Soft - இட்லிக்கு இனி கஷ்ட பட்டு மாவு அரைக்க வேண்டாம் Easy-யா செய்யலாம் | SivaRaman Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 238

  • @HE_IS_HERE_TO_REDEEM_ALL
    @HE_IS_HERE_TO_REDEEM_ALL Год назад +12

    Super
    இதை தான் நான் எதிர் பார்த்தேன்..😊

  • @bhavanik5653
    @bhavanik5653 3 месяца назад +2

    நீங்கள் செய்யும் அனைத்து ரெசிபியும் நன்றாக இருக்கும்

  • @kannandb7473
    @kannandb7473 Год назад +12

    Bachelorku romba useful video. 🎉 Thanks 🙏.

  • @Harikrishnan-cg3uh
    @Harikrishnan-cg3uh 10 месяцев назад +2

    Naan yoosichen neenga senjuteenga super

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs Год назад +16

    Periya secret a simple aa sound illama simple aa sonna nalla ullathukku nandri🙏

  • @jansirani2743
    @jansirani2743 10 месяцев назад

    Ration rice la idhey pola measurment sollunga brother ... unga kulambu milagaai thool dhan naan araikurein semma taste brother

  • @suganthir943
    @suganthir943 11 месяцев назад +3

    Expected one. Thank you. I'll trym

  • @manhaibrahim449
    @manhaibrahim449 10 месяцев назад +4

    Shortta matter sonnathuku thanks

  • @neelufarneelufar7529
    @neelufarneelufar7529 Год назад +7

    தம்பி ரொம்ப நன்றி இந்தப் பதிவிற்கு ஒரு இரவு 10 மணி ஆயிட்டு இருந்துச்சி அப்போ இந்த வீடியோவை பார்த்தேன் நானும் இப்படியே ட்ரை பண்ணேன் ஆனால் நான் கொஞ்சம் வித்தியாசமா செஞ்சே உளுந்து வெந்தயம் ஜவ்வரிசி மூன்றையும் 5 நிமிடம் சுடு தண்ணீரில் ஊற வைத்து அரைத்து , அரிசி மாவு ஜல்லடை பிடித்தது மீதி அதுவும் சுடுதண்ணீரில் ஊறவைத்து அரைத் துக் கொண்டேன் மாவு ரெடி நன்றி..😊

    • @rathinamala2884
      @rathinamala2884 Год назад

      Idli epdi vandhuchu nu sonna useful ah irukkum.

  • @amaravathimohanraj8788
    @amaravathimohanraj8788 Месяц назад +3

    Hi brother, thank u so much for u r idly premix video. 🙏🏼🙏🏼 En husban East Africa la irrukaru, avarukku kudukkurathukaga na prepare pannunean. Super bro.... Semmaya vanthirukku bro thank u so much💐💐💐

  • @mylittle6732
    @mylittle6732 Год назад +3

    Enga home la fridge illa 2 days ku❤once idly batter ready pannittu irunthen
    Inime antha work illa 😊😊😊❤❤❤

  • @umabalaji3120
    @umabalaji3120 Год назад +6

    பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல தோன்றுகிறது.

  • @abinayaabinaya5403
    @abinayaabinaya5403 11 месяцев назад +4

    Neraya quantity oda mill la kuduthu araichukalama?

  • @kanagavalli228
    @kanagavalli228 10 месяцев назад +4

    நல்லது நன்றிகள் பல மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @usharani3045
    @usharani3045 Год назад +2

    அருமை தம்பி 😊நன்றி 🙏🙏🙏

  • @sasikalaprabhu8111
    @sasikalaprabhu8111 10 месяцев назад +1

    Super I will try thank you

  • @ummulabithamohammedthoufiq642
    @ummulabithamohammedthoufiq642 10 месяцев назад +1

    Thank you very much 🙏

  • @vtube8208
    @vtube8208 Год назад +3

    Amazing tips 🤩🤩🤩🤩🤩🥰🥰👏👏👏👏👏preparation and presentation is owesome dear brother stay blessed and connected

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Год назад +2

    தம்பி சூப்பர் டிரை பண்னி பார்க்கறேன்❤👍🙏

  • @tamilarasi6
    @tamilarasi6 Год назад +5

    Valuable information...but inda Maadi oru time machine la araichu panapa idlilam soft AA vanduchu but smell nallave illa...idu epdinga sir..javarisi naanga serkavillai

  • @amirtharoshini6686
    @amirtharoshini6686 Год назад +5

    Any reason for dry roasting urad dal brother

  • @JothiMuthulakshmi-h7k
    @JothiMuthulakshmi-h7k 10 месяцев назад

    Mava sava super tips thank you so much net pavi

  • @varadharajan8445
    @varadharajan8445 Год назад +2

    Arumai siva

  • @umasampath7117
    @umasampath7117 7 месяцев назад +2

    Bro javvarisi pottu araitha maavu evlo nalaikku vachchikkalaam please reply

  • @gopalr6797
    @gopalr6797 Год назад +8

    Measurements please

  • @vgvidhyasuresh2214
    @vgvidhyasuresh2214 10 месяцев назад

    Anna unga vitta la ro water enna company sollunga anna

  • @hi-283
    @hi-283 Год назад +2

    Super sago.
    Thank you 😊

  • @vijayapai1277
    @vijayapai1277 Год назад +2

    Sir pl show idli batter measurement hindi 🙏

  • @aaxrani2402
    @aaxrani2402 10 месяцев назад +1

    Where is cute kutty Siva? ❤❤❤

  • @Pacco3002
    @Pacco3002 Год назад +2

    வெளி நாட்டுவாசிகள் சார்பாக நன்றிகள்.

  • @saradhagopinathan8638
    @saradhagopinathan8638 Год назад +4

    Excellent thank u very much ❤

  • @rdpm13
    @rdpm13 10 месяцев назад

    Same maavu dosai kku nalla varuma or extra pachaiarisi grind panni add pannanuma. Same method dosa mix and appan mix kku quantity sollunga❤❤❤❤❤

  • @LakshmananKannan
    @LakshmananKannan 9 месяцев назад +1

    Chef, how much minutes, should we soak idli rice and ulundu

  • @leodarling3467
    @leodarling3467 11 месяцев назад +1

    Super Idly👌

  • @manghais6161
    @manghais6161 6 месяцев назад

    Ration of rice and dal is 4:1 is it? Do we need to add Fenugreek seeds? Qty of javvarisi?

  • @msp431
    @msp431 Год назад +3

    Anna Idhe maavula Dosa seiyalam aa Sollunga please

  • @sajithasubayarudeensajitha1318

    Sir enda alavula padi pacharesi serkalama perfecta varuma sinada bisnes panalam enru erukeren please rply

  • @rajaswarikarthi1006
    @rajaswarikarthi1006 Год назад +1

    Arisi uravakainum thane
    Urad dhal uravakai venele straight a varukanum thane

    • @rajaswarikarthi1006
      @rajaswarikarthi1006 Год назад

      It came out wel little bit hard dats want to try another trip

  • @ManjulaRajendran-cy7cc
    @ManjulaRajendran-cy7cc Год назад +1

    Can we use black cram

  • @LakshmananKannan
    @LakshmananKannan 9 месяцев назад

    Excellent

  • @shanthiebenezer203
    @shanthiebenezer203 2 месяца назад

    Can we make dosai with this batter

  • @Rama-qv1ue
    @Rama-qv1ue Год назад +2

    Sooper 🙏

  • @mraagangal9516
    @mraagangal9516 Год назад +1

    Thanks. Will try

  • @poornimaganeshganesh805
    @poornimaganeshganesh805 Год назад +3

    Super 👌 sir

  • @priyalynus8273
    @priyalynus8273 2 месяца назад

    Bro nan javarisi podama idly mix paniten adanala dosa ottudhu varamatendhu enna panradhunu solunga pls

  • @venkatist
    @venkatist 8 месяцев назад +3

    இதே தான் நானும் பண்ணுவேன். ஆனா, இட்லி அரிசிக்கு பதிலா instant அரிசி ரவா சேர்த்து விடுவேன். வெறும் உளுந்து மற்றும் ஜவ்வரிசி போடி பண்ணி செத்தா போதும். Instant idli premix ready.
    ஒரு சின்ன tip
    மாவு கரைச்சு வெக்கும் பொது ஒரு tsp நல்லஎண்ணெய் விடனோம், இல்லனா ஒரு விதமான வாடை வர வாய்ப்பு இருக்கு, depending upon the quality of your rice rava.

    • @snehaglaxton3228
      @snehaglaxton3228 5 месяцев назад

      @@venkatist hi, please share your method. I did as per this video but the batter was stinking. Did you wash Ulundu and javvarisi?

    • @venkatist
      @venkatist 5 месяцев назад

      @@snehaglaxton3228 hi, I also faced the same problem. If it's strinking replace javvarisi with Aval. Use thick aval and powder it. I didn't wash anything. Directly roasted and powdered urad dhal. Don't forget to add sesame oil while fermenting the batter.
      Here's the step by step process
      1 cup rice rava
      Half cup urad dhal flour ( dry roast it in low flame, should not turn red. And then powder it)
      Half cup poha flour ( thick one preferred. No need to roast)
      Mix everything and add salt
      Premix ready
      To make batter
      Add 1 portion of the premix and 1.5 portions of water. Mix well without any lumps. Add 1-2 tsp sesame oil. Let this ferment for 12-16 hours. The batter should rise well.

    • @snehaglaxton3228
      @snehaglaxton3228 5 месяцев назад +1

      @@venkatist hi, thanks for taking time to write this detailed recipe. Will definitely try this out

    • @venkatist
      @venkatist 5 месяцев назад

      @@snehaglaxton3228 sure, good luck 🤞

  • @thirumalaikumari6968
    @thirumalaikumari6968 Год назад +1

    super bro useful video

  • @abianutwins3908
    @abianutwins3908 Год назад +78

    2 வருடமாக இதுபோல அரைத்து வைத்துக்கொள்வேன்....கல்லில்"ஆட முடியாதப்ப இதை பயன்படுத்துவேன்...எங்கம்மாவுக்கு கொடுப்பேன்...இட்லி சூப்பரா இருக்கும்..❤❤❤

    • @abianutwins3908
      @abianutwins3908 Год назад

      @@balan425 இப்படி அரைக்கணும்னா நாலுக்கு ஒன்னு....ஐவ்வரிசிய கடைசில கழுவுங்க..இல்லைனா 6,7 தடவை உளுந்து கழுவும் போது கரைந்திடும்...அரிசி தனியா அரைக்கணும் , லேசா கொர கொரப்பா , உளுந்து(வெந்தயம் ) நைஸா அரைச்சு , தனி தனியா ஆறவிட்டு , பிறது 2 நல்லா கலந்து வைக்கணும்..கரைக்கும் போது கூட கெட்டியா கரைத்தால் இட்டிலி கெட்டியா இருக்கும்..நார்மலா இட்லிக்கு கரைக்கும் பக்குவம் , சிலர் கெட்டியா கரைப்பாங்க..ஒரு தடவ கொஞ்சமா கரச்சு பாருங்க , கெட்டியா இருந்தா அடுத்த தடவ சரிபண்ணிக்குங்க..ஆனா எப்ப தேவையோ காலைல கரச்சா இரவுக்கு...பழைய மாவ வைக்க வேண்டாம் , அது கலோரியும் அதிகமாகும் , புளிப்பும் வரும்...வீட்ல ஆட்டினா அல்ட்ரா கிரைண்டரா இருந்தா நாலுக்கு ஒன்னு... Smart plus இதில நான் இப்ப அரைக்கிறேன் . இதில ஒன்பதுக்கு ஒன்னு..சில சமயம் உளுந்த பொறுத்து கூட குறைய வரும்..அப்ப எது கம்மியோ அத அரைடம்ளர் மிக்ஸில அரச்சு சேத்துக்கலாம்..ஆட்டுவதற்க்கு..
      மிசின்ல அரைக்க 4 கிலோ அரிசிக்கு , ஒன்னேகால்கிலோ உளுந்து கால்கிலோ ஐவ்வரிசி , வெந்தயம் 100 போட்டா சரியா வரும்....எதாவது இன்ன் கேட்கணும்னா msg பண்ணுங்க , நம்பர் தாரேன்...இதே அளவு சிறுதானியங்கள் , அரிசிக்கு பதில் போட்டு இதே அளவுகளோட அரைக்கலாம்..அதுவும் அரைத்து வைத்துள்ளேன்..நன்றி

    • @rathibalan6685
      @rathibalan6685 Год назад +3

      Measurements plz

    • @abianutwins3908
      @abianutwins3908 Год назад

      ​@@rathibalan6685மேல இருக்கு பாருங்க..இல்ல கால் பண்ணுங்க..

    • @m.rekharithik2502
      @m.rekharithik2502 Год назад +5

      4 டம்ளர் அரிசி 1 டம்ளர் உளுந்து.1/4 டம்ளர் ஜவ்வரிசி

    • @manikkamr5349
      @manikkamr5349 Год назад +4

      இந்த இட்லி மாவு அரைக்க அரிசி உளுந்து சரியான அளவு சொல்லுங்க அரிசி உளுந்து ஊர வைக்க வேண்டாமா சிலர் ஊர் வைத்து காய வெச்சு அரைக்க சொல்றாங்க சிலர் வறுத்து அரைக்க சொல்றாங்க நீங்க எப்படி செஞ்சீங்க சரியான பக்குவம் சொல்லுங்க எங்களுக்கு சரியான வழிமுறை தெரியவில்லை நீங்க செஞ்சு வெச்சதா சொல்றீங்க அதான் கேட்டேன் நன்றிங்க

  • @kalyanikrish7280
    @kalyanikrish7280 Год назад +1

    Very nice. Will definitely try.

  • @sitta964
    @sitta964 Год назад +1

    Can I use in European country can I add yeast or something

  • @abdulazizhayah8792
    @abdulazizhayah8792 Год назад +2

    Super super.siva

  • @umaranisundaresan857
    @umaranisundaresan857 8 месяцев назад

    Bro u r mixing batter in left hand is correct

  • @jhansirani5502
    @jhansirani5502 Год назад +1

    If I order idli mavu, will you deliver to Bangalore? I want Idli mavu and iddiyappa mavu

  • @SLatha2110
    @SLatha2110 Год назад +1

    Bro, unga kita vangina, mavuku evlo thanni vitta correcta pongum

  • @Lalitha-o4i
    @Lalitha-o4i 26 дней назад

    Eidli rice name enna sir

  • @arunathangadurai6059
    @arunathangadurai6059 7 месяцев назад

    Hai..... rice : urud dall ratio please

  • @jayraghealthyrecipes5404
    @jayraghealthyrecipes5404 Год назад +9

    Shall we include fenugreek with urad dal?

  • @vennilad2874
    @vennilad2874 13 дней назад

    Anna ulthu wash pannuma u didn't tel about it

  • @bullseye3844
    @bullseye3844 Год назад +1

    Idly rice quantity, ,?

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Год назад +1

    Super👌👌

  • @RedChillisKitchen
    @RedChillisKitchen Год назад +4

    Super recipe 👌

  • @rajraju9137
    @rajraju9137 Год назад +5

    Ethuku naa grinderlaya araichupen

  • @meenaganesan926
    @meenaganesan926 Год назад +1

    Semma Semma Semma ❤❤❤❤❤❤

  • @tamilkolams
    @tamilkolams Год назад +1

    Super brother

  • @avengersedits0786
    @avengersedits0786 Год назад +1

    Nice

  • @celineceline8966
    @celineceline8966 Год назад +4

    Venthayam poda venama bro

  • @sharmilaanand1225
    @sharmilaanand1225 Год назад +1

    Hi sir can we prepare millet idli maavu using this method,if so please tell us the ratio,Thank you sir🙏🙏🙏

  • @thilagamaadithotam2520
    @thilagamaadithotam2520 Год назад +1

    👌தோசைக்கு மாவு இப்படி பண்ண முடியுமா சொல்லுங்கள் நன்றி வாழ்க வளமுடன்

  • @fawzermohamed9900
    @fawzermohamed9900 Год назад +1

    Appadinna
    100g ulundu
    400g arisi
    50g jawwarisi
    alawuhal sariya reply pls

  • @NishaNisha-ek3zq
    @NishaNisha-ek3zq Месяц назад

    Tq sir

  • @ganeshvaithiyanathan6883
    @ganeshvaithiyanathan6883 Год назад +3

    கொஞ்சம் பேர் பழைய முறையில் வாழ்கிறார்கள், அவர்களையும் மாற்றி விடாதீர்கள்...
    தங்களது சேவை வாழ்வியலுக்கு வித்தாக இருக்கட்டும்... வாழ்க வளமுடன் 🕉️🙏

    • @joydel4178
      @joydel4178 Год назад +2

      It will be very useful for bachelor not for family members like you. If you are talking about old tradition then you should be in dhoti and shirt not to wear coat and tie, that's not our tradition.

    • @abinayaabinaya5403
      @abinayaabinaya5403 11 месяцев назад

      Aattukallula araikirathuthan palaiya murai.ipo ethanai per atha seiranga?

    • @shyamangel3913
      @shyamangel3913 10 месяцев назад

      Soak, dry and grind rice.urad light fry and grind. To be frNk this is not bad methoad. Ethu theriyama tha na ma mavu architu irukom. It's similar like wheat flour that's it

    • @vigilarose6298
      @vigilarose6298 7 месяцев назад

      ரெடிமேட் கவர் பாக்கெட் மாவு வாங்கி சாப்பிடுகிறவர்களுக்கு இது பயனுள்ளாதாக இருக்கும்

  • @Renu22maathu
    @Renu22maathu 6 месяцев назад

    Can we use for 6 month baby

  • @saisimna2377
    @saisimna2377 Год назад +1

    Super

  • @juwaharbanu6250
    @juwaharbanu6250 10 месяцев назад

    Vendhayam missing sir fry it.. Then make the batter sir it will added new taste

  • @santhirasekaramajantha6440
    @santhirasekaramajantha6440 Год назад +1

    Idly arisi enna enna srilanka la athu eppidi sollunka

  • @buvanammart
    @buvanammart 7 месяцев назад +11

    செய்து பார்த்து விட்டு மறுபடியும் கமெண்ட்டுக்கு வருகின்றேன்

  • @gomathit.s5031
    @gomathit.s5031 Год назад +1

    பூங்கார் அரிசி யில் இதை போன்று உடனடியாக இட்லி மாவு செய்யலாமா

  • @UmaMaheswari-sl6ml
    @UmaMaheswari-sl6ml 8 месяцев назад

    🙏🙏👌. sir

  • @ireneprakashpaul9860
    @ireneprakashpaul9860 Год назад +1

    Do we get to buy this from you…?

    • @SivaRamanKitchen
      @SivaRamanKitchen  Год назад

      we have many millet Dosai but not this one we have more then 25 items with include our own Nature Tea , Assam Tea, Forest Honey , idicha sambar ,Kulambu milagai thool, Sathu mavu and many more if you like to order please call 8925350444

  • @ananthianu4334
    @ananthianu4334 Год назад

    Bro na idlli mavu araikum pothu sella time idlli vuthum pothu idlli yellow colour varuthu yanna mistake theyreyalla, please sollunga

    • @zeenathAsma-zb8zc
      @zeenathAsma-zb8zc 7 месяцев назад

      Soata Uppu koota poatta yellow colour maarirum

  • @bhavanishanmugam7215
    @bhavanishanmugam7215 5 месяцев назад

    Idula dosa seyyalama
    Vendiyam podavendama

  • @jeyabharathy312
    @jeyabharathy312 Год назад +1

    Flour water ratio

  • @ramanin2839
    @ramanin2839 8 месяцев назад

    நன்றி சார.என் மகன் தனியாக வெளியூரில் இருக்கின்றான். இரண்டு கிலோ அளவுக்கு இந்த மாவை தயார் செய்து அனுப்ப நினைக்கின்றேன்.தயவுசெய்து அளவுகள் சொல்லுங்க.மாவு மிசினில் கொடுத்து அரைக்கலாமா?

  • @anush_89
    @anush_89 Год назад +17

    Respected sir , i tried this method as per your video. The idli maavu was stinking post fermentation, a trial of this idli tasted opposite of edible. I don't know in what confidence did you post this method. The same rice and ullundhu that I've been using for years and making idli batter , it has never tasted this horrible. Please do a taste test and then post it as video.🙏

    • @SivaRamanKitchen
      @SivaRamanKitchen  Год назад +5

      Thank you for taking your valuable time to give feedback and I FELT BAD THAT the recipe it did work for you I knowthat you feel you wasted the time & ingredients . It will really work .people give feedback also if you explain so I find where it went wrong I can help you

    • @anush_89
      @anush_89 Год назад +2

      Thanks for the reply sir , i shall follow the traditional method of soaking and grinding 🙏

    • @revathyshankar8
      @revathyshankar8 10 месяцев назад

      Old is Gold don't change according to u r fast life it won't be healthy

  • @lathasridhar1527
    @lathasridhar1527 8 месяцев назад

    Why dont u use right hand to mix the batter🧐

  • @padmavathysuresh7859
    @padmavathysuresh7859 10 месяцев назад +1

    Thank u so much sir

  • @kalaiselvi2525
    @kalaiselvi2525 Год назад +2

    ரேசன் அரிசி (இட்லி ) பயன்படுத்தலாமா அண்ணா

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z Год назад +6

    Left hand use panna koodadu

    • @SivaRamanKitchen
      @SivaRamanKitchen  Год назад +6

      bz of using front cam its look like that

    • @user-su3xd8fn5z
      @user-su3xd8fn5z Год назад

      @@SivaRamanKitchen OK,this also try to mention in video itself so that not to raise question.
      Thank you for your reply.

  • @asrabegum9596
    @asrabegum9596 Год назад +2

    How to make dosa like this

  • @theivaraj4540
    @theivaraj4540 10 месяцев назад +1

    அளவு எவ்வளவு சொல்லுங்கள்

  • @CA-nd8ld
    @CA-nd8ld Год назад +2

    Bro இந்த மாவை காலையில் எடுத்து instant ஆ பண்ணி னால் நல்லா வருமா .

  • @dhanalakshmimuthumaniraja3898
    @dhanalakshmimuthumaniraja3898 5 месяцев назад

    order seithal send panuvingala

  • @FathemaFathima
    @FathemaFathima Год назад +1

    Soda.podakudatha.sit

  • @teddssy2578
    @teddssy2578 Год назад +1

    COD available?

  • @mm-nw5yu
    @mm-nw5yu 8 месяцев назад

    Dosa varuma

  • @rasukutty2020
    @rasukutty2020 Год назад +1

    இதில் தோசை வருமா நண்பரே?

  • @Jjff143
    @Jjff143 11 месяцев назад

    Ulundhu wash panna vendama

  • @ifrahherbalsanitarynapkins8343

    Wow super

  • @habeebrahmanmohamedmathars5744
    @habeebrahmanmohamedmathars5744 Год назад +8

    எல்லாம் சரி தான் ஆனால் மாவை பீச்சாங் கையால் தான் கலக்கனுமா? இல்லை சோத்துக் கையாலும் கலக்கலாமா?

    • @Santhoshini-gu8jt
      @Santhoshini-gu8jt Год назад +6

      நல்ல டிப்ஸ் சொன்னால் அதை வரவேற்கணும் அதையே அசிங்கப்படுத்துறீங்க நாம வாழுற வாழ்கை மற்றவர்களுக்கு பாதிப்பில்லாமல் பயன்னுள வாழ்க்கைய வாழ்னும் அவர் யாரு தெரியாது நீ கேட்ட non sense Question இது தான் public கின் பதிலடி

    • @SivaRamanKitchen
      @SivaRamanKitchen  Год назад +5

      its took in mobile front Chamara thata y its look like left hand

    • @premviji1175
      @premviji1175 Год назад

      Peechang kaiya theva illana vettidu sothangaila kalakku

    • @chellakand7714
      @chellakand7714 6 месяцев назад

      தம்பி லென்ஸ் கண்ணாடி போன்றவை உபயோகிக்கும் போது இமேஜ் டுவிஸ்ட் ஆகிவிடும். நீங்க லுங்கி கட்டிக்கொண்டு நடந்தாலும் உங்களை தலைகில நடக்கும்படி லென்ஸ் உபயோகித்து காமிக்கலாம். அப்ப ஏன் லுங்கிய கிரவிட்டி புல் பண்ணலைநு கேள்வி கேட்க கூடாது😀

  • @latharavikumar4577
    @latharavikumar4577 Год назад +1

    G nenga sonna rasam powder dhaniya jasthi sonninga so rasam dhaniya smell dhan romba irukku sorry G