ஏக்கருக்கு 250மூட்டை மரவள்ளி சாகுபடி, 2லட்சம் லாபமா!

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • 13 வருடமாக 12 ஏக்கரில் இயற்கை விவசாயம் மேற்கொண்டு வரும் சேலம் ஆத்தூர் பகுதியை சார்ந்த விவசாயி திரு.கணேஷ் அவர்கள் ஈஷா மண் காப்போம் நடத்திய 8 நாட்கள் இயற்கை விவசாய பயிற்சியில் பங்கு பெற்றவர். இவர் 2 ஏக்கர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கை முதன்மை பயிராக பயிரிட்டு ஊடுபயிராக எள்ளும்,நிலக்கடலையும் பயிர் செய்து நல்ல மகசூலும், லாபமும் ஈட்டி வருகிறார். அதற்காக அவர் மேற்கொள்ளும் களை மேலாண்மை முறை, இயற்கை இடுபொருள் வழங்கும் வழிமுறைகள் அனைத்தும் சிறு,குறு விவசாயிகளுக்கு உந்துதலும், தன்னம்பிக்கையும் அளிக்கும். மண் காப்போம் சார்பில் இந்த காணொளியை கண்டு விவசாயிகள் பயன்பெற வேண்டுகிறோம்.
    தொடர்புக்கு:
    இயற்கை விவசாயி
    திரு.கணபதி,
    ஆத்தூர்,
    📱99522 48692
    #maravalli #tapioca #மரவள்ளி
    Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest RUclips Tamil videos:
    / @savesoil-cauverycalling
    Like us on the Facebook page:
    / cauverykookuralmannkappom

Комментарии •

  • @rakulragul1919
    @rakulragul1919 8 месяцев назад

    அருமையான பதிவு💕💕💕💕 அண்ணா கணபதி

  • @r.teivamani4755
    @r.teivamani4755 8 месяцев назад

    Super appa❤❤❤🎉🎉🎉

  • @Balaji.sBalaji.S-jv2od
    @Balaji.sBalaji.S-jv2od 8 месяцев назад

    Super mama❤❤🌾

  • @praveennov
    @praveennov 8 месяцев назад

    அருமையான பகிர்வு சகோதரரே. மாட்டுக்கு தீவனமாக கடலை, எள்ளு மரவள்ளி பயிர்கள் பயன்படுமா ?

  • @DeepanRaj-it6dh
    @DeepanRaj-it6dh 8 месяцев назад

    அருமை

  • @arulananths9738
    @arulananths9738 8 месяцев назад +1

    What about expenses

  • @gopalakrishnann7756
    @gopalakrishnann7756 8 месяцев назад

    ஆரம்ப முதலீடு மற்றும் தொழிலாளர் செலவுகள் என்ன என்பதை எங்களுக்குத் தெரிவிக்க முடியுமா? ஒரு ஏக்கரின் இறுதி லாபத்தை அறிய, அதைக் கழிக்க வேண்டும்

  • @SubhaKavi-qf4xy
    @SubhaKavi-qf4xy 8 месяцев назад

    ❤❤❤❤❤

  • @rrameshbabu6059
    @rrameshbabu6059 8 месяцев назад

    ❤❤❤❤