அட இது செம ஐடியாவா இருக்கே! New Technique Irrigation in Thailand Coconut Farm

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024

Комментарии • 17

  • @atyt1517
    @atyt1517 8 месяцев назад +13

    தண்ணி தான் பக்கத்துலயே இருக்கே, வேர் உறிச்சுக்குமே... நம்ம வேணாம் boat சவாரி enjoy செய்யலாம்

  • @bakkiyaram
    @bakkiyaram 8 месяцев назад +6

    தஞ்சாவூர் ஆற்று பாசானம் களிமண்ணில் கண்டிப்பாக இது செய்யலாம்

  • @makemanureorganicsfertiliz1404
    @makemanureorganicsfertiliz1404 8 месяцев назад +5

    Detailed video poda mudiuma bro

  • @sarathm247
    @sarathm247 8 месяцев назад +4

    Ade pavvi boat pora allavu thani irundha nell vivasayam pannamatama.

  • @PradeepK-cg1np
    @PradeepK-cg1np 8 месяцев назад +9

    நம்மாழ்வார் கூற்று படி தென்னைக்கு அடியில் நீர் தேவையில்லை. மட்டையின் நுணி பகுதிக்கு கிழ் நீர் பயிச்சினாலே போதுமானது. எனவே படகு மூலம் நீரை இரைக்க வேண்டிய அவசியம் இல்லை

    • @kavi1190
      @kavi1190 8 месяцев назад +1

      ஐய்யா நம்மாழ்வார் சொன்னதை விமர்சிக்கவும் கேள்வி கேட்கவோ எனக்கு அனுபவம் இல்லை ஆனால் ஒரு தகவல் இந்த முறையில் தென்னை வளர்த்து அவர்கள் நிறைய மகசூல் பெறுகிறார்கள் சொல்ல போனால் உலக சந்தையில் தென்னை மற்றும் அரிசியில் நமக்கு போட்டியா தாய்லாந்து இருந்து வருகிறது.

    • @PradeepK-cg1np
      @PradeepK-cg1np 8 месяцев назад

      @@kavi1190 நீங்கள் கூறுவது 100% உண்மை. நம் நாட்டில் பெரும்பாலான விவசாய பொருள்களுக்கு உற்பத்தி செலவு விற்பனை விலையை விட அதிகமாக உள்ளது. ஆகவே போதிய வளங்கள் இருக்கும் அளவுக்கு உற்பத்தி இல்லை. புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தி செலவுகளை குறைக்க வேண்டும்.

  • @iruland8548
    @iruland8548 8 месяцев назад +6

    இங்கு தான் தண்ணீரே இல்லேயே

    • @naveenauzhavan
      @naveenauzhavan  8 месяцев назад +3

      அட! உண்மை

    • @videomagazine3718
      @videomagazine3718 8 месяцев назад +1

      தண்ணீர் கிடைத்தது. அது அழிக்கப்பட்டது.

  • @balasorganicthottam
    @balasorganicthottam 8 месяцев назад

    அண்ணா நான் வீடு கட்டிகிட்டு இருக்கேன். வீட்டு வாசல்ல வேப்ப மரம் வைக்காலாம்னு இருக்கேன். ஆனால் என்னுடைய சொந்தங்கள் நண்பர்கள் பெரிய வேர் இருக்குற மரம் வைச்சா வீட்டு பீம்ம மர வேர் பாலக்கிரும்னு சொல்றாங்க உங்களோட கருத்த சொல்லுங்க அண்ணா.

  • @realvipul
    @realvipul 8 месяцев назад +2

    இது பெரும்பாலும் களிமண் மண் போல் தெரிகிறது.

  • @naveenabinaya7897
    @naveenabinaya7897 8 месяцев назад

    Best method I prefer soo

  • @akhalid3263
    @akhalid3263 8 месяцев назад +1

    This is un necessary 😅
    These roots can easily reach water.
    This much water 😮 is needed only for fish, not plants and trees.
    Stupid waste of boat petrol.
    What a waste!

  • @malikbasha3638
    @malikbasha3638 8 месяцев назад

    இது அதிக நீர்விரையம் சொட்டு நீரில் இத்த நீரில் மூன்று மடங்கு விவசாயம் செய்யலாம்.