மாமன்னன் வில்லன் பஹத் பாசில் ஒரு இன்சூரன்ஸ்மேனேஜரா வேலை பார்த்தா எப்படி இருக்கும்? Mr Tamilan Movie

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil

Комментарии • 320

  • @prabuguru7027
    @prabuguru7027 Год назад +151

    உண்மையில் மலையாளம் படங்கள் தான் அருமையாக உள்ளது.சமூகத்திற்கு தேவையான கருத்துகளை சொல்கிறது.நமது படங்கள் சமூகத்திற்கு வன்முறையை மட்டும் போதிக்கிறது.

    • @Rc.hari005
      @Rc.hari005 Год назад +3

      100%💓

    • @oiltin3466
      @oiltin3466 Год назад +6

      Fullhaaa apdi sollida mudiyathu
      Tamil cinemalaiyum nalla nalla Padam varum ...

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Год назад +30

    மலையாள படங்களை தொடர்ந்து உங்கள் மூலமாக பார்க்க பார்க்க மலையாள சினிமாவின் மீது மிகுந்த மரியாதையும் ஈர்ப்பும் அதிகமாகியிருக்கிறது nandr பாலா அண்ணா ❤❤❤

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +435

    பாகத் பாஸில் வெறித்தனமான நடிகர் என்று யாரெல்லாம் ஒத்துக் கொள்கிறீர்கள் 🙌🙌🙌🙌

  • @gunasekaran4130
    @gunasekaran4130 Год назад +40

    தமிழ் படங்களில் இல்லாத ஒரு கதை மலையாள கதையில் உள்ளது மனிதநேயம் பற்றி கதை மிகவும் அருமை தமிழில் டப்பாங்குத்து பாடல்கள் 2 தேவையில்லாத வசனங்கள் தேவையில்லாத சண்டைக்காட்சிகள் அடித்தால் பக்கத்து தெருவில் போய் விழும் வில்லன்கள் இதைப் பார்த்து சலித்து விட்டது எப்போது இருந்தோமோ தமிழ் சினிமா ஒரு படத்தை எடுத்து அதில் தேவையில்லாத ஒரு ஜாதியை வைத்தால் பெரிய வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கையில் பல இப்போது உள்ள இயக்குனர்கள்

  • @thasthahirm.s5253
    @thasthahirm.s5253 Год назад +9

    உண்மையிலேயே ரொம்ப நல்ல படம் இந்த மாதிரி ஏதாவது இருந்தா போடுங்க

  • @SaravanaKumargoldsmith
    @SaravanaKumargoldsmith Год назад +15

    அருமை கடைசில சொன்னா விசயம் எல்லோருக்கும் எல்லா கனவும் பளிக்கும் சிலர்க்கு கொஞ்சம் தாமதமாகும் ஆனா நாடக்கும்னு அது மனசுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது நன்றி.
    வாழ்க தமிழ்
    வாழ்க பாரதம்.

  • @robertdowneyjr7932
    @robertdowneyjr7932 Год назад +46

    Anna ❤️ aayirathil oruvan movie....🥺 Unga voice la upload pannunga anna.....pls rombha naala kettu tu iruken....

  • @greencoolingaircon
    @greencoolingaircon Год назад +21

    நிச்சயமாக பாலாவின் கனவு நிறைவேறும் மிஸ்டர் தமிழன் உள்ள அனைவரும் கடவுளும் நினைவாகும் என்னுடைய கனவும் லேட்டாக தான் நிறைவேறியது வாழ்த்துக்கள்

  • @Videosallaround
    @Videosallaround Год назад +17

    நல்ல கருத்துள்ள படம்; இந்தக் காலக்கட்டத்தில் இப்படி ஒரு படம் நம் மக்களுக்கு தேவையான ஒன்று

  • @jawahar874
    @jawahar874 Год назад +18

    தினமும் ஒரு படம் போடுங்கள் மிஸ்டர் பாலா

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +39

    கிளைமாக்ஸ் சூப்பர் 🥺🥺அந்த பைத்தியம் தாத்தா சூப்பர் நடிகர் ❤️❤️எல்லாம் அப்பா அம்மாவும், பிள்ளைகலுக்கு நல்லா புத்தகம் 🥺🥺🥺🥺படித்து முடிக்கும் முன்பே எல்லாம் முடுச்சுரும் 🥺

  • @eswarip1
    @eswarip1 Год назад +19

    Feel good movie. Hero and his character super. Villian thiruthinathu arumai. Doctor helping super. Ending movie message super. Night Mr Tamilan review vera level

  • @geomaha
    @geomaha Год назад +6

    Nalla irunthathu Bala sir unga voice la oru magnetic power iruku.....

  • @நம்மாழ்வார்தாசன்களந்தை

    Adikkadi Malayalam movies pathi podunga boss

  • @ManikandanManikandan-hl7rg
    @ManikandanManikandan-hl7rg Год назад +4

    Entha padam malayalathula naa pathuruke. Eruthalu unga kurala kekumpothu vera leval bala. Naanu niyam nermai manithapimanamnu thirira alatha athanalyo ennavo enaku 42 vayasu akiyu ennu vadakai vittlatha iruken. Athu paravala bala neenga sonnamathiri ennoda kanavu sekirame palikura nampikai nerayave iruku bala nice day bala. Etha neenga papingalanu thiriyathu pathingana oru hai mattu podunga bala. yena neenga enoda hero bala.😊

  • @kirubalinikiru1394
    @kirubalinikiru1394 Год назад +8

    Padam Vera level bala anna❤❤ super👌 ungainly voice semma❤

  • @SundarRamaSamy-rw7pm
    @SundarRamaSamy-rw7pm Год назад +5

    Fahadh faail movie ynaku romba pidikum 😊❤ 1:13

  • @noorulhak5610
    @noorulhak5610 Год назад +10

    Movie Name : The Green Mile) Explain pannuga brother pls

  • @billabills4887
    @billabills4887 Год назад +4

    ஆயரத்தில் ஒருவன் pls அண்ணா போடுங்க அண்ணா 😞😞😞......

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 Год назад +11

    நானும் என்னோட கனவ நோக்கியே பயணிச்சிட்டு இருக்கேன் ❤

  • @LuciferAddam
    @LuciferAddam Год назад +8

    Kumbalangi nights movie explain pannunge. Psyco fahad fasil pakkalam. Best actor award koodi fafa antha padathikku kedachathu.

  • @ரௌத்திரம்பழகு-த9ஞ

    Same feeling Nanum salesman work puni sila sooljiyal vella illanthen antha vazhi yarukum vara kudathu.... Romba kasta patten corporate only corporate no mercy....
    Inum Vera work join puna mudiyatha soolnilai mattikonden... Intha story kekkumbothu enaku kanner vanthuvittathu...
    Still am trying to get job....

  • @armstrongvinodraj6351
    @armstrongvinodraj6351 Год назад +8

    Superb actor got great talent.....💐💐💐💐

  • @sudharsansm1220
    @sudharsansm1220 Год назад +2

    1) In Harihar Nagar, (Malayalam)
    2) Harihar nagar 2,
    3)Ghost house in ghost house inn
    Entha 3 movie yum pesunge comedy drama suspense eruk horror erukku final part movie le 3um ore movie than 3 parts nalla comedy movie
    3mathu part “ghost house “ pathu parunge apo ungalukke puriyum entha 3padavum vere leval movie ana second part and 3rd part nalla erukkum 3um nalla movie thaan. 3 movie yum
    continue pattan than porumaya parunge ungalukke puriyum.first part appadiye orumathiri pokum second and 3rd varubo nallaerukkum.drama comedy suspense horror Vere level.last part than horror mathiri pokum
    (Malayalam movie)

  • @ashokkumarmurugaiyan1036
    @ashokkumarmurugaiyan1036 Год назад +8

    என் கனவும் இன்னும் ஒரு 3 to 5 வருஷத்துல நிறைவேறலாம்❤

  • @karthistormeswar9473
    @karthistormeswar9473 Год назад +5

    🙏 bro padam 👌👌👌 10/10👋👋👋👋👋👋👋👋👋👋👋

  • @SanjayNairUK
    @SanjayNairUK Год назад +3

    2:03, bro, he has Guinness Records, that's why this dialog is used. His name is "Guinness" Pakru.

  • @Indiaview03
    @Indiaview03 Год назад +6

    என்னோட கனவுகள் நிறைவேற இறைவன் நாட வேண்டும் ❤

  • @beybladespiritlegends1485
    @beybladespiritlegends1485 Год назад +4

    Hi bro Amma laptop தருவார்கள் என ஏம்மாந்துகொண்டிருக்கும் கல்லூரி மாணவர்கள்சார்பாக உதவுங்கள் அண்ணா வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🙏

  • @sugikanya
    @sugikanya Год назад +3

    Superb feel good movie😍😍 good narration👌👌👌

  • @mrshahip7865
    @mrshahip7865 Год назад +5

    Sweet combat Japanese Series pasuga bala annaaaa ❤

  • @Muthukrishnan-1990
    @Muthukrishnan-1990 Год назад +3

    ரொம்ப நல்லா இருக்கு இந்த மூவி அன்னை ❤❤❤

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Год назад +5

    Fahadh looks handsome.....

  • @jayamkumar-gs4en
    @jayamkumar-gs4en Год назад +8

    Bro serial killer movie pathi peasunga romba nal achu

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Год назад +32

    Malayalam movies are always the best❤❤❤❤

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +3

      No no nononononono👆

    • @eswaraneswaran6138
      @eswaraneswaran6138 Год назад

      No No No na ethachi asingema pesire pore bpooomer...

    • @lachu-o4s
      @lachu-o4s Год назад

      @@eswaraneswaran6138 unmaye sonna asingMaada

    • @lachu-o4s
      @lachu-o4s Год назад

      @@SangiBahi786 poda

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад

      @@lachu-o4s सारी daa

  • @ravikkumarsutharshan9894
    @ravikkumarsutharshan9894 Год назад +13

    Anna Scam 1992 series podunka Anna 😊

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +42

    தளபதி படத்தில் வரும் மம்மூட்டியை யாருக்கெல்லாம் பிடிக்கும்🙌🙌🙌❤️

  • @MuniyandiV-pp9iz
    @MuniyandiV-pp9iz Год назад +6

    உண்மை சம்பவம் மூவி :CORNIVORE ரிவியு பண்ணுங்க அண்ணா...

  • @ramhari750
    @ramhari750 Год назад +4

    Anna ashoka series podunga Sivan series aprom pota nalla irukum

  • @sanojansanojan9961
    @sanojansanojan9961 Год назад +6

    Gods of Egypt movie podunka bro

  • @bala8647
    @bala8647 Год назад +3

    Bro mukundan unni associate movie paringaa bro please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dindigulsaravanan8943
    @dindigulsaravanan8943 Год назад +4

    செம்ம....செம்ம தலைவா...!!!என்றுமே எங்களின் தலைவன் பாலா சோடைபோவதில்லை....!!!வாழ்த்துக்கள் காரியாபட்டியாரே...!!!

  • @சக்தி-7
    @சக்தி-7 Год назад +3

    Superb iruku bro story ❤

  • @vinothkumarvinothkumar7084
    @vinothkumarvinothkumar7084 Год назад +4

    Ayoothi movie pathi pesunga bro

  • @sarawanan7626
    @sarawanan7626 Год назад +2

    Insurance scam pathi pesunathu super...❤

  • @fathigirl
    @fathigirl Год назад +2

    பஹத் பாசில் fam ஆகிட்டிஙகளா அண்ணா ❤

  • @trrajendrank1990
    @trrajendrank1990 Год назад +5

    Super Movie Bala murugan Anna 🌹👌👍👏🙏

  • @dreamdancer007
    @dreamdancer007 Год назад +2

    ❤❤❤❤elloroda kanavum oru nal palikkum👍

  • @sunitha9999
    @sunitha9999 Год назад +5

    Bro sivan story finish ready next vinayagar story podunga bro

  • @என்புரிதல்
    @என்புரிதல் Год назад +2

    i am fan of your voice and narrations , tamil slang
    ji , could you please do 6/45 Korean movie released in 2022 , it was super comedy movie, i want it in your voice in tamil, could you please do me this favour

  • @ravikkumarsutharshan9894
    @ravikkumarsutharshan9894 Год назад +3

    Your Big fan Annow..... ❤

  • @pandiyarajan4894
    @pandiyarajan4894 Год назад +7

    Nice Movie❤

  • @menakakms4660
    @menakakms4660 Год назад +3

    🤗nice story brother 🙂 keep going as good story

  • @keerthivasan62491
    @keerthivasan62491 Год назад +4

    Fight club explanation pannunga vro 🙃🙃🙃🙃

  • @gamingpraka8179
    @gamingpraka8179 Год назад +2

    N.L.C விவகாரம் பத்தி பேசுங்க அண்ணன்

  • @babuk9580
    @babuk9580 Год назад +3

    Jackson bazaar youth movie podunga bro 🙏🙏🙏🙏

  • @mrtamilan400
    @mrtamilan400 Год назад +3

    Super bro🎉🎉🎉🎉

  • @satishkannan4883
    @satishkannan4883 Год назад +4

    Nanba talk about lost and found movie review nanba money heist hero of that movie nanba

  • @daniechristo1854
    @daniechristo1854 Год назад +2

    Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏

  • @sathiyaeditz3480
    @sathiyaeditz3480 Год назад +3

    Anna my big father malayalam movie explain pannuvongala 😢 athula oru song thaa paatha ennamo panniduchi😢andha movie story kekanu poola iruku ❤ na vera chenels la kettutu irundha but avnga poodala😢 neenga ippola athigama indha maari movie podringa😊 so andha movie konjam consider lannunga❤❤ please anna😢❤❤❤

  • @abdulrahman-je8ub
    @abdulrahman-je8ub Год назад +4

    Verra level movie ❤🎉

  • @AKASH-tl7xd
    @AKASH-tl7xd Год назад

    Broth last movie ur crying my❤ is broken ponni ponni ur voice so sweet

  • @jenijeni9040
    @jenijeni9040 Год назад +2

    Vera level iruka movie 🎥❤❤❤❤❤❤

  • @vigneshwaranr8090
    @vigneshwaranr8090 Год назад +5

    Request 3: into the wild 2007 review pannunga sir

  • @MMRCherai.3234
    @MMRCherai.3234 Год назад +3

    House of dragon S2 next month release agapothu review pannuvingala?

  • @Aarsh44
    @Aarsh44 Год назад +2

    bro mammooty oda UNDA movie voice over pannunga

  • @ashokkumar-pw9ht
    @ashokkumar-pw9ht Год назад +2

    Vaa thalaiva unakutha wait pana

  • @rajaroja3896
    @rajaroja3896 Год назад +2

    அருமையான படம்❤❤❤

  • @deepashrigunasekaran1621
    @deepashrigunasekaran1621 Год назад +3

    The Shawshank Redemption movie ya review pannuga

  • @thamilvideo5013
    @thamilvideo5013 Год назад +2

    அண்ணா நல்ல த்ரில் ட்விஸ்ட் மூவியா போடுங்க

  • @BhoopathyGurusamy
    @BhoopathyGurusamy Год назад +1

    Bro we need more malayalam movie reviews

  • @gangatharan8304
    @gangatharan8304 Год назад +2

    Titans series explain pannunga bro please 🙏🙏🙏

  • @keerthikann......2807
    @keerthikann......2807 Год назад +1

    Already intha padatha paaththachi bro...

  • @jenishpeter2630
    @jenishpeter2630 Год назад +3

    Athiran malayalam movie paru bro mystery movie bro mind blowing movies bro inthe movie patha nekalaya review panuveka
    Most watch movie bro ❤

  • @nagunagukani2703
    @nagunagukani2703 Год назад +3

    Movie name:9 (Malaiyalam) Actor Prithviraj

  • @lathanlathan3713
    @lathanlathan3713 Год назад +2

    Good evening ❤

  • @johnsilvester2707
    @johnsilvester2707 Год назад +1

    அருமையான கதை...

  • @krishnavenibiologicalscien2005
    @krishnavenibiologicalscien2005 Год назад +4

    Very nice movie
    Mammootty always rocks

  • @suomikj
    @suomikj Год назад +3

    Fantasy island movie kuda different a nalla irukum brother...

  • @mariyappanselvam128
    @mariyappanselvam128 Год назад +2

    Fantastic climax...

  • @manikandanv648
    @manikandanv648 Год назад +2

    Anna baby movie review panunga plsssss

  • @shahulhameed-tt2zj
    @shahulhameed-tt2zj Год назад

    Arumayana motivtion movie. Neenga pesa pesa engalukum nalla motivea iruku. Ungal kanavu sekerame nijamagatum thalaivare. En manathara solren.❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @sivaraman9760
    @sivaraman9760 Год назад +2

    Naruto animo explained 🥰😍🔥🔥

  • @sanojansanojan9961
    @sanojansanojan9961 Год назад +5

    The monkey king 1 2 3 movies podunka bro

  • @karthikasanthanam9598
    @karthikasanthanam9598 Год назад +1

    Anna daily vandhu pakkara devotional story eappa poduvinga .unga matha chennal podara movies ella pakkara.pls anna nega sonna mathiri hanuman ellati vinayar story podunga anna.

  • @kajvijay2034
    @kajvijay2034 Год назад +8

    Thala ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @gopinathgopinath.d4169
    @gopinathgopinath.d4169 Год назад +1

    Super movie 👌👌👏👏👍👍💖10/9

  • @balrajbala2580
    @balrajbala2580 Год назад +1

    The Island 2005 indha movie ya unga voice la kakanonu aasaya iruku bro plz 🙏

  • @vijaykumarshanmugam0511
    @vijaykumarshanmugam0511 Год назад

    நண்பா செம்மயா இருந்துச்சு அவ்ளோ சூப்பர் ❤

  • @BavaneshBavanesh-rl2pt
    @BavaneshBavanesh-rl2pt 8 месяцев назад

    ரொம்ப நல்லா இருக்கு 😊

  • @rragav7474
    @rragav7474 Год назад +1

    Feel good movie...👌👌👌

  • @onnumpuriyala5509
    @onnumpuriyala5509 Год назад +3

    Hai bro

  • @iambadluckboy2059
    @iambadluckboy2059 Год назад +3

    Hi

  • @Lakshmi-silkhouse
    @Lakshmi-silkhouse Год назад +2

    Nan than 1st view

  • @yuvaraj1598
    @yuvaraj1598 Год назад +2

    Bro Interstellar movie story pannunga bro 😢😢

  • @Vaazhu.Vaazhavidu
    @Vaazhu.Vaazhavidu Год назад +5

    Malayalam Movies Always Best...❤❤❤

  • @vimaljoseph4519
    @vimaljoseph4519 Год назад

    Padamna idhu thaan padam , thank you

  • @jegaakil3913
    @jegaakil3913 Год назад

    Indha madhiri movies dha real life oda otti iruku,nice feel good movie

  • @mohammadalrosemine7320
    @mohammadalrosemine7320 Год назад

    Thanks for sharing a feel good movie

  • @muthuchamy7854
    @muthuchamy7854 Год назад

    Super intha movie ketta ennoda life mathiri irukku