ஏய் மிஸ்டர், எந்த பெண்ணும் தனக்கு வரப்போற கணவன் அழகா இருக்கனும்னுதான் நினைப்பா!

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024

Комментарии • 9

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 Месяц назад +6

    இது ஒரு முழு நீள காமெடி படம். பொழுது போக்கு படம். Climax இல் punch இருக்கும். எல்லா பாடல்களும் அருமை. Shivaji இளமை ஆக இருப்பார்.

  • @ganeshramamurthy
    @ganeshramamurthy Месяц назад +4

    அஞ்சல் பெட்டி520... காமெடி படத்தில் நடிகர் திலகம் தூள் படுத்தி இருப்பார்.. ஐ...லைக்..இட்..

  • @manisubbu11
    @manisubbu11 Месяц назад +3

    பத்துப் பதினாறு முத்தம் என்ற பாடலை சௌந்தரராஜன் ஈஸ்வரி அக்கா இணைந்து பாடினர்..செம கிக் தரும் பாடல்

  • @RajaSubbarao-j9i
    @RajaSubbarao-j9i Месяц назад +1

    Super

  • @subramanian4321
    @subramanian4321 Месяц назад +6

    நீண்டநாட்கள் படப்பிடிப்பு முடிந்து மிகவும் தாமத மாக வந்தபடம். மதுரை அலங்கார்(லட்சுமி)தியேட்டரில் வெளியானது.

  • @arumugamr7741
    @arumugamr7741 12 дней назад

    Alankar illai Newcinema

  • @MahalingamThangalingam-ld2yn
    @MahalingamThangalingam-ld2yn Месяц назад +2

    இந்த.மேக்கப்.போட.கமல்சொய்யும்அலப்பறை