Hyundai'இன் முதல் படிக்கல்! Hyundai Santro XING review by Autotrend Tamil | ஞாபகம் வருதே

Поделиться
HTML-код

Комментарии • 47

  • @gururagkalanidhi6128
    @gururagkalanidhi6128 24 дня назад +3

    I own a 2009 GL LPG Santro. Got it for seconds in 2022. The car with LPG is truly a car for 2024. Is quite peppy inside the city and also can clock 120 on the highway effortlessly. Highly recommend for first time buyers.

  • @vinithpaul3422
    @vinithpaul3422 27 дней назад +7

    Proud to be a santroian ✨

  • @lalithsankar8353
    @lalithsankar8353 24 дня назад +3

    Alto compere பன்னும் போது சான்ட்ரோ பிரேக்கிங் நல்லாவே இருக்கு

  • @turbo_zoom_
    @turbo_zoom_ 27 дней назад +6

    Super review anna 😁
    Anna. Qualis type 2 review podungalen ❤

  • @karthikkewl
    @karthikkewl 27 дней назад +1

    My cousin owned the very first santro xing ‘erlx’ 2005 model - real earth colour☺️even now this design looks very fabulous😇

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 27 дней назад +2

    வில் புருவங்கள் இரண்டும் விரித்து வியக்கும்வண்ணம் கார்களின் விளக்கங்களை விளாசித்தள்ளிடும் நண்பர் விப்ரஜேஷ் எப்படி இருக்கீங்க வீட்ல அனைவரும் நலமா🙏❤
    வழக்கம்போல அருமையான வீடியோ பழைய ஹுண்டாய் சாண்ட்ரோ அருமையான கார்❤❤
    24:01 பஞ்சமகா பாவி பைக்ல போனவன் பின்னாடி வண்டி வருதா வரலையானு எல்லாம் பார்க்குறது கிடையாது😡🤦‍♂️ இப்படி ஓட்டுறவங்கனாலதான் விபத்து அதிகமாக நடக்குது😔🤦‍♂️. இதுல எல்லாரும் கவனிக்கவேண்டிய விஷயம் ஒன்னு இருக்கு????
    விப்ரஜேஷ் ப்ரோ பன்னினது சடன் பிரேக்+கண்ட்ரோல்👍 அது ஒரு பதட்டமான பிரேக்கிங் சூழ்நிலை. Panic breakingனு சொல்லலாம். அந்த மாதிரி டைம்லயும் விப்ரஜேஷ் ப்ரோ சிரித்துக்கொண்டே மைண்ட்டை தன்னோட கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்துட்டாரு👍. ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமானு கேட்டால் பதில் இல்லைங்றதுதான்😔.
    பதட்டத்துல அய்யயோ பைக் குறுக்க வருதேனு பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலரேட்டரை மிதிக்கவும் வாய்ப்பு உண்டு😔 அல்லது ஸ்டியரிங்கை வேகமாக திருப்பவும் வாய்ப்பு உண்டு😔
    தயவு செஞ்சு எல்லோரும் பொறுமையான வேகத்தில் வண்டி ஓட்டுங்க.
    இந்த வீடியோவுல கார் ஓட்றப்ப பதட்டமான சூழ்நிலைலையும் எப்படி கையாளுவதுங்றதுக்கு விப்ரஜேஷுடைய டிரைவிங் ஸ்கில் ஒரு உதாரணம்👍❤
    எப்படி வண்டி ஓட்டக்கூடாதுங்றதுக்கு அந்த பைக்காரன் ஒரு உதாரணம்🤦‍♂️
    நண்பரே விப்ரஜேஷ் எதுவா இருந்தாலும் சரி நீங்களும் கவனத்தோட கார்களை ஓட்டுங்க🙏 ரோட்டுக்கு வண்டி வாகனத்த எடுத்துட்டு வந்துட்டால் மூளையையும் கண்ணையும் கழட்டி வீட்டில் வச்சுட்டு வர்ற சில கபோதிங்க இங்க ஏராளம்🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
    என்றும் அன்புடன் உங்கள் நலம் விரும்பும் உங்கள் நண்பன் சகோதரன்
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னை)

  • @AbdullahNetflix
    @AbdullahNetflix 27 дней назад +3

    Tata indica 2000 to 2010 old model diesel rewew podunga bro

  • @dharshanvazhuthi5832
    @dharshanvazhuthi5832 12 дней назад

    Enga 2009 Santro xing gls LPG 60k km odiruku. Power , mileage , features, rear seat space ndra naalu vishyangalum kammi dhan aana Oru kutty family ku best aana used car idhan. City kulla , Santro is really good. LPG la starting problem engaluku iruku, so use panradhilla. If anyobody knows what to look for , please let me know.

  • @amjathamjath5884
    @amjathamjath5884 26 дней назад +1

    I miss my santro😭

  • @edgeofthemoment2767
    @edgeofthemoment2767 27 дней назад +2

    ஹூண்டாய் இல்லையம் ஹண்டே வாம் 😂😂😂

  • @rajathimurugan5353
    @rajathimurugan5353 27 дней назад +2

    Hundai EON second hands enna rate varum bro?...

  • @praveenrio1994
    @praveenrio1994 27 дней назад +3

    Santro xing❤️

  • @pugalsendangudi9362
    @pugalsendangudi9362 27 дней назад +1

    My first car...peppy engine....

  • @saradojo
    @saradojo 26 дней назад

    Hi.. i own a 2008 santro xing...very smooth engine..actually this should have had a 6th gear for its power to weight ratio for cruising with high mileage in high ways🎉❤

  • @vigneshwara8816
    @vigneshwara8816 27 дней назад +1

    Hi anna Chevrolet Spark review sollunga anna

  • @smpford5204
    @smpford5204 27 дней назад +2

    My fav❤

  • @rakkesh6693
    @rakkesh6693 27 дней назад +1

    Bro swift petrol 1st Gen review pannunga

  • @johnsolomon9675
    @johnsolomon9675 27 дней назад +3

    tata indica car rewivu panmuga anna please rewivu panmuga anna please rewivu panmuga anna please anna

  • @NAVEEN-yo6su
    @NAVEEN-yo6su 23 дня назад

    Anna Alto k10 vxi 2012 model review pannuga...please

  • @HarishKumar-ye3ed
    @HarishKumar-ye3ed 27 дней назад +2

    BRO TATA ARIA REVIEW

  • @satiz.sms1
    @satiz.sms1 26 дней назад +1

    Waiting for innova review

  • @kumarll2378
    @kumarll2378 25 дней назад

    Bro opel Corsa & Fiat panda review pannunga❤

  • @vigneshj9703
    @vigneshj9703 27 дней назад +1

    Hyundai Eon Review?

  • @moniimmanuelvlogs5534
    @moniimmanuelvlogs5534 27 дней назад +1

    Hi frnd iam also using santro zip drive

  • @SanthoshKumar-vb4ej
    @SanthoshKumar-vb4ej 27 дней назад +1

    I have 2009 santro xing

  • @mani0376
    @mani0376 26 дней назад +1

    Gs bro is rich person i think 😮🤑

    • @kumarll2378
      @kumarll2378 25 дней назад

      Gs bro is not a rich person 😂😂 , buy 10+ years Hyundai santro (LPG model). Gs bro is a gold digger from CBE 😂😂😂.

  • @user-rx2mw9uq5f
    @user-rx2mw9uq5f 26 дней назад +1

    Ji, Isuzu d max video panuga

  • @cotsan999yt9
    @cotsan999yt9 20 дней назад

    old cars review vennum bro❤

  • @ganesanpetchimuthu487
    @ganesanpetchimuthu487 27 дней назад

    My first car bought in 2010 brand new car top model it was a great car when I was a kid then sold it and bought 5 series then honda city chevrolet sail kia sonet and along with kia i bought a used santro for 1.30 lakh 2007 model again but bse model and it was semi flooded 😢but we managed to restore it back to pristine condition bug still can see rust all over my car but very fun and smooth engine peppy engine and mileage is 15kmpl in city pure petrol with AC

    • @kumarll2378
      @kumarll2378 25 дней назад

      😂😂😂😂😂😂

  • @Ezhilraj-hv3tt
    @Ezhilraj-hv3tt 25 дней назад

    Bro Alto Lxi 2010 Review bro

  • @darksouleditz
    @darksouleditz 27 дней назад +2

    Exter la edhum updates vandhrundha video podunga bro... Top end

  • @sairam7611
    @sairam7611 24 дня назад +1

    I have the same variant bro but getting only 5kmpl mileage in both petrol and lpg. How to increase the mileage. Please help
    😢

    • @dharshanvazhuthi5832
      @dharshanvazhuthi5832 12 дней назад +1

      Check the clutch plate nd filters along with a complete service. Then hope it ll get better 😂. I did all of this , still getting only 9-10 in the city with ac 😂

  • @shenbagharamana9941
    @shenbagharamana9941 26 дней назад

    Viprejesh anna going to book xuv 700 MX 7 seater diesel na my budget is 20 laks so intha car edukalama illati carens prestige plus pogava na I’m car craze and ur channel fan so pls recommend ❤

    • @autotrendtamil
      @autotrendtamil  26 дней назад

      Carens is more comfortable 7 seater. XUV is for power. Only you can decide what are your requirements brother.

    • @shenbagharamana9941
      @shenbagharamana9941 26 дней назад

      @@autotrendtamil ok anna but now using ecosport diesel that power and feel is missing in Caren’s anna xuv la may be athu irukkum la na

  • @vaisakhsree
    @vaisakhsree 27 дней назад

    Hi is there any update on reno kiger 2025

    • @autotrendtamil
      @autotrendtamil  27 дней назад

      They have added partial leatherette seats, LED cabin lighting. That's all sir

  • @itsmr.vlogertamil8266
    @itsmr.vlogertamil8266 27 дней назад +1

    Clutch release eppdi iruku

  • @RHAN-0357
    @RHAN-0357 27 дней назад +3

    Power le good

  • @HarishKumar-ye3ed
    @HarishKumar-ye3ed 27 дней назад +1

    BRO BMW X7 REVIEW