மரவள்ளிக் கிழங்கு அதிக மகசூல் பெற உரம் இது தான் -Tapioca , Nutrients management

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • subscribe our new channel
    / @pachathunduoffcial4175
    மேலும் தகவல் பெற visit on
    www.pachathundu.in Website
    To download our mobile application
    play.google.co...
    யூடியூப் விவசாயி விவசாய சேனல் என்பது விவசாய பட்டம் பெற்ற இளைஞர்களால் நடத்தப்படும் ஒரு அமைப்பு
    பச்சத்துண்டு என்பது அனைத்து விவசாய உபகரணங்கள் மற்றும் பொருட்களை உள்ளடக்கிய ஒரு இணையதளம் ஆகும்
    அதில் இந்த வீடியோவில் உள்ள அலுவலர்கள் இளநிலை வேளாண்மை முதுநிலை வணிக மேலாண்மை முடித்த வேளாண் பட்டதாரிகள்
    வேளாண் தொழில் மற்றும் வேளாண் பயிர் ஆலோசனை சேவைகள் வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர்கள்
    யூடியூப் விவசாயி சேனலின் தொழில்நுட்ப ஆலோசனை குழுவில் உள்ளவர்கள்
    இந்த சேனல் தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றோம்அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த யூடியூப் விவசாயி சேனலை உருவாக்கி உள்ளோம்விவசாய சார்பான தகவல்களை மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த காணொளியை உருவாக்கி உள்ளோம்
    ஒவ்வொரு வாரமும் லைவ் நிகழ்ச்சிகள் மூலம் உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து வீடியோவிலே ஆலோசனை வழங்குகிறோம் மற்றும் விவசாயம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதை வீடியோ வாக வெளியிட்டு கொண்டுள்ளோம்
    எங்கள் விவசாய குழுக்களில் இணைந்து கொள்க:
    To join our telegram group t.me/joinchat/...
    To joint our youtube vvivasayi farmers whats app group link available here
    chat.whatsapp....
    வாட்ஸ் அப் help Line :
    8220150757(only what's app
    #agriculture
    #tomatoes
    #vegatable
    #tomatoratetoday
    #விவசாயி
    #tomatopricetoday
    #thrips
    #pestcontrol
    #pesticides
    #pestaflores
    #flowers
    #rose
    #flowercultivation
    #விவசாயி
    #விவசாயி
    #fertilizer
    #fertility
    #nutrients
    #agrochemicals
    #tata
    #tatachemicalshare
    #tatapower
    #rallisindia
    #tata
    #paddy
    #paddy159
    #paddycuttingmachine
    #herbicides
    #weedicides
    #smallonion
    #todayonionprice
    #onionratetoday
    #onion_price_today
    #onion_rate_today

Комментарии • 51

  • @satheshvp5924
    @satheshvp5924 8 месяцев назад +2

    Suma loda lodanu pesikitu irukama evalavu days la ena ena fertilizer per acre evalavu kudukanumnu solunga. Nenga pesunathu onum puriyala

  • @SrinivasanperumalSrinivasanper
    @SrinivasanperumalSrinivasanper 3 месяца назад +1

    எட்டு மாதம் ஆயிடுச்சி என்ன உரம் தரலாம்

  • @anbu_5thanioruvan
    @anbu_5thanioruvan Год назад +1

    சேனைக்கிழங்கு பற்றி போடுக

  • @jayachandran5833
    @jayachandran5833 Год назад +5

    உரம் அளவு பட்டியலாக கொடுத்தால் இன்னும் சிறப்பு

  • @anbu_5thanioruvan
    @anbu_5thanioruvan Год назад +1

    சேனை கிழங்கு பற்றி போடுக *.!!!

  • @TkarthikKarthik-t9t
    @TkarthikKarthik-t9t 3 месяца назад

    சார் வணக்கம் 5 மாதம் ஆயிடுச்சு குச்சி குச்சி பெருக்கவே இல்ல ஐயா அதுக்கு என்ன மரம் தரணும்

  • @palekarfarmingperumalvkper5116
    @palekarfarmingperumalvkper5116 6 месяцев назад

    Totaling.entha time Anna uram@sprey kodukka vendum.Please Pathil

  • @muthukumar-nx6px
    @muthukumar-nx6px Год назад +1

    Slow ah pesunga sir

  • @nagaraje6448
    @nagaraje6448 2 года назад +2

    Super sir... Please upload more videos...

  • @senthuk5723
    @senthuk5723 5 месяцев назад

    ஆறு மாத மரவள்ளிக் கிழங்கு எடை அதிகமாக என்ன செய்யலாம்

  • @pajith3027
    @pajith3027 Год назад

    Manavari kilangu kilangu oora pokum tharunam ena uram kodukkalam 10 26 26 kudukkalama

  • @srivinayagaagridrones4567
    @srivinayagaagridrones4567 2 года назад +1

    Bro most ah bathikera mathiri maavu poochi... Yellow poochi... Ku control kedaikara mathiri low rate chemical irutha sollunga per acre ku... Money save pandra mathiri.. Vivasayi ku romba useful ah irukum..

  • @dsenthilkumar3996
    @dsenthilkumar3996 2 года назад +1

    Sweet corn+ black gram intercrop ku metolachlor use pannalama

  • @Modernagriculturetn
    @Modernagriculturetn 2 года назад +1

    அண்ணா முருங்கை உரமிடுதல் வீடியோ போடுங்கள் .

  • @kathirsubramaniedits4714
    @kathirsubramaniedits4714 Год назад +2

    மரவள்ளி நுண்ணுட்ட ஒரம் பற்றி விக்ககவும்

  • @gopinatarajan7069
    @gopinatarajan7069 8 месяцев назад

    Yethapoor vellai maravalli vachierukom 5 monts complete aaguthu enna uram kudukalam

  • @mahashkumarv667
    @mahashkumarv667 8 месяцев назад

    Marravelli entha month nadavu

  • @rameshg2725
    @rameshg2725 Год назад

    Nice explanation

  • @PrakashPrakash-ql6ew
    @PrakashPrakash-ql6ew 2 года назад +3

    Bioser 360 உரத்தைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க bro

  • @mylifemyview246
    @mylifemyview246 2 года назад

    Super+potash enougha. Bro at 5th month. OR 20-20 also neededa

  • @kathirsubramaniedits4714
    @kathirsubramaniedits4714 2 года назад

    Nutrition oram ethakku enna alavukalil kotukka ventum????

  • @gunasekarangunasekaran6322
    @gunasekarangunasekaran6322 2 года назад +2

    Avarai ku pulu kattupaduthuvatharku coragen adikalaama

  • @MousiMousi-m8i
    @MousiMousi-m8i Год назад

    5th month LA Enna Uram bro podalam

  • @vigneshg3855
    @vigneshg3855 2 года назад

    7mnth aaiduchu tripla yeild and point ku enna fertilizwr kodukalam bro

  • @rameshlingaraj5531
    @rameshlingaraj5531 2 года назад

    Bro cotton kku trip la enna fertilizer kodukanum please thank you

  • @mylifemyview246
    @mylifemyview246 2 года назад +1

    Super kodukalama

  • @SasiKumar-yj3hr
    @SasiKumar-yj3hr 2 года назад

    Sir mavu puchi takkuthal athigama iruku.marundu adicha 1 monthla marupudium vanduruthu.

  • @rsreenath7
    @rsreenath7 2 года назад

    Bro in tapioca,can we use lihocin or chamatkar.? Like we use in potato

  • @madeswaran4563
    @madeswaran4563 2 года назад +3

    சார் வணக்கம் மரவள்ளிக்கிழங்கு நடவு முதல் அறுவடை வரை உள்ள உரம் மேலாண்மை பற்றி தெளிவாக பதிவிடவும்

  • @creativemachine7233
    @creativemachine7233 Год назад +3

    இவ்வளவு வேகமாக பேசுனா யாருக்கும் புரியாது..

  • @thalaradradthala2520
    @thalaradradthala2520 2 года назад +3

    சார் வணக்கம் மரவள்ளிக் கிழங்கு ஆறு மாதம் ஆகிறது இந்த நேரத்தில் என்ன உரம் கொடுக்கலாம்

    • @kodanki
      @kodanki 2 года назад +1

      Hi

    • @kodanki
      @kodanki 2 года назад +1

      Your contact number

  • @sathishsps1212
    @sathishsps1212 2 года назад

    Hai na no gold fritilizer details pathi sollunga

  • @palanimunikannu3868
    @palanimunikannu3868 Год назад +1

    மரவள்ளி பயர் 5மாதம் பயிராக நல்லமுறையில் வளர்ச்சி உள்ளது திடீரென்று தழை மஞ்சள் நிறம் மாறி முனை வறை உள்ள ன என்ன செய்யவேண்டும்

    • @thangavelraja2812
      @thangavelraja2812 Год назад

      அதற்குப் பெயர் மஞ்சள் நோய் செடியை பறித்து கொண்டு சென்று மருந்து கடையில் காண்பித்து மருந்து அடிக்கவும்

  • @ramasamyvenkatachalam4538
    @ramasamyvenkatachalam4538 2 года назад

    What is the Periodical schedule fertigation for TAPIOCA?

  • @vijayprathap5043
    @vijayprathap5043 2 года назад

    Bro na 6 acore topico podurugan 6month aguthu but potash rate hig. Athuku mattra bio potash vanthuruku atha patha sampal pola iruku athula topico ku sathu kidaikuma bro...

    • @millionviews1340
      @millionviews1340 Год назад +1

      😂😂😂 80 ton vantha kuda 10 lakh aachu
      6 acre ku
      Potash 1700 potu 15 k ku eduthu poda valikutha 🙄

  • @paulrajarul8308
    @paulrajarul8308 2 года назад

    What is point ..??

  • @thirunavukkarasusrisai1972
    @thirunavukkarasusrisai1972 2 года назад

    மரவள்ளிகிளங்கு 2மாதத்தில் இருந்து அருவடை வரை என்ன உரம் கொடுக்க வேண்டும்

  • @sundarsundar5953
    @sundarsundar5953 Год назад +2

    விஷயத்த சுருக்கமாக சொல்லுங்க

  • @wordofgod3438
    @wordofgod3438 2 года назад +1

    Hi bro 👋

  • @kaattan4496
    @kaattan4496 2 года назад +5

    என்ன என்ன மாதங்களில் என்ன மாதரியான உரம் இட வேண்டும் என்று தெளிவாக கூறலாம்.முதல் ஐந்து நிமிடங்கல் வல வல.....

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  2 года назад +2

      எப்போதும் அடிப்படையோடு விளக்கமாக சொல்லி தான் எங்களுக்கு பழக்கம்
      பழகிக்கோங்க சார்
      . நீங்கள் நினைக்கறத தான் நான் பேசனுனு எப்படி எதிர்பாரக்கிறிங்க

  • @selvakumarcsee
    @selvakumarcsee 2 года назад

    Buyers contact no needed in gobichettipalayam

  • @balakrishnan-rv9xt
    @balakrishnan-rv9xt 5 месяцев назад

    Bore