உடனடி இட்லி மாவு/readymade idly batter

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 57

  • @kalakitchen2452
    @kalakitchen2452  18 часов назад

    Redy mix இட்லி மாவில் உங்களுக்கு எழுந்த சந்தேகதிற்கான பதில்
    ruclips.net/video/5RfR1KVjC4E/видео.htmlsi=3Fk1k93BXVGKjqIe

  • @kalaivani5698
    @kalaivani5698 9 дней назад +2

    அருமையாக இருக்கிறது அம்மா 👌👍👌

  • @umamaha158
    @umamaha158 14 дней назад +2

    Will try mam tku

  • @selvaraniraju205
    @selvaraniraju205 17 дней назад +2

    Supera irruku amma

  • @malarhabi4418
    @malarhabi4418 12 часов назад

    அருமை👌 அந்த துவையல் வீடியோ போடுங்கள் அம்மா

  • @antonyjosephine494
    @antonyjosephine494 19 дней назад +2

    Arumai Amma..

  • @PerumalRajappan
    @PerumalRajappan 3 часа назад +1

    Soda uppu podunuma amma

  • @GowthamiGR
    @GowthamiGR 17 дней назад +2

    Amma Romba Nandri sales pannalam

  • @bindhusenthilkumar8741
    @bindhusenthilkumar8741 3 часа назад

    Epdi dry pannrnka evlo neram soak and try panrnka naisa araiknuma ethumey sollaleye

  • @GyaneshwariChandrasekar
    @GyaneshwariChandrasekar 14 дней назад

    சூப்பர் Amma thank you 🦚🦚🦚🙏🙏🙏⚜️⚜️⚜️

  • @maheshkrishna8614
    @maheshkrishna8614 14 дней назад +1

    Amma arisi urraurravaithu kaaya veikkanuma alathu kazhuvi udane kaayavaika venduma amma,,? idly paarjave sof ah irruku ma super ma🎉

    • @kalakitchen2452
      @kalakitchen2452  14 дней назад

      அரிசி, உளுந்தை கழுவி வெயிலில் காய வைக்க வேண்டும். ஊற வைக்க வேண்டாம். நன்றி🥰

  • @malapriyashappytimes2823
    @malapriyashappytimes2823 20 дней назад +2

    Whyma noreply?Reply please

  • @nazeemabegam8080
    @nazeemabegam8080 8 дней назад +2

    நன்றி அம்மா அரிசியையும் உளுந்தையும் எப்படி கழுவாமல் அரைத்தீர்கள் அரிசியை கழுவாமல் அரைக்க முடியாதே

    • @kalakitchen2452
      @kalakitchen2452  7 дней назад

      கழுவி தான் அரைத்துள்ளேன்.note 0.25🙂

  • @sasikala8420
    @sasikala8420 21 день назад +1

    Super amma

  • @arbviews5
    @arbviews5 6 дней назад

    வணக்கம். அரிசி, உளுத்தம் பருப்பு இரண்டையும் சேர்த்து அரைக்கலாமா?

    • @kalakitchen2452
      @kalakitchen2452  6 дней назад

      தனிதனியாக அரைக்கவும்.

  • @ramyaaji965
    @ramyaaji965 11 дней назад

    Idly arisi powder use pannalama or pacha arisi( raw rice) powder???

    • @kalakitchen2452
      @kalakitchen2452  10 дней назад +1

      இட்லி அரிசி மட்டும் உபயோக படுத்தவும். பச்சரி வேண்டாம்.

  • @ramyaaji965
    @ramyaaji965 11 дней назад

    Super

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 18 дней назад +5

    2கிலோஇட்லி மாவு எவ்வளவு

  • @SAnanthi-o7g
    @SAnanthi-o7g 9 дней назад

    Wow, yavallavu neyram kaya vaiganum please tell me

    • @kalakitchen2452
      @kalakitchen2452  8 дней назад

      அரிசி, உளுந்தில் ஈரபதம் இல்லாத வரை காய வைக்கவும். அப்பொழுது தான் சீக்கிரம் பூச்சி பிடிக்காது.

  • @malapriyashappytimes2823
    @malapriyashappytimes2823 21 день назад +5

    Ulundhu,Arisi soak panni vaikanuma

    • @kalakitchen2452
      @kalakitchen2452  20 дней назад +1

      No. அரிசி உளுந்தை அலசி வெயிலில் காய வைத்து பின்பு உபயோக படுத்தவும்.🥰

  • @rajiyinrajyam8342
    @rajiyinrajyam8342 20 дней назад +2

    அம்மா ஈரோடுக்கு ரெடிமேட் இட்லிமாவு கொரியரில் அனுப்புவீங்களா அம்மா

  • @sankarj1526
    @sankarj1526 19 дней назад +2

    How many days store pannalam medam

  • @sridevishankar8916
    @sridevishankar8916 17 дней назад +2

    How to order mam

  • @malapriyashappytimes2823
    @malapriyashappytimes2823 21 день назад +2

    Superma.Ration rice use pannalama Amma.

    • @kalakitchen2452
      @kalakitchen2452  20 дней назад

      ரேஷன் அரிசி use பண்ணலாம். 2 பங்கு அரிசிக்கு 1 பங்கு உளுந்து போடவும்.

  • @meherunbeesiraj595
    @meherunbeesiraj595 5 дней назад

    Rice no need wash

    • @kalakitchen2452
      @kalakitchen2452  5 дней назад

      அரிசியையும் உளுந்தையும் தனி தனியாக அலசி காய வைக்கவும்

    • @meherunbeesiraj595
      @meherunbeesiraj595 5 дней назад +1

      @@kalakitchen2452 how many hours 2 dry in the sun

  • @achuachu7916
    @achuachu7916 12 дней назад

    Arisi kaluva koodatha

    • @kalakitchen2452
      @kalakitchen2452  12 дней назад

      அரிசி, உளுந்தை கழுவி வெயிலில் காய வைத்து பின்பு அறைக்கவும்.🥰

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 20 дней назад +1

    பயனுள்ள பதிவு அம்மா. அரிசி உளுந்து இரண்டும் நைசாக அரைக்க வேண்டுமா. தயவு செய்து பதில் கூறவும். நன்றி அம்மா

    • @kalakitchen2452
      @kalakitchen2452  20 дней назад +2

      @@ambikasubramani6511 ரவையை விட சற்று நைசாக அரைக்கவும். இடியாப்பம் மாவை விட சற்று பெரியதாகவும் அரைக்கவும். மிகவும் நைசாக அரைத்தால் இட்லி கொழுகட்டை போல் ஆகிவிடும்.🥰

    • @ambikasubramani6511
      @ambikasubramani6511 20 дней назад +1

      @kalakitchen2452 மிக்க நன்றி அம்மா

  • @ruthdavid8307
    @ruthdavid8307 6 дней назад

    ஆமணக்கு விதை சேர்த்து அரைக்கனுமா அம்மா

  • @vijayalakshmim1115
    @vijayalakshmim1115 16 дней назад +1

    வெய்யிலில் காய வைக்க வேண்டுமா

  • @vedaji6577
    @vedaji6577 20 дней назад +1

    Idli ya vindu , kattala thosai utthi kattala , thosai utthi kattugga

  • @ramanperumal6549
    @ramanperumal6549 8 дней назад

    thosai varathu