ஐயா அவர்களுக்கு வணக்கம் பல நெடுமாறன் ஐயா அவர்களுக்கு வணக்கம் நீங்கள் சொல்லுவது போல் கண்டிப்பாக மேதகு பிரபாகரன் ஐயா வரவேண்டும் 😅நம்முடைய ஈழத் தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் நம் இந்தியாவை பார்க்க. அனைத்து நாடுகளும் நட்பு கொள்ள வேண்டும் மேதகு பிரபாகரன் ஐயா செய்யும் ஒவ்வொரு செயலும் மற்ற நாடுகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் இலங்கை ஈழத் தமிழ் மக்களை காப்பாற்ற மேதகு பிரபாகரன் ஐயாவால் மட்டும் தான் முடியும்
ஐயா புலம்பெயர் தேசத்தில் 2009 ற்கு பின்வந்துசேர்ந்தவர்களில் எவரெவர் தலைவர் இல்லை என்று நினைத்து தமது கருத்தை இயக்கத்தின் கருத்து என்று கூறி தங்கள் தேவைகளை பூர்த்தி செய்தார்களோ அவர்கள் தான் நம்ப மறுக்கிறார்கள் நீங்கள் குறிப்பிட்டதுபோல் ஈழப்போராட்டத்தில் தெளிவில்லாதவர்கள் உங்கள் தூய பணி தெரடரட்டும் நீங்கள் நீண்டகாலம் வாழவேண்டும்
இந்தியா அரசு தமிழகத்திற்கு பாதகமாக இருக்க கூடாது. சாதகமாகத் தான் இருக்க வேண்டும். ஆளும் அரசு சாதகமாக இருந்தால் தமிழகத்திற்கு உள்ளே நுழைய முடியும், தமிழக மக்களின் ஆதரவு என்றும் உண்டு.
பிரபாகரன் திரும்பவும் வருவார் என்று தற்போது கூறவில்லை ஏழு ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பேட்டியில் பிரபாகரன் அவர்கள் வருவார் மறுபடியும் வருவார் என்று சொல்லி இருந்தார்.இவர் மட்டுமல்லை திருச்சி வேலுச்சாமியும் சொல்லி இருந்தார்
இந்தியா பாகிஸ்தான் யுத்தத்தின் போது இலங்கை பாகிஸ்தானுக்கே வெளிப்படையாக உதவி செய்தது 80 களில் இந்தியா அமேரிக்கா முறுகலின் போது அமேரிக்காவிற்கே இலங்கை உதவி செய்தது மட்டுமல்லாமல் புத்தளத்தில் நாத்தாண்டிய என்னும் இடத்தில் அமேரிக்கா இராணுவ முகாமுக்காக 1000 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது இப்படி தொடர்ந்து இலங்கை இந்தியாவிற்கு எதிராகவே வெளிப்படையாக நடந்துகொண்டது ஆனால் இன்று வரை இந்தியா இலங்கையிடம் அரசியல் ராஜதந்திர ரீதியாக தோல்வியடைந்து கொண்டு தான் இருக்கிறது இதுவே நிதர்சனமான உண்மை
இன்னும் தோல்விதான் அடையும் இந்தியா ஏனென்றால் கெத்து கெத்தாக எம் இனம் இறக்கும்போது மதில் மேல் பூனையாக இந்தியா இருந்தது அதே செயலைதான் ரஷ்ய உக்ரையின் பிரச்சனையிலுக் இந்தியா தன் செயலை செய்கின்றது
@@sivajirajraj8 தவறு மதில் மேல் பூனையாக அல்ல களத்தில் நின்று இவர்களுக்கு எதிராக இயங்கும் சிங்கள படையோடு நின்று தமிழர்களை அழித்தது இந்தியா இந்திய பிரதமரை உலகறிய பிடரியில் அடித்தும் வெட்கம் இல்லை
இலங்கையில் அமெரிக்க இராணுவ முகாம் இல்லை. அது " Voice of America " வானொலி நிலையம். அப்போ அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த போது இந்தியா அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்தது சரியா? மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்பை இந்தியாவிற்கு அழைத்தது சரியா அல்லது தேர்தல் பிரச்சாரத்தில் ட்ரம்பை ஆதரிக்க மோடி அமெரிக்கா சென்றது சரியா? சீன அதிபரை தமிழகத்திற்கு இந்தியா அழைத்தது சரியா? இந்தியா எதிர்பார்ப்பது போல் ஒவ்வொரு காரியத்தையும் செய்ய இலங்கை இந்திய அடிமையா ? இலங்கைக்கு அருகில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை இந்தியா கட்டியது சரியா? இலங்கைக்கு மிக அருகாமையில் அணுமின் நிலையம் அமைக்க இலங்கை மக்களிடம் அல்லது ஈழ மக்களிடம் இந்தியா சம்மதம் பெற்றதா? இலங்கை கிளர்ச்சியாளர்களுக்கு இந்தியா நிதி, பாதுகாப்பு, ஆயுதம் மற்றும் ராணுவப் பயிற்சி அளித்து அவர்களை மொசாட் பயிற்சிக்கும் அனுப்பியது சரியா? இந்தியா உள்நாட்டு மோதலைப் பெரிது படுத்தி இலங்கைக்குள் உள்நாட்டுப் போரை உருவாக்கியது சரியா? இந்திய பயங்கரவாதிகளுக்கு அல்லது இந்திய பிரிவினைவாதிகளுக்கு இலங்கை இதே செயலைச் செய்தால் இந்தியர்கள் என்ன சொல்வார்கள்? இறுதிப் போரின் போது இந்தியா இலங்கை அரசுக்கு ஆதரவளித்தது சரியா? தமிழர்களுக்கு எதிரான போரின் போது இந்தியா இலங்கை அரசுக்கு ஆயுதங்களை விற்றது சரியா? இப்போது மீண்டும் இந்தியா பிரபாகரனைப் பற்றி ஒரு போலிக் கதையை உருவாக்கி ஈழத் தமிழர்களை இந்திய அழுக்கு அரசியலுக்குப் பயன்படுத்துகிறது. அனைத்து அண்டை நாடுகளுக்கும் இந்தியா மிக மோசமான சகுனி.
நாங்கள் ஈழத் தமிழர்கள். நெடுமாறன் தயவு செய்து எங்களை பயன்படுத்தி உங்கள் கேவலமான அரசியலை விளையாடாதீர்கள். தென்னிலங்கை நகரங்களில் ஏராளமான தமிழர்கள் வாழ்கின்றனர். உங்களுக்கு உண்மை புரியவில்லை .நெடுமாறன் இதை நிறுத்துங்கள் . உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவையில்லை. நீங்கள் ஏற்கனவே இலங்கையில் உள்நாட்டுப் போரை உருவாக்குவதற்காக இந்திரா காந்தியுடன் மோசமான அரசியல் விளையாட்டை விளையாடினீர்கள். இப்போது மீண்டும் அதை பாஜகவுடன் செய்ய முயற்சிக்கிறீர்கள்.உங்கள் இந்திய அரசியலுக்கு ஈழத் தமிழர்களை எவ்வளவு காலம் பயன்படுத்தப் போகிறீர்கள்? நீங்கள் சீனாவுடன் சண்டையிட விரும்பினால், லடாக்கில் போராடுங்கள். உங்கள் நாட்டு அரசியலுக்கு எங்களை மீண்டும் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். சீனா ஏற்கனவே ஆஸ்திரேலியா , ஆப்பிரிக்கா , தென் அமெரிக்கா , மத்திய ஆசியா , கிழக்கு ஆசியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் முதலீடு செய்துள்ளது . சீனா மீது உங்களுக்கு பொறாமை இருந்தால் அவர்களுடன் நேரடியாக சண்டையிடுங்கள். எங்களை விட்டு விடுங்கள். உங்கள் கேவலமான அரசியலுக்கு பிரபாகரனின் பெயரை பயன்படுத்துவதை நிறுத்துங்கள். ஈழத்திற்கு அருகில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை இந்தியா கட்டியபோது நீங்கள் எங்கிருந்தீர்கள்? ஈழத்தை அதானி, அம்பானி நிறுவனங்களுக்கு விற்க பாஜக முயற்சிக்கிறது. How much CORD gave you money ?
கடும் பதட்ட த்தில் இந்தியா : இலங்கையின் தென் பகுதி சீன வசம் . தமிழர்களின் கிழக்கு மாகாணத்தில் அமெரிக்கா பெரும் ராணுவ தளம் அமைக்க ஆயத்தங்கள் செய்கின்றது . தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தை கூட இந்தியா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க திணறுகிறது . ... ( இந்திய உளவுப்படை நெடுமாறன் மூலம் பிரபாகரன் புருடா கதை விடுகிறது ) 13 வருடங்களாகியும் இந்திய இலங்கை ஒப்பந்தப்படி 13 வது சரத் இன்றுவரை நிறைவேற்றுவதுகு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கப்படவில்லை . மீனவர்கள் குறித்து பேசி என்ன பலன் . அதானி குறித்து பேசியும் எந்த பலனும் கிடையாது .
ஐய்ய்யா நீயூஸ் செவன் பிரைம் டைம் தமிழ் தொலைக்காட்சி ஊடகங்கள் யூடூயூப் சேனல் ஊடகங்கள் செய்தி ஊடகங்கள் பத்திரிகை ஊடகங்கள் செய்தி பிரிவுக்கு இதெல்லாம் என்னய்யா இந்த ஐய்ய்யா பழ நெடுமாறன் அவர்களின் இந்த தகவல் களை வைத்து கொண்டு இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் உள்ள இந்த யூடூயூப் சேனல் ஊடகங்கள் நடத்தும் நாடகங்கள் போடும் வேஷங்கள் போதும்டா சாமி தாங்காது இந்த தமிழக பூமி பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா அந்த அப்பாவி இலங்கை தமிழர் கள் அன்று திட்ட மிட்டு பதிமூன்று ஆண்டுகள் களுக்கு முன்னால் திட்ட மிட்டு நிகழ்த்திய போர் நிறுத்த நாடகமாடி லட்சோப லட்சம் அப்பாவி இலங்கை தமிழர் களை திட்ட மிட்டு கொன்று குவித்தது யாருய்யா பொருப்பு ஏற்ப்பது இதற்கெல்லாம் காரணம் யாருய்யா. பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா அந்த அப்பாவி இலங்கை தமிழர் களை திட்ட மிட்டு கொடூரமாக கொன்று குவித்த மாபாதகர்கள் மாபாவிகள் கொலைகாரர்கள் கொடுங்கோலர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு இருப்பது தான் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் அன்று விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் அந்த மாபெரும் மக்கள் சக்தி கொண்ட மாபெரும் மக்கள் இயக்கத்தின் தலைவனையும் அவனது குடும்பத்தை சேர்ந்த அனைவரையும் கூண்டோடு திட்ட மிட்டு கொன்று குவித்தது யாருய்யா பொருப்பு ஏற்ப்பது யாருய்யா இதற்க்கெல்லாம் காரணம் யாருய்யா என்னய்யா நடக்கிறது இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடக்கும் எதுவுமே புரியவில்லை தெரியவில்லை விளங்கவில்லை குழப்பத்தில் தமிழக மக்கள் பதிமூன்று ஆண்டுகள் கடந்து விட்டது அந்த மாபெரும் மக்கள் சக்தி கொண்ட மாபெரும் மக்கள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இப்போது உயிரோடு இருக்கிறார் கள் விரைவில் வரப்போகிறார் கள் என்று ஒரு தமிழக அரசியல்வாதி மூத்த அரசியல்வாதியாக விளங்கியவர் ஒரு காலத்தில் தமிழகத்தில் இருந்து விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நம்பிக்கை பெற்ற தமிழக தலைவர்களில் ஒருவராக இருந்தார் கள் என்பது தான் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் ஆனால் இப்போது இந்த திடீர் என்று இந்த மாதிரி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருப்பதாக சொல்லி கொண்டு இந்த தகவலை ஐய்ய்யா பழ நெடுமாறன் அவர்கள் இப்போதும் வெளியிடவேண்டிய அவசியம் என்னய்யா தேவை என்னய்யா இதன் பின்னணி என்னய்யா இதன் ரகசியம் என்னய்யா இதன் மர்மம் என்னய்யா இதனால் இப்போது யாருக்கு லாபம் யாருக்கு பிரச்சினை கள் வரும் இதனால் ஆதாயம் அடைய போவது யாருய்யா எதுவுமே புரியவில்லை தெரியவில்லை விளங்கவில்லை குழப்பத்தில் தமிழக மக்கள் பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா இந்த அப்பாவி இலங்கை தமிழர் களை வைத்து கொண்டு பிழைப்பு நடத்தும் இந்த தமிழக அரசியல் வாதிகள் நடத்தும் நாடகங்கள் போடும் வேஷங்கள் எதுவுமே புரியவில்லை தெரியவில்லை விளங்கவில்லை குழப்பத்தில் தமிழக மக்கள்
Not one or countries, there are so many countries mingled to destroy the LTTE during the final war and destroyed the ship of LTTE's weapon. The top leaders of Tigers may decide and forced Mr.Prabhakaran to escape in an critical situations.
எனக்கு பிரபாகரன் யாருன்னே தெரியாது என்னோட குடும்ப வரலாறு தெரிஞ்சுக்க பல பேர் வரலாறு எடுக்க வேண்டியதாயிடுச்சு இப்பதான் தெரிஞ்சுகிட்டேன் யாருமே உயிரோடு இல்லைன்னு யாராவது இருப்பாங்கன்னு தான் என்னோட குடும்பத்தை தேடினேன் பார்த்தா ஆண்ட வரலாறு னு எவன் எவனோ எவளோ இருக்கிறா மத்தவன் சொத்து பணம் நகை னு தான் திருடிகிட்டு இருந்தானுக இப்ப குடும்பத்த திருடி கொலை பண்ணி பேர் ஆண்ட பரம்பரை னு போட்டுகிறானுக மானங்கெட்டதுக இந்த பொழப்புக்கு தூக்கி மாட்டிசாக வேண்டியது தானே தூ
Why are you telling lies . When in the past more than 50 years the Tamils and Singalees were living in good relationships and harmoniously ? Total lies ! All his replies for the past few days are only vazha vazha vazha and laughable .
This is totally unnecessary topic. Its only a gimmick for personal advertisement with biz motive. What else to say. Prabhakaran will never leave Eelam just leaving his son in the hand of sri lanka. People must understand this concept
Avaru uyiroda irukkum pothum support pannala avaru illa nu therinjim yenda avara vachu publicity thedureenga intha mathri paithiyam kitta la interview edukathee ga
ஈழ இன- துரோகி கருணா தமிழக இன-துரோகி -சாமான்- காவியிடம் என் சான் கடையாக விழுந்த காவி ஆனந்தன் இந்திய அரசிடம் சிக்கி தவிக்கும் - நெடு சாமான் - ஈழம் கட்டு சோற்றில் உண்டு கொழுத்தபெருச்சாளி 14 வருடமாக வாயை மூடிவிட்டு இன்று பிதற்றும் பித்தன் - நெடு திசைதிருப்பி சிக்கல் செய்யும் - பழநெடு ஆட்டுக்குட்டியை - -முள்ளிவாய்க்கா.ல் அழைத்தபோதே - ஈழத்தின் சதி - ஆரம்பம் தெரிந்தது வயதானால் - வழ வழா? கலைஞர் கூட இருந்தார் இப்படி இல்லவே இல்லை? ஒரே தீர்வு - விடுதலை புலி தலைவர் - ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும் தனி ஈழம் அடைந்தே தீரவேண்டும் இந்தியா இருக்கும்வரை ஆகாது? அதுமட்டும் நிச்சயம்? சாமானோடு சேர்ந்து நேர்காணல் செய்யும் அளவுக்கு நெடு- தகுதியை இழந்துவிட்டார்-பொட்டுஅம்மானை - மயிரு - என்று பேசியதால் நெடுமாறன் சாமானோடு குலாவல்?- நெடுமாறன் -கட்டி காத்த அருமை பெருமை--மரியாதை சுக்குநூறாக உடைந்துபோனது தரம்தாழ்ந்து போனார் - அனைத்து கட்சி நெடுவை புறக்கணித்தது?- அதனால் - சீமான் காலில் விழுந்தாரா -நெடு தன் தகுதியை தானே இழந்து போனார் -நெடு
நாங்கள் ஈழத்தில் இருந்து சொல்கிறோம் ஐயாவை 200% முழுமையாக நம்புகிறோம்
நீ ஈழத்தில் இல்லையென்பது தெரிகிறது.
இருந்தால், நீயாகவே அங்கொடைக்கு போய் விடு அதுதான் உனக்கும் உன் குடும்பத்துக்கும் நல்லது.
Ulul77😅
@SennanRathnasingam thewudiya pulla
மேதகு பிரபாகரன் அவர்களுக்கு பலபல நெருக்கடிகள் உள்ளதால், அவர் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம். வாழ்க தமிழ்.
தலைவர் "பிரபாகரன்" எங்கிருந்தாலும் வாழ்க! அவர் பெயரை 👂கேட்டதுமே அதிருது என்றால்🤔 அவர் வரவேண்டிய நேரத்தில் வந்து உலகை "அதிர" வைப்பார்!💪👍✔
தலைவர் பிரபாகரன் அவர்கள் மீண்டும் வருவார்🐯🐯🐯🐯🐯
ஐயா சொல்வது உண்மை.
Back Trape ல இருக்குர தலைவர் 🔥மேதகு பிரபாகரன் 🔥 அவர்களின் படத்தை காட்டவே துணிவு இல்ல அப்புரம் எதுக்குடா அவர் பற்றி பேட்டி எடுக்குறிங்க..
உண்மையான கேள்வி
Ama....
சரியாக சொன்னிங்க
Well said brother 👍🏻👍🏻👍🏻
மேதகு பிரபாகரன் படம் மறைக்கப்பட்டுள்ளது.
ஐயா அவர்களுக்கு வணக்கம் பல நெடுமாறன் ஐயா அவர்களுக்கு வணக்கம் நீங்கள் சொல்லுவது போல் கண்டிப்பாக மேதகு பிரபாகரன் ஐயா வரவேண்டும் 😅நம்முடைய ஈழத் தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் நம் இந்தியாவை பார்க்க. அனைத்து நாடுகளும் நட்பு கொள்ள வேண்டும் மேதகு பிரபாகரன் ஐயா செய்யும் ஒவ்வொரு செயலும் மற்ற நாடுகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் இலங்கை ஈழத் தமிழ் மக்களை காப்பாற்ற மேதகு பிரபாகரன் ஐயாவால் மட்டும் தான் முடியும்
He is honest man
We can believe 100percent
Thiru pala nedumaran speech good geniune speech ,thak you nedumaran sir .jaihind.
என்னை பொருத்த வரை இவர் பல வருசத்திர்க்கு முன்னாடி சொல்லும் போதே நம்பிட்டேன் ஏனா இவர் எதர்க்கும் வளைந்து கொடுக்க மாட்டார்
அப்ப உலகத்தில் உள்ளவர்களிற்கு எல்லாம் எம் தலைவன் இருக்க்கூடாது இல்லாமல் போகவேணும் என்பதுதான் நினைப்பு
Eangal Maaveeran our Honner Desiyea Thalaivar Velupillai prabaakaran Name Sonnavudan WORLD 🌍 Fully Chumma Atheruthellaie eanga Thalaivan Varuvanandaa enimise Oadaveduvandaa NaaM Tamilar 🔥 Naanga Tamilandaa 🔥👍💪🙏💐👍
❤❤❤❤❤❤❤❤❤❤good
Ayya you are great . Everyone must celebrate thalaivar is coming soon.
என்ன பேசினா
நெடுமாறனின் ஆழ் மன வெளிப்பாடு .
தலைவர் வருவார்....
நாம் வாழும் காலத்தில் வாழும் அப்பழுக்கில்லாத அரசியல்வாதி நெடுமாறன் அவர்களின் வார்த்தைகள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவை
ஐயா புலம்பெயர் தேசத்தில் 2009 ற்கு பின்வந்துசேர்ந்தவர்களில் எவரெவர் தலைவர் இல்லை என்று நினைத்து தமது கருத்தை இயக்கத்தின் கருத்து என்று கூறி தங்கள் தேவைகளை பூர்த்தி செய்தார்களோ அவர்கள் தான் நம்ப மறுக்கிறார்கள் நீங்கள் குறிப்பிட்டதுபோல் ஈழப்போராட்டத்தில் தெளிவில்லாதவர்கள் உங்கள் தூய பணி தெரடரட்டும் நீங்கள் நீண்டகாலம் வாழவேண்டும்
ஒரு தமிழின தலைவரின் ஃபோட்டோ மறைக்கப்பட்டு வீடியோ எடுப்பதா? மிகுந்த வருத்தம்
அது தமிழ் சேனலில்
வெற்றி தான் முக்கியம். மரணம் அல்ல. மறைந்திருந்தார் என்று சொல்பவர்கள் முட்டாள்கள்
புலி பதுங்க காரணம் பாயுவதற்க்கு தான் 🥰
@@rathairajendran6188
புலி பதுங்கியது தமிழீழ மண்ணில் மட்டுமே. பதுங்கியது , பாய்ந்தது , சரணடையாமல் மறைந்தது. அதனாலேயே அது இன்றும் மதிக்கப்படுகிறது.
உண்மை 👍. வாழ்க புலிகள் வருவார் மேதகு மலரும் தமிழீழம் 👍🙏
யதார்த்த அறிவுபூர்வமான வீரமான கருத்து
தலைவர் வந்தால் நல்லா . இருக்கும்.
Perfect example why people are simply ordinary people , solidiers are simply fighters, leaders are the Mastermind who forecast the future!
உண்மைகள் தொடரும்
தலைவர் மேதகு வே பிரபாகரன் வருவார்
இந்தியா அரசு தமிழகத்திற்கு பாதகமாக இருக்க கூடாது. சாதகமாகத் தான் இருக்க வேண்டும். ஆளும் அரசு சாதகமாக இருந்தால் தமிழகத்திற்கு உள்ளே நுழைய முடியும், தமிழக மக்களின் ஆதரவு என்றும் உண்டு.
WE SALUTE WE WISHS WE SUPPORT PALANEDUMARANJI 🙏🙏🙏
பிரபாகரன் திரும்பவும் வருவார் என்று தற்போது கூறவில்லை ஏழு ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பேட்டியில் பிரபாகரன் அவர்கள் வருவார் மறுபடியும் வருவார் என்று சொல்லி இருந்தார்.இவர் மட்டுமல்லை திருச்சி வேலுச்சாமியும் சொல்லி இருந்தார்
Good great leader
Thalaivar engirundallum valzga
இந்தியா பாகிஸ்தான் யுத்தத்தின் போது இலங்கை பாகிஸ்தானுக்கே வெளிப்படையாக உதவி செய்தது 80 களில் இந்தியா அமேரிக்கா முறுகலின் போது அமேரிக்காவிற்கே இலங்கை உதவி செய்தது மட்டுமல்லாமல் புத்தளத்தில் நாத்தாண்டிய என்னும் இடத்தில் அமேரிக்கா இராணுவ முகாமுக்காக 1000 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது இப்படி தொடர்ந்து இலங்கை இந்தியாவிற்கு எதிராகவே வெளிப்படையாக நடந்துகொண்டது ஆனால் இன்று வரை இந்தியா இலங்கையிடம் அரசியல் ராஜதந்திர ரீதியாக தோல்வியடைந்து கொண்டு தான் இருக்கிறது இதுவே நிதர்சனமான உண்மை
இன்னும் தோல்விதான் அடையும் இந்தியா ஏனென்றால் கெத்து கெத்தாக எம் இனம் இறக்கும்போது மதில் மேல் பூனையாக இந்தியா இருந்தது அதே செயலைதான் ரஷ்ய உக்ரையின் பிரச்சனையிலுக் இந்தியா தன் செயலை செய்கின்றது
@@sivajirajraj8 தவறு மதில் மேல் பூனையாக அல்ல களத்தில் நின்று இவர்களுக்கு எதிராக இயங்கும் சிங்கள படையோடு நின்று தமிழர்களை அழித்தது இந்தியா இந்திய பிரதமரை உலகறிய பிடரியில் அடித்தும் வெட்கம் இல்லை
India is the main reason of SL Tamils problem. India is the main reason for Sri Lankan civil war .
@@malar1455 உண்மை
இலங்கையில் அமெரிக்க இராணுவ முகாம் இல்லை. அது " Voice of America " வானொலி நிலையம். அப்போ அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த போது இந்தியா அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்தது சரியா? மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்பை இந்தியாவிற்கு அழைத்தது சரியா அல்லது தேர்தல் பிரச்சாரத்தில் ட்ரம்பை ஆதரிக்க மோடி அமெரிக்கா சென்றது சரியா? சீன அதிபரை தமிழகத்திற்கு இந்தியா அழைத்தது சரியா? இந்தியா எதிர்பார்ப்பது போல் ஒவ்வொரு காரியத்தையும் செய்ய இலங்கை இந்திய அடிமையா ? இலங்கைக்கு அருகில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை இந்தியா கட்டியது சரியா? இலங்கைக்கு மிக அருகாமையில் அணுமின் நிலையம் அமைக்க இலங்கை
மக்களிடம் அல்லது ஈழ மக்களிடம் இந்தியா சம்மதம் பெற்றதா? இலங்கை கிளர்ச்சியாளர்களுக்கு இந்தியா நிதி, பாதுகாப்பு, ஆயுதம் மற்றும் ராணுவப் பயிற்சி அளித்து அவர்களை மொசாட் பயிற்சிக்கும்
அனுப்பியது சரியா? இந்தியா உள்நாட்டு மோதலைப் பெரிது படுத்தி இலங்கைக்குள் உள்நாட்டுப் போரை உருவாக்கியது சரியா? இந்திய பயங்கரவாதிகளுக்கு அல்லது இந்திய பிரிவினைவாதிகளுக்கு
இலங்கை இதே செயலைச் செய்தால் இந்தியர்கள் என்ன சொல்வார்கள்? இறுதிப் போரின் போது இந்தியா இலங்கை அரசுக்கு ஆதரவளித்தது சரியா? தமிழர்களுக்கு எதிரான போரின் போது இந்தியா இலங்கை அரசுக்கு ஆயுதங்களை விற்றது சரியா? இப்போது மீண்டும் இந்தியா பிரபாகரனைப் பற்றி ஒரு போலிக் கதையை உருவாக்கி ஈழத் தமிழர்களை இந்திய அழுக்கு அரசியலுக்குப் பயன்படுத்துகிறது.
அனைத்து அண்டை நாடுகளுக்கும் இந்தியா மிக மோசமான சகுனி.
Thalaivar photo vai kamikka enna problem, yen hide pandringa?
ஐயா ..... எல்லோரும் எங்களை குழப்பாதீர்கள்.
To avoid other Fringe problem, methagu photo not shown clearly
Ungal thaivar M. Karunanithi...... engal thaivar most Hon . Tamil leader Prabakaran ..
நாங்கள் ஈழத் தமிழர்கள். நெடுமாறன் தயவு செய்து எங்களை பயன்படுத்தி உங்கள் கேவலமான அரசியலை விளையாடாதீர்கள். தென்னிலங்கை நகரங்களில் ஏராளமான தமிழர்கள் வாழ்கின்றனர். உங்களுக்கு உண்மை புரியவில்லை .நெடுமாறன் இதை நிறுத்துங்கள் . உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவையில்லை. நீங்கள் ஏற்கனவே இலங்கையில் உள்நாட்டுப் போரை உருவாக்குவதற்காக இந்திரா காந்தியுடன் மோசமான அரசியல் விளையாட்டை விளையாடினீர்கள். இப்போது மீண்டும் அதை பாஜகவுடன் செய்ய முயற்சிக்கிறீர்கள்.உங்கள் இந்திய அரசியலுக்கு ஈழத் தமிழர்களை எவ்வளவு காலம் பயன்படுத்தப் போகிறீர்கள்?
நீங்கள் சீனாவுடன் சண்டையிட விரும்பினால், லடாக்கில் போராடுங்கள். உங்கள் நாட்டு அரசியலுக்கு எங்களை மீண்டும் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். சீனா ஏற்கனவே ஆஸ்திரேலியா , ஆப்பிரிக்கா , தென் அமெரிக்கா , மத்திய ஆசியா , கிழக்கு ஆசியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் முதலீடு செய்துள்ளது . சீனா மீது உங்களுக்கு பொறாமை இருந்தால் அவர்களுடன் நேரடியாக சண்டையிடுங்கள். எங்களை விட்டு விடுங்கள். உங்கள் கேவலமான அரசியலுக்கு பிரபாகரனின் பெயரை பயன்படுத்துவதை நிறுத்துங்கள். ஈழத்திற்கு அருகில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை இந்தியா கட்டியபோது நீங்கள் எங்கிருந்தீர்கள்? ஈழத்தை அதானி, அம்பானி நிறுவனங்களுக்கு விற்க பாஜக முயற்சிக்கிறது. How much CORD gave you money ?
No my thalivai u r 1000%pou
சீனா
இந்தியா
இலங்கை
யாழ்ப்பாணம்
பிரபாகரன்
இதில் யார் பெரியவர்கள்
Prabakaran
தலைவா படத்தை காட்டவும்
Kelviyalar AdiMuttal
Yes will return true you are blue
கடும் பதட்ட த்தில் இந்தியா : இலங்கையின் தென் பகுதி சீன வசம் . தமிழர்களின் கிழக்கு மாகாணத்தில் அமெரிக்கா பெரும் ராணுவ தளம் அமைக்க ஆயத்தங்கள் செய்கின்றது . தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தை கூட இந்தியா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க திணறுகிறது . ... ( இந்திய உளவுப்படை நெடுமாறன் மூலம் பிரபாகரன் புருடா கதை விடுகிறது ) 13 வருடங்களாகியும் இந்திய இலங்கை ஒப்பந்தப்படி 13 வது சரத் இன்றுவரை நிறைவேற்றுவதுகு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கப்படவில்லை .
மீனவர்கள் குறித்து பேசி என்ன பலன் . அதானி குறித்து பேசியும் எந்த பலனும் கிடையாது .
y you guys blur thalaivar image 🤬🤬🤬🤬
உங்களுடன் இரண்டு தடவை
தொடர்பில் இருந் நினைவு ?
We trust iya Nedumaran,
இன்றையதலைமையில்தன்நிலைவளர்ச்சியேஉணர்ச்சி
நிறைகுடம்அண்ணன்நெடு
மாறன்
ப்ரபாகருக்கு தம்பி யாராச்சிம் இருக்கா, அவுரு டபுள் ஆக்ட்டா ஒன்னியும் வெளங்களாபா 🤨🤨
Pirabakaran has 2 brothers living in Denmark . But they were not in LTTE
ஐய்ய்யா நீயூஸ் செவன் பிரைம் டைம் தமிழ் தொலைக்காட்சி ஊடகங்கள் யூடூயூப் சேனல் ஊடகங்கள் செய்தி ஊடகங்கள் பத்திரிகை ஊடகங்கள் செய்தி பிரிவுக்கு இதெல்லாம் என்னய்யா இந்த ஐய்ய்யா பழ நெடுமாறன் அவர்களின் இந்த தகவல் களை வைத்து கொண்டு இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் உள்ள இந்த யூடூயூப் சேனல் ஊடகங்கள் நடத்தும் நாடகங்கள் போடும் வேஷங்கள் போதும்டா சாமி தாங்காது இந்த தமிழக பூமி பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா அந்த அப்பாவி இலங்கை தமிழர் கள்
அன்று திட்ட மிட்டு பதிமூன்று ஆண்டுகள் களுக்கு முன்னால் திட்ட மிட்டு நிகழ்த்திய போர் நிறுத்த நாடகமாடி லட்சோப லட்சம் அப்பாவி இலங்கை தமிழர் களை திட்ட மிட்டு கொன்று குவித்தது யாருய்யா பொருப்பு ஏற்ப்பது இதற்கெல்லாம் காரணம் யாருய்யா. பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா அந்த அப்பாவி இலங்கை தமிழர் களை திட்ட மிட்டு
கொடூரமாக கொன்று குவித்த மாபாதகர்கள் மாபாவிகள் கொலைகாரர்கள் கொடுங்கோலர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு இருப்பது தான் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்
அன்று விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் அந்த மாபெரும் மக்கள் சக்தி கொண்ட மாபெரும் மக்கள் இயக்கத்தின் தலைவனையும் அவனது
குடும்பத்தை சேர்ந்த அனைவரையும் கூண்டோடு திட்ட மிட்டு
கொன்று குவித்தது யாருய்யா பொருப்பு ஏற்ப்பது யாருய்யா இதற்க்கெல்லாம் காரணம் யாருய்யா என்னய்யா நடக்கிறது இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடக்கும் எதுவுமே புரியவில்லை தெரியவில்லை விளங்கவில்லை குழப்பத்தில் தமிழக மக்கள் பதிமூன்று ஆண்டுகள் கடந்து விட்டது
அந்த மாபெரும் மக்கள் சக்தி கொண்ட மாபெரும் மக்கள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இப்போது உயிரோடு இருக்கிறார் கள்
விரைவில் வரப்போகிறார் கள் என்று ஒரு தமிழக அரசியல்வாதி மூத்த அரசியல்வாதியாக விளங்கியவர் ஒரு காலத்தில் தமிழகத்தில்
இருந்து விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின்
நம்பிக்கை பெற்ற தமிழக தலைவர்களில் ஒருவராக இருந்தார் கள் என்பது தான் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் ஆனால் இப்போது இந்த
திடீர் என்று இந்த மாதிரி
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருப்பதாக
சொல்லி கொண்டு இந்த தகவலை ஐய்ய்யா பழ நெடுமாறன் அவர்கள் இப்போதும் வெளியிடவேண்டிய அவசியம் என்னய்யா தேவை என்னய்யா இதன் பின்னணி என்னய்யா இதன் ரகசியம் என்னய்யா இதன் மர்மம் என்னய்யா
இதனால் இப்போது யாருக்கு லாபம் யாருக்கு
பிரச்சினை கள் வரும்
இதனால் ஆதாயம் அடைய போவது யாருய்யா எதுவுமே புரியவில்லை தெரியவில்லை விளங்கவில்லை குழப்பத்தில் தமிழக மக்கள் பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா இந்த
அப்பாவி இலங்கை தமிழர் களை வைத்து கொண்டு பிழைப்பு நடத்தும் இந்த தமிழக அரசியல் வாதிகள் நடத்தும் நாடகங்கள் போடும் வேஷங்கள் எதுவுமே புரியவில்லை தெரியவில்லை விளங்கவில்லை குழப்பத்தில் தமிழக மக்கள்
அன்றாடம் வாழ்க்கை நடத்துவதற்கே பெரிய போராட்டமா இருக்கிறது. அதில் இது வேறு....
உனக்கு இங்கு என்ன வேலை உன்னை யாரு கூப்பிட்டா
@@puvaneshpvm288 இப்ப உன்ன யாரு இங்க வெத்தலை பாக்கு வெச்சு கூப்பிட்டா?
Not one or countries, there are so many countries mingled to destroy the LTTE during the final war and destroyed the ship of LTTE's weapon. The top leaders of Tigers may decide and forced Mr.Prabhakaran to escape in an critical situations.
எனக்கு பிரபாகரன் யாருன்னே தெரியாது என்னோட குடும்ப வரலாறு தெரிஞ்சுக்க பல பேர் வரலாறு எடுக்க வேண்டியதாயிடுச்சு இப்பதான் தெரிஞ்சுகிட்டேன் யாருமே உயிரோடு இல்லைன்னு யாராவது இருப்பாங்கன்னு தான் என்னோட குடும்பத்தை தேடினேன் பார்த்தா ஆண்ட வரலாறு னு எவன் எவனோ எவளோ இருக்கிறா மத்தவன் சொத்து பணம் நகை னு தான் திருடிகிட்டு இருந்தானுக இப்ப குடும்பத்த திருடி கொலை பண்ணி பேர் ஆண்ட பரம்பரை னு போட்டுகிறானுக மானங்கெட்டதுக இந்த பொழப்புக்கு தூக்கி மாட்டிசாக வேண்டியது தானே தூ
Thalaivar ugirudan iruppathu 100% unmai ok karanam solluran srilanka army meyar janaral kamal kunaradna leptinan jenaral shawinra siwa and kadal padai vais anmiral ivarkal 3 peridamum dhirana tv tholai kaadsila oru neer kaanal edukkirarkal ok athil meyar jenaral kamaal kunaradna oru vidayam sollurar athavathu 2009 05 16 or 17 enakku date ninaivilla but avar kunaradna sonnavar 16 or 17 date night paariya vedi saththankaludan karumpulikal padakukalil vanthu karaiyai nookki painthu vediththa padi mika periya war nadanthathu antha war la thankaludaya army pakuthila oru kurippidda alavu idaiveli 😊paathai vidupaddathu unmai but 30 nimidaththil melathika army varavalaikka paddu 😊vidupadda paathaiyai mindum sari seithu thamathu mulumaiyana kaddu paadil kondu vanthu viddom enru neerkanalil kurinaar ok paathai vidu paddathu unmai 30 nimidam paathai edukka paddathu unmai so appadiyanal intha paathai udaka yaar velijeri irupparkal enpathai ningale ukittu kollunkal
Sir needs rest please leave him alone
(Musilms, Christians vote bank- DMK-Congress vote capture easily. NTK Never get single vote Musilms, Christians vote "Challenge:*
Why are you telling lies . When in the past more than 50 years the Tamils and Singalees were living in good relationships and harmoniously ? Total lies ! All his replies for the past few days are only vazha vazha vazha and laughable .
Ada ennada....thalaivar prabakaran photo vaiyae kaattala.....
Yiia don't speak with him,he is hiding the phone of prapakaran Anna.
1981-1984
This is totally unnecessary topic. Its only a gimmick for personal advertisement with biz motive. What else to say. Prabhakaran will never leave Eelam just leaving his son in the hand of sri lanka. People must understand this concept
Intha paluththa diamond ikku moopu varavekudathu siva siva, ippadi oru thamil mahan thamilukku perumai perumai, perumai, meendum oru mahan unavaha aththanai sandy thevaippadum sivanae manithan seththupona intha naadkalilum, intha irrumpu manithan irukkaththan seikiran, sivaththin oru vadivam.
தலைவர் வர வாய்ப்பில்லை , ஐயா வேண்டுமானால் அவர் இருக்கும் இடத்திற்கு சென்று பார்க்கலாம்.
😂😂😂
Muddal kilavare vilakkamarravan pesuvathu pol pesukinrir
Cbi investigate him
Pazha can go take a military and fight in SL
Avaru uyiroda irukkum pothum support pannala avaru illa nu therinjim yenda avara vachu publicity thedureenga intha mathri paithiyam kitta la interview edukathee ga
Thayavu senji unmaya mattum pesunga ayya
காட்டிக்கொடுப்பது
அடிச்சுக்கேட்ப்பாய்ங்க . அப்பவும் சொல்லிடாதீங்க . Bondaamani template 🤣🤣🤣
Rip da
Dubakur neduaran
All Bull sites News
Yoga unmai soolu ya
Kadahai alakakatheeo
😂
🤡🤡🤡🤡
Penaa nunaa
Killattu naye
Kelvi ketkaaa teriyaalai
Poi spllledhenedumamara
Poli nedumarana
இந்த ஐயா புலி வாலை பிடித்துவிட்டார் 🤣🤣🤣
Waste interview
Poli be see umaea
Moody podhum
போராலிகல் தலைவர் இரிக்காரெண்டு சொண்ணால் அவர்களுக்கு நெருக்கடிகள் கூடும் என்பதுதான் காரனம்
Study in Tamil lot of spelling mistakes
I 10000,% poi for nedumaran
பின்னால் இருக்கின்ற போட்டோவை ஏண்டா மறைச்சீங்க
சி பி ஐ ஏன் விசாரணை நடத்தப்போறன்? சொல்லவச்சவனே அவர்தானே.
ஈழ இன- துரோகி
கருணா
தமிழக இன-துரோகி
-சாமான்-
காவியிடம் என் சான் கடையாக விழுந்த காவி ஆனந்தன்
இந்திய அரசிடம் சிக்கி தவிக்கும் - நெடு
சாமான் - ஈழம் கட்டு சோற்றில் உண்டு கொழுத்தபெருச்சாளி
14 வருடமாக வாயை மூடிவிட்டு இன்று பிதற்றும் பித்தன் - நெடு திசைதிருப்பி சிக்கல் செய்யும் - பழநெடு
ஆட்டுக்குட்டியை -
-முள்ளிவாய்க்கா.ல் அழைத்தபோதே - ஈழத்தின் சதி - ஆரம்பம் தெரிந்தது
வயதானால் - வழ வழா? கலைஞர் கூட இருந்தார் இப்படி இல்லவே இல்லை?
ஒரே தீர்வு - விடுதலை புலி தலைவர் - ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும் தனி ஈழம் அடைந்தே தீரவேண்டும் இந்தியா இருக்கும்வரை ஆகாது? அதுமட்டும் நிச்சயம்?
சாமானோடு சேர்ந்து நேர்காணல் செய்யும் அளவுக்கு நெடு- தகுதியை இழந்துவிட்டார்-பொட்டுஅம்மானை - மயிரு - என்று பேசியதால் நெடுமாறன் சாமானோடு குலாவல்?-
நெடுமாறன் -கட்டி காத்த அருமை பெருமை--மரியாதை
சுக்குநூறாக உடைந்துபோனது தரம்தாழ்ந்து போனார் -
அனைத்து கட்சி நெடுவை புறக்கணித்தது?- அதனால் - சீமான் காலில் விழுந்தாரா -நெடு
தன் தகுதியை தானே இழந்து போனார் -நெடு
சீமான் ஐயா செருப்படி மண்