2000 sqft -ல் 50 டவர் | Vertical Garden -ல் அசத்தும் 'vazhai Vanam' சண்முகசுந்தரம் | Pasumai vikatan

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #verticalgardening #farming #futurefarming
    ஈரோடு மாவட்டம், சித்தோடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். பல வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வரும் இவர் உருவாக்கியுள்ள Vertical Garden System பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது . அதுகுறித்து விளக்குகிறது இந்தக் காணொலி...
    Shanmuga sundram Contact : 9443229098
    Video Credits:
    ###
    Camera : Ramesh Kandasamy
    Editor : Punithan.M
    Video Producer: M.Punniyamoorthy
    Thumbnail Artist: Santhosh.C
    ###
    =================================
    vikatanmobile....
    vikatanmobile....
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Комментарии • 72

  • @sidinterior9661
    @sidinterior9661 26 дней назад +6

    சார் தங்களது நவீன விவசாய சிறக்க வாழ்த்துக்கள். உழைக்க ஆர்வம் இருந்தால் சாதிக்கலாம். நன்றி

  • @vaidyasethuraman452
    @vaidyasethuraman452 Месяц назад +7

    imagine communities providing this space for an area and get fresh vegetables, great job.

  • @user-sn5jw9op4y
    @user-sn5jw9op4y 15 дней назад +4

    ஆசைக்கு வளர்த்துக் கொள்ளலாம் அறுவடை செய்து பிறருக்கு கொடுக்க காய்கறியில் பற்றுமா🤔🤔🤔❤️❤️❤️

  • @janakiramananradhakrishnan3260
    @janakiramananradhakrishnan3260 18 дней назад +1

    Superb simple and excellent idea for terrace gardening thanks for sharing your valuable feedback 👍🏻 🙏 🙏 🙏 vaalgha Valamudan 🙌 🙌

  • @TravelFun-rh3sg
    @TravelFun-rh3sg Месяц назад +1

    Super concept sir... this is really useful for people who are allergic to inorganic vegitables... self sustainable system. Hereafter there is an option for people to grow organic vegitables at home itself. Important thing is , its automated watering system. Congratulations for your innovation and your selfless hardwork.🎉

  • @polapart
    @polapart Месяц назад +2

    I thought of this long time, good to see that its getting implemented..

  • @jayapalraju5492
    @jayapalraju5492 17 часов назад

    Eassy work no risk mostly govt retired people do the agri

  • @jacobcheriyan
    @jacobcheriyan Месяц назад +1

    Really enjoyed your smart integrated farming video. I felt you are a great research mind and you proved it yet again by this vertical farming system. You are a very practical person. Bravo!

  • @mathews.prabhakaran
    @mathews.prabhakaran Месяц назад

    Great effort Mr Shanmugasundaram Appreciate your imagination and bold attempt. Your confidence is superb. Congratulations

  • @anandand5002
    @anandand5002 27 дней назад +2

    அருமையான தற்ச்சார்பு முயற்சி ஐயா நன்றி

    • @SamySamy-qq2pq
      @SamySamy-qq2pq 18 дней назад

      இதுல தர்சார்பு எங்கிருந்து குறைந்த இடத்தில் அதிக மகசூல் அவ்வளவே

  • @irose4066
    @irose4066 22 дня назад

    Happy to see, Erode people moving forward in agriculture…..I am in Erode….many farmers having huge money too and definitely he may have coconut farm……so they can spend on initial investment…..but for small farmers it is very difficult to spend on initial investment…..

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c 15 дней назад

    அருமை ஐயா🙏 உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @rameshbabu2656
    @rameshbabu2656 Месяц назад +3

    செம்மெ சீன் சார்

  • @user-oh8om2xs5i
    @user-oh8om2xs5i 21 день назад

    சூப்பர் நல்ல விளையாட்டு, மக்கள் இலவசமாக சாப்பிட எப்படி எல்லாம் வழி கண்டுபிடிக்கிறாங்க பாத்தியா. தம்பி, எப்படி எல்லாமோ செஞ்சி இலவசமா குடு தம்பி.

  • @Ananymous-hy7my
    @Ananymous-hy7my Месяц назад +1

    You have to tilt the pots position opposite to each other, for the plants to grow straight.

  • @7dphytoneuralresearchlab58
    @7dphytoneuralresearchlab58 20 дней назад +1

    vaalthukkal sir

  • @murugesanpalanisamypillai6237
    @murugesanpalanisamypillai6237 23 дня назад

    நல்லமுரை சந்தோஷம்இன்னும்வளக்கம்வேண்டும் வாழ்க வளர்க நீங்களும் நாங்களும் விளக்கம் பிளீஸ்

  • @GayathrisSolutions-vq7hr
    @GayathrisSolutions-vq7hr 24 дня назад

    அருமையான முயற்சி

  • @AnishaAni-tc5dz
    @AnishaAni-tc5dz 29 дней назад +1

    நாலு பக்கம் தகரம் அல்லது சுவர் (செலவு)போட்டு மேலே திறந்த வெளியாக இருக்கட்டும். பலத்த காற்றடித்தால் சாயாமல் இருக்கும்.மேலும் யாரும் நுழையமுடியாது.

  • @kannanramanathan7175
    @kannanramanathan7175 26 дней назад +1

    Top floor la irunthu காய்கறிகள் எப்டி பறி ப்பீர்கள் ன்னு செய்து காட்டி இருக்கலாம்...எல்லோ ராலும் ஈசி ஆக பறிக்க முடியுமா

  • @ShreyasKumarM-uc4wd
    @ShreyasKumarM-uc4wd Месяц назад +1

    Suuuper nice information

  • @bashirahmedbashirahmed8270
    @bashirahmedbashirahmed8270 Месяц назад +39

    கடைசி வரையிலும் ஆரம்ப கட்ட செலவை மட்டும் சொல்லவே இல்லை விலையை சொல்லி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.

    • @sasikumarthirumoorthy1177
      @sasikumarthirumoorthy1177 Месяц назад +12

      3 lakhs rupees was the amount he spent on this setup.

    • @bashirahmedbashirahmed8270
      @bashirahmedbashirahmed8270 Месяц назад +2

      @@sasikumarthirumoorthy1177 Thanks a lot

    • @rangars1
      @rangars1 Месяц назад +4

      நீங்கள் சரியாக கவனிக்கவில்லை

    • @bashirahmedbashirahmed8270
      @bashirahmedbashirahmed8270 Месяц назад +2

      @@rangars1 முதலில் இருந்து கவனமாகத்தான் பார்த்து கொண்டு இருந்தேன் எப்போது சொன்னார் என்று எனக்கு தெரியவில்லை அப்படி அவர் சொல்லி இருந்தால் வரவேற்க தக்கது நன்றி.

    • @sampyblue
      @sampyblue Месяц назад +4

      7.03 sec

  • @nellaihyder7598
    @nellaihyder7598 Месяц назад +9

    மண்ணை நிரப்பியுள்ள கூம்பு பேனல்சீட் என அழைப்பார்கள்
    இது ஷெட் அமைக்க மேற்கூரையாக பயன்படுத்தினால் மட்டுமே ஆயுள் அதிகமே தவிர மண்ணை நிரப்பி எடை கூட்டும்போது நிச்சயமாக வெகு விரைவில் கிழிய வாய்ப்புள்ளது
    ஆனால் ஐயா அவர்கள் பத்து வருடம் உழைக்கும் என்று கூறுவது நம்பும்படியாக இல்லை😢

  • @gramesh123
    @gramesh123 21 день назад +1

    Sir, you are spraing pesticides for your plants, are you using chemical one?

  • @1-min-mindfree-tv
    @1-min-mindfree-tv 20 дней назад

    Very informative 🎉

  • @sudheskumarpalaniswamy3111
    @sudheskumarpalaniswamy3111 Месяц назад +8

    பூச்சிவிரட்டி என்பது கெமிக்கல் தானே அந்த கெமிக்கலை நீங்க எப்படி உபயோக படுத்துகிறீர்கள்

    • @subaramanianveeraraghavan4277
      @subaramanianveeraraghavan4277 Месяц назад

      பூச்சி விரட்டி என்பது கெமிக்கல் என கண்டுபிடித்த அறிவாளியே அவர் பயன்படுத்துவது இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் இயற்கை பூச்சி விரட்டி எதுவும் தெரியாமல் எதையாவது பதிவு செய்ய கூடாது

  • @gnanasekarans1325
    @gnanasekarans1325 24 дня назад

    Super sir congrats

  • @alexanderkennedy5533
    @alexanderkennedy5533 20 дней назад

    Super super super sir

  • @pandip8830
    @pandip8830 Месяц назад

    Good to see more such videos sir

  • @Jaitamilapenalsheet
    @Jaitamilapenalsheet Месяц назад

    Super super sir tnq

  • @user-bk1xo6pu3h
    @user-bk1xo6pu3h 24 дня назад

    God is great

  • @user-vw5sh8kf4g
    @user-vw5sh8kf4g 20 дней назад

    இயற்கைக்கு மாறானது சுகாதாரமற்றது. நிலத்தில் பயிர் செய்யுங்கள்

  • @pravinsengottaiyan9244
    @pravinsengottaiyan9244 Месяц назад +2

    Sprayed pesticide to your plants then how it will be organic vegetables and fruits?

    • @mathews.prabhakaran
      @mathews.prabhakaran Месяц назад +1

      How do you know it was inorganic pesticide. It could have been organically prepared spray. "Eyenthilai or Karpoora karaisal" like that. Be possitive sir.

    • @kandasamy363
      @kandasamy363 18 дней назад

      இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் கரைசல். வேப்பங் கொட்டை கரைசல். போன்றவை இயற்கை பூச்சி விரட்டிகள் ஆகும்.

  • @tamilkalai3138
    @tamilkalai3138 Месяц назад +1

  • @zakseventz2407
    @zakseventz2407 Месяц назад +1

    U list me when u r still experimenting

  • @jayapalraju5492
    @jayapalraju5492 17 часов назад

    I'm from agriculture family
    Agriculture no profits

  • @get2siva
    @get2siva Месяц назад +1

    Is it possible to visit him and see his 2000 sq ft farm in person?

    • @Emcsquaregaming
      @Emcsquaregaming Месяц назад +1

      Yeah. Contact him with phone and go. His farm is located in chithode, erode

    • @subramanisudhakaran5654
      @subramanisudhakaran5654 Месяц назад

      ​@@Emcsquaregaming, have been in contact with him past few months , he is yet to confirm the permission to visit his farm. Hope to visit n meet him soon

    • @Emcsquaregaming
      @Emcsquaregaming Месяц назад

      @@subramanisudhakaran5654i had visited his farm last month. You can call him so that you can know whether he is available or not

    • @hepsiebahmurthy2010
      @hepsiebahmurthy2010 25 дней назад

      September 1 we can visit his farm it seems.. 500 rs fees.

    • @get2siva
      @get2siva 25 дней назад

      @@hepsiebahmurthy2010 okay, Thank you.

  • @arthurmathias158
    @arthurmathias158 29 дней назад

    Where we get the vertical cloth inform to contact

  • @jayapalraju5492
    @jayapalraju5492 17 часов назад

    After 60 will do

  • @jayapalraju5492
    @jayapalraju5492 17 часов назад

    If educational people don't do agriculture

  • @regimkt5010
    @regimkt5010 27 дней назад

    For the frist time he may get some yield but for long runs it's not advisable. 100%it's going to be failure.

  • @rr1685
    @rr1685 16 дней назад

    Video pota IT sector la irukavan payment pani loss avan

  • @umaranihaisai3030
    @umaranihaisai3030 19 дней назад

    Contact number Sir

    • @kandasamy363
      @kandasamy363 18 дней назад

      Please see in the discription