"MARUTI 800" காரின் முதல் சாவி - திருமதி. இந்திரா காந்தி அவர்களால் 1983ல் வழங்கப்பட்டது

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 242

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp Год назад +98

    இப்பே கூட இந்த மாதிரி பழைய வண்டிகூட வாங்க முடியாதவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் உங்களுக்கு அருமை தெளிவான விளக்கம்

    • @skpfam
      @skpfam Год назад +8

      ஆமாம் சார் இப்போ கூட இந்த மாதிரி கார்களை வாங்க முடியல சார்

    • @விவசாயி-ற5ங
      @விவசாயி-ற5ங Год назад +4

      ❤❤❤❤

    • @nila417
      @nila417 Год назад +3

      Me too

    • @balajik379
      @balajik379 Год назад

      I am 🙋

    • @offroad_addict
      @offroad_addict 11 месяцев назад +1

      Meeee😢❤

  • @sathiswaran145
    @sathiswaran145 11 месяцев назад +10

    21 km கிடைக்கும் எங்க கார்... 1600பெட்ரோல் போடுவேன் ஓசூர் ல இருந்து 340 km திண்டுக்கல் வந்துருவேன்... 80 km speed ல வருவேன்.... அதே மாதிரி கீழ பிளாட்பார்ம் எந்த வேக தடைலயும் இது வரைக்கும் ஒரசுனது இல்லை... ஒரு டைம் 7பசங்க அந்த கார்ல அடைஞ்சுக்கிட்டு போனோம் அப்பதான் ஒரசுச்சு ஒரே டைம். ஆனால் பிரேக் மட்டும் முன்னாடியே அட்வான்ஸா மிதிச்சுக்கணும்,20மீட்டர் இடைவெளி விட்டு போகணும்,speed 80 வரைக்கும் போறது நல்லது அதுக்கு மேலயும் போகும் ஆனால் அவ்வளவா கண்ட்ரோல் கெடைக்காது கார் எடை குறைவா இருக்கானால.. வெயில் காலத்துல ரொம்ப வெக்கையா இருக்கும் போக போக சரி ஆயிரும்.. மழை காலத்துல கண்ணாடி அவ்வளா தெரியாது தொடச்சுக்கிட்டே ஓட்டணும், மலை ல hills நல்லாவே ஏறும்... ஹெட் லைட் கொஞ்சம் கீழ அடிக்கும் நம்ம எக்ஸ்ட்ரா லைட் செட் பண்ணிக்கிறது நல்லது... மத்த படி எந்த ஒரு வேலையும் அவ்வளவா வராது...

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Год назад +8

    மிகவும் அருமையான தகவல்கள். என்னுடைய முதல் கார். மிகவும் மென்டைனன்ஸ் செலவு குறைவு. ஒரு ஸ்கூட்டரில் என் குடும்பம் முழுவதும் போக முடியாத சூழ்நிலையில் வாங்கினேன். என் துணைவியார் நன்றாக ஓட்டுவார். என் மிகவும் நேசித்த கார்

  • @lawrences9125
    @lawrences9125 Год назад +7

    மாருதி எண்ணூறு காரைப் பற்றி இதுவரை இவ்வளவு தெளிவாகவும் அழகாகவும் சொன்னவர் உங்களைத் தவிர யாருமில்லை சார். நன்றி.

  • @aruldosschristopherBHEL
    @aruldosschristopherBHEL Год назад +14

    அருமை! விவரிக்கும் போது 1983 க்கு சென்று விட்டேன். தமிழ் சொல்லாடல் மிக அருமை!

  • @salmanhameed8473
    @salmanhameed8473 Год назад +7

    போன மாதம் 1996 மாடல் 800 DX வாங்கினேன் இஞ்சின் ரொம்ப ஸ்மூத் வேற லைவல் அருமையான கார்

    • @thenmozhi5694
      @thenmozhi5694 Год назад +3

      Hai, bro i bought that same 96 model recently,

    • @lodukkupandi6990
      @lodukkupandi6990 Месяц назад

      விலை என்ன தோழா

    • @salmanhameed8473
      @salmanhameed8473 29 дней назад

      @@lodukkupandi6990 மன்னிக்கவும் 1998 மாடல் 800 டைப் டூ,..விலை 1/1/23 அன்று வாங்கியது fc 2026 பிப்ரவரி வரை இருந்த போது ₹60 k

  • @prakashp8683
    @prakashp8683 Год назад +6

    அருமை சார் மிகச் சிறந்த வாழ்த்துக்கள் மாருதி கம்பெனி கூட இவ்வளவு விளக்கங்கள் சொல்ல முடியாது

  • @sureshicare
    @sureshicare Год назад +7

    Super Maintenance Free Car, still using from 2003 till date

  • @RaviKumar-np9kc
    @RaviKumar-np9kc 9 месяцев назад

    அருமை நன்பரே! தெளிவான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி 🙏🏼

  • @ramnagarajnagaraj4184
    @ramnagarajnagaraj4184 Год назад +2

    அருமையான பதிவு நன்றி நண்பரே வணக்கம்

  • @Echo_Vision110
    @Echo_Vision110 Год назад +7

    Small and compact car for small family. Even I too bought 2022 model alto 800 car... Best car

    • @thirugnanampalaniyappan2209
      @thirugnanampalaniyappan2209 Год назад

      மாருதி தயாரிப்புகளில் மே மிகச்சிறந்த தயாரிப்பு இந்த மாருதி 800

  • @pandikani9770
    @pandikani9770 Год назад +2

    அருமை அருமை நன்றி

  • @samson735
    @samson735 Год назад +1

    அருமையான காணொளி நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.நாமக்கல் பகுதிகளில் பலர் வைத்து இருக்கிறார்கள்.நானும் தற்போது வாங்கி வைத்துள்ளேன் 2009 மாடல் .நல்ல இருக்கு.கார் ஓட்டி பல குறதுக்குதான் ஏற்ற கார் நல்ல கார் தான்

    • @kudandhaisenthil2215
      @kudandhaisenthil2215 Год назад +2

      இப்போதான் நீங்க ஓட்டிபழகுறதுக்கான கார் என்று சொல்கிறீர்கள் ஆனால் இது ஒருகாலத்தில் வசதியான மக்கள் மற்றும் டாக்டர்கள் விரும்பி வாங்கிய கார்கள் இன்று பெரிய வடிவிலான கார்களின் வருகையை கண்டவுடன் பலரும் இதை கார் ஓட்ட கற்றுகொள்ளும் வண்டி என நினைக்க ஆரம்பித்துவிட்டீர்கள்

    • @samson735
      @samson735 Год назад

      @@kudandhaisenthil2215 மன்னிக்கவும்

    • @muralir4914
      @muralir4914 Год назад +1

      Ungal car sale panuvingala

    • @samson735
      @samson735 Год назад

      @@muralir4914 இல்லை

  • @sthirunavukarasunavukarasu4963
    @sthirunavukarasunavukarasu4963 Год назад +2

    மிக்க.நன்றி

  • @velmuruganv5420
    @velmuruganv5420 9 месяцев назад +2

    ஹாய் ஸார் அருமை ஸார்

  • @irshadimamji1934
    @irshadimamji1934 Год назад +4

    அருமை ப்ரோ...!
    21 நிமிடம் போனதே தெரியலை..
    டேரைக்டர் விக்ரமணின் குடும்ப பாங்கான திரைப்படங்களை பார்ப்பது போன்று... அக்காலத்திற்கே எங்களை அழைத்து சென்று விட்டீர்கள்.!
    தொடர்ந்து அவ்வபோது இது மாதிரி வீடியக்களையும் போடுங்கள்.
    உங்களின் அழகான குரலும், பணிவான நெல்லை தமிழ் சொல் உச்சரிப்பும் மிக அருமை.
    உங்களின் சிந்தனை சிறகு நினைவூட்டுதலுடன்.. உங்கள் செல்ல குழந்தை பேபி வர்ஷா அவர்களையும் சொல்லி... இது என் கார் என்பதை ஹிட்டனாக சொல்லிய விதம் சூப்பர்..!
    தொடர்ந்து உங்களின் வீடியோக்களை எதிர்பார்த்தவனாக உங்களின் அன்பு ரசிகன் நான்...!!!
    நன்றி ப்ரோ.! வணக்கம்..!!

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад +1

      என்றும் உங்களில் ஒருவனாக எனது பணி தொடரும் ❤️❤️🙏🙏🙏

    • @KMSali-mv4sn
      @KMSali-mv4sn Год назад

      சூப்பர் car

  • @lazydreamer3391
    @lazydreamer3391 Год назад +6

    Legspace for backseat riders in 800 is awesome, I had a 5 gear maruti 800 that came with zen engine, for more than 15 years. My entire family learned driving with that one car.

  • @nelsonjeeves1097
    @nelsonjeeves1097 Год назад +2

    I bought this car to learn driving from Maruti True Value, Madurai in the year 2011. Till date I am using this. Maintenance and Insurance costs are very low equalant to two wheeler.

  • @tamiljokers6565
    @tamiljokers6565 Год назад +2

    I'm using maruthi 800 .. it's awesome still I'm using for long drive.

    • @Legalthoughts96
      @Legalthoughts96 Год назад +1

      How long u have driven bro?

    • @exceltechnology3166
      @exceltechnology3166 Год назад

      @@Legalthoughts96 I'm using more than 2 years. Low maintenance cost and very good efficiency. I love maruthi 800.

  • @t.r.ethirajanrajamanickam8140
    @t.r.ethirajanrajamanickam8140 Год назад +2

    Super rajesh bro I like it very much

  • @JafferMadinah
    @JafferMadinah Год назад +4

    Super sir the legend king maruti 800👌👌👍👍👍

  • @KK-S741
    @KK-S741 Год назад +11

    2006 முதல் இன்றுவரை மாருதி 800 என்னிடம் ....
    அருமையான கார்

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад +1

      💐💐💐

    • @Miles1985stone.........
      @Miles1985stone......... Год назад +1

      என்ன மைலேஜ் கொடுக்குது

    • @KK-S741
      @KK-S741 Год назад +3

      @@Miles1985stone.........
      Petrol 15 km Gas ஒரு சிலிண்டர் 450 km

    • @Miles1985stone.........
      @Miles1985stone......... Год назад +1

      @@KK-S741 நன்றிகள் பல

    • @Miles1985stone.........
      @Miles1985stone......... Год назад

      @@KK-S741 இப்போ used car வாங்குறதா இருந்தால் நல்ல milage,low maintenance disel car எந்த வாகனம் வாங்கலாம்

  • @pannerselvamp1862
    @pannerselvamp1862 Год назад +2

    சுப்பர் வீடியோ அண்ணா

  • @zubaers518
    @zubaers518 Год назад +1

    Super Anna arumaiyana thagaval vazhthukkal

  • @jaibala301
    @jaibala301 Год назад +6

    1999 to till date iam having this muruthi 800
    என்றைக்கும் கைவிட்டதில்ல நாங்கள் இன்றும் சென்னை -சேலம்
    சென்னை - திருச்சி
    சென்னை - மன்னார்குடி
    5பேர் போகிறோம் ....
    போகும் முன் கண்டிப்பா ஒரு மெக்கானிக் வச்சு check பண்ணிட்டு தான் போவோம்...
    நல்லா ராசியான கார்

  • @thiyagus3106
    @thiyagus3106 Год назад

    அருமை அருமை அண்ணா.
    இதை வாங்கலாம் னு இருக்கேன். கண்டிப்பா வாங்குவேன்

  • @Murugaperumal_Nayakkar.
    @Murugaperumal_Nayakkar. Год назад +3

    Super Anna

  • @selvinjesudhasan1126
    @selvinjesudhasan1126 3 месяца назад

    I bought this car in 2007. Silver colour at the cost of 2,22,222 rupees. 100 % cost was financed by SBI. In addition a cheque for 5000 rupees was given as corporate offer ( as I am Government school teacher. My MARUTI 800 delivered 24 kmpl mileage. On high ways it reached 130 kmph speed. A very good car never forsake me, ever to chrish

  • @TamilDove
    @TamilDove Год назад +10

    தரமா?...rateukku etha porul thaan kidaikkum...90s kidsku maruti car arumai onnum theriyathu..800 is favourite car of 80s kids❤️

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад +2

      🤝🤝🤝👍👍👍

    • @TamilDove
      @TamilDove Год назад +3

      @@Rajeshinnovations sir unga videos ❤️ Superb ❤️ keep it up👏

  • @r.kannigansamuel448
    @r.kannigansamuel448 8 месяцев назад +1

    My favorite 🚗 car maruthi 800

  • @venkatesans7796
    @venkatesans7796 Год назад +2

    Very nice bro👍

  • @samson735
    @samson735 Год назад +4

    உண்மை தான் எங்க அம்மாவுக்கு உட்கார்ந்து எழம்ப முடியலை அதனாலேயே நான் bolero neoவாங்கிருக்கேன்

  • @kseetharaman8035
    @kseetharaman8035 Год назад +2

    Thank you sir for giving this useful information.

  • @rajahs9871
    @rajahs9871 Год назад

    Super Rajesh tips vaalgha valamudan family members

  • @rithikmadhu3221
    @rithikmadhu3221 Год назад

    Nandri anna

  • @riooir-sf4cz
    @riooir-sf4cz Год назад +1

    அன்னா நீங்க ரொம்ப தெளிவா அழகா வண்டி ஓட்ட சொல்லி தரீங்க அன்னா..

  • @rameshsshanmugam4903
    @rameshsshanmugam4903 Год назад +1

    Supero superb bro

  • @shantamani5503
    @shantamani5503 Год назад +2

    Anakku. 70 vayasu MARUTI 800 2002 model car vangi one month Driveing palagi. Ungal video party Mysore to akkam pakkam. Erukkum. Erukum. 60. 70. KM name. Drive panniruken. 800. Poduveenga edirparten anaku romba. Pidita vehicle. Tq. Rajesh Namaskar

  • @allimuthu008
    @allimuthu008 Год назад +13

    இந்திய மக்கள் (80%) மட்டுமே இந்த கார் பிடிக்கும். தரத்தை பற்றி நினைப்பருக்கு கண்டீப்பாக பிடிக்காது

  • @vaidhiyanathanananthanaray4690
    @vaidhiyanathanananthanaray4690 17 дней назад

    Bro, my M800 car 1988 model
    Still running from mtp to mas,
    Mas to kum. Avg speed 80km/hr. It gives suitable mileage also. Maintenance free vehicle.
    Thanks for your notes.

  • @VelVendan
    @VelVendan 8 месяцев назад

    Iam. Purches. 1998. Marel.
    800 Dx. Very. Nice

  • @Nagaraj-ns2bl
    @Nagaraj-ns2bl Год назад

    Rajesh Anna super

  • @salvamsalvam7798
    @salvamsalvam7798 Год назад +2

    இது அருமையான வண்டி

  • @sntraderssntraderssivagang9412
    @sntraderssntraderssivagang9412 Год назад +2

    Polo 1.5 TDi review podunga rajesh

  • @vadiveldurgaganesh
    @vadiveldurgaganesh Год назад +4

    வணக்கம் ராஜேஸ் Brother 🙏🙏🙏

  • @siddhubabar9603
    @siddhubabar9603 Год назад

    Super anubhav sir

  • @ramnagarajnagaraj4184
    @ramnagarajnagaraj4184 Год назад +4

    மாறுதி ஜென் பற்றி தகவல் தெரிய விருப்பம் உள்ளது தயவு செய்து கூடிய சீக்கிரம் தகவல் தரவும் நண்பரே

  • @THE-KNOWLEDGE-CHANNEL
    @THE-KNOWLEDGE-CHANNEL Год назад +1

    I still have a 800. 1997 model non a/c

  • @arumugamb5844
    @arumugamb5844 Год назад +1

    Super👌😃

  • @arulvignesh4404
    @arulvignesh4404 Год назад +2

    Loveable car❤

  • @gladsonvlogs943
    @gladsonvlogs943 Год назад

    I have 2008 model Maruti 800, It's a awesome car

  • @vijijeyanesaraj2994
    @vijijeyanesaraj2994 Год назад +1

    old is gold anna...

  • @danieldanny5752
    @danieldanny5752 Год назад

    Yes 👍 sir very Nostalgic video Anna

  • @aravinthp466
    @aravinthp466 Год назад +2

    Anna very good i also used 800 😊
    Anna I own Kia Carens diesel base and i fit center lock in outside but I faced lock system compliant tell me about please

  • @parameshwarivembur9505
    @parameshwarivembur9505 Год назад

    Very useful sir thank you sir ❤

  • @lenin0450
    @lenin0450 6 месяцев назад

    Thank you good information sir

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 Год назад +1

    எனது காரும் இந்த மாருதி 800 தான் 2007 மாடல் 2010 இரண்டாவது ஓனராக நான் வாங்கினேன்.
    நான்கு பேர் சௌகர்யமாக பயணம் செய்யலாம்.
    நாங்கள் ஒரு முறை கோவை to திருநெல்வேலி காலை4மணிக்கு 800 கி மீ பயணம் கிளம்பி, இரவு 11 மணிக்கு திரும்ப வந்து விட்டோம்

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад

      👍👍👍💐💐💐

    • @govindraj-ni4py
      @govindraj-ni4py Год назад

      Na num 2011 have purchased. As a. New car silver. Even I driving. 20000km running ..now look inshow room condition. Yes.performence appear is never seen and compare to lower budget cars ok. Thanks

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 9 месяцев назад +1

    இந்த கார் நன்கு பராமரித்தால் மூன்று லட்சம் முதல் ஐந்து லட்சம்வரைகீமி வரை ஓட்டலாம்.

  • @v.s.nandhakumar8588
    @v.s.nandhakumar8588 Год назад

    Good information ji

  • @KK-xd7bg
    @KK-xd7bg Год назад +2

    Rajesh, Nostalgic about this car. This model is the first batch of MPFI model ( Carburettor not used here)

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад +3

      Sorry brother, this is our car till 2005 to 2017, two times we serviced carburettor in work shop... I know mpfi engine, also my friend have mpfi maruti 800 , after sometime I will review that car.

  • @fz2538
    @fz2538 Год назад +3

    என்னுடைய 800 கார் 2002 மாடல், ஹைவேயில் அதிகபட்ச வேகம் 80 மிகாமல் சென்றால் 22 கிமீ தருகிறது லிட்டருக்கு

  • @balubalu2668gmail
    @balubalu2668gmail 7 месяцев назад +1

    Indica pathi sollunga sr

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  6 месяцев назад

      youtube.com/@rajeshinnovations?si=KS-Fr_lZiQOd_YoQ

  • @AmbassadorGanesh
    @AmbassadorGanesh Год назад +2

    hi nanba, plz post a video about king of Indian roads Ambassador car. waiting for that video. plz post.

  • @mohamedsala6740
    @mohamedsala6740 Год назад +2

    Hi, very important information for the younger generation. For not forgetting the past generations.

  • @rajeshhome1074
    @rajeshhome1074 Год назад +5

    Bro tata indica diesel TDi engine podunga review...25 years recently Ratan Tata celebration done this year.....unga review kaga waiting...tboard nanban

  • @prakashavr2341
    @prakashavr2341 Год назад

    superb 🤝

  • @chandrup15
    @chandrup15 Год назад +3

    Fiat uno video podunga sir

  • @SIVAsiva-vh2ye
    @SIVAsiva-vh2ye Год назад

    Also good Anna
    I used 20105 yrs super top speed 110 at drive super car byr Ac cooling problem

  • @whyvenkat1058
    @whyvenkat1058 Год назад +5

    புதிய கார் வாங்குவது அல்லது பழைய கார் வாங்குவது எது சிறந்தது எந்த கார் அதிக மைலேஜ் தரும் இதைப் பற்றி ஒரு வீடியோ பதிவு போடுங்கள் அண்ணா

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад +1

      👍👍👍

    • @whyvenkat1058
      @whyvenkat1058 Год назад

      @@Rajeshinnovations அண்ணா உங்க வீடியோ நா தொடர்ந்து பார்க்குறேன்
      உங்க கார் டிரைவிங் விளக்கம் மிக அருமையா இருக்கு
      எனக்கும் கார் வாங்க ஆசையா இருக்கு

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад

      Congratulations 💐💐💐

  • @Rajtamizhan
    @Rajtamizhan Год назад

    2023 இல் Spare parts கிடைக்குமா

  • @subburajm5716
    @subburajm5716 Год назад

    Brother Hundai Aura AMT car வாங்கலாமா எந்த varient வாங்கலாம் சொல்லுங்க brother சிரமத்திற்கு மன்னிக்கவும்

  • @smdkarur
    @smdkarur Год назад +1

    Old is always gold

  • @murugesanjaikumar426
    @murugesanjaikumar426 Год назад +1

    Bro my favourite car 800 bro

  • @mugundhann5905
    @mugundhann5905 Год назад

    Very useful information bro

  • @tamilcopy7089
    @tamilcopy7089 Год назад

    நல்ல பதிவு நண்றி
    எங்க வன்டி என்ஜின்கலா வெறும் புல்லு மட்டுந்தா போடனும் நல்ல மைலேஜ் கிடைக்கும்

  • @Trending_da_machi
    @Trending_da_machi 3 месяца назад

    Bro nanga omni omni E illa omni tham vechirikom athu kitta thatta 5to7lakh km odiruthu name engine spec vandi 8 pera vechu spedometer la irukura top speed pogum bro bro

  • @samson735
    @samson735 Год назад +2

    என்னுடைய வண்டி 14கீமீ பெட்ரோல் வரும்.lpg போட்டு ஓட்டுனா 17கீமீ தருது

  • @ArumugamArumugam-gs4yl
    @ArumugamArumugam-gs4yl Год назад

    Nice speech.and also Pls explain zen car same as like

  • @licbestplanssr.manoharan9032
    @licbestplanssr.manoharan9032 Год назад +2

    Only mileage மட்டும் தான் மருதி oda +and -

  • @ayyappanalaskamchutsky4980
    @ayyappanalaskamchutsky4980 Год назад

    Super information

  • @mrbharath5927
    @mrbharath5927 Год назад

    Tata indica dle normal steering
    Car vangalama 2011 model details sa sollunga Anna.

  • @sathrockmedia3274
    @sathrockmedia3274 Год назад +1

    இப்போ தான் வாங்கினேன் அண்ணா

  • @pandiyarajans9438
    @pandiyarajans9438 Год назад

    என்னிடம் 2008 மாடல் உள்ளது இது ஒரு சுகமானது

  • @danieldanny5752
    @danieldanny5752 Год назад

    I too once owned a Maruti 800

  • @redheartrh23
    @redheartrh23 Год назад

    Anna maruthi gen model details video pannuinga

  • @rajesht8147
    @rajesht8147 Год назад +1

    nan 98 modal vangunan gas la.iruku sama micham enconomic la

  • @ganesh7815
    @ganesh7815 Год назад

    Hi bro steering tilt function jam agiruku bro eppadi release pandrathu any idea

  • @adusumallifilms3408
    @adusumallifilms3408 Год назад

    Super Sir 🙏

  • @duraisamyduraisamy9137
    @duraisamyduraisamy9137 6 месяцев назад

    வாழ்த்துக்கள் விலைபற்றி சொல்லுங்க

  • @wilsonramya-gu3gt
    @wilsonramya-gu3gt Год назад

    Rajesh ji next week naan car text driving RDO ku poren payama irruku yennaku unga advise please

  • @solomonsamuel1652
    @solomonsamuel1652 8 месяцев назад

    Very good car even now.

  • @giritharan615
    @giritharan615 Год назад +1

    Alto lxi car review podunga bro

  • @sanjayaudios3210
    @sanjayaudios3210 Год назад

    I have 2007 mpfi top speed 110km smooth engine

  • @umaungnge9458
    @umaungnge9458 Год назад

    Sir manual car vai deep high slope la yippadi drive panuradu? Big struggling for me sir

  • @muruganmariappan8026
    @muruganmariappan8026 Год назад +2

    I love My favorite 1st car

  • @riooir-sf4cz
    @riooir-sf4cz Год назад +1

    மரக்காம கமன்ட் பன்னுங்க அன்னா

  • @kbs8868
    @kbs8868 Год назад

    Bro smaller help bro pls sollunga tavera vangakama vandama yavla rangela vangala sollunga bro pls personal request

  • @sarathyk685
    @sarathyk685 Год назад +1

    சார் வணக்கம்,
    டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த என்று சொல்கிறார்கள் அப்படி என்றால் என்ன , அந்த கட்டுப்பாட்டை எப்படி சரிசெய்வது என்று ஒரு வீடியோ போடவும். தவறென்றால் மண்ணிக்கவும்

  • @manikandannatarajan9407
    @manikandannatarajan9407 Год назад

    My Maruti 800 60la pona heat agiduchu service coolant lam panniten. But every 50km 3l water kudukka vendi iruku. Reason pls

  • @trackstoneentertainment6035
    @trackstoneentertainment6035 Год назад +1

    800 mpfi podunga