2K கிட்ஸ் கட்டாயம் பார்க்க வேண்டிய காதல் திரைப்படம் Mr Tamilan Movies Story Explained in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2023
  • முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil

Комментарии • 462

  • @kathersevi4467
    @kathersevi4467 10 месяцев назад +1470

    இந்த படம் பாத்தேதே இல்லை என்று சொல்பவர்கள் 🙌🙌🙌 இத்தனை வருஷம் கழிச்சு பாலா வாய்ஸ்ல கேட்கணும்னு நம்ம விதியில எழுதி இருக்குது 😁😁😁

  • @maruthu0168
    @maruthu0168 10 месяцев назад +44

    எங்கே என் புன்னகை song வேற லெவல் லை இருக்கும் 👍👍👍my fav song

  • @muruganshanthi018
    @muruganshanthi018 10 месяцев назад +14

    இந்தம் படம் பேசியதற்கு அருமையான குரலுக்கு நன்றி

  • @Mounika-zn4eu
    @Mounika-zn4eu 10 месяцев назад +97

    இந்த படத்தோட இன்னொரு ஷிரோ தலைவன் ஏ ஆர் ரகுமான் தான் அந்த bgmத்தயே நீங்க beck roundல ஒடவெச்சதும் அத நாங்க headphone போட்டு உங்க குரலோட கேக்குறதும் vera level ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kaviyakaviyakavi8069
    @kaviyakaviyakavi8069 10 месяцев назад +58

    இந்தப் படத்தை 24 வருஷத்துக்கு முன்னாடி நான் பார்த்துவிட்டேன் ஆனால் இருந்தாலும் உங்க குரலில் கேட்பது ஒரு தனி இன்பம் தான் 😁❤️🤙🏻

  • @jeyaramvaratharajan9006
    @jeyaramvaratharajan9006 10 месяцев назад +262

    இந்த படத்தை இப்போது பார்க்கும் போது ஜெயிலர் வர்மா தான் ஞாபகத்தில் வருகிறார் 😊😊😊

  • @swtbala7047
    @swtbala7047 10 месяцев назад +18

    உங்க குரல் கேட்காத நாள் இல்ல ❤❤❤❤

  • @selvamuthu3293
    @selvamuthu3293 10 месяцев назад +69

    இந்த படத்தை நான் 10 தடவை பார்த்தேன் இந்தியில் 9 தடவை தமிழில் 1 தடவை ar ரஹ்மானின் இசை அருமையாக இருக்கும் இந்த படத்தின் இயக்குனர் சுபாஷ்ஹய்

  • @ushasriram2708
    @ushasriram2708 10 месяцев назад +12

    இந்த படதை பார்த்து அதிக வருடங்கள் ஒடிவிட்டன ஆனால் உங்கள் குரலில் மீண்டும் கேட்க மகிழ்சியாக உள்ளது

  • @tamizhi107
    @tamizhi107 10 месяцев назад +5

    நேத்து தா நினைச்சேன் இந்த படம் நம்ம பார்த்தே இல்லையேனு... இந்த பாட்டுக்கு பள்ளியில் நடனமாடியது... வீட்டிலும் இந்த பாட்டுக்கு ஆடிக்கொண்டே இருந்தது... அழகிய நாட்கள்

  • @malarvizhi5421
    @malarvizhi5421 10 месяцев назад +8

    Romba nala pakkanum nenacha movie tq anna

  • @kathersevi4467
    @kathersevi4467 10 месяцев назад +83

    ஐஸ்வர்யா ராயின் ஜீன்ஸ் படம் யாருக்கெல்லாம் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️❤️

  • @mathijram1302
    @mathijram1302 10 месяцев назад +27

    Na already seen this movie but namma Bala bro voice la kekkrathu thani sugam only 90s kids feel this movie n ARR sir music master piece tnq so much Bala Anna intha movie potathuku some times intha movie pakkanumnu thonum eni Bala Anna voice la kekkalam thonumpothuellam 😊 tnx a lot once again Bala Anna 😊

  • @dairymilk8971
    @dairymilk8971 10 месяцев назад +3

    நான் இந்த படம் பார்த்ததே இல்ல.Jailer film ku அப்புறம் இந்த படத்த பாக்கனும்நு நெனச்சி இருந்தேன்.ரொம்ப thanks அண்ணா....

  • @ArtDeskSun
    @ArtDeskSun 10 месяцев назад +16

    90's kaadhal ipdi thaan irukkum ✨

  • @rajantamilmani4770
    @rajantamilmani4770 10 месяцев назад +40

    காதலன் வீட்டில் ஐஸ்வர்யா ராய் அசிங்கப்பட்டு சென்றாள் அப்படியே போயிருந்தால் காதல் ஜெயிச்சி இருக்குமா பிறகு இன்னொருவர் வந்து ஐஸ்வர்யா ராயின் திறமையை கண்டு திறமையாய் உயர்த்தினார் இங்கு யார் நல்லவர் இசையமைப்பாளர் உண்மையான காதலர்

    • @AS1704..
      @AS1704.. 10 месяцев назад +4

      True 🎉

  • @Sandhiya-lw3yy
    @Sandhiya-lw3yy 10 месяцев назад +12

    இது சூப்பர் படம் நான் பார்த்து அழுதென்

  • @abdulj8015
    @abdulj8015 9 месяцев назад +1

    இந்த படம் எடுத்தது கோவா டூ புனே மும்பை போறவழி செம சூப்பரா இருக்கும் உண்மையில் நான் பார்த்த வியந்த மலைப்பிரேதசமான இடம் ❤

  • @keerthiram_87
    @keerthiram_87 10 месяцев назад +101

    Climax is never forgettable one, I still remember the last scene where she will run towards her lover ❤❤❤

  • @shravz2020
    @shravz2020 10 месяцев назад +4

    Yenge en punnagai,kadhal yogi songs elam inum favorite playlist la iruku

  • @sakthiswetha3464
    @sakthiswetha3464 9 месяцев назад

    Super bro
    Thanks
    Alakana kathal kathai
    💝💝💝💝💝💝

  • @naveenkumars7396
    @naveenkumars7396 10 месяцев назад +1

    Intha movie parthuten bro., Chinna vayasula ., But ippo unga voice la ketkum pothu rewind 90's ....❤

  • @arlover6694
    @arlover6694 10 месяцев назад +30

    Jailer bgm vera level ❤

    • @brunthavanitharmanathan6097
      @brunthavanitharmanathan6097 10 месяцев назад +6

      Athu jailer bgm ila ya, taal bgm

    • @arlover6694
      @arlover6694 10 месяцев назад +1

      Jailer la indha Bgm ketta dhula erundhe indha satho mandaila ye erukku bro ✨

  • @user-zr8ix7yr9v
    @user-zr8ix7yr9v 10 месяцев назад +6

    அரும்மை அண்ணான் வணக்கம் மிகச்சிரப்பு 1:56

  • @karthikasdairy
    @karthikasdairy 10 месяцев назад +2

    thanks for explaining this film..❤🎉very beautiful story

  • @mahalakshmihari7234
    @mahalakshmihari7234 10 месяцев назад +2

    Adade namma taal padam. Favourite movie. Irundhaalum unga video va paakkaren. Several times indha movie ah paathurukken ❤ nice movie. Climax vera level. Hindi & Tamil la pala dhadava paathurkken

  • @nifrasmohamed2101
    @nifrasmohamed2101 10 месяцев назад +1

    *Really amazing & great effort Most favourite beautiful movie ever* 😊😊😊❤❤❤

  • @user-sy7gm6vn9x
    @user-sy7gm6vn9x 10 месяцев назад +1

    Entha movie pothathukku thanks brother❤❤❤❤

  • @javeethhaji833
    @javeethhaji833 10 месяцев назад +8

    சம்திங் சம்திங் படத்தில் ஆரம்பிச்சு அப்படியே புன்னகை தேசம் படத்துக்கு போய் அப்படியே சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தை பார்த்து முடித்த கிளைமாக்ஸ்ல துள்ளாத மனம் துள்ளும் படத்தைப் பார்த்த ஒரு உணர்வு

  • @muneeswarimunees6415
    @muneeswarimunees6415 10 месяцев назад

    My most favorite film thank you🌹

  • @simplyhappy596
    @simplyhappy596 10 месяцев назад +23

    Hindi version music தான் எனக்கு ரொம்ப புடிக்கும் , it's beyond the universe 🫣🥰😍

  • @kamalinisri
    @kamalinisri 10 месяцев назад

    Ayya background score music super... Jailer niyabagam than varuthu... Varman bgm vibe 😇

  • @uthirarajranganathan7835
    @uthirarajranganathan7835 10 месяцев назад +30

    I was searching 2 days back about this movie, nobody explained in tamil. Thank you bro ❤

  • @user-ng2nd5rg9x
    @user-ng2nd5rg9x 3 месяца назад

    nan intha movie paathu irrrukan anna one of my favourite movie intha movie paathu aluthu irrukan avagn athe samayam climax la hero heroine ah vida nan than santhosha pathan avalavu happy❤

  • @gayugayathri5619
    @gayugayathri5619 10 месяцев назад

    Background music my favourite bro எங்கே என் புன்னகை song all time favourite intha movie romba china vayasula pathathu apo story avalava enoda mandala yarala intha song and music tha romba aalama pathuchuruchu

  • @ramars9905
    @ramars9905 10 месяцев назад +1

    I am fast time the movie🎥👌👌👌👌👌 super👍👍👍👍🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

  • @achievehigh9405
    @achievehigh9405 10 месяцев назад

    Wow havnt expected to hear my favorite movie in his voice

  • @Mahizhini627
    @Mahizhini627 10 месяцев назад

    நல்ல இருக்கு கதை 👌🏻

  • @SridharSridhar-kk1rn
    @SridharSridhar-kk1rn 10 месяцев назад +7

    🎉🎉🎉🎉🎉❤ nice movie and songs ❤

  • @villavang4799
    @villavang4799 10 месяцев назад

    அருமை அருமை

  • @saranyaprathap4622
    @saranyaprathap4622 10 месяцев назад

    super movie thalam❤❤

  • @GBS966
    @GBS966 10 месяцев назад

    Vera level background music 🎶🎵❤

  • @MahaLakshmi-kh3zu
    @MahaLakshmi-kh3zu 10 месяцев назад

    Thank you bala💐💐👌👌👍👍

  • @godsgift97520
    @godsgift97520 10 месяцев назад +8

    Inthe movie songs technically peak no one cant beat him

  • @deviulaganathan9966
    @deviulaganathan9966 10 месяцев назад +4

    Intha movie pakka romba poruma venum enaku romba pidikum ❤️nala story love sequence yelam semaiya irukum

  • @Sridhar56789
    @Sridhar56789 9 месяцев назад

    Super anna I love this movie

  • @SK-Editzzz915
    @SK-Editzzz915 9 месяцев назад +1

    The Background music was Awesome ❤
    I can listen it all day❤

  • @vidhyakutty3480
    @vidhyakutty3480 10 месяцев назад +1

    Bro unga voice kagave naa movie ellam papen😊❤

  • @PalaniYappan-yf8sz
    @PalaniYappan-yf8sz 10 месяцев назад

    படம் சூப்பர் 🎉❤👍

  • @anandhilakshmi7626
    @anandhilakshmi7626 10 месяцев назад +17

    Music + Your voice = 200% happy 😊😊😊

  • @Balakrisnanchinniah-xu7fc
    @Balakrisnanchinniah-xu7fc 10 месяцев назад +4

    my thalaivARR musical big soul save this movie 🤩🥰😍

  • @vanis2286
    @vanis2286 10 месяцев назад +29

    90 kids fav move 🎉❤

  • @blaze3504
    @blaze3504 10 месяцев назад +23

    பாடலுக்கு இன்னும் vibe பன்றவங்க சார்பாக வாழ்த்துக்கள்❤

  • @user-bi2hi7pl3e
    @user-bi2hi7pl3e 10 месяцев назад +2

    Bro nega 12th std 10th std ku english lessons story tamil la explain panuna use fulla irukum

  • @dindigulsaravanan8943
    @dindigulsaravanan8943 10 месяцев назад +6

    கனவை நிறைவேற்றிய பாலா....நீடுழி வாழ்க..!!!

  • @sakthivelsvkc1630
    @sakthivelsvkc1630 10 месяцев назад

    நீங்க இருக்க எந்த காலகட்டமும் நாங்க ரெடி ❤

  • @siddhujanani5316
    @siddhujanani5316 9 месяцев назад +1

    இந்த படம் release ஆகும் போது நான் மூன்று வருடக்குழந்தை ❤❤❤ நான் இந்த படத்தை பார்த்ததே இல்லை

  • @sivapurampradeep3583
    @sivapurampradeep3583 10 месяцев назад

    Thanks bro Bala 🌹💕💞💕💞💕

  • @ssnews3669
    @ssnews3669 4 месяца назад

    Indha padathoda miga periya fan naan intha padan kalainger tv LA poduvaan Ethna murai pattalum sallikaama paapen

  • @akilaakila8035
    @akilaakila8035 10 месяцев назад

    Movie very nice ❤❤❤im like it movie ❤❤❤Waiting for next movie ❤❤❤

  • @thiruvarasu8851
    @thiruvarasu8851 10 месяцев назад +1

    காதல்யோகி my favorate song

  • @user-ye8rs5ms2q
    @user-ye8rs5ms2q 10 месяцев назад

    Romba intresting ha irdhadhu feel n good

  • @Abhinaya7575
    @Abhinaya7575 10 месяцев назад +1

    Intha padatha na 20 times pathurupe❤

  • @kumara6695
    @kumara6695 5 месяцев назад

    Thalaiva neenga Vera meramathi

  • @kalidhasm9606
    @kalidhasm9606 10 месяцев назад +3

    I love this movie ❤❤

  • @shifasadiq2215
    @shifasadiq2215 10 месяцев назад +2

    All time favourite movie songs vere level

  • @mohamadalimohamad79
    @mohamadalimohamad79 10 месяцев назад

    Ji super

  • @shanmugasundari.ekambaram
    @shanmugasundari.ekambaram 10 месяцев назад +1

    My favourite movie frequently i watch this movie ish and kapoor acting was awesome

  • @PalaniselviRamesh
    @PalaniselviRamesh 10 месяцев назад

    My favourite movie Anna enge en punnagai song ❤❤. I Love 💕 that

  • @kathersevi4467
    @kathersevi4467 10 месяцев назад +33

    சாப்பிட்டு முடித்து படுத்துக் கொண்டே வீடியோ பார்ப்பவர்கள் சார்பாக உலகநாயகி ஐஸ்வர்யா ராய் பிடிக்கும் சங்கம் சார்பாக வீடியோ வெற்றியடைய வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @Annushienee
    @Annushienee 9 месяцев назад

    Thank you so much sir

  • @Narasimhan1983J
    @Narasimhan1983J 10 месяцев назад +5

    1999, I saw this movie when I was in my 1st year of college.

  • @Themen00732
    @Themen00732 10 месяцев назад +1

    Beautiful movie ❤

  • @karthicpandiarajankarthic8777
    @karthicpandiarajankarthic8777 10 месяцев назад +1

    @mrtamilan
    Tejavu nu oru tamil movie irukku Prime la atha review pannunga semmaya iruku. Ipadi oru twist irukura Movie tamil 1st time pakkuren. (arull ndithi actor Movie) vera leval verithanam

  • @radhikaselvam5296
    @radhikaselvam5296 10 месяцев назад

    Nan 90 kids apadiye parthukiren.. Unga video pottu review kettutukitu vessel washing pandrathey oru sugam tha

  • @sksindhu
    @sksindhu 10 месяцев назад

    After jailor movie naan intha movie ya paakanum nu nenachen but neenga review pannuvinga nu i dint expect

  • @andrinsilvia_
    @andrinsilvia_ 10 месяцев назад +10

    Who came here after varma's playlist ❤😂

  • @WstatuszoneAK
    @WstatuszoneAK 10 месяцев назад +8

    Musical love romance movie❤ one of my favourite

  • @santhiyakowsiramesh4611
    @santhiyakowsiramesh4611 10 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉 hi Anna thanks for movie Anna

  • @surendhar4637
    @surendhar4637 10 месяцев назад +2

    My favourite movie anna

  • @vishubalan279
    @vishubalan279 4 месяца назад

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் . காதலிக்க தோண்டும்

  • @balajimathu9558
    @balajimathu9558 10 месяцев назад

    Bgm along voice over is really good

  • @santhanabarni3408
    @santhanabarni3408 10 месяцев назад

    Super film
    my favourite movie

  • @gangstar5476
    @gangstar5476 10 месяцев назад +1

    10\10 feel good movie 🎉❤

  • @vinothkumarmathiyalagan9360
    @vinothkumarmathiyalagan9360 10 месяцев назад

    Bro Super me Chinese movie explain one of the best movie if you miss your loss...

  • @eazhisaipaavai9003
    @eazhisaipaavai9003 10 месяцев назад

    Neraya time paturuken... Romba nala irukum

  • @trrajendrank1990
    @trrajendrank1990 10 месяцев назад +2

    Super Movie Bala murugan Anna 🌹👌👍👏🙏

  • @user-cp2dl3fq1j
    @user-cp2dl3fq1j 10 месяцев назад +3

    bala voice an bgm an amazing movie enjoy the night

  • @user-dz3cu5nu5u
    @user-dz3cu5nu5u 9 месяцев назад +2

    Super Movie 😍

  • @avaediting_829
    @avaediting_829 10 месяцев назад

    Video la background music oga voice sa keka vita matake disturb panuthu already instala full etha music than atha disturb pa eruku 😒 and super ra explain painnega

  • @2RAJ21
    @2RAJ21 10 месяцев назад

    Semma 😍😍😍

  • @Sutha83ful
    @Sutha83ful 10 месяцев назад +1

    My Fav movie...

  • @senthilraja8322
    @senthilraja8322 10 месяцев назад

    Super 👌

  • @kavikavi-jn8gn
    @kavikavi-jn8gn 9 месяцев назад +1

    Konjam andha music Mattum mathuningana nalla irukum nu , munnadilam music poduvingalae andha maariyae podunga anna

  • @murugesankani4381
    @murugesankani4381 10 месяцев назад +1

    Super anna

  • @mrshahip7865
    @mrshahip7865 10 месяцев назад +6

    Sweet combat Japanese Series pasuga bala anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KarthiKMech17
    @KarthiKMech17 9 месяцев назад +1

    Super ❤️

  • @rajalakhsmiganesan9529
    @rajalakhsmiganesan9529 10 месяцев назад +3

    எது எப்படியோ bala bro voice நான் அடிமை keep going brother

  • @rawrahul9662
    @rawrahul9662 10 месяцев назад +1

    Yen bro nenga eppo hit ahana jailar movie vibe songs pathutuu entha movie review pannuringala bro tamil la Thalam yellarum pathu irupanga 2k movie illa 90kids movie entha movie ana ninga unka voice pannuringala so cute 🥰 bro arumaiya iruku enna onu thamizh la type comments pannala Nan soory sagooo

  • @mohammedifham355
    @mohammedifham355 10 месяцев назад +9

    Can u review in tamil movies like 12 Years A Slave, 42, The Natural