அண்ணா உங்கள் வீடியோ ல திண்டுக்கல் அருகில் வாராஹி அம்பாளின் தர்ஷன் 🔥 மெய்சிலிர்க்கும் அனுபவம் உண்மையில் அற்புதமாக அமைஞ்சிருக்கு மிகுந்த பக்தியுடன் சிலை வடித்த சிற்பிக்கு 🙏 ஆத்ம நமஸ்காரங்கள் 🙏 வராஹி அம்பாளே தத்ரூபமாக நேரில் பாக்குற மாதிரி இருக்கு 🔥 நேரில் நான் பாக்கும் போது எப்படி இருக்கும் என்று நினைத்தாலே ஆனந்தமாக உள்ளது 🙏
@subramaniang7512 சார் டிஸ்கிரிப்ஷன்ல பாருங்க முழுமையாக முகவரி தகவல் உள்ளது .. இதுவரை நேரில் போனதில்லை அந்த ஏரியாவில் பயணிக்கும் போது கண்டிப்பாக வழி கேட்டு செல்லுங்கள்..சுற்று வட்டார மக்களுக்கு தெரிந்துருக்கும்
🙏💐அருமை அசத்தல் 💐 அண்ணா... மிகவும் பயனுள்ளதாக உள்ளது...இயல்பாவே குலதெய்வம் மற்றும் மஹா பிரத்யங்கிரா சித்தர் ஸ்தலம் ஸ்ரீ வாராஹி வழிபாடு என அனைத்தும் உண்டு இயல்பாவே கோயில்களுக்கு பணம் பொருள் என செய்வதும் எல்லாம் கடவுளின் அருளால் அவராகவே வாங்கி கொள்கிறார்... புதையல் நம்பிக்கை இல்லை நேர்மையான வழியில் தாம் ஓவ்வொரு பைசாவும் உள்ளது இதில் புதையல் கிடைத்தாலும் சில கோயில்கள் வழித்தடம் சரிசெய்யனும் மனதில் ரொம்ப நாளாக இருக்கு .. கடவுள் அதற்கு ஓரு வாய்ப்பு வழங்கட்டும் 🙏
எதிர்பாராத விளக்கம் ஐயா, அனைவரும் பயப்படும் ஒரு இடத்தில், இவ்வளவு மகத்துவமும் இருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக எடுதுறைதமைக்கு மிக்க நன்றிங்க. குருவே போற்றி
அவினாசி சகோதரர் பேசும் பேச்சு அழகு, அவரிடம் consult பண்ணுவதற்கு தொடர்பு கொண்டேன் , consultation fee எவ்வளவு என்று கேட்டேன், சொன்ன தொகையை கேட்டதும் ஓடியவன்தான், திரும்பி நான் தொடர்பு கொள்ளவில்லை...அவரின் பேச்சு அழகு.
Ayya vanakkam... Enakku 8 il sevvai... Neengal sonna ella nalla palangalum irukku. Mikka nandringa...🙏🙏🙏 Naan bayandhutte irundhen. But all are good....
உங்கள் காணொளி மிக அருமையாக இருந்தது வாழ்க வளமுடன் தனுசு லக்கினத்திற்கு எட்டாம் இடத்தில் குரு உச்சம் எட்டுக்குடையவன் சந்திரன் மேஷத்தில் பரணி நட்சத்திரத்தில் புதன் சுக்கிரனோடு இருக்கிறார் இந்த எட்டுக்குடி திசை சந்திர திசை என்ன செய்யும் ஆறு கூடிய சாரம் வாங்கி எட்டுக்குடைய நிற்பதால் என்ன செய்யும் என்பதை தயவுசெய்து சொல்லுமாறு பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன் ஐயா
மிக விளக்கமாகவும் பொறுமையாகவும் கூறியதற்கு நன்றி திரு அவினாசி ஜோதி லிங்கம் அவர்களுக்கு மேலும் ஒரு வேண்டுகோள் ரிஷபத்திற்கு எட்டாம் இடம் குரு என்றீர்கள் இது லக்கினத்தை வைத்தா அல்லது ராசியை வைத்தா மேலும் இன்றைய சூழ்நிலையில் எந்தெந்த ராசிகளுக்கு எட்டாம் இடம் எப்படி இருக்கிறது என்று விளக்கினால் நன்றாக இருக்கும்
ஐயா வணக்கம், நான் தனுசு லக்னம், வயது 37, செவ்வாய் 5ம் அதிபதி, சூரியன் 9ம் அதிபதி, இருவரும் கடகத்தில் 8ம் இடத்தில் உள்ளார். சூரியன் குரு சாரம் (2.36 டிகிரி )(புனர்பூசம் 4), செவ்வாய் ( 14.28 டிகிரி)(சனி சாரம் பூசம் 4). குரு மேஷத்தில் கேது சாரம், சனி(வக்) விருச்சிகத்தில் புதன் சாரம். செவ்வாய், சூரியன் தசை முடிந்து விட்டது. 8ம் இடத்து அதிர்ஸ்டம் ஏதாவது கிடைக்குமா ஐயா? இதனால் இனி ஏதாவது சங்கடம் வருமா ஐயா? தற்போது ராகு திசை சனி புத்தி. பதில் கூறவும் ஐயா. 19.7.87 / 5.30pm சேலம்
அண்ணா வணக்கம் ஓடிப்போனவனுக்கு ஒன்பதுல குரு பாக்கியஸ்தானத்தில் குரு அமர்ந்தால் என்ன பலன் முழு விளக்கம் வேண்டும் அண்ணா மீன லக்னமா இருந்து விருச்சிகத்தில் குரு இருந்தால் எப்படி இருக்கும் அண்ணா நன்றி🤝
ராசி -சிம்மம் லக்கினம் - ரிஷபம் 2- சூரியன் - செவ்வாய் 3-குரு 4-சந்திரன் 8-கேது 9-சனிஸ்வரன் 11-புதன் 12-ரகு எப்படி இருக்கு சார் இப்பா ஏன்னா தசை நடக்குது
Sir, எனக்கு ரிஷப லக்னம் 2ல்(மிதுனம்)குரு 5 ல் (கன்னி)ராகு, 8ல் (தனுசு) சூரி சுக் புத சந் , தற்போது குரு தசை(8,11) க்கு உரியவர், மேலும் தன் வீட்டை (8ம் வீடு) பார்க்கிறார்
மீன்.ல.8.சனி.ராகு. 8. அதிபதி சுக். 6. ரில் சிம்மத்தில் 8. அதிபதி திசை முடிந்துவிட்டது பரணி. அத்த 5. அதிபதி திசை சந்திர திசை. 2. சந்கேது. எப்படி இருக்கும்
@@தமிழ்-ல4ற லக்கினத்திற்கு நட்பு கிரகம் எட்டில் மறைந்தாலும் ராசிக்கு நட்சத்திர அதிபதி ஒன்பதில் வருவது யோகம் தான். தனது ஐந்தாம் பார்வையால் ராசியை பார்ப்பது குரு சந்திர யோகம்..
அண்ணா உங்கள் வீடியோ ல திண்டுக்கல் அருகில் வாராஹி அம்பாளின் தர்ஷன் 🔥 மெய்சிலிர்க்கும் அனுபவம் உண்மையில் அற்புதமாக அமைஞ்சிருக்கு மிகுந்த பக்தியுடன் சிலை வடித்த சிற்பிக்கு 🙏 ஆத்ம நமஸ்காரங்கள் 🙏 வராஹி அம்பாளே தத்ரூபமாக நேரில் பாக்குற மாதிரி இருக்கு 🔥 நேரில் நான் பாக்கும் போது எப்படி இருக்கும் என்று நினைத்தாலே ஆனந்தமாக உள்ளது 🙏
dindugal la enga sir ? location n route thara eyaluma ?
@subramaniang7512 சார் டிஸ்கிரிப்ஷன்ல பாருங்க முழுமையாக முகவரி தகவல் உள்ளது .. இதுவரை நேரில் போனதில்லை அந்த ஏரியாவில் பயணிக்கும் போது கண்டிப்பாக வழி கேட்டு செல்லுங்கள்..சுற்று வட்டார மக்களுக்கு தெரிந்துருக்கும்
🙏💐அருமை அசத்தல் 💐 அண்ணா... மிகவும் பயனுள்ளதாக உள்ளது...இயல்பாவே குலதெய்வம் மற்றும் மஹா பிரத்யங்கிரா சித்தர் ஸ்தலம் ஸ்ரீ வாராஹி வழிபாடு என அனைத்தும் உண்டு இயல்பாவே கோயில்களுக்கு பணம் பொருள் என செய்வதும் எல்லாம் கடவுளின் அருளால் அவராகவே வாங்கி கொள்கிறார்... புதையல் நம்பிக்கை இல்லை நேர்மையான வழியில் தாம் ஓவ்வொரு பைசாவும் உள்ளது இதில் புதையல் கிடைத்தாலும் சில கோயில்கள் வழித்தடம் சரிசெய்யனும் மனதில் ரொம்ப நாளாக இருக்கு .. கடவுள் அதற்கு ஓரு வாய்ப்பு வழங்கட்டும் 🙏
அருமையான ஜோதிட ரீதியான எட்டாம் பாவத்தின் சிறப்புகள் பற்றிய பயனுள்ள தகவல் பகிர்வு மிகவும் அருமை, நன்றி
வணக்கமுடன் வாழ்த்துகள்..
எதிர்பாராத விளக்கம் ஐயா, அனைவரும் பயப்படும் ஒரு இடத்தில், இவ்வளவு மகத்துவமும் இருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக எடுதுறைதமைக்கு மிக்க நன்றிங்க. குருவே போற்றி
வணக்கம் குரு ஜீ. மிகவும் அருமையான பதிவு. மிக மிக நன்றி.
அவினாசி சகோதரர் பேசும் பேச்சு அழகு, அவரிடம் consult பண்ணுவதற்கு தொடர்பு கொண்டேன் , consultation fee எவ்வளவு என்று கேட்டேன், சொன்ன தொகையை கேட்டதும் ஓடியவன்தான், திரும்பி நான் தொடர்பு கொள்ளவில்லை...அவரின் பேச்சு அழகு.
10k???
@@KishorKumar-hf9ms5k
Nanum than
3000 thane fees
அவருக்கு எட்டாமிடம் வலுத்து இருக்கும்
Very well explained and pranaam for your detailed information about 8Th house.
Sir 8 hours travel panni engaluku interview kodupathu miga periya vishayam sir. Tq for both of your efforts
❤❤❤🙏🙏🙏
கோடான கோடி நன்றி.
வாழ்க பல்லாண்டுகாலம் 👏👏👏👏👏👏👏👏
Ayya vanakkam...
Enakku 8 il sevvai...
Neengal sonna ella nalla palangalum irukku.
Mikka nandringa...🙏🙏🙏
Naan bayandhutte irundhen.
But all are good....
நான் எதிர்பார்த்த வீடியோ நன்றி சார் 🌹👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
8ஆம் இடத்தில் சூரியன் இருந்தால் எப்படி இருக்கும்
Plsசொல்லுங்கள்
Great explanation on 8th house 🙏🙏🙏
Nice explanation bro simmam thanku very much 👌👌👌
Avinashi jothilingam Anne Miga thelivaga solgraru super
உங்கள் காணொளி மிக அருமையாக இருந்தது வாழ்க வளமுடன் தனுசு லக்கினத்திற்கு எட்டாம் இடத்தில் குரு உச்சம் எட்டுக்குடையவன் சந்திரன் மேஷத்தில் பரணி நட்சத்திரத்தில் புதன் சுக்கிரனோடு இருக்கிறார் இந்த எட்டுக்குடி திசை சந்திர திசை என்ன செய்யும் ஆறு கூடிய சாரம் வாங்கி எட்டுக்குடைய நிற்பதால் என்ன செய்யும் என்பதை தயவுசெய்து சொல்லுமாறு பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன் ஐயா
அருமை அற்புதம் நல்லது நன்றி
Thank you 💐💐💐💐💐💐🙏
அருமையான பதிவு!!! நன்றி.
ஐயா 8ல் கேது இருக்க என்னவாகும்?
மிக விளக்கமாகவும் பொறுமையாகவும் கூறியதற்கு நன்றி திரு அவினாசி ஜோதி லிங்கம் அவர்களுக்கு மேலும் ஒரு வேண்டுகோள் ரிஷபத்திற்கு எட்டாம் இடம் குரு என்றீர்கள் இது லக்கினத்தை வைத்தா அல்லது ராசியை வைத்தா மேலும் இன்றைய சூழ்நிலையில் எந்தெந்த ராசிகளுக்கு எட்டாம் இடம் எப்படி இருக்கிறது என்று விளக்கினால் நன்றாக இருக்கும்
நண்பர் நன்றாக புரிந்து கொள்ளவும்.ரிசபதிட்க்கு எட்டாம் வீடு குருவின் வீடு அதை தான் சொன்னார் ஜோதி sir. அது லக்னம் ராசி ஏதும் கணக்கில்லை.
அருமை ஐயா
அனைத்தும்அருமை
மிக்க நன்றிகள் செந்தில் அண்ணா வாழ்க வளர்க நலமுடன் 🎉🎉🎉
Super எனக்கு 8ல் குரு இருந்து புத்தி நடந்த தால் Stunt வைத்து 1வருடமாகிறது.
Sar 8,,5,,thotarpu palan sollunga sar pilis
நன்றி ஐயா
Superb explanation sir and thanks 🙏🙏🙏
Senthil Bro, Excellent job ❤
So true I had a shoulder surgery and had a artificial dental care
8il ulla neecha giragam ... good or bad? Ex: Mars in Kadagam for sagitarius asc...
Mithuna laganam, budhan in 8 house and sani in 2 house sir
Sir vanakkam 8 il sun+budhan viruchiga lagnam now budhan dasa enna palan sir
ஐயா,
8 ல் லக்னாதிபதி ( விருச்சிக லக்னம், சிம்மராசி)) இருந்தால் பலன் கூறுங்கள்.....
100% உண்மை
Sir Ettukudayavan neesam petru tirikonathil bangam aana edhavuadhu problem ah sir.
மிகவும் துல்லியமான கணிப்பு ஐயா. எனக்கு எட்டாம் இடத்தில் சூரியன் சந்திரன் சனி, எட்டாம் இடத்து குரு இரண்டில் அமர்ந்து பார்க்கிறார்
Super sir.
8 il sukkran irundal enna palan sir
Magara lagnam
6.53pm August 2 , 1999
Super explanation
Thank you so much Aiya🙏🏼🙏🏼
Good evening Sir. Magara lagnam puthandu balan by Ponniaha swamigal missing Sir.
Arumaiyana bathivu Sai sir Nanri
அய்யா எனக்கு கன்னி ராசி லக்கினம் விரிச்சிகம் ராகு குரு சேர்றக்கை 8 இல் sevvai
நெல்லை K வசந்தன் அய்யா முறை தான் நீங்கள் செல்லுவது🎉
Arumaiyana vilakkam ayya
ஐயா வணக்கம் இந்த பதிவு லக்னத்திற்கா அல்லது ராசிக்கா பார்க்க வேண்டும்?
Beautiful nice information
ஐயா வணக்கம், நான் தனுசு லக்னம், வயது 37, செவ்வாய் 5ம் அதிபதி, சூரியன் 9ம் அதிபதி, இருவரும் கடகத்தில் 8ம் இடத்தில் உள்ளார். சூரியன் குரு சாரம் (2.36 டிகிரி )(புனர்பூசம் 4), செவ்வாய் ( 14.28 டிகிரி)(சனி சாரம் பூசம் 4). குரு மேஷத்தில் கேது சாரம், சனி(வக்) விருச்சிகத்தில் புதன் சாரம். செவ்வாய், சூரியன் தசை முடிந்து விட்டது. 8ம் இடத்து அதிர்ஸ்டம் ஏதாவது கிடைக்குமா ஐயா? இதனால் இனி ஏதாவது சங்கடம் வருமா ஐயா? தற்போது ராகு திசை சனி புத்தி. பதில் கூறவும் ஐயா. 19.7.87 / 5.30pm சேலம்
Sir en baby viruchigalakkanam 8 sevvai irukka. Enna sir pannanum
Nice
மேஷ லககணம் எட்டாம் அதிபதி கடகத்தில் நீசம் செவ்வாய் ராஜயோகம் உண்டா சந்திரன் விருச்சிக ராசி சந்திரன் பொளர்ணமி சந்திரன் செவ்வாய் &சந்திரன் பரிவர்த்தனை நீசபங்க யோகம் உண்டா
8ல் (கும்பத்தில்) சனி செவ்வாய் புதன் சேர்க்கை. கடக லக்னம்.திருமண பலன் கூறவும்
அண்ணா வணக்கம் ஓடிப்போனவனுக்கு ஒன்பதுல குரு பாக்கியஸ்தானத்தில் குரு அமர்ந்தால் என்ன பலன் முழு விளக்கம் வேண்டும் அண்ணா மீன லக்னமா இருந்து விருச்சிகத்தில் குரு இருந்தால் எப்படி இருக்கும் அண்ணா நன்றி🤝
NICE AND AWESOME
Meena laknam .8 il suriyan irunthal enna palan. Sollunga sir
Sai senthil sir you please my sons horoscope for parishodai is it possible I was trying to ask from long time.
Sir, Ashtamathipathy Disai Nadanthal eppadi irukum
Always great sir 🎉🎉
8 am adhipathi chandran 11 la sevvai oda serndhu irku..
8ல் சந்திரன் இருந்தால் சார்
Sir Well come
If you see the snack in life, what it becomes in life. Please say me reason.
En jadhagathil 8m idathil sukkiran-sevvai serkkai.
8 ல் குரு ஆட்சி. சிம்ம லக்கினம். எப்படி இருக்கும் சார்
anna I'm having 5 gragam in 8th place
Avinashi Appar Kovil pattri sollunga Ayya
Super Avinasi sir 👌😊
Eanakku 8il chandran irukku enna palan
எட்டாம் இடத்தில் கேது இருந்தால் எப்படி இருக்கும்
Resabam rasi rohni thansu laganam how sir
Fine
Superanna
Nandri
மிதுன லக்னம்
8க்குடைய சனி வக்ரமாகி 2ல் ஆட்சி பெற்ற சந்திரனோடு இருந்தால் என்ன பலன் என்று சொல்லுங்கள்
Ayya 8 ill manthi irrunthal?
Please palan sollunga sir
Manthi sani oda karagaththai eduthukollavum
ரிஷப லக்னம்..
விருச்சிகத்தில் இருக்கிறார் அது மறைவா ஐயா...???
ராசி -சிம்மம் லக்கினம் - ரிஷபம் 2- சூரியன் - செவ்வாய் 3-குரு 4-சந்திரன் 8-கேது 9-சனிஸ்வரன் 11-புதன் 12-ரகு எப்படி இருக்கு சார் இப்பா ஏன்னா தசை நடக்குது
Sir, எனக்கு ரிஷப லக்னம் 2ல்(மிதுனம்)குரு 5 ல் (கன்னி)ராகு, 8ல் (தனுசு) சூரி சுக் புத சந் , தற்போது குரு தசை(8,11) க்கு உரியவர், மேலும் தன் வீட்டை (8ம் வீடு) பார்க்கிறார்
Rishabh lagnam ,guru lagnathil epadi irukum
மீன்.ல.8.சனி.ராகு. 8. அதிபதி சுக். 6. ரில் சிம்மத்தில் 8. அதிபதி திசை முடிந்துவிட்டது பரணி. அத்த 5. அதிபதி திசை சந்திர திசை. 2. சந்கேது. எப்படி இருக்கும்
அண்ணா எனக்கு ரிஷப லக்னம் எட்டில் சுக்கிரன் ஏழில் சனி ஐந்தில் கேது
Rasikka, lagnanathirka, 8 Aam idam? Yeppadi purindhukollavendum ? Please reply Sir.
Lagnathirkku
Ok sir.Thank you Sir.
Vanakkam ayya
Ungalukku guru vanakam
Consulting fees
Yenakku 8amidam indhu LAKNAM yenna palan 5 um 8 um parivarthanai kadaga LAKNAM kadaga rasi. 5il suriyan Sani 8il guru sevai 21/11/1986 10:48 pm
எனக்கு 8 இல் சனி வக்ரம் மேஷ லக்னம் கும்ப ராசி விருச்சிகத்தில் சனி வக்ரம் இப்போது சனி திசை நடக்கிறது என்ன பலன் ஐயா அவிட்டம் 3 ஆம் பாதம்
அய்யா எட்டாம் இடம் மேஷத்தில் ராகு விருச்சிகத்தில் செவ்வாய் ஆட்சி சொல்லுங்க அய்யா
Kanni lakanam 8il sukiran and suriyan irukku
சாமி எனக்கு 8 ஆம் இடத்தில் சனி மற்றும் ராகு 2ல் கேது
8இடத்துல கேது குரு இருந்தால் என்ன பலன்?ஐயா
ராசி, லக்னம் இல்லாமல் தெளிவாக சொல்ல முடியாது.
@reeder633 மிதுனராசி புனர்பூசநட்சத்திரம் கடக லக்கனம்
@@தமிழ்-ல4ற லக்கினத்திற்கு நட்பு கிரகம் எட்டில் மறைந்தாலும் ராசிக்கு நட்சத்திர அதிபதி ஒன்பதில் வருவது யோகம் தான். தனது ஐந்தாம் பார்வையால் ராசியை பார்ப்பது குரு சந்திர யோகம்..
OM namah shivaya. Ungal iruvaraiyum parthal twins madhiri therigiradhu Ayya. Thank you for the video.
சதயம்கும்பம் மகர லக்னம் தனித்த. சனி சிம்மத்தில் கும்பம் ராசி
Kumbha lagnam 8 place sukran neecham budhan in 9th place
Valukudhu nu epdi theriyum
எனக்கு இருபது வயது நான் இலங்கை அரச பல்கலைக்கழகத்தில் படிக்கின்றேன் எனக்கு 2,8 அதிபதி சேர்க்கை நான் எனது தந்தையின் தொழிலையும் செய்து வருகின்றேன்
Enakku 8. Moon, sun, mars .Thanush laknam.
8ல் ராகு❓🤔
என் 2ண்டு குழந்தைகளுக்கும் 8ஆம் இடம் empty ah இருக்கு. எதாவது pblm ah அண்ணா
எட்டாமிடம் சுத்தமாக இருப்பது நல்லது.
@reeder633 oh அப்படிங்களா 🙏
Yes ....
No.problem
தனுஷ லக்னம் 8 ல குரு கேது சேர்க்கை
Sun,sat,pudhan,kethu in 8th place for me