ஆன்மாவை மறைக்கும் திரைகள் நீங்கினால் கிடைக்கும் அனுபவம் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • நம் ஆன்மாவை மறைக்கும் ஏழு திரைகள் நீங்கினால் கிடைக்கும் அனுபவம்
    Video Link Below:
    • மாயா திரைகள்
    #craftythamizhan #soul #vallalar #ஆன்மா #arutperunjothi #ஆன்மீகம் #திரைகள் #god #whoami #selfrealization #realization #meditation #தமிழ் #தமிழ்நாடு #tamil #siddhar #சித்தர்கள் #சித்தர்கள்ரகசியம் #arutperunjothiagaval #saravanananda #சரணானந்தா #Swamisaravanaananda #swamisaravanananda
    மாயாசக்தி - கருப்புத்திரை
    கிரியாசக்தி - நீலத்திரை
    பராசக்தி - பச்சைத்திரை
    இச்சாசக்தி - சிவப்புத்திரை
    ஞான சக்தி - பொன்மைத்திரை
    ஆதிசக்தி - வெண்மைத்திரை
    சிற்சக்தி - கலப்புத்திரை
    arutperunjothi Agaval song
    அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடல்
    Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
    Swami Saravanaananda Agaval Urai
    சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி அகவல் விளக்கவுரை
    அருட்பெருஞ்ஜோதி அகவல் விளக்கம்

Комментарии • 75

  • @HariKirshnan-q3t
    @HariKirshnan-q3t 13 дней назад

    🙏🏿 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🏿

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 7 месяцев назад +5

    ஓம்நமசிவாய
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிபெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி

  • @annapooranamthiruvarul368
    @annapooranamthiruvarul368 6 месяцев назад +4

    அருட் பெருஞ் ஜோதி தனிப் பெருங் கருணை ஓம் சக்தி!🙏💥

  • @jeyanthimalarv7222
    @jeyanthimalarv7222 7 месяцев назад +6

    வாழ்த்துக்கள் Bro இந்த திரைகள் பற்றிய தகவல்கள் இன்னும் நிறைய போடுங்கள் என்னுடைய ஆன்மிக பயணத்தில் மிகவும் பயனுள்ள தகவலாக இருக்கும்

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  7 месяцев назад +1

      ஏழு திரைகள் பற்றி தனி தனி காணொளி இருக்கு Bro. Pls check playlists

    • @kumardharaneesh7082
      @kumardharaneesh7082 7 месяцев назад +1

      👍🏻👍🏻👍🏻🙏🏻👍🏻

  • @BharathiMohanraj-r4x
    @BharathiMohanraj-r4x 7 месяцев назад +3

    ❤❤❤❤❤❤ anbe sivam anbe thavam arutperunjothi arutperunjothi thanipperug karunai arutperunjothi

  • @devij1074
    @devij1074 5 месяцев назад +2

    அருமையான விளக்கம்

  • @Divyajancy665
    @Divyajancy665 Месяц назад

    Super explanation 🎉

  • @balajib785
    @balajib785 7 месяцев назад +2

    விட்டில் வரகூடாது அமை இல்லை. அறியாமை ஃ❤

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  7 месяцев назад

      சரியாக சொன்னீர்கள் 🙏🙏

  • @Arasuselvan-t2u
    @Arasuselvan-t2u 6 месяцев назад +2

    Universe + God = Same

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 5 месяцев назад +1

    Nandri❤ aiya

  • @KavinkumarR-s8z
    @KavinkumarR-s8z 5 дней назад

    Astama Siddhi pathi video atha eppadi access Panna mudiyum oru video 🎉❤

  • @vasudeva7041
    @vasudeva7041 7 месяцев назад +1

    Super video about 7 screens of Sanmargam. Arutperum jyothi thaniperum karunai. Let all beings live blissfully. Mercy to living beings is the key to salvation. May the almighty bless all.

  • @SenthilvelS-y5u
    @SenthilvelS-y5u 7 месяцев назад +3

    Great

  • @j.kmemesandthuglife6143
    @j.kmemesandthuglife6143 7 месяцев назад +2

    nice explanation, super

  • @supertraders9564
    @supertraders9564 7 месяцев назад +1

    ரொம்ப நன்றி

  • @packiyalakshmimanivannan3514
    @packiyalakshmimanivannan3514 7 месяцев назад +1

    Thank you so much thambi.....arumai....

  • @sarahabraham6155
    @sarahabraham6155 2 месяца назад

    ❤👌❤

  • @kavithathirubhuvan1165
    @kavithathirubhuvan1165 7 месяцев назад +1

    Beautiful Explanation. i was searching for a long time to understand this. Thank u so much.

  • @AnandavalliK-nn4ej
    @AnandavalliK-nn4ej 7 месяцев назад +1

    Well said brother 🙏

  • @gowriv6238
    @gowriv6238 7 месяцев назад +1

    Thank you🙏

  • @shanthia2684
    @shanthia2684 7 месяцев назад +13

    லகர ளகரம் உங்களுக்கு வரவில்லை..நல்ல உச்சரிப்பு பயிற்சி எடுக்கவும்..உதாரணம் : கடவுல்ஒலி , வெல்லொலி, அறிவு விலக்கம் ,வெல்லை திரை போன்றவைகள் ஆகும்.. ஆனால் உரை மிக மிக நன்று ❤ நல்ல ஆராய்ச்சி 🙏

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  7 месяцев назад +11

      ஆம் எனக்கு இயல்பாகவே பேசுவதில் சற்று சிரமம் உண்டு. அடுத்த பதிவில் இதை திருத்தி கொள்கிறேன். நன்றி 🙏🙏

    • @shanthia2684
      @shanthia2684 7 месяцев назад +6

      @@CraftyThamizhan மிக்க நன்றி..தவறாக எடுத்துக் கொள்வீர்களோ என நினைத்தேன் சகோதரா ..👍அடுத்த பகுதி கேட்க ஆவலாய் இருக்கிறேன் 🙏

    • @Rafi-j4v
      @Rafi-j4v 7 месяцев назад +9

      சொல்லழகில் மூழ்காமல் கருத்தை கவனத்தில் எடுப்போம்

    • @nadarajankannan9097
      @nadarajankannan9097 7 месяцев назад

      விளக்கம், விலக்கம் அல்ல.

    • @lingesha.r8511
      @lingesha.r8511 6 месяцев назад

      அவருக்கு சொல் வரவில்லை
      உன்கிட்ட தமிழ் எழுத தெரியவில்லை
      ????

  • @Dr.MuruganPeriyanan
    @Dr.MuruganPeriyanan 7 месяцев назад +1

    Super

  • @sharmilam3143
    @sharmilam3143 7 месяцев назад +1

    Nice explanation. Thanks

  • @raniks5043
    @raniks5043 7 месяцев назад +6

    ஐயா தங்களிடம் பேச முடியுமா ?
    நான் அமைதியாக தியானம் செய்யும் சமயம்,இந்த கலப்பு திரை ,அல்லது கொசுவர்த்தி சுருள் போல் சுற்றிக்கொண்டே கருப்பாக தெரியும்.அதையே உற்றுப்பாக்க இரண்டு கண்கள் மிகப் பெரிதாக தெரியும் .வணங்கி விட்டு தூங்கி விடுவேன்.இதன் விளக்கம் தாருங்கள்
    இந்த தை முதல் வள்ளலார் சுவாமியை நினைத்து அசைவத்தை விட்டு விட்டேன்.
    நிறைய் உருவங்கள்,அகத்தியர் உருவம் ,வாராஹி என கணத்தில் தோன்றி மறைகிறது.கண்முன் என்னைச்சுற்றி மிக வெளிச்சம் தெரியும்.மேலே நிலவை பாத்தா பக்கம் வந்து மறையும்.இறை மந்திரம் சொல்லிக்கொண்டே இருப்பேன்.ஆகாயம் நீல ஆகாயம் சிறிய வடிவில் தோன்றி நொடியில் மறையும்.
    (கோபம் அதிகம் வரும் எனக்கு.குறைக்க தியானம் செய்வேன் 🙏🙏🙏🙏🙏🙏
    (வெளியே சொன்னா பைத்தியம் என்லாம்).

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  7 месяцев назад +2

      தியான அனுபவங்களை வெளியே இப்போது‌ சொல்லாதீர்கள். எனக்கும் உங்களை போன்று சில அனுபவங்கள் உண்டு. தியானம் பற்றிய பதிவில் இதை விரிவாக பார்க்கலாம். தியனம் செய்யும் முன் முடிந்தால் வேதாத்திரி மகரிஷி அவர்கள் எழுதிய அருட்காப்பு ஒரிரு முறை சொல்லி, பின்‌ வள்ளலாரை குருவாக நினைத்து நம்மை வழி நடத்த வேண்டி தியானத்தில் அமரவும்.

    • @raniks5043
      @raniks5043 7 месяцев назад

      🙏🙏🙏🙏🙏

    • @EaswariG-g8t
      @EaswariG-g8t 6 месяцев назад

      ஒண்ணும் புரியல

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  6 месяцев назад

      @@EaswariG-g8t 😂🙏

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 6 месяцев назад

      நீங்க வீடியோ எடுத்து வைங்க

  • @DevadharshaB
    @DevadharshaB 7 месяцев назад +1

    Thanq bro

  • @malargovindraj5805
    @malargovindraj5805 7 месяцев назад +1

    🙏🙏🙏

  • @shreekala8089
    @shreekala8089 7 месяцев назад

    Nandri vanakkam 🙏

  • @victoryvinayakaacademytnpsc
    @victoryvinayakaacademytnpsc 7 месяцев назад +1

    Super bro

  • @healerviveeshjayaprakash739
    @healerviveeshjayaprakash739 7 месяцев назад +2

    Nanba ..semma complicated n deep subjects ...😂😅,epudi ithellam paesuringa????? ,ivlo data and words epudi ungalala paesa mudiyudhu???? And that too this much fast ?
    And

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  7 месяцев назад +1

      Book la iruka words ah appidiye padikuren 😅. I write down the topic and then read from my written notes... I am searching for these info since I was a kid so the words are familiar to me. Also our family owns a Perumal temple so terms are familiar to me

  • @radhakrishnanv2286
    @radhakrishnanv2286 6 месяцев назад +1

    யாருக்கு மாயா திரை ..? அந்த ஆசாமி யார் என்று அறிந்து கொள்க..! அதுவே போதுமானது... திரை என்று ஒன்று உண்மையில் இல்லை..ஒன்றை சுட்டிக்காட்ட உபயோகிக்கபபட்ட உருவகச் சொல். உண்மைச் சொல் அல்ல என்று அறிக... உருவகத்தை உண்மை என்று எடுத்துக் கொண்டுவிட்டால் உண்மை புலப்படாது என்று அறிக... !!!

  • @Tamilwintube
    @Tamilwintube 7 месяцев назад +1

    ❤❤❤

  • @Muniyapaa
    @Muniyapaa 6 месяцев назад

    Kadavulakku vuruvamllai only gesture world

  • @tamizhanaturalfoods
    @tamizhanaturalfoods 7 месяцев назад +1

    சத்விசாரம் என்றால் என்ன சத்விசாரம் எப்படி செய்வது

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  7 месяцев назад +1

      சத்விசாரம் பற்றி தனி Video பதிவிடுகிறேன். 🙏

  • @tamizhanaturalfoods
    @tamizhanaturalfoods 7 месяцев назад +1

    நீங்கள் சொல்வது படித்து விட்டு சொல்கிறீர்களா உங்கள் அனுபவத்தை சொல்கிறீர்களா

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  7 месяцев назад +1

      எனக்கு அனுபவம் இல்லை. ஆனால் சிறு வயது முதல் நான் தேடிய பதில்கள் வள்ளலார் மூலம் கிடைக்கப் பெற்றேன். அதை‌ Video பதிவாக போடுகிறேன். இதை நான் ஒரு Video-வில் வெளிப்படையாக சொல்லி இருக்கிறேன்.

    • @ravisubbiyan1756
      @ravisubbiyan1756 6 месяцев назад +2

      நீங்கள் கொடுக்கும் விளக்கங்கள் அனைத்தும் திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அருளிய நூல்களில் உள்ளன.

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  6 месяцев назад +2

      @@ravisubbiyan1756 ஆம் ஐயா. நான் கூறும் அனைத்துமே அவருடைய கருத்து தான். இதை நான் பல முறை சொல்லி இருக்கிறேன். மக்கள் அனைவருக்கும் உண்மை சென்று அடைய வேண்டும் என்ற ஒரு சிறிய முயற்சி தான் இது

  • @premprabhakar1083
    @premprabhakar1083 7 месяцев назад

    😂

  • @DeviDhana-td8oo
    @DeviDhana-td8oo 7 месяцев назад +1

    Great

  • @raniks5043
    @raniks5043 7 месяцев назад +1

    🙏🙏🙏🙏

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 7 месяцев назад

    Thank you ❤

  • @radhavelu9753
    @radhavelu9753 6 месяцев назад +1

    • @annapooranamthiruvarul368
      @annapooranamthiruvarul368 6 месяцев назад

      அருட பெருஞ் ஜோதி அருட் பெருஞ் ஜோதி தனிப் பெருங் கருணை ஓம் சகதி!🙏🙏🙏🙏🙏🕉