80 வயதில் விவாகரத்து கேக்கும் சீனியர் ஜோடி - MR Tamilan Dubbed Movie Story & Review in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 375

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +486

    மலையாள படங்களை சூப்பரா எடுக்குறாங்கபா 😮😮😮😮😮 நிறைய மலையாள படம் தான் ரிவ்யூ பண்றாங்க குட் இயக்குனர் 🎉🎉🎉🎉

    • @Appalam25
      @Appalam25 Год назад +36

      Enna pantrathu bro
      Angelam padathukkaga hero ah select pannuvanga
      Tamil Nadu la hero kkaga padatha edukkuranga 🙄🙄

    • @Rohan0121-e6x
      @Rohan0121-e6x Год назад +8

      ​@@Appalam25lokesh kanagaraj ah solura madri iruke😂😂😂😂😂

    • @Appalam25
      @Appalam25 Год назад +3

      @@Rohan0121-e6x illa bro pothuva sonnen

    • @firegaming1094
      @firegaming1094 Год назад +1

      Unmai

    • @lovepaindrugs944
      @lovepaindrugs944 Год назад +1

      Ama bro ovvoru movies vera vera different..

  • @Rohan0121-e6x
    @Rohan0121-e6x Год назад +156

    Mr.தமிழனை நீண்ட வருடங்களாக பார்த்துக்கொண்டிருப்பவர்கள்🙋‍♂️

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +75

    முதல் காதல் யாரெல்லாம் மறக்காமல் இன்னைக்கு நெஞ்சுக்குள்ளேயே வச்சிருக்கீங்க அட அட அட என்ன ஒரு காலம் என்ன ஒரு காதல் 💔💔💔💔💔💔

  • @தருண்சுந்தர்ஃபேமிலி

    அந்த மலையாள படங்களை அழகாக செதுக்கியது நமக்கு புரியும் வகையில் நம்ம bala bro

  • @vijayalakshmi.r4026
    @vijayalakshmi.r4026 Год назад +55

    மிகவும் நல்ல நல்ல படம். சொல்லும் விளக்கமும் இன்னும் மெருகேற்றுகிறது💕💕💕💕💕💕

  • @PravinManimuthu
    @PravinManimuthu Год назад +127

    என்னதான் இருந்தாலும் கனவன் மனைவி பந்தம் என்பது அளவிட முடியாது 💜💙

    • @Proudgleam
      @Proudgleam Год назад +1

      Boomer spoted

    • @EnchantFlix
      @EnchantFlix Год назад +1

      Samandhame illama idhu solla koodadhu dhan......but ungalku naliku bore adicha ennoda channel la irukura padam parunga😌😌🎥🎬

    • @PravinManimuthu
      @PravinManimuthu Год назад

      @@EnchantFlix chanal name

    • @EnchantFlix
      @EnchantFlix Год назад

      @@PravinManimuthu @Enchantflix

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +46

    கணவன் மனைவி என்பது புனிதமான உறவு தான் அதற்கு நல்ல மாமியா மாமனாருக்கும் அமைய வேண்டும் இல்லை என்றால் அந்த புனிதத்தில் இரண்டாக பிளவுப்பட்டு தான் ஆகும் 😅😅😅😅😅😅 சிரமத்திலும் ஒரு சந்தோசம் 😢😢😢😢😢😢😢

  • @rajkumarm4003
    @rajkumarm4003 Год назад +10

    இது மாதிரி நல்ல கதை அம்சம் உள்ள மலையாள படம் வேணும் என்பவர்கள் லைக் பன்னுங்க

  • @ramanram4845
    @ramanram4845 Год назад +5

    உங்க வாய்ஸல ஏதோ ஒன்று இருக்கு அதான் எல்லா வீடியோவும மிஸ் பண்றது இல்லை நான்

  • @indumathi9198
    @indumathi9198 Год назад +4

    Wow super film
    அருமையாக கதை சொன்னீர்கள்
    🎉🎉🎉🎉

  • @sweetprabu.m8269
    @sweetprabu.m8269 Год назад +5

    அண்ணா எனக்கு தூக்கம் வராம
    இருக்த
    உங்க குரல் வீடியோ பாக்க கேக்க தாயாக🌻 தந்தையாக இருக்க அண்ணா 👍 கூடவே உங்க அன்பான மனசு ரொம்ப பெரிய இருக்கு ❤❤❤
    அண்ணா 🙏🙏🙏🙏
    வாழ்க வளர்க 🌻🌻🌻
    அன்புள்ள சுவீட் பிரபு.m t...Malai anna

  • @s_k...devilz1005
    @s_k...devilz1005 Год назад +11

    Bala anna தொடர்ச்சியாக மலையாள படம் ❤ சூப்பர்

  • @kalaivani444
    @kalaivani444 Год назад +18

    கணவன் மனைவி குள் இருக்கும் சண்டை உகந்து பேசினாலே முடிந்தும் அவங்க இருவரை விட யாரும் அவங்கள பூறிஞ்சவங்க இல்லை😘😊

    • @thennavan7
      @thennavan7 Год назад

      பூறிஞ்சவங்க இல்லை 😳😳😳😳

  • @niroshalu1079
    @niroshalu1079 Год назад +48

    Bayangara sentiment scene and touching with emotional
    Connecting with real life 😢❤❤❤

  • @pavithraarputhavel9875
    @pavithraarputhavel9875 Год назад +13

    Mazhai+coffee+mr tamilan =❤😊

  • @matthewthew4805
    @matthewthew4805 Год назад +62

    இது அல்லவா உண்மையான காதல்...❤

  • @smumtaj5904
    @smumtaj5904 Год назад +3

    சூப்பர் படம் மனசு கஷ்டமாக இருந்தது இந்த படம் பார்த்து நிம்மதி இருந்து

  • @U.V.S
    @U.V.S Год назад +8

    இந்த மாதிரி ஒரு சார்ஜ் எல்லாம் நீதி மன்றத்தில் இருந்த ரொம்ப நல்ல இருக்கும்.

  • @srinivasanp7363
    @srinivasanp7363 Год назад +4

    மிகவம் நல்ல படம் சூப்பர்👌👌👌

  • @TrendingDay-iv9cc
    @TrendingDay-iv9cc Год назад +2

    அருமை கதை

  • @kiranichayan4915
    @kiranichayan4915 Год назад +9

    Judge and junior lawyer both are Best Director 🎉😊

  • @anbuarasan1582
    @anbuarasan1582 Год назад

    அருமையானா படம் தமிழன் சூப்பர் உங்கள் குரல் அழகு

  • @iswariyakumar1583
    @iswariyakumar1583 Год назад +4

    அருமையான படம்❤

  • @subashbose1011
    @subashbose1011 Год назад +2

    செம படம் பா 👍

  • @PSParthiban
    @PSParthiban Год назад +3

    அருமையான குடும்ப படம் தமிழ்ல இந்தமாதிரிலாம் படம் வந்து ரொம்ப வருடம் ஆகுது

  • @batchanoor2443
    @batchanoor2443 Год назад +5

    எந்த எதிர்பார்ப்பும் இல்லா காலத்து அன்பே உண்மையான கனவன்,மனைவி அன்பு❤.👍 ✔️

  • @saisaiselva9258
    @saisaiselva9258 Год назад +2

    அருமை

  • @ThavamThavaraja-gb6kz
    @ThavamThavaraja-gb6kz Год назад +4

    பாலா நண்பா நீங்கள் அழும்போது நானும் அழுவேன். நீங்கள் சிரிக்கும் போது நானும் சிரிப்பேன். இன்று மட்டும் நானே அழுதேன். ஏனென்றால் நான் அம்மாவை இழந்தவன் நண்பா. ஆனால் என்னுடைய அப்பா மோசமான குடிகாரர். அதற்காக நான் என்னுடைய அம்மா இருக்கும் போதும் சரி இப்போ எங்க அம்மா இறந்த பிறகும் சரி என்னுடைய அப்பாவை நல்லா பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் பாலா. அவர் குடித்த அந்த குடியினால் அம்மா இறக்க வேண்டிய சூழ்நிலை அமைந்து விட்டது.அதற்க்காக என்னுடைய சொந்த கார்கள் எல்லாம் அவனை கொண்றுவிடு கொண்றுவிடு என்றார்கள்.அது அவர்களின் புத்தி.இன்றும் என்னுடைய அப்பாவின் எண்ணம் எல்லாம் எங்கள் அம்மாவை சுற்றியே இருக்கிறது பாலா. இவரை நான் அந்த அளவுக்கு பார்த்துக்கொண்டு இருக்கிறேன் பாலா நண்பா. இந்த படதை உங்கள் மூலமாக எனக்கு பார்க்க வைத்த தினால் என் எண்ணம் அனைத்தையும் சொல்லவேண்டிய சூழ்நிலை அமைந்துவிட்டது அதற்கு உங்களுக்கு ஒரு நன்றி. ஏதாவது தவறாக பேசியிருந்தால் ஒரு சாரி மன்னிக்கவும் நண்பா

    • @saroojalthaf6807
      @saroojalthaf6807 Год назад

      Don't verry.. iraivan Kai vida mattan.. unggal ullaththai arinthavan iraivan oruvane ... Avane thunaiyaaha iruppan...

    • @saroojalthaf6807
      @saroojalthaf6807 Год назад

      Ovvoru aathmavum maranaththai suvaiththe aaga vendum... Qran... Sinthikkum samuthayaththitku ithil pala saanruhal ullathu...

  • @jawahar874
    @jawahar874 Год назад +2

    தினமும் ஒரு படம் போடுங்கள் உங்கள் எல்லா சேனல் களிம் மிஸ்டர் பாலா

  • @sivapurampradeep3583
    @sivapurampradeep3583 Год назад +3

    Thanks bro Bala 🌹💕💞💕💞💕

  • @sowbakkaiyamsowbakkaiyam4800
    @sowbakkaiyamsowbakkaiyam4800 Год назад +3

    Semmaya irunthathu malayalathil nalla nalla movies edupanga

  • @madboy3245
    @madboy3245 Год назад +2

    Spr oru love story bro ❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢

  • @kandasamysamy3700
    @kandasamysamy3700 7 месяцев назад

    அருமை♥️♥️

  • @sumathisumathi7950
    @sumathisumathi7950 Год назад +1

    Semma padam

  • @nonvegnagesh
    @nonvegnagesh Год назад +8

    Seriously inspiring and this will help youngsters to ask permission to marry a girl kudos to mr Tamilan Vera videos lam pakkanum bye ❤🎉

  • @veraalmeenkirubakaran3358
    @veraalmeenkirubakaran3358 Год назад +3

    சூப்பர் 👌👌👌

  • @Nivetha-e6h
    @Nivetha-e6h Год назад +1

    Awesome story....

  • @venkateshhari5597
    @venkateshhari5597 Год назад +4

    @Mr. Tamizhan Broo Breaking Bad Series Start panunga Broo.. Movie takkunu Mudinjiduthuu......Series laa eruka Kick Needed Again

  • @m.senthamizhselvan8474
    @m.senthamizhselvan8474 Год назад

    இந்த மாதிரி ஒரு கதைகள் நிறைய போடவும் super super 👍👌🤝💐🙏

  • @sudhamurugesh-m7e
    @sudhamurugesh-m7e Год назад +17

    என் கண்கள் கலங்கியது

  • @jenishaj3957
    @jenishaj3957 Год назад +4

    😍😍😍😍 thatha paati love spr ey😌😍

  • @Kadhalankural
    @Kadhalankural Год назад +4

    Feel good movie ethavathu podunga bro

  • @karthikapalanisami8062
    @karthikapalanisami8062 Год назад +6

    Story epdi irunthalum... Atha nenga explain pandra vitham thanga superb.. 👏👏👏

  • @kalaivani444
    @kalaivani444 Год назад +5

    Nice film 🎥

  • @Nazee_1306
    @Nazee_1306 Год назад

    Arumaiya irukku anna padam fulla ah yepdi pochu nu kuda therila avalo nalla explain panringa idhe mari movies irundha upload pannunga anna, nanri......

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +16

    மதியம் நல்ல சாப்பிட்டு விட்டு குளிரில் பெட்ஷீட்டை இழுத்து பொத்தி படுத்துக்கொண்டே வீடியோ பார்ப்பவர்கள் சார்பாக வீடியோ வெற்றியடைய வாழ்த்துக்கள்

    • @arsha524
      @arsha524 7 месяцев назад

      But ipo summer 🥺🥫

  • @velmuruganmdu
    @velmuruganmdu Год назад +2

    Super movie bro....my eyes are dropped little bit.😢❤😊

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +7

    ஆமாப்பா இந்த படம் பார்த்து இருக்க மாதிரி இருக்கு காலம் போன கடைசியில் சந்தேகம் வரும் இல்ல அந்த படம் தானே😅😅

  • @anithasri6688
    @anithasri6688 Год назад +1

    Anna umgaloda movie daily nan watch pandra ungaloda fav Subscriber nanu.......ennoda Personal Thought anna indha movienenga innum konjam pesi irukkalam ....ella movie lium oru Statisfaction kedaikkum unga voice ,nenga soldra vidham ellamea ...bt indha movie la ennaku nenga etho miss panna maari irukku ......

  • @balabala2621
    @balabala2621 Год назад +1

    Thanks for the movie ❤

  • @sureshmuthusuresh2770
    @sureshmuthusuresh2770 Год назад

    நல்ல கதை கேட்கும் போது எனது கண்களில் கண்ணீர்

  • @lakshmia1398
    @lakshmia1398 Год назад +2

    1st comment🎉🎉

  • @helillarasanledchumanan5948
    @helillarasanledchumanan5948 Год назад

    Seriously bro malayalam padam story rombe've nalla irukku.. please innu neraya story podhunge..from malaysia ♥️

  • @manikandan-pf4qq
    @manikandan-pf4qq Год назад

    Naan unga video's konja naala thaan
    Parkiren. Brother supera iruku, unga
    Video mattum thaan Parkiren.
    Comment potathila, first time poduren. Oru request, Hollywood
    Movie, holo man. Poda mudiuma.

  • @thirum2706
    @thirum2706 Год назад

    Enaku romba piditha review

  • @ramarajk7932
    @ramarajk7932 Год назад

    Yo un voice la padam patha than thukkamea varuthu ya
    Super voice

  • @SGM_lovely-Karuthu
    @SGM_lovely-Karuthu Год назад +1

    Review ketkuratha vida intha movie ellarum parunga super movie sila scene pakkum bothu feelings vera level la irukum

  • @beybladespiritlegends1485
    @beybladespiritlegends1485 Год назад +2

    Hi bro Amma laptop தருவார்கள் என ஏம்மாந்துகொண்டிருக்கும் கல்லூரி மாணவர்கள்சார்பாக உதவுங்கள் அண்ணா வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🙏

  • @rajalakhsmiganesan9529
    @rajalakhsmiganesan9529 Год назад

    சாதாரண story but strong meg, suuuuuupppppeeeeerrrr

  • @eswarapandi9358
    @eswarapandi9358 Год назад

    Indian movie 🎥 poturingalenu intha vidio skip pannulanu irruthen theriyama movie ya click panniten kadaisi varai skip panna mudiyala supera irrutthathu feel good movie 🍿 😢❤

  • @rajaragav6589
    @rajaragav6589 Год назад

    ❤❤❤ woow super pa really super story

  • @jalaluddin1866
    @jalaluddin1866 Год назад +2

    Aadu jeevitham story poduga plse 🙏🙏🙏🙏🙏

  • @rajeshm6175
    @rajeshm6175 Год назад +1

    Eappada ennaukku thanta first commet

  • @Nowfee
    @Nowfee Год назад +6

    Super പടം mallus ❤❤❤

    • @GROWINGROOTSBotany
      @GROWINGROOTSBotany Год назад

      ​@@godofwar8981actually the answer is NO.
      But at that time when the her husband is not taking care of the family and children, the teacher helped the family in an instance. And the teacher wrote a letter to her but after that she won't make any contact (for her daughter's studies ) with the teacher

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji Год назад +1

    Atha 3 layers vera leavel 😂😂😂😂😂😂😂😂

  • @user-gp4ib9bf2d
    @user-gp4ib9bf2d Год назад

    Bro na view video my family joined super video..🎉🎉🎉

  • @mahimakmahimakutty240
    @mahimakmahimakutty240 Год назад +3

    Vera level movie❤

  • @muhammedihsan1058
    @muhammedihsan1058 Год назад +2

    Bro 51 vatti solletten bro naan mukundan unni associates malayalam movie explain panuga panuga panuga panuga bro please

  • @dhanamsiva3669
    @dhanamsiva3669 Год назад +1

    என்னா படம்.super yaa❤

  • @pravinmalini007
    @pravinmalini007 Год назад +1

    Bro 😎😊

  • @deveeshwardeveeshwar-cy9sy
    @deveeshwardeveeshwar-cy9sy Год назад +2

    bro subscriber from Malaysia ❤❤❤

  • @Mr_risi
    @Mr_risi Год назад +1

    Vera level bro ❤

  • @2RAJ21
    @2RAJ21 Год назад +4

    Semma 😍😍😍

  • @manovision3790
    @manovision3790 Год назад

    Kerala movies all good super bro unga voice la kekurathu neraya movie potunka bro

  • @kumardharanisobana7360
    @kumardharanisobana7360 Год назад +1

    Super

  • @eswarip1
    @eswarip1 Год назад +2

    Feel good family movie. Ending super

  • @mohamedmohamed-oh5fj
    @mohamedmohamed-oh5fj Год назад

    Super super super super ❤❤❤❤movie

  • @matthewthew4805
    @matthewthew4805 Год назад +1

    அண்ணா மறுபடியும் ஒரு நினைவூட்டல் சிவம் நாடகம் முடிந்து ரொம்ப நாள் ஆகிவிட்டுது வேர் நாடகம் எப்போ பொடுவிங்கள்...

  • @RajalakshmiSharmila
    @RajalakshmiSharmila Год назад

    Naa alugalaye kannu verkuthu avlotha😭😭😭😭
    Most underrated movie❤❤

  • @jalaluddin1866
    @jalaluddin1866 Год назад +1

    Aadu jeevitham story poduga 🙏🙏

  • @sulthansulthan3949
    @sulthansulthan3949 Год назад

    Kanavan manaivi entra uravu oru arithana pokkisam athu valum valkai poruthu than amaium ellarume karaikta vala mudiyathu ellarum sila neram thadumaralam ana vilugama pathukkanum viluntha apparam elave mudiyama pogum atha purunju orutharkku oruthar valanum athu than unmaiyana uravukku adaiyalam nalla movie super

  • @czyammu6876
    @czyammu6876 Год назад

    Anna super na❤❤❤

  • @balanrajesh4586
    @balanrajesh4586 Год назад +1

    நல்ல நீதிபதி😂😂😂😂😂

  • @jeshafrancis4071
    @jeshafrancis4071 Год назад +1

    First comment in from Sri lanka 🇱🇰 😊❤

  • @miss_miracles
    @miss_miracles Год назад

    It's feel good🥺

  • @smulerocker3654
    @smulerocker3654 Год назад +3

    Time (1.45)யோவ் என்னய்யா.. கவனிக்கிற பொண்ணோட அண்ணன் போட்டிருக்கிறது பாதிரியார் டிரஸ் இல்லையா அரபிங்க போடுற டிரஸ்😂😂😂

  • @MohammedAdeeph-vw2po
    @MohammedAdeeph-vw2po Год назад +1

    Bro 1 view

  • @thecreativecat5173
    @thecreativecat5173 Год назад

    മലയാളം movie യുടെ tamil explanation കാണുന്ന ഞാൻ 😊❤
    Mr tamilan 🎉

  • @muthukumar4469
    @muthukumar4469 Год назад

    Excellent sir

  • @gopinathgopinath.d4169
    @gopinathgopinath.d4169 Год назад

    Nice movie 10/7👌👌👏👏👍👍💞

  • @anand.anand.1993
    @anand.anand.1993 Год назад

    Super 👌.......

  • @mariadass7772
    @mariadass7772 Год назад

    Hi Sahoo
    Unga Voice
    Soo feel Good

  • @bala8647
    @bala8647 Год назад +1

    Bro advacate mukundan unni associate movie podinga bro please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 bro ennaikka oru tharava bro

  • @djlove8797
    @djlove8797 Год назад +1

    Super movie

  • @sathishreflexologyacupress7216

    🦶🏻 பாத அழுத்த சிகிச்சை மையம் மணப்பாறை மிக அருமையான திரைப்படம்❤

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila Год назад +1

    Nice movie anna.

  • @nandhiseenu1632
    @nandhiseenu1632 Год назад

    Hii friends enum yarulam sivan story miss panringa 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

  • @violetsirusblack4810
    @violetsirusblack4810 Год назад +1

    Sir naan unge periye fan and I want to explain a movie called
    meenaxi tale of 3 cities ithu Ooru hindi movie. Plz sir

  • @kirankamal870
    @kirankamal870 Год назад

    Super 👍👌👌👌❣️