மரவள்ளி மாவுப் பூச்சி கட்டுப்பாடு எப்படி?-Mealy bug control

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 14

  • @subashchandar1744
    @subashchandar1744 2 года назад +4

    ...".வணக்கம் சார்.நல்ல அருமையான வீடியோ.நிச்சயமாக நீங்கள் மேம்பட்டு உள்ளீர்கள்.ஒரு பயிருக்கு பூச்சிகளால் வரும் தொந்தரவுகளை கூறி அதனால் அதற்கு தீர்வும் கூறி இதை கட்டுப்படுத்தி விட்டு பயிர் வளர்ச்சி அடைய தேவையான பரிந்துரைகளையும் கூறுகிறீர்கள்அதுவும் நிறுத்தி நிதானமாக.வாழ்த்துக்கள். நீங்கள் எதிர்பார்ப்பது நிச்சயமாக நடக்கும்

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 2 года назад +2

    என் அனுபவம்.
    மாவுப்பூச்சி கண்ட்ரோல் ஆக வெறும் தண்ணீரை பேட்டரி ஸ்பிரேயர்கொண்டு அடித்தால் நல்ல பலன் கிடைக்கும். இரண்டு மூன்று முறை 1 வார இடைவெளியில் அடிக்கவும்.

  • @svenkatesanchemistryteache460
    @svenkatesanchemistryteache460 2 года назад +1

    அருமை. தங்கள் உடம்பை பார்த்துக்கொள்ளவும். நேரத்தில் சாப்பிடவும்.

  • @madeswaran4563
    @madeswaran4563 2 года назад

    சார் வணக்கம் இந்த மருந்தை என் பேட்டரி ஸ்ப்ரேயர் பவர் ஸ்பிரேயர் அல்லது நவீன முறையில் ஏதாவது இயந்திரங்கள் இருக்கின்றனவா தெளிவாக கூறவும்

  • @ramjiselvaraj8836
    @ramjiselvaraj8836 2 года назад +3

    விவசாயிக்கு புரியிற மாதிரி சொல்லவும். எதோ IT கம்பெனி சொல்ற மாதிரி இருக்கு

  • @farmervillagelife5631
    @farmervillagelife5631 2 года назад +1

    வெர்டிசீலியம் லக்கானி எப்படி வீடியோ போடவு நன்றி

  • @-parambuvanam-luxuryorlife9274

    Pl give bio solution. We don't use chemical pesticides

  • @sundaramg941
    @sundaramg941 2 года назад +1

    உங்களுடைய பரிந்துரை அளவை எச்சரிக்கையாக சொல்லவும். இணைப்பு மருந்துகள் அளவு கூடுதலாக உள்ளது.

  • @ranjithayyanarkulam4897
    @ranjithayyanarkulam4897 2 года назад

    DANTOTSU (CLOTHIANDIN 50%WDG GOOD RESULT BRO

  • @PradeepPradeep-xm4cb
    @PradeepPradeep-xm4cb Год назад

    Samping flower

  • @gokulkrish7659
    @gokulkrish7659 2 года назад

    Sulfoxaflor is best

  • @eyarkaiaasef6318
    @eyarkaiaasef6318 4 месяца назад

    விவசாய சேனல்ன்னு பெயர்வைத்துக்கொண்டு.கார்ப்ரேட்டுக்கு கம்பெனிக்கீ விளம்பரம் மாதிரியிருக்கு.பெயரைமாத்துங்கோ.தம்பி....

  • @a1farmershorts75
    @a1farmershorts75 Год назад

    கொஞ்சம் பொறுமையாவும் இந்த மருந்து எல்லாம் கொஞ்சம் காட்டி சொல்லவும்