நன்றி ஐயா கார்த்திகை தீப திருவிழாவிற்கு திரு அண்ணாமலை சென்று இருந்தேன் அங்கு வள்ளல் பெருமான் அவர்களுடைய கையெழுத்து நகல் திரு அகவல் புத்தகம் வாங்கி வந்தேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஐயாவின் கையெழுத்தை பார்த்து அதிசயம் அடைந்தேன் வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
உன்மையை மிகவும் தெளிவாக சிம்பிளா சென்றீர்கள் ஜயா நன்றி.... இந்த சிறிய மூலைக்கு எதுவும் எட்டப்படவில்லை ஆனாலும் நீங்கள் சொல்வது மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது வணக்கம் ஜயா நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அப்பா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி அஓம் ஃ
ஒவ்வொரு மாத பூசம் சேலம் சுகவனேஸ்வ உள்ள வள்ளலார் சுத்த சன்மார்க்க ஞான சபை அய்யாவின் சொற்பொழிவு சரியாக இரவு 7 15 மணிக்கு நடைபெறும் எட்டு மணிக்கு ஜோதி தரிசனம் அனைவரும் வருக இன்புற்று மகிழ்க
அரும்பெரும் ஜோதி வணக்கம்.நடைமுறையில் சொற்பொழிவுக்கு ஏற்ப வாழ்க்கை முறையை இயற்கைக்கு ஒத்து வாழும்போது தான் உணர்வு தூண்டும்.மனம் அமைதி அடையும்.மனம் அமைதி அடைந்தால் நல்ல கருத்துக்கள் மனதில் பதியும். படிப்படியாக வள்ளல் பெருமானின் வழி எளிமையாக இருக்கும்.
ஒவ்வொரு மாதம் பூசம் சேலம் சுகவனேஷ்வரர் கோயில், சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் மாலை 6.30-8.30 அவசியம் செல்லுங்கள் ஐயா, முடிந்தால் ஐயாவின் திருக்குறள், மகாதேவ மாலை விளக்க புத்தகங்கள் வாங்கி பயன் பெறுவோம்!
ஐயா நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
💎💎🌿🌿💎💎🌺🪔🙏🙏🌹🌷💐⭐️🪔🌺🌺💎💎
நன்றி ஐயா கார்த்திகை தீப திருவிழாவிற்கு திரு அண்ணாமலை சென்று இருந்தேன் அங்கு வள்ளல் பெருமான் அவர்களுடைய கையெழுத்து நகல் திரு அகவல் புத்தகம் வாங்கி வந்தேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஐயாவின் கையெழுத்தை பார்த்து அதிசயம் அடைந்தேன் வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
Engae vaangineergal ayya ?
@@karthibankathir வடலூர் சத்திய ஞான சபையில் 100 ரூபாய் விலையில் கிடைக்கும்
@@dhasnamurthi4984 nandri
Tr/8
I got it for free in Vadalur.
Somebody gave it
Vallalar Agaval book
🙏🙏🙏🙏🙏🙏🙏
தங்கள் வார்த்தைகள் வசியத்தன்மை கொண்டது.சிற்றம்பலம் பற்றிய தகவல்கள் மீண்டும் தெளிவாக பதிவிடுங்கள் ஐயா
World class,but world best,no 1 , explanation. New era scientist.. Lord Shiva,vallal ramalingga swamigal.
You live100 years because you only explained Arutpa very clear.Always hear your speech .Scientific proof in your speech .sweet honey speech.
உன்மையை மிகவும் தெளிவாக சிம்பிளா சென்றீர்கள் ஜயா நன்றி.... இந்த சிறிய மூலைக்கு எதுவும் எட்டப்படவில்லை ஆனாலும் நீங்கள் சொல்வது மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது வணக்கம் ஜயா நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🔥🔥🌷🌺🌺🙏🙏🌷🌹🌹🌹💎💎💐⭐️⭐️☘️💐🌷🌷🌺
🙏🙏☀☀💐💐☘☘☘☘🌹🌹🌹🌹🪔🪔🎁🎁🌷🌷🌷🌷
One should have Lord Siva and Lord vallalar blessings to listen the Great Salem Kuppusamy iyaa videos and speeches .
Guruvae saranam ❤
Valgha selam kuppusamy ayya
Ayyaa deserves to be invited to many more countries to spread the gospel of Vallalaar.
வள்ளலார் மிகப்பெரிய அறிவாளி அய்யா நல்ல பதிவு
சிறப்பு ஐயா
Thank you sir...🙏
வணக்கம் ஐயா வாழ்க வாழ்க வாழ்க
Beautiful well
Done Arutperumjyothi, I cannot understand Tamil, but I know his work is very good
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அப்பா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி அஓம் ஃ
பிறப்பால் ஞாணியே அய்யா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல் பெருமான்
அருமை நன்றி
Extraordinary message..bow to your heart
🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙇♂️
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏 வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வையகம் 🙏🙏🙏
Long Live Ayya
You are doing a great service to humanity at large .
நன்றி.வாழ்க பல்லாண்டு 🙏
நிகழ் கால, வள்ளலார்.
.நன்றி ஐயா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏
Arutperumjothi Arutperumjothi thaniperumkarunai Arutperumjothi bless you ayya and all life in multiverse
மழை நீர் தான் பருகுகின்றேன் 2 வருடங்களாக.
Iyya neenga needuzhi vaazhanum iyya
Thanks
ஐயா ப்ரோக்ராம் சூப்பர்.
I have charged fully after hearing your very good informative speech. Thx lot iyyaa
Such a valuable speech
ஒவ்வொரு மாத பூசம் சேலம் சுகவனேஸ்வ உள்ள வள்ளலார் சுத்த சன்மார்க்க ஞான சபை அய்யாவின் சொற்பொழிவு சரியாக இரவு 7 15 மணிக்கு நடைபெறும் எட்டு மணிக்கு ஜோதி தரிசனம் அனைவரும் வருக இன்புற்று மகிழ்க
அய்யா அந்த முகவரியை பகரமுடியுமா
அய்யா நிங்கள் நூறுவயதுக்குமேல் பிரச்சாரம்செய்ய வள்ளலாரை வோண்டிக்கொள்கிறோன்
Om namasivaya 🙏
Namaskaram Ayya🙏🙏🙏
Arumai arumai
Thank you Iya
சூப்பர்
EXCELLENT SIR...THANKS A LOT FOR THE CORRECT DIRECTION TO US.
He is fake, heavy water is dangerous to the body, vallalar said it to kill gems in water
சேலத்தில் கூட்டம் நடைபெறும் இடம் தரவும்
அரும்பெரும் ஜோதி வணக்கம்.நடைமுறையில் சொற்பொழிவுக்கு ஏற்ப வாழ்க்கை முறையை இயற்கைக்கு ஒத்து வாழும்போது தான் உணர்வு தூண்டும்.மனம் அமைதி அடையும்.மனம் அமைதி அடைந்தால் நல்ல கருத்துக்கள் மனதில் பதியும். படிப்படியாக வள்ளல் பெருமானின் வழி எளிமையாக இருக்கும்.
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் வள்ளலார் அடுத்த ஒரு ஆள் கூட ஜோதி மயம் ஆகவே இல்லையே இதை நான் எப்படி நம்புவது
ஐயா மழை நீர் ஐந்து லிட்டர் நீரை இரண்டு லிட்டராக வற்றிய பிறகு சுக்கு...அல்லது..பனைவெல்லம்..எவ்வளவுங்க சேர்க்கிறது ஐயா
Sirappu
வள்ளலாரையும் சாமி என்கிறீர்கள் வாரியாரையும் சாமி என்கிறீர்கள் கூட்டத்தையும் சாமி என்கிறீர்கள் எல்லாருக்கும் அணிவித்த மாலையை வள்ளலாருக்கு vendame🙏
Arutperumjothi Arutperumjothi Thanipperumkarunai Arutperumjothi
Aiya anal சித்தர்கள் anaivarum pachai thanniril kulikkawvendum,enendral yoga pathaiyil iruppavargal, anaivarum udal soodu karanamaga avathi paduvargal,anal வள்ளல் peruman matum pachai thannirai maruthullanar karanam kidaithal thelivu peruven 🥰🌹
Ayya Unga Videos la Non_Veg Ads come Y
where is this speech given? at what day and time is it scheduled? can we get prior notification on this on willingness to participate
Today sugavaneswarar temple salem time I don't know may be evening 6 pm
ஒவ்வொரு மாதம் பூசம் சேலம் சுகவனேஷ்வரர் கோயில், சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் மாலை 6.30-8.30
@@anagansathishsubramani Thank you very much for the info. Trying to attend it in live with AYYA.
Ayya naanum intha sathsangam ku kalanthuka virumpukiren ovvoru mathamamum. Details solunga Sami.
ஒவ்வொரு மாதம் பூசம் சேலம் சுகவனேஷ்வரர் கோயில், சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் மாலை 6.30-8.30
அவசியம் செல்லுங்கள் ஐயா, முடிந்தால் ஐயாவின் திருக்குறள், மகாதேவ மாலை விளக்க புத்தகங்கள் வாங்கி பயன் பெறுவோம்!
@@anagansathishsubramani nandri ayya
🌹🌹🌹🌹💐💐💐💐🔥🔥🔥🔥🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🍁🍁🍁🍁☘☘☘☘
🌺🌺🌺⭐️☘️💐💎🔥🔥🌹🔥🌷🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றிகள் ஐயா பல்லாண்டு வாழ்க
அனைவர்க்கும் நல்லதை சொல்லும் நீங்கள்....
அருட்பெரும் ஜோதி,அருட்பெரும் ஜோதி தனிப்பெரும்"கருணை"அருட்பெரும ஜோதி
ஐயா ur name pls
14.50
நான் நியூ
கொஞ்சம் மரியாதையாக பேசாமல் இருக்க முடியாத கூட்டம்.
நன்றி ஐயா
நன்றி ஐயா 🙏🙏
Thanks
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏