யார் இந்த மன்மதன் - ரதி? Who is Manmadhan and Rathi Devi
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- யார் இந்த மன்மதன் - ரதி? Who is Manmadhan and Rathi Devi
Welcome to agaram RUclips channel.
Here you can find more interesting videos in Tamil about kaval deivangal Amman story ellai deivangal temple history amazing fact history etc
Not only this you can find historycal news in India on world and also we can find talk count on videos like top 10 in Tamil.
I will give you entertainment with your knowledge in Tamil unknown fact in Tamil
---------------
Follow us on :
Blogger : www.agarams.com/
Facebook Page : / tamil-agaram-110387584...
மனமதனை நானும் வழிபாட்டு வருகிறேன் என் வேண்டுதல்களை நிறைவேற்றி தருவார் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
மன்மதனை நான் வழிபட்டு வருகிறேன். என் ஒவ்வொரு வேண்டுதலும் ஏதோ ஒரு வகையில் நிறைவேறிவிடும்.........
😊😊😊😊ko
எந்த ஊரிலும் இல்லாத சிறப்பு எங்கள் ஊருக்கு உண்டு மன்மதன் மற்றும் ரதி தேவி சிலை உள்ளது ..🙏🥰
வந்தாரை வாழ வைக்கும் பூம்புகார்..😎💫
மன்னிக்கவும் மன்மதனுக்கு உருவமே இல்லை 🙏
இன்றும் எங்கள் ஊரில் இந்த வரலாற்று கதை மாசி மாதம் நாங்கள் நடத்துவோம்
Enna ooru Nanba
Very nice
கதை ஓகே ஆனா அதை சொல்ல ரொம்ப கஷ்ட படறீங்க, உங்கள் உழைப்பு மதிக்க தக்கது ❤️, ஆனால் உங்கள் presentation ரொம்ப மோசம்...
Very nice Enga villagela inum intha thiruvilla nadathappadukirathu .
Which village
Which place
Nantri
Super anna💓💓💓anna one request Ramayanam kaikeyi servent manthirai (kooni) patri oru video podunka please anna 🙏🙏🙏🙏
கண்டிப்பாக இனி வரும் வீடியோக்களில் பதிவிடுகிறேன்.....நன்றி....
@@agaramtamil thank you anna 😍😍😍
நாளை எங்கள் ஊரில் திருவிழா
வணக்கம் நண்பரே நீங்கள் கூறியது தெளிவாக இருந்தது இந்த நிகழ்ச்சி உண்மையான நிகழ்ச்சி இது எங்கே நடந்தது என்று நீங்கள் கூறவில்லை. நான் கூறுகின்றேன் இது காஞ்சிபுரத்தில் சர்வ தீர்த்த கொல கரையோரத்தில் காமேஸ்வரர் ஆலயத்தில் குடிகொண்டு இருக்கின்றார். அங்கே மன்மதன் பாணம் விட்ட தழும்பு ஈஸ்வரனுக்கு இருக்கின்றது. ரதி பல யுகங்களாக அங்கே பூஜை செய்வதாக ஐதீகம் மன்மதனை உயிர்ப்பித்து சாபவிமோசனம் நிகழ்ந்த இடம் இதுவே.ஓம் நம சிவாய
My name is also rathi
Bro niga solra history unmaya