நம்முள் இருந்து நம்மை வழிநடத்தும் குரு |

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 69

  • @arrmurugesan7424
    @arrmurugesan7424 4 месяца назад +1

    SUPER

  • @ramalingamt7754
    @ramalingamt7754 4 месяца назад +1

    சூப்பரா சூப்பர் சூப்பர்

  • @ShivajiAppu-w5f
    @ShivajiAppu-w5f 5 месяцев назад +1

    அருமை வாழ்க வளமுடன்

  • @ApsolVishnu
    @ApsolVishnu 5 месяцев назад +1

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @vallikrishnan1967
    @vallikrishnan1967 4 месяца назад +1

    வாழ்க வழத்துடன் அருமை நன்றி நன்றி

  • @e.shunmugavelayutham2248
    @e.shunmugavelayutham2248 5 месяцев назад +2

    நன்றி

  • @SenthamaraiP-uj4ne
    @SenthamaraiP-uj4ne 5 месяцев назад +2

    அண்ணா ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @haribalu423
    @haribalu423 5 месяцев назад +3

    நன்றி ஐயா

  • @saravanamuthurajacon2756
    @saravanamuthurajacon2756 5 месяцев назад +3

    எழில்மிகு தமிழில் தெளிவான இனிய குரலில் அற்புதமான பயன்மிகு தகவலை தந்தருளியமைக்கு மனமார்ந்த நன்றிகள். குறுகிய நேரத்தில் நிறைந்த தகவல். மிக்க நன்றி. உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துகள்.

  • @haddokus
    @haddokus 5 месяцев назад +1

    Question and answer and explanation

  • @ManikandanP-p3k
    @ManikandanP-p3k 6 месяцев назад +3

    நன்றி தங்கள்பதிவுநல்லா இருக்கு நன்றி

  • @ananthakannan4456
    @ananthakannan4456 5 месяцев назад +1

    மனமே குரு

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 6 месяцев назад +2

    ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு வளமுடன்.

  • @pmuthu5779
    @pmuthu5779 5 месяцев назад

    அருமையான பதிவு ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவசக்தி போற்றி ஓம் கருவூர் சித்தர் பாதம் போற்றி ஓம் குருவே சரணம்

  • @SakthivelM-o8f
    @SakthivelM-o8f 5 месяцев назад

    சரி

  • @gunasekaran2584
    @gunasekaran2584 6 месяцев назад +2

    சிறந்த ஆன்மீக பதிவுகள் நன்றி

  • @Ammasaranam
    @Ammasaranam 6 месяцев назад +2

    Arumai arpudhamana padhivu , idhe mariye padhivugal podavum , kodana kodi nandrigal

  • @thalaiyattisiddharvaasiyog4055
    @thalaiyattisiddharvaasiyog4055 6 месяцев назад +30

    ஐயா உங்களுடைய பேச்சிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் மனதை கட்டி போட வேண்டும் என்று மனமே உங்களை குருவாக இருந்து வழி நடத்துகிறது என்று வேறு சொல்லி விட்டீர்கள் பிறகு ஏன் மனதை நாம் கட்ட வேண்டும் வெற்றி அடைந்து விடலாமே.உண்மை அதுவல்ல மனம் இறக்க கற்றுக் கொள்ள வேண்டும் மனம் இறந்தால் மட்டுமே ஆன்மீகத்தின் உச்ச நிலை உண்மையை தெரிந்துகொள்ள முடியும் குரு என்பது யார் சிஷ்யன் என்பது யார் என்பது அப்பொழுது மட்டுமே விளங்கும் அதுவரை சொற் குருக்களை மட்டுமே நம்பி இறப்பு என்னும் கிணற்றில் விழுந்து சாக வேண்டி இருக்கும். உண்மை குரு யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் அவர் பாதத்தை எப்படி பிடித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் மரணம் இல்லா பெருவாழ்வை அடைய முடியும். உண்மை குரு ஒரு உருவம் அல்ல உன்னுள் இருக்கும் உயிரே அந்த குருவாகும் அதுவே இந்த பிரபஞ்சமாகவும் இருக்கிறது நீங்கள் நான் என்ற உணர்வாக மட்டுமே இருக்கின்றீர்கள் இந்த நான் என்ற உணர்வை உயிர் என்ற தெளிவான வெட்ட வெளியில் கலந்து விட்டால் மறுபிறவி இல்லை.

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  6 месяцев назад +2

      மனம் என்பது ஒரு குரங்காக இருக்கும் போது அதை இறைவன் திருவடியில் கட்டி ஜபம், தியானம் மூலம் சுத்த மனமாக மாற்றினால் அந்த சுத்த மனம் தான் அனுமன் குரங்கு. அந்த சுத்த மனம் நமக்கு வழிகாட்டும். இதை பல பதிவுகளில் பேசியுள்ளேன். இவை எல்லாமே சுத்த சன்மார்க்க கருத்து ஆகும்

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  6 месяцев назад +2

      மனம் என்பது தான் மனிதனின் 6 ஆம் அறிவு. அதை கொன்றுவிட்டால் நாம் மனிதனாக இருக்க முடியாது. மனதை மாற்ற வேண்டும். இதுவே வள்ளலார் கூறிய வழி, மனதை மாற்ற வேண்டும். பிறவாமை வேண்டும் என்றால் இறவாமையை அடைய வேண்டும். வேறு எந்த வழியும் கிடையாது. சமாதி கூட நிரந்தரம் இல்லை.

    • @thalaiyattisiddharvaasiyog4055
      @thalaiyattisiddharvaasiyog4055 6 месяцев назад +3

      மனம் என்றும் குரங்கு எப்பொழுதும் குரங்கு தான் அதை என்ன பயிற்று வைத்தாலும் அது தன் சுபாவத்திற்கு சென்று விடும் மனம் என்ற மாய திரையே உண்மையைக் காட்ட விடாமல் மறைத்து இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் மனம் இறந்தால் மட்டுமே பத்தாம் வாசல் திறக்கும். அதன் பிறகு மட்டுமே தன்னைப் பற்றிய தெளிவும் தன் தலைவனைப் பற்றிய தெளிவும் உண்டாகும். செத்தார் போல் வாழ்ந்தால் மட்டுமே சாகாமல் இருக்க முடியும். ஆழமான உண்மைகளை அறிந்து கொள்ள முற்படுங்கள்

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  6 месяцев назад +5

      @@thalaiyattisiddharvaasiyog4055 மனமது செம்மை யானால் மந்திரஞ் செபிக்க வேண்டா...
      மனமது செம்மை யானால் வாயுவை வுயர்த்த வேண்டா...
      மனமது செம்மை யானால் வாசியை நிறுத்த வேண்டா...
      மனமது செம்மை யானால் மந்திரஞ் செம்மை யாமே...

    • @thalaiyattisiddharvaasiyog4055
      @thalaiyattisiddharvaasiyog4055 6 месяцев назад

      @@CraftyThamizhan செம்மையானால் என்பதற்கு தமிழில் பலவித அர்த்தங்கள் உள்ளது செம்மையானால் என்பது எரித்தல் மனம் எரிந்து போய்விட்டால் பத்தாம் வாசல் தானே திறந்து விடும் காற்றை ஏற்ற வேண்டிய அவசியம் இருக்காது ம் என்ற பேசா மந்திரம் ஜபிக்க வேண்டிய அவசியம் இருக்காது எல்லாம் தானாகவே நடக்க ஆரம்பிக்கும். இதை அனுபவத்தால் உணர்க. ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது. அனுபவத்தை மட்டும் பகிர்ந்தால் நல்லது. நல்ல மனம் என்பது தங்கத்தால் செய்யப்பட்ட விலங்கு கெட்ட மனம் என்பது இரும்பினால் செய்யப்பட்ட விலங்கு இந்த இரண்டையும் உடைத்துக் கொண்டு மனதை நிர்மலா ஆக்கி இறக்கச் செய்தால் மட்டுமே உண்மை விளங்கும் என்று வள்ளல் பிரான் எழுதிய உரைநடை பகுதியில் காண்க. எல்லா சித்தர் பாடல்களையும் உலகியல் அறிவு கொண்டு ஆராய்ச்சி செய்வது சரியானது அல்ல அனுபவ அறிவைக் கொண்டு புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

  • @velayudhamnatesan5210
    @velayudhamnatesan5210 6 месяцев назад +1

    Very Good, Useful, and Great.

  • @NKRMobilesTheni
    @NKRMobilesTheni 5 месяцев назад +1

    Arumai👌

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 6 месяцев назад +1

    Nice superb🎉

  • @rishanthrishanth5569
    @rishanthrishanth5569 6 месяцев назад +1

    It's very good information keep going ☺☺🙏🙏

  • @bavithramugil5046
    @bavithramugil5046 6 месяцев назад +1

    Anna indha universe ku thanks unghaluk thanks annna

  • @sarahabraham6155
    @sarahabraham6155 5 месяцев назад

    ❤❤❤

  • @hariharan4922
    @hariharan4922 5 месяцев назад

    🙏🙏

  • @KirubakaranB-b6j
    @KirubakaranB-b6j 6 месяцев назад +2

    ❤❤❤❤🎉ok good bro😊

  • @ravimuthuravi5036
    @ravimuthuravi5036 6 месяцев назад

    Wow very very beautiful ❤video

  • @stamilarasi6366
    @stamilarasi6366 5 месяцев назад

    THANKS 🙏

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 6 месяцев назад +2

    Super ❤ i love you ❤

  • @TheKeth04
    @TheKeth04 6 месяцев назад

    Thanks Sairam very good explained.

  • @dhanalakshmiparamasivam3508
    @dhanalakshmiparamasivam3508 6 месяцев назад +3

    அருட் பேராற்றல் கருணையினால் பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏

  • @sriramjamunasriram3000
    @sriramjamunasriram3000 5 месяцев назад

    Kindly say what is book name pls tks

  • @Radz-xn3bo
    @Radz-xn3bo 6 месяцев назад

    Informative👏🏼 it answered all my questions and confusion brother thanks to god in you 😌🙏🏼🙏🏼

  • @balajib785
    @balajib785 5 месяцев назад +1

    இங்கே தான் சூட்சமம் உள்ளது. ப்ரியங்கா யோகம் நம் உடலில் நடக்க வேண்டும். இந்த நிலை அடைந்தால் நீ பிரம்மச்சாரி ஃ❤

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MallLingar
    @MallLingar 6 месяцев назад +4

    மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் யார் என்பதை பற்றி ஒரு பதிவு வேண்டும் நண்பரே.

  • @sivasubramaniam6825
    @sivasubramaniam6825 6 месяцев назад +1

    தெளிவான குரலில் விளக்கம் நண்பா

  • @RamaChandran-jg4if
    @RamaChandran-jg4if 5 месяцев назад +1

    Kelvin Pathilaga koduningal

  • @ShanmuOfficial369
    @ShanmuOfficial369 6 месяцев назад +3

    ஐயா நீங்கள் கேள்வி பதிலாகவே தாருங்கள் ஏனென்றால் இன்று தியானம் செய்யும் பொழுது ஏற்படும் சரியான கேள்விகளுக்கு பதில் சொல்லத்தான் யாரும் இல்லை தியானத்தில் உள்ளது நாம் எந்த நிலையில் இருக்கும் என்பதை சில சமயம் நமக்கு புரிவதில்லை ஆகையால் அதையும் கொஞ்சம் தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • @balamithra4901
    @balamithra4901 6 месяцев назад +1

    WHAT BOOK NAME PLS

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  6 месяцев назад +1

      "ஞானோபதேசம் - சுவாமி பிரம்மானந்தர்"

  • @sellamuthupillairamanathan7820
    @sellamuthupillairamanathan7820 5 месяцев назад +2

    மனதை நீ பாதுகாத்தால் மனம் உன்னை பாதுகாக்கும்
    என்று சொல்லுகிறீர்கள்
    அப்ப நீங்கள் சொல்லும் அந்த *நீ*
    யார் ?
    ஒரு உடலில் எத்தனபேர்கள் இருகுறார்கள்?
    உடல்
    ஆத்மா
    உயிர்
    புத்தி
    பேய் - பூர்வ கர்மாக்கள் *ego*
    ?????

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  5 месяцев назад

      நல்ல கேள்வி 🙏🙏. வெளி மனம், உள் மனம், ஆழ் மனம் என்று உள்ளது.Levels of Consciousness. நாம் செய்யும் தியானம், ஜபம், மந்திரம், பார்பவை, கேட்பவை எல்லாமே மனதிற்கு நாம் கொடுக்கும் உணவு. இதற்கு தான் இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என்று நான்கு ஒழுக்கங்களை நமக்கு வள்ளலார் அருளினார். மனதை பற்றி விரிவாக இன்னொரு பதிவில் பேசுகிறேன்.

  • @Krishna-vr2dt
    @Krishna-vr2dt 6 месяцев назад +2

    ஜபம் என்றால் என்ன

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  6 месяцев назад

      ஜபம் பற்றி தனி video பதிவு செய்துள்ளேன்...
      ruclips.net/video/3f9KSRNx2yc/видео.htmlsi=cG3TweUXJy-xCcAN

  • @kingmaker1300
    @kingmaker1300 6 месяцев назад +2

    தயவு செய்து வள்ளலார் மற்றும் திண்டுக்கல் சரவணானந்தா சொன்ன தியானம் பற்றி கூறுங்கள்

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  6 месяцев назад

      அதை பற்றி பல பதிவுகளில் நான் பேசியுள்ளேன். ஆனால் தனி பதிவாக எதுவும் இல்லை. கண்டிப்பாக ஒரு தனி பதிவு போடுகிறேன்.

    • @kingmaker1300
      @kingmaker1300 6 месяцев назад

      @@CraftyThamizhan தயவுசெய்து பதிவேற்றவும்

  • @AThiagarajan-y5f
    @AThiagarajan-y5f 5 месяцев назад

    மனதை அதன்வழி விட்டு விட்டு நீ உன்வழி செல்.

  • @TamilselvanS-j2d
    @TamilselvanS-j2d 6 месяцев назад +1

    🤘🤘🤘🤘🤘🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍❤❤❤❤❤

  • @miracleguppies
    @miracleguppies 5 месяцев назад

    Your opinion is wrong about Astangayoga.

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  5 месяцев назад +1

      Can be much more specific, because the opinion in this video was not mine. It was a conversation between students and their teacher. I even explained that in the beginning of the video itself. So can you please explain in detail what is that you intented to convey.

  • @RajaC-sn8yt
    @RajaC-sn8yt 6 месяцев назад

    நீங்க வந்து தனியா எடுத்து பதிவு போடுங்க