மலரும்பூமி|27 06 2019|பணம் குவிக்க இயற்கை வேளாண்மை தான் வழியா இவர் கூறும் தன் அனுவபத்தை பார்க்கலாம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • மலரும்பூமி |வளர்சோலை|
    அன்பார்ந்த உழவர்பெருமக்களே,
    இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்பதால் சென்னையில் உள்ள தன் ட்டை வீட்டு தன் கிராமத்திற்கு குடிபெயர்ந்து தன் நிலத்தில் இயற்கை வேளாண்மை துவக்கியவர் ஜான் தனராஜ் அவர்கள்பணம் குவிக்க இயற்கை வேளாண்மை ஒன்று தாம் வழி என்பதில் அவர் கூறும் தன் அனுவபத்தை பார்போம்.

Комментарии •

  • @srimahesh5555
    @srimahesh5555 2 года назад

    சிறப்பான காணொளி.. நன்றி. அய்யா.. மக்கள் தொலைக்காட்சிக்கும் நன்றி....

  • @bazuraticket9900
    @bazuraticket9900 3 года назад

    ஐயாவின் பேச்சை கேட்கும் போது இயற்கை விவசாயம் நம்மாலும் முடியும் என்ற நம்பிக்கை பிறக்கிறது...
    ஐயாவின் ஆதங்கம் மிகச்சரியானது.
    அரசு இயற்கை விவசாயத்துக்கு ஆதரவு அளித்து மேம்படுத்த வேண்டும்...

  • @karthickvcpandian2424
    @karthickvcpandian2424 5 лет назад +15

    ஐயா... உங்கள் தொழில் நுட்ப விளக்கத்தை விட.. உங்கள் நம்பிக்கைக்குறிய வார்த்தைகள் நிறைவு தந்தது.. நன்றி வணக்கம்...🙏🙏🙏

  • @ramachandranramachandran934
    @ramachandranramachandran934 5 лет назад +2

    அய்யா உங்கள் சேவை மிக அற்புதமான சேவை 🙏🙏🙏🙏நண்றி அய்யா

  • @lingadurai2160
    @lingadurai2160 3 года назад

    Super sir. ur kind advisable for Tamilan organic farmers benefits

  • @devendirandevendiran9193
    @devendirandevendiran9193 5 лет назад +4

    சிறப்பான பதிவு.நன்றி.

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 5 лет назад +2

    வாழ்த்க்கள் அய்யா..... இனியெல்லாம் இயற்க்கையே.....

  • @கனகசெல்வராஜ்

    இயற்கை விவசாயம்
    அருமையஅன விளக்கம்
    வாழ்த்துக்கள்.

  • @nandhakumarselvakumar7462
    @nandhakumarselvakumar7462 5 лет назад +2

    என்றும் இயற்கை முறையில் விவசாயம் தான் நிலையானது

  • @mohdidris8745
    @mohdidris8745 4 года назад

    Arumai Ayya.

  • @EVijay-ik6bg
    @EVijay-ik6bg 5 лет назад +1

    சிறப்பான பதிவு ஐயா

  • @hemalatha9301
    @hemalatha9301 5 лет назад +4

    வளர்க உங்கள் நற்பணி

  • @abrahamazhwars9297
    @abrahamazhwars9297 4 года назад +1

    Thanks

  • @karthick2460
    @karthick2460 3 года назад

    Grate explanation 💥

  • @r.sathiyaraja6647
    @r.sathiyaraja6647 4 года назад

    அருமை அய்யா

  • @kmuniyasamy7798
    @kmuniyasamy7798 5 лет назад +1

    ஐயா முதலில் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
    உங்களின் நம்பிக்கைக்குறிய வார்த்தைகள் என்னுள் இருக்கும் இயற்கை முறையில் விவசாயம் பண்ணும் ஆர்வத்தை அதிகரித்தது
    ஆனால் என்னிடம் நிலம் இல்லை ஆனால் இந்த மாதிரி பதிவுகள் பார்க்கும்பொழுது எல்லாம், எப்படியாவது கண்டிப்பாக நிலம் வாங்கியே தீர்வேன் என்ற நம்பிக்கை அதிகரிக்கிறது...
    நன்றி நன்றி மக்கள் தொலைக்காட்சிக்கு
    மேலும் மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மக்கள் தொலைக்காட்சி

  • @jayaram8290
    @jayaram8290 5 лет назад

    அருமையாணபதிவு,நீங்கள்கூறிய மேல்மட்ட அதிகாரியும் சரி கீழ்மட்ட அதிகாரியும்சரி ஒரு மண்ணும் தெரியாத கூமட்டைகை,உண்மை.

  • @இயற்க்கைவிவசாயி-ஞ6ட

    ஐயா அருமை இயற்க்கை விவசாயம் செய்வோம்

  • @globalhospitalinsurance3899
    @globalhospitalinsurance3899 5 лет назад +1

    Super

  • @homemadekitchenhealthfood6250
    @homemadekitchenhealthfood6250 4 года назад

    நன்றி

  • @murugavelpandian2737
    @murugavelpandian2737 5 лет назад

    சூப்பர்

  • @asarerebird8480
    @asarerebird8480 5 лет назад

    Vazhga valarga

  • @mariappanganapathi7400
    @mariappanganapathi7400 5 лет назад

    Arumai

  • @rathaveeranan2407
    @rathaveeranan2407 4 года назад

    supper

  • @DhanrajManora
    @DhanrajManora 5 лет назад

    *PanchGavyaa is Natural PraanShakti Power* 🙏🙏🙏

  • @babukarthick7616
    @babukarthick7616 5 лет назад +1

    No dislike.....

  • @shastiragang9460
    @shastiragang9460 5 лет назад +1

    👌👌👌🙏🙏🙏

  • @SakthivelRajeswari
    @SakthivelRajeswari 5 лет назад

    👏👏👏👏👏

  • @raypakuth2059
    @raypakuth2059 5 лет назад +2

    நீங்கள் கூறும் அந்த பணம் தரும் பஞ்சகாவியம் நூல் கிடைக்குமா

    • @s.varatharajansvsv3750
      @s.varatharajansvsv3750 5 лет назад +1

      நிங்கள் கூறும் இயற்கை விவசாயம் விலக்கம் அருமை நன்றி

    • @raypakuth2059
      @raypakuth2059 5 лет назад

      பஞ்சகாவியம் பற்றிய புத்தகம் கிடைக்குமா என்று கேட்டேன் நண்பரே

    • @amsnaathan1496
      @amsnaathan1496 5 лет назад

      பசுமை விகடன் பதிப்பகத்தில் தேடவும்

  • @555shekha
    @555shekha 5 лет назад

    Why don't you try waste decomposer sir.

    • @sivakumarperiyasamy1979
      @sivakumarperiyasamy1979 5 лет назад

      Waste decomposer is not best one compared to panchakaviyam and jeevaamirtham

  • @selvid8281
    @selvid8281 5 лет назад

    Cell