும் ஒரு சில குறைபாடுகள் வந்து போகும்...

    • @pavithraravikumar7854
      @pavithraravikumar7854 Месяц назад

      ​@@astroselvaa8085
      ​@astroselvaa8085
      Sir yen jadhagam 26.04.1994 walajapettai 10.40pm
      Kanavar jadhagam 11.10.1987 Salem 1.05pm
      IPO rendu perum pirinji irukom. Case pogudhu sir. Serndhu vazhanum nu aasa padren.
      Thirumba seranum. Servoma solluga sir yepo servom nu sollu ga sir please

  • @AmuthajeyarajAmutha
    @AmuthajeyarajAmutha Месяц назад

    பெண் 20-8-1981 6-20காலை திருவண்ணாமலை கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறோம் விவகாரத்து வழக்கு நடந்து கொண்டுயிருக்கிறது இருவரும் சேர்ந்து வாழ்வோமா சொல்லுங்க சார் இருவருக்கும் இரண்டாவது திருமணம் தான் சார்

    • @astroselvaa8085
      @astroselvaa8085  Месяц назад

      உங்கள் ஜாதகப்படி வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது அம்மா...

    • @AmuthajeyarajAmutha
      @AmuthajeyarajAmutha Месяц назад

      நன்றி சார்

    • @kuppuramkumar9302
      @kuppuramkumar9302 5 дней назад

      Amudha Jayaraj avargalin ' comments ' padithen. Eppozuthu oru pennirrkku , kanavarudan inainthu vaazavendum ennum ninaippu ullatho , yen iruvarum ondraga utkarnthu pesi , yerpattulla vaazkkai-pirivai thavirthu, meendum sernthu vazalamey !! .
      Courtil , NEENGAL IRRUVARUM SERNDHU VAAZA MUDIVEDUTHU ULLATHAGA SOLLI, pirivirrkkaga podapattulla vazakkai , (kessai) vaapas peralamey !!.
      == SERNDHU VAAZUNGAL ; irruvarukkulum EGO ( manathalavil yerrpadum yetra - thazvugal) yerrpadamal , ANUSARTHU (co-ordination) VAZUNGAL.
      INAINDHU VAAZA , " Manam nieraindha Vaazthukkallum, Assigallum" .

  • @srinivasank.t6910
    @srinivasank.t6910 Месяц назад

    book venum ayya

    • @astroselvaa8085
      @astroselvaa8085  Месяц назад +1

      பதிவில் இருக்கிறது ஐயா... மிக விரைவில் வெளியிடப்படும்.

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 12 дней назад

    எனக்கு 63 வயது எனக்கும் சிறிது ஜாதகம் தெரியும் ஆனால் நீங்கள் சொல்வது எதுவும் எனது ஜாதகத்தில் வாழ்க்கையில் நடந்ததில்லை லக்னத்தை வைத்து தான் எனக்கு நடந்திருக்கிறது முதலில் ஆய்வு வேண்டும் சூரியனை வைத்து பலன் சொல்வார்கள் சந்திரனை வைத்து பலன் சொல்வார்கள் திருமணத்துக்கு சுக்கிரனை வைத்து பலன் சொல்வார்கள் ஆனால் எதுவும் பலிக்காது லக்னம் மட்டுமே உயிர் உடல் அதை வைத்து மட்டும்தான் பணம் சொல்ல முடியும் பதஞ்சலி அகத்தியர் மகாகவி காளிதாசர் பிருகு முனிவர் எல்லோரும் அப்படித்தான் பணம் சொல்லி இருக்கிறார்கள்

  • @geminmahraj
    @geminmahraj 28 дней назад +1

    👌🌷🙏🌷

  • @RameshKumar-p4l2l
    @RameshKumar-p4l2l Месяц назад +1

    வணக்கம் ஐயா என் ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி பலமிழந்து உள்ளார்களா ஐயா அதனால் தான் எனக்கு வாழ்க்கையே நல்லா இல்லையா, 11.8.1999, 3.45am, vellore😢😢😢