வணக்கம் சகோதரி உங்கள் காணொளி அனைத்தையும் தேடி பார்த்துக் கொண்டிருக்கிறேன் யாரம்ம நீங்க வேதாந்திரி மகரிஷி பற்றி சொல்றீங்க ஓசோ பத்தி சொல்றீங்க ரமண மகரிஷி பத்தி சொல்றீங்க அருமை மா அனைத்து காணொளியும் அருமை .நான் பல இடத்தில் கற்றதை அனுபவப் பட்டதை ஒரு காணொளியில் சொல்லி முடிக்கிறீங்க அருமை சகோதரி அருமை . வாழ்க வளமுடன்
Hai Sister.., First of all ungalukku periya periya Thanks.., Neenga sonna Mathiri ..than....from childhood Parents kaga ...parents kaga...nu.. School.... college..degree..nu ellame avangalukaga panniten...ippo IT company la work panren..,but neenga sonna Mathiri konjam kooda antha job la interest illama ...Ena pannalam Enna pannalam nu yosicheh one month ah ...job la yum Concentrate Pana mudiyama...vera decision um eduka mudiyama paithiyam pidicha Mathiri iruku.., Enaku intha job ..intha field la interest illa...Nan yevlovo sonnen...but family compulsion...family kaga nu padichiten....ipppo velaikum vanthuten....enoda family relatives.... frnds nu ellamey Ena periya position la paakuranga...they are all proud of me..but ennoda pain ....😣..veliya yarkitaum solla kooda mudila..., Enaku own business pannanum nu romba aasai...but...yenna business...yepdi start panrathu.... yethume therila....ippo job ah quit pannitu..veliya vantha ella situation um opposite ah maaridum....seriyana decision eduka mudiyama romba romba kasta patutu iruken sister..., Ethavthu suggestion kudunga.....
தனித்துவம் வாய்ந்த ஒருவர் ஒருபோதும் அடுத்தவர் சொல்லும் எதிர்மறையான கருத்துக்களை உள்ளுக்குள் ஏற்றுக்கொள்ளக் கூடாது. பிறர் எதிர்மறையான கருத்துக்களை கூறும் போது நம் காதுகளை செவிடாக்கிக் கொள்ள வேண்டும்.
@@tharcharbuvazhkai சர்வலோகம் அ பிரபஞ்சம் சத்தியமானது. அது ஒருபோதும் பொய்யாவதில்லை. அமைதி, ஆனந்தம் முற்றிலும் சத்தியமானது. பூரண அமைதி நிலையில் மெய்ஞானத்தை முழுமையாக உணரலாம். ஏன் விஞ்ஞான தத்துவத்தை கூட உணரலாம்.
Do what u love Express ur feelings Enjoy Try everything and experience Ask sorry immediately without ego Take desicion right now By-future botanist ☘️🌷💜
Neega soldrathy ellame correct sis enaku epudi valanum nu dhn aasa but endha mathire valanum ah namba self independent ah irukanum when we dependent on others we can't get what we want.... parents, relatives my god plzz change my life as my wish
Omg ..na neenga sollara maari tha vaalara..aana what you know.. ellarum enna selfish nu sollaraanga..athu pathi na kavalayum padarathu illa..coz Namma life la thappo sari oh Namma decision ah tha irukanum..
மிகச்சரிம்மா அன்பு சகோ.👍👌 நேற்று என்பது உடைந்த பானை...🤘நாளை என்பது மதில்மேல் பூனை...😾இன்று என்பது நம்கையிலுள்ள வீணை...🎶 அதை சுகமாய் மீட்டுவோம்... 🌻💪👏👏🕯🌈
நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்.வள்ளுவர்.குறள்334.
ALL IS WELL thank u dear ❤️❤️❤️
👍நன்றி தங்கை🙏🙏🙏🙏
Very very excellent sister God bless you
Super.sister.good.sip💯🙏👌
நன்றி
You look young but your way of presenting is awesome 👌
Correct sister thank you
வணக்கம் சகோதரி உங்கள் காணொளி அனைத்தையும் தேடி பார்த்துக் கொண்டிருக்கிறேன் யாரம்ம நீங்க வேதாந்திரி மகரிஷி பற்றி சொல்றீங்க ஓசோ பத்தி சொல்றீங்க ரமண மகரிஷி பத்தி சொல்றீங்க அருமை மா அனைத்து காணொளியும் அருமை .நான் பல இடத்தில் கற்றதை அனுபவப் பட்டதை ஒரு காணொளியில் சொல்லி முடிக்கிறீங்க அருமை சகோதரி அருமை . வாழ்க வளமுடன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உண்மை சகோ
ஹாய் செல்லம் சூப்பர்.
வாழ்க்கையில் கூடி வாழ பொறுமை, சகிப்புத்தன்மை, தேவைம்மா. இல்லைனா வாழ்க்கை சக்கரம் ஓடாது செல்லம்.
சத்தியமா, நான் ஓங்க கிட்ட ..
அருமை அருமை.
Sister i too have this state thank you for this video
🌹👍
ஒருவனை மனிதனாய் மாற்ரும் மிகச்சிறந்த சிந்தனைப்பதிவு. நன்றிகள்......
மாற்றும்
இந்த நிமிடம்தான் கடைசி என்றால் எனக்கு மிகவும் சந்தோசம் தான்
Thanks Sister 😃
Sister thank u so much 🙏🙏🙏👍👍👍
Very nice video thank you
நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மை👌👌
Hai Sister..,
First of all ungalukku periya periya Thanks..,
Neenga sonna Mathiri ..than....from childhood Parents kaga ...parents kaga...nu.. School.... college..degree..nu ellame avangalukaga panniten...ippo IT company la work panren..,but neenga sonna Mathiri konjam kooda antha job la interest illama ...Ena pannalam Enna pannalam nu yosicheh one month ah ...job la yum Concentrate Pana mudiyama...vera decision um eduka mudiyama paithiyam pidicha Mathiri iruku..,
Enaku intha job ..intha field la interest illa...Nan yevlovo sonnen...but family compulsion...family kaga nu padichiten....ipppo velaikum vanthuten....enoda family relatives.... frnds nu ellamey Ena periya position la paakuranga...they are all proud of me..but ennoda pain ....😣..veliya yarkitaum solla kooda mudila...,
Enaku own business pannanum nu romba aasai...but...yenna business...yepdi start panrathu.... yethume therila....ippo job ah quit pannitu..veliya vantha ella situation um opposite ah maaridum....seriyana decision eduka mudiyama romba romba kasta patutu iruken sister...,
Ethavthu suggestion kudunga.....
Hi sivaganesh pls send mail pa.. tharcharbuvazhkai@gmail.com
உங்கள் குரலில் ஏதோ ஒரு வசிகரம்...அருமை
ஏனென்றால் மரணம் எனக்கு இன்று வராதா.நாளை வராதானு ஏங்கி தவிக்கின்றேன். இந்த நிலையில் இருக்கும்போது இதுவே கடைசிநிமிடம் என்றால் மிக சந்தோசம்தானே அக்கா
No Bro
Life is change any time so please try happy life
What a fantastic message in a simple way. Thank you en Chella magale.
Nanri
Thanks you sister
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழர்க பெரும் செல்வதுடன்
Good morning sister🙏💯👌
Very nice
நான் என்னை நேர்மறை சிந்தனைகள் உள்ள தனித்துவம் நிறைந்த ஒருவனாக எப்போதும் கருதுகிறேன்.
Super
nanu tha bro
@@aswinraja3058 மிகவும் நல்லது. வாழ்த்துக்கள்.
It is siyam from srilanka .child protection officer
உங்களுடைய video parthu kettu mana nimathi adaikirean ungal panikku 🙏🙏🙏
உங்கள் சிசியனாக வரலாமா. தெளிவான உச்சரிப்பு.. தெளிவான உள்ளம்..
நிதர்சனமான உண்மையான வார்த்தைகள் 🙏
Thanks. 🙏🙏🙏❤️❤️👍😁👍
Very nice your voice
தனித்துவம் வாய்ந்த ஒருவர் ஒருபோதும் அடுத்தவர் சொல்லும் எதிர்மறையான கருத்துக்களை உள்ளுக்குள் ஏற்றுக்கொள்ளக் கூடாது. பிறர் எதிர்மறையான கருத்துக்களை கூறும் போது நம் காதுகளை செவிடாக்கிக் கொள்ள வேண்டும்.
முற்றிலும் உண்மை 👌
கேட்டால் என்ன ஆகும்
@@modernzorba கேட்பதால் அந்த வீணான தேவையே இல்லாத எதிர்மறை அலைகள் நமக்குள் நாம் ஈர்க்கிறோம் என்று அர்த்தமாகும்.
@@tharcharbuvazhkai சர்வலோகம் அ பிரபஞ்சம் சத்தியமானது. அது ஒருபோதும் பொய்யாவதில்லை. அமைதி, ஆனந்தம் முற்றிலும் சத்தியமானது. பூரண அமைதி நிலையில் மெய்ஞானத்தை முழுமையாக உணரலாம். ஏன் விஞ்ஞான தத்துவத்தை கூட உணரலாம்.
தேவையான நேரத்தில் உங்கள் மூலம் கிடைத்த பிரபஞ்ச தகவல்.
Nice motivation video very useful to all of you
Thank you
Indha video romba useful ah eruku mam..... unga kita pesa mudiuma....
tharcharbuvazhkai@gmail.com
mail pannu pa
Super ungala Mathiri oru speach ellarum kekkanum .appo tha palaroda life nimathiyagavum ,santhosamagavum irukkum
🙏
@@tharcharbuvazhkai thanks
Do what u love
Express ur feelings
Enjoy
Try everything and experience
Ask sorry immediately without ego
Take desicion right now
By-future botanist ☘️🌷💜
I love you teacher
Super Vazgha Valamudan
Thanks very nice
super madam
Neega soldrathy ellame correct sis enaku epudi valanum nu dhn aasa but endha mathire valanum ah namba self independent ah irukanum when we dependent on others we can't get what we want.... parents, relatives my god plzz change my life as my wish
Good
Wow very very beautiful
Super ma thanks thanks thanks thanks thanks Sri 🙏🙏🙏🌹🌹🌹💯💯💯
Voice is very nice 👍
Ungal telivana pechu enakku oru telivu kidaichi irukku
I just remember my life last 10 year . Really i am confushing and getting tears on my eyes.😭😭😭
வாழ்வை உள்ள படியே ஏத்துக்கொள்ளுங்கள்.. நீங்களே உங்கள் வாழ்க்கை பிரட்சனைக்கு காரணம்
Nice 👍🏻
அருமையான வீடியோ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்பே
Really superb 👌👌
💯FACT FACT 🌏
Now my son Is not enjoy he very worry because he sick person ,how can I give ......
I'm the new subscriber 😄
நன்றி.....நற்பவி.....😊🙏
Corect
நன்றி. வாழ்க வளமுடன் 🙏
Super speech awesome
Great superb
Nice statement
Good god bless you
Superb video.Beautiful explanation
if the relation is unavoidable from the husband's side means
நன்றி தோழர்...
Good
wonderful. எனக்குனு சொன்னது போலவே இருக்கு.... நன்றி
Wow superpa now i realize
Thank you.🙏🙏💐💐
Your story lot of changes in my life. Your voice is so awesome
அருமையான விடயங்கள் நன்றி
Super duper 👍🙏
Thanks sister 😘❤😘
Super ya
Excellent information (God bless you one and all)
Mam this type of video and voice is better than former videos
நெஞ்சார்ந்த நன்றிகள் அக்கா thank you so much akka 🙏🙏
அருமை, அருமை
Great speech akka 👏👏👏
Super excellent sister 💐
🙏🙏🙏 வாழ்வியல் நெறிகள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏
நல்ல வார்த்தைகள் கேட்க வேண்டிய வார்த்தைகள்..
Super akka 👍
Super sister
Omg ..na neenga sollara maari tha vaalara..aana what you know.. ellarum enna selfish nu sollaraanga..athu pathi na kavalayum padarathu illa..coz Namma life la thappo sari oh Namma decision ah tha irukanum..
Nice.. 👌
Nice explanation sister.
உண்மை நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
Nice 😊
👌🙏🏼
Thank you sister
Nanum an walkaye walala 😢😢😢😢😢
நன்றி🌹👏👏👏
நன்றி சகோ தரி
மிகச்சரிம்மா அன்பு சகோ.👍👌 நேற்று என்பது உடைந்த பானை...🤘நாளை என்பது மதில்மேல் பூனை...😾இன்று என்பது நம்கையிலுள்ள வீணை...🎶 அதை சுகமாய் மீட்டுவோம்... 🌻💪👏👏🕯🌈
Super lines😊😊
Nantri. 😊🙏
அருமை சகோ
Aru sir intha varthai migavum aruthalai irukkirathu.romba tanks sir
@@jayaramanraman7636 Mahilchi Raman sir. Vetri nichayam.. Vetri nichayam.. Enkira manthiram manthil odikkonde irukkattum. Eppothum mahilchiyaga irungal sir.. Nallathe nadakkum. Vetri nichayam. Vazhga valamudan. 🙏😊. Ungal peyrile vetriyum irukkirathu Sri Ramarum irukkirare.. 😀 Don't worry be happy.. 👍💐🌻
Really wonderful memorable &motivating to all.
அருமை சகோதரி
Kriya yogam pathi sollupa please🙏
Nalla pathivu
நன்றிகள்..🙏