Sivaji-யை பிடிக்காம போனதுக்கு காரணம் MGR-தான் | Director V C Guhanathan | MGR | Sivaji Ganesan

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 222

  • @hariv8902
    @hariv8902 2 года назад +12

    World's number one best actor is nadigar thilagam Shivaji Ganeshan

  • @karunakaran9635
    @karunakaran9635 2 года назад +30

    Sivaji great

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 2 года назад +7

    World Cinema Knows about Sivaji ! A great Actor - Human being - True Empathy & Sympathy for the poor and needy !

  • @ravichandran6018
    @ravichandran6018 Год назад +4

    Rajapart rangadurai one of the best 👍💯 movie. sivaji sema performance. this film will talk of ever.

  • @harithas5
    @harithas5 2 года назад +11

    Sivagi India thanga magan

  • @mohan1846
    @mohan1846 2 года назад +51

    வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் புகழ்.

  • @ganesandakshinamurthy828
    @ganesandakshinamurthy828 2 года назад +6

    Sivaji and Shanmugam great persons and never had ego or publicity

  • @prabhupnk1047
    @prabhupnk1047 2 года назад +29

    தெய்வம் சிவாஜி

  • @surenderababu3747
    @surenderababu3747 2 года назад +30

    Engal Dhaivam SIVAJI vazhga ❤️

  • @prabhupnk1047
    @prabhupnk1047 2 года назад +25

    இறைவன் சிவாஜி

  • @gandhanchandra4875
    @gandhanchandra4875 2 года назад +8

    Nadikar thilakam is always greatest actor in the world.💯👏💚💐

  • @sivasankaran1772
    @sivasankaran1772 2 года назад +18

    An deivam dr.sivaji avargal.

  • @gunashekar5149
    @gunashekar5149 2 года назад +28

    One and only Dr Sivaji Ayya

  • @prabhupnk1047
    @prabhupnk1047 2 года назад +38

    தலைவர் சிவாஜி மரண மாஸ்.

    • @jaganathanv3835
      @jaganathanv3835 2 года назад +5

      அருமையாக சொன்னீர்.

    • @prabhupnk1047
      @prabhupnk1047 2 года назад +3

      @@jaganathanv3835 உங்களை வீடவா? சார்.

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 2 года назад +2

      என்னாது ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டு பேசுறாரு பாவம்

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 года назад +8

    Well said sir nobody is equal to our sivaji

  • @kulandaiveluramanujam
    @kulandaiveluramanujam 4 месяца назад +5

    உண்மையான தமிழன் மட்டுமே கலைத்தாயின் தலைமகனை உணரமுடியும்.

  • @kannank4824
    @kannank4824 2 года назад +20

    Ulagam. Yengalukku. Sivaji. Oruvar. Thannnnnnnnnnnnnnnnnnnnnn

  • @harithas5
    @harithas5 2 года назад +14

    Sivagi is great

  • @udayikumar9231
    @udayikumar9231 2 года назад +39

    கலைத்தாயின் தவப்புதல்வன் நடிப்புலக சக்கரவர்த்தி சிம்மக்குரலோன் செவாலியர் நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு ஈடு இணை எவருமில்லை ❤️❤️❤️

  • @surenderababu3747
    @surenderababu3747 2 года назад +41

    Stylish hero SIVAJI

    • @sravi955
      @sravi955 2 года назад +1

      இந்திய திரை உலகின் ஒரே ஸ்டைல் சக்ரவர்த்தி தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் ட்ட

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 2 года назад +29

    ஊழல் செய்யாத நேர்மையான உன்னத தலைவர்கள் காமராஜ் சிவாஜி வா உ சி என்று இவர் வாயில் வார்த்தை வரவில்லை

    • @rajappas4938
      @rajappas4938 2 года назад +2

      True

    • @arumugampillai8515
      @arumugampillai8515 5 месяцев назад +2

      காமராஜ் சொத்து சேர்த்தாரா...சுத்த சொதப்பல் 27:52

    • @gunasekarana3211
      @gunasekarana3211 4 месяца назад +2

      True

    • @raju1950
      @raju1950 4 месяца назад +1

      சிவாஜி உன்னத நடிகர். Ok.
      உன்னத தலைவரா ? Comedy pannadheenga

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf 13 дней назад

      Eandaa shivajiyin thalaivar thaan. 40 laksham votekal Petra thalaivar.

  • @seenivasan7167
    @seenivasan7167 2 года назад +44

    தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர் தமிழினம் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் தமிழரின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 года назад +6

    Sivaji also has given so many donations handheld for the poor but without any advertisements

  • @balachandranr8117
    @balachandranr8117 2 года назад +17

    Deivamagan sivaji

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 4 месяца назад +2

    Shivaji is king of tamil cinema

  • @koddesvaranakoddesvarana7194
    @koddesvaranakoddesvarana7194 2 года назад +11

    நடிகர் திலகம் 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hariv8902
    @hariv8902 2 года назад +9

    Mgr was a big fan of nadigar thilagam Shivaji Ganeshan

  • @prabhupnk1047
    @prabhupnk1047 2 года назад +32

    விளம்பரம் தேடா வள்ளல் சிவாஜி அவர்கள் வாழ்க.

  • @maharaja7973
    @maharaja7973 2 года назад +8

    சிவாஜி யைபுகழமறுக்கிறீர்வள்ளல்ஆகஎன்தந்தைmcrபோல்வாரிநிலத்தைரெட்டியார்டீச்சர்பெண்ணுக்குவழங்கினதால்நாடார்நான்ஏழைஅநாதைஆனேன்😀😀😀😀

  • @sikandarsikandar-bo4kl
    @sikandarsikandar-bo4kl 3 месяца назад +1

    unmayana.tamilar.only.dr.❤ MGR.songs.kelungal.❤❤❤

  • @user-rajan-007
    @user-rajan-007 2 года назад +13

    எங்கள் இதய தெய்வம் நடிகர் திலகம்

  • @prabhupnk1047
    @prabhupnk1047 2 года назад +34

    கடவுள் சிவாஜி அவர்கள் வாழ்க.

  • @SelvarajSelvaraj-jb4cp
    @SelvarajSelvaraj-jb4cp Год назад +22

    சிவாஜி கணேசன் நடிப்பில் ‌சக்கரவர்த்தி

  • @chandruk5032
    @chandruk5032 2 года назад +20

    *புரட்சித்தலைவரை பற்றிய பேச்சு மெய்சிலிர்க்க வைக்கறது*
    *மெர்ஸலாயிட்டோம்*
    *ஐயா குகநாதன் அவர்களுக்கு ஆயிரம் கோடி🙏நன்றிகள்*
    *நீங்கள் நலமுடன் வாழ இறைத்தூதர் மக்கள் திலகத்திடம்* *வேண்டிக்கொள்கிறேன்*

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 2 года назад +12

    Nadigar thilagam great

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 2 года назад +5

    NO WARDS TO EXPRESS GANESAN'S HANDSOME, ACTING, STILL 20 YRS LIVE IN THE EARTH WE THINKS. BUT SHIVAJI ACTING WANT TO SEE GOD SO GOD CALLING TO HIS FOOT STEPS.

  • @ashokkumarm2468
    @ashokkumarm2468 2 года назад +18

    கொடைத்தன்மைக்காக பாரதிதாசன் அவர்களால் போற்றி கவி பாடப்பட்ட விளம்பரமில்லா வள்ளல் மக்கள் தலைவர் சிவாஜி கணேசன் புகழ் வாழ்க வளர்க ஜெய்ஹிந்த் 🙏🙏🙏

    • @jpradhamai
      @jpradhamai 2 года назад +1

      அவரோட சிலையை கூட சொந்த காசில் வைக்காதவங்க

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 Год назад +1

      ​@@jpradhamaiஓஹோ தமிழ் நாட்டில் உள்ள சிலைகள் எல்லாம் அவரவர் சொந்த பணத்தில் வைக்கப்
      பட்டதா,இது வரை தெரியாத விஷயம்.பலே
      பாண்டியா.

  • @allroundsingerg8126
    @allroundsingerg8126 2 года назад +17

    V.C.Guganaathan அவர்கள் நடிப்பு சக்ரவர்த்தி நடிகர் திலகத்தின் நடிப்பின் சில துளிகளை மட்டுமாவது சொல்லியிருக்கலாம்., ஏமாற்றம்

  • @prabhupnk1047
    @prabhupnk1047 2 года назад +43

    உலக மகா கலைஞன் சிவாஜி அவர்களுக்கு நிகர் எவனுமில்லை.

    • @Dhanapals-j3d
      @Dhanapals-j3d Год назад +2

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @k.s.selvam9949
    @k.s.selvam9949 Год назад +27

    சிவாஜியைப் போல் நடிக்க முடியாத காரணத்தால்தான் அவர்மீது நிறைய பேருக்கு பொறாமை...

    • @balaji.mmanibalaji5756
      @balaji.mmanibalaji5756 4 месяца назад +1

      நிஜத்தில் நடப்பதை படத்தில் நடித்து காட்டுபவர்கள் நடிகர்கள் ஆனால் சிவாஜி ஐயா வோ படத்தில் நடிப்பில் நடிப்பு காட்டுவார் ஆகையால் தான் அவர் நடிப்பை சிலர்க்கு பிடிக்காதது

    • @jeevanantham775
      @jeevanantham775 4 месяца назад

      உன்மை

  • @velappanpv1137
    @velappanpv1137 Год назад +4

    No one comparison of Dr shivaji

  • @ravichandran6018
    @ravichandran6018 5 месяцев назад +2

    sivaji ayya not only great actor, patriotic leader, kamaraj disciple, real karnan.

  • @seenivasan7167
    @seenivasan7167 2 года назад +57

    எவரும் நெருங்க முடியாத தொழில் பக்தி அது நடிகர் திலகம் மட்டுமே

    • @jaganathanv3835
      @jaganathanv3835 2 года назад +6

      அருமை உண்மை

    • @sivakumarradhakrishnan3540
      @sivakumarradhakrishnan3540 2 года назад +3

      லட்சத்தில் ஒரு வார்த்தை...

    • @seenivasan7167
      @seenivasan7167 2 года назад +2

      @@jaganathanv3835 நன்றி அய்யா

    • @seenivasan7167
      @seenivasan7167 2 года назад +2

      @@sivakumarradhakrishnan3540 அதற்கும் மேலாக

    • @AnandAnand-dg7go
      @AnandAnand-dg7go 2 года назад

      Avanooru..over acting punda maganda....avan padarha ippa ulla jendretion parha sirikkama irukka mattanga da

  • @sekarshanthi5711
    @sekarshanthi5711 2 года назад +15

    இந்த பதிவிற்கு நான் Like போட காரணம், நீங்கள் சொன்ன கடைசி சொல் எமது தெய்வத்தைப் பற்றி: அவர்தான் 'முதலும் கடைசியும்' . நன்றி🙏.

  • @gopalakrishnansundararaman3198
    @gopalakrishnansundararaman3198 2 года назад +16

    நடிகர் திலகம் ஒரே நடிகர். ஒரே தமிழர். தமிழருக்கு தமிழை பேச கற்று கொடுத்தவர்

    • @jpradhamai
      @jpradhamai 2 года назад +2

      ஆமா சிவாஜி க்கு முன்னாள் தமிழ் நாட்டில் யாரும் தமிழ் பேசல்லை

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 Год назад +1

      ​@@jpradhamaisivaajikku
      பின்பு கூட யாரும் தமிழ்
      நாட்டில் தமிழ் ஒழுங்காக
      பேசுவது இல்லை,

    • @KamalKamal-ut1sb
      @KamalKamal-ut1sb 3 месяца назад

      அப்படி இல்லை வசனத்தின் மூலம் உச்சரிப்பு கருத்து சிந்தனை செயல் அனைத்தையும் ஊக்குவித்தவர் அவர்​@@jpradhamai

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 2 года назад +10

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வழங்கிய இடத்தை மீட்டுத்தர கோரி வட்டாச்சியர் அலுவலத்தை முற்றுகையிட்ட ஆதிதிராவிட மக்கள் 25 கோடி மதிப்புள்ள இடத்தை அபகரித்ததாக குற்றச்சாட்டு
    இதுகுறித்து முற்றுகையில் ஈடுப்பவர்களில் ஒருவர் அளித்த பேட்டியின் விவரம்;
    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியில் இடம் இல்லாமல் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு உதவி செய்ய நினைத்த நடிகர் சிவாஜிகனேசன், 1965ம் ஆண்டு காரைக்குடியில் தேன்கூடு என்ற நாடகம் நடத்தி அதன் மூலம் பெற்ற வருமானம் மூலம் ஏ.வி.எம் மெய்யப்பச் செட்டியாரிடம் இருந்த சுமார் இரண்டரை ஏக்கர் இடத்தை வாங்கி தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.
    2012ல் சிவாஜி கணேசன் நலச் சங்கத்திற்கு பாத்தியப்பட்டது என மாவட்ட வருவாய் அலுவலர் விசாரனை நடத்தி 2013ல் பட்டா வழங்கினார். இந்த நிலையில் தங்கள் நலசங்கத்திற்கு வழங்கப்பட்ட இடத்தை அதிகாரிகள் துனையுடன் சிலர் மோசடியாக பத்திர பதிவு செய்து பட்டா மாறுதல் செய்துள்ளதாக கூறி காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    மேலும். தங்களுக்கு நடிகர் சிவாஜி கணேசன் வழங்கிய இடத்தை பட்டாவில் உள்ளது போல மீட்டு தருமாறு தாசில்தார் மாணிக்கவாசகத்திடம் புகார் மனு அளித்தனர். தற்போது அந்த இடம் 25 கோடி மதிப்புள்ளதாகவும், எனவே சில தனி நபர்கள் கட்சி செல்வாக்கை பயன்படுத்தி இடத்தை அபகரித்ததாகவும் குற்றம் சாட்டினர்

    • @jaganathanv3835
      @jaganathanv3835 2 года назад +4

      உண்மையை யாரறிவார்
      உன்னைப்போல் தெய்வம்
      ஒன்றே அறியும்.

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 2 года назад +2

      @@jaganathanv3835 என்ன தான் ஒளித்து மறைத்து வைத்தாலும் உண்மை
      என்றாவது ஒருநாள் வெளிவரும்

  • @ravipamban346
    @ravipamban346 2 года назад +15

    Rajapart rangadurai fanastic movie.

    • @ravipamban346
      @ravipamban346 2 года назад +3

      Sivaji dedicated actor.

    • @raju1950
      @raju1950 4 месяца назад +2

      ரொம்ப சுமார் படம்தான்
      Compared to 1960s sivaji movies

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 4 месяца назад

      ​@@raju1950No Sir, it's a very good interesting film.

  • @karikalan2776
    @karikalan2776 2 года назад +39

    சிவாஜிக்கு நிகர் எவனுமே இல்லை ....

  • @mksubramanian2954
    @mksubramanian2954 5 месяцев назад

    அண்ணன் வ செ குகநாதன் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்க என நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன்...❤

  • @ravichandran1653
    @ravichandran1653 2 года назад +1

    Unghaludya ninaivughal....arumai.... I admire you sir❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐 long live happily sir🎉🎉🎉😀🙏🏿

  • @gradhakrishnan5239
    @gradhakrishnan5239 7 месяцев назад +1

    ❤sevaj

  • @vijayapandiyanc2621
    @vijayapandiyanc2621 2 года назад +7

    .கலையுலக பிரம்மா கலை உலக பிரதமர்

  • @venkatramaas5601
    @venkatramaas5601 2 года назад +2

    The Great V.C sir

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian 2 года назад +11

    Mgr,sivaji legends of Indian cinema

  • @rajavelusrinivasan8439
    @rajavelusrinivasan8439 4 месяца назад +5

    மோடிக்கும்,சிவாஜிக்கும் இடையிலே நடிப்புக்காக போட்டி வைத்தால் மோடிதான் வெற்றி பெறுவார்.இந்தியாவிலே மோடி நடிப்புக்கு ஈடு இணை யாரும் கிடையாது.

    • @janakisubramaniam3530
      @janakisubramaniam3530 4 месяца назад +3

      தேவையற்ற பதிவு

    • @subashshanmugam5411
      @subashshanmugam5411 4 месяца назад

      Idiot! Sardar patel was hated by Nehru for being true nationalist. Kamaraj was defeated though an honest CM. Corrupt loves corrupt leaders.!

  • @balaji.mmanibalaji5756
    @balaji.mmanibalaji5756 4 месяца назад +2

    நிஜத்தில் நடப்பதை படத்தில் நடித்து காட்டுபவர்கள் நடிகர்கள் ஆனால் சிவாஜி ஐயா வோ படத்தில் நடிப்பில் நடிப்பு காட்டுவார் ஆகையால் தான் அவர் நடிப்பை சிலர்க்கு பிடிக்காதது

  • @jeyakanthansarav7610
    @jeyakanthansarav7610 2 года назад +3

    அருமை.
    சொல்ல வார்த்தைகள் இல்லை.
    மனம் நெகிழ வைத்த பதிவு.

  • @VijayakumarMS-r9o
    @VijayakumarMS-r9o 4 месяца назад +2

    சிவாஜியை போலே எவனும் நடிக்க முடியாது

  • @sivaratnam1712
    @sivaratnam1712 2 года назад +2

    I like his style of speech,and proud to know he is one of my near cousin.

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 2 года назад +6

    TAKE CARE YOUR HEALTH SIR. NICE INTERVIEW.

  • @SenthilKumar-bw2bp
    @SenthilKumar-bw2bp 2 года назад +9

    Sir it's very great interview. Vaalga MGR pugal

  • @inthrajithram6902
    @inthrajithram6902 2 года назад +13

    ஐயா குகநாதன் அவர்களை சொல்ல வார்த்தைகள் இல்லை
    வணங்குகிறேன் 🙏

  • @elphase7833
    @elphase7833 2 года назад +1

    En.iniya.vazhthukal.aadhan.tv.thodaratum.ungal.kalai.payanam

  • @kavimathesh4034
    @kavimathesh4034 2 года назад +3

    மக்கள் கடவுள் MGR வள்ளல்

  • @mohamedyoosuf2823
    @mohamedyoosuf2823 2 года назад +1

    Arumayana Pathivu

  • @kalpagamramakrishnan7786
    @kalpagamramakrishnan7786 2 года назад +2

    Petti edupavar romba decent
    Silar naduvil pesuvargal
    Evar nirya visjayangalaipesavaikirar.

  • @TruePower0_0
    @TruePower0_0 Год назад +3

    MGR is great! Very very natural actor! பெற்றால் தான் பிள்ளையா, என் தங்கை, எங்க வீட்டு பிள்ளை.. இன்னும் பல படங்களை உதாரணமாக சொல்லலாம்..

    • @rajeswaribhoopalan5145
      @rajeswaribhoopalan5145 9 месяцев назад

      Most irritating lecture he gives. God save from such people. Their speeches are overacting.

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 4 месяца назад

      It's not natural acting. He did only what comes easy for him. If you watch all his double action movies you will know how horrible his double action was. Nothing natural. But very painful to watch. Neerum Nerruppum Ninaithathai Mudippavan. 😂😂

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 2 года назад

    👌 👍🏼👍🏼👍🏼🌹

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад

    Interview is very interesting and informative. Very pleasant to know. Thanks for uploading. 30th April 2023.

  • @abdurrazik4684
    @abdurrazik4684 2 года назад +14

    பாரிவள்ளல் எம்ஜிஆர். அவர் கொடுத்தார் பலபேருக்கு.

  • @vigneskumar4986
    @vigneskumar4986 2 года назад +1

    Very interesting flashbacks.,
    his movie thanikkattu Raja was impressive..surprised to know he is associated with100+ movies.,
    Wish you a success for MGR illam.,

  • @sundarrajaram6667
    @sundarrajaram6667 2 года назад +6

    ஆழமான தெளிவான உறுதியான நேர்மையான பேச்சு. இளைஞர்களை கவரும் பேச்சு.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 2 года назад +15

    நடிகர் திலகத்தின் மகன் தளபதி ராம்குமார்
    மீது சந்திர பாபுவுக்கு தனி பிரியம் உண்டு
    பெங்களூரில்.படித்துக்கொண்டிரூந்த தளபதி
    விடுமுறையில் வரும்போது சந்திரபாபுவுடன்தான்
    பெரும்பாலும் பொழுதை கழிப்பார் ...
    தளபதியின் கல்லூரி அட்மிஷனுக்காக
    ஒரு கல்லூரி முதல்வரிடம் பேசினார் சந்திரபாபு
    ஆனால் இடம் கிடைக்கவில்லை ..இதனால்
    மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா கல்லூரியில்
    படி.த்தார்..இந்தவிஷயம் பற்றி சந்திரபாபு
    என்ன சொல்லியிருகிறார்..தெரியுமா ...
    """சிவாஜி கணேசன் விளம்பரம் இல்லாமல்
    எத்தனையோ நன்கொடைகள், நிதி உதவிக்கு என
    நாடகங்கள்,சிபாரிசுகள் செய்து கொடுத்திரு.கிறார்
    ஆனால் அவர் மகனுக்கு கல்லூரியில் இடம் இல்லை ..இது என்ன விசித்திரம் ..
    ஏசுவே,.இவர்கள் அறியாமல் செய்கிறார்கள்
    மன்னித்துவிடு.
    நான் நல்ல கிறிஸ்துவன் ..இப்படி எழுதித்தான்
    என் மனக்குறையை போக்கி கொள்ளும்
    மன நிலையில் இருக்கிறேன் ..
    சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து ....

    • @jpradhamai
      @jpradhamai 2 года назад +2

      நல்ல படிசு இருந்தா கூப்பிட்டு இடம் கொடுத்து ப்பா ர்கள்

  • @sureshphoenix8796
    @sureshphoenix8796 2 года назад +9

    MGR is great

  • @narasimmannarasimman9218
    @narasimmannarasimman9218 2 года назад +29

    நடிப்பைப் பொறுத்தவரை உலக அளவில் பேசப்பட்டவர் நம் நடிகர் திலகம் மட்டுமே நடிக்கத் தெரியாதவன் உலருவான் ஓவர் ஆக்ஷன் என்று ஏண்டா தில்லானா மோகனாம்பாள் நாதஸ்வரம் தானே வாசிப்பது மாதிரி வாசிப்பார் இது ஓவரா இந்த ஒரு படத்தில் எம்ஜிஆரை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை நாதஸ்வர வித்வானாக சிவாஜி வாழ்ந்து காட்டியிருப்பார்

    • @vvgirigiri8499
      @vvgirigiri8499 2 года назад +2

      MGR
      Great MAN
      Sivaji actor mattumee...

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by 2 года назад +10

      @@vvgirigiri8499 yes MGR was a man and sivaji----the. God. Got it?

    • @manikadurai4323
      @manikadurai4323 2 года назад +6

      @@vvgirigiri8499 Shivaji God of God. Because he never acted in public life. There is no Gimmick in his life.

    • @seenivasan7167
      @seenivasan7167 2 года назад +6

      தலைவர் புகழ் நிலைத்திருக்கும் தமிழரின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம் தொழில் பக்தி அது நடிகர் திலகம் சிவாஜி அய்யா அவர்கள் புகழ் வாழ்க

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 года назад +4

      @@vvgirigiri8499 Sivaji was the greatest and incomparable actor. He was also a noble human and a large hearted person too. Both MGR and Sivaji maintained cordiality with each other as affectionate brothers. Sivaji used to call MGR as Annan and gave due respect, being 12 years elder than him and also his Senior by 16 years professionally in films. Also MGR himself declared from the core of his heart that Sivaji is the only matchless actor at the world level. Regards. V. GIRIPRASAD (68 years)

  • @janakiram4149
    @janakiram4149 2 года назад +10

    திரு. குகநாதன் சார் வணக்கம். திரை துறையில் எம்ஜிஆர், சிவாஜி, ஏவிஎம் செட்டியார் இவர்களோடு ஏற்பட்ட நட்பு மற்றும்
    உங்கள் அனுபவங்களை கூறும் போது மிக உணர்ச்சி வசப்பட்டு பேசுகிறீர்கள். உங்கள் வயதை எண்ணி ,நலமுடன் இருக்க அமைதியாக, நிதானமாக, உணர்ச்சி வயப்படாமல் பேச லாமே. உங்கள் அனுபவங்களை கேட்கையில் சுவாரசியமாகவும், ஆச்சிரியமாகவும் இருக்கிறது இருந்தாலும் உங்கள் உடல்நலம் முக்கியம் அல்லவா.

  • @ashokkrishna-q9b
    @ashokkrishna-q9b 5 месяцев назад +2

    shivaji naan 4 murai neril santhithen entha oolagame
    entha paiyen eppadi shivaji
    pola erukiran shivaji kandum kanathathu pola eruntharu
    athuthan enudyaperiya drawback

    • @ashokkrishna-q9b
      @ashokkrishna-q9b 4 месяца назад

      thank u you have believe the truth
      but shivaji and his family not
      only cheat me he cheat and
      make spit on all the people like his avting

  • @vpalaniappan1045
    @vpalaniappan1045 2 года назад

    Fantastic iyya

  • @kannank4824
    @kannank4824 2 года назад +7

    Sivaji. Yai. Nampiyavan. Valnthantaaaaaaaaaaa. Potaaaaaaaaaaaaaaa

  • @chandruk5032
    @chandruk5032 2 года назад +10

    *MGR is Gr8*

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 4 месяца назад

    திருமூலரின் திருமந்திரத்தை சினிமாவில் காட்சிபடுத்திருந்தால் ,இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

  • @ashokkrishna-q9b
    @ashokkrishna-q9b 5 месяцев назад

    sir adhu andha kaalam sir
    eppo thiramai erundale
    vazhamudiyathu

    • @ganeshannanjil2415
      @ganeshannanjil2415 5 месяцев назад

      Shivaji can never be compared with any actor in the cinema world

    • @ashokkrishna-q9b
      @ashokkrishna-q9b 4 месяца назад

      sir oongsluku naan thalai vananghukiran aiyiram poisollalaam
      oonmai sola thunichal vendum

  • @inthrajithram6902
    @inthrajithram6902 2 года назад +5

    வாத்தியாரின் நேர்மையான உண்மையான வாரிசே இவர்தான்

  • @v.sundarvaidhyanadhan4139
    @v.sundarvaidhyanadhan4139 2 года назад +13

    MGR THE GREATEST ACTOR OF SOUTH INDIA.
    NOBODY IS EQUAL TO HIM.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 года назад +3

    There is no proud in sivaji

  • @xaviera7709
    @xaviera7709 8 месяцев назад

    இந்த மாதிரியான ஆட்களிடம் எல்லாம் பேட்டி எடுப்பது ஏற்றுக் கொள்ள முடியாது சகிக்க முடியாது கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்பது பழமொழி அதற்கு ஏற்றார் போல் மாபெரும் உலகத்திலேயே சிறந்த நடிப்புத் திலகமான நடிகர் திலகத்தைப் பற்றி இந்த ஆளுக்கு ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது இந்த மாதிரி நபர்களிடம் பேட்டி எடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது சகிக்க முடியாது சரியான சுயநல பேர் வழியாக இருப்பார் போல் தெரிகிறது ஆகையால் மாபெரும் நடிகர் திலகத்தைப் பற்றி இந்த மாதிரி சுயநலமிக்க திமிர் வாதம் உடைய😢 காட்டு மிராண்டிகள் இடம் பேட்டி எடுப்பது தமிழ்நாட்டு மக்களும் இந்திய மக்களும் வெறுக்கிறார்கள்

  • @v.muruganandamvmurugananda55
    @v.muruganandamvmurugananda55 2 года назад +1

    Unmayana visuvasi

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 2 года назад +4

    ரொம்பதான் குல்லா போடுறீங்க

    • @jaganathanv3835
      @jaganathanv3835 2 года назад +4

      ஆமா.. ரொம்ப ஓவர். ..
      அரசியல் பின்புலம் இருப்பதால் ஜால்ரா பெரிசா போடுகிறார்

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 2 года назад +3

      @@jaganathanv3835 இவர் இதற்கு முன்னால் பேசியதற்கும் இதற்கும்
      நிறைய வித்யாசம் இருக்கிறது

  • @g.d.ukumar3615
    @g.d.ukumar3615 2 месяца назад

    எம்ஜிஆர் கொடுப்பது விளம்பரம் படுத்தி கொடுப்பார்
    அதன் பலன் தமிழக முதல்வரானார்.
    சிவாஜி கொடுப்பதை விளம்பரம் செய்வது இல்லை எந்த எதிர்ப்பர்ப்பு இல்லாமல் கர்ணன்
    அதானால் அரசியலில்
    தோல்வியுற்றார்.

  • @bharathbharath1442
    @bharathbharath1442 Год назад +1

    பிழைக்க தெரிந்தவர்.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 года назад

    Droop news about m g r

  • @Selvanayagam-f7j
    @Selvanayagam-f7j 4 месяца назад

    ஓவர் ஆக்டிங் இவரது பலவீனம்.எனது கருத்து:
    ஆக சிறந்த நடிகர் என்றால்
    அவர் S.V.ரங்காராவ் ஒருவர்
    மட்டும் தான்.பாத்திரமாக
    வாழ்வது என்றால் அது
    நடிப்பு என்று தெரியாமல்
    நடிதவர்களில் நடிகர்திலகம்
    S.V.ரங்கராவ் மட்டும்தான்.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 года назад +2

    Loosupayale raiiniyecaccepted sivajis style

  • @sweet-b6p
    @sweet-b6p 2 года назад +1

    THIS MAN IS A VILAANGU NO PROBLEM HE ALO WANT TO EAT FOOD

  • @SethuramalingamVadivel-hq1og
    @SethuramalingamVadivel-hq1og 9 месяцев назад

    தற்பெருமைபேசும்தற்குறிகள்பேசட்டும்

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 4 месяца назад

    சிவாஜி நடிப்பு ஓகே.
    ஆனால் தர்ம குணங்கள் கிடையாது.
    முழு சுயநலவாதி.
    எம் ஜி ஆர் பற்றி எவ்வளவு இகழ்ந்து கூறினாலும்.அந்த புகழ் அவருடைய தர்ம குணங்கள் காரணமாக காலம் தந்தது.
    கரடியாக காட்டு கத்து கத்தினாலும் இலட்சம் பேட்டிகள் வந்தாலும்.
    எம் ஜி ஆர் புகழ் வாழும்.
    மொழி வாரியாக மதம் வாரியாக இனம் வாரியாக பார்த்து என்ன பிரயோஜனம்.
    குணம் வாரியாக இறைவன் பார்க்கிறார்

  • @rmlakshmananrm6922
    @rmlakshmananrm6922 2 года назад +1

    இது எம் ஜி ஆர் இல்லம் என்று ராஜ்கிரணை வைத்து எடுத்துப் என்ன ஆயிற்று பேட்டி எடுத்த நாள் எது

  • @ashokkrishna-q9b
    @ashokkrishna-q9b 4 месяца назад

    mgr pola shivaji nadikamudiyadhu
    vikrampole shivaji
    nadikamudlyadhu
    en shivaji thuthi padum
    jalrskal shivaji oruthan matum
    nadichirunthsn pore adichu
    poierukum ellarum nala nadigargal than rasika theruayadha suniyangale
    palapera thadhutu en
    oru china paiyen nadaiku
    shivaji edukodukamudiyathu
    just 100 percent carban copy
    of shivaji shivajiku endha
    oru virudum koduka thakudhi kedaiyadhu appadhi kodutha
    antha chetpet sarsswathi magan antha ellai poor thai
    valaths paiyanuku 50 percent
    virudhai pychikodukanum

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 4 месяца назад

      1000 Vikram vanthaalum cannot touch Sivaji's shadow. மண்டு

  • @ravikumar-tg4te
    @ravikumar-tg4te 2 года назад +2

    Ayya nee pesuvathu very very comady than ayya for yezha Tamil people lukku karunanethi do not any small help also and your youyer karunanethi Nam Tamil natt til uzhal lanjam property cheeting are introduced and developed only by your karunanethi and karunanethi was uzalukku father and Tamil nattai nasamakk keyathu un dravida tiruttu karunanethi than

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 2 года назад +14

    MGR action in cinema ; was realistic which is relevance of General public ; Sivaji Ganesan action was over action and unrealist and artificial ; V C GUHANATHAN was first chance given by MGR ;

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by 2 года назад +8

      Yes. Sivaji is artificial for people does not known what is the meaning of performance.

    • @praveendhanasekar2555
      @praveendhanasekar2555 2 года назад +2

      Sivaji was playing to gallery..we cannot judge him with today's audience.

    • @karikalan2776
      @karikalan2776 2 года назад +9

      உனக்கு நடிப்புன்னா என்னன்னு தெரியுமா ....
      ராமச்சந்திரன் realistic நடிகர்னு சொல்ற .....
      உன்னை மாதிரி தரை டிக்கெட்டுகளுக்கு உளறுவாயன் ராமச்சந்திரன் தான் சிறந்த நடிகன் போல ....
      எங்க கடவுள் சிவாஜிய பத்தி பேசறதுக்கு உனக்கெல்லாம் யோக்கியதை இருக்கா ...

    • @prabhupnk1047
      @prabhupnk1047 2 года назад +8

      உணர்ச்சிகளை வெளிப்படத்ததெரியாத, மரக்கட்டை மூஞ்சி யை வைத்து கொண்டு இருந்த M.G.ராமச்சந்திரன் ஒரு ஜடம் முடம், ஆனால் சிவாஜி அவர்கள் ரத்தத்திலும் சதையிலும் உண்டான உயிரோவியம்.

    • @RajaRaja-gd4fm
      @RajaRaja-gd4fm 2 года назад +8

      முதலில் எம் ஜீ ஆருக்கு நடிக்க தெரியுமா ஜோக்கர் போல் இருக்கும் எந்த வேடம் போட்டாலும்