அக்கா மெசின் அரைக்கும் போது அரிசி உளுந்து சேர்த்து அரைச்சதா இல்லை அரிசி தனி உளுந்து தனியாக அரைத்து தனித்தனியாக அரைத்து வைத்தீர்களா.அரிசி ஐந்து கிலோ.. உளுந்து அளவு .ஆழாக்கு அது எனக்கு புரியவில்லை அக்கா..
அரைக்காமல் எப்படி தோசை செய்ய முடியும்? நீங்கள் பாரம்பரிய முறையை விட்டு நவீன கால முறையை சொல்லித்தருகிறீர்கள்.. ஆகவே மாவு அரைக்க தேவை இல்லை என்று சொல்வது தவறு.
Amma,grind together or grind separately and mix? Not clear about that in video, please explain
. மறுமுறை தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள் நன்றி அம்மா
Hi ma'am , Andha powder ah evlo days Ku vechikalam?
வண்கம்மா....சூப்பர் ஐடியா...மிக்க நன்றக
Super nice happy ah erukku thelivana pathivukku thank you amma😍😍
அம்மா ஒரு கிலோ அரை கிலோ அளவு செல்லுங்கள்
Mam can we dry the ulumdu abd rice under the fan, because we don't get sunlight, pl reply, thky
Endha arisi edukanum amma
Super amma unga mathuma eppitiyalama thridhu amma
Amma romba thanksma dosa readymix epdi seyyardhunu sollunga ma pl
ஹலோ சிஸ்டர் ரேஷன் அரிசியில் ஒரு கிலோவுக்கு உளுந்து எவ்வளவு சேர்க்கணும்
Can we grind idli rice and ullundu together?or grind separately and mix both?
maavu epdi enna pakuvathula arachikitu vandinga..sollunga
Amma resan arisiyel epadi panna mudeyuma
அரிசியும் உளுந்தும் சேர்த்து ஒண்ணா அரைச்சு வைக்கணுமா.மா.அல்லது தனி தனி அரைச்சு கணுமா
Sollunga
Super Akka Romba Nandri 👍👍🌹🌹🇲🇾❤️
Ulunthu maavu yevlo mix panrathunu solaveyila madam...arsi Mavi yenrha nice araikurathunu solunga
அம்மா தேன் நெல்லிக்காய் மற்றும் நெல்லிக்காய் மிட்டாய் மற்றும் கூல்கந்து எப்படி செய்வது என்று போடுங்க அம்மா
Hi mam useful video..Antha Idli Pot yenga kedaikum solreengala..
Amma machine la koduthu araikumbodhu maiya araikanum ma ila kora kora nu araikanum ma sollunga
Hi mam. Separate ah grind pananuma .? Arisium ulunthum mix seithu mill araika venduma.
வணக்கம் அம்மா; கேட்டதும் தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி அம்மா 🙏🏻🌹
இதுல என்ன தெளிவா குடுத்திருக்காங்க.இட்லி அரிசி உளுந்து ஒண்ணா ஆரைக்கணுமா தனித்தனியா அரைச்சு கலந்து வெக்கணுமானு சொல்லல.கமெண்ட்ஸ்ல பதிலும் சொல்லல.
1கிழோ அரிசிக்கு அளவு சொல்லுங்க அக்கா
But ulundu seperate ahh grind panni mix pannanuma?
Fine powder ahh or light ahh korakorapa grind pannanuma
Very useful information thank you very much Madam
அம்மா. அரிசி உளுந்து. ஊற வைத்து காய் வைத்து அரைப்ப தற்கும் ஊற வைக்க காமல் அரைப் பலன்களும் உள்ள வித்தியாசம் என்ன அம்மா நன்றி.
Ulundu arisi onna araikanuma illa thani thaniya araikanuma nu neenga sariya sollave illayeh ? Once more thellivana vilakam thevai Amma. Please solvingala?
Evalo nalaiku madam itha store panalam?
அரிசி உளுந்து சேர்த்து மிஷினில் நைஸாக அறைகணமா?
Nice idly pot enna vangu neenga
Romba useful vedio amma thank u
தூக்கமின்மை பிரச்சனைக்கு இயற்கையாக ஏதாவது சொல்லுங்க அம்மா
Is this available in amma samayal
அரிசிஉழுந்துசேர்த்துஅரைக்கவேண்டுமாசொல்லுக்க
சூப்பர் அம்மா
Oru kilo idli aarisiku urad dal how much pls reply masm
Amma intha powder use panni dosa podalama amma..
அரிசி உளுந்து இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைக்கணுமா அம்மா சொல்லுங்கள்
Amaanga ma
@@Ammaveetusamayal நன்றி மா
@@Ammaveetusamayal enna pafhayhuku araikanumma? Ravai madhiriya? Illa nalla nice ava?
Fridge la store panni vakkalama ah
அம்மா அம்மா தான் 👌👌👌👌👌
One azhaaku in grams??
Thank you for your detailed video 👍
இந்த மாவை எவ்வளவு நாள் வைத்திருக்கலாம் அம்மா
@@deebaperiyasamy5240 m
நன்றி அம்மா
அரிசியும் உளுந்தும் ஒன்றாக கலந்து அரைக்க வேண்டுமா! சொல்லுங்கள் அம்மா
Ithu ration arisiyil panna mudiyuma ma. Pls reply. Alavu sollunge
Yes
First trail ku kammi amont sollunga
Amma 1kg idli rice ku evlo uludu podanum
260 gms
என்ன அரிசி சேர்க்கனும்
அம்மா இட்லி அரிசி மற்றும் உளுந்து இரண்டும் சேர்ந்து அரைக்கவேண்டுமா எப்படி விவரமாகக் கூறவில்லை, please give reply
Super amma
Amma neenga sonnA mathri mechinala koduthu arithen mavu karithu vaithall mavu nalla illa
Amma arisi uluthu onna sarthu araikuniuma
God bless you 😍 😍😍👍👍👍👍👌👌
தனித்தனியாக அரைக்கனுமா
Is this readymade idli dosa mix available at amma sammayal. Please tell me. Thanks
Avlo nal ithu vaekalm
அக்கா மெசின் அரைக்கும் போது அரிசி உளுந்து சேர்த்து அரைச்சதா இல்லை அரிசி தனி உளுந்து தனியாக அரைத்து தனித்தனியாக அரைத்து வைத்தீர்களா.அரிசி ஐந்து கிலோ.. உளுந்து அளவு .ஆழாக்கு அது எனக்கு புரியவில்லை அக்கா..
Kammi ana alavu sollunga Mam
Superb 👍👏👏👏👏👏
Rice ulundhu araikkum podhu 2 onna araikkunam
Hai Amma 🙏🏾🙏🏾
Akka romba nandry akka romba super akka
Thank u very much,...super
Maavu nice aa irukanuma illa rava madhiri araikanuma?
Same doubt for me too ma
Wow super Amma
Hi amma gd mrng very useful video tq ma 👍👍👍😍😍😍😍😍
Thank you maa
Useful vedio amma
Thank you for your reply ma
Welcome ma
Thank you Amma
Can we grind both together
In what consistency want to grind amma pls reply I want to do this for my son working in bangalore
அரிசி யும்..உளுந்தும் ஒன்றாக அரைக்கனுமா... அல்லது தனித்தனியாக அரைத்து கலக்கனுமா.....கலந்து அளக்கனுமா.. தெளிவாக சொல்லவும்....
Please tell measurments numbers in english
I want ratio in english
Super thank you mam
Ainna pathathuikku araikkanum
தயவு செய்து பதில் சொல்லவும்
Not clear video💤 . grinding steps missing
1kg measurements sollu ka
அரிசி உளுந்து தனியாக அரைக்கவா சேர்த்து அரைக்கனுமா அம்மா
Nrega ratio solava illa
Any one tell measurements in English
மாவு புளிக்க late akuthu
அரைக்காமல் எப்படி தோசை செய்ய முடியும்? நீங்கள் பாரம்பரிய முறையை விட்டு நவீன கால முறையை சொல்லித்தருகிறீர்கள்.. ஆகவே மாவு அரைக்க தேவை இல்லை என்று சொல்வது தவறு.
Yes. எல்லாம் காலத்தின் கொடுமை.
Ratbar. Rkana he. Ka
Like pannama irukka mudiyuma
👌👌👌👌👌
Amma gardening videos
👌👌👌🙏🥰
Pls reply must mam
Your details are insufficient. Don't waste time.
U are not telling how to grind in the mission and also not telling how to grind in mixie pls. Clarify correctly
Very useful Amma thank u
Thankyou for your reply
Super amma
Super amma
Super amma