இந்த ஐந்து அரிய வகை கிழங்குகள் உங்கள் வீட்டில் இருக்க? 5 Types of yam | வயிறு நோய்களுக்கும் தீர்வு

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • இந்த ஐந்து அரிய வகை கிழங்குகள் உங்கள் வீட்டில் இருக்க? வயிறு சம்பந்தமான நோய்களுக்கும் தீர்வு | பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகளும் & பயன்களும் | Different types of kelangu | Root potatoes, Winged yam | 5 Varieties of Yam
    சர்க்கரை வள்ளி கிழங்கு நாற்றுகள் நடும் முறை | How to plant sweet potato saplings | உழுது உண் சுந்தர் • சர்க்கரை வள்ளி கிழங்கு...
    Roots and Tuber Mela 2022 | மைசூரில் நடைபெற்ற வேர்கள் மற்றும் கிழங்கு கண்காட்சி | ಗಡ್ಡೆ ಗೆಣಸು ಮೇಳ • Roots and Tuber Mela 2...
    The SUPER Rare Edible Airpotato | வெற்றிலை வள்ளி கிழங்கு செடி வளர்ப்பு | Dioscorea bulbifera • The SUPER Rare Edible ...
    00:35 Alvali kizhangu ஆள்வள்ளிகிழங்கு | காவள்ளிக் கிழங்கு
    02:20 Attu kombu kelangu ஆட்டுக் கொம்பு வள்ளிக்கிழங்கு
    03:40 Air potatoes (dioscorea bulbifera) கொடி காய்வள்ளிக் கொடி,
    03:55 siru valli kelangu சிறு வள்ளிக்கிழங்கு
    04:50 Arrowroot Powder Benefits அரை ரொட்டி கஞ்சி
    09:18 Benefits of 5 Varieties of Yam
    மூலிகை கன்றுகள் & மரக்கன்றுகள் கிடைக்கும் இடம்:
    நித்யா நர்சரி கார்டன்,
    சென்னை பைபாஸ் ரோடு,
    வண்டிகேட் அருகில்,சிதம்பரம்.
    திரு பாலசுப்பிரமணியன்
    9843245720,8110081518
    #Arrowroot_Powder Benefits #Airpotatoes
    இக்கிழங்களை பற்றி கண்டிப்பாக உங்களுக்கு 100% தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை | ஆள்வள்ளிகிழங்கு | காவள்ளிக் கிழங்கு | வெற்றிலைவள்ளிக் கிழங்கு | Chinese yam | Alvali kizhangu • ஆள்வள்ளிகிழங்கு | இக்க...
    ஆகாச கருடன் கிழங்கின் சித்த ரகசியம் & மருத்துவம் | ஆகாச கருடன் கிழங்கு | கடுமையான பாம்புகடி விஷம் | Akasa Garudan Kilangu | Bryonia Epigoea | யாரும் அறியாத கருட கிழங்கின் சித்தரகசியம் மறக்காமல் பாருங்கள்.... !!! • நம் முன்னோர்கள் வீட்டி...
    உருளைக் கிழங்கு நல்ல உணவா? நம் முன்னோர்களின் உணவில் கிழங்கு இருந்திருக்கிறது தெரியுமா? Potato Diet • உருளைக் கிழங்கு நல்ல உ...
    Join this channel to get access to perks:
    / @sirkalitv
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி RUclips channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our RUclips Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

Комментарии • 99

  • @villagesistersamayal7597
    @villagesistersamayal7597 4 года назад +11

    அருமை அண்ணா இந்தக் கிழங்கை சிறு குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு மண்ணில் புதைப்பார்கள். மறுபடியும் தோண்டி எடுக்கும்போது குழந்தையை தூக்கி வைத்திருப்பதுபோல் அழகாக இருக்கும்

  • @user-so8sj6js2h
    @user-so8sj6js2h 4 года назад +7

    எம்ஜியார் க்கு, மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் சிதம்பரத்துக்கு , நல்ல கருத்துக்களை , மக்களுக்கு, மரம்,செடி,கொடி,வளர்ப்புக்கு, ,விவசாயத்துக்கு, மருத்துவதுக்கு உயர் திரு, மரியாதைகுரிய ஐயா,நம்ம, சுந்தரபாண்டியன் ,சார்

  • @satheeshkumar3417
    @satheeshkumar3417 4 года назад +2

    இதெல்லாம் கேள்வி படாத கிழங்கு வகைகள். தங்களின் இந்த பதிவுக்கு மிக நன்றி

  • @srakesh360you
    @srakesh360you 4 года назад +2

    மிகவும் நல்ல தகவல்.🙏

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 года назад +2

    மரவள்ளி கிழங்கு பயன்பாடுகள் தெரியும் ஆனால் அதில் கஞ்சி செய்து சாப்பிடுவது என்பது புதுமையான தகவலாக இருந்தது மிக்க நன்றி ஐயா
    மேலும் அந்த ஏர் பொட்டேட்டோ அதை மோதகவள்ளி என்றும் சொல்வார்கள் அதே கொடியின் கீழே மண்ணுக்கடியில் கரடுமுரடான பெரிய கிழங்கு வரும்
    இன்னும் சுரக்காய் போன்ற நீளமான கிழங்கு வகைகளும் உண்டு பெயர் ஞாபகம் வரவில்லை அந்த ஆரோரூட் கிழங்கு நான் சிறுவயதில் ஒவ்வொருவருடைய வீட்டின் கிணற்றடியிலும் பார்த்திருக்கிறேன் இப்போதுதான் அது ஞாபகம் வருகிறது இந்த அரியவகை கிழங்குகளை ஞாபகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி ஐயா

  • @malaichamytamilarasan6524
    @malaichamytamilarasan6524 4 года назад +1

    சிறப்பான பதிவு ஐயா. கேள்விபட்டதை பார்க்க முடிந்தது.

  • @alagupandichithambaram8578
    @alagupandichithambaram8578 4 года назад +1

    அருமை நன்றி

  • @arunasalamj.n8488
    @arunasalamj.n8488 4 года назад +1

    Romba Aarumaii
    Good Information

  • @alagupandichithambaram8578
    @alagupandichithambaram8578 4 года назад +1

    நன்றி

  • @karthimagi8674
    @karthimagi8674 3 года назад +1

    அருமை அண்ணா

  • @rengaraju2392
    @rengaraju2392 4 года назад +1

    தகவல் முக்கியமில்லை அனைவருக்கும் கிடைக்க செய்யவேண்டும்

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад

      number in description box call panni vanikonga

  • @vennilapandian3812
    @vennilapandian3812 4 года назад +3

    எனது தாய் வீட்டில் மஞ்சள் காட்டில் போடுவது உண்டு சாப்பிட்டது உண்டு. ஏனோ பழைய நினைவுகள். நன்றி

  • @jayachandranjayachandran4229
    @jayachandranjayachandran4229 4 года назад +1

    Thanks good message sir

  • @AshokKumar-fx2dl
    @AshokKumar-fx2dl 4 года назад +2

    வாழ்த்துக்கள்

  • @mani67669
    @mani67669 4 года назад +1

    During Pongal festival we add all greens with Aaravalli&Suravalli kizhangu and other vegetables. Thanks for the information about joint grease enhances and often stools.

  • @yazhcookingwithhommaking4996
    @yazhcookingwithhommaking4996 4 года назад +1

    Thank you anna 🙂

  • @sheebasona6403
    @sheebasona6403 4 года назад +1

    Very...nice... information...tk....u..so
    .much

  • @ml6236
    @ml6236 4 года назад +1

    Thanks 😍👍

  • @suryakarthikeyan5014
    @suryakarthikeyan5014 4 года назад +1

    Superb sir

  • @salemtamilan4529
    @salemtamilan4529 4 года назад +1

    ***NAlla தகவல் bro***

  • @suthasuthagar5350
    @suthasuthagar5350 3 года назад +2

    🙏🙏🙏

  • @arulp5142
    @arulp5142 4 года назад +1

    எங்கள் வீட்டில் இருக்கிறது..

  • @balak1263
    @balak1263 4 года назад +1

    very useful

  • @organicterracegardensubha3657
    @organicterracegardensubha3657 4 года назад +1

    Good information sir..

  • @anjalisugunan9427
    @anjalisugunan9427 4 года назад

    Thankyou

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад

      You’re welcome 😊

  • @ramkumarkumar3900
    @ramkumarkumar3900 4 года назад +1

    👌👌👌Anna

  • @Devid_Vijay...
    @Devid_Vijay... 4 года назад +1

    Good information...

  • @munniyappanmunniyappan8974
    @munniyappanmunniyappan8974 4 года назад +1

    Super

  • @arkkamarkkam8748
    @arkkamarkkam8748 2 года назад +1

    Anna Nan sri Lanka

  • @revathidhinakaran4904
    @revathidhinakaran4904 3 года назад +1

    Tell about winged yam

  • @koodeeswarenraja8363
    @koodeeswarenraja8363 2 года назад

    Intha kilanku madhuraiyil kidaikuma

  • @kousalyadevichakkaravarthy
    @kousalyadevichakkaravarthy 2 года назад

    ஐயா, பாலசுப்பிரமணியம் ஐயா எவ்வாறு தொடர்பு கொள்வது அலைபேசி எண் கிடைக்குமா????

  • @deepakdeepak2867
    @deepakdeepak2867 4 года назад +1

    Sir, wr I can get alvali kizhangu plant 🌱

  • @kalaiselvi7500
    @kalaiselvi7500 Год назад

    இப்போது கிடைக்குமா புரோ என்ன விலை சார் ஐந்தும்

  • @user-eo5jl7sm2o
    @user-eo5jl7sm2o 10 месяцев назад

    ஐயா கிழங்கு வேண்டும் தொடர்பு இல்லையே

  • @zahirshajahan5569
    @zahirshajahan5569 4 года назад +2

    அண்ண, கிழங்கு வேணும்...

  • @gokulakannangardening
    @gokulakannangardening 4 года назад +2

    I am having air potato

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад

      pls spread it

    • @gokulakannangardening
      @gokulakannangardening 4 года назад +1

      @@SirkaliTV of course after harvesting i will share the seeds air potato

  • @kamalnath8582
    @kamalnath8582 4 года назад +1

    Ayya mudavattukal kizhangu is available in your nursery do let me know

  • @syedalifathimajessima9785
    @syedalifathimajessima9785 4 года назад

    Sir hemoglobin kammiya irukku, enna sapidalaam

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад

      ஏழே நாளில் ஹீமோகுலோபின் அளவு அதிகரிக்க இது ஒன்று போதும் | How to increase hemoglobin in a week? ruclips.net/video/wZS7XfhcACk/видео.html

    • @syedalifathimajessima9785
      @syedalifathimajessima9785 4 года назад

      @@SirkaliTV Thank u sir

  • @alagupandichithambaram8578
    @alagupandichithambaram8578 4 года назад +1

    எங்குா கிடைக்கும்

  • @FearforGod
    @FearforGod 4 года назад

    ஆட்டு கெம்பு கிழங்கு என்றால் சேப்பைக்கிழங்கா ? அண்ணா தெளிவாக சொல்லவும்

    • @sundharitr5384
      @sundharitr5384 4 года назад +1

      No

    • @sundharitr5384
      @sundharitr5384 4 года назад

      This plant is krippar

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад

      ஆட்டுக் கொம்பு கிழங்கு என்றே தனி ஒரு கிழங்கு உண்டு

  • @Anbamudhan2203
    @Anbamudhan2203 3 года назад

    ஆரோட்டிமா செடி , ஆல்வெள்ளிகிழங்கு செடி கிடைக்குமா?

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      வேறு வேறு

  • @mahiramvevo
    @mahiramvevo 4 года назад +1

    பனங்கிழங்கு

  • @balakrishnan9357
    @balakrishnan9357 4 года назад

    கொடி உருளைக்கிழங்கு பயன் என்ன புரோ

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад +1

      நம் முன்னோர்கள் பசியை அடக்க, இக்கிழங்கை சமைத்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். மேலும், மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை உள்ள பெண்களும், உடலில் அதிக கொழுப்பு உள்ளவர்களும், காவளிக் கிழங்கை சமைத்து உண்டு வந்தால்... சரியாகிவிடும் என்று சொல்கிறார்.

  • @user-so8sj6js2h
    @user-so8sj6js2h 4 года назад +5

    இத்தனை நாளாக உங்களை விடியோல பார்க்காம பச்ச தண்ணீர் கூட என் பல்லுல படல 7.8 நாள் என்பது 7.8 வருசமா தெரியுது முதல் மரியாதை படத்துல சிவாஜி சாக கிடப்பாரு ராதா பார்த்த பிறகு தான் உயிர் வரும் அந்த மாதிரி தான் எனக்கு இப்ப இருக்கு தவறாக இருந்த மன்னிக்கவும

    • @ajithkumar-my6pi
      @ajithkumar-my6pi 4 года назад

      Super brother

    • @user-so8sj6js2h
      @user-so8sj6js2h 4 года назад +1

      @@ajithkumar-my6pi நன்றி நண்பா தல பெயர் வச்சு இருக்கிங்க தலை வணங்குகிறேன்

    • @ajithkumar-my6pi
      @ajithkumar-my6pi 4 года назад

      @@user-so8sj6js2h 😍😍

    • @user-so8sj6js2h
      @user-so8sj6js2h 4 года назад

      @@ajithkumar-my6pi என்ன தல உங்களை வர்ணிச்சேன் 2 பொம்மை படம்தா வருது

    • @user-so8sj6js2h
      @user-so8sj6js2h 4 года назад

      @@ajithkumar-my6pi ஆசை நாயகன் அல்டிமேட் ஸ்டார் அமர்களம் அட்டகாசம் அசல்

  • @arasumani5969
    @arasumani5969 4 года назад

    செடி தேவைக்கு போன்செய்தால் போன் எடுக்கவில்லை அண்ணா

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад

      திரு பாலசுப்பிரமணியன்
      9843245720
      8110081518

    • @arasumani5969
      @arasumani5969 4 года назад

      @@SirkaliTV நன்றி

  • @user-ps9pb5iu7p
    @user-ps9pb5iu7p 4 года назад +1

    இந்த கிழங்கு வகைகள் எங்கு கிடைக்கும்

  • @FearforGod
    @FearforGod 4 года назад

    அண்ணே சிதம்பரம் பகுதியில் ஏதேனும் வேலை கிடைக்குமா விவசாயம் சார்ந்ததாக இருந்தா நல்லா இருக்கும்.....

    • @manikandanr9716
      @manikandanr9716 4 года назад

      Ippa enna velai pakirenkal bro

    • @FearforGod
      @FearforGod 4 года назад +1

      @@manikandanr9716 entha velayum illamal summa iruken driving thereyum, electrical works parpen.....

    • @FearforGod
      @FearforGod 4 года назад +1

      Entha velai kidaichalum parpen bro Chidambaram side la iruntha sollunga

    • @FearforGod
      @FearforGod 4 года назад

      Llike panra punniyavaan velai kudunga punniyama pogum

    • @manikandanr9716
      @manikandanr9716 4 года назад +1

      @@FearforGod sorry bro nan madurai inkeyum ipadithan

  • @sp.karanthejasrisp.karanth2744
    @sp.karanthejasrisp.karanth2744 4 года назад +1

    பதிவுகளை பார்க்கும் போது இடையில் விளம்பரம் வோண்டாம்

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад

      u can stop advertisement by paid membership on RUclips

  • @saranraj6298
    @saranraj6298 4 года назад

    ஐயா மரவள்ளி கிழங்கு வேற ஆள்வள்ளி கிழங்கு வேற வகையா ?