பழ நெடுமாறன் அரசியல் நகர்வு மிக அருமையான முயற்சி ! வாழ்த்துக்கள் ! அவருடைய பதில்கள் மிகத் தெளிவானவை ! வாழ்க வளமுடன் ! ஐயா ! காலம் பதில் தரும் ! இது சத்ய யுகம் ! பொறுத்திருப்போம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! நன்றி !..♥**
இன்னுமா இவங்களை நம்பிகிட்டு இருக்கீங்க ..... தமிழ்நாடு ஆள் people selfish only ..... Me also ..... 2009 ல இலங்கை ல மக்கள் சாகும்போது அத டிவி ல பாக்க கூட போரடிச்சி சேனல் மாத்தி ipl பாத்து ரசிச்சவங்க நாங்க ....பிரபாகரனை கொல்லும்போது விட்டு விட்டு இப்ப்போ வந்து தலைவன் இறைவன், னு சொல்லி எங்கள் whats up ஸ்டேட்டஸ் வச்சிப்போம் just அவ்ளோதான் எங்களை போயி நம்பிகிட்டு........ அவர் சொல்றாரே அப்படி பிரபாகரன் திரும்பி வந்தா மட்டும்தான் ஈழம் இல்லை னா ஈயம் கூட கிடைக்காது .,...... குறிப்பாக தமிழ்நாடு அரசியல்வாதீங்கள நம்புனிங்கன்னா ஆயுத பூஜைக்கு பொறி கடலை கூட வாங்க முடியாது .... நா சொன்னது உங்களுக்கு கோபம் வந்தாலும் இதான் உண்மை ..... 🐅🐅🐅🐅 மேதகு பிரபாகரன் 🐅🐅🐅🐅 🌹🌹🌹
@@jummystick தம்பி தமிழர் எங்கே இருந்தாலும் தமிழர்தான். ஈழமா இருந்தாலும் உலகத்தில் எங்கே இருந்தாலும். ஈழத்துக்காக நாங்கள் இழந்ததை ஈழத்தமிழர் உணர வாய்ப்பில்லை. அதற்கு அவசியமும் இல்லை. அந்த மாதிரி ஈழத்தை வைத்து தமிழகத்தில் அரசியல் பிழைப்பு நடுத்துபவர்களுக்கு அது பயன்படட்டும். விடயத்துக்கு வருவோம். பழ நெடுமாறன் ஐயா மற்றும் காவி (காசி) ஆனந்தன் ஐயா இருவரும் ஈழ நலன்களை துறந்து வருடங்கள் பல ஆயின கதையே உங்களுக்கு இன்னும் விளங்கேயில்லை. இருவரும் இந்திய அரசு உளவு துறைகளுக்கு கைகூலியாகி பல வருடம் ஆயிட்டு. இப்போ இந்த அறிவிப்பினால் யாருக்கு என்ன பயன் சிந்தித்துப் பாருங்கள். உண்மை புலப்படும். இலங்கை தமிழருக்கு - ஒரு பயனும் இல்லை. மேலும் சிங்கள காடையர் ஆர்மிக்காரணுனடைய கெடுபிடி தொல்லைகள் கூடும். புலம் பெயர்ந்த தமிழர் அரசியல் இயக்கங்கள் - முடக்கப்படும். தடை செய்யப்பட்ட இயக்கம் மேலும் பல ஆண்டுகளுக்கு தடை நீட்டிக்கப்படும். இலாபம் யாருக்கு..? இந்தியா தனது பூகோள அரசியலை எடுத்து தன் சுயலாபத்துக்கு பயன்கொள்ளும். 13 வது சட்ட திருத்தத்தை பூச்சாண்டி காட்டி சிங்கள அரசை மிரட்டி தனது காலடியில் வைக்கும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்திய வியாபார நண்பர்களை தொழில் பட்டறை அமைக்க அழுத்தம் கொடுக்கும். இப்படி செய்து பிராந்தியத்தில் தன் வலிமையை உறுதி செய்வது, சீனா மற்றும் அமெரிக்கா இலங்கையில் கால் ஊன்றாமல் தடுப்பது, ஏதோ தமிழருக்கு நல்லது செய்த மாறி காண்பித்து தமிழகத்தில் காவி கட்சி ஆட்சியை அமைக்க அடிகோல் இடுவது. இலாபம் - இலங்கைக்கு - short term பிரபாகரன் பூச்சாண்டி காண்பித்து ராஜபக்ஷக்கள் ஆட்சிக்கு வர இது ஒரு நல்ல சமயம். ரணிலின் இடைக்கால உதவி முடிந்தது. மீண்டும் கொலைகாரர்கள் ஆட்சியை பிடிக்க இது உதவும். இப்போது சொல்லுங்கள். கிழ நெடுமாறன் யாருக்கு உதவிகள் செய்கிறார் ..?
பழ நெடுமாறன் அரசியல் முதிர்ச்சி பெற்ற தமிழ் தேசியத்தின் மரியாதைக்குரிய தலைவர்... நீங்கள் தான்... முதிர்ச்சியற்ற நிலையில் மாங்கா மாதிரி பேசுகிறீர்கள்... குறிப்பு: மரியாதையுடன் பேசவும்
@@sugenize சுகேந்திரன் தம்பிக்கு பொறுமை அவசியம். மேலே குறிப்புட்டுள்ள விடயங்களை பொறுமையாகப் படித்து, பின்னர் உங்கள் வசைகளை பாடவும். உண்மை விளங்கினால் உமக்கே புலப்படும் யார் “மாங்கா ம ….” என்று. பி குறிப்பு: உங்கள் தமிழ் சிறப்பாக உள்ளது. மற்றவர்களை “மாங்கா தேங்காய்...” என விளிப்பது எந்த மரியாதையில் சேர்ப்பது என்பதை நல்லூர் ஆறுமுக நாவலர் வழி வந்த உங்கட தமிழாசிரியரிடம் கேட்டு பதிவு போடுங்க தம்பி..!!
Puthiyathalai murai should have shown Prabhakar photo behind the reporter karthikaiselvan while interviewing thiru needumaran. This is not good to hide the photos of Prabhakar on the room wall.
தமிழகத்தை தமிழன் ஆள வேண்டும் அண்ணாமலை ஆள வேண்டும் அல்லது சீமான் ஆள வேண்டும் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர்கள் அண்ணாமலை சீமான் சவுக்கு சங்கர் ஏர்போர்ட் மூர்த்தி
ஐயா அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று நேர்காணல் செய்யும்போது அங்கிருக்கும் தேசியத் தலைவர் அவர்களது திருவுருவ படத்தை தொலைக்காட்சி மறைக்கவேண்டிய அவசியம் என்ன? அந்த துணிவு கூட இல்லாத நீங்கள் எதற்கு நேர்காணல் செய்யவேண்டும்...புழுக்கை தலைமுறை?
இந்த மாதிரி நடக்குறது எல்லாமே காரணம் என்ன தெரியுங்களா பேராசை அலைச்சல் அடுத்தவன் நல்லா இருக்க கூடாது என்பது தான் , எந்த அரசியல் வாதியும் திருந்த மாட்டார்கள் எல்லாம் வாய் திறந்தால் பொய் தான் வரும் பிரபாகரன் அண்ணா நல்ல தலைவர் அவர் மக்களுக்கு தன் வாழ்கை முழுசும் அர்ப்பணித்தவர் அவர் தான் உண்மையான தலைவர் , மற்றவர்கள் எல்லாம் அவர்கள் மனைவி , மற்றும் பிள்ளை நல்லா இருக்க அடுத்தவர்களின் பாவத்தை சம்பாதிச்சி வைக்குறார்கள்
புதிய தலைமுறைக்கு பிரபாகரன் பற்றிய நியூஸ் மட்டும் தேவை... அதன் மூலம் கிடைக்கும் வருமானம் தேவை... ஆனால் எங்கள் மாவிரனின் Photo வை மறைக்கிறீர்கள் இது என்ன நியாயம்... புதிய தலைமுறை மீது உள்ள நம்பிக்கையில் எங்களுக்கு கேள்வி எழுகிறது...
Once Thiru.Nedumaran was called as Maveeran in 70s when he was the true follower of Perunthalaivar and was opposing DMK headed by Madurai Muthu. After Kamarajar he followed Indhira Gandhi and he was not given the due status for which he was eligible because of Mr.G.K.Moopanar difference with Mr.Nedumaran .So he had to change his route which is not good for himself as well as for TN. It would have been much better if GKM had not joined with Ms. Jayalalitha in 2001 election. Anyway Mr. Nedumaran is a good leader and if he would have been TNCC president he might have done better than other Congress leaders.Many people in TN do not endorse his views on Srilankan issue and we missed his services and Congress lost a worthy leader
money man money,,,,,,,no age for the money,,,,,,,,this old bast,,,,,,,can do anything for money,,,,,now nobody responsible for ltte,,,,,,if it is like old period,,,,,this guy never open his ass for even shit
கார்த்திக் கேயன் அவர்களே, பழம்பெரும் நெடுமாறன் ஐய்யா சாதாரண அனுபவம் கொண்டவர் அல்ல - அவர் ஒரு சர்வதேச தமிழரின் குரல் - நாதம் .. அவரின் உடலியலை முதலில் படியுங்கள்.....அவர் ஒன்றைச் சொன்னால் அது பலவகையில் மக்களுக்கு நிச்சயம் நலமே...நலமே...நலமே...- மக்கள் பாதுகாப்புப் பேரவை - சென்னை
We don't have evedence you are in BJP or not but one thing we know you are do mistake to Tamil people in srilanka,if brother is alive he never ask you to speak infront media instead of that he will come infront of media,
பழ நெடுமாறன் அரசியல் நகர்வு
மிக அருமையான முயற்சி !
வாழ்த்துக்கள் !
அவருடைய பதில்கள் மிகத்
தெளிவானவை !
வாழ்க வளமுடன் ! ஐயா !
காலம் பதில் தரும் !
இது சத்ய யுகம் !
பொறுத்திருப்போம் !
வாழ்க வையகம் !
வாழ்க வளமுடன் ! நன்றி !..♥**
தமிழீழம் மலரும்வரை ஐயா தீர்காயுளுடன் வழிகாட்டியாக இருக்க இயற்கையை வேண்டுகிறேன்
இன்னுமா இவங்களை நம்பிகிட்டு இருக்கீங்க ..... தமிழ்நாடு ஆள் people selfish only ..... Me also ..... 2009 ல இலங்கை ல மக்கள் சாகும்போது அத டிவி ல பாக்க கூட போரடிச்சி சேனல் மாத்தி ipl பாத்து ரசிச்சவங்க நாங்க ....பிரபாகரனை கொல்லும்போது விட்டு விட்டு இப்ப்போ வந்து தலைவன் இறைவன், னு சொல்லி எங்கள் whats up ஸ்டேட்டஸ் வச்சிப்போம் just அவ்ளோதான் எங்களை போயி நம்பிகிட்டு........ அவர் சொல்றாரே அப்படி பிரபாகரன் திரும்பி வந்தா மட்டும்தான் ஈழம் இல்லை னா ஈயம் கூட கிடைக்காது .,...... குறிப்பாக தமிழ்நாடு அரசியல்வாதீங்கள நம்புனிங்கன்னா ஆயுத பூஜைக்கு பொறி கடலை கூட வாங்க முடியாது .... நா சொன்னது உங்களுக்கு கோபம் வந்தாலும் இதான் உண்மை ..... 🐅🐅🐅🐅 மேதகு பிரபாகரன் 🐅🐅🐅🐅 🌹🌹🌹
P
P0lpp
Ppp0ppp0
Plp0p0p
ஐயா பழ நெடுமாறன் அவர்களின் பேச்சைக் கேட்கும் போது மதிப்பும் மரியாதையும் கூடுகிறது..👌👍👍💪💪🙏🙏🙏
பிரபாகரன் இருக்க வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் பெரும் விருப்பம். தமிழர்கள் தெற்காசியாவின் அரசியல் பெரும் சக்தி என்பதே பல நூற்றாண்டுகளாக உள்ளது.
கவலைப்படாதிங்க
அண்ணன் உயிருடன் நலமாக உள்ளாா்..
@SENTHAMARAI புாியலம்மா...
தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் தமிழர்கள் மனதில்
பிரபாகரன் படத்தை மறைத்து பேட்டி மட்டும் பிரபாகரன் பற்றி 🤧
புதிய தலைமுறை செய்த கேவலமான செயல்...
அது பிரபாகரன் படம் தான் என்பதற்கு ஆதாரம்?
@@HAMI_BUMIஆதாரம் வேண்டிய இல்லை பிரபாகரன் படம் தான் என்பதற்கு குறைந்த பட்ச அறிவு இருந்தால் போதும்
தலைவர் பிரபாகரன் பற்றிய நேர்காணல் எடுத்துவிட்டு அவர் படத்தை மட்டும் மறைப்பது என்....
தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறதுக்கு ஆதாரம் இருக்கா மிஸ்டர் ஏஜெண்ட் நெடுமாறன்
உயிர்இருப்பின் பக்கபலம்
வாழ்க!.
நெடுமாறன் சொல்வதில் உண்மை இருக்கலாம்.பொறுத்திருந்து பார்ப்போம்.
Yes
yes until 2050,,,,,,,before that this old guy,,,,( i am telling politely ) usually must be use worst word,,,,,,any way we will wait,,,,,
உங்கள் வார்த்தை கள் உன்மையாகட்டும்
Thalaivan varuvan ❤️😌
ஐயா கிழ தடுமாறன் அவர்களுக்கு மன நலம் பாதிக்கப்பட்டுள்ளது. நல்ல மனநல காப்பகத்தில் சேர்மத்து உடல் & மன நலனை காப்பது நன்று.
ஐயாவை நாங்கள் ( ஈழத்தமிழர்கள்) மிகவும் மதிக்கின்றோம். காலம் பதிலைக் கூறட்டும். தயவுசெய்து கொச்சைப்படுத்தாதீர்கள்.
யாழ் தமிழன். 🇨🇦
@@jummystick
தம்பி தமிழர் எங்கே இருந்தாலும் தமிழர்தான். ஈழமா இருந்தாலும் உலகத்தில் எங்கே இருந்தாலும். ஈழத்துக்காக நாங்கள் இழந்ததை ஈழத்தமிழர் உணர வாய்ப்பில்லை. அதற்கு அவசியமும் இல்லை. அந்த மாதிரி ஈழத்தை வைத்து தமிழகத்தில் அரசியல் பிழைப்பு நடுத்துபவர்களுக்கு அது பயன்படட்டும்.
விடயத்துக்கு வருவோம். பழ நெடுமாறன் ஐயா மற்றும் காவி (காசி) ஆனந்தன் ஐயா இருவரும் ஈழ நலன்களை துறந்து வருடங்கள் பல ஆயின கதையே உங்களுக்கு இன்னும் விளங்கேயில்லை. இருவரும் இந்திய அரசு உளவு துறைகளுக்கு கைகூலியாகி பல வருடம் ஆயிட்டு.
இப்போ இந்த அறிவிப்பினால் யாருக்கு என்ன பயன் சிந்தித்துப் பாருங்கள். உண்மை புலப்படும்.
இலங்கை தமிழருக்கு - ஒரு பயனும் இல்லை. மேலும் சிங்கள காடையர் ஆர்மிக்காரணுனடைய கெடுபிடி தொல்லைகள் கூடும். புலம் பெயர்ந்த தமிழர் அரசியல் இயக்கங்கள் - முடக்கப்படும். தடை செய்யப்பட்ட இயக்கம் மேலும் பல ஆண்டுகளுக்கு தடை நீட்டிக்கப்படும்.
இலாபம் யாருக்கு..?
இந்தியா தனது பூகோள அரசியலை எடுத்து தன் சுயலாபத்துக்கு பயன்கொள்ளும். 13 வது சட்ட திருத்தத்தை பூச்சாண்டி காட்டி சிங்கள அரசை மிரட்டி தனது காலடியில் வைக்கும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்திய வியாபார நண்பர்களை தொழில் பட்டறை அமைக்க அழுத்தம் கொடுக்கும். இப்படி செய்து பிராந்தியத்தில் தன் வலிமையை உறுதி செய்வது, சீனா மற்றும் அமெரிக்கா இலங்கையில் கால் ஊன்றாமல் தடுப்பது, ஏதோ தமிழருக்கு நல்லது செய்த மாறி காண்பித்து தமிழகத்தில் காவி கட்சி ஆட்சியை அமைக்க அடிகோல் இடுவது.
இலாபம் - இலங்கைக்கு - short term பிரபாகரன் பூச்சாண்டி காண்பித்து ராஜபக்ஷக்கள் ஆட்சிக்கு வர இது ஒரு நல்ல சமயம். ரணிலின் இடைக்கால உதவி முடிந்தது. மீண்டும் கொலைகாரர்கள் ஆட்சியை பிடிக்க இது உதவும்.
இப்போது சொல்லுங்கள். கிழ நெடுமாறன் யாருக்கு உதவிகள் செய்கிறார் ..?
பழ நெடுமாறன் அரசியல் முதிர்ச்சி பெற்ற தமிழ் தேசியத்தின் மரியாதைக்குரிய தலைவர்...
நீங்கள் தான்... முதிர்ச்சியற்ற நிலையில் மாங்கா மாதிரி பேசுகிறீர்கள்...
குறிப்பு: மரியாதையுடன் பேசவும்
@@sugenize
சுகேந்திரன் தம்பிக்கு பொறுமை அவசியம். மேலே குறிப்புட்டுள்ள விடயங்களை பொறுமையாகப் படித்து, பின்னர் உங்கள் வசைகளை பாடவும். உண்மை விளங்கினால் உமக்கே புலப்படும் யார் “மாங்கா ம ….” என்று.
பி குறிப்பு: உங்கள் தமிழ் சிறப்பாக உள்ளது. மற்றவர்களை “மாங்கா தேங்காய்...” என விளிப்பது எந்த மரியாதையில் சேர்ப்பது என்பதை நல்லூர் ஆறுமுக நாவலர் வழி வந்த உங்கட தமிழாசிரியரிடம் கேட்டு பதிவு போடுங்க தம்பி..!!
Maran avarkal great
நெடுமாறன் ஐயா, மிகக் நன்றி
Good questions..
இவர் பதில்கள் கோபத்தை வரவழைக்கிறது
தலைவர் படத்தை காட்ட தைரியம் இல்லை அவர் பற்றி பேச பெரியவருக்கு தகுதி இல்லை
படத்தை அவர் மறைத்திருக்க மாட்டார். செய்தி நிறுவனம் இருட்டடிப்புச் செய்திருக்கும்.
Why did u hide Thalaivar Prabhakaran photo backside of u?
இலங்ஙையை பிரபாகரனும் தயிழ் நாட்டை சீமானும் ஆள்வதை ஐயா உறுதி செய்து உதவி செய்வார் என்பது உறுதி..!🙏🙏🙏
தமிழ் நாடு தம்பி தயிர் இல்லை
Chiman kenna sunni payyala
தம்பி களிடம் பணம் பறிக்கும் பரதேசி-சீமானால் பாதிக்கபட்டவன்
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பே இல்லை ,U2 BRUTUS கான்க.👍👍👍
பிரபாகரன் கண்டிப்பாக வருவார், 👍👌🙏🏻🙏🏻🙏🏻👍
Back yen da thalivar image aha blur panni irrukurenga echaigala 💦
நெறியாளர் அருமையான கேள்விகள் கேக்கின்றார் ஐயா நெடுமாறன் ஐயாவோ 1980ஆண்டு காலத்தை பற்றி பேசுகின்றார்
Puthiyathalai murai should have shown Prabhakar photo behind the reporter karthikaiselvan while interviewing thiru needumaran. This is not good to hide the photos of Prabhakar on the room wall.
இந்த அறிவிப்பு எதற்காக என்றால் பிரபாகரன்நேராக வந்தால் எப்படி நம்மைஉலகம் பார்க்கும் என தெரிந்து கொள்ள முன்னோட்டம் / கண்டிப்பாக வருவார்
உண்மையான. விசுவாசி. வெளியில். சொல்ல மாட்டான்.!
புதிய தலைமுறை செய்த கேவலமான செயல் படத்தை மறைத்து பேட்டி மட்டும் பிரபாகரன் பற்றி🐯🐅🐅🐅🐅🐅🐅
தமிழகத்தை தமிழன் ஆள வேண்டும் அண்ணாமலை ஆள வேண்டும் அல்லது சீமான் ஆள வேண்டும்
தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர்கள் அண்ணாமலை சீமான் சவுக்கு சங்கர் ஏர்போர்ட் மூர்த்தி
Masss
வி.புலிகள் இயக்கம் தடை செய்வதற்கு இவர் கூற்று உதவும்.
ஐயா அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று நேர்காணல் செய்யும்போது அங்கிருக்கும் தேசியத் தலைவர் அவர்களது திருவுருவ படத்தை தொலைக்காட்சி மறைக்கவேண்டிய அவசியம் என்ன?
அந்த துணிவு கூட இல்லாத நீங்கள் எதற்கு நேர்காணல் செய்யவேண்டும்...புழுக்கை தலைமுறை?
அதானிய கூப்பிட்டு நேர் காணல் எடுத்து ஒளிபரப்பு செய்யலாமே.....
இந்த மாதிரி நடக்குறது எல்லாமே காரணம் என்ன தெரியுங்களா பேராசை அலைச்சல் அடுத்தவன் நல்லா இருக்க கூடாது என்பது தான் , எந்த அரசியல் வாதியும் திருந்த மாட்டார்கள் எல்லாம் வாய் திறந்தால் பொய் தான் வரும் பிரபாகரன் அண்ணா நல்ல தலைவர் அவர் மக்களுக்கு தன் வாழ்கை முழுசும் அர்ப்பணித்தவர்
அவர் தான் உண்மையான தலைவர் , மற்றவர்கள் எல்லாம் அவர்கள் மனைவி , மற்றும் பிள்ளை நல்லா இருக்க அடுத்தவர்களின் பாவத்தை சம்பாதிச்சி வைக்குறார்கள்
அரசியலில் நன்றாகவே நடிக்கிறார்....
சிலகாரணங்களால்ம றத்திருக்கலாம்
புரிந்தும் திசை திருப்பும் இந்த ஆள் பேச்சு. தெளிவான தமிழனை பழி வாங்கும் பேச்சு
கடந்த நாட்களில் இவர் பாஜக்வினரை எதற்காக சந்தித்தார்
பாஜகவை சந்திக்காமல் திமுகவை சந்தித்து என்ன பயன்
அதெல்லாம் வேண்டாம்......
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு மட்டும் ஆதாரம் கொடுக்கவும்.
அதுதான் பார்தேமே
புதிய தலைமுறைக்கு பிரபாகரன் பற்றிய நியூஸ் மட்டும் தேவை... அதன் மூலம் கிடைக்கும் வருமானம் தேவை... ஆனால் எங்கள் மாவிரனின் Photo வை மறைக்கிறீர்கள் இது என்ன நியாயம்... புதிய தலைமுறை மீது உள்ள நம்பிக்கையில் எங்களுக்கு கேள்வி எழுகிறது...
இவ்வளவு நாள் என்ன செய்திகள்?
அய்யா நீங்க ஓய்வாக உங்கள் சுகத்தைப் பேணுங்கள்; உண்மை எப்போதும் உறங்காது.
ஐயாவை முழுமையாக நம்பலாம் !!!!
y he came to yr dream with Bharabakaran
nodumaran oru kepmari
Uyir alla... uyirpudan makkalodu ullar ena maatri solvaar in furure
Once Thiru.Nedumaran was called as Maveeran in 70s when he was the true follower of Perunthalaivar and was opposing DMK headed by Madurai Muthu. After Kamarajar he followed Indhira Gandhi and he was not given the due status for which he was eligible because of Mr.G.K.Moopanar difference with Mr.Nedumaran .So he had to change his route which is not good for himself as well as for TN. It would have been much better if GKM had not joined with Ms. Jayalalitha in 2001 election. Anyway Mr. Nedumaran is a good leader and if he would have been TNCC president he might have done better than other Congress leaders.Many people in TN do not endorse his views on Srilankan issue and we missed his services and Congress lost a worthy leader
Kelviyalar Sinkalarin Eadupu
இந்த வயசுல இவர் ஏம்பா பாஜகவை போக போறாரு சும்மா முட்டாள்தனமான கேள்விகள்
true statement
money man money,,,,,,,no age for the money,,,,,,,,this old bast,,,,,,,can do anything for money,,,,,now nobody responsible for ltte,,,,,,if it is like old period,,,,,this guy never open his ass for even shit
உங்கள் கேள்விகள் சரியாகவே.
அதே ஆள் அதே பேச்சு .... சேனல் மட்டும் வேற .... முடியல .... இதற்குத்தானே ஆசைப்பட்டாய் நெடுமாறா
BjP அண்ணாமலையை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அழைத்ததையும் மோடியையும் அண்ணாமலையையும் புகழ்ந்ததையும் நாங்கள் பார்த்துக் ண்டு தானே இருக்கிறோம்.உங்களை இயக்குபவரைத் தனியாகத் தேட வேண்டுமா?
அவர் கேகுர கேள்விகள் சரிங்க ஐயா நீங்க போய் சொல்ல வேன்டாம் ஜயா
It was a daydream
Ilakkai adaivadhuthan veeram. Thalaivar nitchayam Ilakkai adaivar. Porkalaththil mugam eppadi mazhu mazhu endru shave seiyappattu irukkiradhu edhu neram . Sampath
கார்த்திக் கேயன் அவர்களே, பழம்பெரும் நெடுமாறன் ஐய்யா சாதாரண அனுபவம் கொண்டவர் அல்ல - அவர் ஒரு சர்வதேச தமிழரின் குரல் - நாதம் .. அவரின் உடலியலை முதலில் படியுங்கள்.....அவர் ஒன்றைச் சொன்னால் அது பலவகையில் மக்களுக்கு நிச்சயம் நலமே...நலமே...நலமே...- மக்கள் பாதுகாப்புப் பேரவை - சென்னை
அகஸ்தியர் ஜீவநாடி பாபு சார் பிரபாகரன் இல்லை என்று செல்கிறார்கள்.
🙄🍷🍺🍻😁
இவர் பாஜகவோ தெரியல.
தலைவர் படத்தை ஏண்டா மறைத்து பேட்டி எடுக்குற...
This guy is a hypocrite 😢playing cheap politics using the life of a great hero
We don't have evedence you are in BJP or not but one thing we know you are do mistake to Tamil people in srilanka,if brother is alive he never ask you to speak infront media instead of that he will come infront of media,
Question by anchor shows he is 200 up
Plz don't ask again and again same questions with Aya in various interviews and trouble him
Yaru yendha katchiku poranga, varanga mukiam illai, srilanka samadhanama vallunum
Appan kuthirukkul illai 😂😂
பிரபாகரன் இல்லை.
டேய் கார்த்தி தமிழனுக்கு ஆதரவா பேசு இல்ல மூடு
பல நெடுமாறன் இல்ல புண்டை நெடுமாறன்
கருப்பா சுன்ணி
Muttallkalai kelveyalarkalakki?
Pooodaa pinami mental
Rendu thonil Kall vacha all thana nee
Waste questions
மாறனை பார்த்தால்
வரும் அனால் வராது மாதிரியான பேச்சு
இவன் சாவை எதிர்பார்க்கும் ஈழத்தவன்
சரியான உருட்டு நேடுமாரன்ஆவர்கள் ஏதாவது ஆதாரம் கான்பிக்க வேண்டியதுதானே
இங்க எதுக்குத்தான் ஆதாரம் இருக்கு? நீங்க சொல்றதுக்கு ஆதாரம் இருக்கா?
சீமான் மாரி sirikka
உனக்கு வேண்டுமா ஆதாரம் நீ தாண்
இந்தாளு பிரபாகரன காட்டிக்குடுகிறானோ..
உண்மை தன்மை தெரியவில்லை இவர் சொல்வதில் பொய் இருக்கிறது
பெரும்புளுவுனி இவன்
Uyira irundhu enna panna mudium, prabhakaran pola 10 prabhakaran vandhalum onnum pu..ga mudiadhu ippo.
முட்டால் போல் பேசுகிறான்
kai punnugu yethukuda kannadi naye
Yaruda ivan ayogyan, I am 67 yrs. I av seen this fool long.