Это видео недоступно.
Сожалеем об этом.

குறைந்த பட்ஜெட்டில் எந்த கார் வாங்கலாம் ? Tirupur Mohan cast - 4

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 апр 2023
  • Mail ID: tirupurmohandon@gmail.com
    Instagram www.instagram....
    Facebook page / super-car-care-2354295... . குறைந்த பட்ஜெட்டில் எந்த கார் வாங்கலாம் ? #tirupurmohan #podcast #podcasts #podcaster #podcasting #tamilpodcast #podcasttamil #podcasttalks #tmf #carslover #tirupur #car #don #tamil #carlover #carreview #tamilcarreview #maruti #marutisuzuki #marutiindia #zen #esteem #wagonr #santrocar #santro #accent accen #elantra #opel #corsa #opelastra #fiat #fiatuno #fiatpunto #fiatpalio #ambassador #contessa #premierpadmini #chevrolet #chevroletbeat

Комментарии • 293

  • @shahulmeeran893
    @shahulmeeran893 Год назад +8

    Experience is Wealth, All the words u spoken is truth, Ur broadcast is very helpful for beginners. Thank u anna, keep rocking.

  • @sengottaiyansathya6393
    @sengottaiyansathya6393 Год назад +30

    வணக்கங்க நம்ம ஊரு ஈரோடுங்க பரவா இல்லை தெளிவாத்தான் விளக்கமா சொல்றீங்க நீங்க சொல்றதில்ல நூத்துல 90% உண்மைங்க நல்ல தெளிவா சொன்னீங்க ரொம்ப நன்றிங்க நம்ம கொங்கு தமிழில சூப்பரா விளக்கமா சொன்னதுக்கு மிக்க மிக்க நன்றிங்க வணக்கமுங்கோய் நாம் பாருங்கள் ஒரு மாருதி 800 எடுத்து 40 ஆயிரத்துக்கு எடுத்து 40 ஆயிரம் செலவு பண்ண வேண்டியது ஆகிப் போச்சுங்க ஆனா வண்டி நீட்டா இருக்குதுங்க பழைய வண்டி எடுத்து செலவு பண்றதுக்கு பேசாம புது வண்டி எடுத்துக்கலாங்க ஓரலகு லேட்டஸ்ட் மாலை எடுத்துக்கலாம் என்று என் கூட கருத்துங்க நன்றிங்க திருப்பூர் காரரே

    • @kaalirai5059
      @kaalirai5059 9 месяцев назад

      Saring neeng moodung😅

  • @arputharajarputharaj7756
    @arputharajarputharaj7756 Год назад +3

    நல்ல ஆலோசனைக்கு நன்றி

  • @smuralismurali6001
    @smuralismurali6001 Год назад +3

    சூப்பர் கார் சிட்டு நான் முதல் கார் வாங்கிய கார்1994 மாடல் சூப்பர் கார்

  • @ganapathis1102
    @ganapathis1102 Год назад +4

    மிகவும் பயனுள்ள தகவல் இது மிக்க நன்றி அண்ணா

  • @arunnath9895
    @arunnath9895 Год назад +1

    வணக்கம் அருமையான விளக்கம் நல்ல பதிவு நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது புரிந்து கொள்ள நன்றி நன்றி

  • @rajesh6854
    @rajesh6854 Год назад +8

    Hyundai accent இன்னும் market கழக்கி கொண்டு இருக்கிறது.ac மட்டும் வேகம் ரொம்ப சூப்பர் வண்டி.highway சும்மா கப்பல் போவது போல இருக்கும். ஆனால் குழி மட்டும் speeed brake கொஞ்சம் அதிகம் இருந்தால் கப்பல் போல தரை தட்டும்.

  • @prrrbamboo8639
    @prrrbamboo8639 Год назад +11

    Tata nano legend ya miss pannetega. 2014 model ye kedaikum under 1lakh ku some 2015 kuda kedaikum. Less maintenance

  • @shahjahan-th8rh
    @shahjahan-th8rh Год назад +3

    You are a genuine Gem Sir. Thank you for the video.

  • @prabakarans9042
    @prabakarans9042 4 месяца назад +2

    மோகன் அண்ணா அம்பாஸிடர்
    சொல்லுங்க அண்ணா

  • @shawalifazlulla1809
    @shawalifazlulla1809 Год назад +3

    அருமையான பதிவு KEEP IT UP 👍

  • @sriveenkrishna0292
    @sriveenkrishna0292 Год назад +5

    Anna car 🚗 model sollum poludhu side la andha car picture 🖼️ podaunga na...... Its useful for clarity.....

  • @dinesh8814
    @dinesh8814 Год назад +16

    1.swift
    2 zen
    3 alto
    4 omini
    5.balleno old
    6. santro
    7.Hyundai accent
    8.Electra
    9.tata indica , indigo
    10.plunto , fiat , eeno
    11.opel,contasa
    12..honda city
    13.amacetor 27:24
    14. 27:36 ford icon
    15.lancer 28:46
    16.beat chervolate 31:24

  • @sureshpriya5349
    @sureshpriya5349 Год назад +1

    Anna super neat a porumaya new buyer ku Nala explain panrenka Anna. Super Anna.

  • @myleshravisankard2348
    @myleshravisankard2348 Год назад +2

    Neenga soldrathu romba correct thaan Mohan sir. Aaana neenga soldrathu second hand dealer price nu sollideenga. Dealers la double price vachu vikaaraanga.
    #Tirupurmohan #TMF

  • @pandikani9770
    @pandikani9770 Год назад +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் நந்றி

  • @sowmiprakash3774
    @sowmiprakash3774 Год назад +1

    தேவையற்ற வாகனத்தைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை, அழகாகப் பேச வேண்டும், குழப்பமடையாமல் இருக்க வேண்டும் எ.கா: 1 லட்சம் 2004 ஆல்டோ, 2 லட்சம் 2012 ஆல்டோ

  • @leelakrishnan2020
    @leelakrishnan2020 Год назад +1

    Mohan ji me too Kadri mills school student 1999 passed out.

  • @boopathirajk7234
    @boopathirajk7234 Год назад +1

    அருமைய சொன்னாங்க நன்றி அண்ணா

  • @sairam5215
    @sairam5215 Год назад +4

    Anna please review honda city ivtec 2012 model

  • @leelakrishnan2020
    @leelakrishnan2020 Год назад +3

    Mohan ji is very innocent person.

  • @kavin2176
    @kavin2176 Год назад +1

    ரொம்ப நன்றி அண்ணா.🙏

  • @nikhilkrishna1237
    @nikhilkrishna1237 Год назад +1

    Mohan sir, it's very adviseble for new second car Byers. Thanks.

  • @vasudev2396
    @vasudev2396 Год назад +4

    2 L to. 3L போர்ட் கார் வாங்கிகுடுங்க

  • @munnatubes
    @munnatubes Год назад +4

    Mohan Anna.. please concentrate on your health.. thoppai perusaaagudhu😊

  • @haribioscope
    @haribioscope Год назад +1

    நல்ல தகவல் அண்ணா.

  • @asvanthbharathi
    @asvanthbharathi Год назад +2

    Secondhand 7 seatre best car low budget ௭து வாங்கலாம் என்று சொல்லுங்கள் , ஈரோடு

  • @jayakumarrajamani6105
    @jayakumarrajamani6105 Год назад +1

    Arumai sir

  • @Ramakrishnan-mz8fk
    @Ramakrishnan-mz8fk Год назад +2

    Thanks

  • @chandrusmart6862
    @chandrusmart6862 Год назад +3

    Anna Swift petrol lxi 2006 model AC full ah work pananum enna budget aagum Anna

  • @anandarajvssp2138
    @anandarajvssp2138 Год назад +5

    Sir please review Citroen C3.shine varrient 👍🙏

  • @govindarajann6580
    @govindarajann6580 Год назад +1

    Anna nano car vangalama

  • @teatalk..3350
    @teatalk..3350 Год назад +1

    As you mentioned is correct but we going to face issues for FC and in future it won't work

  • @powermani1395
    @powermani1395 Год назад +2

    MAHENDRA LOGAN வாங்கலாமா சார்.

  • @jaiyanand2347
    @jaiyanand2347 Год назад +3

    Sir I am having old baleno maintaining is not that hard sir
    City mileage 10-12kmpl long 18kmpl it's has the best suspension for both handling and comfort unmatched
    i am from coimbatore
    Waiting old baleno review sir

  • @johnjeeva6929
    @johnjeeva6929 Год назад +1

    anna nenga car pathi pesurapo
    andha car photos side la pota super ah irukum na

  • @vasanthkumar7906
    @vasanthkumar7906 Год назад +2

    Hii Anna fiat Punto sollunga Anna spares and service packages

  • @murugasaravanan1205
    @murugasaravanan1205 Год назад +1

    அண்ணா வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @bnn8804
    @bnn8804 Год назад +1

    Super speech Don 🎉

  • @kingprasanth6138
    @kingprasanth6138 3 месяца назад +1

    Santro zing

  • @iammohanpvt
    @iammohanpvt Год назад +6

    Tata nano 2010 to 2016 50k to 1lak budget ❤

  • @itsmeshankari2175
    @itsmeshankari2175 Год назад +3

    2lakhs budget la yentha car nalla irukum automatic car vangalama

  • @MR-lm8xq
    @MR-lm8xq Год назад +5

    Tiago

  • @user-dh4cs3kk8t
    @user-dh4cs3kk8t Год назад +1

    அண்ணா வணக்கம்
    Kerala ZEN வண்டி விலை குறைவா கிடைக்கிறது அதை வாங்கி name transfer பண்ணலாமா ? ப்ளீஸ் இத பத்தி ஒரு வீடியோ பண்ணுங்க.

  • @logaraja5995
    @logaraja5995 Год назад +1

    INDICA VISTA 2011 model last year vanginae 3rd owner 1.70 lakhs brother almost 11000+kms run panitae best buy selavu vaikla bro vangum podhu general oil service and clutch and matu mathinae and ac compliant brother after endha selavu panla

  • @gnanaguru9611
    @gnanaguru9611 Год назад +3

    VANAKKAM DON

  • @specialnitro6450
    @specialnitro6450 Год назад +2

    2015 swift dzire review podunga don

  • @sakthi017
    @sakthi017 Год назад +1

    Good work congratulations way to go👍👍👍👍👍

  • @Viruthviews
    @Viruthviews Год назад +2

    Middle class car Maruthi Rocks

  • @aravindd5877
    @aravindd5877 Год назад +3

    Love from palladam 💖

  • @vijayaraj.svijayaraj.s9754
    @vijayaraj.svijayaraj.s9754 18 дней назад +1

    Gypsy பற்றி..

  • @rajas9967
    @rajas9967 Год назад +9

    Tata tiago

  • @trends_today2742
    @trends_today2742 Год назад +3

    renault kwid

  • @dhanasekaranramesh730
    @dhanasekaranramesh730 Год назад +2

    Nano Vangalama

  • @kathiravanr4392
    @kathiravanr4392 Год назад +5

    Santro spares kedaikuma🙏

  • @gnanakaviprakash8035
    @gnanakaviprakash8035 Год назад +1

    Thanks sir

  • @kathiravanr4392
    @kathiravanr4392 Год назад +3

    Sollunga pls🙏

  • @v4veriyan843
    @v4veriyan843 Год назад +1

    Anna duster vaangalama sollunga anna

  • @kannannagarajan6542
    @kannannagarajan6542 Год назад +1

    Nise

  • @sridharr6211
    @sridharr6211 Год назад

    பயனுள்ள தகவல்

  • @raghunathansubramaniam7677
    @raghunathansubramaniam7677 Год назад +1

    Sir am from Chennai I want one zen estilo in budget car . please get me

  • @naveenraj3291
    @naveenraj3291 Год назад +1

    Ford ecosport 2013 Diesel vaangalama???

  • @dharun2058
    @dharun2058 Год назад +3

    Tata nano

  • @abdulmohamed553
    @abdulmohamed553 Год назад +1

    Good idea thankyou anna

  • @yasvitthakitchen5159
    @yasvitthakitchen5159 Год назад +1

    Oru vandi vanga poren namma kadaiku kondu vantha condition parthu solluveengala? Ayya

  • @naveennimalanr2842
    @naveennimalanr2842 Год назад +1

    Sir please post a video about the Opel Corsa sail hatchback model.

  • @soccerlover
    @soccerlover Год назад +3

    Don Suzuki baleno old sedan type review podunga

  • @indhumathi6570
    @indhumathi6570 Год назад +1

    Eeco car review in the best answer

  • @jagadeeshankm5411
    @jagadeeshankm5411 8 месяцев назад +1

    Chevrolet Spark sollunga

  • @kaliesar
    @kaliesar Год назад +1

    Ennoda honda activa 1.6 lakhs spent till now show room condition

  • @sekarsps3997
    @sekarsps3997 Год назад +1

    Breather sumo grand vangalama

  • @arumugams9271
    @arumugams9271 Год назад +1

    Chevrolet cruize 2015

  • @rajaganesh4280
    @rajaganesh4280 Год назад +2

    அண்ணா Zen estilo vxi car details விளக்கமாக சொல்லுங்கள்.

  • @knp.kathir4001
    @knp.kathir4001 Год назад +1

    அண்ணா அப்ப செகண்ட்ஸ் ல எந்த கார் வாங்கினா பெஸ்ட் இருக்கும் அண்ணா இப்பதான் முதல் முதல் கார் வாங்கலாம் ஓட்டி பழகணும் எந்த காரை வாங்கலாம் பெஸ்ட் இருக்கும் கம்மியான பட்ஜெட்டில் ஐயும் கார் நல்ல தரமான இருக்கணும் எந்தக் கார் வாங்கலாம் அப்படி நாங்க வாங்கும்போது சொன்னா நீங்க வாங்கி தருவீங்களா

  • @sheiktharvees5766
    @sheiktharvees5766 Год назад +1

    Chevrolet spark pathi sollunga

  • @ponnusamyk.t8268
    @ponnusamyk.t8268 Год назад +2

    New vehicle below 10 lak budget recomend seiyavum

    • @vivekp9308
      @vivekp9308 Год назад

      Nissan magnite
      Tata punch
      Hyundai i20
      7 seater na Renault triber ....
      Endha type venumo paathu vaangunga

  • @ravivarmankm1397
    @ravivarmankm1397 Год назад +15

    Anna TATA Vista Quadrajet review poduga Anna 😂❤

  • @RameshRamesh-xn5iq
    @RameshRamesh-xn5iq Год назад +1

    Super sir...

  • @dhinakaranloganathan
    @dhinakaranloganathan Год назад +3

    Good evening Don 😊

  • @MrDhanapandian
    @MrDhanapandian Год назад +2

    Good Evening Brother

  • @pranithmani5876
    @pranithmani5876 Год назад +4

    Maruti ertiga cng pathi soluga

  • @munivel100
    @munivel100 Год назад +2

    Don Maruthi 800 ss vintage car 1 lakh soldranga vangalama

  • @Anandramachandran4u
    @Anandramachandran4u Год назад +1

    ANNA 2 to 3 lakhs ore video va sekiram podunga . waiting ......

  • @thirupathi3510
    @thirupathi3510 Год назад +2

    2007 Alto rivive podunga don

  • @vengadasubusaras4159
    @vengadasubusaras4159 11 месяцев назад +1

  • @ashokbabu-ej6yu
    @ashokbabu-ej6yu Месяц назад

    Esteem மாதிரி outdated model company service கிடைக்குமா?

  • @manigaus1956
    @manigaus1956 Год назад +1

    வணக்கம் ௮ன்ணா ௭ந்த எந்த வண்டி ௭ன்ன மைலேஜ் கிடைக்கும் ௭ன்று ஒரு வீடியோ போடலாமே !! பையருக்கு ௨தவுமே!! ௨ங்க விபரம் மற்றவர்க்கும் தெளிவு கிடைக்கும்...

  • @ashokbabu-ej6yu
    @ashokbabu-ej6yu Месяц назад

    ஒரு வண்டிக்கு எத்தனை முறை fc செய்யலாம்?

  • @manic_psycho3671
    @manic_psycho3671 Год назад +2

    3 to 4 lakhs nalla vandi sollunga

  • @prabudoss.d.r7422
    @prabudoss.d.r7422 Год назад +1

    Anna Hyundai getz sollunga

  • @subanajeeba39
    @subanajeeba39 Год назад +1

    Olx La datsun go plus 2018 madel vaangalama anna

  • @gnanaguru9611
    @gnanaguru9611 Год назад +2

    EON?

  • @karthikeyanb9788
    @karthikeyanb9788 Год назад +1

    Pls share info on SX4, A star, Ritz , Hyundai Eon if spares will be or not

  • @Hariprasath.j-Hp
    @Hariprasath.j-Hp Год назад +1

    Nano ku video podunga sir

  • @hariprasanth262
    @hariprasanth262 Год назад +5

    15 years car vangalama anna

  • @krishnaswamy9610
    @krishnaswamy9610 11 месяцев назад +1

    🤝🙏

  • @senthilkumar-tp9bn
    @senthilkumar-tp9bn 11 месяцев назад +1

    Marruti a star 2010 vankalama

  • @karupiahkarupiah7087
    @karupiahkarupiah7087 Год назад +1

    Sir please give a rewiew about which cars engin is best in reliability in each segment because some of them like me we keep our car for long time and we have to know which car ismore reliable because when we buy car it must best .Middle class family can't change car after crossing 1laks km most of the car will give lots of problems .

    • @tiruppurmohan
      @tiruppurmohan  Год назад

      Sure

    • @sivakumarbalasubramanian5925
      @sivakumarbalasubramanian5925 Год назад

      Hyundai
      Kappa 1.2 petrol
      1.5 NA and 1.5 Turbo Petrol
      1.5 Diesel
      Maruti
      1.2 , 1.5 K series petrol.
      Toyota
      2.4 Diesel
      Nissan kicks
      1.3 Mulijet petrol
      Naturally Aspirated engines easy to maintain.
      Turbo needs more care No adulterated fuel, always maintain half tank of fuel.

  • @kottaiyankottaiyan8793
    @kottaiyankottaiyan8793 Год назад +1

    Maruthi ertica எவ்வளவுக்கு வாங்கலாம்

  • @lokeshrajan5145
    @lokeshrajan5145 Год назад +1

    Thalaivare - adutha podcast la second hand Tata sumo pathi kandipa sollunga.. i m waiting!!!! 🎉 and diesel car ban pathi solunga pls.. diesel car ban panniduvaanga nu oru rumour iruku adha pathi Unga opinion solunga....

    • @Tamilmachine
      @Tamilmachine 10 месяцев назад

      Nalla erutha solluvaaga bro nalla eila na solla mataga...athu Mohan anna spcl