ஆரோக்கியமான ஜீரணமண்டலத்திற்க்கு நாம் செய்ய வேண்டியது

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2024

Комментарии • 123

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 7 месяцев назад +34

    ❤❤ மெதுவாக சாப்பிடு மென்று சாப்பிடு எச்சில் கலந்து சாப்பிடு பசி வந்து சாப்பிடு சத்துள்ளதை சாப்பிடு .. பின்னர் டாக்டருக்கும் உனக்கும் ரொம்ப தூரம் ❤❤ வாழ்க நலமுடன் 💯💯💥💥

  • @jaiganesh.p3883
    @jaiganesh.p3883 7 месяцев назад +43

    நீங்கள் சொல்வது போல நான் பச்சையாக சாப்பிடுவதை நிறுத்தினேன் உடல் நலம் நன்றாக உள்ளது நுண்ணுயிர் பற்றி உணர்ந்தேன் நன்றி

  • @Gow-Tham
    @Gow-Tham 7 месяцев назад +11

    நம் மண் சார்ந்த பயிற்சிகள் செய்தால் அருமையாக இருக்கும். சிலம்பம், கரலாக்கட்டை , அனுமான் உடல் பயிற்சிகள்........இந்த பயிற்சிகள் செய்தால் வாதம் பித்தம் கபம் அனைத்தும் சமமாக இருக்கும் செரிமான மண்டலம் சீராக இருக்கும் ❤❤❤❤

  • @manirajendran8390
    @manirajendran8390 7 месяцев назад +17

    மிக சிறந்த மனிதர்❤❤❤❤

  • @ganapathyraja1796
    @ganapathyraja1796 7 месяцев назад +9

    எந்த மருத்துவரும் கூராக தகவல் அய்யா மிக சிறந்த மருத்துவர் அய்யா நீங்கள் ❤❤❤

  • @lathamohan8745
    @lathamohan8745 7 месяцев назад +3

    ஐயா நீங்கள் என்றென்றும் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் மென்மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்❤

  • @kumarprasad9399
    @kumarprasad9399 7 месяцев назад +5

    சுவாமி தங்கள் சொல்லும் அறிவுரையில் ஒரு காரணம் இருக்கும் என்பதை யாவரும் புரிந்துகொள்ளட்டும்.

  • @MuruganSp-k6o
    @MuruganSp-k6o 7 месяцев назад

    மருத்துவ அய்யாவின்‌‌ மகத்துவம் மிக்க மருத்துவம் ‌சம்பந்த‌‌ பேச்சுக்களுக்கு நாங்களெள்ளாம் என்றென்றும் அடிமைகள்.

  • @gmovap7927
    @gmovap7927 7 месяцев назад +2

    Arumai Ayya.Nandri.
    'Veedu' yenbadhu,pura veedu matum alla,aga veedum dhaney."Aga veedu" ...gunangal,emotional balance..idhai patri oru speech kodunga..

  • @supremeuniforms9838
    @supremeuniforms9838 7 месяцев назад +7

    Sir:வணக்கம்🙏💐.
    ஜீரண சக்தியை
    மேம்படுத்தும்
    உடல் ஆரோக்யம்
    பற்றிய தங்கள்
    உணர்வு செய்திகள்
    பார்த்து வியந்தேன்
    அனைவருக்கும்
    நன்மைகள் தரும்
    தங்களை
    வணங்குகிறேன்
    மிக்க நன்றி ❤🙏💐🙏💐🙏💐🤴

  • @MsGrailSeeker
    @MsGrailSeeker 7 месяцев назад +1

    Thanks sir for your valuable priceless information!!! But I couldn’t get the point after 60 limiting to one meal. Can do you a separate video on that topic!!

  • @uday20101
    @uday20101 7 месяцев назад +2

    I take the privilege in wishing him good morning and wishing him a long life for to serve the society with his finding

  • @rajkumars7484
    @rajkumars7484 7 месяцев назад +2

    மிக சிறந்த பதிவு

  • @rajugnanapandidhan8742
    @rajugnanapandidhan8742 2 месяца назад

    Arumaiyana Vizhakam 🙏🙏🙏🙏🙏

  • @RaviKumar-vp3cd
    @RaviKumar-vp3cd 7 месяцев назад +2

    GERD remedies solluga sir from Sri Lanka.❤️🙏

  • @vijayadass5276
    @vijayadass5276 7 месяцев назад +1

    Thank you so much for the great information, Sir 🙏🏽🙏🏽🙏🏽 10:29 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @ZINDAHISAlumni
    @ZINDAHISAlumni 4 месяца назад

    Doctor you have told that we can rectify vericose vein by walking in swimming pool with water level till neck,till it recovers,but can the failed valve of vein gain strength? That's strengthen the vein valve again?!

  • @indirasubrahmanyam7980
    @indirasubrahmanyam7980 7 месяцев назад

    Vanakkam Sir,
    Thanks a lot for your valuable and priceless information.🙏🙏🙏

  • @manjulab5046
    @manjulab5046 7 месяцев назад

    Thank u doctor for ur guidance, I have a query we should not even eat onion, cucumber, tomato has a salad?

  • @prakashsathyapriya
    @prakashsathyapriya 7 месяцев назад

    Sir allopaths says that ghee has transfat and to take it in moderation?

  • @BharaniStar1
    @BharaniStar1 7 месяцев назад

    Hiiiiiii...... Amrithaaaaaa .... you are still the same ... never lost a kilo or loose an inch..... even after Dr.CKN gave so much advice....

  • @hegemonial1
    @hegemonial1 7 месяцев назад

    sir you hav e touched upon this topic several times. Talk about the side effects of marrying within blood relation.

  • @Justin2cu
    @Justin2cu 7 месяцев назад +5

    வணக்கம்.
    ற் வந்தால் அதற்குப் பிறகு க் வரக்கூடாது. ஜீரண மண்டலத்திற்கு என்று இருக்க வேண்டும்.
    நன்றி!

  • @punithanr1887
    @punithanr1887 6 месяцев назад

    அருமையான டாக்டர் நன்றி ஐயா பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகின்றோம்.🙏🙏🙏

  • @prakathigomu1998
    @prakathigomu1998 7 месяцев назад

    Parkal eerugal valupera tips pls sir

  • @yesodhanagarajan3764
    @yesodhanagarajan3764 7 месяцев назад +2

    Your god sir your great sir🙏🙏🙏🙏🙏

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765 7 месяцев назад

    மிக்க நன்றி அஐயா

  • @prasadomprakash5077
    @prasadomprakash5077 7 месяцев назад

    Great information.
    Your words are like our Father words. Hats-off to you sir

  • @manickamsuppiah
    @manickamsuppiah 7 месяцев назад +1

    Thanks Dr.CKN

  • @rajanlatha8207
    @rajanlatha8207 2 месяца назад

    Sir. .after sixty years one meal sapidalaamaa??night sugar tablet eppadi podanum?? please reply

  • @velumanip3066
    @velumanip3066 7 месяцев назад

    Thenk you. So. Much.for great lnformation. Sir

  • @சூரியபார்வை
    @சூரியபார்வை 7 месяцев назад +1

    குறட்டையை தவிர்க்க ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள் ஐயா

  • @BharaniStar1
    @BharaniStar1 7 месяцев назад

    I lost 4 kilos..... thanks, Dr. CKN

  • @haridassd88
    @haridassd88 Месяц назад

    Please hbsag b tretment help

  • @chezhianparanan2908
    @chezhianparanan2908 7 месяцев назад

    Respected sir please make a video about varicocele.

  • @PerumPalli
    @PerumPalli 7 месяцев назад +1

    *VANAKKAM AYYA💖💖💖*

  • @aproperty2009
    @aproperty2009 7 месяцев назад

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @kirubavathykrishnakumar3027
    @kirubavathykrishnakumar3027 7 месяцев назад

    Why we should not eat fruits sir?

  • @HariS-cc3mx
    @HariS-cc3mx 7 месяцев назад

    Good health thanks amirtha ckn sir

  • @gayathriyasaswini2484
    @gayathriyasaswini2484 7 месяцев назад

    gERD. Lax less issue treatment soiluga

  • @saravanana7714
    @saravanana7714 7 месяцев назад

    Beautiful sir as madam 🎉🎉🎉🎉🎉 thank you

  • @mookaiah73sivapreethi17
    @mookaiah73sivapreethi17 7 месяцев назад +1

    நன்றி ❤️

  • @jothikula8729
    @jothikula8729 7 месяцев назад +2

    last point 💯💯💯

  • @smuggler8386
    @smuggler8386 7 месяцев назад +3

    Saapatu raman mari digestion venum and avaruku 60 age + plz talk about him

  • @gayathrik8435
    @gayathrik8435 7 месяцев назад

    How to cure baby very mild eczema. Pls explain me sir

  • @mageshmadhavan5227
    @mageshmadhavan5227 7 месяцев назад

    நன்றி ம௫த்துவா் ஐயா.

  • @lathadass4873
    @lathadass4873 7 месяцев назад

    Can any one tell abt the doctor who has got any experience meeting him so that even i can mee him

  • @tastewithvinaytwv4441
    @tastewithvinaytwv4441 7 месяцев назад +1

    குறட்டை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் தீர்வு சொல்லுங்கள் ஐயா..

  • @rathimohan4782
    @rathimohan4782 7 месяцев назад +1

    Super sir

  • @Selvam-zc1lz
    @Selvam-zc1lz 7 месяцев назад +1

    Thank you sir

  • @baskebasker9538
    @baskebasker9538 7 месяцев назад +1

    ஐயா வணக்கம் ஐயா ஐ லவ் யூ சார்💞💞🙏🙏🙏

  • @compassion7243
    @compassion7243 7 месяцев назад

    Sir Great information...sir morning do exercise bf breakfast...or after...? Thanks

  • @sp.murugansp6448
    @sp.murugansp6448 7 месяцев назад

    Great sir ❤❤❤

  • @fishfish300
    @fishfish300 7 месяцев назад +2

    Pls help ....😢 I have sever anxity.... And sleep disorder ....
    In btw sleep i wake up 20 times...
    I wake up with dream....
    Bcoz of my chronic diseas..... I gone to dipression...... 😢. Pls anybody help me.......

    • @baskarans7874
      @baskarans7874 7 месяцев назад

      Very simple take anti depressants like Dothipin 25 mg or Amitripyline 25 mg, every 6 pm

    • @fishfish300
      @fishfish300 7 месяцев назад

      ​@@baskarans7874😮😮😮

  • @geethatharaknath2784
    @geethatharaknath2784 7 месяцев назад

    Thak yousir

  • @abhijack.1036
    @abhijack.1036 7 месяцев назад

    Nice I like it🎉

  • @VigneshVaran-n3f
    @VigneshVaran-n3f 4 месяца назад

    நன்னீர் எங்கே கிடைக்கும் டயவு செய்து சொல்லுங்க

  • @SwetySwety-h5j
    @SwetySwety-h5j 7 месяцев назад

    Thanks Dr. ❤ 🌹 🇮🇳

  • @venkit1630
    @venkit1630 6 месяцев назад

    Doctor office address please....need some medical advice

  • @askyupdates8712
    @askyupdates8712 7 месяцев назад +1

    Mic ka Kaila dhaan pudikanum 😢

  • @balakrishnan8940
    @balakrishnan8940 7 месяцев назад

    பக்கவாதம் பற்றி கேளுங்கள் அக்கா

  • @mohanabharathi2611
    @mohanabharathi2611 7 месяцев назад +1

    Good message

  • @sivanathan1557
    @sivanathan1557 7 месяцев назад

    If 4 hrs gap will be hungry again

  • @radhakrishnan-rl7el
    @radhakrishnan-rl7el 7 месяцев назад

    Sirappu❤❤❤

  • @Nambiyatchicabs
    @Nambiyatchicabs 7 месяцев назад +1

    பசி எடுத்துத்தான் சாப்பிட வேண்டும் அதில் சமரசம் ஐயா சி கே என் அவர்களே உங்களை எப்படி தொடர்பு கொள்வது தொடர்பு எண் வேண்டும்

    • @baskarans7874
      @baskarans7874 7 месяцев назад

      அரை மணிநேர நேர்முகம் ஃபீஸ் ரூ 5000 பரவால்லயா.

  • @rajapandian7840
    @rajapandian7840 7 месяцев назад

    thank u sir❤❤❤❤❤❤❤

  • @Kaviya-p7m
    @Kaviya-p7m 7 месяцев назад

    Sirungavoicenallairuku

  • @karkki3551
    @karkki3551 7 месяцев назад +1

    ஐயா, நேரத்திற்கு சாப்பிட இயலவில்லை ஏனென்றால் எனது வேலை இரவு பகல் மாறி மாறி செய்வதால்...

    • @jayanthi4828
      @jayanthi4828 7 месяцев назад +1

      Semma speech 🎉🎉🎉🎉🎉

    • @Gayathri-o4c
      @Gayathri-o4c 7 месяцев назад

      Liquid format ல எதாவது எடுங்க

  • @RhododendronRhodo
    @RhododendronRhodo 7 месяцев назад

    Hello ck sir....❤

  • @penme
    @penme 7 месяцев назад

    சார். சுத்தம் போறு போடுதோ இல்லியோ ,சுத்தம் சுகம் தரும். சுகமுண்ணா என்ன ஆரோக்கியம். 🙏

  • @ManojKumar-br1pw
    @ManojKumar-br1pw 7 месяцев назад +8

    பசித்து பூசி எண்று சொல்லி விட்டு டைமுக்கு சாப்பிட்டு சொல்றீங்க. அது முற்றிலும் முரணானது

    • @Gayathri-o4c
      @Gayathri-o4c 7 месяцев назад +8

      இடையில் எதும் தீனி சாப்பிடாம இருந்தா time கு பசிக்கும்

  • @cutey.a.8245
    @cutey.a.8245 7 месяцев назад

    Thank you sir🎉😂

  • @Subbulakshmi-zo5zx
    @Subbulakshmi-zo5zx 14 часов назад

    கடைபிடிக்கிறோம் இப்ப பசித்து புசின்னு சொல்லிட்டு டயத்துக்கு சாப்பிடனும் என்றும்குழப்புகிறீர்கள்எதை செய்வது😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @shreekala8089
    @shreekala8089 7 месяцев назад

    Nandri vanakkam 🙏

  • @palanisamy3740
    @palanisamy3740 3 месяца назад

    உழைப்புக்கேற்ற உணவு என்பதே சரி

  • @P.m-t4b
    @P.m-t4b 7 месяцев назад +1

    ராத்திரி எல்லாம் செல்ல பாக்ககூடாதுன்னா உங்க வீடியோ எப்படி பாப்பது

    • @vijayalakshmiutthira6164
      @vijayalakshmiutthira6164 7 месяцев назад

      இந்த வீடியோவை கேட்டாலே போதுமானது. டிவி பார்க்கும் நேரத்தை ஒதுக்கி வைத்து விட்டு இவரின் ஆடியோவை கேட்கலாம் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

    • @P.m-t4b
      @P.m-t4b 6 месяцев назад

      நிஜம்தான் இவர் ஒரு கூகுல் போல இவருக்கு தெறியாத விஷயமே இல்லை .

  • @chandrashekars7042
    @chandrashekars7042 7 месяцев назад

    🙏🙏🙏

  • @divinegoddess_3
    @divinegoddess_3 7 месяцев назад +1

    Majority of peoples can't control their tongue

  • @revathis5026
    @revathis5026 7 месяцев назад +1

    I love u ayya

  • @jansijegan6073
    @jansijegan6073 7 месяцев назад

    ❤❤❤❤❤❤❤

  • @muthupandis711
    @muthupandis711 7 месяцев назад +1

    Unka stomach patha Apditheriyalaiyeh

    • @vijayalakshmiutthira6164
      @vijayalakshmiutthira6164 7 месяцев назад +1

      சொல்லப்படும் விஷயம் நமக்குத் தேவையா என்று மட்டும் பார்த்தால் போதுமானது சொல்பவரை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

    • @baskarans7874
      @baskarans7874 7 месяцев назад

      கண்டிப்பா ஒரு முறை மருத்துவரை ?? சந்திக்கவும் .​@@vijayalakshmiutthira6164

    • @sulochanak4412
      @sulochanak4412 7 месяцев назад +2

      சார் செய்யும் exercise video பார்க்கவும்

  • @saravanana3572
    @saravanana3572 7 месяцев назад

  • @sairamlingam8730
    @sairamlingam8730 7 месяцев назад

    🎉🎉🎉🎉

  • @sivagangaisabarisuppiah
    @sivagangaisabarisuppiah 7 месяцев назад +1

    😂😂 3:46.. 🎉

  • @jayashree2122
    @jayashree2122 7 месяцев назад

    🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @baskarans7874
    @baskarans7874 7 месяцев назад

    அம்ருதா மைண்ட் வாய்ஸ் , too late to follow.

  • @ppavithra2245
    @ppavithra2245 7 месяцев назад

    Anchor pls learn to talk to doctor like an adult.. at the beginning of ur interview it's like a child interviewing

  • @rediswealth
    @rediswealth 6 месяцев назад

    இவரே பேட்டி எடுக்க எதுக்கு இந்த பேட்டிணு கேள்வி ஓலா வேற...

  • @rediswealth
    @rediswealth 6 месяцев назад

    நல்லவேள 70 வயசுக்கு அப்புறம் சாப்பிட வேணாண்ணு சொல்ல இந்த ஆரோக்ய உருட்டல் ஓலா ..

  • @ilangosdravid2609
    @ilangosdravid2609 7 месяцев назад +2

    Half boiled amrita,
    டப்பிய சாத்திட்டு கேள்விய மட்டும் கேளு...
    உன்அறிலின்மைக்காட்டி திசை ந
    திருப்பாதே.
    Please try to be matured and interup as an idiot during the important answer.
    Thanx show your

    • @whitejack4582
      @whitejack4582 7 месяцев назад +2

      Avar satarna makkalukku vilanguvatatkaga appadi pesugiraar

  • @sureshkumarv7258
    @sureshkumarv7258 3 месяца назад

    Super Sir 👌

  • @jayaramank6874
    @jayaramank6874 4 месяца назад

    Thank you 😊❤😊 sir

  • @mathicollection3007
    @mathicollection3007 7 месяцев назад

    Super sir

  • @sekarpacet192
    @sekarpacet192 7 месяцев назад

    Thank you sir

  • @revathis5026
    @revathis5026 7 месяцев назад

    ❤❤❤❤❤

  • @paneerselvam4646
    @paneerselvam4646 6 месяцев назад +1

    Thank you 🙏🙏🙏🙏🙏🙏 sir

  • @a.jabarsaadiq450
    @a.jabarsaadiq450 7 месяцев назад

    Super

  • @BharathirajaK-wh3wy
    @BharathirajaK-wh3wy 7 месяцев назад

    Thankyou sir 🙏