இப்படி ஒரு கல்யாணத்தை உங்க வாழ்நாளில் நீங்க பார்த்திருக்க மாட்டீங்க Mr Tamilan Movies Story

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil

Комментарии • 1 тыс.

  • @TamilSelvan-sy8md
    @TamilSelvan-sy8md 2 года назад +285

    Thank you so much for this wonderful movie explanation bro. 😍. I was one of your subscribe, however you called one transgender as "adhu" I just unsubscribed all your channels. Today I just saw your thumbnail, so thought to view this. You never disappointed be in this whole video. So I'm subscribing your all chennal again.

    • @MrTamilanIndianMovies
      @MrTamilanIndianMovies  2 года назад +44

      Thanks

    • @TamilSelvan-sy8md
      @TamilSelvan-sy8md 2 года назад +11

      @@MrTamilanIndianMovies You're most welcome.

    • @Yadav_Memer
      @Yadav_Memer 2 года назад +11

      @@MrTamilanIndianMovies idhalam paakumbothu unakku oru santhosam varum la anna🥺antha santhosam enakkum anna 💙என் வாழ்க்கையின் இனிமையான பகுதி நீங்களும் 💙திருக்குறள் போல் தமிழில் உங்கள் குரல் உலகமெங்கும் செல்லும் 💙🥺🤗

    • @hasirzariya1897
      @hasirzariya1897 2 года назад +15

      @@MrTamilanIndianMovies அண்ணா படத்தைப் பற்றி நீங்கள் சொல்லும் வார்த்தைகளை நான் மிக ரசித்து பார்ப்பேன் ஆனால் இந்தப் படம் ஒரு அருவருப்பை போல என் மனம் தோன்றுகிறது மன்னிக்கவும் இந்த சமூகத்தையும் நான் குறை கூறவில்லை இது சிறுவர்களும் பார்ப்பார்கள் பெரியவர்களும் பார்ப்பார்கள் அதனால் அண்ணன் பெருமனதுடன் இதைப் போன்ற படங்களைப் பற்றி பேச வேண்டாம் என்று என்னுடைய கருத்து

    • @hasirzariya1897
      @hasirzariya1897 2 года назад +3

      @@MrTamilanIndianMovies அண்ணே நான் மறுபடியும் சொல்கிறேன் நான் யாரையும் குறை சொல்லவில்லை நான் அப்படி இது சொன்னதும் மனம் புண்பட்டிருந்தால் என்னை உங்கள் அண்ணனாக உன் தம்பியாக மன்னித்துக் கொள்ளுங்கள்

  • @sachinarun3136
    @sachinarun3136 2 года назад +207

    இனிமே WWE பாக்கும் போதுலாம் இந்த படம் தான நியாபகம் வரும்😂🤣

  • @jananijanani8629
    @jananijanani8629 2 года назад +580

    அவர்களின் உணர்வுகளை மதிக்க தெரிய வேண்டும் அதுவும் உண்மையான காதல் தான்

    • @Jayavel_Gopalswamy
      @Jayavel_Gopalswamy 2 года назад +35

      எங்க ஏரியாவில் நாற்பது வயது கடந்த திருமணமாகாத ஒருவன், நல்ல வேலையில் இருக்கிறான். அவனது வீட்டில் இளவயதிலிருந்தே ஏழெட்டு நாய்கள் வளர்க்கிறான். அந்த நாய்கள்தான் அவனது உலகம். எப்போதும் அவற்றோடே கொஞ்சி விளையாடிக்கொண்டிருப்பான். நீங்கள் சொன்னதுபோல... அவர்கள் உணர்வுகளை மதிக்க வேண்டும். அதுவும் காதல்தான்.
      ரொம்பநாள் கழிச்சித்தான் தெரிஞ்சுது... அது நிஜமாவே "காதல்"தான் என்று. இப்போ அவன் உணர்வை மதிக்கிறதா, தூக்கிப்போட்டு மிதிக்கறதா ன்னு தெரியல.

    • @sridinesh8966
      @sridinesh8966 2 года назад +6

      @@Jayavel_Gopalswamy ivvloo menakkaddu type pannirukka paarthiyaa vera leveluyaa nee

    • @shadhanu2543
      @shadhanu2543 2 года назад

      Sure

    • @kalidasskalidass2943
      @kalidasskalidass2943 2 года назад +4

      @@Jayavel_Gopalswamy nayee valakkara aalu nee thaan

    • @logeshwariwari605
      @logeshwariwari605 2 года назад +1

      YES Love is love ❤️

  • @rameshvenkatesh1504
    @rameshvenkatesh1504 2 года назад +183

    இந்த மாதிரியான காதல் நெறய பேருக்கு புடிக்காது. ஆனா comment la ஓவரா வடை சுடுவானுங்க

    • @k.sgayathri7286
      @k.sgayathri7286 Год назад +5

      That right but not for me because I'm one of the bl fun I will support all kind of love and also I will support them all.

    • @juliekumaridass6534
      @juliekumaridass6534 Год назад +2

      Appadi sollathiga enaku pudikum ya they also have feeling na ethaellam varaverpa ya na normal iruka athuku nu ellaraiyum appadi tha nenaipa

    • @ViswaViswa-r7o
      @ViswaViswa-r7o Год назад

      Unmai

    • @peterpillas
      @peterpillas Год назад

      Gay , Lesbian la lam enaku interest Ila .. but irukavanga panitu pottumey ... Athu thappu nu Sola na yaaru ... Intha oorla naalu per naalu vithama pesama , Soo** mudinu Avan Avan life ah matum vaazhntha , Inga thapu nu onume irukathu ...

  • @janujohn1721
    @janujohn1721 2 года назад +64

    அருமை 👍👍👍 ஒவ்வொரு தங்க உணர்வையும் புரிந்து எதுவும் இங்கு தவறு 🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @elaelakkian4018
    @elaelakkian4018 2 года назад +212

    கதை சூப்பர். அந்த கதையை நீங்கள் சொன்ன விதம் வெகு சிறப்பு. கடைசி சீனில் ஹீரோயின் தந்தையே அந்த நர்ஸ் பெண்ணை நீயும் உட்காருமா என்று சொல்லும் காட்சியில் என் கண்களில் கண்ணீர். ஆண்களை இந்த சமூகம், எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும். பெண்களை அப்படி அல்ல.
    அதுவும் பெற்றோர்களோ, இந்த சமூகத்திற்காகவே வாழ்வார்கள். குழந்தைகளுக்காக வாழாமல்.
    ஹீரோயின் தந்தை தன் மகளை புரிந்துகொள்ளும் மாதிரியான காட்சி அருமை. ❤❤

  • @p.sureshkamal4990
    @p.sureshkamal4990 2 года назад +394

    துரோகம் செய்யாமல் வாழ்ந்தால் எல்லா காதலும் புனிதமானது தான் பாலா அண்ணா. உணர்வுகள் அருமை

    • @aquavijay
      @aquavijay 2 года назад +1

      உண்மை தான்

    • @salomonraj7329
      @salomonraj7329 2 года назад +3

      Supar.anna..💝💝💝❤❤😙😙😙😍😍😍😍....

    • @rajakamatchi07
      @rajakamatchi07 2 года назад +2

      Yes

    • @shivabharathi442
      @shivabharathi442 2 года назад +2

      woow semma ya na nechatha naa illa inga irukura yellorum nenachatha otha varthaila solitaya

    • @silambarasansimbu425
      @silambarasansimbu425 2 года назад +1

      உண்மைதான் சகோ

  • @infotainment_360
    @infotainment_360 2 года назад +69

    இந்த மாதிரி LGBTQ content உள்ள படங்களை review பண்ணுங்க அண்ணா. என்ன மாறி gays பற்றி இந்த உலகம் புரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்🙏

  • @Hammadhuwais
    @Hammadhuwais Год назад +9

    Mr tamilan ஐ நான் குறைக்கூறவில்லை 👍.இப்படியான காதல் கடவுளுக்கே பொறுக்காத ஒன்று. ஆண் பெண் என்று அழகாக படைத்து எப்படி வாழவேண்டும் என்று சொல்லியும் கொடுத்த பிறகும் இப்படிப்பட்ட கேவலமான ஆசையுள்ள ஆண் பெண் ஐ வெகு சீக்கிரமா கடவுள் தாண்டிப்பான். உன்னை படைத்த இறைவனுக்கு மாறு செய்து இயட்கைக்கும் மாறு செய்கிறாய்.
    அட கோமாளிகளா இப்படியே எல்லாரும் ஆண் ஆண் பெண் பெண் என்று திருமணம் முடிச்சா எப்படிடா குழந்தை பொறக்கும் 🤦‍♂️ இப்படியே உங்கட அப்பா அம்மா நெனச்சி இருந்தா இண்டைக்கு நீ இந்த உலகிலேயே இருக்கமாட்டாய். சிந்தித்துப்பார்.
    இப்படிப்பட்ட ஆசை உள்ளவர்களை நல்ல வைத்தியரிடம் காட்டி திருத்த vendum

    • @krishnakumarbe09
      @krishnakumarbe09 5 месяцев назад

      100% சுதந்திரம் என்ற பெயரில் சீரழிவை நோக்கிசெல்கிறது சமூகம்...

  • @nAgA-ru4pk
    @nAgA-ru4pk 2 года назад +24

    Iyarkaiku munnaal anaivarum samam, respect to all

  • @vijithaekambaram6363
    @vijithaekambaram6363 Год назад +31

    Being a bl fan I felt happy seeing this movie ❤️

  • @seyedsrmd8554
    @seyedsrmd8554 2 года назад +42

    Wow Anna innum neega intha movie a yen review pannalannu ninaichan panneetteega💐💐💐💐

  • @shiniroshini7029
    @shiniroshini7029 2 года назад +196

    A feel good movie that has great message. A movie to teach everyone have heart and rights to live in peace . 🏳️‍🌈

  • @shakthikutty1629
    @shakthikutty1629 2 года назад +32

    எந்த ஒரு விஷயத்திலும் ஆராய்ந்து மனித தன்மை யோட யோசிச்சா எல்லாமே நல்லதா தான் தெரியும்..

  • @ramyavionth5745
    @ramyavionth5745 2 года назад +38

    அருமை உணர்வுக்கு மரியாதை தாங்கள் காதல் அருமையா ஒன்னு 🥰🥰🥰🥰🥰💐💐💐💐

  • @ibrahimriyas8523
    @ibrahimriyas8523 2 года назад +7

    என் நண்பன் ஒரு k ஆனால் அவன நாங்க ஏத்துக்கிட்டோம் 🤗

  • @Guru688
    @Guru688 2 года назад +102

    காதல் என்பது எல்லோருக்கும் வருவது ஆண் ஆனை பெண் பெண்னை காதலிப்பது தவறு இல்லை அனைத்து காதலர் களையும் வேறுபாடு இல்லாமல் பார்ப்போம்...

    • @ssuganya5289
      @ssuganya5289 2 года назад +2

      Hmm yes pa

    • @manigandank1672
      @manigandank1672 2 года назад +1

      Vara Mari bro

    • @selvamb5337
      @selvamb5337 2 года назад +2

      Yes bro correct 😍😍😍😍

    • @MRBLACK-jr7vt
      @MRBLACK-jr7vt 2 года назад

      But indhu avainga Hormones problem ma soluinga bro Adhu Nature ra irudha okda ok but ivainga Natha nu napula urukainga

    • @Guru688
      @Guru688 2 года назад

      மன்னிக்கவும் நீங்கள் சொல்ல வரத என்னால புரிஞ்சுக்க முடியல தெளிவாக சொல்லுங்க சகோ நன்றி

  • @hamsamohideen1964
    @hamsamohideen1964 2 года назад +54

    I'm also lesbian but I haven't told anyone 😭😭😭But after hearing this movie I think I have little more Confident👌

    • @karmugilvendhan959
      @karmugilvendhan959 2 года назад +8

      Life is one time ..u have rights to live how u want ....💐❤️....

    • @manojkumarr834
      @manojkumarr834 2 года назад +2

      Live your life sis

    • @manojkumarr834
      @manojkumarr834 2 года назад +1

      I'm headro

    • @Nithu-nz5qd
      @Nithu-nz5qd 2 года назад +5

      All the best sis. But please make sure that you are having a stable career and proper support. It'll help you

    • @rubenjaker360
      @rubenjaker360 2 года назад +2

      Be strong 💪🏻

  • @funwithriddles1943
    @funwithriddles1943 2 года назад +2

    🏳️‍🌈 I am proud to be a gay . But till now no one is here for me . I am afraid to tell to my friends and family. Here anyone is for me can reply plz 😞🏳️‍🌈🏳️‍🌈

  • @ananthveeraiah8522
    @ananthveeraiah8522 2 года назад +16

    உங்களோட review ஒரு முழு படம் பார்த்த திருப்தி அளிக்கிறது.❤

  • @ravigowtham3758
    @ravigowtham3758 2 года назад +2

    🤣😂😂😂😂😂😂😂😂 ennayaa padam ithu..... 🤣🤣😂😂😂

  • @nishanth5743
    @nishanth5743 2 года назад +23

    Awesome movie bro..
    Ivlo alaga ipdi oru padatha kudutha director a paarata vaarthaiye ila..
    Simply amazing 👏👏👏👏

  • @revathikrishna1280
    @revathikrishna1280 2 года назад +2

    Ok ok kathal kathal nu sollikittu matham mari kathal
    Mozhi mari kathal
    Jathi mari kathal
    Ippo gender mari kathal ethoda niruthikonga
    Nan dog ah love pantren
    Nan cow ah love pantren nu vanthu nikkathinga makkalea

  • @teejaythomsana8954
    @teejaythomsana8954 2 года назад +36

    Don't ever be afraid to show off your true colors
    There's nothing wrong with you. There's a lot wrong with the world you live in

  • @sha_577
    @sha_577 2 года назад +141

    இந்த காலத்துல நல்ல விஷயத்தை எல்லாரும் சொல்ல மாட்டாங்க அப்படி சொல்றவங்கள நம்ம மதிக்கிறதும் இல்ல அதையும் மீறி சொன்ன Mr. Tamilanக்கு நன்றி🙏 உங்கள் குறள் எங்கள் மன குறளாக இந்த படத்தின் மூலம் இன்னும் அதிகமாக ஒலிக்கிறது உங்களையும் இந்த படத்தையும் பாராட்ட வார்த்தை தெரியல

  • @vijayalakshmi.r4026
    @vijayalakshmi.r4026 2 года назад +10

    எனக்கு இது உறவு ஏற்க முடியாதத தான் இருக்கு.இந்த உணர்வுக் கூட இயற்கையாக வருமா ஆச்சரியமாகவும் இருக்கு.

    • @entertainmentbusters9716
      @entertainmentbusters9716 2 года назад

      It is natural.. Even animals and birds practice homosexuality. 70% of male lions have sex with male lions

    • @karthiksekar4988
      @karthiksekar4988 2 года назад +1

      Idu natural tan

    • @jaychinnas9501
      @jaychinnas9501 3 месяца назад

      மன நோய் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். இது ஒரு மன நோய். தயவு செய்து இந்த மாதிரி உள்ளவர்களை ஊக்க படுத்தாதீர்கள்.

  • @kangatharansansayan8975
    @kangatharansansayan8975 2 года назад +6

    Actually naanum gay maathiri thaan but innum veedda sollala payamaa irukku
    Eanga country la innum ithu legal illa
    So romba payamaa irukku
    Eangala maathiri irukkiravangalukkum manasu irukku kadhal irukku but inga purinchukiravanga 100 la oru 2 or 3 per thaan
    Athaan innum velila sollaama irukkan 😔😔😔😔

    • @funwithriddles1943
      @funwithriddles1943 2 года назад

      Bro same here for me also . Can we ?

    • @parkshin7646
      @parkshin7646 Год назад

      Feel panathinga bro in Indian families la accept pana maatanga thaan but hope ah vitarathinga unga v2la Unga la accept panipanga stay strong ❤️

  • @kiruthikabalaji1317
    @kiruthikabalaji1317 2 года назад +33

    இதுவும் உண்மையான காதல் தான் உணர்வுகளை புரிந்து கொண்டால் போதும் இது போல் வாழ்க்கை சந்தோசமாக இருக்க மற்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் பெற்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் மிகவும் அருமையான படம் நீங்கள் சொன்ன விதமும் மிகவும் அருமை நேரில் பார்த்ததை போன்று இருந்தது நன்றி 🙏

    • @jaikumar8627
      @jaikumar8627 2 года назад +1

      100% correct, bro neenga use pannura varthaigal rombavam decenta irruku, i like it very much, unnga voice semma bro. Inndha padatha idthai vida arumiya yaralum sollamudiyathu. Keep doing your best bro.

    • @absolustely.honest82
      @absolustely.honest82 Год назад

      ஒரு அண்ணனும் தங்கச்சியும் உண்மையா காதல் பண்ணறது மட்டும் ஏன் தப்பு??

  • @aravintharumugam2691
    @aravintharumugam2691 2 года назад +6

    சக மனிதர்களின் புரிதல் ஒன்றே எங்களின் நோக்கம் 🏳️‍🌈🏳️‍🌈🏳️‍🌈

  • @umamageshwari5744
    @umamageshwari5744 2 года назад +76

    Peacefull voice + perfect delivery + passionate goal ....god bless u anna

  • @RAMACHANDRAN-uu4gv
    @RAMACHANDRAN-uu4gv 2 года назад +23

    You're A Best Movie Explorer Bro, keep it up, Go Ahead 🔥🔥🔥🤝👍⚡😎💯

  • @priyanka3942
    @priyanka3942 2 года назад +19

    Hi Anna epdi irukinga.... super movie.,☺️

    • @abuthalipabu2047
      @abuthalipabu2047 2 года назад

      Video ve pakkama super movie ya sa sad,,

    • @priyanka3942
      @priyanka3942 2 года назад

      @@abuthalipabu2047 movie pathachi ok va

    • @abuthalipabu2047
      @abuthalipabu2047 2 года назад

      Sollugga enna sonnalum nambiththane aaganum
      Have a nice day,,,

  • @noorulaiankeerthi2616
    @noorulaiankeerthi2616 2 года назад +14

    I watched lot of thai bl series(boys love) love is love . Its have no gender

  • @vkrajesh007
    @vkrajesh007 2 года назад +129

    அன்பு ஒன்றே போதும் ❣️காதலுக்கு மதம் சாதி இனம் & பாலினம் போன்ற எந்த தடையும் இல்லை... Love is always ultimate 🌟

  • @Devil574
    @Devil574 2 года назад +27

    அனைவரையும் நேசிக்கவும், சிலரை நம்பவும். எல்லாமே உண்மைதான் ஆனால் எல்லாரும் உண்மையல்ல your great work movie review thank you so much best of Mr tamil 🙏🏻

  • @mahichellam1123
    @mahichellam1123 2 года назад +67

    ☺️😊இந்த கதையை பார்த்தவுடனே எனக்கு( tik tok) டோரா புஜ்ஜி ஞாபகம்தான் வருது அவர்கள் இருவரும்😍❤️ இப்படித்தான்

    • @Ragavan655
      @Ragavan655 2 года назад +1

      Yes ஆமாம்

    • @nandakumar294
      @nandakumar294 Год назад

      yes❤

    • @Vinotha4848
      @Vinotha4848 Год назад +1

      Avanga apdi ella thesha Rani vera payana love pannatha sonnaga aprm EPdi ponuga mela inrest varum payan ah erukka hari ku mattum than unmayana antha feeling erunthuruku thesa raniku ella

  • @angelelavarasi1233
    @angelelavarasi1233 2 года назад +14

    Husband and wife kulathan love varanumnu ila yarmela venah varalam but athu last varikum unamiyanah love ah irukanum ♥️

  • @ramya1025
    @ramya1025 2 года назад +15

    Wow super selection Anna ❤really I love this story

  • @sowndharyakrishnan1915
    @sowndharyakrishnan1915 2 года назад +45

    Normal couples love pandradhe breakup agumbodhum ,gays and lesbians love ah Avadhu true irukatum ... everyone needs true love from homosexual or bisexual..i welcome that ❤️

    • @absolustely.honest82
      @absolustely.honest82 Год назад

      ஒரு அண்ணனும் தங்கச்சியும் உண்மையா காதல் பண்ணறது மட்டும் ஏன் தப்பு??

    • @Termsandconditions1234
      @Termsandconditions1234 Месяц назад

      @@absolustely.honest82 brother and sister both are blood relatives. But couples are not.

  • @tavvaitamil-Entertainment
    @tavvaitamil-Entertainment 2 года назад +10

    Anna veraleval voice ungalukku ,,,, airathil oruvan movie puriyavanga Anna please. Nan 2000 time kettutan pls podunga anna

    • @வேங்கை-த7ங
      @வேங்கை-த7ங 2 года назад +3

      தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் நிச்சயம் ஓரு நாள் தர்மம் வெல்லும் .
      இது தான் அந்த மூவியோட ஒன் லைனர் அர்த்தம்

    • @tavvaitamil-Entertainment
      @tavvaitamil-Entertainment 2 года назад

      But erunthalum annan stylea sonna supra erukkum bro

  • @mrthottakaattaan
    @mrthottakaattaan 2 года назад +11

    Super good film kaalathuku yetra movie unga voicela ketapa feel good a irunthuchi thanks mr.tamizhan bro

  • @reallyrioreallyrio2024
    @reallyrioreallyrio2024 2 года назад +3

    Heroine mari enakum oru understanding ula oru lesbian ponnu🚶‍♀️ kidacha nallarukum. 😅😅😅😅🚶‍♂️My situation same like the hero of the movie 🧍‍♂️🧎‍♂️😆

  • @moogambikaibalaji8091
    @moogambikaibalaji8091 2 года назад +18

    They are different ,but it does not mean we should avoid them. I request you all to accept them the way they are. Please give respect to LGBT community.

  • @draculagirl8886
    @draculagirl8886 2 года назад +98

    Love is a unique feeling 🖤🖤no one should know when and where love is start 🌈🌧️🌈🌧️

  • @Ruthins-Page1995
    @Ruthins-Page1995 2 года назад +12

    Semma sema semaa bro... என்னோட கதை யும் அப்டித்தான் ❤❤❤❤❤❤❤ i shaw.. My life 👍👍👍👍👍 thank u bro

  • @karunakaranv403
    @karunakaranv403 2 года назад +2

    காரித்துப்பும் போல இருந்துச்சு இந்தக் கதை மனிதனுக்கு தான் இந்தக் கேடு கெட்ட புத்தி விலங்குகளுக்கு கூட கிடையாது

  • @vasanthsrinivasaperumal8272
    @vasanthsrinivasaperumal8272 2 года назад +91

    First of all after watching this movie I feel good that people are getting to the point that we all are same and the people like them should also get respect in this society and lead a normal life. And thank u bro for this wonderfull movie review....

  • @mohammedaashiq7562
    @mohammedaashiq7562 2 года назад +2

    Anna actually naanum oru guy than

  • @rxarun1552
    @rxarun1552 2 года назад +10

    Super bro enaku entha movie roomba pudichieruku. Entha world ellaru Equaltha avanga feelingavu namba mathiganu and purinjiganu bro Proud of Mr Tamizhan

  • @nagoormeeran1754
    @nagoormeeran1754 Год назад +1

    என்ன கருமம் சார் இது...?
    தயவுசெய்து இது போன்ற படங்களை தவிர்த்து விடுங்கள்..!

  • @sarosaro2044
    @sarosaro2044 2 года назад +2

    En enga community ya accept te panna matirenga 🥲

  • @sivamurugan6731
    @sivamurugan6731 2 года назад +9

    This world it's not only for one-sided of men's and women's
    Bought are all same equal & rights for every people's don't mention to our behaviour problems" because every people's we have carrying in one person to another person they have that affection too
    Please do not make fun of there our behaviour ☺️

  • @basasalma2459
    @basasalma2459 Год назад +1

    கன்றாவிய இருக்கும் இயற்கைக்கு மாறாக வாழ்ந்த ஆளிவு நிச்சயம் உண்டு
    பரப்புங்க புது புது நோய்ய

  • @n.navaneethakrishnan2939
    @n.navaneethakrishnan2939 2 года назад +5

    மாற்றம் ஓன்றே நிலையானது.

  • @warriorkarthick
    @warriorkarthick 2 года назад +1

    Padaaaamada...ithu.....Ena elavo .....🤡🤖

  • @jenishajershana3000
    @jenishajershana3000 2 года назад +31

    காதல்... "எதையும் பாக்காது'' காதல்..."எதையும் மறுக்காது"
    காதல்... "இதுக்கு எதுவும் தடையா இருக்காது"
    காதல்..."எல்லையற்றது"
    காதல்..."ஆழத்திலும் ஆழமானது"
    உடலோ, கலரோ, வயதோ,இனமோ, அதுக்கு ஒரு தடை இல்ல "அன்பே பிரதானம்..." "அன்பிற்கு பெயர் வைக்காதிங்க " யாராவது உங்கள் காதலிக்கலனா அவுங்களுக்கு சேத்தே நீங்கள் காதலியுங்க ஆனா வர்புருத்தலின் பேரில் இல்ல.ஆதே மாரி ஒருத்தருக்கு ஒரு வாட்டி தான் காதல் வரும்னு இல்ல ஒவ்வொரு வாட்டியும் வரலாம் அது ஒவ்வொரு வாட்டியும் வரும் போது ஒரு தூய்மையான அன்பின் வெளிப்பாட இருக்கனும். அதே போல காமத்தையு கொச்ச படுத்தாதிங்க அதுவும் காதலின் அளமான வெளிப்பாடு ஆனா கட்டாயத்தின் பேருல யாரையும் கஷ்ட படுத்தாதிங்க. "அன்பே பிரதானம்"💕💕💝

    • @mariyaankarthick2544
      @mariyaankarthick2544 2 года назад +1

      Nalla irukku

    • @revathikrishna1280
      @revathikrishna1280 2 года назад +1

      Ok ok kathal kathal nu sollikittu matham mari kathal
      Mozhi mari kathal
      Jathi mari kathal
      Ippo gender mari kathal ethoda niruthikonga
      Nan dog ah love pantren
      Nan cow ah love pantren nu vanthu nikkathinga makkalea

    • @jenishajershana3000
      @jenishajershana3000 2 года назад +3

      @@revathikrishna1280 நீங்க கேள்விப்பட்டது இல்லையா நாய் ,மாடு மட்டும் இல்லங்க.உயிரே இல்லாத சில பொருட்கள் மேலையும் சிலருக்கு காதல் வந்துருக்கு. இப்பதானேங்க சொன்னே காதல் எல்லையற்றது. நீ சொல்ற நாய்,மாடுகளுக்கு கூட காதல் இருக்கு. அன்பு, பாசம் இதுக்கு பேரு காதல் தா.நீ நாய் மேல பாசம் காட்னா அதுவு உங்க மேல பாசம் காட்டும். யாரும் இத தா காதலிக்கனு, இப்டிதா காதலிக்கும் னு நீங்க சொல்லாதிங்க . இந்த பூமில சுவாசிக்கிற ஒவ்வொரு உயிருக்கும் அது வாழ உரிமையும் உண்டு சுதந்திரமும் உண்டு.அது அதுக்குனு சுய விருப்பு வெருப்பும் உண்டு.காதலிக்கிறது ன்றது அவர் அவர் விருப்பம் இதோட நிறுத்துங்கனு நீங்க சொல்லாதிங்க. "அன்பே பிரதானம்"

    • @meenamani1039
      @meenamani1039 2 года назад +1

      Semma ya solli erukenga

    • @prabhusamimmanuelm2022-cse
      @prabhusamimmanuelm2022-cse Год назад

      @@jenishajershana3000 .eppalam mirugungala kollurom Cheri appom ennum en manitha Kariya saaputala.all the blood are same only know?plz reply.drainage water colour is equal to black tea?how is this possible 🤯you say like that

  • @logeshmalaiyanan93
    @logeshmalaiyanan93 4 месяца назад +1

    இந்த காதலை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
    Maybe என்னை சார்ந்த சமூகத்தின் வெளிப்பாடு என நினைக்கிறேன்

  • @azhagerkuthenkulimutharamm6439
    @azhagerkuthenkulimutharamm6439 2 года назад +9

    நீங்கள் சொன்ன மாதிரி இதி ஒரு நல்ல message movie ya thaan irukku anna nice 👍 movie 🤩

  • @anjalianjali4839
    @anjalianjali4839 2 года назад +2

    Kallakadhala vida idhu evalavo better bro.. .. pudicha vazaikaiya vaza mudiyama yeno dhanonu life mudichiduranga..

  • @tamilnaduproblems3656
    @tamilnaduproblems3656 2 года назад +3

    3 அம்மா 3 அப்பா
    அந்த குழந்நைக்கு

  • @ParvathyRamalingam
    @ParvathyRamalingam 8 месяцев назад +1

    Really thanks anna LGBTQ people pathi pasunatgukku

  • @velvizhit7535
    @velvizhit7535 2 года назад +10

    Love is always true ethula all people is human athunala aathu aavaga rights nama onnu solla mudiyathu love vanthu oru feel anna

  • @maniraja328
    @maniraja328 2 года назад +2

    Wow, sema gay vo lesbians ooo just avanga feels ha respect pannanum avangalum manusahanga than, intha lurithal eallarukum varanum

  • @saravanandhanasegar2095
    @saravanandhanasegar2095 2 года назад +7

    குடும்ப உறவுகள் நாசமாக அருமையான படம்

    • @kezhiahnebula
      @kezhiahnebula 2 года назад +1

      Ellaam kudumbamum romba olukkamaana kudumbama vazhdradhu kedaiyaadhu.

  • @saravanandhanasegar2095
    @saravanandhanasegar2095 2 года назад +8

    தயவுசெய்து இதுமாதிரியான படத்தை பேசாதீர்கள்
    குடும்ப உறவுகள் சீர்கேடு ஆக்கும்
    சிணிமாவ பார்க்கும் போது சிறப்பாக இருக்கும்
    இங்கு பலஆன்பிள்ளைகள் இது போன்ற சில படங்களால் தவறான வழியில் இயற்கைகு மாறா நாசமாக செல்கின்றனர்

    • @jeyaramjeyaram4567
      @jeyaramjeyaram4567 2 года назад

      🤨

    • @kezhiahnebula
      @kezhiahnebula 2 года назад

      Iyarkkaikku maaraava ?????
      Apdi paarthaa iyarkkaila kuda asexual, bisexual laam irukke adhellaam ???

    • @kezhiahnebula
      @kezhiahnebula 2 года назад

      Animals um iyarkkaiyal uruvaanadhu dhaan adhulaiye bisexual laam irukku adhukkitta neenga iyarkkaikku edhiraanadhu nu solluvingalaa?

    • @kezhiahnebula
      @kezhiahnebula 2 года назад

      Indha maadhiri movies and series varadhukku munnaadiye gay, lesbians, transgender, pansexual, bisexual laam irundhurukkaanga.
      Andha kaalathula sontha kuda porandha thambiya kalyanam pannirukkaanga. Adhoda compare Pannum podhu Idhu evlovo paravala.

    • @kezhiahnebula
      @kezhiahnebula 2 года назад

      Technology vaarathukku munnaadi kaala kattathula irundhu LGBTQ irundhurukku.

  • @logeslogi7350
    @logeslogi7350 Год назад +12

    உணர்வுக்கு உருவம் தேவையில்லை ❤️காதல் காதல் தான் 💯💝

    • @sathiyasathiya9708
      @sathiyasathiya9708 Год назад

      Super

    • @logeslogi7350
      @logeslogi7350 Год назад

      @@sathiyasathiya9708 super lam illa sago.athan unmai 💯💯💯

    • @absolustely.honest82
      @absolustely.honest82 Год назад

      ஒரு பய்யன் அவனோட அம்மாவ உண்மையா காதலிக்கறான். அது தப்பா சரியா??

  • @Solomonkenny
    @Solomonkenny 2 года назад +2

    Hi ayya nan comment pakkam vathu rmba naal aguthu... Epde irukenga?

  • @serwinantony2132
    @serwinantony2132 2 года назад +5

    Blackmail Hindi movie podunga bro

  • @raghugrins
    @raghugrins 2 года назад +2

    God not created man for man and girl for girl he only created man for woman if u r like that i will unsubscribe your channel if u not like that don't promote this kind of movie and don't support.

  • @jibriljibril1617
    @jibriljibril1617 2 года назад +10

    Anna the miracle in cell no7( korian movie) review pannuganna pls

  • @surendarsurendar9462
    @surendarsurendar9462 2 года назад +6

    Anna Lucifer movie explain penugu Anna 🙏🙏🙏

  • @SathyaSathya-lb3el
    @SathyaSathya-lb3el 2 года назад +6

    😍🥳🥳3😇😇😇

  • @fun_and_entertiment
    @fun_and_entertiment 2 года назад +3

    Intha movie story a ellarum comments la paaratturinga. But real life la irikkira dora bujji a thitturinga. I am confused😵😵😵😵😵

  • @yuvaraja5850
    @yuvaraja5850 2 года назад +9

    அண்ணா DARK SERIES REVIEW பண்ணுங்க PLEASE

  • @jagannathan7629
    @jagannathan7629 Год назад +1

    லைக் இல்லை
    இப்படிக்கு வேங்கையின் மைந்தன்

  • @mrpopo7388
    @mrpopo7388 2 года назад +3

    Kolakaran,thirudanla kuda thayirama veliya sutharanunga,Ivanga enna da thappu pannanga ungala yavan accept panrano illayo ungaluku pudichatha pannunga,nice movie

  • @seethasekarseethasekar3704
    @seethasekarseethasekar3704 2 года назад +3

    Reyali super Movie.... tq mr. Tamizhan.... avangalum manusanga thane ethula onnum thappa theriyala enaku.....

  • @leema-allaboutdance6579
    @leema-allaboutdance6579 2 года назад +8

    The weekend away 2022 movie review podungo bro

  • @jothikajanani3422
    @jothikajanani3422 Год назад +1

    Anna entha mathri story nearai pottugha ennku neegha oru movie and series but gay and lesbians movie pottugha

  • @mathun9213
    @mathun9213 2 года назад +31

    That baby is so lucky! Raising a child is one of the hardest challenges in my life, even with the help of parents, siblings, teachers and friends. If one set of parents can raise a star imagine what four parents like them can give that child. ❤️🙌🏾 True Love always wins!

  • @anjalianjali4839
    @anjalianjali4839 2 года назад +2

    Unmaiyave semma story idhu.. unga voiceku munnadiye parthuten... Indha madhiri gay life Lebian life adharikanumga. Mathavangaluku payanthutu thanudaiya life west panranga..

  • @KarnanC
    @KarnanC Год назад +6

    இப்படி ஒரு படத்த ரெவிவ் பண்ணுவிங்கனு நான் நெனச்சு கூட பாக்கல 👏👏👏👏

  • @kalaiselvan7889
    @kalaiselvan7889 2 года назад +2

    இந்த மாதிரி இருக்கும் மனிதர்களையும் நான் மதிக்கிறேன். But எனக்கு இது பிடிக்காது,,,

  • @jayagopi1245
    @jayagopi1245 2 года назад +5

    Video super anna

  • @naveenkumarr2660
    @naveenkumarr2660 2 года назад +1

    I don’t know this is right or not ! But this is not a natural one that is my point !!

  • @serwinantony2132
    @serwinantony2132 2 года назад +8

    Bareilly ki Barfi Hindi movie reviews podunga bro

  • @songdreamer2005
    @songdreamer2005 Месяц назад +1

    Kadhalukku kannilla athu maathiri thaan gender um illa

  • @karnishaveerss
    @karnishaveerss 2 года назад +5

    Super and thoughtful story🥰🥰
    IG FAMILY than periya comedy🤣🤣

  • @rajselvam3433
    @rajselvam3433 2 года назад +2

    நானும் ஒரு gay தான்.but தனிமையான வாழ்க்கை. ஓரு பொன்ன கலயணம் பண்ண பிடிக்கல

  • @seshaseshan6764
    @seshaseshan6764 2 года назад +16

    Bro raththa kanneer review pannunga 2k kids laam paaathurukka maataanga old movie review so differentavum erukkum sure success aavum 👍👍👍

  • @mrajlifejourney4987
    @mrajlifejourney4987 2 года назад +1

    பெற்றோர்கள் வேலை வேலை என்று செல்லாமல் தங்களுடைய குழந்தைகளின் மேல் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் சாப்பிடும் உணவு இயற்கையான முறையில் இருக்கும் வேண்டும். இப்பொழுது செயற்கையான உணவு முறைகள் மற்றும் மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களை உண்ணுவதால் இது மாதிரியான பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே இயற்கையான விவசாயம் செய்யும் பொழுது இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

  • @markoshieo4822
    @markoshieo4822 2 года назад +15

    உண்மையான காதலுக்கு ஜாதி, மதம், இனம், மொழி, மட்டுமன்றிப் பால்வேறுபாடும் தெரியாது என்பதைப் புரிந்துகொண்டேன் அண்ணா...

  • @bldramaworld7593
    @bldramaworld7593 2 года назад +2

    Hi anna
    Homosexuality is not a problem
    Naan oru gay muslim
    I'm so proud
    🏳️‍🌈Love is Love 🏳️‍🌈

  • @bhavadharani3905
    @bhavadharani3905 2 года назад +15

    Bro please bro public enemies movie review please ❤️💜❤️💜

  • @sangeethasivakumar1864
    @sangeethasivakumar1864 Год назад

    கலியுககடவுள்ஐயப்பன்கதைநமக்குமுன்னோர்கள்..... பின்னாளில் இப்படி எல்லாம் நடக்கும்..... என்று மறைமுகமாக தெரியபடித்துவிட்டார்கள்😂

  • @vigneswaran2024
    @vigneswaran2024 2 года назад +3

    Pala Anna japanise movies podaga nalla erukku

  • @vinithavinitha199
    @vinithavinitha199 Год назад +1

    Nice story anna ippadi patta story kuda sollunga appo appo

  • @Love-nm4ni
    @Love-nm4ni 2 года назад +3

    Anna supera soniga na edha pathate elarukum Shere pandre kandipa

  • @PraKash-kx4ux
    @PraKash-kx4ux 2 года назад +1

    ப்ரோ இதல்லாம் என்ன படம் இந்த படத்தை போடுங்க ப்ரோ ((( Texas chainsaw massacre 2022 )))) போடுங்க ப்பா சைக்கோ த்ரில்லர் படம் வேற லெவல் என்னால் இன்னும் அந்தப் படத்தை பார்த்து முடிந்த பிறகும் அந்த தாக்கத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை ப்பா வேற லெவல் படம்

  • @Albatross666
    @Albatross666 2 года назад +7

    Love is love 🏳‍🌈
    Parents understand pannalae podho

    • @vinithkumar9175
      @vinithkumar9175 2 года назад +1

      ஓர் பெண் ஆண்மீது ரிர்க்க பட்டால் தான் அது காதல் ஓர் பெண் பெண் மீது ஈர்ப்பு கொண்டால் அதன் பெயர் நட்பு மட்டுமே அதை புரிந்து கொள்ளாத சிலர்தான் காதல் என்கிறார்கள் 🥺

    • @Albatross666
      @Albatross666 2 года назад +4

      @@vinithkumar9175 love is love even if a boy loves boy, girl loves girl, boy loves both boy and girl, boy loves transgender, a girl love binary ,a boy love binary.The only choice they made was to be themselves. If you don't like these kind of relationship it's absolutely OK bcoz they not gonna change their happiness. They happily be a rainbow in someone's cloud. Homosexuality found in 45 species it's very common but homophobic found in just one species that's human

    • @vinithkumar9175
      @vinithkumar9175 2 года назад

      @@Albatross666 ok what is meaning of love ?? Love is chemical reaction of Brain soo its just for science

    • @bhavani8603
      @bhavani8603 2 года назад +1

      @@vinithkumar9175 brain spelling kooda unaku theriyala ni lgbtq pathi thappa pesure

    • @bhavani8603
      @bhavani8603 2 года назад +1

      @@vinithkumar9175 science doesn't object same sex love it's human's narrow mind