என்ன உள்ளது இந்த காரில் ? Maruti 800 in Ladakh Trip Tamil -

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 212

  • @jagirmuhamad4944
    @jagirmuhamad4944 2 года назад +36

    பெற்றெடுத்த தாய் தந்தையை என்று நினைக்கும் உங்கள் உள்ளம் மிக உயர்வானது மற்றவர்கள் தாய் தந்தை மதித்து வாழக்கூடிய தன்மையை ஏற்படுத்தும் அவர்களால் நான் இவ்வளவு தூரம் உயர்ந்தேன் அவர்கள் இருந்தால் இன்னும் வேறு லெவல் போயிருப்பேன் என்று சொன்ன அந்த வார்த்தை உங்கள் பாசத்தையும் உங்க மன கஷ்டத்தையும் வெளிப்படுத்துகிறது வாழ்க வளமுடன் அண்ணா உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

    • @MurugesanPalani-z4y
      @MurugesanPalani-z4y Год назад

      Kavali Padathinga anna appa amma rendu perum unga kuda thuniya erupainga anna❤❤❤

  • @kanagarajkanagaraj6775
    @kanagarajkanagaraj6775 2 года назад +1

    பெற்றெடுத்த தாய் தந்தையை என்று நினைக்கும் உங்கள் உள்ளம் மிக உயர்வானது. அண்ணா சிட்டு எந்த பிரச்சனையும் இன்றி லடாக் போகும்... வாழ்த்துக்கள்.

  • @gopalakumaresan
    @gopalakumaresan 2 года назад +1

    அருமையாக சொன்னீங்கண்ணே. எனக்குள்ளும் ஆசையை உருவாக்கிட்டீங்க... பெற்றோர் ஆசிர்வாத்த்தோடு...

  • @kumar7297
    @kumar7297 2 года назад +3

    உங்களின் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் இறைவனின் அருளால் எல்லா இடங்களிலும் துணை இறுப்பாராக

  • @mohamedalitravels
    @mohamedalitravels 2 года назад +2

    நீங்கள் வண்டி ரெடி செய்வது மிகமிக அருமையாக உள்ளது மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @thirukumar6403
    @thirukumar6403 2 года назад +9

    பயணம் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணாச்சி 👍🏻

  • @ksundar6237
    @ksundar6237 Год назад +1

    காருக்கு இந்த எக்ஸ்ட்ரா work எவ்ளோ செலவைச்சு சார் சூப்பர் வாழ்த்துக்கள் ❤

  • @hussainj4811
    @hussainj4811 2 года назад +1

    வணக்கம் அண்ணாசூப்பரா இருக்கு மாருதி மைனா வாழ்த்துக்கள்

  • @udhayamsri9114
    @udhayamsri9114 2 года назад +2

    பயணம் வெற்றியடைய வாழ்த்துகள்

  • @nisanthsl4953
    @nisanthsl4953 2 года назад +1

    Unga nala manathu athukakave subscribed panitan anna ❤

  • @petergopal7218
    @petergopal7218 5 месяцев назад +1

    அண்ணா எல்லாமே நன்கு நா. ஆனால் நமது தேசிய கொடியை முன்பகுதியில் வைங்கனா . சூப்பர் அண்ணா நன்றி

  • @thendralramakumarv.p.1861
    @thendralramakumarv.p.1861 Год назад +4

    மாருதி 800 கார் ஒண்ணு வாங்கலாமுனு ஆசை வருது

  • @maharajan400
    @maharajan400 2 года назад +2

    Maruti 800 is a hero...evlo luxury car vandhalum..athu Thani than...

  • @RajuRaju-ev1jf
    @RajuRaju-ev1jf Год назад +1

    சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா 🙏

  • @subiramaniyan1866
    @subiramaniyan1866 2 года назад +2

    வாழ்த்துக்கள். மிகவும் அருமையான ஏற்பாடு.

  • @raakaragu8641
    @raakaragu8641 2 года назад +1

    அண்ணா சிறப்பு அண்ணா லடாக் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

  • @sivasubramaniambalasubrama4469
    @sivasubramaniambalasubrama4469 2 года назад +6

    Migavum nalla upgradation. Seat belt cutter and window glass breaker also should be included. I hope you must have taken torchlight .

  • @vkumarvkumar7239
    @vkumarvkumar7239 2 года назад +1

    Very nice Brother Superb

  • @rubinkumar5024
    @rubinkumar5024 2 года назад +2

    Nice Anna.... Android set ,handrest , seat cover vera level nga .... Enakum antha maari alter pannanum nga enga service panreenga detail thaanga🙏

  • @sundariyengar380
    @sundariyengar380 11 месяцев назад +1

    Superb explanation Sir. TMF full form please.

  • @muthuvellapan5597
    @muthuvellapan5597 10 месяцев назад +1

    Really it is achievement with martuthi old car
    I enjoyed your Ladak tour
    Your commentary is very good
    I felt , I was travelled along with you to Ladak
    Your zojillapass travel is memorable
    I am planing to travel to kashmir & Ladak by flight and car.
    Thankyou

  • @Sathyan1313
    @Sathyan1313 2 года назад +8

    அண்ணா சிட்டு எந்த பிரச்சனையும் இன்றி லடாக் போகும்... வாழ்த்துக்கள்..

  • @murugesanb6471
    @murugesanb6471 2 года назад +1

    நன்றி உங்களின் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

  • @chithiraivelchithirai7576
    @chithiraivelchithirai7576 2 месяца назад +1

    அருமை தலைவா

  • @Pslokshitha
    @Pslokshitha 2 года назад +1

    Super Anna slow and steady keep the drive

  • @anandhakumar4796
    @anandhakumar4796 2 года назад +1

    அருமை அண்ணா கண்டிப்பா நம்ம சிட்டு கலக்கும் வாழ்த்துகள் அண்ணா

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 2 года назад +5

    Fantastic work in Maruti 800,Happy Journey 🎉🎉🎉🎉

  • @sabariraja7377
    @sabariraja7377 2 года назад +7

    You are a gem in old sentimental cars restoration sir ❤️❤️❤️ TN has got a gift ✅

  • @sivaprakashs4820
    @sivaprakashs4820 2 года назад +2

    வாழ்த்துக்கள் சகோ 👍👍👍💐💐💐

  • @ramachandranv9925
    @ramachandranv9925 2 года назад +2

    உங்கள் பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @prakashrajan6799
    @prakashrajan6799 2 года назад +3

    Anna Thank you - My Esteem car is behind, so happy to see it with new wheels, I want you to put a separate video about my car.

  • @Sathyan1313
    @Sathyan1313 2 года назад +3

    Super Anna.. Happy Journey.. You will succeed definitely... All the best.. Lord Murugan help you through out the trip. Always praying for your success...

  • @raguramannarasimhan2145
    @raguramannarasimhan2145 2 года назад +1

    Very nice dsfety first

  • @BARATHANBT
    @BARATHANBT 2 года назад +1

    HAPPY JOURNEY BRO.

  • @senthilj7883
    @senthilj7883 2 года назад +1

    God bless you. Happy journey.

  • @prasadmohanarajan744
    @prasadmohanarajan744 Год назад +1

    அண்ணா, additional head light details சொல்லுங்க... Hella லைட்ஸ் போட்ருக்கீங்களா?

  • @Saravanan-zt5bh
    @Saravanan-zt5bh 2 года назад +1

    வாழ்த்துகள்

  • @rajasekaran3193
    @rajasekaran3193 2 года назад +3

    Have a safe trip Anna, ALWAYS be HAPPY 😊.

  • @raghulvenugopal584
    @raghulvenugopal584 2 года назад +1

    Always like your innocent speech..
    Keep rocking anna

  • @kaleelkaleel5331
    @kaleelkaleel5331 2 года назад +1

    Nanri vanakkam adarku appuram onru solla vendum eppodum
    Ungal tm fan

  • @rubinkumar5024
    @rubinkumar5024 2 года назад +1

    Ungaloda ladak trip nalla irukanum 🤩 Happy journey safe drive🫂

  • @thangavels.n8860
    @thangavels.n8860 Год назад +1

    Mohan all the best

  • @thiyagu8028
    @thiyagu8028 2 года назад +1

    வாழ்த்துக்கள் சார் 👍

  • @DuraisamyKumaravel
    @DuraisamyKumaravel Год назад +1

    Bon voyage.........

  • @sunriselearner413
    @sunriselearner413 2 года назад +1

    நீங்க ரொம்ப நல்லவரு அண்ணை 🙏

  • @ashrafilayamattil4106
    @ashrafilayamattil4106 2 года назад

    Anna. Super. Vdo.. Innuthan nhan vdo. Pathath... Full size vdo podunge. Head mattum. Pakkathkku.. Nallathirikkathu.. Voice. Good. Keepitup. Next full size vdo. Vannalmattum. Subscribe pannum.

  • @loganathank6764
    @loganathank6764 2 года назад

    Super sir keep it up
    All the best👌👍🙏

  • @manivannan9899
    @manivannan9899 2 года назад +1

    Vazthukal🙏. Pon. Manivannan. Maduravayl

  • @namasivayamkr4507
    @namasivayamkr4507 2 года назад +1

    அருமை பிரதர்.

  • @chandranperumal5662
    @chandranperumal5662 2 года назад +1

    வாழ்த்துக்கள். உங்கள் பயண அனுபவங்களை அவ்வப்போது பதிவிடுங்கள்

  • @rajkumar.v6942
    @rajkumar.v6942 2 года назад +1

    Marakama panjar kit yeduthukonga Anna...!

  • @ramlingammangran1643
    @ramlingammangran1643 Год назад +1

    Very good sir 👏 👌 👍 🙏

  • @shanmugasundarams5906
    @shanmugasundarams5906 2 года назад +2

    சென்றுவா தமிழ் மகனே
    உலகழகை வென்றுவா

  • @KumarC-gd8oy
    @KumarC-gd8oy Год назад +1

    Super...!!

  • @gnanasekara.p.k.6440
    @gnanasekara.p.k.6440 2 года назад +2

    Have a safe and pleasant journey!!! 😀

  • @DuraisamyKumaravel
    @DuraisamyKumaravel Год назад

    Very nice sir. Please check the National flag color. The safron color looks different.

  • @boothapandian8629
    @boothapandian8629 2 года назад +1

    Happy journey bro

  • @vetriselvan268
    @vetriselvan268 2 года назад +2

    அருமை அண்ணா உங்களை ஒரு நாள் சந்திக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை எனக்கு வண்டியை நேரில் பார்க்கவேண்டும் என்று ஆசையாக உள்ளது

  • @murugansvoice6439
    @murugansvoice6439 Год назад +1

    Anna neenga pesartha ketukine irukanam pola iruku pechil oru inimai iruku

  • @Aariya17
    @Aariya17 Год назад +1

    1st fid kit illaya bro ?

  • @durairaj3374
    @durairaj3374 2 года назад +1

    All the best Anna 👍❤❤

  • @somus3245
    @somus3245 2 года назад +1

    வாழ்த்துக்கள் சார்

  • @rajareview_
    @rajareview_ 2 года назад +1

    Maruthi 800 neenga ready pani tharuveengala Anna!

  • @mkumar8612
    @mkumar8612 2 года назад +1

    Excellent sir

  • @KM-no3vw
    @KM-no3vw 2 года назад +1

    From TMF, Muruganandam , Kaniyur.
    Anna Happy and safe journey.♥️

  • @ashokashokkumar398
    @ashokashokkumar398 2 года назад +2

    Good luck 👍👌🙏

  • @jabbarbilaal7691
    @jabbarbilaal7691 2 года назад +1

    விழுப்புரம் மாவட்டம் மரகண்டநல்லூர் இன்ஷா அல்லாஹ் உங்கள் பயணம் வெற்றிகரமாக நிறைவேற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாகட்டும்

  • @SKEDITS16
    @SKEDITS16 2 года назад +2

    Sir maruthi 800 la android video podunga sir

  • @senthilr9127
    @senthilr9127 2 года назад +2

    அண்ணா சூப்பர் ஆனா கேப்டன் கதைய சொல்றேன் சொன்னீங்களே

  • @iniyantamizh8311
    @iniyantamizh8311 2 года назад +1

    Anna andha pillayar sandal ah ila wood ah

  • @SANKARMS
    @SANKARMS 2 года назад +2

    90s kid dream car ambassador

  • @vishwanathar3587
    @vishwanathar3587 2 года назад +1

    ವೇಗವನ್ನು ತಪ್ಪಿಸಿ ನಿದಾನವಾಗಿ ಹೋಗಿ 🌹❤️
    Kannda language 👍
    Bangaloru

  • @balachandargovintharaju803
    @balachandargovintharaju803 2 года назад +1

    எங்க ஊர் TN 39 காஷ்மீரில்.

  • @vanchinathan1609
    @vanchinathan1609 2 года назад +2

    Super sir

  • @selvarasuramasamy2547
    @selvarasuramasamy2547 Год назад +2

    அண்ணா செல்நெம்மர் வேனும்

  • @Viruthviews
    @Viruthviews 2 года назад +1

    Anna emergency light, folding chair eduthuittu poiirukkalame Anna...

  • @maheshbaskar8917
    @maheshbaskar8917 2 года назад

    alloy wheel or wheel cap potrunthenga Naa first class look la irukum intha vandi 🎉🎉

  • @mathumathu8025
    @mathumathu8025 2 года назад +1

    அண்ணா பாய்ன்செட் ஸ்பேர் அவசியம்

  • @murugeshvishnu2779
    @murugeshvishnu2779 2 года назад +2

    ஹலோ திரு மோகன் சார் அவர்களே 800 உங்கள் வண்டி மட்டும் தான் இந்த மாதிரி ஆல்ட்ரேஷன் பண்ணுவீங்களா இல்ல கஸ்டமர் க்கு இந்த மாதிரி பண்ணி கொடுப்பீங்களா எனக்கு என்ன ஏதுன்னு கொஞ்சம் சொல்றீங்களா

  • @sathishvader68
    @sathishvader68 2 года назад +1

    Congratulations mohan Anna wish you all the best on your ladakh trip💪🏻👍🏻😊

  • @agnanaselvam5555
    @agnanaselvam5555 2 года назад +1

    Nice brother 😊

  • @welcomeday6177
    @welcomeday6177 2 года назад +1

    நல்லது அண்ணே யதார்த்தமான பேச்சி பந்தா இல்லாமல் வாழ்க வளமுடன் வாழ்க

  • @ramsakthielectricalandplum884
    @ramsakthielectricalandplum884 2 года назад +1

    Vera level bro 🥳

  • @ragujaisukh3448
    @ragujaisukh3448 2 года назад +1

    Alto 800 experience solunga

  • @balasubramaniyamsenathiraj8630
    @balasubramaniyamsenathiraj8630 2 года назад

    Toyota tercel போல இருக்கிறது. கரடு முரடான பாதை ஏற்ற இறக்கம் இப்படியான இடங்களில் பிரயாணம் செய்ய இந்த கார் போதுமான தா? முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @shajsalim3208
    @shajsalim3208 2 года назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா 😁💐💐💐💐💐

  • @muthuvijaya9583
    @muthuvijaya9583 2 года назад +1

    சூப்பர்

  • @govindblacksmiths4115
    @govindblacksmiths4115 2 года назад +1

    Really useful video anna...

  • @puremyheart9595
    @puremyheart9595 2 года назад +1

    அன்பு உள்ளத்திற்கு வணக்கம் 🙏💜

  • @HemaLatha-pl4oy
    @HemaLatha-pl4oy Год назад +1

    Anna nangalum poganum ...

  • @chandrankr679
    @chandrankr679 2 года назад +1

    Superb.

  • @eatingboyssivakasi334
    @eatingboyssivakasi334 11 месяцев назад +1

    Carburator, mpfi engine ethu best anna

  • @PRABU.M
    @PRABU.M 2 года назад +1

    Power window pathi sollavea ila

  • @dinesh.g
    @dinesh.g 2 года назад +1

    Nice alteration

  • @uvinsathish6910
    @uvinsathish6910 2 года назад +1

    Anna , sathish pollachi la irunthu na,
    Recent ah tha car 🚗 vaingalanu plan pannom, car pathi onnu perusha theriyathu na, so youtube la poi search pandrappa tha, neinga vanthinga, unga video nearaya patha na, neinga intha alavuku manakettu ,tmf oru car 🚗 vainguna intha marie brand intha budget la irukanu, athula ena problem varum, rombha useful ah irunchu na, car ra pathi onnumea theriyama iruntha enaku , ippa rombha compatabla ah feel pandra na rombha rombha nandringa na, apram oru nalla condition la iruka maruthi 800 car 🚗 iruntha solluinga na or, Alto 800 ....ungaluku therunjavanga katta iruntha sollunga mohan Annahhh.....😟

  • @sumeshprasad8807
    @sumeshprasad8807 2 года назад +1

    Super anna... 👌

  • @balasundar4231
    @balasundar4231 2 года назад +1

    super

  • @prakashs2991
    @prakashs2991 2 года назад +1

    Anna super👍👍👍

  • @asaithambithambi5120
    @asaithambithambi5120 2 года назад +1

    Sir, my wishes for your journey by car, be safe. Your driving style is seems to very safe.

  • @jothirajendran1987
    @jothirajendran1987 2 года назад +3

    Brother,have you changed the shock absorber this time for safe travels.