இந்த சமையல் ரொம்ப புடிச்சிருக்கு அழகா இருக்கு நன்றாக செய்திருக்கிறீர்கள் இது வட்டலா அப்பம் 😊 ஆவியில்வேகமாக வேகாதா என்று பதில் சொல்லவும் ஆவியில் தான் வேகும். உப்பு போட்டு இருக்கீங்களா எனக்கு சமைக்கிறதுக்கு தெரியப்படுத்தவும் நன்றி
Wow..Looks tasty!...agree that the thick pink outer skin of the tapioca kinda gives a nice protective feel when it is removed. Thank you for sharing. Best wishes from Msia. 🇲🇾🇲🇾🇲🇾
நீங்க ஒரு முறை கூட இதன் பெயரை புரியுமாறு சொல்லவில்லை. கமென்ட்ஸ் மூலம் புரிந்தது. புதியதாய் ஏதேனும் செய்து வீடியோ போட்டால் புது பெயர்களை சற்று பொறுமையாகவும் அழுத்தம் திருத்தமுமாக சொன்னால் மிக நன்மை. உங்கள் வீடியோ நன்றாக இருந்தது. நல்ல விளக்கம். நன்றி
strain the water from tapioca. add shredded coconut ,brown sugar and a pinch of salt. wrap this dough in banana leaf and steam it until it Cooks. we Malaysian calls it lepat ubi kayu. try sis. you'll love it 😊
Super relly healthy and easy snacks for kids thank you
Thank you 👍 enjoy
Very neat explanation... Simple neat recipie without oven etc., anyone can try
Thank you 👍
👌👌👌👏எப்வே சாப்பிடுனு போல் இருக்கு
Entha batter a paniyara satti la uthi paniyarama kuda sapdalam super a irukum
Nice method of roots
Thanks for liking👍
Ennakum pudikum sister
In malaysia we call bengkang @ talam ubi kayu ...alot of bengkang...
Sis nan inaiku senju parthen rombaaa supera vanthurukku...... Taste um yummy😋😋😋😋😋😋..... Thank you❤❤
Thank you ♥️
மரவள்ளிக்கிழங்கு அப்பம் அருமை சகோதரி 👍👍12:33 ✅✅❤️❤️🌹🌹🔔🔔🔔✅✅✅❤️❤️❤️
Thank you 👍
Super demo thank u
Well explained. Why and how was demonstrated well. Superb🎉🎉🎉
Masha Allah
எனக்கும் தோல் உரிக்க பிடிக்கும்
👍
Epadi
Yaru thola? 😂😂 just joke!
Super vetlappam
Thank you
Its called kuih bingka ubi in malaysia /singapore a favourite tea time snack.
After preparing the dough should we keep it for sometime before baking
Nangalum seivoam nalla irukkum semma sister
👍
Good demó ths sis
👍
Suppar😮😮
எங்கள் ஊருல இதை கிழங்குதம்ரூட் எனக்கூறுவோம்
வட்லாப்பம் ஆவியில் வேக வைப்பது.
ஆவியில் வேகமாக எனக்கு பதில் தேவை
இந்த சமையல் ரொம்ப புடிச்சிருக்கு அழகா இருக்கு நன்றாக செய்திருக்கிறீர்கள் இது வட்டலா அப்பம் 😊 ஆவியில்வேகமாக வேகாதா என்று பதில் சொல்லவும் ஆவியில் தான் வேகும். உப்பு போட்டு இருக்கீங்களா எனக்கு சமைக்கிறதுக்கு தெரியப்படுத்தவும் நன்றி
Romba soft ❤.
Yes 😊
எனக்கும் தோல் உரிக்க பிடிக்கும் வழு வழு வந்துவிடும்
Hi
Different. Superb
Thanks a lot👍
Super Explanation 👌 👍 😍
Thank you 👍
Wow
We the people of Kumarian called this as marachini kizhangu😅
So sweet
Thank you 👍
Suppara erukku pappa good Job
Thank you 👍
சூப்பர்ப் ❤
👍
Idaan maravalli kilanku!
Super healthy recipe..
Thank you 👍
I like it sister
Thank you 👍
❤❤ ni hu ki by
Superpa❤❤❤
Thank you 👍
இது எனக்கு எங்க அம்மா செஞ்சி தருவாங்க விறகு அடுப்புல மண் லா வச்சி செய்வாங்க
Super
Thanks
❤. Wow super sister 😍👌🌹
Thank you 👍
அருமை மா 👌👌👌😍😍
Thank you 👍
❤❤❤❤
Wow..Looks tasty!...agree that the thick pink outer skin of the tapioca kinda gives a nice protective feel when it is removed. Thank you for sharing. Best wishes from Msia. 🇲🇾🇲🇾🇲🇾
Thank you 👍
Tks for this recipe,kids rabo pidikum,but sugar instead ah brown sugar add panalam
Yes.thank you 👍
Super sis l like it👍👍👍
Thank you 👍
👌
Thank you 👍
Super sis 3rd like 👍
Thank you 👍keep supporting 😊
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻😋😋😋😋😋
Thank you 👍
Very nice recepi well presented
Thank you 👍
Very beautiful👍 new subscriber
Thanks and welcome👍
Nattu sugar or vellam சேர்க்கலாமே👍👌
Yes 👍
Sister egg add pannama seiyalama
Seyyalaam
Nice
👍👌👌👍
👍
Pink thol is sarkarivalli
👌👌👌👌👌
Hi sis i am new subscriber super recipe
Thank you 👍
Egg ku alternate irrukka for vegetarians
Add extra 2 spoon ghee instead of egg
புளிப்பு இல்லாத தயிர் சேர்த்து கொள்ளலாம்😊
மரவள்ளி கிழங்கு, or குச்சிவள்ளி கிழங்கு
What she says is correct,,, this is maravalli kelangu only,, what you say is pink skin,,that is sakaravalli kelangu
😮😮🎉🎉🎉
🎉🎉🎉🎉
😊😊😊😊
❤❤
Akka egg sapta koodathu egg illama epdi seirathu
Egg illaama seynga ma..nalla irukkum..ghee irundhaal konjam extra serthukonga . thank you 👍
@@jrmkitchenI
Vattalappammku cookeril water pottu 10 visil viduven adhumadhiri idhayum seiyyalame????
Golden colour varaadhu.
Oven degree and timing sollunga....same recipe ku
செய்கின்ற நேரத்தை விட சொல்கின்ற நேரம் தான் அதிகம்
🙂
ஆமாங்க நான் ப்ளேபேக் ஸ்பீட இன்க்ரீஸ் பண்ணி தான் பார்த்தேன்😂
Athulaiye romba slow thanga oduthu....@@joyaljenith1467
Correct
Salt ku pathila water vachi seiyalama
Water vachi senjaal,golden colour varaadhu.so,salt vaikkaama verum stand mattum vachi low flame la cook pannunga.. thank you 👍
Sister cooker la kal uppu pottukalama
Thool uppu vainga.. illaina uppu vaikkaama seyyalaam
Uppu vaikama evlo neram vaega vaikanum sister
Extra 10 minutes vainga sister @@firebird786
Appo 1 hour vaikira mare irukuma sister
நீங்க ஒரு முறை கூட இதன் பெயரை புரியுமாறு சொல்லவில்லை. கமென்ட்ஸ் மூலம் புரிந்தது. புதியதாய் ஏதேனும் செய்து வீடியோ போட்டால் புது பெயர்களை சற்று பொறுமையாகவும் அழுத்தம் திருத்தமுமாக சொன்னால் மிக நன்மை. உங்கள் வீடியோ நன்றாக இருந்தது. நல்ல விளக்கம். நன்றி
👍 thank you
Mara Valli vattalappam
இரண்டு முறை சொல்லியிருக்கிறார்கள்
வட்லாப்பம்
Egg illa maa seirathu yepidi sister pls tell me
Egg illaama seynga . Ghee irundhaal konjam extra serthukonga.thank you 👍
@@jrmkitchenyou can add riped banana instead of egg.
You can add curd if you don't want egg
Alternative for coconut milk
Use almond paste.thank you 👍
Mavu la ghee podama seiya kudadhaa
Ghee serthaal soft ah Varum,taste nalla irukkum
Sakaravali kizhangula seilama
Egg ellama seilama
Seyyalaam 👍
@@jrmkitchen thanku
Ithu maravalli kizhangu thaan..... pink thol irupathu sakkarai Valli kizhangu
எல்லாம் நன்றாக இருகிறது.
ஆனால் குக்கர் மூடியில் உள்ள கேஸ் ரிலிஸ் வால்வ் பழுதாகிவிடுகிறது.
Use panna salt thirumpa eapti use panrathu avlo weast aguma
Kitchen ku use panna mudiyaadhu.periya coconut tree irundhaal, adhukku pottu vitrunga.thank you
Andha uppu thaniya box la vachu thevai padum bodhu cake mattum idhai seyya bayanpaduthalam.
வேஸ்ட்டு ஆகும் அப்படி தோனுச்சுனா micro oven வாங்கி வச்சு கோங்க சகோ😅😅
Gastrable problem aagatha?
Aagadhu. Thank you 👍
Egg illama seiyalama
Seyyalaam
மரவள்ளிக்கிழங்கு குச்சி வள்ளி கிழங்கு குச்சிக்கிழங்கு
இதையே காரம் சேர்த்து காட்ட முடியுமாங்க சகோதரி?
காரம் சேர்த்து அடை தான்
செய்யலாம்
சகோதரி. அடை வீடியோ விரைவில் 👍
Neenga use panna ceramic item enga vangunega mam
Foreign
Tell pure veg recp
Sure. thank you 👍add extra ghee instead of egg for this recipe
Idhai ravai paniyaaram maadhri seiyallam.
#HaseeNArT
👌😊
Thank you 👍
Vetlappam
Paka pizza mari iruku😂😂😂
குக்கர் எதுவும் தீயுமா சிஸ்டர்
தீயாது சகோதரி.சந்தேகம் இருந்தால் 10நிமிடங்கள் க்கு ஒரு தடவை stove off பண்ணிட்டு திறந்து பார்த்துக்கோங்க . நன்றி 👍
சக்கர வள்ளி செய்யலாம்
மரவள்ளி கிழங்கு பால் எடுத்து உஊற்றலாமே
Egg Islamabad seyyamudiyatha
Egg illaama seynga.ghee konjam extra serthukonga.
S t possible to do without egg...I m vegetarian
Yes 👍
strain the water from tapioca. add shredded coconut ,brown sugar and a pinch of salt. wrap this dough in banana leaf and steam it until it Cooks. we Malaysian calls it lepat ubi kayu. try sis. you'll love it 😊
Sister. Banking. Soda. Poda. Theva illaya
Vendaam sister
ரொம்பவே ஸ்லொ வீடியோ பார்க்க பொறுமை இல்ல
Play back speed increase pannunka sis
உப்புக்கு பதில் கோலப்பொடி சரியாகும்
Is it?
Egg ku pathila vera ena use pananum
Ghee 2 spoon extra serthukonga
Engalukku Bake pandrathu than Problem
Yavalau days vachi sapidalam
One day thaan sappidalaam.. kizhangu veenaagidum..
Koothanallur aa sister neenga
Yes
Sis நாணும் knr tha
Koothanallur special a pa?
இது கப்ப கிழங்கு😊
நெய் name sollunga
இந்த நெய் வீட்டிலயே செய்தேன்.. Sometimes udhaya krishna Ghee use pannuven
Ok thank you
@@Muthupet733 👍